பல ஜென்மமாக பெருமாளின் அருள் இருப்பவர்கள் தான்1முறை இந்த மந்திரம்,வழிபாடுகேட்கவும்சொல்லவும் முடியும்
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- Pesum Deivam Maha Periyava
திருவெண்காடு திருமுறை பதிகம்
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
பாடல் எண் : 02
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.
பாடல் எண் : 03
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமா பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.
பாடல் எண் : 04
விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடம்மண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
பாடல் எண் : 05
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேலடர் வெங்காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.
பாடல் எண் : 06
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறு உகந்தான் உறை கோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல ஓத பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
பாடல் எண் : 07
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேலசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.
பாடல் எண் : 08
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.
பாடல் எண் : 09
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.
பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதுலர் என்று உணருமினே.
பாடல் எண் : 11
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
1.பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசமாக வாழ பெரியவா சொன்ன வழிபாட்டு பரிகாரம்-ruclips.net/video/kS3eyYPGcYA/видео.html
2.பெரியவா சொன்ன குழந்தை பாக்கியம் அருளும் 5 சக்தி வாய்ந்த வழிபாடும்,கோயில்களும்
part1-ruclips.net/video/J-Tf9tLEqrc/видео.html
part2-ruclips.net/video/khouxSEle-8/видео.html
3.ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் 21 நாளில் எவ்வளவு பெரிய பண கஷ்டமும் வறுமையும் போக்கும் ruclips.net/video/ZYZKZQNp-LY/видео.html
4.திருமண தடை நீங்க பெரியவா சொன்ன 2 வழி முறை:
1.ruclips.net/video/DUscIcX_VhI/видео.html
2.ruclips.net/video/3nD4n_enhdU/видео.html
Payan tholila nalla paganum enanu theriyala rompa kavalaiya eiruku. Thayavu seithu vali solunga
3😅,@
🎉
😊
Y
இந்த மாதிரி ஒரு பெரிய புராண விளக்கம் கேட்டு திருப்தி அடைந்து விட்டேன் மிகவும் நல்ல பதிவு தந்துள்ளீர் கள் உங்கள் வார்த்தை நிதானமாகவும் தெளிவாகவும் இருந்தது நன்றி
Om.Hariom
மிக அருமையான பதிவு. திசை தெரியாமல் தவிக்கும் எனக்கு ஒரு நல்ல பதிவு. தங்களுக்கு நன்றிகள் பல.🙏
ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
அர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
இந்த காணொளி விளக்கத்துடுடனும் தெளிவாகவும் தந்தமைக்கு நன்றி
எஎனக்கு என்ன வேன்டும் என்று அப்பா பெரியாவிற்குத் தெரியும்
நான் யூ ரி வி பார்த்துதான் பெரியாவின் படம் வாங்கி வைத்து வணங்குகிறேன்
எனக்கு பெரியாவா மீதும் இறைவன் மீதும் உண்மையான நம்பிக்கை உண்டு
ஓம் மஹா பெரியவா போற்றி என் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுங்க பெரியவா சரணம்
PERIYAVA SARANAM PERIYAVA SARANAM PERIYAVA SARANAM SARANAM PERIYAVA SARANAM SARANAM
பெரியா துணை பெரியாவை உங்கள் குரலில் கேட்கிறேன். றொம்ப ஆறுதலாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு தங்களின் சேவைகள் தொடர நல்வாழ்த்துக்கள் அண்ணா
I feel blessed to hear this.
When I hear all this stories my eyes fills with tears 😭 ..
You will be always blessed by God
❤💐🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா மகா பெரியவா பாத சரணம் சரணம் கோடி நன்றிகள் ஐயா உங்களுக்கு ஸ்ரீராம் ஓம் நமசிவாய சிவாய நமக ❤💐🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
அன்புள்ள தம்பி நீங்க ரொம்ப நல்லா சொல்றீங்க உங்களுடைய பதிவை கேட்டு நானு வழிபாடு பண்றேன் எனக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு மிக்க நன்றி தங்கள் விலாசம் எனக்கு தெரிவிக்கவும் நான் வந்து நேரில் சந்திக்க வேண்டும் நான் டிவிஎஸ் நகரில் குடியிருக்கிறேன்.
ஜெய ஜெய சங்கர சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும். பெரியவா சரணம்
Arumaiyana pathivu. Periyava thiruvadigal saranam
Excellent video sir. Neenga sona ela visayamum romba useful ah iruku. Children education kaga sona valipadu enaku useful ah irunthuchu sir.
Thank you so much
மனமே உரிகிவிட்டது ஸ்வாமி. என்ன சொல்வது என்று தெரியல. கிருஷ்ணன் உங்களுக்கு எல்லா நலமும் அருள்வான். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Very interesting speech brother keep it up God bless you
Thanks a lot i could hear so many details of God and Godess which I have not heard so many except ekadashi details.
🥰🥰🥰🥰👌🏻👏👏👏👏👏😊💯arunambiga Suresh govidha Lakshmi vallapa namaste 🙏 Jay Sri ram ram ram
Your success because of ur humbleness....hearty congratulations
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.பெரியவா பாதமே சரணம்.என்னோட தம்பிக்கு.நல்லா ஸ்கூல டீச்சர் வேலை கிடைகணும்.பிராதனை பண்ணுங்க.
Your speech is gift of god we are expecting another speech thank god
தெய்வ அருள் இருந்தால்மட்டுமே
இத்தகைய பதிவு இடமுடியும்
மிகவும் அருமை
நன்றி
ஸ்ரீமஹாபெரியவா கமலப்பொற்பாதங்களே சரணம் சரணம் சரணம் சரணம் ஐயா
😅 1:15
THIRUCHITRAMBALAM SHRI KRISHNA THANKGOD THANKMAHAPERIAWAL நன்றி கிருஷ்ணா
Romba nalla video.. super ah iruku
தாங்கள் கூறும் விஷயங்கள் மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது மிகவும் நம்பிக்கையும் உள்ளது
Thank god
Dear
Ayya 🙏🙏🙏🙏
It is my bhagyam to listen to these beautiful episodes and mantras. Jai Shree Ram
ஹரி ஓம் நமோ ஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாராமா ராமா ராமாராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாராமா ராமா ராமாராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாராமா ராமா ராமாராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா 🌳🧘🐍🦅🙏 ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமாராமா ராமா ராமாராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
Padipatharku manam oudalum m mnaveedhanai 😢 Nahum eappadiyavathu padipu thaan veendum eanaku veera veendaam Krishna Krishna Krishna 😅😅😅 Nanri 👏👏👏👌🏻🥰🤝🙏💯
அருமையான பதிவு நன்றி❤❤
Nanum oru perumal pathai athanalthan intha pathivai kektten very nice 👍👍
Welcome more. Eagerly waiting. Thanks for all your uploads
திருமுறை பதிகம்.. மிகவும் அருமை
அண்ணா அருமையான பதிவு அண்ணா அதிக கண் திருஷ்டி நாள என் husband க்கு வேலை போயிருச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு pls அண்ணா என் husband க்கு நல்ல வேலை கிடைக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா நானும் ராமா நாமத்த ஜாபிச்சு கிட்டு தா இருக்கே அண்ணா pls சீக்கிரம் என் husband க்கு நல்ல வேலை கிடைக்க னு ம் னு எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
Omnamonarayanayp thamsaranam🎉🎉🎉
really . good than k u sir / Guruvayurapa Saranam
Many many thanks, very very useful
ஓம் நாராயணாய நமஹ.
ஓம் நாராயணாய நமஹ.
ஓம் நாராயணாய நமஹ .
ஓம் நாராயணாய நமஹ .
ஓம் நாராயணாய நமஹ .
ஓம் நாராயணாய நமஹ.
அரிய விஷயங்களை கூறினீர்கள். மிக்க நன்றி.
Jai shree Ram. Inspired by your speech
I want Mukthi and no rebirth.Anayasa Maranam .
Thanks a lot ji.
ஐயா தங்களுடைய பதிவைப் படிக்கும் போது கேட்கும் போது என் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
என மகன் திருமணத்தில் நல்லவரன் அமைய நல்ல குடும்பம் அமைய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என் மகன் பெற்றோர் சொல்வதை கேட்கவில்லை. நல்ல குடும்பம் இல்லாத (செயல், பேச்சு அனைத்திலும் மிக மிக மிஞ்சியவர்களாக உள்ள குடும்பம்.
அவர்கள் சூழ்ச்சி வலையிலிருந்தும் என் மகனை மனம மாற்றி நல்லவரன்நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் அமைந்து விரைவில்திருமணம் நடக்க எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்
வீடே துக்க மயமாக உள்ளது நிம்மதி இல்லை.
மேலும் இதற்கு முழுகாரணம் என மூத்தார் மகனின் வஞ்சகமான கெட்ட எண்ணத்துடன் காட்டும் வழிதான். அவன் பேச்சைத் தான் என மகன் கேட்கிறான்
பெற்றோர் பேசசை கேட்கவில்லை. எதிரி போல் நினைக்கிறான்
தயவு செய்து என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து நாங்கள் சொல்வதைக் கேட்டு நல்லவரன் அமையவும் நல்ல மணவாழ்க்கை அமைய வழிபாட்டைக் கூறுங்கள் மேலும் என் இரண்டு மகள் வயிற்று பேரன்கள் இருவரும் நன்றாக பேசுவதற்கு பேச்சு வரவும் மந்திரம் கூறவும் தயவு செய்து கூறுங்கள் ஐயா!
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை படியுங்கள் : mahaperiyavaa.blog/2013/04/17/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4/
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ மஹபெரியவாசரணம் அரஹர சங்கர ஜேய ஜேய சங்கர
Om sri mahaperiyava thirupathangal charanam namaskaram ji 🎉. Neega soldra oru oru kutikathaikalum sendikavum serikavum aachryapadumbadumbadiyagavum ullathu eathellaam theiva anugraham ungalukku niraivaga ulathu ealaa makaloda prachanaikalai theerkum ubayam ungaluku bagavan kuduthirukar oru selavum ellamal ubayamkurum aabathbanthavan neegathan ji eathavachi PanAm sambathikum ulagathil eazhigalum oruruba selavilama valikatum kuruva erunthu valinadathubavar neegathan ji neegalum ungal kudumbamu ellaavalamum petru needudi vazhanam harahara shankara jeyajeya shankara mahaperiyava potri.
Rompa rompa nanrigal iya❤ellorum nalla irukkanum ❤
Rama Rama mega periyava saranam
Super. Please tell me about health . Recovery diseases . உடல் நலம்.
Hara hara saingkara jaya jaya saingkara kaingee pereyawa porpatham potree
Long message. But highly useful. Excellent👍 presentarion. Contents very very divine also.
Thank you so much 🙂
Very useful information 🙏🙏🙏
ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
Poorva jenma palan enbargale adutgaan neengal solvadhay naangal ketpadu nandri nandri om namo naarayana enn uyirmoochu
Periyaval saranam 🙏🙏🙏
Without Background sound it is good. 🎉🎉🎉
மாபெரியவா போற்றி
Om maha periyavaa SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Bhsgavaney enappaney sarvesa andavaney deena dayala sara lochana mukundha vaikjntha hari kesava narayana para brahmasva roopa. Maha vishnavey namaha. Om namo narayanaya. Ulagellam vanangavendum om namo narayana.
Pakka Vaathathinaal Avathi Pattukondirukkiren Sariyaaka Vazhi Koorugal
Ohm sri maha Pariyava Thirupadam Saranam 🙏💯 I am very very very happ....y in my life 😁😁😁😁😁😁😁💯💲💲💲💲💲💲💲💲🏢
Sir nan ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்ல ஆரம்பிச்ச கொஞ்ச நாள் ஆகுது எனக்கு என் வாழக்கை நிறைய மாற்றம் நடந்துள்ளது
Thank u for all information
🕉️🔯🕉️🔯🕉️🐦🐦💖🌟Sri Maha Periyava Sharanam 🌍🌍Thank you🙏
En magal,peran,mappillai 3 perum sendup santhoshama irukkanum.peranukku nalla job kidaikkanum.
Jeya jeya sankara, Hara Hara sankara
Excellent
Super your video excellent
Hi sir vanakkam intha video va kekkura pakkiyam enakku kidaithathukku nantri 🙏🙏🙏
Romba thelivaga irunthathu ithu ponra pala pathivugalai poda perumal ungalukku aural puriyattu sir 🙏🙏🙏 Thank you so much sir 🙏
Omnamonarayananamaha. GovindaGovindaGovinda. GovindaGovindaGovinda.
GovindaGovindaGovinda. GovindaGovindaGovinda. GovindaGovindaGovinda.
🎉ஓம் நமோ நாராயணாய நமக
Om sri maha periyava THRUPPATHAM saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
JAYA JAYA SHANGKARA, HARA HARA SHANGKARA. 🤘🙏🕉❤🕉 ANBAESHIVAM AIYAA.
மிகவும் அருமையான பதிவு தம்பி எனக்கு joint arthritis & sugar complaint இருக்கிறது தயவுசெய்து அதற்கான வழிபாடு பதிவு சொல்லுங்க
ஆரோக்கியம் தேவை
Guruvayur 🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha periyava saranam
Suffering from severe debts problem. Please pray for me to come out of my debts and lead a peaceful life.
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hara hari Om.
Arumai miga arumai
MIKKA NANDHRI AIYAA. 🤘🙏🕉❤🕉ANBAESHIVAM AIYAA. JAYA JAYA SHANGKARA. HARA HARA SHANGKARA. MAHA PERIYAVAA PON ADI POTRI POTRI.
அப்பா ஷரணம்🙏🙏
Sarva rakshaghan sarvaroha nivaranam sarva Srulslippavan Hare krishna. Bhagavaney en appaney Deena dsyala saarslochana mukjndha vaikundha harikesava narayana parabrimhasva roopa. Dedicated to my mother her own daily prayer one line of what she usdd to recite while lighting the perumal Lamp. Jaga jothimanthram to show light in our life to travel in proper pagh begin your day with this see your day to be satisfied. Samastha lokha sukhino bhavanthu.
Hara Hare shankara Jaya Jaya shankara Maha Periyava saranam
ஓம் நமோ நாராயணாய நமக துணை ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர சரணம் சரணம் சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Brother husband and wife sanda varaama irukka mandhiram sollunga. Romba understanding ah irukkurardhukku edhavadhu parigaaram sollunga ps 🙏🏻🙏🏻
நீங்க போடும் எல்லா பதிவையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் வழிமுறைகளை முறையாக பயன்படுத்த முடியவில்லை இருப்பினும் அவப்போது விளக்கு ஏற்ற முடியை விட்டாலும் விளக்கேற்றி வைத்து தான் சுலோகம் சொல்ல வேண்டும் என்று தாங்கள் சொன்னதை என்னால் செய்ய முடியாத நிர்பந்தம் ராமஜெயம் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன் சொல்ல சொல்ல ப்ராப்ளம் அதிகரித்து கொண்டுதான் வருகிறதே தவிர ஒன்றும் தீர்ந்த பாடில்லை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறேன் வீட்டில் அமைதியாக உறங்க முடியவில்லை வீட்டு ஜன்னல் பருவத்தில் மாடுகளை கட்டி அதன் கழுத்தில் மணியையும் கட்டி அது இரவு முழுவதும் அந்த அந்த சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டிருப்பதால் நிம்மதியாக உறக்கம் கூட வருவதில்லை அது அவர்களிடம் சொல்லும் போது என் இஷ்டம் என்று சொல்லி மேலும் மேலும் ஏதோ பிரச்சினை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் நான் அவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று கேட்க அதுவே அவர்களுக்கு மனக் குமரனாக எடுத்துக்கொண்டு அவர்களிடம் தான் மின் இணைப்பை எங்களிடம் இருக்கிறது எங்களுக்கு என்று தனியாக மின் இணைப்பு இல்லாததால் அவர்கள் வீட்டில் இருந்துதான் மின் இணைப்பை பெற்று அதற்காக தவறாமல் பணத்தையும் கொடுத்து கொண்டுதான் வருகிறோம் சொந்தமாக மின் இணைப்பும் இல்லை சொந்த வீடு என்ற மன திருப்தியும் இல்லை எந்த பிரச்சினை சொல்லி உங்களிடம் கேட்பது என்று தெரியாமல் இந்த இந்த மனசு முறையில் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன் சரியான வாழ்க்கை இல்லை நான் சரியில்லை போல என் பிள்ளைகளுக்காக நல்ல வாழ்க்கை அமையும் என்றால் அதுவும் தெரியவில்லை
Brother vanakam.very very useful information.yangaluku theyriyatha msg neraiya sollithariga mekka nandri.u ple go ahead.
Pesum deivam num periyava thiruvadi saranam.
கதைகள் எல்லாம் super sir
Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤
Thank you so much Guruji ❤
ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய ஜெய ஜெய சங்கரா கடன் தீர்க்க வழிவகுத்துக் கொடுங்கள் ஐயா
Haraharasangra
OM hara hara Sankara
Jaya jaya sankara🙏🙏🙏🙏🙏🙏🙏Rama Rama Rama
ஸ்ரீ ராம் சீத்தாராம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
NANDRI GURUJI
Sir ,vanakkam ,en magal thirumanam nadaipera Vali sollungal .please .ungal anaaithum speach super .
ஓம் நரஹரி அரிஹரி அம்புஜாசா அச்சுதா உச்சுதா பஞ்சாயுதா பாண்டவர் தூதா லக்ஷ்மி சமேதா லீல வினோதா ஆதி மத்தியானந்தா அநாத ரெச்சகா அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயாக முகுந்தா வைகுண்டா கோவிந்தா பச்சை வன்னா கார் வன்னா கமல கண்ணா ஜனார்த்தனா கருட வாகனா ராஜ சம ர்த்தனா காளிங்க நர்த்தனா தேசசயன வாமனா நந்தனா மது சூதன பரி பூரணா சங்கடா கரண வெங்கடா ரமண துளசி சீதாராமா பலபத்ரா சங்கு சக்கர சர்வேஸ் வரா ராதா மனோகரா ஸ்ரீ ராமா பாண்டு ரெங்கா லோக நாயகா நீயே தஞ்சம் உன் பாதர விந்தம் உன் துணையண்டி வேறு துணை நான் அறியேன் அய்யனே போற்றி போற்றி போற்றி
பகவான் திருநாமத்தை எல்லோருக்கும் சொல்லுங்கள் இது கலியுகத்தில் கண்டிப்பா சொல்ல வேண்டும் தயவு செய்து
Very many thanks
மிக அருமை நன்றி
Nantri nantri nantri medinarasi merugaseredam 3/4padem,5*11 *24 today cenna asaigal guda neraiveravellai anaidum dadai dadai dadai. Edarkku paregarem challungal ennudaya 3 kulanthaigalukku kuda uenaueu kodukka mudeyavellai. My age 53 naan vendatha thayvemm ellai ennudaiya kesdathai pokka vale challungal
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha Periyava sharanam 🙏🙏🙏
Gururvey Saranam Saranam Prabasthithey