நீங்க கதை சொல்லி அதை கேட்கிறது தான் எங்களுக்கு முழுமையா இருக்கு நீங்க சொல்றதை கேட்க கேட்க எங்களுக்கு பெரியவா சொல்ற மாதிரியே இருக்கு நீங்க நேரம் ஒதுக்கி எங்களுக்காக சொல்கிற எல்லாமே மனசுக்கு திருப்தியாகும் இதை ஃபாலோ பண்ணனும் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்கணும் அப்படின்னு மனசார நினைக்க சொல்லுது எதிர்காலம் பற்றி பேசுவது போல் இருந்தது நன்றி நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன்
நீங்கள் நீங்க சொன்ன கடன் தீர ஒரு பரிகாரத்தை செஞ்ச படிப்படியாக குறைந்து வந்துருச்சு இப்ப பாவம் குறைவதற்கான பரிகாரத்தை சொல்றீங்க ஜெய் ஜெய்சங்கர் ஹர ஹர சங்கர நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
நமச்சிவாய சாமி நான் ரொம்ப கஷ்டப்படுறேன் சாமி எவ்ளோ கர்மாவை கழிக்கணும் அப்படின்னு செய்யுற ஆனா ஒரு சில நேரத்துல கர்மாவை என்னால கழிக்கவும் முடியல நான் கஷ்டப்படுறது என்னாலேயே உணர முடியுது என் கணவரையே அவ்வளவு துன்பம் அடைகிறேன் என் குழந்தையால் அவ்வளவு துன்பப்படுகிறார்கள் நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன தான எல்லாம் கூட என் தகுதிக்கு மீறி நான் செஞ்சிருக்கேன்
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 சார் 🙏 நீங்கள் சொல்லும் அற்புதமான ஆன்மீக வழிகாட்டுதல் மிக மிக சிறப்பான பதிவுகள் சார் 🙏 நேரம் மட்டும் குறைத்தால் உங்களுக்கும் பின் பற்றும் எங்களுக்கும் பயன் தரும் சார் 🙏 நேரம் மிக அதிகம் எனில் நிறைய நல்ல பக்தர்கள் பின்பற்றுவது தவிர்க்கப்படும் சார் இது என் மிகத்தாழ்மையான தனிப்பட்ட கருத்தூங்க சார் 🙏🙏🙏 ஓம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
🙏வணக்கம் சார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்பொழுது மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். கடன் அதிகமாகி விட்டது. வழி தெரியாமல் இருக்கிறேன். இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏🙏
Story telling is nice and 💯 correct. This like as mothers advice and also very spiritual and also known all dharmas and knowledge. Is a power Thank you
, ்அம்மா நீங்கள் விளக்கம் கொடுத்து தெளிவாக புரியும் படி மனசுக்கு இதமாக சொல்கிறீர்கள். அருமை. மிகவும் நன்றி அதிகம் கேட்க ஆர்வமாக இருக்கிறது. நிறைய புரியும்படி பேசுவதுமனதிற்கு இதமாக அன்பாககேட்பதற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது. ஸீரி மஹா பெரியவா பாதமே சரணம். நன்றி.🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 ஜெய் ஸீரி ராம். ஜெய் ஸீரி ராம் ஜெய்ஸீரி ராம்.
Vanakam anna, When you tell stories and mantras, i don't know how to express my feelings. Your voice and communication is awesome to hear it. Please be continue as it is..... I am not your subscriber but onwards i want to be your subscriber. Thank you so much🙏🙏
Hi Thambi you may continue your own way, and we are encouraged these type true stories.we are following the slogans.Hara Hara Sankara jeya jeya Sankara, Kanchi maha periyava charanam.
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 வங்கியில் பணிபுரியும் ஆபிசர்களுக்கு என் தோழமை நண்பருக்கு 100 ருபாய் அன்னதானம் செய்யும் வங்கி அதிகாரிக்கு இந்த பதிவு சமர்ப்பணம் கா உங்கள் வீட்டில் கிருஷ்ணர் பிறககனும்னா சார் சொல்வது போல் வேண்டி செய்யுங்கள் கா🥰🥰🥰 உங்களுக்கு வங்கி வருவாய் பற்றலை😔😔😔 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏
கதை மூலமா சொன்னா தா அனைவருக்கும் புரியும் நீங்கள் இதுமேரி யே சொல்லுங்கோ .....நீங்கள் ஒரு பெரிய ஆன்மா நண்பரே 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவய 🙏🙏ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏காஞ்சி பெரியவர் பாதம் சரணம் 🙏🙏🙏🙏
நீங்க கதை சொல்லி அதை கேட்கிறது தான் எங்களுக்கு முழுமையா இருக்கு நீங்க சொல்றதை கேட்க கேட்க எங்களுக்கு பெரியவா சொல்ற மாதிரியே இருக்கு நீங்க நேரம் ஒதுக்கி எங்களுக்காக சொல்கிற எல்லாமே மனசுக்கு திருப்தியாகும் இதை ஃபாலோ பண்ணனும் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்கணும் அப்படின்னு மனசார நினைக்க சொல்லுது எதிர்காலம் பற்றி பேசுவது போல் இருந்தது நன்றி நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன்
இதுபோல் நல்ல கதையை கூறி பரிகாரங்கள் கூறியதற்கு தங்களுக்கு மிகவும் பணிவான வணக்கங்கள்
இல்லை, தம்பி. நீங்கள் கதை சொல்லி வழிபாடு, பரிஹாரம் சொல்வது தான் பிடித்து இருக்கிறது.❤🙏
நன்றி
உங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மேலும் மேலும் இது போன்ற தகவல்களை நீங்கள் பதிவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
I am from réunion island i want you to keep the same format of story telling🎉
Super sir
😊
அருமையான சேவை. கதை கூறி கருத்தை கூறுவது மரத்து ஆணி போலப் பதிகின்றது.
வணக்கம் சார் நீங்கள் கதையும் மந்திரமும் சொல்றதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஓம்... ஸ்ரீ... ஓம்...
அவர் அருளால் அவர் பாதம் வணங்கி.. மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி... 🍋🍋🌹🌹🍒🍒
நீங்கள் நீங்க சொன்ன கடன் தீர ஒரு பரிகாரத்தை செஞ்ச படிப்படியாக குறைந்து வந்துருச்சு இப்ப பாவம் குறைவதற்கான பரிகாரத்தை சொல்றீங்க ஜெய் ஜெய்சங்கர் ஹர ஹர சங்கர நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
Anna ennakkum sollunga kadan thira parikaram
கதை சொல்லும் போது தான் நம்பிக்கை ஆழமாக ஏற்படுகிறது, கேட்க இனிமையாகவும், மன நிறைவாகவும் இருக்கிறது தம்பி, please carry on this way, long way to go
அன்புள்ள தம்பி நீங்க இது மாதிரியே விரிவாக பதிவு கொடுக்கவும் இதுவே நன்றாக இருக்கிறது. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
தாங்கள் கதை சொல்லி சொல்வதுதான் நன்றாக இருக்கிறது அப்படியே சொல்லுங்கள்
இந்த கதை இன்னும் பெரியது தவிர இது இன்னும் வேறு விதமான கதை இவர் சுருக்கமாக வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்
உங்களின் பதிவை இதுமாதிரிக் கதைகள் சொல்லி விளக்கம் அளிக்கும் பாணியில் தொடர வேண்டி விழைகிறேன்.
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர.
கதையுடன் கூடிய தங்களின் வழிநத்தல் பயனுள்ளதாக உள்ளது.
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நீங்கள் கதை விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது இந்த வழியில் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
நன்றி
ரொம்ப நன்றி தம்பி. பெரியவா திருப்பாதம் சாணம்❤,🙏
நமச்சிவாய சாமி நான் ரொம்ப கஷ்டப்படுறேன் சாமி எவ்ளோ கர்மாவை கழிக்கணும் அப்படின்னு செய்யுற ஆனா ஒரு சில நேரத்துல கர்மாவை என்னால கழிக்கவும் முடியல நான் கஷ்டப்படுறது என்னாலேயே உணர முடியுது என் கணவரையே அவ்வளவு துன்பம் அடைகிறேன் என் குழந்தையால் அவ்வளவு துன்பப்படுகிறார்கள் நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன தான எல்லாம் கூட என் தகுதிக்கு மீறி நான் செஞ்சிருக்கேன்
Nenga neanaikirathu nadakum petiyava thunai ungalaku undagatum
கதை சொல்லுவது சூப்பர் 😊
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம் சரணம்
உங்களின் குரல் அமைதியான, அருமையான குரல் ஐயா!!🙂🙂
கதையும் மந்திர மும் சொல்வது நன்றாக இருக்கிறது நன்றி
கதையை கூறி பரிகாரம் சொல்வது தான் நன்றாக உள்ளது தம்பி.நன்றி
கதையோடு சொல்வது நன்றாக உள்ளது
Continue the same. You r doing very good. It gives us peace.
முதல் முறை பார்க்கிறேன்....மனம் இதமாக இருக்கிறது.
❤அற்புதம் அறிவான அழகுள்ளது
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 சார் 🙏 நீங்கள் சொல்லும் அற்புதமான ஆன்மீக வழிகாட்டுதல் மிக மிக சிறப்பான பதிவுகள் சார் 🙏 நேரம் மட்டும் குறைத்தால் உங்களுக்கும் பின் பற்றும் எங்களுக்கும் பயன் தரும் சார் 🙏 நேரம் மிக அதிகம் எனில் நிறைய நல்ல பக்தர்கள் பின்பற்றுவது தவிர்க்கப்படும் சார் இது என் மிகத்தாழ்மையான தனிப்பட்ட கருத்தூங்க சார் 🙏🙏🙏 ஓம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
ஓம்...புதிய ஆடைகள் தானம் பற்றி கூறும் பேசும் தெய்வம்❤ஓம்... ஸ்ரீ... ஓம்...
நீங்கள் சொல்வது மிகவும் சூப்பர்.
🙏வணக்கம் சார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்பொழுது மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். கடன் அதிகமாகி விட்டது. வழி தெரியாமல் இருக்கிறேன். இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏🙏
Story telling is nice and 💯 correct. This like as mothers advice and also very spiritual and also known all dharmas and knowledge. Is a power
Thank you
Romba arumaiya irrunchu very useful i loved it
தம்பி நன்றி நன்றி நன்றி உங்கமுகத்தகாட்டுங்க🙏🏻🙏🏻
, ்அம்மா நீங்கள் விளக்கம் கொடுத்து தெளிவாக புரியும் படி மனசுக்கு இதமாக சொல்கிறீர்கள். அருமை. மிகவும் நன்றி அதிகம் கேட்க ஆர்வமாக இருக்கிறது. நிறைய புரியும்படி பேசுவதுமனதிற்கு இதமாக அன்பாககேட்பதற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது. ஸீரி மஹா பெரியவா பாதமே சரணம். நன்றி.🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 ஜெய் ஸீரி ராம். ஜெய் ஸீரி ராம் ஜெய்ஸீரி ராம்.
Neenga ovvoru padhivu podum bodhum engal anaivaraiyum nalvazhi paduthite irukinga..so please continue this way anna 💐🤗🙏🏻
ரொம்ப நன்மையான தகவல்களை தந்திருக்கிங்க ரொம்ப நன்றிங்க 🙏
நன்றி ஐயா...
🙏🙏🙏🙏
நீங்கள் கதை சொல்றது நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
Kodi nandrigal thambi, arumai.
Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏
Excellent speech, and wonderful stories . Thankyou 🙏for enlightening us. I will def do the dhaanam s n get blessings of Periyavaa 🙏🙏
உண்மையாக நீங்க கூறும்கதை அருமை
Ur stories with explanation super continue this way.
ஓம்மஹாபெரியவா
சரணம் 🙏🙏🙏🌹🌹
Neenga Kadai mulamagave sollavum. Very nice. 👍😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Armainga. 👌👌👌🙏🙏🙏
Vanakam anna,
When you tell stories and mantras, i don't know how to express my feelings. Your voice and communication is awesome to hear it. Please be continue as it is..... I am not your subscriber but onwards i want to be your subscriber. Thank you so much🙏🙏
Thank you so much
Om sri màha periyava thiruppatham saranam🙏🙏🙏🙏🙏🙏
Superb.continue the same way
Excellent 👌 please continue the same way
Hara hara sankara jeya jeya sankara
Hi Thambi you may continue your own way, and we are encouraged these type true stories.we are following the slogans.Hara Hara Sankara jeya jeya Sankara, Kanchi maha periyava charanam.
Namaskaram anna.
Please say as usual in your style with stories . rhey are interesting and we can remember things easily. Shambo❤❤
மகா பெரியவா சரணம்🎉 தங்கள் கருணை ஒன்றே போதும் 🎉மரணம் மதுரம் தேவை🎉
தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி கும்பத்துடன் தம்பி கதை சொல்லி சொல்லுங்கள் நன்றிகள் கோடி தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
Arumai mikka magizchi
Nandri arumaiyana padivu
Sir nalla Intha maari periya pathivaa podunga 🎉🎉 ennaku rhomba pudichirruku
Wonderful narration
Kathai solli valipadu sollunkal super brother kodana kodi nandri
Brother...continue the same..how your telling us.. happy to hear the story u narrate...
Kathai solli sollunga oruthan supper🎉
சிறப்பு ஐயா
Very super story spech
தப்பாக கூறாதீர்கள்
ஹரஹர சங்கரா ஜெய் ஜெய சங்கரரா
காஞ்சி சங்கரரா காமகோடி சங்கரா 🎉❤
அடியேன் தரிசனம் பெற்ற குரு 🎉❤❤
Nandri Nandri Nandri mikka makilchi unga kathaihal super valha pallanduhal valha valha
ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி 🛕🙏🙏🛕
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் ❤❤❤❤❤
நன்றிகள் கோடி
Please coninue as it is what u are doing now. Om Shivaya Namaha. MahaPeriyava potri potri
Brother u just continue telling story it gives us more confident
கதையுடன் சொல்லுங்கள் வாழ்க வளமுடன்
அருமை அருமை நன்றி ஜி நன்றி
Sir,i request u to be little bit louder in your sayings. We cannt hear even at full volume in mobile
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
கதைகள் சொல்லுங்க ஐயா
நன்றி ஐயா🎉
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 வங்கியில் பணிபுரியும் ஆபிசர்களுக்கு என் தோழமை நண்பருக்கு 100 ருபாய் அன்னதானம் செய்யும் வங்கி அதிகாரிக்கு இந்த பதிவு சமர்ப்பணம் கா உங்கள் வீட்டில் கிருஷ்ணர் பிறககனும்னா சார் சொல்வது போல் வேண்டி செய்யுங்கள் கா🥰🥰🥰 உங்களுக்கு வங்கி வருவாய் பற்றலை😔😔😔 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏
அருமையான பதிவு. மிகவும் நன்றி..🙏🙏🙏
Thank you soooooo much son God bless your heart and family can I feed insects and animals too
Neega katha sonna thu kaka nalla iruku sir
ella anna neenga story soldradhu thaan romba pidichirku,... appadiye andha kadhai kulla poramadiri feel varudhy so kadhai venum plss
With stories yr msgs r remembered well
very useful message. Thank you brother.
கோடான கோடி நன்றிகள்
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏
Guruvey sharanam.. Thank u..
Please continue the story; your time is valuable.
Super TQ namaskar
கதை மூலமா சொன்னா தா அனைவருக்கும் புரியும் நீங்கள் இதுமேரி யே சொல்லுங்கோ .....நீங்கள் ஒரு பெரிய ஆன்மா நண்பரே 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவய 🙏🙏ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏காஞ்சி பெரியவர் பாதம் சரணம் 🙏🙏🙏🙏
Super a soniga ❤ Sir
Maha periyaval saranam 🙏 🙏🙏🙏🙏
🙏🏼Thank you so much for your channel. Spiritual stories are wonderful to listen, relate to and recall when doing remedies.
L pl
Arumaiyama pathivu Anna thanjai jothi
Thank you so much Anna 🙏🏻
Shri Maha Periyava sharanam 🙏🏻
கோ தானம் செய்வது பற்றி அறிய வேண்டும் சொல்லவும் நன்றி
Anna nandri
ஓம் மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம்
குருவே சரணம்
Follow this, nice
நன்றி
Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤
Super anna
Superb bro romba romba nanri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கதையுடன் பரிகாரம் சொல்லுங்க சாமி,,, 🙏🙏🙏
ஓம் மகாபொியவா சரணம் 🙏🙏🙏
கரையும் மதிரமும் நன்றாக இருக்கின்றது இப்படியே தொடரட்டும் நற்பவி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐