தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் -2 | teak tree cultivation in Tamil | teak wood in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #thekkumaramvalarpuintamil
    #teakwoodintamil
    #teaktreeintamil
    #teakplantationintamil
    #teaktreecultivation
    #teaktreecultivationinTamil
    #Teakwoodcultivationintamil
    #teakwood
    #தேக்குமரம்
    #தேக்குமரம்வளர்ப்பபு
    #தேக்குமரம்சாகுபடி #teakwoodpriceintamilnadu
    #teakwoodfarming
    email: saravanaraja2468s@gmail.com

Комментарии • 192

  • @dhanushdhanush5955
    @dhanushdhanush5955 2 года назад +14

    50 தேக்கு மரம் 20 ஆண்டுகள் பிறகு வெட்டினால் தோராயமாக எத்தனை டன் க்கு விற்பனை செய்யலாம்

  • @akashrajan5801
    @akashrajan5801 3 года назад +4

    Arumai sago

  • @nagoorofficial8957
    @nagoorofficial8957 3 года назад +4

    super macha

  • @ManiMani-gi7su
    @ManiMani-gi7su 2 года назад +1

    Super Raja

  • @bhavaneshbhavanesh7193
    @bhavaneshbhavanesh7193 3 года назад +5

    Spr macha

  • @sivasakthi7054
    @sivasakthi7054 3 года назад +5

    Super

  • @amalraj2612
    @amalraj2612 3 года назад +5

    I plant tress 8 yrs ago but very solwly growth

  • @sakthivelm8103
    @sakthivelm8103 2 года назад +1

    சார் அந்த வேறு எவ்வளவு ஆழம் உள்ள வரைக்கும் போகுது வெட்டியதாக புடுங்குன எடுக்கணுமா அப்படியே இருக்கிறது

  • @mohanraj2888
    @mohanraj2888 Год назад +1

    அண்ணா தேக்கு மரம் அல்லது கயா மகோகனி மரம் இதில் சிறந்தது...

  • @dhasarathanangamuthu8157
    @dhasarathanangamuthu8157 3 года назад +5

    நாங்க மரம் நட்டு 10 வருடம் முடிஞ்சிடுச்சி மரம் நுனி கட் பண்ணிவிடலாமா

  • @user-sv9qk6gl4k
    @user-sv9qk6gl4k 9 месяцев назад

    Sir nanka jayankondam Ariyalur district. 81 cent la 12 feet ku oru teak maram nu podalama? Thoppa teak pota perukadhunu soldraka ethu unmai nu konjam solunka sir plz.
    ,

  • @vivekselvam464
    @vivekselvam464 Год назад +1

    Bro theku leaves pazhupu colora irukutjuuu en aodi iruku

  • @chithu651
    @chithu651 3 года назад +2

    நன்றி 🙏❤️🙏

  • @vinothkannah8632
    @vinothkannah8632 3 года назад +11

    Sir நான் தேக்கு கன்று வச்சிருக்கான் 20 நாள் மழை தண்ணி ஓட வழி இல்லமல் தண்ணீர் நின்று விட்டது மரம் வடி போயிட்டு ஏன்னா செ‌ய்ய வே‌ண்டு‌ம் சொல்லுங்க

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +10

      முடிந்த அளவிற்கு தண்ணீரை வடிகட்டி இடத்தை காயவைக்கவேண்டும் மற்றும் மாட்டு உரம் பயன்படுத்துங்கள் அப்படியும் செடி சரியாகவில்லை என்றால் வேறு கன்று தான் வைக்க வேண்டும்

  • @gayathriarulgayathriarul366
    @gayathriarulgayathriarul366 3 года назад +4

    Super super sema my 1st command😍😍

  • @rajarrd9493
    @rajarrd9493 3 года назад +2

    Nice video 👍

  • @krishnank611
    @krishnank611 2 года назад +1

    Bro , thekku maram vithai pottal than valaruma ,( or ) marathoda kutchiya vetti vetcha valaruma?

  • @sriharanarthanari7008
    @sriharanarthanari7008 3 года назад +2

    குறுகிய காலத்தில் வளரக் கூடிய தேக்கு மரம் உள்ளதா

  • @rajuravi6598
    @rajuravi6598 3 года назад +6

    Helpful tips

  • @j.sangeetha7104
    @j.sangeetha7104 2 года назад +1

    Naanga Pollachi pakkam nga... Naathu enga vaangina nalla irukkum..,?

  • @aadriovijay7244
    @aadriovijay7244 3 года назад +5

    👌👌

  • @TheBanuga
    @TheBanuga Год назад

    தோழரே எப்படி கன்றை தேர்வு செய்வது என்று தயவு செய்து விபரம் தெரிவியுங்கள்

  • @karthikc8629
    @karthikc8629 3 года назад +2

    Nice

  • @baskaranboss6144
    @baskaranboss6144 4 месяца назад

    Nalla kelvi nalla pathil super

  • @ManiMani-gi7su
    @ManiMani-gi7su 2 года назад +1

    You look handsome raja

  • @arunkumar-gw3eh
    @arunkumar-gw3eh 3 года назад +2

    Useful video🙏. How i contact you...?

  • @senthilraja1208
    @senthilraja1208 5 месяцев назад

    Update video please. Where can get good plants?

  • @kavibharathi4145
    @kavibharathi4145 2 года назад +1

    நல்ல தேக்கு மரக்கன்று தேர்வு செய்து எப்படி ஐயா

  • @gtano6188
    @gtano6188 Месяц назад +1

    Hai

  • @leovishnu4029
    @leovishnu4029 3 года назад +4

    Wonderful idea

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 Год назад

    Which teak plant good to grow pls share name

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +2

    Supper supper supper supper

  • @user-ej6re2rt4n
    @user-ej6re2rt4n 3 года назад +1

    நடவு செய்ததில் இருந்து சில மாதங்களுக்கு நீர் தந்தால் போதுமா? ஜல்லி மண் நிலத்தில் இதை நடவு செய்யலாமா?

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +3

      மழை காலங்களில் நடவு செய்தால் செடி எளிதில் பிழைத்துக் கொள்ளும் அதுபோல சில மாதங்களுக்கு தண்ணீர் தந்தால் போதும் நிலம் பொருத்தவரை எந்த நிலமாக இருந்தாலும் தேக்கு மரம் வளரும்

  • @dellibabu.k4224
    @dellibabu.k4224 2 года назад

    Sir teak maram valarpu ku basic kuzhi size gape yavalo irukanum nu sollunga sir please

    • @RufusRajadurai
      @RufusRajadurai Год назад

      10 *10 feet gap with size 1.5*1.5 *1.5 feet size pits

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +2

    👍 nice super 🙏

  • @madhumalathi3286
    @madhumalathi3286 3 года назад +2

    தொழுப்பேடு (அச்சரபாக்கம் அருகில்)அருகில் நான் வாங்கி ய வீட்டுமனையில் ஒரு 20 மரம் வைச்சேன். 7 வருஷமாச்சு. விற்க யாரை பார்க்கனும் என்ன பண்ணணும்னு தெரியலை. Guide பண்ண முடியுமா?

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +1

      அருகிலுள்ள மரக்கடை வியாபாரியிடம் செல்லுங்கள் அவர்கள் நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வார்கள்

    • @madhumalathi3286
      @madhumalathi3286 3 года назад +1

      @@villagevibesTamil நன்றி. எனக்கு இதைப்பற்றி அதிகம் தெரியாது. அதனால் பொதுவாக அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை என்று எப்படி தெரிந்து கொள்வது. மரம் வெட்டி எடுத்து செல்ல ஆகும் செலவெல்லாம் யாரோடது.

    • @crazyvideos2505
      @crazyvideos2505 3 года назад

      Bro nega yentha ooru

    • @crazyvideos2505
      @crazyvideos2505 3 года назад +1

      I'll buy It

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +1

      @@madhumalathi3286 comments la buyer irukkaru parugha nanba

  • @priyadharshan8472
    @priyadharshan8472 3 года назад +1

    Bro cut pannathuku forest issue varumaa

    • @avan6031
      @avan6031 3 года назад +1

      not for teak wwod. Only Sandal wood will be a problem

  • @vivekselvam464
    @vivekselvam464 3 года назад +1

    Bro nan vandhu.nel.vayala.varapulla.potu.irukrm problem.varuma sollunga bro

  • @Krishna-ne4cu
    @Krishna-ne4cu 2 года назад

    Taaku vetturathukuu vannathurailaa cutting order vanganumaa sir .🥱🥱🥱🥱

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 2 года назад +2

    மரத்தில் எறும்பு மற்றும் தண்ணீர் மற்றும் மரத்தில் ஒட்டை உள்ளது என்ன செய்ய வேண்டும்

    • @villagevibesTamil
      @villagevibesTamil  2 года назад +1

      மரத்தின் சில துவாரங்களில் எறும்புகள் அதிகமாக இருக்கும் அதைத் தடுக்க சாணம் பயன்படுத்தலாம்

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 3 года назад +1

    Buyer interview its will help

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 3 года назад +4

    😍😍😍😍🥰😍🥰😘😘😘😘

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 3 года назад +3

    Gaja cyclone destroyed so many teak trees in nagai.

  • @subramaniangopalsamy1675
    @subramaniangopalsamy1675 Год назад

    Thanks nanba

  • @jayanandhini601
    @jayanandhini601 2 года назад +1

    Thekku kannu enga vangradhu brother

  • @prem2007k
    @prem2007k 2 года назад +1

    நெல் பயிர் வரப்பு ஓரம் நடலமா?

    • @villagevibesTamil
      @villagevibesTamil  2 года назад +1

      கண்டிப்பா செய்யலாம்

  • @srisabarigoldfactory765
    @srisabarigoldfactory765 2 года назад

    40 cent eneitam eruku ayya na neilu saku pate panran ayya eipa na thaku potalam nanakeran ana najai nelama eruku ayya thaku varuma soluga ayya

    • @abde1733
      @abde1733 2 года назад

      Nanjau nilam endral enna?

  • @meghahockey8032
    @meghahockey8032 3 года назад +3

    Bro kaliman boomi la teak varuma

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +4

      Kandippa varum bro try pannuga

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +4

      Starting stage la konjam Aadu,Maadu kadikkama pathikaga bro

    • @SandhiyaSanthosam
      @SandhiyaSanthosam 3 года назад +3

      Nallave varum. We hv.

    • @meghahockey8032
      @meghahockey8032 3 года назад +1

      @@SandhiyaSanthosam kindly give me a explanation

    • @SandhiyaSanthosam
      @SandhiyaSanthosam 3 года назад +1

      @@meghahockey8032 same process. 5 ft vara varailum growth kamiya iruka mari irukum. Thn same as

  • @koovaijanagis3926
    @koovaijanagis3926 7 месяцев назад

    ஒரு டன் என்ன விலை நன்பா

  • @krishraja7613
    @krishraja7613 2 года назад +1

    Bro neenga kandru enga vanganinga

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 3 года назад +1

    நான் மரம் வைத்து 15ஆண்டுகள் ஆகியது எப்போது வெட்ட வேண்டும் தேக்கு

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +1

      15 முதல் 20 ஆண்டுகள் தேக்கு மரம் வெட்ட சிறந்த காலம். தேவைப்பட்டால் இப்போதே கூட வெட்டலாம்

  • @tamilraja3958
    @tamilraja3958 3 года назад +1

    Brother nanga 4 acere 1200 maram vachi erukom brother 11yrs aachi avalova maram perukala brother 9adi gap Oram vachathe ila inimel Oram vaikalama

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +2

      கண்டிப்பாக உரம் வைக்க வேண்டும். மழை காலத்தில் உரம் வைத்துவிட்டு மரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். கண்டிப்பாக மரம் பெரிதாகும்

    • @tamilraja3958
      @tamilraja3958 3 года назад +1

      @@villagevibesTamil thank u brother

  • @madhumitaroy4756
    @madhumitaroy4756 2 года назад

    Valuable trees Plantation fastest working for it

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 года назад

    Theeku maram valathitu namba veta kudathu solranga.government rules soninga. Details unglku terincha solu inga

  • @akshayakumari4042
    @akshayakumari4042 2 года назад

    Sir can you please give us buyer details, we have few teak wood trees for sale

  • @samsivi1
    @samsivi1 3 года назад +1

    Were is this place??

  • @veeranmaaveeran3502
    @veeranmaaveeran3502 10 месяцев назад

    1 ton evlo bro

  • @GopiGopi-uj1mj
    @GopiGopi-uj1mj 3 года назад +1

    சவுக்கு மரம் எக்கு கிடைக்கும்... ஒரு மர கன்று என்ன ரெட் கொஞ்சம் சொல்லுக

    • @srinivasm1954
      @srinivasm1954 3 года назад +2

      10rs

    • @srinivasm1954
      @srinivasm1954 3 года назад +1

      Oonga oorula voola veadhaipannai la kadikum

    • @nsarul8034
      @nsarul8034 3 года назад +1

      கலப்பு இன கன்று ஒன்று 2 ரூபாய் ..

  • @palaniyappanpk6814
    @palaniyappanpk6814 2 года назад +2

    Bro we have 20 to 25yrs old trees we plan to sell that how much an single tree bro?

  • @sivacivilsivacivilsiva8419
    @sivacivilsivacivilsiva8419 3 года назад

    Rate

  • @RamPrakash-fr1wo
    @RamPrakash-fr1wo 3 года назад +2

    Which soil is best for teakwood

  • @gurug7190
    @gurug7190 Год назад

    தேக்கு கன்று எங்கு அதிகமா கிடைக்கிரது

  • @sivacivilsivacivilsiva8419
    @sivacivilsivacivilsiva8419 3 года назад

    Rate ditils

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676 Год назад +1

    வேஸ்ட்

  • @MBhuvaneshwari-nx6ww
    @MBhuvaneshwari-nx6ww Год назад

    Bro 2 ton big maram evlo price

  • @shanthigurumoorthi883
    @shanthigurumoorthi883 Год назад

    ஒரு டன் விலை என்ன?

  • @sriharanarthanari7008
    @sriharanarthanari7008 3 года назад +1

    எத்தனை ஆண்டுகளில் தேக்கு மரம் வெட்டுவதற்கு தயாராகும்

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +1

      20 years

    • @siva_99
      @siva_99 2 года назад

      @@villagevibesTamil appo oru maram yevalo rate pokum bro

  • @butter_fly_pavilan
    @butter_fly_pavilan 2 года назад +1

    தேக்கு மரத்தின் வகைகள் சொல்லுங்க நண்பா

  • @ramasamy4547
    @ramasamy4547 Год назад

    Ramesh

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 2 года назад +1

    நான் தேக்கு மரங்கள் வைத்து 15 ஆண்டுகள் ஆகின்றன என்ன விலை கிடைக்கும்

    • @villagevibesTamil
      @villagevibesTamil  2 года назад

      மரம் எத்தனை டன் என்பதைப் பொறுத்து விலை போகும்

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 года назад +4

    1 sofa ve 30k varum.... Neenga 1000 kilo ve 40k nu solringa

    • @INDIAismyhearty
      @INDIAismyhearty 3 года назад +5

      இடைத்தரகர் ஆட்டய போட்டுடுவானுங்க

    • @aswinpandiyan5244
      @aswinpandiyan5244 3 года назад

      Sir 15k per ton 25 yrs old tree gaja ku munnadi nanga sale pannom .... 30k 40k ku la eduka venam 20k per ton nengha vangikiringala ??? I have 100+ trees

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 года назад +4

    25 years wait pamnanumaa ada ponga da dei

  • @parthibanm4644
    @parthibanm4644 3 года назад +2

    நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கிறேன் எனக்கு தேக்கு செடி வேணும் எங்கு கிடைக்கும்

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +2

      அருகிலுள்ள நர்சரி இல் கிடைக்கும்

    • @parthibanm4644
      @parthibanm4644 3 года назад +1

      Tq

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад +1

      @@parthibanm4644 நேராக உள்ள கன்றாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்

    • @vasanthKumar-zm1im
      @vasanthKumar-zm1im 3 года назад

      திருப்பத்தூரில் எங்கே?

    • @parthibanm4644
      @parthibanm4644 3 года назад +1

      @@vasanthKumar-zm1im vengalapuram

  • @nasrullahkhan5526
    @nasrullahkhan5526 2 года назад +1

    நான் 2002இல் 2 எக்ககர் தேக்கு மரம் நட்டு இருக்கீன்றேன்

    • @villagevibesTamil
      @villagevibesTamil  2 года назад +1

      சிறப்பான விஷயம்

    • @beautyofnature8119
      @beautyofnature8119 2 года назад

      How much tree with two acre ..

    • @nasrullahkhan5526
      @nasrullahkhan5526 2 года назад +2

      @@beautyofnature8119 நான் 8அடி 8அடி இல் 2000 கண் நட்டுநோம் அதனால் டிராக்டர் வோட்ட முடியவில்ல இப்போ நடரவங்க 12 அடிக்கு 12 அடி அல்லது 15 அடிக்கு 15 அடி நடாவும் எங்கள் மரம் சரியான சைஸ் வரவில்லை

    • @nithishkumar8458
      @nithishkumar8458 11 месяцев назад

      ​@@nasrullahkhan5526 sale pannuningala?

  • @paranthamanadthiya2710
    @paranthamanadthiya2710 2 года назад

    unga field enga iruku unga number pls

  • @saravanand5448
    @saravanand5448 3 года назад

    Cell Nampa sar

  • @p.davidp2585
    @p.davidp2585 3 года назад +1

    unga numbera koduga

  • @bharath6492
    @bharath6492 5 месяцев назад

    1 கன அடி, 500 rs கு கிடைக்கும், என்ன கதை சொல்றிங்க

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676 Год назад

    தம்பி நான் மரம் வளர்த்து 21 வருடம் ஆகிட்டு ஒர 60 மரம் இருக்கு ஆனால் மொத்தமே 2 லட்சம் தான் கேக்குறாங்க

  • @sundars9607
    @sundars9607 3 года назад +1

    Sir ennaku coonoor la 10 cent la tea estate irukku hills paguthi athil 10 × 10 idam vittu teak tree nadalama hills kku teak valaruma? Plsunga mobile no share pannunga or my mobile no 9942302424 call pannunga sir pls

    • @villagevibesTamil
      @villagevibesTamil  3 года назад

      Sir iam from cuddalore district. I have no experience about hills.so sorry sir

  • @gtano6188
    @gtano6188 Месяц назад

    Hai