இவர் மரம் இன்னும் 20வருடம் ஆனாலும் ஒரு மரம் 5 சுத்து வருவது கடினம் இவர் தேக்கை உழது கொண்டே இருந்தால் மரம் பெருக்குவது கடினம் அனுபவத்தில் சொல்லுரேன் நானும் தேக்குமரம் வைத்து 12ஆண்டுகளில் 4சுத்து வருவதே கடினமாக இருக்கு
தாராளமாக வளர்க்கலாம் நான் எனது தோட்டத்தில் வைத்துள்ளேன்தேக்குமரத்தில் கிளைகள் விடவேண்டாம் 3 அல்லது 4 மாதத்துக்குஒருமுறை கவாத்து செய்யவும் தேக்கு ஆணிவேர்கொண்டதுதென்னைசல்லிவேர்கொண்டது
தேக்கு மரம் வளர்த்தால் குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்ராங்க, தேக்கு கன்னு வச்ச இடத்த வித்துடுவாங்க, ராசி பார்த்து வைக்கனும் சொல்ராங்க. நான் வைக்கலாம் செய்யும் போது தடுத்துட்டாங்க
Bro your video coverage is Superb pls keep it up.
And pls provide lot of trees garden videos.
Thanks from ERODE
இவர் மரம் இன்னும் 20வருடம் ஆனாலும் ஒரு மரம் 5 சுத்து வருவது கடினம் இவர் தேக்கை உழது கொண்டே இருந்தால் மரம் பெருக்குவது கடினம் அனுபவத்தில் சொல்லுரேன் நானும் தேக்குமரம் வைத்து 12ஆண்டுகளில் 4சுத்து வருவதே கடினமாக இருக்கு
5years old teak tree Ku enna fertilizer podalam sir?organic or chemical ?
Because.... spacing kamiya iruku....10ft*10ft distance vitu valatha correct ah irukum
Yes you are right ✅️ from henry farm knv youtube channel 🙏 ❤❤❤
@@ravichandranr007மாட்டு சாணம் ஆட்டு புழுக்க போட்டு rottavater விட்டு உழுது போடுங்க சார் from henry farm knv ✅️ ♥️
Thank you sir for the clarification
நல்லா சொல்லி இருக்கீங்க ஐயா.நன்றி.மகிழ்ச்சி🙏
Teak and coconut serthu vaikkalama 20feet gap
நல்ல வளர்ச்சி 👍👍👍
Sir, Teak plants are getting affected by mealybugs. How to protect and let me know your experience
Sir acer ku yethana Kannu vekkalam
அருமை
இப்போது எப்படி உள்ளது.
🎉
Neyveli erincha manu (sand ) black colour la erukae athula thekku plantation panalamah...sila peru athu la elame nala valarum soludranga
Any idea I'm also in Neyveli?
இதற்கு எதாவது பதில் கிடைத்ததா??
எந்த மண்லா வளரும்..
Teak and burma teak different and what is high price, can you give small video?
+1
teak wood ku water supply epdi kudukkurenga.......weekly once....or .... monthly twice
இன்றைய தேதிக்கு புதிய வீடியோ போடவும்
அன்னா நீங்க என் சந்தன மரம் நடவு செய்யவில்லை
Anna theiku maram.capla.vazhai podalama
tnx sir
Thaka maram nel vayal varapa sothi vaikalama ena method solunga ayya
Mahogany ton 9000
Teak ton 25000
Santhanamaram nadavu seiyungal athaan video podunga sir please...
Thenai marathota vekalama??
No
I want to buy teak plant and mahogany and where to buy
தென்னைக்கு நடுவே தேக்கு வைத்தால் தென்னையின் வளர்ச்சி மற்றும் காய்ப்பு பாதிக்குமா..?? தென்னந்தோப்புக்கு ஏற்ற நீண்ட கால மரப்பயிர் என்ன..??
Kandippa pathikkum
Coco chocolate tree
ஐயா வணக்கம் எத்தனை அடிக்கு ஒரு கன்று வைக்க வேண்டும்
10 feet
En sir sandhanam maram and semmaram vaikkamattingala sir
Super
என்னங்க ஐயா ரொம்ப நாளா வீடியோவே போட மாற்றிங்க
வருத்தமா இருக்கு
Sir ungala cantact pana mudiuma ?
உங்கள் மண் வகை என்ன அய்யா
Video edhukku podamaduringa...ena aachu unga teak maradhuku lose agiducha...solluinga
It's not a clear video bro
kala edukalaya sir
Oru 5ft ku oru plant vaikalamahh
வணக்கம் அய்யா
அன்னா நீங்க சந்தன மரங்கள் என் நடவு பன்னவில்லை
Thennamaram pakathula thekku maram vaiklaama
தாராளமாக வளர்க்கலாம் நான் எனது தோட்டத்தில் வைத்துள்ளேன்தேக்குமரத்தில் கிளைகள் விடவேண்டாம் 3 அல்லது 4 மாதத்துக்குஒருமுறை கவாத்து செய்யவும் தேக்கு ஆணிவேர்கொண்டதுதென்னைசல்லிவேர்கொண்டது
தேக்கு மரம் வளர்த்தால் குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்ராங்க, தேக்கு கன்னு வச்ச இடத்த வித்துடுவாங்க, ராசி பார்த்து வைக்கனும் சொல்ராங்க. நான் வைக்கலாம் செய்யும் போது தடுத்துட்டாங்க
Kuda nabikai
Muda nambikai
Cell number send panuga