தேக்கு மரங்களுக்கு உரம் வைக்கும் அளவு முறை | skr Ramalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • தேக்கு மரங்களுக்கு உரம் வைக்கும் அளவு முறை | skr Ramalingam
    #skrramalingam #skr #teaktree

Комментарии • 106

  • @RameshS-qv8lp
    @RameshS-qv8lp 8 месяцев назад +1

    ஐயா இந்த பொறுமையான விளக்கம் போதும் ஐயா தெளிவான விளக்கம் நன்றி

  • @govindanalagappan5905
    @govindanalagappan5905 3 года назад

    வாழ்த்துகள் Ramalingam ஜி
    இதில் மிளகு ஊடுபயிர் செய்யலாம்,

  • @karthikeyan-dn8jk
    @karthikeyan-dn8jk 3 года назад +3

    பெற்ற பிள்ளையை போல் நீங்கள் பேனிக்காப்பதே அழகு...

  • @dharankumar9692
    @dharankumar9692 4 года назад +2

    Idhukku mattum replay pannunga PLZZ
    1udu pair enna vekkalam
    2nenga solramari valatha yethana naal la maratha vettalam
    3 jcb la Periya bucket potu thondalama ?? Nenga Chinna bucket potu thondirukinga

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 4 месяца назад

    Super sir. Azhaga irukku😊

  • @srinivasanbalakrishnan4950
    @srinivasanbalakrishnan4950 Год назад

    மிக சிறப்பு ஐயா

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kalaihandworks983
    @kalaihandworks983 4 года назад +1

    Sir theku maram vakkiringa valakuringa ok, ithukku munnadi intha mathiri thopa vachi valantha marangalai vitru irukingala silaper intha mathiri neraya maram vachi vikkanunna romba kashtam neraya satta sikkalgal irukunnu soldrangale athu unmaya? Neenga neraya maram vitru irukingala? 5 varusham valantha marathayum antha marathai vitra anubavamum irunthal share pannunga sir.

  • @jegathishjegathish2100
    @jegathishjegathish2100 3 года назад +1

    Sir dap matudana vaikanuma
    Varayadavadu vaikalama

  • @Ravikumar-vx9sy
    @Ravikumar-vx9sy 4 года назад +1

    Aya vanakkam, super explain is very helpful this video for everybody and your videos encouraging to do like you , very nice ur kind of thought. Continue ur best.

  • @RAJAMOHAMEDMBTAsstMaths
    @RAJAMOHAMEDMBTAsstMaths 3 месяца назад +1

    உங்க வீடியோ சூப்பர் சார் .நானும் தேக்கு மரம் நட இருக்கிறேன் சார் .பர்மா தேக்கு எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும்

    • @MurugesanK-m9v
      @MurugesanK-m9v 2 месяца назад

      பர்மா தேக்குக்கு ஆசைப்பட்டால் 40 வருஷம் காத்திருக்க வேண்டும்

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 4 года назад +1

    Thank you very much for your nursing of nature. It is the best service for the society.

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 6 месяцев назад

    குளோன் தேக்குக்கும் தென்னை மரத்திற்கும் இடையே உள்ள குறைந்தபட்ச இடைவெளி என்ன?
    எனக்கு தென்னை மரங்களுக்கு இடையே 26 முதல் 30 அடி இடைவெளி உள்ளது.
    தென்னைக்கு இடையில் தேக்கு நடவு செய்ய வேண்டும். 12 முதல் 15 அடி இடைவெளி சரியா

  • @bknatureafrica7106
    @bknatureafrica7106 Год назад

    I salute you for great work done on nature

  • @jayaraj1275
    @jayaraj1275 3 года назад

    Right super Avan correct athan kettu orukkan

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +2

    Thank you very much sir

  • @parivallal199
    @parivallal199 3 года назад

    Sir ennidam 300 kandrugal ullana atharku ethanaikilo uram vangalam, nan kandruvaithu 4 mathangal agindrathu pls reply sir

  • @ethirajanprabakaran4479
    @ethirajanprabakaran4479 Год назад

    ஐயா,நான் மகோகனி மரம் வளர்க்கிறேன்,6 மாத மரம்...மகோகனிக்கு எந்த உரம், எவ்வளவு அளவு மற்றும் எத்தனை நாளைக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.

  • @தேசம்தெய்வீகம்

    Anna , vayalil theaku maram natu valarkalama?...nalla Valaruma?

  • @rajesh.srajesh.s7930
    @rajesh.srajesh.s7930 2 года назад

    Sirappaana pathivu

  • @akvlogs2715
    @akvlogs2715 2 года назад

    Sir, engu natru vangalam?

  • @GeorgeB-x7z
    @GeorgeB-x7z 7 месяцев назад

    ஐயா இந்த மரத்துக்கு எத்தனை மாதம் தண்ணீர் பாய்க்கணும்

  • @koogaiyurvivasayi5493
    @koogaiyurvivasayi5493 4 года назад

    செட்டு நீர் பாசனம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் ஐயா...

  • @senthilsvs4944
    @senthilsvs4944 3 года назад

    Anna my place is Perambalur District. My land is karug kaadu so can put Tekku. My land is ok r not please reply Anna. Thanks

  • @venkatesanj2754
    @venkatesanj2754 4 года назад +1

    What is the distance between the plants?

  • @elangovanganesan1432
    @elangovanganesan1432 4 года назад

    What type of soil is this?. Semman or kaliman ?

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 4 года назад +1

    Show us how to put fertilizer at the to root and duration of watering.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +3

    அருமையான தேக்கு மரங்கள் அடர்ந்த காடு

  • @francisfransis7288
    @francisfransis7288 4 года назад

    Karisal mannil vaikalama

  • @gunbabu178
    @gunbabu178 4 года назад +3

    One tree cost how much how to contact dealer to sell trees

  • @williamjerald623
    @williamjerald623 3 года назад

    How long will give DAP?

  • @jrk746
    @jrk746 4 года назад

    தென்னை மரம் வைக்க ஆர்வமாக இருந்தேன்.. உங்களுடைய வீடியோ பார்த்தபின்பு தேக்கு மரங்கள் வைக்க ஆர்வமாக உள்ளது.. அதற்கு முக்கிய காரணம் மரங்களின் வளர்ச்சிக்கு பராமரிப்பு மிக மிக அவசியம் என்பதை கண்கூடாக நிரூபித்து விட்டிர்கள். தென்னை வளர்ப்பு குறித்து உங்களுடைய கருத்து?

  • @saravanansaravanan6139
    @saravanansaravanan6139 4 года назад +1

    டிராக்டர் மூலம் உழவு செய்யலாமா?

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 4 года назад +1

    Good and useful

  • @mahendranc101
    @mahendranc101 4 года назад +1

    Thank you sir

  • @thangapandiansr3499
    @thangapandiansr3499 3 года назад

    Excellent sir

  • @sathishagri2218
    @sathishagri2218 4 года назад

    Sir, Please provide your reply to this. , can we try to grow this in Organic Farming without giving DAP, complex, and super? if yes, what is the organic fertilizer needs to be provided"

    • @skrramalingam7985
      @skrramalingam7985  4 года назад

      தொழு உரத்தை பயன்படுத்தலாம் .

    • @skrramalingam7985
      @skrramalingam7985  4 года назад

      தொழு உரம் பயன்படுத்தலாம் ,

    • @raveendranpaul3749
      @raveendranpaul3749 4 года назад

      Please arrange a video while plantation

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 3 года назад

    Sir neinga 2 Peru pesuratha neruthevetu veraiva muteinga please

  • @anandkr432
    @anandkr432 4 года назад +3

    1) உரம் வைக்கும் விடியோ பகிரவும். 2) மண் பரிசோதனை செய்தீர்களா, அவசியமா? நன்றி 😊

  • @tareekahamed2152
    @tareekahamed2152 4 года назад

    Bro Burma teak teak pathi konjum explain pannuga . quality wise and cost wise ethu best nu video poduga . normal teak wood kum Burma teak wood ku enna different apporom Burma teak entha soil la nalla varum. Konnu enga kadaikum nu sulluga

  • @prabuorgware969
    @prabuorgware969 4 года назад +8

    Mono crop will not give much impact after 5 years. We need to do multi crop like Teak, Magokani, Red Sandal, Vengai, Sandal etc. After 5 years Mono culture will not grow as we expect . In 2025 you will get idea about Multi crop .

    • @everythingtechpro007
      @everythingtechpro007 3 года назад

      Yes. Also he is using Chemical fertilizer again like super phosphate fertlizer so this will also reduce the return per tree as you need to invest in buying fertilizer.

  • @bulletking5697
    @bulletking5697 2 года назад

    உங்க நம்பர் கொடுங்க அண்ணா...சிறப்பா சொல்லுறீங்கள்♥️

  • @விவசாயிஎனும்நான்

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ffkingakil5878
    @ffkingakil5878 3 года назад

    களிமண் நிலத்தில் வளருமா

  • @majaykumar7661
    @majaykumar7661 3 года назад

    Ramalingam u can put the 20 year old teak tree and also put your teak tree cutting video

  • @balasundaram9907
    @balasundaram9907 4 года назад

    Complax Vaikakudadha Aiya

  • @durain2728
    @durain2728 4 года назад +1

    Super

  • @kamadev2811
    @kamadev2811 4 года назад

    சூப்பர் உங்களை பார்த்து நானும் தேக்கு மரம் செடி நடரன் சார்..

  • @sivakamaraj3769
    @sivakamaraj3769 3 года назад +1

    வளர்ந்த மரங்களுக்கு மாதம் 100கிராம் டிஎபி வைத்தால் போதுமா

  • @majesticmani1
    @majesticmani1 4 года назад

    kaliman soil okva

  • @rahmanhrs6891
    @rahmanhrs6891 3 года назад

    Super என்கிற வேர் ஊக்கி

  • @rameshjayavelu9112
    @rameshjayavelu9112 7 месяцев назад

    Superpaspet

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Год назад

    ayya ungala 1 year paakkamudiyala video podunga plz update

  • @kartikraju3095
    @kartikraju3095 4 года назад

    எத்தனை அடிக்கு ஒரு மரம் வைக்கலாம்...

  • @sumanthkumar2115
    @sumanthkumar2115 4 года назад +1

    Super Bro

  • @aravidhan3174
    @aravidhan3174 4 года назад

    Super sir

  • @rajeshvenkatesan5091
    @rajeshvenkatesan5091 4 года назад

    Bro how long perday we have to give water to that tree plz give that details also.

  • @sundars478
    @sundars478 4 года назад

    ஐந்து வருட மரத்திற்கு எவ்வளவு உரம் போடலாம் என்ன உரம் போடலாம்

  • @balasundaram9907
    @balasundaram9907 4 года назад

    Aiya Uram Vaikam pothu vedio Podunga

  • @balas2273
    @balas2273 4 года назад +1

    Aiya kalai kotthuvadhai oru video podavum🙏

  • @pmtv7902
    @pmtv7902 3 дня назад

    Ippo video podugga 4 varusathula yevlo valanthu irukkunnu paappom

  • @jananijayakumaran445
    @jananijayakumaran445 4 года назад

    super mama very nice

  • @senthilnathan4641
    @senthilnathan4641 4 года назад +10

    நர்சரி போகும்போது அங்கு ஒரு வீடியோ எடுத்து நர்சரி ஓனரை பேசவைத்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் மக்களுக்கு பயனாக இருக்கும்

  • @kasinathan7953
    @kasinathan7953 4 года назад +1

    😊👍👍

  • @peakboys3383
    @peakboys3383 4 года назад

    இயற்கை உரம் இடலாம்மா

    • @skrramalingam7985
      @skrramalingam7985  4 года назад

      இயற்கை உரம் பயன்படுத்தலாம்

  • @RameshS-qv8lp
    @RameshS-qv8lp 8 месяцев назад

    ஐயா உங்க மொபல் நம்பர் கொஞ்சம் அனுப்புறீங்களா ஐயா

  • @sudhakarsudha9509
    @sudhakarsudha9509 2 года назад

    தேக்கு கன்று எங்க வாங்கினிங்க

  • @Rockstar21793
    @Rockstar21793 4 года назад +1

    Oram podum video ithe poool thelivaga sollungal anna

  • @muralikrishnan6337
    @muralikrishnan6337 4 года назад +2

    இயற்கை உரங்கள் பயன்படுத்தி ஒரு மரகன்றை சோதனை முறையில் வளர்த்து காட்டுங்கள் அதன் வளர்ச்சியும் தற்போதுள்ள வளர்ச்சியையும் வேறுபடுத்தி காட்டுங்கள்...

  • @014-aruna6
    @014-aruna6 3 года назад

    Voice not clear

  • @everythingtechpro007
    @everythingtechpro007 3 года назад +2

    Not a good method. He is using Chemical fertilizer again like super phosphate fertlizer so this will also reduce the return per tree as you need to invest in buying fertilizer. Also if you have planted multi crop along with miyawaki like plantation then there is no need to maintain by weeding and using fertilizer that kills the microbes in the SOIL.
    Indian farmers will need to get out of using the chemical fertilizer it will only end up hurting the SOIL in the long run.

  • @gowrishankar3098
    @gowrishankar3098 4 года назад

    Thanneer vidum murai

  • @ranjithmuniappan780
    @ranjithmuniappan780 2 года назад

    ஐயா வணக்கம் . உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்க ஐயா

  • @RajuRaju-zz1eh
    @RajuRaju-zz1eh 4 года назад +11

    அந்த வெள்ளை பவுடரின் பெயர் சூப்பர் இல்லை( சூப்பர்பாஸ்பேட்).

    • @everythingtechpro007
      @everythingtechpro007 3 года назад

      Yes and it;s not needed if they follow organic farming methods.

  • @ambilirajeshambilirajesh2269
    @ambilirajeshambilirajesh2269 4 года назад

    Uram alavu epadi

  • @dineshkumarkrishnamoorthy3452
    @dineshkumarkrishnamoorthy3452 6 месяцев назад

    சார்ஒருஏக்கருக்கு
    எத்தனைகன்றுக்கள்எத்தனைஅடிஇடைவெளிவிட்டுநடவுசெய்யவேண்டும்

  • @sakee__editz5633
    @sakee__editz5633 4 года назад

    😀😀😀

  • @MrKavinilavan
    @MrKavinilavan 4 года назад

    மர இடைவெளி சொட்டு நீ ர் பாசனம் பைப் செலவு 50 cent

  • @arunkumar-vv2sb
    @arunkumar-vv2sb 4 года назад +1

    Thank u very much sir