The plants are grown upto 15 feet with thin root (lesser than 1 inch dia). So trees are not stand steadily without support. So please suggest some solution..
Thayavu seschu naddu marm vaki veyike hybrid maram yarum vangki vekkathi ga please g please ga apparam naddu maram aliththurum please Anna nike naddu maram vaikke sollu ke video le
This is the most informative video Teak Trees I have seen on RUclips. Only drawback is voice is too low. 👍
The plants are grown upto 15 feet with thin root (lesser than 1 inch dia). So trees are not stand steadily without support. So please suggest some solution..
good information bro
Thanks
pls update teak now in 2023 how it has grown now
Good sir
வருவாய் துறைக்கிட்ட அனுமதி பெற வேண்டுமா?
செல் நம்பர் வேண்ரும்
நல்ல தேக்கு மரக்கன்று தேர்வு செய்து எப்படி ஐயா
Wr to get nadu kanu
Tree vachi yevalo nalaila erunthu kuduka start pannalam bro
Odu paeru podalama
Tree vachi 3 month completed sir, so na DAP use pannalama
Use farmyard manure
Sir
Bro. Antha.. Laddal how Mach rate...
தேக்கில் ஊடுபயிர்ராக கத்திரி வெண்டை கடலை போன்றவை பயிரடலாமா?
ஒரு வருஷம் பிறகு ஊடு பயிர் செய்யாலம்
எங்களுக்கும் செடி வேனும்
VAO விடம் அனுமதி பெற வேண்டுமா?
தேவை இல்லை
Yevalo nalaiki oru time DAP, COMPLEX kudukanum
2 month once
DAP ,COMPLEX yepdi bro kudukarathu
Thayavu seschu naddu marm vaki veyike hybrid maram yarum vangki vekkathi ga please g please ga apparam naddu maram aliththurum please Anna nike naddu maram vaikke sollu ke video le
நல்லா வளர்ந்து ஒரு 10 அடி 15 அடி வளர்ந்த மரம் திடீரென்று காத்தடிச்சு உடைஞ்சிடுச்சு நா என்ன செய்றது.
தேக்கு சாயாது .
Thennai maram thoppu naduvula teakku maram valarkalama...?
20 அடி உயரம் 2அடி சுற்றளவு கொண்ட 30 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் தோராயமாக எவ்வளவு விலை போகும்
50k
Oru tree ku yevalo kudukanum bro
50 to 100 grams
Endha ooru neenga
villupuram
@@skrramalingam7985 Can you please provide your contact number ? Already i have planted 200 0r strategy.
Sound voce illa
சாவுக்கு தேக்கு மரம் உகந்த மண்ணு எது?
😂 சவுக்கு தேக்கு நு சொல்லுங்க
செடிகள் எங்கு கிடைக்கும்
சார் வணக்கம் விறைவாக வளர எங்கள் Netsurf நிறுவனத்தின் பொருள்கள் கடைக்கும்
பொருளின் பெயர் கூறவும்
தெக்மரம் அதிகமா விட்டு கொல்லையிலே வழர்த்தா கதண்டு வரும்டு சோல்லுராங்கா அது உண்மை
No
இதுல frofit yevlo வரும்..... இயர்கை விவசாயி
30 வருஷம் ஆன மரம் கிட்ட தட்ட 100000 வரையும் விலைக்கு போகும்
Dcy
இந்தமாதிரி உடைக்ககூடாது. கிளை வளர்தவுடன் 1 அடி விட்டு வெட்டவும். இவர் சொல்வதுபோல் உடைத்தால் மரம் பொந்து விழும். காட்டுமரம் போல் விட்டுவிடவேண்டும்
அண்ணா எங்களுடையது இரட்டை கிளை வருது அடியிலிருந்து என்ன செய்வது
இரண்டு அங்குலம் விட்டு கட்டர்
கொண்டு வெட்ட வேண்டும்....வெட்டுக்காயத்துக்கு
மருந்து பூச்சும் இட வேண்டும்.
@@ajithranjith6805 எது வழுவாக ,நேராக.இருக்கிறதோ
அதை வைத்துக்கொண்டு மற்றதை நீக்குங்கள்.
@@rajendranrajendran9331 வெட்டு காயத்துக்கு என்ன மருந்து சார் குடுக்க வேண்டும்?!
அந்தமாதிரி வளைக்கக்கூடாது
Phone #
Sir mobile number sullunga
Unga number kadhaikum ahh sir
sir send your number, we will call you as soon as possible
Over paramaripu
சத்தமே இல்லையா
Sir your number kodi sir