தேக்கு மரம் வளர்ப்பு | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | frequently asked questions | skr Ramalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #skrramalingam #skr #teaktree

Комментарии • 81

  • @petlover6638
    @petlover6638 4 года назад +11

    1. Modala Mike pakathula vachu pesunga, 2. Thekku kannu yenga vangunadhu nu ketta yendha Nursery and address sollunga. Indha porul yenga vangunadhu nu ketta, kadai la dhaan vangunadhu nu sonna yepadi irrukum adhu madiri dhaan irruku unga pechu. 3. Onnu illa rendu Martha mattum kavathu panni katanum, video fulla question kekumbodu anga avaru cutting panikittu irrukaru onnum keka matengudhu. 5. Oru youtube channel la video podumbodu matra channel karavanga yepadi pesuranga, yepadi video poduranga, voice clarity yepadi irrukunu modala pathutu priyaghu video yedunga. Yeno dhano nu orru nalla concept aa indha madiri video potta adhoda nalla visayam kettu poyidum. Nandri.

    • @skrramalingam7985
      @skrramalingam7985  4 года назад +3

      thanks for your valuable comments .

    • @nandhakumar7420
      @nandhakumar7420 4 года назад

      திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தேக்கு செடி மானியத்தில் வழங்கப்படுகிறது
      தொடர்புக்கு
      மு.ப.நந்தகுமார்
      6379926933

  • @t.jraghul747
    @t.jraghul747 4 года назад +4

    What is the value of teak tree after 15 years

  • @kasinathan7953
    @kasinathan7953 4 года назад +1

    நல்ல பதிவு அய்யா 👍

  • @Kaliyuga_Karnan-Creator
    @Kaliyuga_Karnan-Creator 4 года назад +1

    சிறு இலையை வெட்டிவிட்டால். அந்த இடத்தில் புழு பூச்சிகள், உள்ளே சென்று மரத்தை பாதிக்குமாம்...

  • @saravananmurugan7227
    @saravananmurugan7227 3 года назад

    ஐயா நான் 20 சிறிய கன்று வாங்கி 12×12 இன்ச் பேக்கில் வைத்து 2 அடி உயரம் வீட்டில் வளர்த்த பிறகு நிலத்தில் கொண்டு போய் நடலாமா வீடும் நிலமும் தூரமாக இருக்கிறது

  • @mahesh20092011
    @mahesh20092011 4 года назад

    1. அந்த நர்சரி பேர், முகவரி & தொடர்பு எண் தரலாம்
    2.சாதாரன நாட்டு தேக்கு இதில் பல வகைகள்(பர்மா தேக்கு, நிலம்பூர் தேக்கு, ஆப்ரிக்கன் தேக்கு,..) உள்ளன

    • @nandhakumar7420
      @nandhakumar7420 4 года назад

      திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தேக்கு செடி வனத்துறையினரால் மானியத்தில் வழங்கப்படுகிறது.
      தொடர்புக்கு:
      மு.ப.நந்தகுமார்
      6379926933

  • @Tlsgowtham
    @Tlsgowtham 4 года назад

    Tell about tree cost while cutting and how buyer categories the tree. At what cost they are purchasing

  • @sakthivels6904
    @sakthivels6904 3 года назад

    ஐயா எந்த வகையான மருந்து மற்றும் எவ்வளவு வைக்க வேண்டும்...

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 9 месяцев назад

    40 வருஷம் இல்லாம அறுவடை செய்ய முடியாது

  • @RajanRajan-rf2fk
    @RajanRajan-rf2fk 4 года назад +1

    super

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 4 года назад

    Super brother good magic 👌

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 4 года назад

    Super explanation

  • @gunbabu178
    @gunbabu178 4 года назад

    Good explanation

  • @azhagukaruppaiahjayaraman2663
    @azhagukaruppaiahjayaraman2663 4 года назад

    தண்ணீர் தேங்க கூடிய இடத்தில் வளர்க்கலாமா? பாறை உள்ள இடத்தில் என்ன செய்வது?

  • @arunganga3014
    @arunganga3014 3 года назад

    Water eappa eappa vedaum

  • @ersraman4398
    @ersraman4398 4 года назад

    செம்மரம் பற்றி விளக்கம் தரவும்

  • @RajeevmahadevaN
    @RajeevmahadevaN 4 года назад

    Vayalil plant cheyyan pattumo?
    Romba thanni irikkille vayalil... veru kedu varille?

  • @sathishagri2218
    @sathishagri2218 4 года назад +1

    Sir, can we try to grow this in Organic Farming without giving DAP and complex? if yes, what is the organic fertilizer needs to be provided

    • @sathishagri2218
      @sathishagri2218 4 года назад

      Sir any update on this

    • @chinnasamychinnasamy8793
      @chinnasamychinnasamy8793 3 года назад

      Mkdchzbsgbdfgjvvnj

    • @Prem57575
      @Prem57575 Год назад

      Sir.. normal cow dung waste, goat waste should be fine..

    • @LessonLearned0to99
      @LessonLearned0to99 8 месяцев назад

      Are u going to eat this tree? 50 grams will not spoil land .vegitable and edible food organic best .

  • @sriramk2883
    @sriramk2883 4 года назад

    Please tell me how trees are there and area used for planting

    • @skrramalingam7985
      @skrramalingam7985  4 года назад

      ஒரு ஏக்கரில் 570 மரங்கள் உள்ளன

  • @manivannan3235
    @manivannan3235 4 месяца назад

    Sir new videos poduga sir

  • @vs-maniyan682
    @vs-maniyan682 4 года назад +1

    அருமை என்ன எருவு வைக்க வேண்டும் எப்போது, எப்படி??

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro 3 года назад

    Sir.. iyarkai muraiyil jeevamrudham, panjakavyam, meenamilam...vaithu teak valarka mudiyuma??

    • @Prem57575
      @Prem57575 Год назад

      Yes sir.. you can do

  • @yasararfath9474
    @yasararfath9474 4 года назад

    Sottu neer pasanam epdi pottinga atha pathi konjam sollunga

  • @viswanathan.j9217
    @viswanathan.j9217 4 года назад +1

    பூச்சி மருந்து பெயர் சொல்லுங்க

  • @bakkiyarajragoth
    @bakkiyarajragoth 4 года назад

    Sir please advice how long do u have to maitain the cropping the branches

  • @yasararfath9474
    @yasararfath9474 4 года назад

    Maram epdi sale pandrathu atha pathi konjam sollunga

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham474 4 года назад

    உங்கள் போன் நம்பர் கொடுங்கய்யா நேரடி தொடர்பு செய்கிறேன். நான் தற்ப்போது சிங்கப்பூரில் இருக்கேன் எங்களின் நெல் விவசாய வயளில் தேக்கு போடலாம் என்று என்னுகிறேன். வயல் மானாவாரி மனல் பாங்கான இடம் பொதுவாக கருப்பு களி மண்ணில் ஆற்று கறை ஓறங்களில் நன்கு வருகிரது திருவாரூர் மாவட்ட ஆற்று படுகையில் தேக்கு அருமையாக வருகிறது . மானாவாரியில் வருமா இது வரை முயற்ச்சிக்க வில்லை.உங்கள் ஆலோசனை வேண்டும் அய்யா.

    • @aruls3782
      @aruls3782 4 года назад +1

      வேர் அழுகாமல் இருக்க வேண்டும்

    • @sanjay1985jay
      @sanjay1985jay 4 года назад

      @@skrramalingam7985 9790621265 sir pls call pannugha tough neraiyaaa irukku

    • @gviswanathan1987
      @gviswanathan1987 4 года назад +1

      Sir iam see your video's.i do this activities in 2 acres in2021.

  • @madurai5927
    @madurai5927 3 года назад +1

    இந்த தேகு மரம் வைத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு வருமா

  • @yasararfath9474
    @yasararfath9474 4 года назад

    Marunthu epdi podanum

  • @manikandanp6699
    @manikandanp6699 4 года назад

    பூச்சிக்கு எந்த மருந்து ஐயா

  • @siva-ur3te
    @siva-ur3te 3 года назад

    Anna marathil 10no ilai poga mitham ulla illaikalai kalikalama

  • @udhayamoorthy4647
    @udhayamoorthy4647 4 года назад +1

    வீட்டுக்கு அருகில் 1,2 வைக்கலாமா தேக்கு மரம் வீட்ல வளர்க கூடாதுனு சொல்றாங்களே அது உண்மையா கொஞ்சம் சொல்லுங்க ஐய்ய

  • @manig1193
    @manig1193 4 года назад

    Yethuvumey cleara purila Mike vachi pesunga

  • @esakkimuthu1062
    @esakkimuthu1062 3 года назад

    Water eppom eppom Vida vendum

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham474 4 года назад

    உங்கள் போர் சிஸ்டம் சொட்டு நீர் பாசன முறை மானாவாரி மனல் பாங்கான இடத்தில் வளருமா

  • @maddymadhavan3198
    @maddymadhavan3198 3 года назад

    Kannu vachu Yathana monthla pakka kilaikala vattanum

  • @ManiKandan-pm8iz
    @ManiKandan-pm8iz Год назад

    ஐயா என்னுடைய தேக்கு கன்று பாம்பு போல் சுருண்டு உள்ளது இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் அது நேராக வந்து விடும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா இல்லை நான் எதுவும் செய்ய வேண்டுமா

  • @sankarperumal8686
    @sankarperumal8686 4 года назад

    ஒரு மரத்தில் இரு கிளைகள் வந்தால் என்ன செய்வது

  • @SathishKumar-yu5zf
    @SathishKumar-yu5zf 4 года назад +1

    இவ்வளவு வலைத்தால் கண்றுஉடைந்து விடாதா ஐயா

  • @santhoshkumarp7965
    @santhoshkumarp7965 4 года назад

    ஐயா.. வொட்டுவதற்க்கு எத்தனை வருடங்கள் ஆகும்

  • @manikandanp6699
    @manikandanp6699 4 года назад

    என்ன உரம் போடறீங்க ஐயா

  • @vijayraju6475
    @vijayraju6475 3 года назад

    After 20 or 25 years ஒரு தேக்கு மரம் enna rate pogum???

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 года назад

    என்ன உரம் வைக்கிரிர்கள்

  • @KumarKumar-ru9pm
    @KumarKumar-ru9pm 2 года назад

    Hypereta natak

  • @govindaraj3151
    @govindaraj3151 2 года назад

    Mobile no kudunga

  • @govinthasamy111
    @govinthasamy111 3 года назад

    டிராக்டர் உழவு செய்யலாமா?

    • @govinthasamy111
      @govinthasamy111 3 года назад

      இதற்கு இடையில் வாகை, வேங்கை,நீர் மருது செடிகள் வளர்க்கலாமா

    • @govinthasamy111
      @govinthasamy111 3 года назад

      இதற்கு இடையில் வாகை வேங்கை நீர் மருது செடிகள் வளர்க்கலாமா?

  • @thala2756
    @thala2756 3 года назад

    தேக்கு மரம் நேராக வளர என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க

  • @user-zk2ix6dt6q
    @user-zk2ix6dt6q 2 года назад

    Paithiyanga

  • @thefounder4907
    @thefounder4907 Год назад

    5/6வருசத்துள நொட்டமுடியாதுயா,பீலா விடாத