மர வியாபாரிகள் மரத்தின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள் | Cauvery Kookural

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 80

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  11 месяцев назад +4

    இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    *காவேரி கூக்குரல்*
    *80009 80009*

    • @chellamachellama2230
      @chellamachellama2230 Месяц назад

      வணக்கம் சார் .தேக்கு 30 வருட மரம் 35 இஞ்சுக்கு மேல் உள்ள மரம் என்ன விலைக்கு சார் குடுக்கலாம்

  • @neruppukumar9527
    @neruppukumar9527 3 года назад +9

    இவரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @urdenesh
    @urdenesh 3 года назад +9

    நீங்கள் கூறும் அளவு diameter? circumference?

    • @Ravikumar-lc9iv
      @Ravikumar-lc9iv 3 года назад

      சுற்றளவு இன்சியில் சொல்கிறார்

    • @altruisticframe1979
      @altruisticframe1979 2 года назад

      Circumference

  • @antonichristraja6191
    @antonichristraja6191 2 года назад

    Thanks Brother

  • @niftyonly
    @niftyonly 3 года назад +3

    Prices you are mentioned here for tonne or length or cubic feet measures?

  • @abdhulahathu9214
    @abdhulahathu9214 2 года назад

    Sir
    namba mannil vilaium maraththai
    namba vedukkatta jannal vasakaaal seithaaal
    seekiram karaiyaaan pidichirumnu solluranga athu unmaiyaaaa......

  • @ThedarkKnight-qi9ws
    @ThedarkKnight-qi9ws 2 месяца назад

    How much cost for a 10yr old teak tree per tree pls reply

  • @sudhasudha9183
    @sudhasudha9183 Год назад +3

    Anna makoni tree nadalama pls reply

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      Anna Vanakkam,
      Yes, Mahogany maram nadalam.
      For more information please call 80009 80009

  • @bharathbharath9983
    @bharathbharath9983 3 года назад +1

    Very use full vedio bro

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 Год назад

    ஐயா வணக்கம், முப்பது ஆண்டுகள் வயது உள்ள சில்வர் ஓக் மரங்கள் என்ன விலையில் கிடைக்கும் என்று கூறவும்.

  • @SathishSathish-ko6rk
    @SathishSathish-ko6rk 2 года назад +1

    Sir ennudaya land la 200 teaku maram ullathu 20 years akuthu..,80 maram oralavu periya size la irukku ..,perusa valara enna paramarippu pannanum ..,

    • @headithome5870
      @headithome5870 Год назад

      Mara valarpu thurai adigariya contact pannavum

  • @SasikalaMurali-d4e
    @SasikalaMurali-d4e 3 месяца назад

    எங்களிடம்‌பாக்கியமரம் உள்ளது 8 அடிசுற்றளவுவிலைஎவ்வளவு போன் பண்ணவும்

  • @vinothn1674
    @vinothn1674 7 месяцев назад

    அய்யா மகோகனி 1சதுரம் என்ன விலைக்கி தருவிங்க அய்யா

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад

    vagai maram 1 ton evlo varum

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +6

    But you guys ( Timbers sales very high price) taken from farmers very low price

  • @kcn620
    @kcn620 Год назад

    All government buildings and private fellows near Cauvery Srirangam cut trees and build residences very near to banks .The government should decide to demolish and recover them and pass rule that no buildings shall be built within 1000ft of any bank of a river or canal any where

  • @praveenraj8536
    @praveenraj8536 3 года назад +7

    ஏன்இறக்குமதியை தடை செய்தால் நம் நாட்டுமரம் நல்ல விலைகிடைக்கும் பொருளாதாரமும் மேம்படும் அல்லவா

    • @raffic9613
      @raffic9613 2 года назад

      Vari yai increase pannale podhum!!!

    • @karthi9319
      @karthi9319 2 года назад +1

      காட்டுல மரம் வெட்ட தடை ப்ரோ,அதோட நம்ம கிட்ட மரம் கமியன அளவுல தான் இருக்கு

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 Год назад

      ஆம் நூற்றுக்கு நூறு உண்மை

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 Год назад

      மரத்தின் சுற்றளவு விலை ஆகியவை சொன்னீர்கள் ஆனால் அந்த சுற்றளவு வளர தேக்கு குமிழ் காயா மலை வேம்பு எத்தனை ஆண்டுகள் ஆகும் என சொல்லவில்லையே

  • @kaliyaperumalk1143
    @kaliyaperumalk1143 3 года назад +6

    இவருடைய தொலைபேசி அல்லது முகவரியை கொடுத்து இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

    • @grajan3844
      @grajan3844 3 года назад +1

      Import is a big fat business. When they are playing with onion then imagine timber.

  • @vijayakumarthangavelu9554
    @vijayakumarthangavelu9554 2 года назад +2

    மகோணி மரம் 20 வருடம் மரம் விற்பனை செய்யவுள்ளேன் உதவ முடிமா நன்றி

  • @hidayathullah7733
    @hidayathullah7733 Год назад

    உங்கள் கைபேசி என் தரவும்

  • @SathishSathish-ko6rk
    @SathishSathish-ko6rk 2 года назад

    Teaku maram sathuram evlavo original rate

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 года назад +1

    Brother , how can we judge tonnage before cutting? Height vs
    circumference.? Please.

  • @vijaymanivijaymani2331
    @vijaymanivijaymani2331 2 года назад +3

    மொபைல் நம்பர் தாங்க

  • @iyappan.t3004
    @iyappan.t3004 Год назад

    வத்திகுச்சி மரம் இரூக்கு வேனூகலா

  • @santhanalakshmi999
    @santhanalakshmi999 2 года назад +1

    Sir we r in cuddalore dist. We have more than 100 teak woods. We need to contact u. What is ur mobile no?.

    • @jsarva4369
      @jsarva4369 2 года назад

      We want Teakwood can you please share the contact details

    • @sivaperumal9217
      @sivaperumal9217 2 года назад

      Onga contact number kudunga

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 3 года назад +4

    இவர் கூறும் விலை உண்மையா?.?.என்னிடம் 45 தேக்குமரம் வெட்டும் தறுவாயில் உள்ளது (25 வருட ) பிறகு 15 வருட மரமும் உள்ளது...இவரது தொடர்பு என் கொடுத்தால் உதவியாக இருக்கும்....

    • @SenthilKumar-lr4fq
      @SenthilKumar-lr4fq 3 года назад

      மரம் எங்கு உள்ளது

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 3 года назад +1

      @@SenthilKumar-lr4fq சிவகங்கை மாவட்டம்... நாட்டரசன்கோட்டையில் உள்ளது

    • @arwinifred
      @arwinifred 3 года назад

      Could I have your number sir

    • @padaithalaivankr7247
      @padaithalaivankr7247 2 года назад

      @@senthilkumar-lq8es Bro maram sale pannideengala ? , nan maram valakalamnu iruken nambi valarkalama?

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 года назад +1

      @@padaithalaivankr7247 no still not sale..every broker asking price is below 5000 per tree...they all are cheating...so my humble request don't plant teak wood tree... you can try another any tree...best veelikaruvai tree..per tonne is above 8000 ..so this is best..

  • @rajkrish2341
    @rajkrish2341 10 месяцев назад

    Malaivem maram 100 don vendum..

  • @sulochanamanavalan8579
    @sulochanamanavalan8579 6 месяцев назад

    Phone no. Sollunga sir

  • @SmayaSmaya-ej3ke
    @SmayaSmaya-ej3ke Год назад +1

    உங்களுடைய போன் நம்பர் சொல்லவும்

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      மேலும் தகவல்களுக்கு 80009 80009 எண்ணிற்கு அழைக்கவும்

  • @selvavisa212
    @selvavisa212 2 года назад +2

    நா ஒரு மரம் மட்டும் 1lakhs kodathu iruka

  • @lakshmanan8353
    @lakshmanan8353 Год назад

    🎉 po po

  • @SenthilKumar-lr4fq
    @SenthilKumar-lr4fq 3 года назад

    தயவு செய்து உங்கள் செல்போன் நம்பர்
    கூகுளில் சென்று அடித்தாலும் உங்கள் நிறுவனத்தின் உடைய பெயர் நம்பர் வருவது இல்லை சார்

  • @YellowBright-ov3ny
    @YellowBright-ov3ny 11 месяцев назад

    12 adi agalam 22 adi Neelam Konda vengai Maram vuladhu. Ungalukku thevai ulatha.200 years old tree.

    • @tarivazhagan7703
      @tarivazhagan7703 5 месяцев назад

      Is this available now? I want for my own house

  • @kumaresanyru4693
    @kumaresanyru4693 Год назад

    Unga number send panuga bro

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      வணக்கம் அண்ணா 🙏
      மரங்கள் விற்பனை தொடர்பான தகவல்களுக்கு 9442590041 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்
      நன்றி

    • @kovinthangovinthan9093
      @kovinthangovinthan9093 Год назад

      Kallakurichi mavattam amaram comedy Muharram ullu attae phone number phone number