குழந்தை இல்லாமல் ஏழு வருடங்கள் கடந்தது. பிறக்கபோகும் குழந்தையை நினைத்து இந்த பாடல் தினமும் கேட்பேன்.. இப்போது எனக்கு ஒரு பொண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தை பெற்ற போது இருந்த வலியை விட.. குழந்தை பெறாமல் இருந்த நாட்களின் வலியே அதிகம்..
@@MathiThiyagu-vc1sl Best wishes easy ah kidaikuratha vida kastapattu ethirparpodavkidaikura ovvoru visayamum vilaimathikamudiyathathu so ippo porantha unga boy ku mathipu athigam🤝
எனக்கு 17 வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறக்க போயிகிறது ... நன்றி கடவுளே....😭😭😭😭😭 இந்த பாடல் எனக்கே எனக்கு இருக்குற மாதிரி இருக்கு.. ஜூலை..19 .7.22 இப்பொழுது எனக்கு நான்கு 🤰மாதங்கள் ஆயிற்று...
இந்த பாடல் வரிகளுக்காக தேசிய விருதை பெற்று பாடலாசிரியர் தாமரை அவர்களுக்கு இந்த பாடலை மெய்மறந்து கேட்கும் அனைவரின் சார்பாகவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா
ஏழு ஆண்டுகள் கழித்து என் வயிற்றில் ஒரு முத்து உருவாக்கி கொடுத்த இறைவனுக்கு நன்றி... " பல நாள் கனவே ஒரு நாள் நனவே".... எவ்வளவு நாள் ஏங்கி இருந்தேன்... இப்பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் ஆர்ப்பரிக்கும்... ஆனால் இன்றும் கூட அப்படித்தான் ஆரப்பரிக்கிறது.... ஆனந்தத்தில் என் மனம்.... என்னைப் போன்ற பல ஆண்டுகளாக தவித்த பெண்களுக்கு கூடிய விரைவில் மழழை செல்வம் கிடைக்க என் கடவுள் முருகனிடம் மனதார பிராத்திக்கின்றேன்.... 🙏🙏🙏🙏
നമ്മൾ മലയാളികളുടെ ഒരു സ്വകാര്യ അഹങ്കാരമല്ലേ നമ്മുടെ സ്വന്തം സിത്തു ചേച്ചി.... ചേച്ചിയുടെ വ്യത്യസ്തതയാർന്ന ആ സ്വരമാധുര്യം തന്നെയാണ് ചേച്ചിയുടെ പ്രത്യേകത...... കേരളീയർ നമ്മുടെ സ്വന്തം സിത്തു ചേച്ചിയ്ക്ക് വേണ്ടി ഒരു like അടിച്ചേ 😍😍
பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பெண்: பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே பெண்: எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை பெண்: முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே பெண்: இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பெண்: இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் பெண்: தோளில் ஆடும் சேலை தொட்டில்தான் பாதி வேளை பெண்: பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன் பெண்: எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன் பெண்: எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே பெண்: என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன் பெண்: போகும் பாதை நீளம் கூரையாய் நீலவானம் பெண்: சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ நான் கொள்ளும் கா்வம் நீ பெண்: கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை பெண்: உடல் செவ்வாது பிணி ஒவ்வாது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
Headphones போட்டு கொண்டு இந்த பாடல் கேட்கும்போது தானாக கண்ணில் நீர் வருகிறது! மனதை உருகும் வரிகள். தாய் தன் பிள்ளை மீது வைக்கும் பாசம் இந்த பாடல் மூலம் தெரிகிறது
நான் இரண்டு குழந்தை களுக்கு அம்மா. ஆனால் இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் தாய்மை அடைகின்றேன்... பத்து மாதங்கள் சுமந்து மீண்டும் ஒரு குழந்தை பெற்ற ஒரு தாய்மையின் சுகத்தை உணர்வு பூர்வமாக அனுபவிகின்றேன்.. இந்த பாடசளை கேட்கும் போது சுரக்காத மார் பகமும் சுரக்கும்.. அப்படி ஒரு தாய்மையின உணர் வை தூண்டும் பாடல் இது.. .. .. முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே.... ஐயோ.. .. என்ன வரிகள் இது.....!!!!! மீண்டும் ஒரு பிரசவ சுகத்தை அனுபபித்தேன்.... கரையாத மனதையும் கரைய வைக்கும் பாடல் இது.. உடம்பில் ஓடும் ரத்தத்தை சுண்டி இழுக்கும் பாடல் இது. கேட்க்கும் ஒவ்வொரு முறையும் கண்களின் ஓரம் கண்ணீர் கசிகின்றது..
@@hasinausman147 its not an emotion.. its a pure and holy love between a child and mother. Real Ammaa only can recognize this feelings. What a fantastical lines !!!! Don't u know?
எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் இப்பொது 6 மாதம். நல்லபடிய குழந்தை பிறக்கனு கடவுள் கிட்ட வேண்டிகிறேன் 🤰🙏👶 tq all my frds 😍😍 enkaga commentsla wish pannnthuku ❤🙏( coming soon in baby shower in 7 month ) eallrum wish pannnu ga frds ) date 8.10.2021😇🎉date:9.11.21 running 8 month 😁(🥳) 6.12.2021boy baby coming🥳😍🙏🏻 tq all 🥰
என் திருமணத்திற்கு முன் இந்த பாடல் முதன்முறை கேட்டேன் ரோம்ப பிடித்தது இப்போது எனக்கு திருமணம் ஆகி 6வயதில் மகள் இருக்கிறாள் இன்றும் இந்த பாடலை கேட்கும் போது அதே மகிழ்ச்சி அடைகிறேன்.ஐ லவ் மை டாட்டர்❤️ நான் கொள்ளும் கர்வம் நீ........அருமையான வரிகள்
My mother is a single parent... She bought me up as a successful daughter... I am happy to be a woman... Mother is the person sacrifice their life for her child... She do not want her child to sacrifice has she done... Love you ma... Thank you for updating a wonderful song... I cried when I heard this song... Very nice lyrics... It is sung very beautiful...
I'm 10 weeks pregnant now and no words can express the emotions flowing through my soul while hearing this song!!! Even before seeing my baby's face I have started to love him/her more than anything!!! Edit: blessed with baby boy!!!
കണ്ണടച്ച് തനിയെ ഈ പാട്ട് കേൾക്കണം. ഒരു ധ്യാനം പോലെ സ്വരത്തിന്റെ, സംഗീതത്തിന്റെ കുഞ്ഞി കുഞ്ഞി അലകൾ ശരീരത്തിലും മനസ്സിലേക്കും അങ്ങനെ കയറി വരും. കഴിയുമ്പോൾ അറിയാതെ ഒന്നൂടെ.. പിന്നേം ഒന്നൂടെ.. പിന്നെ അതൊരു ശീലമാകും... തോറ്റു sithuchechi എന്തൊരു emotional voice..... love uuuu
Enga vitulla enaku ellamae enga appa than enga amma naa 2 vayasu irukum pothae enna vittutu poitanga but appa vera marriage a pannikala enkalukaga irunthanga enaku enga appa than best
பிரசவத்தின் வலியை 2 வரியில் தாமரை சொல்லி விட்டார் -4:38 கடல் ஐந்தாறு, மலை ஐந்நூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை The pain of delivery expressed in two lines by thamarai -4:38 "Kadal ainthaaru(5,6) Malai ainooru(500) Ivai thaandi thaanae Petren unnai" Oh my god...no one can write like this.. தாமரை u r great🙏👍
Enaku 9 month baby eruku na pregnant ah erukakulla intha song ketapa avloka feelings varla now Intha lines kekakullalam kanla thani varuthu ena ariyamale en papava pidichu kiss panuvan intha line keka kullalam.unmayalume thaimai oru varapirsatham athu anupavithal matume therium I'm proud of u mom.lub u my bby Lehi kutty
ஒரு பெண்ணால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். கவிஞர் தாமரை அவர்களுக்கு எனது வணக்கங்கள்🙏🙏🙏.. கடல் ஐந்தாறு மலை ஐந்நூறு இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை... என் தாயின் பிரசவ வலி இவ்வரிகளில் உணர முடிகிறது 😓😓
Felt my babys 1st kick while listening to this song just now ..m tearing.pray for me to have a safe pregnancy journey.. My 1st miracle after 9years of marriage.i pray that everyone longing for a Child will own theirs very soon❤
10 வருடங்கள் கழித்து எனக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆகிறது.... மிகவும் கஷ்டப்பட்டு தான் சுகப்பிரசவம் ஆகும் என்று எதிர்பாத்து 28 வாரங்களில் பிரசவம் நடந்தது... குழந்தை ஐசியு வில் உள்ளது... ஹாஸ்பிடலில் இருக்கிறேன்...இந்த பாடலே தினமும் கேட்டு கொண்டே ❤😊
@@e.vijayalakshmi6426 don't worry sister...this year 2023 December kulla good news varum...திருக்கருகாவூர் கர்ப்பரட்ஷாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சென்று நீங்களும் உங்கள் கணவரும் அங்கு கொடுக்கும் பிரசாதத்தை 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்த மாதமே குழந்தை தங்கும்... போயிட்டு வாங்க சகோதரி.....
நான்கு வருடம் கழித்து எனக்கு ஒரு குழந்தை உருவாகி இருக்கிறது நான்கு மாதம் ஆகிறது எத்தனையோ தடவை இந்த பாடலை நான் கேட்டிருக்கின்றேன் இப்பொழுதுதான் கேட்கும் போது இன்னும் ஆனந்தமாய் இருக்கிறது கடவுளைக் குழந்தை வேண்டும் என நினைக்கும் அனைத்து தாய்க்கும் தாய்மை அடைய வேண்டுகிறேன்
8 மாதத்திற்கு பிறகு என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரிய சந்தோஷம், என் குழந்தையின் பிறப்பு என் வாழ்கையின் அடுத்த கட்ட நகர்வாக உணர்கிறேன். Thank u jesus.🙏🙏
Really Heart Touching song ..... Lines yellam Nama manasula patatha irukuu Yen Magan indha song ilama thoonga Matan ...So All time me and my son Fav song My frst son age was now 5 he also sleeping hearing this only .... Very Spl to our Family More and more likess for this song Created Tamarai Mam and Musical Always King 👑 our GVP Thanks for that Good Vibezzz
இந்த பாடலை எழுதிய தாமரை அவர்களுக்கு நன்றி , பல நாட்களாக தாய்மைக்காக காத்திருக்கிறேன். இந்த பாடல் எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது . கண்டிப்பாக ஒரு நாள் என் குழந்தையை என் வயிற்றில் சுமப்பேன்.. அன்று மறுபடியும் இந்த பாடலுக்கு கமெண்ட் செய்வேன் .. (பல நாள் கனவு ஒரு நாள் நனவு , ஏக்கங்கள் தீர்ப்பாய் நீ 😭🙏💪 )
I used to hear this during pregnancy.. Dono how many times I listen to the song a day.. Now my son whenever he hears this song he will become silent and listens to the song without any distractions... Such a beautiful voice.. My 1year old son love this song very much....
எனக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு மகன் பிறந்திரிக்குறான் அந்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதது என் மகனுக்கு 1வயது ஆகபோகிறது இந்த பாடல் கேட்டுதான் தூங்குவான் ஒருநாள் கனவே பலநாள் நினைவே அது இன்று உன்மை ஆகிவிட்டது
கணவன்னால் கை விட பட்டு 3மாதம் குழந்தையுடன் நான் பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சம் இல்லை என் அக்கா மகன் சொல்லுவான் சித்தி இந்த பாடல் கேட்கும் போது உன ஞாபகம் தான் வருது என்று அனைத்து தோழிகளும் தன் குழந்தையுடன் நம்முடன் வாழ வாழ்த்துக்கள் ❤
இங்க கமென்ட்ல நெறைய பேர் அவர் அவர் கஷ்டத்தையும் சந்தோசத்தையும் சொல்லுறீங்க... ஒங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லுறே கடவுள் மேல பாரத்த போடுங்க எல்லாம் நல்லதே நடக்கும் ஒங்க எல்லாருக்காகவும் எல்லா கடவுளையும் நா வேண்டிக்குரே...🙏🙏🙏🙏
Nijamave na kumbitta En Saamy SRI THOTTRAYAR SAMY ahaala than na mrg aagi 6 months aft samy oda arulala inaiku 1st month pregnant ah irukan....saamy kandipa kuduparu ....
My Wife also now 8 month praganancy she addicted this song every time she listens to this song please everyone pray for me engaluku entha kuraium ellamal normal delivery aganum sai appa 🙏🙏🙏🙏
என் தங்கைக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது இன்றும் குழந்தைகள் இல்லை அவள் தன் பிள்ளையின் வரவுக்காக காத்திருக்கிறாள் சீக்கிரம் அவள் தாய்மை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢😢
ஒரு தாய் தன் பிள்ளையை சீராட்டி, பாராட்டி, தாலாட்டுவது போல எண்ணற்ற திரையிசை பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். அவற்றில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளவர்கள் ஆண் கவிஞர்களே. தாலாட்டு மட்டுமன்றி பெண்களின் மற்ற உணர்வுகளான பக்தி, சோகம், சந்தோஷம், காதல், தத்துவம் என எல்லாவற்றையும் திரைப்பட பாடல்களாக வெளிப்படுத்தி கொடுத்திருப்போரும் ஆண் கவிஞர்களே. அனைத்து துறைகளிலும் இருப்பதுபோலவே, இங்கும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. அசாத்திய திறமை இருந்தும் அபூர்வமாக ஒரு சில பெண் கவிஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் தாமரை. இந்த பாடலில் ஒரு தாய்க்கு தனது பிள்ளையின் மீது உள்ள பாசத்தை பிழிந்தெடுத்து கவிதை வரிகளாய் கொடுத்திருக்கிறார். மிகைப்படுத்தி சொல்லவில்லை. இப்படியொரு பாடலை ஆண் கவிஞர்களால் எழுத முடியுமா என எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாய், ஒரு தாயாய் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அற்புதமான தாயன்பை வெளிப்படுத்த முடியும். மேலும், எனக்கு தெரிந்தவரையில் அரக்கன் என உருவகப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டுவரும் இராவணனை ஈடில்லா என் மகன் என துணிந்து எழுதியவர் கவிதாயினி தாமரை ஒருவர்தான். என்ன அற்புதமான, யாரும் எழுதிடாத புதிய சொற்களை கையாளுகிறார் பாருங்கள். கண்கள் நீயே காற்றும் நீயே… தூணும் நீ துரும்பில் நீ… வண்ணம் நீயே வானும் நீயே… ஊனும் நீ உயிரும் நீ… பல நாள் கனவே ஒரு நாள் நனவே… ஏக்கங்கள் தீா்த்தாயே… எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்… நான் தான் நீ வேறில்லை… முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்… ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே… இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்… அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே… கண்கள் நீயே காற்றும் நீயே… தூணும் நீ துரும்பில் நீ… வண்ணம் நீயே வானும் நீயே… ஊனும் நீ உயிரும் நீ… இந்த நிமிடம் நீயும் வளா்ந்து… என்னை தாங்க ஏங்கினேன்… அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்… இருக்க வேண்டினேன்… தோளில் ஆடும் சேலை… தொட்டில்தான் பாதிவேளை… பலநூறு மொழிகளில் பேசும்… முதல் மேதை நீ… இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்… ஈடில்லா என்மகன்… எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்… என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்… எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்… என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே… என்னை விட்டு இரண்டு எட்டு… தள்ளிப் போனால் தவிக்கிறேன்… மீண்டும் உன்னை அள்ளி எடுத்து… கருவில் வைக்க நினைக்கிறேன்… போகும் பாதை நீளம்… கூரையாய் நீலவானம்… சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ… பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ… நான் கொள்ளும் கா்வம் நீ… கடல் ஐந்தாறு மலை ஐநூறு… இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை… உடல் செவ்வாது பிணி ஒவ்வாது… பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை… கண்கள் நீயே காற்றும் நீயே… தூணும் நீ துரும்பில் நீ… வண்ணம் நீயே வானும் நீயே… ஊனும் நீ உயிரும் நீ… பாடிய சித்தாரவும், திரையில் தோன்றி நடிக்கும் அமலா பாலும், வரிகளின் வலிமை அறிந்து இசையை இழைவாய் கொடுத்த ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்.
സിതാര magic ❤ എന്ന് പറയാതിരിക്കാൻ പറ്റില്ല. അത്രക്ക് രസമാണ് ഇത് കേട്ടിരിക്കാൻ. നൂറ്റാണ്ടിൽ സംഭവിക്കുന്ന ഒരു മിറാക്കിൾ ആണ് എന്ന് സമ്മതിക്കാതെ വയ്യ 🙏ഒരുപാട് നന്ദി ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഞങ്ങൾക്ക് നൽകിയതിന് 🥰
My baby in womb always ❤️ react to this song 🥰this makes our bond very strong ❤️ lovely voice and lyrics ❤️....my husband's fav song and voice ❤️each lyrics is something very special to me ☺️ and my due date is on October 18❤️ waiting for my little one's arrival please bless my baby💕🌹💕
Bro... expectation kills our dream... my simple advice as sister... just pour your affection on her... always stay back behind her good decisions... life makes you and your wife as king and queen... pour your affection on your daughter... you will become the first hero of your daughter... I missed to pour my full affection on my daughter due to family politics and its effect in joint family of in-laws... i messed up... but the little affection on my daughter made her to treat me as her queen... always i feel guilty of not caring much on her childhood feelings... Expected affection of my better half was not obtained due to the same politics at home... he knew all but he was highly a man of his family bond.... i realised and left him on his way... Now... the raatnam came down... his turn to get hurt by his family... his expectation broken into pieces... and came back to me with five letter word... sorry... i was in the same place where he left me... but without expecting his return.. but days turned good for my kids and me.. So the reality is when a man shows affection and admiration for his wife... wife will return it 1000 times... Mine was love marriage but after marriage only he turned more attached to his family and treated me as a outsider... the love before marriage made me to wait until he knows the reality.
Iam 11 week pregnant now after long days iam listening this song today,one of my fav.song.6 years before i got 3 rd prize for singing this song in college
Melting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,am pregnant now I hear this song daily.... My babies are triplets .. Pray for me and my babies .... Tnak god for giving this opportunity 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐 💐 ஓஓஓ இதற்காகத்தான் சஞ்சிநாதந்தன்.... "வாழும்போதும் தமிழ் படித்து வாழவேண்டும் எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்று சொன்னாரோ என்ன ஒரு அருமையான மொழி💐💐💐💐💐 தமிழனாய் பெருமிதம்💐💐
Enaku marriage ahchi 3 years aguthu annal baby illa I lam waiting my baby enaku prayer panunga plzz enaku song kekkum pothu manasu. Rompa kasttama iruku
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன்♥️....மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்♥️.... This lines describes Motherhood feelings... ❣️
എന്താണെന്നറിയില്ല ഈ പാട്ട് എപ്പോൾ കേൾക്കുമ്പോളും വല്ലാതെ emotional aavarund. ഞാൻ അറിയാതെ എന്റെ കണ്ണ് നിറയും. ഇപ്പോൾ പ്രെഗ്നന്റ് ആണ് ഞാൻ 5month. ഇപ്പോളും കണ്ണ് നിറയുന്നു. എന്റെ കുഞ്ഞിന് വേണ്ടി കാത്തിരിക്കുകയാണ് ❤️😘 അവന്റെ ഓരോ movementsum njn enjoy ചെയ്യുന്നു ❤️❤️. Luv u my baby😘😘
Uncontrolle tears in my eyes😭... .my mom came in front of me .😭😭..Cute liness each and every word is true ... Soo cute vioce .. hat's offf u ...👏mom love is always great ..
4 month scan reportla babyku heart kidney problem irukunu doctors sollidanga athunala intha baby vendamnu elarum sonanga..kadavula mattum than nampunen..Monthly checking porapo ellam oru problem solvanga..epdiyachum en baby ah nallapadiya pethudanum..enaku ena aanalum paravala..en baby nallarukanum..🥹please pray for my baby🙏🙏🙏🙏
எழுத்தும் நீயே வார்த்தையும் நீயே வரியும் நீயே குரலும் நீயே இசையும் நீயே உயிரோடு கலந்து ஒன்றான தமிழும் நீயே என் தாயே நீயே என் உயிரே தாய் தமிழே 💛💜❤💙💚💜💟💗💖
குழந்தை இல்லாமல் ஏழு வருடங்கள் கடந்தது. பிறக்கபோகும் குழந்தையை நினைத்து இந்த பாடல் தினமும் கேட்பேன்.. இப்போது எனக்கு ஒரு பொண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தை பெற்ற போது இருந்த வலியை விட.. குழந்தை பெறாமல் இருந்த நாட்களின் வலியே அதிகம்..
Mudinjipona natkala vidungapa ippovum athu ninaichitu iruntha ungalaukaga poranthavangaluku Enna mathipu sollunga 🤝
Same time but chinna change boy baby
Ama rombo kastma erukum I agree don't feel that moment bro ♥️♥️♥️
@@liyaali1108 unga kulanthai ippo eppadi irukanga
@@MathiThiyagu-vc1sl Best wishes easy ah kidaikuratha vida kastapattu ethirparpodavkidaikura ovvoru visayamum vilaimathikamudiyathathu so ippo porantha unga boy ku mathipu athigam🤝
எனக்கு 17 வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறக்க போயிகிறது ... நன்றி கடவுளே....😭😭😭😭😭 இந்த பாடல் எனக்கே எனக்கு இருக்குற மாதிரி இருக்கு.. ஜூலை..19 .7.22 இப்பொழுது எனக்கு நான்கு 🤰மாதங்கள் ஆயிற்று...
வாழ்க வளமுடன் தாயே💚💛💜
Congratulations 🎉💐
Super
Congrats
God bless you sis 😍
இந்த பாடல் வரிகளுக்காக தேசிய விருதை பெற்று பாடலாசிரியர் தாமரை அவர்களுக்கு இந்த பாடலை மெய்மறந்து கேட்கும் அனைவரின் சார்பாகவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா
இந்த பாடலை நான் தினமும் கேட்ப்பேன் கடவுள் அருளால் 16 வருடத்திற்கு பிறகு நான் தாயாகி உள்ளேன்.
❤🙏🏻🥹
❤
Super
Vallthukal
வாழ்த்துகள் சகோதரி❤🎉
ஏழு ஆண்டுகள் கழித்து என் வயிற்றில் ஒரு முத்து உருவாக்கி கொடுத்த இறைவனுக்கு நன்றி... " பல நாள் கனவே ஒரு நாள் நனவே".... எவ்வளவு நாள் ஏங்கி இருந்தேன்... இப்பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் ஆர்ப்பரிக்கும்... ஆனால் இன்றும் கூட அப்படித்தான் ஆரப்பரிக்கிறது.... ஆனந்தத்தில் என் மனம்.... என்னைப் போன்ற பல ஆண்டுகளாக தவித்த பெண்களுக்கு கூடிய விரைவில் மழழை செல்வம் கிடைக்க என் கடவுள் முருகனிடம் மனதார பிராத்திக்கின்றேன்.... 🙏🙏🙏🙏
Yanakum innum papa illa years achi
Congrats sis💋❤️
Tq sis.... Enakku 4 yrs achu kulanthai Illa ethirpakkiren Antha natkalai...... 😓😓😓
God bless u sister ♥️♥️♥️
@@mohanamohana5173 don't worry
believe God he will givee mohana sis...
குழந்தை இல்லாத தாய்களுக்கும் கற்ப்பனையிலே ஒறு குழந்தையை சுமந்து பெற்ற உணர்வை கொடுத்த இப்பாடலுக்கு நன்றி.....
Thai ellatha pillaikalukum entha song thayen nenaivukalai kan munne eduthu varukerathu.....
S enakku baby Ella endha song aaruthal
Nice
👌
nice
നമ്മൾ മലയാളികളുടെ ഒരു സ്വകാര്യ അഹങ്കാരമല്ലേ നമ്മുടെ സ്വന്തം സിത്തു ചേച്ചി.... ചേച്ചിയുടെ വ്യത്യസ്തതയാർന്ന ആ സ്വരമാധുര്യം തന്നെയാണ് ചേച്ചിയുടെ പ്രത്യേകത...... കേരളീയർ നമ്മുടെ സ്വന്തം സിത്തു ചേച്ചിയ്ക്ക് വേണ്ടി ഒരു like അടിച്ചേ 😍😍
Illa
ille Ni vellom chyumo
@@amalbalachandran3887 poda kammi 😛
Sithumani🥰💕
👍
பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பெண்: பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
பெண்: எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
பெண்: முகம் வெள்ளைதாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான்
செய்தேன் கண்ணே
பெண்: இதழ் எச்சில் நீா்
எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ
செய்தாய் கண்ணே
பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பெண்: இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்
பெண்: தோளில் ஆடும் சேலை
தொட்டில்தான் பாதி வேளை
பெண்: பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை
செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன்
பெண்: எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான்
கண்டேன் கண்டேன்
பெண்: எனைக்கிள்ளும்
முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான்
தந்தேன் கண்ணே
பெண்: என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
பெண்: போகும் பாதை நீளம்
கூரையாய் நீலவானம்
பெண்: சுவா் மீது கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும்
மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ
பெண்: கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
பெண்: உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ
ஆள்வாய் மண்ணை
பெண்: கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
🌹🌹🌹
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
❤❤❤❤❤❤❤
👏🏻❤❤❤❤
Headphones போட்டு கொண்டு இந்த பாடல் கேட்கும்போது தானாக கண்ணில் நீர் வருகிறது! மனதை உருகும் வரிகள். தாய் தன் பிள்ளை மீது வைக்கும் பாசம் இந்த பாடல் மூலம் தெரிகிறது
🙏
S
Unmai
Same feeling
@@jasmina7926 🎈
நான் இரண்டு குழந்தை களுக்கு அம்மா. ஆனால் இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் தாய்மை அடைகின்றேன்... பத்து மாதங்கள் சுமந்து மீண்டும் ஒரு குழந்தை பெற்ற ஒரு தாய்மையின் சுகத்தை உணர்வு பூர்வமாக அனுபவிகின்றேன்.. இந்த பாடசளை கேட்கும் போது சுரக்காத மார் பகமும் சுரக்கும்.. அப்படி ஒரு தாய்மையின உணர் வை தூண்டும் பாடல் இது.. .. .. முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே.... ஐயோ.. .. என்ன வரிகள் இது.....!!!!! மீண்டும் ஒரு பிரசவ சுகத்தை அனுபபித்தேன்.... கரையாத மனதையும் கரைய வைக்கும் பாடல் இது.. உடம்பில் ஓடும் ரத்தத்தை சுண்டி இழுக்கும் பாடல் இது. கேட்க்கும் ஒவ்வொரு முறையும் கண்களின் ஓரம் கண்ணீர் கசிகின்றது..
Idhe experience than akka ennakkum vandhuchu ....
@@bharathijeevanantham16 yah.. because we are dedicated mothers.. wish u a happy new year Bharathi Jeevanantham
Wowwww super sema I love my அம்மா
My frt songs
Y over emotion🤔🤔🤔
@@hasinausman147 its not an emotion.. its a pure and holy love between a child and mother. Real Ammaa only can recognize this feelings. What a fantastical lines !!!! Don't u know?
எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் இப்பொது 6 மாதம். நல்லபடிய குழந்தை பிறக்கனு கடவுள் கிட்ட வேண்டிகிறேன் 🤰🙏👶 tq all my frds 😍😍 enkaga commentsla wish pannnthuku ❤🙏( coming soon in baby shower in 7 month ) eallrum wish pannnu ga frds ) date 8.10.2021😇🎉date:9.11.21 running 8 month 😁(🥳) 6.12.2021boy baby coming🥳😍🙏🏻 tq all 🥰
I pray it
@@karthicksubramanian5685 tq 🙏🙏🤩
@@bathiresh8059 welcome uingaluikku baby birth ana biraku kandippa eanda sollanum ok
@@karthicksubramanian5685 kandipa frd 😍🤗😇🎉🎉
நல்ல முறையில் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்👫👫👨👩👧👨👩👧👨👩👧
என் திருமணத்திற்கு முன் இந்த பாடல் முதன்முறை கேட்டேன் ரோம்ப பிடித்தது இப்போது எனக்கு திருமணம் ஆகி 6வயதில் மகள் இருக்கிறாள் இன்றும் இந்த பாடலை கேட்கும் போது அதே மகிழ்ச்சி அடைகிறேன்.ஐ லவ் மை டாட்டர்❤️ நான் கொள்ளும் கர்வம் நீ........அருமையான வரிகள்
My mother is a single parent...
She bought me up as a successful daughter...
I am happy to be a woman...
Mother is the person sacrifice their life for her child...
She do not want her child to sacrifice has she done...
Love you ma...
Thank you for updating a wonderful song...
I cried when I heard this song...
Very nice lyrics...
It is sung very beautiful...
Not only as a successful daughter, You will be a wonderful MOTHER too !
Like my sister gonna be few years after...
Do let her know!
Me too...
👍👍👍
No words to say about Ur comments sis.... Happy mother's day .. take care of Ur mom...
I'm 10 weeks pregnant now and no words can express the emotions flowing through my soul while hearing this song!!! Even before seeing my baby's face I have started to love him/her more than anything!!!
Edit: blessed with baby boy!!!
❤️
♥️♥️
♥️♥️♥️
May the Lord bless u ,ur fam and ur baby...❣️
It's so happy to hear the great news... May every emotions cherishes..
Hiii...I'm sandhiya...9 mnth pregnant.... August 13 due date...so yellarum yenakavum yennoda baby kum pray pannunga normal delivery aganum nu....nalla padiya baby varanum nu....🙏🙏🙏
I will pray for u sandhiya don't worry☺️😊
@@reenamary624 tqq sis❤️
Sure☺... Will pray for u... ❤
@@shaiji3540 tqq sis ❤️
God blessed you sis
ஆயிரம் ஆயிரம் ஆஸ்கார் இந்த பாட்டுக்கு ஈடாகாது...
Such a wonderful song... To G V and சித்தாரா
பாடல் ஆசிரியரை யாரும் பார்குறதில்லை
കണ്ണടച്ച് തനിയെ ഈ പാട്ട് കേൾക്കണം. ഒരു ധ്യാനം പോലെ സ്വരത്തിന്റെ, സംഗീതത്തിന്റെ കുഞ്ഞി കുഞ്ഞി അലകൾ ശരീരത്തിലും മനസ്സിലേക്കും അങ്ങനെ കയറി വരും. കഴിയുമ്പോൾ അറിയാതെ ഒന്നൂടെ.. പിന്നേം ഒന്നൂടെ.. പിന്നെ അതൊരു ശീലമാകും... തോറ്റു sithuchechi എന്തൊരു emotional voice..... love uuuu
Sathyam
😀😀😀
ശരിയാ...
100%correct😍
എന്റെ ഏറ്റവും വലിയ ആഗ്രഹം എനിക്ക് ഒരു പെൺകുട്ടി ഉണ്ടാവണം എന്നാണ്.. ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ മനസ്സിൽ മുഴുവനും എന്റെ മോളാണ് .... ❣️
ஒரு பெண்ணாக இந்த பாட்டு கேகும்போது எனது தாயை விட நான் தாயாக இருந்தால் இப்படிலாம் எனது குழந்தையை ரசிகணும்னு தோனுகிறது..
Ungala mari ellam marana naala tha irukum 🙏
Enga vitulla enaku ellamae enga appa than enga amma naa 2 vayasu irukum pothae enna vittutu poitanga but appa vera marriage a pannikala enkalukaga irunthanga enaku enga appa than best
Fact sis
@@manikarthi9779 rmpa lucky nenga sis ....
@@dreamyourgoals2513 naa sister illa naa bro
இந்த இசைக்கும் இந்த பாடல் வரிக்கும் ஆஸ்கார் அவார்டை மிஞ்சிய என் கண்ணீர் துளி , அருமையான வரிகள் அதற்கு ஏற்றார் போல் இசை , வாழ்க தமிழ்
Yes
Sss
s.
Yes super song
Yes
என் மகள் இறந்துவிடால் இந்த பாடலை கேட்கும் போது அவள் ஞாபகம் வரும் மிஸ் யூ பாப்பா ரியாஸ்ரீ
😭
sorry for your loss
Don't worry you will get nother soon 😊
Dont feel maa😭
My daughter also death.... But my daughter favorite song..
I am 7 month pregnant...my babies most favt song..always the baby kicking me
Super sister congratulations happy family ❤️
கண்டிப்பா சுகப்பிரசவம் ஆகும் அக்கா...
Got will be bless you and your baby also
,☺☺☺
Super
I'm pregnant after 5 yrs after marriage.. and 4 months now.. this song is so relatable.. always tears.. making baby hear this daily
Congratulations
God bless you sister
God bless u both
May god bless you sister 💕 and also ur coming child.. Let it have a great life ahead
Congrats
பிரசவத்தின் வலியை 2 வரியில் தாமரை சொல்லி விட்டார் -4:38
கடல் ஐந்தாறு, மலை ஐந்நூறு
இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை
The pain of delivery expressed in two lines by thamarai
-4:38
"Kadal ainthaaru(5,6)
Malai ainooru(500)
Ivai thaandi thaanae
Petren unnai"
Oh my god...no one can write like this.. தாமரை u r great🙏👍
Love
Super
Enaku 9 month baby eruku na pregnant ah erukakulla intha song ketapa avloka feelings varla now Intha lines kekakullalam kanla thani varuthu ena ariyamale en papava pidichu kiss panuvan intha line keka kullalam.unmayalume thaimai oru varapirsatham athu anupavithal matume therium I'm proud of u mom.lub u my bby Lehi kutty
Athu pain illa nga!! Athu oru oru thai kum oru yugame thandra maari! Avlo santhosham! Kozhantha porantha odane irutha avlo vaali un poidum! Kanla thani kaila kozhantha manasula nimathi and mohathula santhosham! Ellame seranthu unarvu oru thai in thaimai adaiyum thrunam!!!!
ஆணினம் அடையவியலாத வரம்
இந்த பாட்ட கேட்டு அழுத நாட்கள் போய் நா இப்போ அம்மா ஆகப்போறன் 14- 11-2024
Congratulations sister
🚴🏽🤼🏽🤸🏼🏄🏻🐧🦋
Congratulations sister
Tq@@habibrahuman1411
@tqArivalaganGurusamy
I'm pregnant etha time la etha song kekum pothu papa kuda pesura Mari eruku thanks alot sista
Congrats sissy..........take care of youself and ur baby.......❤️❤️
Am also...
@@swathantrakrishnankutty3672 congrats sissy😘
வாழ்க வளமுடன்
ஒரு பெண்ணால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். கவிஞர் தாமரை அவர்களுக்கு எனது வணக்கங்கள்🙏🙏🙏..
கடல் ஐந்தாறு மலை ஐந்நூறு இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை...
என் தாயின் பிரசவ வலி இவ்வரிகளில் உணர முடிகிறது 😓😓
Yes
1000000000% lines really makes us cryyyy
Yes
Yes
Yes
I am in the 8th week of my first pregnancy.This song makes some magic to my baby.I can feel this completely.Happy tears.Thanks a tonne sithara
brinda manokaran All the best sister..take care..god bless you
It is said that music listened my a mother during pregnancy can have a calming sensation to the child . Both before and after birth
Thanks to Thamari as she feels the real love and gives to every women who pass this stage
வாழ்க வளமுடன்
Supebb
Felt my babys 1st kick while listening to this song just now ..m tearing.pray for me to have a safe pregnancy journey..
My 1st miracle after 9years of marriage.i pray that everyone longing for a Child will own theirs very soon❤
God bless you. You will have a good and healthy baby in your hand.
Bless u too 🫰
Nalla padiya kolandhaya pethukanunu andha kadavul kita vendikuren.... Indha song ketaley kolandha kick panum.. Happy pregnancy....
Pray for you and your baby's welfare. God bless you both.
God bless you
இந்தப் பாட்டை கேட்ட யாருக்கும் அம்மா ஞாபகம் வராமல் இருக்காது 👩👧 யாருக்கெல்லாம் உங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும்
Enaku amma than pudi
Amma na yaaruku thaan pudikaathu naai poonai ku kudathaan amma na pudikun amma 💞
I love you so much my amma
Me
Ennoda lifela ellamae enga ammata
முதல் முதலாக இன்று தான் இந்த பாடலை கேட்கின்றேன். என் உணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.
The real kick in this song from the writing called “Enaye pizhinthu unai nan eduthen”... no more better words can define “motherhood”
P
❤
😍
Ennai ila idayai pizhinthu... Thats amazing word...
Yes😢
10 வருடங்கள் கழித்து எனக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆகிறது.... மிகவும் கஷ்டப்பட்டு தான் சுகப்பிரசவம் ஆகும் என்று எதிர்பாத்து 28 வாரங்களில் பிரசவம் நடந்தது... குழந்தை ஐசியு வில் உள்ளது... ஹாஸ்பிடலில் இருக்கிறேன்...இந்த பாடலே தினமும் கேட்டு கொண்டே ❤😊
Safe aa irunga sis❤ I'm also waiting 2yrs aa wait panura inum evalo year wait pananumnu therila 😢😢
@@e.vijayalakshmi6426 don't worry sister...this year 2023 December kulla good news varum...திருக்கருகாவூர் கர்ப்பரட்ஷாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சென்று நீங்களும் உங்கள் கணவரும் அங்கு கொடுக்கும் பிரசாதத்தை 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்த மாதமே குழந்தை தங்கும்... போயிட்டு வாங்க சகோதரி.....
Pappa nalla irukangala sister
Super ah irukanga pa❤.. thank you 😍 @@Jr_premiumdesigner
@@e.vijayalakshmi6426baby healthy and active 💪💪 one year aguthu...normal weight la irukanga❤...very happy
இந்த பாட்டுக்கு எவ்ளோ likes போட்டாலும் ஈடு ஆகாது அவ்வளவு அருமையான பாட்டு ♥♥♥♥♥♥♥♥
S bro✌️
Ana edukku kuda 22k dislike erukku
എന്ത് പറയണം എന്നറിയില്ല പക്ഷെ പാട്ടു കേൾക്കാൻ തോന്നുമ്പോഴൊക്കെ ഈ പാട്ടു കേൾക്കും വല്ലാത്തൊരു ഫീൽ 🥰🥰🥰🥰🥰
நான்கு வருடம் கழித்து எனக்கு ஒரு குழந்தை உருவாகி இருக்கிறது நான்கு மாதம் ஆகிறது எத்தனையோ தடவை இந்த பாடலை நான் கேட்டிருக்கின்றேன் இப்பொழுதுதான் கேட்கும் போது இன்னும் ஆனந்தமாய் இருக்கிறது கடவுளைக் குழந்தை வேண்டும் என நினைக்கும் அனைத்து தாய்க்கும் தாய்மை அடைய வேண்டுகிறேன்
இந்த மனசுதான் கடவுள்.. வாழ்க வளமுடன்
Thank you for all
❤
இந்த பதிவை பன்னி 1 வருடம் முடிந்து விட்டது என்று என் மகள் என் மடியில் படுத்து உறங்க மீண்டும் பதிவு செய்கிறேன் நல்லதே நடக்கும் கவலை படாதீங்க
Valthukkal akka
2024 layum. Yaarellam intha paddai kekkureenka❤😊
fvrt❤
Always ❤️
ദേ ഞാൻ ഇപ്പോഴും ❤️❤️
L@@diljiththrisivaperoor1088
❤
8 மாதத்திற்கு பிறகு என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரிய சந்தோஷம், என் குழந்தையின் பிறப்பு என் வாழ்கையின் அடுத்த கட்ட நகர்வாக உணர்கிறேன். Thank u jesus.🙏🙏
ഞാൻ സിതാര mam ന്റെ ഒരു വലിയ ഫാൻ ആണ് ... ❤❤❤❤ lot of love you chechi
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் குணம் அறியாத முன் என்னை முதலில் காதலித்த என் உயிர் காதலி என் அம்மா❤️❤️
my mom yes super
Correct sis my mom also
My kuttamma always ❤️😘mom lub 😘❤️
Super speechless ❤️this one my mom also loving me 😘
@@kowsalyakuttyma5660 😇😇
Really Heart Touching song ..... Lines yellam Nama manasula patatha irukuu Yen Magan indha song ilama thoonga Matan ...So All time me and my son Fav song
My frst son age was now 5 he also sleeping hearing this only .... Very Spl to our Family More and more likess for this song Created Tamarai Mam and Musical Always King 👑 our GVP Thanks for that Good Vibezzz
I m 5 month pregnant really I m happy to hearing this song amma feeling thank you sithara ma
Hi
சூப்பர் சிஸ்டர்
இந்த பாடலில் 🎵🎶🎼
தாய் உயர்வா அல்லது மொழி உயர்வா என்ற போரில், வென்றது என்னவோ தாய்மொழி தமிழே🔥🔥🔥🔥🔥
ur comment was creative
Really
அம்மா இல்லைனா மொழியே இல்லை
தாய்மொழி என்கிற சொல்லில் கூட தாய்தான் முதல்! மொழி பேச மனிதன் வேண்டும். அந்த மனிதன் பிறக்கத் தாய் வேண்டும்! ஆகத் தாய்மொழியின் பிறப்பிடம் தாயே!
தாயும் மொழியும்
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
What a miracle lines.. goosebumps
Yes
100% Yes
Gv special
@@SpreadDk Thamarai special
இந்த பாடலை எழுதிய தாமரை அவர்களுக்கு நன்றி , பல நாட்களாக தாய்மைக்காக காத்திருக்கிறேன். இந்த பாடல் எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது . கண்டிப்பாக ஒரு நாள் என் குழந்தையை என் வயிற்றில் சுமப்பேன்.. அன்று மறுபடியும் இந்த பாடலுக்கு கமெண்ட் செய்வேன் .. (பல நாள் கனவு ஒரு நாள் நனவு , ஏக்கங்கள் தீர்ப்பாய் நீ 😭🙏💪 )
My prayers 🙏
I used to hear this during pregnancy.. Dono how many times I listen to the song a day.. Now my son whenever he hears this song he will become silent and listens to the song without any distractions... Such a beautiful voice.. My 1year old son love this song very much....
Incredible
Yes my baby also love this song she is only 3months old
❤👌
Yes my baby also
Lovely...😍
எனக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு மகன் பிறந்திரிக்குறான் அந்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதது என் மகனுக்கு 1வயது ஆகபோகிறது இந்த பாடல் கேட்டுதான் தூங்குவான் ஒருநாள் கனவே பலநாள் நினைவே அது இன்று உன்மை ஆகிவிட்டது
emotional ah irukku. wish u and your son a very happy and healthy life....
Enakum
கணவன்னால் கை விட பட்டு 3மாதம் குழந்தையுடன் நான் பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சம் இல்லை என் அக்கா மகன் சொல்லுவான் சித்தி இந்த பாடல் கேட்கும் போது உன ஞாபகம் தான் வருது என்று அனைத்து தோழிகளும் தன் குழந்தையுடன் நம்முடன் வாழ வாழ்த்துக்கள் ❤
நளமுடன் வாழ் வாழ்த்துக்கள்
இங்க கமென்ட்ல நெறைய பேர் அவர் அவர் கஷ்டத்தையும் சந்தோசத்தையும் சொல்லுறீங்க... ஒங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லுறே கடவுள் மேல பாரத்த போடுங்க எல்லாம் நல்லதே நடக்கும் ஒங்க எல்லாருக்காகவும் எல்லா கடவுளையும் நா வேண்டிக்குரே...🙏🙏🙏🙏
Yiþegouegry
@@prabhuprabhur8096 🤔
ꜱᴜᴩᴇʀ ʙʀᴏ
@@sornalathas51 ❤️
Nijamave na kumbitta En Saamy SRI THOTTRAYAR SAMY ahaala than na mrg aagi 6 months aft samy oda arulala inaiku 1st month pregnant ah irukan....saamy kandipa kuduparu ....
My Wife also now 8 month praganancy she addicted this song every time she listens to this song please everyone pray for me engaluku entha kuraium ellamal normal delivery aganum sai appa 🙏🙏🙏🙏
Condippa brother ❤️
Sure bro. Have a healthy and blessed baby.
God blesses you and your family . ❤️❤️
I pray 🙏to Jesus...god bless you sis
என் தாய்மொழி தமிழ்😍😍😍இன்னொரு ஜென்மம் இருந்தால் அதிலும் தமிழனாய் பிறக்கவேண்டும் 😘😘😘
Thank
Enaku 2yrs ku apram boy baby poranthuruka.......romba happy ah iruka😊😊😊😊
@@ladyqueen673 மகிழ்ச்சி.. 🙂❤வாழ்க வளமுடன் சகோதரி...❤
Me
@@ladyqueen673 Boy baby பொறந்த மட்டும் தான் சந்தோஷம் படுவிண்கல
எனக்கு 16 வருடம் கழித்து இரட்டை குழந்தை பிறந்துள்ளது. உண்மையாகவே இந்த பாடலில் உள்ள வரிகள் மாதிரிதான் நான் பெற்றெடுத்தேன்❤கடவுளுக்கு நன்றி🙏💕
സിത്താര ചേച്ചിയുടെ എല്ലാ പാട്ടും ഞാൻ കേട്ടിട്ടുണ്ട് പക്ഷേ ഈ സോങ് മാത്രം കേൾക്കുമ്പോൾ പ്രത്യേക ഫീലിംഗ്🥰🥰🥰🥰🥰🥰
ഇതും pinne 'വാനമകലുന്നുവോ'അതും ho ufff🥳😄
தமிழை விட வேறு மொழிகள் உண்டோ....உணர்வை வெளிப்படுத்த...😘😘😘😘😘😘 வாழ்க என் மொழி....
நிச்சயமாக இல்லை
😎😎 Tamil
Thamizhan
Super 😍😍😍😍😍😍
Definitely not...
``பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ,
இசையாகப் பலபல ஓசை செய்திடும் இராவணன், ஈடில்லா என் மகன்!”❤❤
Sema
Awesome
Yes 🥰❤️
U r a very 1st genius of speaking many hundreds of languages
Making lot lot music sounds like ravana....don't compamsate u my son😘
Rvannan enna alaga padunaga pa
என் தங்கைக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது இன்றும் குழந்தைகள் இல்லை அவள் தன் பிள்ளையின் வரவுக்காக காத்திருக்கிறாள்
சீக்கிரம் அவள் தாய்மை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
😢😢😢😢
Do ho'oponopono prayer q1
நம்பிக்கை 🌹
கும்பகோணம் அருகே உள்ள கர்பரட்சாம்பிகை அம்மாவிடம் ஒருமுறை அழைத்துச் செல்லவும்
இறைவன் உதவி செய்வானாக... ஆமீன்
Salam samayapuram mariyaman kovilukku ponga kandipp kolantha porakkum youtube la podunga varum
ഇതെന്താ full തമിഴ് ആണല്ലോ സാധാരണ എല്ലാ ഇടതും മലയാളീസ് like adi പറയുന്നിടത്ത് തമിഴൻ c'mon അടിക്കേണ്ട അവസ്ഥ ആണ്
എന്തായാലും മലയാളീസ് like adi
Pp tc
Its a tamil song... Thats y
സോങ് തമ്മിൽ ആയോണ്ട് ..പിന്നെ ആ ഫീൽ ❤️
அம்மாவின் கருவறையில் மீண்டும் சென்று வந்த உணர்வு.. GV and Thamarai ❤❤❤❤💐💐💐💐
Yes
True
♥️
@@kavithadurairaj546 qehjj1
♥️
സിത്താര ചേച്ചിയുടെ look മൊത്തം ആ നുണ കുഴിയിൽ ആണ്❤❤❤❤
♥️♥️
Correct ✌️
വാഹനത്തിൽ യാത്ര ചെയുമ്പോൾ കേൾക്കാൻ പറ്റിയ പാട്ട്, കണ്ണ് അടച്ചു കേൾക്കുമ്പോൾ ,ഏതോ ഒരു ലോകത്തിൽ പെട്ടത് പോലെ,, നല്ലൊരു മൈൻഡിലേക്ക് പോകുന്നത് പോലെ,,,,
എൻ്റെ പൊന്നു ചേച്ചി നമിച്ചു ഇന്നാണ് ഇത് കേൾക്കാൻ ഇടയായത് some how it played in AUTOPLAY , my heart is melting each time
ஒரு தாயின் அன்பை விளக்கிட விளங்கிட எம் மொழியை போல் பிற மொழியை கண்டதில்லை இந்த கார்மேகம் சூழ் உலகிலே 😍
தமிழில் மட்டுமே உணர்வுள்ள வரிகளை கொடுக்க முடியும்.
💞💞💞 நான் தமிழ் என்பதில் பெருமை கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேறு மொழி பாடல்களை கேட்டுள்ளீர்களா ?
E
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,@@vidhyadass3985
actually this is not true...
ஒரு தாய் தன் பிள்ளையை சீராட்டி, பாராட்டி, தாலாட்டுவது போல எண்ணற்ற திரையிசை பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். அவற்றில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளவர்கள் ஆண் கவிஞர்களே. தாலாட்டு மட்டுமன்றி பெண்களின் மற்ற உணர்வுகளான பக்தி, சோகம், சந்தோஷம், காதல், தத்துவம் என எல்லாவற்றையும் திரைப்பட பாடல்களாக வெளிப்படுத்தி கொடுத்திருப்போரும் ஆண் கவிஞர்களே. அனைத்து துறைகளிலும் இருப்பதுபோலவே, இங்கும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. அசாத்திய திறமை இருந்தும் அபூர்வமாக ஒரு சில பெண் கவிஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் தாமரை. இந்த பாடலில் ஒரு தாய்க்கு தனது பிள்ளையின் மீது உள்ள பாசத்தை பிழிந்தெடுத்து கவிதை வரிகளாய் கொடுத்திருக்கிறார். மிகைப்படுத்தி சொல்லவில்லை. இப்படியொரு பாடலை ஆண் கவிஞர்களால் எழுத முடியுமா என எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாய், ஒரு தாயாய் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அற்புதமான தாயன்பை வெளிப்படுத்த முடியும். மேலும், எனக்கு தெரிந்தவரையில் அரக்கன் என உருவகப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டுவரும் இராவணனை ஈடில்லா என் மகன் என துணிந்து எழுதியவர் கவிதாயினி தாமரை ஒருவர்தான். என்ன அற்புதமான, யாரும் எழுதிடாத புதிய சொற்களை கையாளுகிறார் பாருங்கள்.
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே…
ஏக்கங்கள் தீா்த்தாயே…
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்…
நான் தான் நீ வேறில்லை…
முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…
என்னை தாங்க ஏங்கினேன்…
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…
இருக்க வேண்டினேன்…
தோளில் ஆடும் சேலை…
தொட்டில்தான் பாதிவேளை…
பலநூறு மொழிகளில் பேசும்…
முதல் மேதை நீ…
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…
ஈடில்லா என்மகன்…
எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…
என்னை விட்டு இரண்டு எட்டு…
தள்ளிப் போனால் தவிக்கிறேன்…
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…
கருவில் வைக்க நினைக்கிறேன்…
போகும் பாதை நீளம்…
கூரையாய் நீலவானம்…
சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ…
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…
நான் கொள்ளும் கா்வம் நீ…
கடல் ஐந்தாறு மலை ஐநூறு…
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது…
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
பாடிய சித்தாரவும், திரையில் தோன்றி நடிக்கும் அமலா பாலும், வரிகளின் வலிமை அறிந்து இசையை இழைவாய் கொடுத்த ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழே அமுதே என் தாய் மொழியே உனக்கு நிகர் வேறு எந்த மொழியும் இல்லை தமிழே தமிழே என் உயிர்மொழியே
😊😊
Semma
It is true
Annachi malayalam pesungo
ഇതെന്താ തമിഴ്നാടോ
കമൻ്റ് മൊത്തം തമിഴ്മയം
Sithumani is always gem🎉
Because it's a tamil ( தமிழ்) song
@@lekshmiv7783 😅😆😆😆
@@lekshmiv7783 njan malayali aan njanum malayalam comment tappi nadakkuvaairunnu
@@mohamedithreesismail2348 m
@@lekshmiv7783 njanum 😁
"அம்மா" மூன்றெழுத்து "அன்பு"
"அம்மா" மூன்றெழுத்து"அரவணைப்பு"
"அம்மா" மூன்றெழுத்து"உதிரம்"
"அம்மா"மூன்றெழுத்து""உயிர்"
You will become a bright future
தமிழ் மூன்று எழுத்து 🙏
സിതാര magic ❤ എന്ന് പറയാതിരിക്കാൻ പറ്റില്ല. അത്രക്ക് രസമാണ് ഇത് കേട്ടിരിക്കാൻ. നൂറ്റാണ്ടിൽ സംഭവിക്കുന്ന ഒരു മിറാക്കിൾ ആണ് എന്ന് സമ്മതിക്കാതെ വയ്യ 🙏ഒരുപാട് നന്ദി ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഞങ്ങൾക്ക് നൽകിയതിന് 🥰
My baby in womb always ❤️ react to this song 🥰this makes our bond very strong ❤️ lovely voice and lyrics ❤️....my husband's fav song and voice ❤️each lyrics is something very special to me ☺️ and my due date is on October 18❤️ waiting for my little one's arrival please bless my baby💕🌹💕
God bless you and your child ,be blessed by the divine power
God bless you and your family sister
Hi
God bless u sissy...
My great blesses❤for ur arrival little one💜and you&ur family🧡
എജ്ജാതി feel 😍സിത്താര ചേച്ചി ❤️
அம்மா, அப்பா இல்லாத எனக்கு அவர்களின் பாசத்தை கற்பனையாக உணர்த்திய பாடல் வரிகள். 😭😭😭😭இழந்த பாசத்தை வர போகும் மனைவிடம் எதிர்பார்க்கும் குழந்தை நான். 😟😟😟
Bro... expectation kills our dream... my simple advice as sister... just pour your affection on her... always stay back behind her good decisions... life makes you and your wife as king and queen... pour your affection on your daughter... you will become the first hero of your daughter...
I missed to pour my full affection on my daughter due to family politics and its effect in joint family of in-laws... i messed up... but the little affection on my daughter made her to treat me as her queen... always i feel guilty of not caring much on her childhood feelings...
Expected affection of my better half was not obtained due to the same politics at home... he knew all but he was highly a man of his family bond.... i realised and left him on his way...
Now... the raatnam came down... his turn to get hurt by his family... his expectation broken into pieces... and came back to me with five letter word... sorry... i was in the same place where he left me... but without expecting his return.. but days turned good for my kids and me..
So the reality is when a man shows affection and admiration for his wife... wife will return it 1000 times...
Mine was love marriage but after marriage only he turned more attached to his family and treated me as a outsider... the love before marriage made me to wait until he knows the reality.
Bro pls ...எதிர்பாக்காதிங்க ....யார்கிட்டயும். ...எதையும்....👍
Ninga nenaikara mathiriye nadakkum bro ... Don't worry about others plss...
No feel pa
வாய்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை But நீங்க உங்க குழந்தைகளுக்கு அந்த பாசத்தை கொடுங்க....
Iam 11 week pregnant now after long days iam listening this song today,one of my fav.song.6 years before i got 3 rd prize for singing this song in college
Congrats sis.. My prayers for u. Take good care and rest. 🙏
ரவுடி பேபி பார்க்கறவங்க .. இந்த ராவணன் அம்மா பாடலே ஒன்னு கேளுங்க...!!! வேறே லெவல்
நாங்க ரவுடி பேபி, இந்த பாட்டு ஹன்ஸ் சிம்மர் டைய்லர் சிப்ட் எல்லாம் கேப்போம். யாவும் இசைத்தமிழின் பிள்ளை தான்.
Melting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,am pregnant now I hear this song daily.... My babies are triplets .. Pray for me and my babies .... Tnak god for giving this opportunity 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congrats... Be safe...
♥️😘
May all gods blessing shall be with u and babies.
God bless you...
Take care..
Take care
காலத்தால் அழியாத பாடல்😢💖 தாய்மையின் மகத்துவத்தை உணரவைக்கும் அருமையான வரிகள்🎶🎵🎶🎵 அனைத்து தாய்மார்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்🙇♂️🤝
Samma
💗
No words to say, I think I'm really blessed to hear this song...... superb voice
Superb
Superior
உயிர்ளே கலந்த பாட்டு ❤❤❤
பிள்ளை இல்லா தாய்க்கும் தாய் இல்லா பிள்ளைக்கும் கற்பனையில் உச்சி குளிர வைத்த வைர வரிகள் 🖤🖤🖤🖤
Na pellai illa amma
@@ManiKandan-er4qs soon better things happen 🤗
I'm waiting for my baby last 3 years 😭
@@ranivijay125 God bless you soon. Keep in paith 🤗
Kandippa
💐💐 💐 ஓஓஓ இதற்காகத்தான் சஞ்சிநாதந்தன்....
"வாழும்போதும் தமிழ் படித்து வாழவேண்டும்
எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"
என்று சொன்னாரோ
என்ன ஒரு அருமையான மொழி💐💐💐💐💐
தமிழனாய் பெருமிதம்💐💐
Hello bro super
சச்சிதானந்தம் இந்த வரிகளை மொழிந்தவர்
@@arulselvarasu1416 yes brother
@@arulselvarasu1416 indha line tenth tamizh bookla first iyalla first poem annai mozhiyela irukku
sasithananthan varikal bro
ஆபாசமான சிந்தனைகளும் மாறும் .இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் உணர்வு பூர்ணமானது
Yes 💯
yes
100%
Yes Yes
Well said
I am 23 weeks pregnant ..... Indha song kekura appo ennaiyea maranthu azhuthuduva... Beautiful song
Kangal neeye kaatrum neeye
Thunum nee thurumbil nee
Vannam neeye vaanum neeye
Unum nee uyirum nee
Pala naal kanave
Oru naal ninaive
Iyakkangal theerthaaye
Enaiye pizhinthu unai naan eduthen
Naan than nee verillai
Mugam vellai thaal
Athil mutha thaal
Oru ven paavai naan seithen kanne
Ithazhai selli
Enum theertha thaal
Athil thiruthangal nee seithaai kanne
Kangal neeye kaatrum neeye
Thunum nee thurumbil nee
Vannam neeye vaanum neeye
Unum nee uyirum nee
Indha nimidam neeyum valarnthu
Ennai thaanga yenginen
Adutha kaname kuzhainthaayaga
Enrum irukka vendinen
Tholil aadum selai
Thottil thaan paathi velai
Pala nooru mozhigalil pesum
Muthal methai nee
Isaiyaale pala pala oosai
Seithidum raavanan
Eedilla en magan
Enai thallum un kuzhi kannathil
En sorgathai naan kanden kanne
Enai killum un viral methaikul
En muthathai naan thanthen kanne
Ennai vittu irandu ettu
Thalli ponal thavikiren
Meendum unnai alli eduthu
Karuvil vaika ninaikiren
Pogum paathai neelam
Kuraiya neela vaanam
Suvar meethu kirukidum pothu ravivarman nee
Pasi enral thayidam thedum
Maanida marmam nee
Naan kollum karvam nee
Kadal ainthaaru malai ainooru
Ivai thaandi thaane petren unnai
Udal sevvaathu pini ovvaathu
Pala nooraandu ne aalvaai mannai
Kangal neeye kaatrum neeye
Thoonum nee thurumbum nee
Vannam neeye vaanum neeye
Unum nee... uyirum nee
Semma
Thanks
Super
...
Chance illa vera level
எனக்கு திருமணம் ஆக நாட்கள் இருக்கிறது இருப்பினும் எங்கள் அக்காவிற்கு பிறந்த குழந்தையை உணர்ச்சியுடன் பாடி வருகிறேன்
Maahi Raasu good
great
சுவர் மீது கிருக்கிடும் போது ரவிவர்மன் நீ..
இசையாக பளபள ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என் மகன் ❤️❤️ wow excellent lyrics
Miss you Amma 😭😭
கிருக்கிடும் ❌ கிறுக்கிடும் ☑️பளபள❌ பலப்பல☑️
Semmma🎉🎉🎉
குழந்தை வேண்டும்னு வேண்டிக்கிட்டு பாடலை கேட்பவருக்கு சொல்றேன். கவலைப்படதீங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் 💕💕💕
Enaku marriage ahchi 3 years aguthu annal baby illa I lam waiting my baby enaku prayer panunga plzz enaku song kekkum pothu manasu. Rompa kasttama iruku
Feel pannathinga ...ungaluku inga year kandipa baby kedaikum ...🤗
வேண்டியது நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை. கடவுளின் கருணை விரைவில் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரார்த்தனனகள்.
Don't worry buddy . Soon u will get angel
Thanks
Pls hear Garbba Rakshambikai sthothram..u will get result definitely
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன்♥️....மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்♥️....
This lines describes Motherhood feelings... ❣️
I love u Amma
I Miss U Amma
Aws line s
I'm also feeling like same
Super ka
Anyone loves her attitude, action, reactions, voice and that peaceful place with her daughter hits like
Anyone in 2025?❤
ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ നല്ല ഫീലിംഗ് 👍👍👍🥰🥰🥰🥰മാം നിങ്ങൾ വേറെ ലെവൽ 100%🥰
💥💥
എത്ര തവണ കേട്ടു..... അറില്ല 🌸ന്താ ആ ഒരു ശബ്ദം 🌼ഇഷ്ട്ടമാണ് ഒരുപാട് ഒരുപ്പാട് 🥰🌟
Meaning manasilaayo
@@santhi8040 പറഞ്ഞു തരുമോ please
Thats the power of தமிழ் please go through lyrics
ഇതിലെ വരികൾ ഹൃദയത്തിന്റെ ഏതോ മൂലക്ക് പോയി തറഞ്ഞ് ഇരിപ്പുണ്ട് ❤️
എന്താണെന്നറിയില്ല ഈ പാട്ട് എപ്പോൾ കേൾക്കുമ്പോളും വല്ലാതെ emotional aavarund. ഞാൻ അറിയാതെ എന്റെ കണ്ണ് നിറയും. ഇപ്പോൾ പ്രെഗ്നന്റ് ആണ് ഞാൻ 5month. ഇപ്പോളും കണ്ണ് നിറയുന്നു. എന്റെ കുഞ്ഞിന് വേണ്ടി കാത്തിരിക്കുകയാണ് ❤️😘 അവന്റെ ഓരോ movementsum njn enjoy ചെയ്യുന്നു ❤️❤️. Luv u my baby😘😘
Uncontrolle tears in my eyes😭... .my mom came in front of me .😭😭..Cute liness each and every word is true ...
Soo cute vioce .. hat's offf u ...👏mom love is always great ..
After 4 years of my marriage now I'm 6th week pregnant please pray for me friends 🙏😊
Be blessed by the divine power
@@sakthiyoutube thank you 😊
Heavenly lord will be with you till gem comes to this world.. God bless you sister....
@@Ram63120 thank you so much brother 😊😊
Nallathu nadakum
🥰🥰🥰🥰🔥🔥🔥Uffffffffff ഇജ്ജാതി ഫീലിംഗ്...... മഞ്ഞു പെയ്യുന്ന മലമുകളിൽ പറന്നുയരുന്ന പോലെ...🥰🥰🥰😍😍😍😍😍
Aano
ohhh... angine thonniyo..?
4 month scan reportla babyku heart kidney problem irukunu doctors sollidanga athunala intha baby vendamnu elarum sonanga..kadavula mattum than nampunen..Monthly checking porapo ellam oru problem solvanga..epdiyachum en baby ah nallapadiya pethudanum..enaku ena aanalum paravala..en baby nallarukanum..🥹please pray for my baby🙏🙏🙏🙏
Sister ippo baby epdi iruku
🙏🙏 don't worry it will be good
😢😢
Don't worry nga
🙏🙏🙏
வரிகளை அனுபவிக்கவா....மயக்கும் குரலை ரசிக்கவா....இதயம் வருடும் பாடல்....👏👏👏👌
Thanks
👌👌👌👌👌👌
என்ன தவம் நான் செய்தேனோ..! தாய் "தமிழின்" மடியில் தவழ்வதற்கு..!
மறுபிறவியிலும் "தமிழின்" மடியிலே தவழ விரும்புகிறேன்....!
Z0⅝
55544à
அருமை தோழரே
❤
,😘😘😘😘😘😘
தாமரையின் தங்க வரிகள், ஜி.வியின் இசை மழையில் நனைந்து, சித்தாராவின் இனிய குரலில் அருவியாய் தாயின் அன்பைக் கொட்டுகிறது!
ஆண்களும் தாய்மையின் ஆனந்தத்தை அனுபவிக்கும் பாடல்
எழுத்தும் நீயே வார்த்தையும் நீயே
வரியும் நீயே குரலும் நீயே
இசையும் நீயே உயிரோடு கலந்து
ஒன்றான தமிழும் நீயே
என் தாயே நீயே என் உயிரே
தாய் தமிழே 💛💜❤💙💚💜💟💗💖
Wow super
@@jeevavidya1651 நன்றி
Wow supper ❤️
Superb
@@archuarchana2170 nandri