கள்ள கபடமற்ற குழந்தைகள் மற்றும் பொறாமை இல்லாத மக்கள் நம்முடன் இருக்கும் போது மகிழ்ச்சி கிடைக்கும் . மகிழ்ச்சி இருந்தால் நோய் வராது . மேலும் கடல் காற்று வீசும் அமைதியான கிராமம் அருமை . மேலும் கிராமத்தில் நடக்கும் திருவிழா போடவும் .
அழகான வாழ்க்கை அழகான காற்று மணல் வேப்பமரம் கொடுத்து வச்ச வாழ்க்கை எல்லாமே என்ஜாய் பண்றீங்க. ஆனா நாங்க எல்லாம் ரொம்ப பாவம் பண்ணாங்க சிட்டில வந்து மாட்டிக்கிட்டோம் இங்கே ஒரு மரம் கூட இல்லைங்க ரொம்ப கஷ்டமா இருக்கு வெயில்ல. கிராமத்து வாழ்க்கை தாங்க சொர்க்கம். நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்னோட கிராமத்தை.😢
This lady and behind the camera lady need to be appreciated for their effort and courage to fight back against that cheater. These people lead a simple, innocent life...
இது கஷ்ட்டமான வாழ்க்கை கிடையாது சொர்க்கமான வாழ்க்கை இப்படி வாழ்க்கை இருக்கும் வரை மனிதனுக்கு எந்த பேராசை பொறாமை எதுவுமே இருக்காது வாழ்க்கை நிலை உயர உயர மனிதனின் கொடுரமான முகங்கள் மாறும் இதுவே நிறந்தரமான வாழ்க்கை❤
I love zmadani’s simple and and narrating style is greatly appreciated- I’m a sport’s fisherman in Canada but I love the way live at the beach.. I’m really very happy and encourage you for more and more videos. I also love to sleep on the beach sand. I had experienced sleeping on the desert sand in Dubai and still sleeping on the shores of lakes around thousands of islands In Canada. I wish you good luck and best wishes for you all.
மதினி , ஹாய் சிஸ்ரர்'ஸ் இது எல்லாம் ஒரு தனி சுகம்,சுதநதிரம் நல்ல சுகமான வாழ்க்கை எனக்கு மிக, மிக பிடிக்கும் .எந்த ஒரு பயமும் இல்லை .ஆமாங்க பானு நானும் இப்படி குத்தி சாப்பிட்டிருக்கிறேன்.👌👌👌👌👍👍 5:40 👍❤️❤️❤️❤️❤️❤️🥰😍💐💐💐மதினிக்கு சாரீஸ் மிக அழகாக ,சூசூசூசூசூப்பராக இருக்கு.நானும் ஒரு நாளைக்கு 3,4தடவை கடுஞ் சாயம் குடிப்பேன் சிஸ்ரர்.
நாங்க சின்ன வயசுல இப்படி தான் வளர்ந்தோம், எங்க அம்மா அடுப்புக்கு daily முள்ளு வெட்டிடு வருவாங்க, எங்க கிட்ட gas கெடையாது நாங்க அடுப்புல தான் சமைப்போம், நீங்க இப்போ இருக்குற வாழ்க்கை தான் எங்களோட சின்ன வயசு வாழ்க்கை,😢 அந்த நாள் நியாபகம் வருது 😢
இது கஷ்டம்னு நிறைய பேரு நினைக்கலாம், ஆனா இந்த வாழ்க்கை தான் சொர்கம். கோடி ரூபா குடுத்தா கூட இந்த நிம்மதி கிடைக்காது.
Ama
கரெக்ட்
Yes
You better have a channel to make money rather than doing this kind of jealousy hates comments to undermine others' lifely hood😮
கரொட்❤
கள்ள கபடமற்ற குழந்தைகள் மற்றும் பொறாமை இல்லாத மக்கள் நம்முடன் இருக்கும் போது மகிழ்ச்சி கிடைக்கும் . மகிழ்ச்சி இருந்தால் நோய் வராது . மேலும் கடல் காற்று வீசும் அமைதியான கிராமம் அருமை . மேலும் கிராமத்தில் நடக்கும் திருவிழா போடவும் .
அழகான வாழ்க்கை அழகான காற்று மணல் வேப்பமரம் கொடுத்து வச்ச வாழ்க்கை எல்லாமே என்ஜாய் பண்றீங்க. ஆனா நாங்க எல்லாம் ரொம்ப பாவம் பண்ணாங்க சிட்டில வந்து மாட்டிக்கிட்டோம் இங்கே ஒரு மரம் கூட இல்லைங்க ரொம்ப கஷ்டமா இருக்கு வெயில்ல. கிராமத்து வாழ்க்கை தாங்க சொர்க்கம். நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்னோட கிராமத்தை.😢
அம்மாடி, உன் நல்ல மனசுக்கு உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்....
அருமையான மாலை நேர பணி வாழ்த்துகள்
ஒரு நாள் உங்க நாத்தனார் சமையல் பண்ண சொல்லுங்க. ரொம்ப happy a இருக்கு உங்க life பார்க்க.
@Rubinjoseph321😃😅🤣
வணக்கம் அம்மா உங்கள் பார்க்கும் போது எங்க அம்மா எங்கள் வளர்த்த ஞாபகம் வருது...
நல்ல காற்று, மணல், கடல் அலை ஓசை. உங்க வீட்டுக்கு என்னையும் கூப்பிட்டு ஒரு மீன் குளம்பு விருந்து தாங்களேன்! 😊
This lady and behind the camera lady need to be appreciated for their effort and courage to fight back against that cheater. These people lead a simple, innocent life...
உங்களை பார்த்தால் சந்தோஷமா இருக்கு அம்மா ❤
கடல் அலைகள் சத்தம் அருமை❤ நாங்கள் நம்ம தூத்துக்குடி தான். அழகான வாழ்க்கை முறை.இயற்கை காற்று.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.வாழ்க வளமுடன் 🙌🙌🙌💞🤗
மீனவர்களின் வாழ்க்கை தனி சுகம் தான்..😍👌👌👌
இது கஷ்ட்டமான வாழ்க்கை கிடையாது சொர்க்கமான வாழ்க்கை இப்படி வாழ்க்கை இருக்கும் வரை மனிதனுக்கு எந்த பேராசை பொறாமை எதுவுமே இருக்காது வாழ்க்கை நிலை உயர உயர மனிதனின் கொடுரமான முகங்கள் மாறும் இதுவே நிறந்தரமான வாழ்க்கை❤
சூப்பர் அடிமையான வீடியோ அக்கா .எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ❤❤❤❤❤❤❤❤💯.
❤❤❤❤❤❤சூப்பர் மதினி சூப்பரோ சூப்பர்எனக்கு ரொம்ப பிடிக்கும்உங்க வீட்டுக்கு நானும் எங்க அம்மாவும் கண்டிப்பாக வரும்நாங்க சென்னைகண்டிப்பா உங்க வீட்டுக்கு வரம் பனிமாதா கோயிலுக்கு போறோம்எங்களை கூட்டிக்கிட்டு போங்க
மிக அருமையன பதிவு நாம் தினமும் பார்ப்போம். நாமும் அந்த தேக்கம் கொட்டை சாப்பிட்ட நினைவு திரும்ப வருகுது நன்று. கொஞ்சம் விதியசமா ஏதவது சமைக்கவும்.
Thanks... ivalavu velailum full vedio kanbithathu nandri... madhini and Banu take rest😊
👍👌👌அழகான வாழ்க்கை ❤
I love zmadani’s simple and and narrating style is greatly appreciated- I’m a sport’s fisherman in Canada but I love the way live at the beach.. I’m really very happy and encourage you for more and more videos. I also love to sleep on the beach sand. I had experienced sleeping on the desert sand in Dubai and still sleeping on the shores of lakes around thousands of islands In Canada. I wish you good luck and best wishes for you all.
Pakka pakka aasaiya irukku unga vazhkai. Nice video sister
Sorgam Mathini. Super. Enjoy mathini.
மதினி , ஹாய் சிஸ்ரர்'ஸ் இது எல்லாம் ஒரு தனி சுகம்,சுதநதிரம் நல்ல சுகமான வாழ்க்கை எனக்கு மிக, மிக பிடிக்கும் .எந்த ஒரு பயமும் இல்லை .ஆமாங்க பானு நானும் இப்படி குத்தி சாப்பிட்டிருக்கிறேன்.👌👌👌👌👍👍 5:40 👍❤️❤️❤️❤️❤️❤️🥰😍💐💐💐மதினிக்கு சாரீஸ் மிக அழகாக ,சூசூசூசூசூப்பராக இருக்கு.நானும் ஒரு நாளைக்கு 3,4தடவை கடுஞ் சாயம் குடிப்பேன் சிஸ்ரர்.
great work .God bless you @ur family
கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசமான இனிய வாழ்க்கை எந்த ஊர்
Thoothukudi
@@MariDeepika thank you 🙏
நாங்க சின்ன வயசுல இப்படி தான் வளர்ந்தோம், எங்க அம்மா அடுப்புக்கு daily முள்ளு வெட்டிடு வருவாங்க, எங்க கிட்ட gas கெடையாது நாங்க அடுப்புல தான் சமைப்போம், நீங்க இப்போ இருக்குற வாழ்க்கை தான் எங்களோட சின்ன வயசு வாழ்க்கை,😢 அந்த நாள் நியாபகம் வருது 😢
மதினி இந்த வீடியோ மிகவும் அருமை இதே போல தினமும் இந்த வீடியோ போடுங்க
அருமை அருமை
Naanum unga vettuku varanum asaiya eruku akka enakku unga vedu rompa pudichi eruku miss you 😢
மதினி அருமை❤
Arumaiyana video ithe mathiri different aa video podunga ma.
Wow super video 😍😍😍🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👍🏻😊
Ungata kutupatha pahum pothu enaku rompa santhosama irukku akka ungata vetuku kattayam Nan varuven ❤❤❤
அருமை அம்மா 💞🙏
Your Life is so beautiful sister enjoy every moment 💕 from Malaysia
இதே மாதிரி நிறைய மாலை நேர வீடியோஸ் போடுங்க மதனி பார்க்க நல்ல இருக்கு
Madhini neenga unga family members ellorum innocent maa unga life great maa super b
Sanjoshama iruku madhini unga video pakkum pothu 😊 love you madhini, banu akka love you so much ❤❤❤❤
Super anna super mathini
Superb enjoy ❤
அருமை மதினி🎉
Pakka kastama therinjalum intha valkai than sorgam❤❤❤
Ungaludaiya life style ill niraya visayangal irukirathu. Kutties arokiyamaha valaruhirarhal . Kids games good exercise.
Super very excellent life God bless your family
Super❤ mathini akka
Super Super Super Super Super maThangachi
அருமையான பதிவு அம்மா ❤
God bless you
அருமை அம்மா 😊😊😊
Romba Romba azhagana vazhkkai❤❤ parkka Romba sandhoshama irikki.... I love this life.
Intha maari video neraiya poduga❤peacefull ah iruku
சூப்பர் மதினி
Wonderful Life🎉❤️
சூப்பர் வாழ்க்கை
Hi sis. Unga videos sema nenga niraiya shorts podunga appotha nalla reach kidaikum
Hi akka naan madurai pakkam melur onga video naan on week than patthukkonduirukken romba nalla irukku super❤❤❤
அருமை❤
Super place
மதினி உங்கள் ஆல்காட்டி விரல் வித்தியாசமாய் இருக்கு
இத பார்க்கும் போது "தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்" பாடல் நியாயம் வருது.
நானும் சாப்பிட்டு இருக்கேன்
Ithae polae varathu😊 iyarkai dae ondri irkum mathani valhae valamudan❤
சூப்பர் மதினி பானு 👌👌
Happy life but payama irukatha night udambi sarillana enna pannuvinga epdi povinga hospital ku
Arumiyana valkai❤❤
God bless you Amma
😮super❤❤❤❤
பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியே வெளியில் படுப்பது பயமாக இருக்காதா.இப்போ காலம் அது மாதிரி இருக்கிறதே.பார்த்து கவனமாக இருங்கள்.
Naangalum endha paruuppa saptuerukkom
Mathini unkaluku yentha ooru my sontha ooru kulasai❤❤❤❤ reply mathini
Super super super super
இப்படி வாழ்ந்தால் மன உளைச்சல் இல்லை
Anni cinna vayasula naanum yanga ammavum ippaditha virahukku povom appo kasttama therium aana ippo irukkura valkkaiya vida athu santhosama irunthathu ippa puriuthu apdiye irunthurukkalam ungala pakkum pothu yanna patha mathiriye irukku naanum saptrukken banu panangai la oru paruppu irukkum athuvum satrikken
நான் எங்க அம்மா வீட்டுக்கு போனா இந்த வேலைகள் எல்லாம் செய்வேன்
mahal udaithathu kottangaai enru srilankavil solra arumai
🦆🦆🦆🦆🐓🐓🐓So Beautiful🎉🎉🎉
நானும் சாப்பிட்டு இருக்கிறேன்
வீடியோ அருமை மதினி,பானு🎉
Mathani kudumpatherku kote vanakam ungal valkeitan sorkamanthu suthatheramathu santhosam Ethel tan eruku nengal kadtamag neikatherkal kadulen aserevatham neraya undu video epte atutha sister mega nandri ❤
Nenga shorts video neraya podunga sister apo than subscribers neraya varuvanga neraya people kitta channel reach agum
Super aka
Good 👍 take care ❤❤❤❤❤❤❤❤❤❤
Alaga eruku akka nice video
Akka alagana life akka
Hi mathini ithu pola video Podunka super aa irukku 👌👌👌👌
ஒரு fridge வாங்குங்க மதினி ❤❤❤❤❤
super keep going 🥰🥰🥰🥰🥰
ரொம்ப சரியாக சொன்னிங்க தம்பி❤
nanum saptu eruka
Super mathini 😊😊
good. Nahit. Amma
supar. Vera. Nice
God bless all of you'll
Superb akka❤❤
Vanangugirom Amma...
I am from Malaysia i would like to come and visit you can you pls let me know the exact address or place
Nice video ❤
Good night sister's
God bless you all
Super mathini🎉🎉🎉🎉🎉
Nangalum ungal vetuku varalama
Sooper
Super Madhini 🌹🌹👍👍👌👌