சீமான் என்ன தேவதூதரா? | Director Ameer Latest Interview With Rangaraj Pandey | Seeman | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #Chanakyaa #rangarajpandey #seeman #ntk
    Website: bmusician.com/
    Android: bit.ly/bmusicia...
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 3,3 тыс.

  • @gobugopal2278
    @gobugopal2278 Год назад +47

    இந்த அமீர் ஒரு மதவெறியன்

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 Год назад +141

    அமீர் அவர்களே சாமானிய மக்கள் புரிந்த அளவு கூட உங்களுக்கு புரியவில்லையே என மிகவும் வருந்துகிறேன்😮😢😢

    • @Mr1AVM
      @Mr1AVM Год назад

      அமீரை பேச விடுங்கள்,
      அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
      குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
      நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
      நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
      இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
      மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
      கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
      அப்படியென்றால்,
      வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
      பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
      முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?

    • @MassKiller.
      @MassKiller. Год назад

      நன்றாக வருந்தவும்... சீமான் போன்ற கோமாளியின் புரிதல் உனக்கு போதும்

    • @Shan-cf6uo
      @Shan-cf6uo Год назад

      As he said in his final statement, he was silent and (angry) about the video posted by ntk RUclipsrs and now that he got a chance to make sure no more Muslims joins ntk he is doing his best to just do that. Even if he makes it sound like he is a well wishers of ntk and Seeman he secretly wants to destroy the ntk and Seemans political carrier 😅

    • @mohanasundaram6886
      @mohanasundaram6886 Год назад

      @@Shan-cf6uo its a comedy statment by ammer, now people are understanding and start joining in NTK, Truth is God

    • @kumaresan9143
      @kumaresan9143 Год назад

      Appadi enna ungaluku purijathu????? hidukalum than unaku vote podala apo avanga ......entha pulla..???? ................

  • @sasikumarsuvetha1191
    @sasikumarsuvetha1191 Год назад +31

    அண்ணன் சீமான் இன்று வரைக்கும் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என்று சொன்னார் ஒழிய யாரும் தமிழ்நாட்டில் வாழக்கூடாது என்று சொல்லவில்லை
    மைனாரிட்டி என்று சொன்னவர் யேயலிதா அம்மையார் நீங்கள் சரியாக இல்லை பாண்டே அண்ணன் சரியாக கேட்க்குறார்
    அமீர் அண்ணன் அரசியல் தன்னுடைய சுயனலம் தான் வாழ்வதர்க்கு இப்படியும்வாழலாம் பாண்டே அண்ணா வாழ்த்துகள்❤🎉
    நான் தமிழன்🙏👍

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Год назад +74

    அமீரின் உண்மை முகம்😂

  • @murugavel8525
    @murugavel8525 Год назад +69

    இவ்வளவு தான் சினிமாகாரன் அறிவு

    • @mkgopinath7286
      @mkgopinath7286 Год назад

      Ivalavu than Sangigal Arivu😂😂😂😂😂😂

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Год назад +18

    அருமையான பதிவு வாழ்த்துகள்... பாண்டே அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

  • @Gst1736
    @Gst1736 Год назад +44

    அமீர் ஆழ்ந்த இரங்கல்

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 Год назад +30

    அமீர் அண்ணா, நீங்கள்உண்மயாக இருங்கள் அண்ணா. சீமான் அண்ணனின் வளர்ச்சியில் பொராமைகொள்வதுபோல் தெரிகிறது சரி பரவாயில்லை வாழ்க வளமுடன் அமீர் அண்ணா.

  • @nimirthamizha2978
    @nimirthamizha2978 Год назад +266

    அமீருக்கு அரசியல் அறிவு கிடையாது என்பதை விளக்கமாக வெளிவரவைத்தவைக்கு நன்றி பான்டே அவர்களே..

    • @Mr1AVM
      @Mr1AVM Год назад

      அமீரை பேச விடுங்கள்,
      அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
      குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
      நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
      நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
      இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
      மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
      கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
      அப்படியென்றால்,
      வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
      பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
      முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?

    • @pmdzaqwan8631
      @pmdzaqwan8631 Год назад +4

      Ameer super

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@pmdzaqwan8631 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

    • @clausvonstauffenberg1187
      @clausvonstauffenberg1187 Год назад +6

      இவரு பெரிய அரசியல் சகுனி… சொல்லிட்டாரு

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад

      விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""

  • @thatchanamoorthi2548
    @thatchanamoorthi2548 Год назад +55

    எங்கள் அண்ணன் சீமான் கூறுவதில் தவறுகள் இல்லை.... 🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪

  • @uthayakumar5719
    @uthayakumar5719 Год назад +48

    திரு. ரங்கராஜபாண்டே அவர்களின் நேர்மையான நேர்காணல் தெறி...

  • @subashchandar1744
    @subashchandar1744 Год назад +82

    நல்ல அருமையான உரையாடல் இவரைப் போன்ற மனிதர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது தான் இவர்களின் முகத்திரை கிழிகிறது. இந்த மாதிரியான உணர்வில் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கு இது உதவும்.

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    நான் ஒரு கிறித்தவனாக கூறுகிறேன் அண்ணன் செந்தமிழன் சீமான் கூறியது மிகச் சரியே

  • @natarajanperumal5163
    @natarajanperumal5163 Год назад +106

    அமீர் சார் சிறந்த ஆளுமை என்று இருந்தேன். அவர் அறிவிலியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்...

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 Год назад +102

    Seeman Always Great ❤
    சாதியாக மதமாக நின்றால் ஆபத்து நமக்கு! நாம் தமிழர் என்று நின்றால் பாதுகாப்பு ❤
    Ameer ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +1

      விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""

  • @usmanmaideen
    @usmanmaideen Год назад +10

    அண்ணன் அமீரின் தெளிவான விளக்கம் அழகாக இருந்தது

  • @ramanjanagi7
    @ramanjanagi7 Год назад +283

    சீமான் சரியாக தான் சொல்லி இருக்கிறார் 🎉

    • @baskerrenga6655
      @baskerrenga6655 Год назад +3

      Enudaya vitrukku. Naan thaan
      Thanthaiyaaka. Irppathu poll. Avravar
      Vitirgu. Avargalthaan. Thanthaiyaaga. Irukkirargal
      Adupolthaan. Tamil. Nadai
      That's. Thamilanthaan...
      Alavendum

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад +1

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

  • @chandraprathap8429
    @chandraprathap8429 Год назад +141

    அமீர் திணறினார் 😂😂😂

  • @sathishc8016
    @sathishc8016 Год назад +71

    சீமான் அண்ணனுடன் பயணித்த அண்ணன் அமீர் இப்படி புரிதல் இல்லாமல் இருப்பது மன வலியை தருகிறது

    • @Naan...
      @Naan... Год назад +5

      அண்ணனுடன் பயணித்த நிறைய தம்பிமார்களுக்குபுரிந்து விட்டது உங்களுக்கும் விரைவில் புரியும்👍👍

    • @vickygopal2170
      @vickygopal2170 Год назад

      இவன் எப்போது பயணித்தான் ்அவன் அமீர் வஞ்சகம் பிடித்தவன்

    • @syeds8045
      @syeds8045 Год назад +2

      ​@@Naan...Adhil nanum oruvan... Orey oru murai NTK ku vote potruken.. ippo varaikum Andha vote veen panitenu feel panitrukan

    • @syeds8045
      @syeds8045 Год назад

      @@rooster1692 sila pachchondhigaley uyiroda irukum podhu nan yean saaganum bro

    • @ugly_neotonous
      @ugly_neotonous 9 месяцев назад

      ​@@syeds8045:yena na nee thamizaha noo, endhiyano ella

  • @சாமானியன்-ப3ஞ

    உங்கள் வீழ்ச்சி தமிழினத்தின் துரோகத்திலிருந்து தொடங்கும் கவனம் தேவை அமீர் தமிழினம் எவனையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ளளதை புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் இழப்புகள் ஏராளம் 🔥

  • @kesavanperumal7209
    @kesavanperumal7209 Год назад +67

    Seeman is a kingmaker❤

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 Год назад +893

    அமீரின் பேச்சு நோக்கம் ஒன்று தான் திமுகவுக்கு முட்டி தேய முட்டு கொடுப்பது தான்.

  • @prakashraj8677
    @prakashraj8677 Год назад +102

    கேள்வி கேட்பவர் தன்னை தமிழராக உணர்ந்து ஒரு கேள்வியை கேட்கிறார் ஒரு தமிழர் தன்னை தமிழராக ஏற்க மறுக்கிறார் இது தமிழர் இனத்திற்கு செய்யும் துரோகம் 💔

    • @KidavyaapariSulthan
      @KidavyaapariSulthan Год назад

      ரங்கராஜ் பாண்டே நல்லவர்
      அமீர் கெட்டவர் அப்படித்தானே

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +1

      உண்மை தம்பி

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu Год назад

      உன்மை நிலை

    • @r.thangaprabhu7961
      @r.thangaprabhu7961 11 месяцев назад

      நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேட்ட உண்மை இதுதான் 🎉

    • @Tamila8280
      @Tamila8280 7 месяцев назад

      அமீர் தன்னை ஒரு அரபியனாக நினைக்கிறான்

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj Год назад +56

    மிகவும் சிறப்பான நியாமான கேள்விகளுடன் சேர்ந்த விளக்கங்கள் பாண்டே அவர்களே....
    அமீர் போன்ற குறுகிய கருத்தியல் வாதிகளுக்கு விளங்கும் படி விவாதம் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு....
    மாற்று கருத்து இருந்தாலும் பாண்டேவின் நடுநிலையான கேள்விகள்....

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +2

      விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""

  • @augustingold
    @augustingold Год назад +26

    பாண்டே அவர்கள் உண்மையான பத்திரிகையாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.....

  • @இராவணன்சரத்
    @இராவணன்சரத் Год назад +19

    அண்ணன் சீமான் பேசியதே சரி

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +185

    சீமான் எதார்த்தமான அரசியல்வாதி உண்மையை அடிக்கடி போட்டுடைத்துவிடுவார்

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад +2

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @beaulah9097
      @beaulah9097 Год назад +2

      நிதர்சனம்

    • @abduljailani2459
      @abduljailani2459 Год назад +1

      தமிழ் நாட்டில் 3-மதங்கள் இருக்கும் போது Mr சீமான் நீங்கள் இந்து மதத்தை சேர்க்காமல் கிறிஸ்தவ மதத்தையும் மேலும் இஸ்லாம் மதத்தவர்களை மட்டும் கூற காரணம என்ன? இந்துக்கள் யாரும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடவில்லையா ? (ஆம்) அப்படி என்றால் இந்து மத மக்கள் ஒட்டு மொத்தமாக எந்த அரசியல் கட்சிக்கு சென்றது ? எதார்த்தமான கேள்வி.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@abduljailani2459 திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கின்றார் .அப்புறம் எப்படி இந்துக்கள் ஏன் வாக்குபோடுகிண்றீர்கள் என்று கேட்பது ? அது இந்துக்களுக்கான கட்சி , ஸ்டாலின் 25 ஏக்கரில் பசுமடம் அமைத்திருக்கின்றார் , beef பிரியாணியை தடை பண்ணி இருக்கின்றார் .

    • @SR-mv6wn
      @SR-mv6wn Год назад +3

      ​@@abduljailani2459ஹிந்து மதத்தில் சாத்தான் என்ற வார்த்தை இல்லை, மேலும் அவர்கள் எந்த கட்சிக்கும் ஒட்டுமொத்தமாக வாகளிக்க மாட்டார்கள், அப்படி வாக்கு செலுத்த சொல்ல பாதரியார் போல் யாரும் இல்லை

  • @deltatamil6041
    @deltatamil6041 Год назад +12

    அண்ணா ஆமீர் இந்த கூட்டனி என்பதை மறந்து எங்கள் இனம் அடிமை திராவிட ம் கூட்டனி வெளிவந்த தழிர் ஒன்று எப்போதும் எங்கள் சொத்து தழிர் ஒருங்கிணைந்த அண்ணன் சீமான் மட்டுமே வெல்லட்டும் தமிழர்

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் Год назад +34

    தமிழைத் தாய்மொழியாக கொண்ட அனைத்து தமிழ் குடிகளும் தமிழகத்தை ஆள வேண்டும் நாம் தமிழர

  • @rajasekar7482
    @rajasekar7482 Год назад +685

    சீமான் சொன்னது உண்மை தான் என்று அமிரின் பேட்டி உணர்த்துகிறது

    • @ssp-oy1vg
      @ssp-oy1vg Год назад

      அப்படி இல்லை இது திமுகவின் சதி வேலை அண்ணாமலையின் பின்னால் இந்துக்கள் ஒன்று சேர்கிறார்கள் சீமானே இருக்கும் இந்துக்களும் அண்ணாமலையுடன் சேர்ந்து விட்டால்

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +32

      நாம்தமிழர் ஆட்சி 2026❤💪

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +8

      🙏🙏🇲🇾🇲🇾

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Год назад +35

      இவர்கள் எப்போதும் தமிழன் என ஒத்து கொள்ள மாட்டார்கள், மதம்தான் முக்கியம்!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!

    • @mohansss865
      @mohansss865 Год назад +11

      உண்மையான மதவாதிகள் யார் என்று !!! தெளிவாக தெரிகிறது ... நம்மோடு ஒன்றாக இருந்தாலும் தனி தேவைக்காக இருப்பவர்கள் என்பது உறுதியாகிறது .

  • @nitharsanam630
    @nitharsanam630 Год назад +239

    தமிழன் என்றாலே கசக்கின்றது, ஆனால் தமிழ் நாட்டின் வளங்கள் என்றால் இனிக்கிறது

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад +12

      தமிழ் வாழ்க... சாத்தான் பிள்ளை சீமான் ஒழிக...

    • @sulochanaparthasarathy7671
      @sulochanaparthasarathy7671 Год назад +4

      சரியா சொன்னீங்க

    • @samir3983
      @samir3983 Год назад +2

      யாரு மோடி யா காராக்ட் தான்

    • @nitharsanam630
      @nitharsanam630 Год назад

      @@thetruepatriotist9433 தமிழ் நாட்டை கொள்ளையடித்து மக்களை போதைகளுக்கு அடிமைகளாக்கி ஆளுகின்ற ஆண்ட அனைவரும் அவர்கள் தமிழரேயானாலும் சாத்தன்குட்டிகள் தான்.

    • @GCPCA-p5b
      @GCPCA-p5b Год назад +2

      Seeman is Keralite.

  • @logukitty1280
    @logukitty1280 Год назад +14

    அமீரின் அரசியல் பார்வை மிக மிக சிறுபிள்ளை தனமாகவும் கேவலமாகவும் இருக்கிறது. நாம் தமிழர் 💪

  • @babue5959
    @babue5959 Год назад +343

    Pandey sir சரியாக பேசுகிறார். அமீர் சமாளிக்க முயல்கிறார்.

    • @dpak39977
      @dpak39977 Год назад

      Ameer inga vanthu chanakyakku paetti azhikkiraar ... PM vanthu paesuna nallathu.. may be he can set a record.. indiya tholaikatchigail mudhal murayaaga (press conference)

    • @rk-Monester
      @rk-Monester Год назад

      Ama buluthurar

    • @skids-qm9se
      @skids-qm9se Год назад

      Pande and seeman bjp so he supports siman not seeman

  • @Arunkrishna6624
    @Arunkrishna6624 Год назад +15

    I'm in Kerala But I Support seeman Sir He said everyone words True❤❤❤❤

  • @biggyBoyInd
    @biggyBoyInd Год назад +44

    சரியான கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை வாங்கி சிறந்த தர்க்கம் செய்து பேட்டி எடுப்பதில் பான்டேவுக்கு நிகர் பான்டே மட்டுமே. 🙏👍

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- Год назад +91

    What a greate conversation... ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதற்கு நம்முடைய honorable M.R rajagaraj pandey is perfect example...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @dpak39977
      @dpak39977 Год назад

      Who agreed to come to this interview.. encourage people like Ameer..

    • @abdulkarim-yd6yh
      @abdulkarim-yd6yh Год назад +1

      Pandit red modi guja

  • @solairaaj
    @solairaaj Год назад +43

    அமீர்லாம்... நல்ல அறிவாளி னு நினைச்சிட்டு இருந்தேன்... வடிக்கட்டுன முட்டா பயன்னு இந்த காணொளி பார்த்து தெரிஞ்சிகிட்டேன்... நன்றி பாண்டே 🙏

  • @rowthirampalagu606
    @rowthirampalagu606 Год назад +39

    நான் ஒரு இஸ்லாமியன் சீமான் அண்ணனின் பேச்சு சரியானதே அதை ஏற்கிறேன்

  • @cambodiatamizhan
    @cambodiatamizhan Год назад +307

    அண்ணன் பாண்டே அவர்களுக்கு உள்ள அரசியல் தெளிவு, அண்ணன் அமீர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்...

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 Год назад +423

    என்று மசூதிகளிலும் தேவாலயங்களில் வாக்கு அரசியல் பேசப்பட்டதோ அன்றே சாத்தான் சைத்தானின் பிள்ளைகள் தான் சீமான் கருத்து 100% உண்மை தான்

    • @jpr7540
      @jpr7540 Год назад +12

      உண்மை

    • @nesanthanjai90
      @nesanthanjai90 Год назад +8

      Absolutely

    • @menaharani8612
      @menaharani8612 Год назад

      Seeman very bold , truthful speech...in 70 years of Indian politics, no one was dare to call them... children of Satan...

    • @arulkumaran2089
      @arulkumaran2089 Год назад +4

      You are right

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад +3

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

  • @rajeshkannanrajeshkannan9608
    @rajeshkannanrajeshkannan9608 Год назад +12

    பாண்டே அவர்கள் ரெம்ப நல்ல கேள்வி கேட்டிங்க அந்த அடிமை அமீர்ரை நன்றி பாண்டே அவர்களே 🙏

  • @alwayswithyou897
    @alwayswithyou897 Год назад +240

    சீமான் சொன்னதை சரிதான் என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் அமீர்.

    • @andichamyandichamy3355
      @andichamyandichamy3355 Год назад

      அமீர் ஒரு ஜாதிவெரியுடன்
      பேசுவது மிகவும் தவறு

    • @karthiktamilangaming1826
      @karthiktamilangaming1826 Год назад

      Seaman 420 🐢🐢🐢🐢🐢🐷🐷🐷🖕

  • @palammuru
    @palammuru Год назад +121

    நாகரீகமான உரையாடல்.
    அமீர் அவர்களின் வாதங்களில் சத்து இல்லை, தன்னை தானே தொடர்ச்சியாக முரன்பட்டுக்கொள்கிறார். பாண்டே அதை சுட்டி காட்டியும் கவனம் கொள்ளவில்லை. அவரின் கருத்துகளிலும் ஆழமில்லை. ஆனால் நாகரீகமாக பேசியது, மகிழ்ச்சி!

  • @shyammayan8042
    @shyammayan8042 Год назад +2

    மதமாய் இருந்துக்கொள் இருப்பினும்
    தமிழனாய் சேர்ந்துகொள்
    அண்ணன் சீமானின் கூற்று
    இணைவோம் நாம் தமிழர்

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Год назад +180

    ஆழ்ந்த இரங்கல் திமுக

    • @RajeshKumar-nq3wj
      @RajeshKumar-nq3wj Год назад +7

      ஆழ்ந்த இரங்கல் ....

    • @starvisiontamil
      @starvisiontamil Год назад +2

      😂🤣😂🤣

    • @purushothcivil4886
      @purushothcivil4886 Год назад +1

      😂

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      இங்கு சீமான் சரி.
      இஸ்லாம், கிருத்துவம் மதம் அல்ல. இனம்.
      பெயர்களைக் கூட தமிழில் வைக்க அனுமதிக்காத மதங்கள், உணவு, உடை, வாழ்வியல் அனைத்தையும் மாற்றும் சூழ்ச்சி பற்றி திராவிடம்/ தமிழ்த்தேசிய பேசாது.
      பெயரை Sameer, Frank வைக்கும்,
      புகுத்தப்பட்ட கலாச்சாரத்தை போற்றும்
      நீங்க எப்படி தமிழர் ?
      இப்படித்தான் இலங்கையில் இஸ்லாமியர்கள் நாங்களும் தமிழர்கள் கூவி வளர்ந்த பின்பு. இஸ்லாம் தனி இனம் என்று மத அரசியல் செய்து சிங்கள் ஆட்சியில் பங்கு வாங்கி தமிழர்களை அழிக்கிறார்கள் 🤬.
      கிருத்துவம் போப்பாண்டவர்/ இஸ்ரவேல், இஸ்லாம் அரேபியர் நடத்தும் மத வியாபாரம் மட்டுமே😢😢. .

    • @Tamilan674
      @Tamilan674 Год назад

      RIP seeman😂😂

  • @druthirapandi2903
    @druthirapandi2903 Год назад +52

    அமீருக்கு தெளிவு வேண்டும் பாவம் அவர் அவருக்கென்று புரிதல் இல்லை

    • @rajendranp1214
      @rajendranp1214 Год назад

      அமீர்ககு புரிதல் இல்லை தமிழ் மக்கள் எதிராக பெஸ்கிரா அமீர் பான்டைசரியாக பெஸ்கிரா நன்றி

    • @valarkavi5708
      @valarkavi5708 Год назад

      அமீர் தெளிவோடு தான் பேசுகிறார் சீமான்தான் தெளிவில்லாமல் உளறுகிறார்

  • @deepandev
    @deepandev Год назад +13

    நான் கிருதவன் நான் இன்றும் நான் சீமானோடு thaan

  • @michaelmichael9484
    @michaelmichael9484 Год назад +67

    வரும் காலம் நாம் தமிழர் கையில்.அண்ணன் சீமான்❤❤❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Год назад +362

    சீமான் அவர்களின் பொருள் அழகாக பாண்டே விளக்கம்❤

    • @karthiktamilangaming1826
      @karthiktamilangaming1826 Год назад +4

      Seaman 🐢🐢🐢🐢🐷🐷🐷🐷

    • @fazilhabib10
      @fazilhabib10 Год назад +5

      BJP ku aadharavaaga.

    • @aluminaterock660
      @aluminaterock660 Год назад +3

      Thats why we say its a proof who is the B Team

    • @ranjithanbu5453
      @ranjithanbu5453 Год назад +2

      Rendum sangithana

    • @ariaratnamkremer-segaran1538
      @ariaratnamkremer-segaran1538 Год назад

      இவர் தனது இருப்பை காப்பாற்ற தான் மாறுபட்டது நிலைப்பாடு சினிமா துறை முற்றாக திமுகவின் கட்டுப்பாட்டில் இவராலை அதை மீறி முன்னேறமுடியாது அதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் அதனால்தான் சங்கை அடிக்கடி ஊதுகிறார்.

  • @Akbar-pz7yw
    @Akbar-pz7yw Год назад +18

    அமீர் அண்ணா சொல்வது உண்மை ❤❤❤❤

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +35

    சரியான போடு அண்ணா!தமிழனாக‌ வாழ‌ என்ன‌ பிரச்சினை.யாரை‌ வழிபட்டாலும்.தமிழக‌ கலாச்சாரத்தை பின்‌ பற்றுவதில்‌ தவறில்லையே.

  • @cvs4131
    @cvs4131 Год назад +69

    Ameer is unable to reply convincingly even to a single question 😊

    • @rajeshx1983
      @rajeshx1983 Год назад +2

      ​@@Maverick50-gy9vj pandey is like another arnab goswami

  • @sunilkannan4819
    @sunilkannan4819 Год назад +49

    யார் என்ன சொன்னாலும் அண்ணன் சீமான் தேவதூதர்தான் நாம் தமிழர்

    • @mansoorali8973
      @mansoorali8973 Год назад

      முதலில் சீமானே தமிழன் கிடையாது
      பதவி ஆசையில் வெறி பிடித்து விட்டது அதனால் வாய்க்கு வந்த படி உலருகிறார்

    • @trexgadgets7345
      @trexgadgets7345 Год назад

      Pig😂

    • @skids-qm9se
      @skids-qm9se Год назад

      Loosada ne

  • @ponmayillakshmanan7084
    @ponmayillakshmanan7084 Год назад +22

    சகோதரர் அமீர் அண்ணன் சீமான புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Год назад +21

    Seeman ♥️💛🔥🔥
    Only hope

  • @agnelraja7008
    @agnelraja7008 Год назад +112

    சீமானுக்கு எதிராக அமீர் களமிறங்க முடிவு செய்துள்ளார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். எனவே அவருடன் NTK பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். இருப்பினும், அனைத்து விதமான விமர்சனங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். நன்றி அமீர் அண்ணா.

  • @ramoovrao3348
    @ramoovrao3348 Год назад +125

    ஒரு வீட்டிலே குண்டு வெச்சிருவாங்கன்னு சொன்ன அமீர், வருடா வருடம் நோட்டீஸ் போர்டிலே, ரம்ஜான் மாதத்தில், காபீர்களோடு பழக வேண்டாம்னு எழுதி போடற ஜம்மாத்தை ஒரு கேள்வியாவது கேட்டிருப்பாரா?

    • @peter-uo6lh
      @peter-uo6lh Год назад +2

      காபீர்கள் என்றால்?

    • @ramoovrao3348
      @ramoovrao3348 Год назад +14

      @@peter-uo6lh non muslims

    • @murugandurai6165
      @murugandurai6165 Год назад +15

      Very good comment.

    • @jaya5339
      @jaya5339 Год назад +10

      இவர்கள் செயல் பெரும்பான்மை ஓட்டு வங்கி உருவாக்க வித்திட்டுகிறது.. அப்படி நடந்தால் அது தான் பெரிய சிக்கலை உண்டு பண்ணும்

    • @manikandanbalasundar
      @manikandanbalasundar Год назад +7

      அப்பெல்லாம் வாயில் எதையோ ஒன்றை வச்சுக்கவான்!

  • @Thamizhan.se.mani1992
    @Thamizhan.se.mani1992 Год назад +27

    நாம் தமிழர் அரசியல் தமிழ்நாட்டின் தேவை..

  • @rakhmanrakhman6279
    @rakhmanrakhman6279 Год назад +45

    அன்ணன் சிமான் சென்னது உன்மையான சாத்தானுக்கு துனை பொறவனுக்கு கன்டிப்பா வலிக்கும்

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +21

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥#==^*_**^&*

  • @somaundaramselvam6688
    @somaundaramselvam6688 Год назад +1

    அமீர் அண்ணன் உங்க மேல நான் மிக உயர்ந்த அன்பு வைத்து இருந்தேன் ஆனால் உங்கள் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது நீங்களும் ஒரு சராசரி மனிதன். போலவே இருக்கிறது சீமான் பேரன்பு கொண்டவர்

  • @ayyappans9778
    @ayyappans9778 Год назад +111

    அண்ணன் பாண்டே இந்த முறை தேவைக்கு அதிகமாக மென்மையான போக்கை கையாண்டு இருக்கிறார்.

  • @BLACKTHIEF-BT
    @BLACKTHIEF-BT Год назад +179

    ரங்கராஜ் முன்னாடி ஒருவர் பேசனும்னா உண்மை பேசனும். பொய் பேசினால் தினறிபோய்விடுகிறார்கள்.

    • @amicable7905
      @amicable7905 Год назад

      ama பைத்தியம் madri mathavangala pesa vidama avanukku sadhagama pesipan mental

    • @Shyam-ex5zj
      @Shyam-ex5zj Год назад

      Pandey வே ஒரு பொய் தான்

  • @balakrishnanbalakrishnan1248
    @balakrishnanbalakrishnan1248 Год назад +54

    அறிவில்லாத அமீர் உளறல் அமீர், நாம் தமிழர்

  • @ksarathi7397
    @ksarathi7397 Год назад +18

    Seeman 👍💪🙏

  • @sujakumar8228
    @sujakumar8228 Год назад +65

    அண்ணன் சீமான் பாவம் டா தமிழர நம்பினால் இப்படித்தான்

  • @santhi1744
    @santhi1744 Год назад +32

    அண்ணன் பாண்டே மிக சிறப்பு ❤

  • @risingsun2611
    @risingsun2611 Год назад +178

    அமீர் பல ஊரில் கோவில் உள்ள சன்னதியில் பல முஸ்லிம்கள் வாழ்றாங்க! ஆனா பள்ளி வாசல் உள்ள தெருவில் எத்தனை இந்து குடும்பம் வாழ்றாங்க??? அதையும் பேசுங்க அமீர்

    • @GayathriSubramanian-m3h
      @GayathriSubramanian-m3h Год назад +8

      சூப்பர்

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 Год назад

      அதை நீ பார்க்கவில்லை எண்றால் அறிவுக்குருடணாக வாழ்கிறாய் பார்வைகுறைபாடு உள்ளவன் குருடணில்லை பகுத்தறிவு இல்லாதவணே குருடண் உண் கண்களில் கட்டப்பட்ட துணியை அவிழ்த்துப்பார் உண்மைத்தெறியும்

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Год назад +7

      அது அது அதுவெல்லாம் பேச கூடாது.. புத்தி அவ்வளவு தான்

    • @johnbrittoj
      @johnbrittoj Год назад

      Kadanthuvantha pathai parthu oru politician thelivu perugirar. Enavae politicians solthavarupavargalaga eyarkkaiku virothamanavargala
      Vakku thavarupavargalaga
      Irukka koodathu.
      .Niramarum manithargal anaivaralum verukkapaduvargal.
      Indraya kalakattathil samuthayathirkku miga periya poruppu ullathu.
      Vote ondrae ayutham.
      Nenju porukkuthilai intha nilai ketta manthara
      ninaikayilae...... endru ithanaal than Bharathi athanga padugirar.
      Kootani thavirkkapada vendum
      Katchi maruthal thavirkkapada vendum
      Katchikku pirakatichiyilurunthu
      Politicians iluklapaduvathu
      thavirkkapada vendum
      Majority mozhiyin makkal alugai seivathu nalam payakkum.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Год назад

      நீங்க வேற கோவில் தெருவில் ஒரு கடையை பிடித்து அங்குள்ள பிள்ளைகளை பணம் பகட்டில் வீழ்த்தி மதம்மாற்றுகன்றனர்,அய்யகளை கோவில் சுற்றுவீதிகளிலிருந்து துரத்தி கோவில் வீதிகளை ஆக்கிரமித்து கோவிலில் சத்மாக பாட்டுபோடக்கூடாது,விழா ஊர்வலம் கூடாது என பிரச்சனை செய்கின்றனர் பல ஊர்களில் அதற்க்கு காவல்துறையும் பயந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது ,,கோவில்நிலங்களை அபகரித்து மசூதி கட்ட விளைகின்றனர் எல்லாம் அரசியல் வியாதிகளும் அவர்களின் ஒற்றுமைக்கு பயந்து ஒதுங்குவதால் அவர்களின் எல்லா தவறுக்கும் மதத்தை கேடயமாக பயன்படுத்துகின்றனர்,,

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் Год назад +36

    நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தன்மானம் உள்ள என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருமே தூய தமிழர்கள் நாம் தமிழர்

  • @vijay8295
    @vijay8295 Год назад +131

    சீமான் பேச்சு சரியானது 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vetrimaaranraja7665
    @vetrimaaranraja7665 Год назад +464

    அமீர் பதில் கூற முடியாம திணறுகிறார் பாண்டே அவர்கள் சரியாக கேள்வி கேட்கிறார்

    • @ManiMaran-cr2jk
      @ManiMaran-cr2jk Год назад +3

      சங்கி மங்கி அடா ஓ

    • @mohammedgouse6554
      @mohammedgouse6554 Год назад +5

      Badhil solla vida maatran pandey

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Год назад

      @@ManiMaran-cr2jk pee oopies spotted

    • @gokukn2336
      @gokukn2336 Год назад

      ​@@mohammedgouse6554 Ippadi ellam poi pesi ennada panna poringa..? Kettavanuku thunai pogathey, makkal vari kollai adipavanuku thunai pogathey nu ung book laye solliruku. Athellam panra dmk ku than vote poduringa. Neenga setthu poi unga kadavul ithellam ketta ennada pannuvinga. 🤦🏽‍♂️

    • @jayavel9180
      @jayavel9180 Год назад +2

      தமிழகத்தின் எதிர்காலம் ஆண்டாள் பிள்ளை அவர்

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb Год назад +63

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, பாண்டே அண்ணா வுக்கு நன்றி 👍👍👍

  • @bathamabathama7780
    @bathamabathama7780 Год назад +2

    எதிரியின் கூடாரம் உள்ளே சென்று விட்டார் அமீர் அண்ணா

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr Год назад +201

    தெளிவான பாண்டே அவர்கள் . தெளிவற்ற அமீர் அண்ணன்

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

  • @muralidharanrajamani8583
    @muralidharanrajamani8583 Год назад +141

    மொத்த நேர்காணலும் முரண்பாட்டின் உச்ச கட்டம். அமீர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார் என்று நன்றாக தெரிகிறது

    • @kumaransnskumaran5298
      @kumaransnskumaran5298 Год назад +6

      கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் வாக்கு அளிக்கிறார்கள்????????

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      ​@@kumaransnskumaran5298🎉

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @ravi7264
      @ravi7264 Год назад +1

      ​@@kumaransnskumaran5298En kadavul dhaan perusu nu soldravana vida Atheist eh mel nu nenaikkuraanga pola. Adhula logic irukku

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

  • @arunraj.d5422
    @arunraj.d5422 Год назад +1

    அருமையான விவாதம். திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி. அண்ணன் அமீர் அவர்கள் DMK வை பற்றி விரைவில் புரிந்துகொள்வார்.

  • @sanjeesellathurai1327
    @sanjeesellathurai1327 Год назад +14

    பாவம்டா அமீரு 😂😂😂😂😂

  • @karojanpathman1774
    @karojanpathman1774 Год назад +93

    நல்ல புரிதலுடன் பாண்டே அவர்கள் கேள்விகளை கேட்க்கிறார் அதற்காக மிக சிறப்பாக தர்க்கம் பன்னி புரியவும் வைக்கிறார் , ஐயா அமீர் அவர்கள் சொல்கிறார் இரண்டாவது பெரிய கட்சியாக வரும் போது ஒட்டு போடுகிறோம் என்று , அதற்க்கு பாண்டே வின் பதில் ஜெயிக்கிற கட்சிக்கே போட போறிங்களா இல்ல போட்டு ஜெயிக்க வைக்க போறிங்களா என்பது சரியான பதில்

    • @Mr1AVM
      @Mr1AVM Год назад

      அமீரை பேச விடுங்கள்,
      அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
      குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
      நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
      நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
      இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
      மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
      கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
      அப்படியென்றால்,
      வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
      பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
      முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?

    • @rajeshkumarm6441
      @rajeshkumarm6441 Год назад

      Seeman is BJP B team. All BJP supporters are coming for seemans defence 🌟😀

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@rajeshkumarm6441 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Год назад +2

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, பாண்டே அண்ணா வுக்கு நன்றி 👍

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +32

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️xgthdzhjj 3:57

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +1

      விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""

    • @TechFenixTamil
      @TechFenixTamil Год назад

      @@jafarjaman8514 வாழ்த்துக்கள்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад

      @@TechFenixTamil thanks sir

  • @subramaniana4903
    @subramaniana4903 Год назад +708

    இந்துக்களை சாத்தான் பிள்ளைகள் என்றால் அமீருக்கு கோபம் வராது !மாறாக‌ மகிழ்ச்சி வரும்

    • @ahamed7627
      @ahamed7627 Год назад +36

      Ne ஹிந்துவா பார்பா தானா 😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Год назад

      hindus ku dhana varavendum, namma alunga muttal ketta madha veri nu solluvanga

    • @balajitr1293
      @balajitr1293 Год назад +63

      @@ahamed7627 Yaara irunthaalum Ungalluku Kaffir Thaana 🤣🤣😂🤣

    • @tamilthendral2023
      @tamilthendral2023 Год назад +36

      யாரும் சாத்தானின் பிள்ளைகள் இல்லை. தவறாக எந்த மதத்தையும் சித்தரிக்க வேண்டாம்.

    • @darkknightbk
      @darkknightbk Год назад +40

      ​@@ahamed7627நீ சாத்தானின் பிள்ளை தானே? 😂😂😂

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 Год назад +1

    தோழர் அமீர் ஒரு நல்ல நேர்மறை சிந்தனை உடைய மனிதநேயமிக்க , சமுதாய அக்கறை உடைய மனிதர். அதை வெளிக்கொணர்ந்த பாண்டி அவர்களுக்கும் நன்றி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

  • @தமிழன்-ய8ட
    @தமிழன்-ய8ட Год назад +328

    இன்று கூட மத அடிப்படைவாதியாக தான் அமீர் பேசுகிறார்

    • @shemeerrm9124
      @shemeerrm9124 Год назад +9

      அவர் இஸ்லாம் மட்டுமே சிறந்தது என்றோ மத அடிப்படயில் பேசவில்லை, எந்த மதத்தையும் இதுவரை அவர் ஓர் வார்த்தை குறையாக சொன்னதும் இல்லை அப்படி இருக்க எப்படி மாதவாதியாக சித்தரிக்கிறீர்கள் அவர்களின் பிரச்சனை என்னவோ அதை சொல்கிறார்

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu Год назад +2

      தலைவரே Nalla Video Paarunga..Paandey Tha Seeman ku Support Panra...Seeman BJP Opposite Nu Sollringa..Approm Paandey Ethuku Seeman ku Support Panra??

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@shemeerrm9124 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

    • @tamilan651
      @tamilan651 Год назад

      மத அடிப்படைவாதி அமீர் அல்ல...
      ஆர்எஸ்எஸ் சனாதன இந்துத்துவ மத பயங்கரவாதம் எப்படி இருக்கும் என்பதை 100 வருட இந்திய வரலாற்றை சென்று படிக்கவும்....
      உங்களுக்கு புரியும் யார் உண்மையான மதவாதிகள் என்று

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +1

      விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""

  • @muthukumarn660
    @muthukumarn660 Год назад +288

    அமீர் உள்மனதில். மதம்தான் ஊறி‌. உள் மது.

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад +6

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @shaukathb4061
      @shaukathb4061 Год назад +1

      அமீருக்கு மதம் ஊறியிருக்கு என்றால் அதே பாண்டை நீங்க முதலமைச்சர் வந்தால் வரட்டுமென்று சொல்லுவேன் பிஹாரி யென்று சொல்லமாட்டேன் சொன்னப்பிறகும் அமீர் மதத்தை பற்றி பேசுகிறாரா எதையும் மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்போருக்கு அப்படுத்தான் தெரியும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .

    • @kumarmariakumar
      @kumarmariakumar Год назад +5

      Ama... Neenga Muslims ku etiea verupu pechu pesucinga, ana avanga avangala. Kaapartha pesuna udaney madaveri ah..

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 Год назад +8

      ரெங்கராஜ் மனதில் சாதி மதம் வெறி இல்லையா? அவர் உங்களுடன் தோழமையுடன் பழகுவாரா? அவர்கள் பார்வையில் நீங்கள் நான் யார்?

  • @jeenujan
    @jeenujan Год назад +2

    அமீர் உங்கள் மழுப்பலும் தயக்கமும் உங்கள் முகம் அழகாக காட்டுகின்றது. நீங்கள் ஒரு பித்தலாட்டு காரன்.

  • @ganesanm1672
    @ganesanm1672 Год назад +58

    சீமான் பின்னே இருக்கும் தம்பிகள் அனைவரும் சீமான் கருத்தை மட்டுமே ஏர்க்கவேண்டும் அமீர் ஒரு சமுதாயம் வெரியன்

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 Год назад +28

    பசியோடு ஒருவன் காத்திருக்கின்றான் என்பதை உணரும் அண்ணன் அமீர் அவனை பசியோடு அமர வைத்தது யார் என்று ஏன் உணரவில்லை??

  • @JZ-we4bk
    @JZ-we4bk Год назад +2

    Hands of to the Knowledge of Pandey. Knowledge is Strength and Education is Power......Good one MR. Rangaraj Pandey.

  • @s.jayaprakashdevanga240
    @s.jayaprakashdevanga240 Год назад +32

    பாண்டே அமைதியா கேட்கும்போது பல விஷயங்களை புரிஞ்சிக்க முடிஞ்சுது....

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Год назад +8

    அமீர் நீர் நாம் தமிழராக இல்லை நீர் தனி ஆள்

  • @maheshe2701
    @maheshe2701 Год назад +61

    நாம் தமிழர் கட்சி அடுத்த போராட்டம் நிகழ்வுகளில் அமீரை பங்கேற்க விடக்கூடாது இது என் மனநிலை கருத்தியல் வேறுபாடு உள்ளது

  • @j.stamilan6662
    @j.stamilan6662 Год назад +10

    அமீர்க்கு ஆழ்ந்த இரங்கல்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +6

    பாண்டே அவர்கள் சிறப்பான முறையில் விவாதம் அனைவரையும் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் தமிழ் மக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @csr8355
    @csr8355 Год назад +6

    சீமானின் அரசியலை தொடக்கத்திலிருந்தே பார்த்து வருகிறேன். சீமானின் அரசியல் மிக மிக தெளிவாகவே இருப்பதால் மட்டுமே இன்றைய அறிவு மேலோங்கிய இளைஞர்கள் இணைந்து கொண்டே இருக்கிறார்கள். சீமானின் அரசியல் அவரவர் அறிவுப்படியே அமைகிறது

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 Год назад +249

    பாண்டே சரியாக பேசுகிறார்

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Год назад +67

    அமீர் மீது அளவு கடந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் இருந்தது ஆனால் இந்த பேட்டியின் மூலம் எல்லாவற்றையும் அவர் இளந்து விட்டார்

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf Год назад +8

    அமீர் க்கு அறிவு இல்லை என்பதை இந்த கணோலிஉணர்த்துகிரது. பாண்டே அவர்கள் க்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 Год назад +203

    அமீரின் பேச்சு நோக்கம் திமுகவுக்கு முட்டி தேய முட்டு கொடுப்பது தான்

    • @dpak39977
      @dpak39977 Год назад +2

      Oruthar paesuraarey .. santhosa padunga

    • @MassKiller.
      @MassKiller. Год назад

      ஆனா சீமான் நோக்கம் பிஜேபி க்கு முட்டி போட்டு பூம்பரது

    • @MuruganGan-ms8vf
      @MuruganGan-ms8vf Год назад

      தி மு க விற்கு கால் நக்கி அமீர்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад +114

    திமுக , காங்கிரசும் நன்மை செய்தவர்கள் போல , சீமான் ஏதோ பெரிய துரோகம் செய்தது போல சொல்லி , இறுதியில் அவன் என்னை அடிச்சிட்டான் , கிள்ளிட்டான் என்று சிறுபிள்ளை தனமாக பேட்டியை முடித்தது சிரிப்புத்தான் வருகிறது 😂😂😂😂😂

    • @thetruepatriotist9433
      @thetruepatriotist9433 Год назад

      அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...

    • @thalajames5123
      @thalajames5123 Год назад +1

      அவர் நினைச்சுருந்தா வெளிப்படையாக சீமான் இரட்டை வேடம் போடுரார்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.😅
      தம்பிகலுக்கு வலிக்காம புரியவைக்க நெனச்சு தப்பு பண்ணிட்டாரு

    • @nmnoor1975
      @nmnoor1975 Год назад

      Saathanin pillaigal enbadhu sadarana vaarthai illai oru samudaya makkalai izhivaga Pesa yaar urimai kodathathu

    • @thalajames5123
      @thalajames5123 Год назад

      @@nmnoor1975 மோடிக்கு சீமான் னா இஸ்டம்.

    • @thiruananth2834
      @thiruananth2834 Год назад

      Yes bro

  • @williamjayaraj441
    @williamjayaraj441 Год назад +1

    சீமானை எதிலாவது கோர்த்துவிடதுடிக்குதுப்பா இந்த புள்ள . அண்ணன் மிக தெளிவானவர் சமூக வலைதளங்களாவது அண்ணனை வெளிஉலகிற்கு காட்டுவதற்கு நன்றி ஒருநாள்
    வரும்
    அன்று பச்சை மட்டை சிகிச்சை அறிமுகமாகும். 💪💪💪👍👍👍