தயிர் சாப்பாடு | 30 பேருக்கு| இதுபோல தயிர் சாதம் செய்து பாருங்கள் | Special Curd Rice For 30 Persons

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • This video is about Preperation Of Curd Rice For 30 Persons.
    The Curd Rice Can Be Prepared Easyly.
    We have given all The recipe In this video, So watch it fully.
    Official Website : foodietamizha.com/
    Checkout Our Official Website For This Recipe Quantity in English & Tamil.
    இந்த வீடியோவில் 30 பேருக்கு தேவையான தயிர் சாதம் செய்வது பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் இது போல தயிர் சாதம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு நம்முடைய Website பார்க்கவும்.
    நன்றி.

Комментарии • 105

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Год назад +9

    இது போலவே இன்னைக்கு எங்க ஆபீஸ் ஆயுத பூஜை function kku செஞ்சு போனேன்.எல்லாரும் superb சொன்னாங்க.all credits goes to you mam thank you

  • @anitha9377
    @anitha9377 4 года назад +12

    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 4 года назад +2

    அம்மா நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் குடும்பம் நல் லா இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @vaitheeswaran431
    @vaitheeswaran431 2 года назад +1

    Vera level ma itha video pathu than nanga 50 peruku curd rice panom vera level taste.thank you ma...

  • @sakthiya4922
    @sakthiya4922 11 месяцев назад +1

    Thankyou Amma❤

  • @sudhakar5482
    @sudhakar5482 4 года назад +1

    Super ma 🙏🙏🙏🙏🙏 unga Nala manasuku eppa Nala iruknnum...

  • @vijayalakshmishankaran8838
    @vijayalakshmishankaran8838 4 года назад +6

    Good heart madam 👍 super 🎉 😊 God bless u madam

  • @nivedhas1836
    @nivedhas1836 4 года назад +2

    Super ma keep service. Your service is heart touching ma .

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 4 года назад +2

    Romba Superagaziruhrukku madam

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 года назад

    நிறைய பேசுங்கள் கேட்கனும் நிறைய பேர் வாழ்த்துவாங்க நீங்கள் நல்லா இருக்கனும் நீடோடி வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sheiklifestyle4148
    @sheiklifestyle4148 24 дня назад

    அருமை அருமை 🤗

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 4 года назад

    Sister naan unkalai parthu sontha tholil thotankivitten mikka nantri

  • @MuruganM-ve3oq
    @MuruganM-ve3oq 3 года назад

    Mam your so helpful to others

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад +3

    Uma murugesan madam is the great of food making women 🙏👍

  • @ponveluponvelu2647
    @ponveluponvelu2647 2 года назад

    thank you Amma

  • @swethaswetha8991
    @swethaswetha8991 4 года назад

    Na eppothum unga channel parpan but intha vedio parthu manthirku rompa shanthosam thnx sis

  • @nithyakalyani4514
    @nithyakalyani4514 4 года назад

    நன்றி வாழ்த்துகள்

  • @khanrasul7604
    @khanrasul7604 2 года назад

    நன்றி அம்மா

  • @lakshmi4261
    @lakshmi4261 4 года назад +1

    God bless you UmaMurugesan.இயலாதோர்க்கு அன்னமிடும் புண்ணியம் விக்னேஸ்வரனுக்கே

  • @user-vr4bn4zd4q
    @user-vr4bn4zd4q 8 месяцев назад

    Super

  • @mmraj141
    @mmraj141 5 месяцев назад

    உங்கள் வீடியோ மிகவும் பயுடையதாக இருக்கிறது. நாளைய சனி or ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு 30 பேருக்கு உணவு பகிர உள்ளேன். உங்கள் ஆசிகளை தெரிவியுங்கள்.

  • @chitraviswa6484
    @chitraviswa6484 4 года назад +2

    அருமை

  • @parimaladevi7360
    @parimaladevi7360 4 года назад +1

    மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களைப் பார்க்கும் போது. வாழ்க வளமுடன்.

  • @swethaswetha8991
    @swethaswetha8991 4 года назад

    God bless you

  • @vijayamuralidharan877
    @vijayamuralidharan877 4 года назад +2

    Super. Delicious. Good job

  • @ranjisweety7966
    @ranjisweety7966 4 года назад +2

    i like curd rice.

  • @vijayadurga812
    @vijayadurga812 4 года назад

    Ipadi pariya aalavil sapatu saium pothu epdi salt poduvathunu yatheynum aalau irutha soluga amma useful ah irukum

  • @jkelectricals9180
    @jkelectricals9180 4 года назад +3

    Very nice curd rice which place u r servering food for the persons

  • @manikandanv7248
    @manikandanv7248 4 года назад

    God bless you amma

  • @kowsalyasivaraman3357
    @kowsalyasivaraman3357 4 года назад +1

    I like curd rice super amma

  • @abisaaridesigners3768
    @abisaaridesigners3768 4 года назад +2

    Amma l love you amma

  • @raghel99
    @raghel99 4 года назад

    Super Amma u r great 👏👏👍

  • @kalasaravanan9559
    @kalasaravanan9559 4 года назад +1

    Nice ma God bless you 😀

  • @ramyapriya9539
    @ramyapriya9539 Год назад

    super mom ❤

  • @sivasubramaniyamd3922
    @sivasubramaniyamd3922 2 месяца назад

    வாழ்க பல்லாண்டு வளமுடன்🙏💕

  • @nagarajana3815
    @nagarajana3815 Год назад

    அருமை இது போன்று மற்ற கோயில் பிரசாதம் செய்யும் முறை விளக்கம் தர வேண்டும். அளவு வீட்டில் 30 நபர்கள். நாங்கள் கோயில் பிரசாதம் 60 நபர் என்ற அளவில் பொருட்கள் அளவு மற்றும் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும். சிவாய நம இப்படிக்கு நாகராஜன் புதுக்கோட்டை

  • @jayanthir5465
    @jayanthir5465 3 года назад +2

    கடவுள்

  • @sankaranc3178
    @sankaranc3178 4 года назад +6

    அந்த பெரியவர்கள் யார்? நீங்கள் அவர்களுக்கு வாரந்தோறும் உணவு கொண்டு கொடுப்பீர்களா? அது சிறந்த பணி. நன்று உங்கள் நற்செயல்.

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 года назад +1

      blind home pa

    • @yuvarajyuvi1396
      @yuvarajyuvi1396 4 года назад +1

      Enaku romba pudichiruku nenga evalo pandradhu...

    • @gangagowrilifestyle1871
      @gangagowrilifestyle1871 2 года назад +1

      @@FoodieTamizha வாவ்,
      Blind home ah?
      Great
      Salute for your service
      God bless you amma

  • @rambirthday8068
    @rambirthday8068 4 года назад +3

    நீங்க தர்ற ரெஸிப்பியை விட நீங்கள், அவரகளுக்குப் பரிமாறி பசியாற்றுவதைப் பார்க்கையில், என் மனது நிறைகிறது

  • @csshanmughi4675
    @csshanmughi4675 2 года назад

    Super amma

  • @gurushankar8230
    @gurushankar8230 2 года назад

    Super 👌 👍 😍

  • @devika3503
    @devika3503 4 года назад +2

    Super mam.

  • @shree7390
    @shree7390 4 года назад

    Intha punniyam ungalai serum. Manasaara avargal vaalthuvaargal amma

  • @mohamedfarook2661
    @mohamedfarook2661 4 года назад +2

    Road side masala puri seivatu eppati podunga amma

  • @durgasrinivasan9265
    @durgasrinivasan9265 4 года назад +1

    Super! Enga irukku blind home...

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 года назад

    உமா அக்கா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி நலமுடன்
    வாழ வேண்டும்.
    தொடர்க உங்கள் தொண்டு.

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 4 года назад +3

    Akka smile please....

  • @cookwithsmile7322
    @cookwithsmile7322 4 года назад +2

    Super ma

  • @suganyar8891
    @suganyar8891 2 года назад

    Super mammy

  • @gokulkrishan8333
    @gokulkrishan8333 4 года назад +2

    சாம்பார் பொடி செய்து காட்ட வேண்டும் பிரியா

  • @revathisri3734
    @revathisri3734 4 года назад +2

    Kindly do idly sambar chutney recipe for 50 people

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 4 года назад

    Enna seivathu entre theriyavillai nalla vali sonnirkal

  • @jeniragav5735
    @jeniragav5735 2 года назад

    Malli ilai podala mam

  • @sridevi4337
    @sridevi4337 3 года назад

    Amma, can you please share the address if blind home ma

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад

    Ungalluku naan maganaga pirakka vendum next piraviyil

  • @VetriVel-zq1gg
    @VetriVel-zq1gg 2 года назад

    Raw ricela pannalama amma

  • @karvendhanramamoorthy1827
    @karvendhanramamoorthy1827 4 года назад

    Where is the home u are showing in the camera.

  • @megalam5966
    @megalam5966 2 года назад

    🙏🙏🙏🙏

  • @mangalamv7854
    @mangalamv7854 Год назад

    கொத்தமல்லி எப்போ சேர்க்கணும்?

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 года назад +1

    👌👌👌👌👌🙏🙏

  • @azharudeen6587
    @azharudeen6587 4 года назад

    Rice vegum pothu uppu podanuma?

  • @sharveshvlog4690
    @sharveshvlog4690 4 года назад

    madam neenga entha oor

  • @poornimajd645
    @poornimajd645 4 года назад +2

    Ist like

  • @sureshkavi9030
    @sureshkavi9030 5 месяцев назад

    Salt sollave ellinga

  • @senthilraja742
    @senthilraja742 2 года назад

    Thayira pathadhume nakkil echil oorudhu akka

  • @sharukimran9493
    @sharukimran9493 4 года назад

    Mm

  • @priyaece8
    @priyaece8 Год назад

    Satham vadikka vendama ma?

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 года назад +2

    எல்லாம் good..ஆனால் பழத்தை சாதத்துடன் சேர்க்காதீர்கள்...பொருந்தம் இல்லாதது...

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 года назад +1

      taste differs from person to person pa

    • @veludivyaveludivya4946
      @veludivyaveludivya4946 4 года назад

      Amma thaye thayi saathamna kandippa palam serthalthama rusiye..mathulam and grapes

  • @stanleythomas8390
    @stanleythomas8390 2 года назад

    ஒரு சின்ன யேசனை….
    பழம் சேர்ப்பதென்றால் தாழிப்பு அவசியம் இல்லை.

  • @maghi7033
    @maghi7033 7 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @velmuruganpalsamy3812
    @velmuruganpalsamy3812 Год назад

    Super

  • @kamalas8226
    @kamalas8226 Год назад

    அருமை அருமை மா

  • @priyagopalan6425
    @priyagopalan6425 4 года назад +2

    God bless you

  • @devikannan9121
    @devikannan9121 2 года назад

    Super mam

  • @palani3600
    @palani3600 3 года назад

    Super ma

  • @SweetHomeReva
    @SweetHomeReva 4 года назад +2

    Super

    • @premajaganthan4318
      @premajaganthan4318 4 года назад +2

      மணமும் சுத்தம் இடமும் சுத்தம் பாத்திரங்கள் சுத்தம் உள்ளமும் சுத்தம் வாழ்க வளமுடன்

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 года назад

      thankyou