சுவையான சாம்பார் சாதம் 35 பேருக்கு | Besibelabath | Sambar Rice For 35 persons
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- This video is about making of sambar rice for 35 persons.
The recipy for sambar rice is given in the video.
So watch it fully, and share it with your friends.
Thankyou.
வணக்கம் மக்களே!! இந்த வீடியோ பிடித்து இருந்தால் ஒரு like செய்து விட்டு, whatsapp il உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.. நன்றி மக்களே!!
Aracha powder ellamee serkanuma amma
Foodie tamizha
அருமை. வழக்கம் போல் தாங்கள் சமைத்த சாம்பார் சாதம் அற்புதம். நீங்கள் சொன்னது போல் இது சாம்பார் சாதம் தான். பிசிபேளாபாத் இல்லை. என்ன வித்தியாசம் என்றால் பிசிபேளா பாத்தில் எந்த காய்கறியும் சேர்க்க மாட்டோம். தெரிந்து கொள்ள சொன்னேன். அவ்வளவு தான்.
தங்கள் சமையல் இப்போது வேண்டிய வர்களுக்கு போய் சேரும்போது பார்க்க சந்தோஷமாக உள்ளது. வாழ்க தங்கள் அற்புதமான பணி. தொடர வாழ்த்துக்கள்.
இன்று கோவில்க்கு பிரசாதம் நீங்கள் சொல்லி குடுத்ததுபோல் செய்து குடுத்தோம் அம்மா மிகவும் சுவையாக இருந்தது நன்றி அம்மா. இது போல் எல்லா சாதமும் செய்ய சொல்லி குடுங்கள் அம்மா...
Amma, you're great! என்ன மனசு,உங்க மனசு...! God bless you!
welcome ma!!
அருமை சகோதரி. உங்கள் செயல்கள் மனநிறைவாக இருக்கின்றது. வாழ்த்துகள்.
எதற்கு இவ்வளவு சமைக்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. Mam great work. God bless you Mam. Very happy.
Healthy recipe. Love the way how you always start off cooking by praying. my Amma also used to do this.🙏
I love u amma nammaley senju parimarathu manasuku romba santhosama iruku amma
நன்றி மா!!
Periya Manasu ma vungaluku. Needuzhi vazha.👍👍👏👏💐💐
Super. Mouth watering
ஆஹா வாயில் நீர் ஊறுகிறது அருமை மிக்க நன்றி
Description la ingredients quantity mention pannunga enime puriyathavangaluku purium
Aunty kannla thanni varuthu enakum oru mama iruntharu avarum blind dhan ana en chinna vayasula eranthutaru ivungala parkumbothu enaku avar nyabagam varuthu naanum evalavo cooking videos parthu irukane but unga video mattumdhan chumma nachchunu iruku idha naa chumma pechchuku sollala unmaya solrane plz continue this manasara seiringanu nenaikirane ungalai vazhtha vayathillai but still may god bless u n people over there
You are a super woman. God bless you and family
Super Thanks
Ungala ninacha romba perumayavum Santhosam vum irukku super amma
Super na kooda nanacha ni8 seirangale yaruku koodupanganu super amma
Amazing.....
அருமை
சாம்பார் சாதத்தில் முந்திரி பருப்பு
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Stay blessed Amma . God bless you-🙏🙏🙏
சாம்பார் சாதத்தில் எவ்வளவு முந்திரி சூப்பர் அக்கா அருமையாக இருக்குது 💜💜💛💛❤️👌👌👌
ha ha நன்றி மா!!
Super samayal chavai pannurathu super
Super ma,miga nalla manam ungaluku.
Super aunty neenga ella dishes samaya solli taringa .. tasty and yummy 🥰
Yummy
Great amma sampar rice.
You are genius and good heart person amma.
How long sambar podi we can keep it?
can keep for months ma!!! if u store it in air tight container ma!!
@@FoodieTamizha thank you mam
God bless you mrs Uma.
ம்ம் ஆஆஆ வாசனை சூப்பர் அம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
Fantastic
Super amma
superma
Amma super amma. Delicious 😋. Masala podi recipes podunga amma. Useful ah irukkum. Thanks
Sure maa!! கண்டிப்பா பதிவிடுகிறேன்!! மேலும் இந்த வீடியோவில் சாம்பார் பொடி செய்வது பற்றி சொல்லியிருக்கிறேன், வீடியோவை முழுமையாக பார்க்கவும் மா!!
Super sister
Wow super ma
Fantasticmadam
Fantastic uma All the best.
🙏
அருமை 👌
Amma God bless you and your family Great manasu.
Amma neenga arachu potta sambar podi.. 3 karandiya illa total yellathaiyum pottutu teengala..?
Pls also tell me the quantity of salt ma
Amma naan 100peruku sambar sadham seiya poren enaku thevaiyana masala porulin alavu sollringala amma please
Excellent Uma. All the best
Amma unga kai pakkuvamae
Pakkuvanthan☺☺☺☺☺☺😀
Uinkaluikku nailla manasu ma god bless u
Super Amma
Enna variety red chillies please tell
GUNTUR CHILLIES
Super sambar saadam. Delicious.
tq.ma
Thankyou ma
Ungalakku panam anuppinaal antha homekku unavu seithu koduppeergala
வெரி சூப்பர் சகோ
kadalai maavu burfi seithu kattunga pls
Amma 🙏🙏
Amma so yummy
Super amma 1kg kanga milagaku correct messerment la sambhar thul vedio podungamma
அம்மா 4 பேருகுக் அளவு video poduka
Pls makebpanner curry for 30 people
Nice ma
Pongal seivathu epadi
Super sister valzhga valamudan 🤝🤝🤝🤝👍👍👍👍great job
Thankyou ma
amma intha samayal video ungga samayal tiramaiya kattava allathu indha video parpavargalum katrukullava indha sambar sadham seimuraiyil alavugal thelivaga illai sambar podi araithu appadiye muluvathum poda venduma allathu alavu enna nam seiyum ovoru visayamum ellorukkum payan mulumaiyaga pooi serumpadi seiya vendum allthu athai seiyamaley irukkalam nandri
seri சாம்பார் பொடி செய்தால் சாம்பார் சாதம் வந்து விடுமா?? சாம்பார் பொடி செய்முறை வேண்டும் என்று கேளுங்க பதிவிடுகிறேன்!! ஆனால் செய்யாமல் இருக்கலாம் என்று நீங்கள் சொன்னால், பாக்காமல் இருக்கலாம் என்று நான் நான் சொல்வேன்!!
Sambar sadhathula..murugangai missing ah😐
Order sonna seithu thatuveengala
இல்ல பா!! அப்படி செய்யறது இல்ல.. இதே நேரம் சரியாக உள்ளது!!
thayir satham pannunga
Super
Kammi quantity senchu kaatunga please ma
sure ma senju kaamikaream
Madam, 4 members ku alavu solunga mam, pls
Amma super ma enakku
ஒரு நாள் வீட்டுக்கு வாங்க மா!! கண்டிப்பாக செய்து குடுக்கிறேன்!!
@@FoodieTamizha Ennai azhaithamaikku nandri ma 😂😂😂
Wow super Amma 😍
thankyou maa
Kuraivana alavu sollavae illa
இதுவே குறைவான அளவு போல் உள்ளது தம்பி 😅😅
No thambi madam
Amma super.god bless you.
Arumai amma.
I LIKE U MA
பிஸிபேலாபாத் இது கிடையாது
Super amma