தியாகிக்கு நடந்தது என்ன? | நல்லூரில் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 453

  • @rkmix9910
    @rkmix9910 4 месяца назад +54

    இந்த இனத்தை கடவுளால் கூட காப்பாத்தமுடியாது. ஐயா நீங்கள் உங்களின் உதவித்திட்டத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் சிறப்பாக அமையும்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 4 месяца назад +81

    ஒரு கம்பனியை உருவாக்கி மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம் இந்தியாவில் அம்மா உணவகம் போல இலங்கையிலும் ஐயா உணவகம் ஒன்றை தொடங்கி மக்களுக்கு இலவச உணவை கஸ்ரபட்ட மக்களுக்கு வழங்கலாம் கிணறு வீடு ரொயிலற் இல்லாதவர்களுக்கு உதவி செய்யலாம்

    • @mathyratna8089
      @mathyratna8089 4 месяца назад +2

      really true 💯

    • @shanfarez7943
      @shanfarez7943 4 месяца назад +6

      ஒரு சில யூடியூபர் மூலம் பிரபலப்படுத்திய இந்த கொடை வள்ளலின்😊 பொது சேவை பாராட்டத்தக்கது எனினும் இவ்வாறு மக்களை சிரமப்படுத்தி அவர்களை இவ்வாறு தெருவில் நிறுத்தி இதை யூடியூபர் மூலம் பிரபலப்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டம் தான் இது கொடை கொடுப்பது என்பது இவ்வாறுதான் வழங்க வேண்டும் என்பது அல்ல அதை ஒரு சிறந்த திட்டமிடல் மூலம் அழகான முறையில் வழங்க முடியும் மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைவாய்ப்புகளை தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிற்பேட்டைகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் இவ்வாறு கொடுப்பதனால் எல்லாருடைய கஷ்டம ஒரேயடியாக தீர்ந்து போக முடியாது நீங்கள் இவ்வாறு பணத்தை கொடுப்பதை விட சிறந்த திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டு மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மாதாந்தம் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் ஒரு வழி வகையை மேற்கொண்டால் இந்த சேவை உங்களை மேலும் உயர்த்தும் பிரபல்ய படத்தின் யூடியூபர் மூலம் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள் அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டம் கட்டமாக பிரதேசமாக தமிழ் பிரதேசங்களில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத்தை ஒரு தொழிற்பேட்டை மூலம் நீங்கள் உருவாக்கி கொடுக்க முடியும் அதுபோல இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு மருத்துவமனை உருவாக்கலாம் எனவே இந்த சேவைக்கு ஒரு ஒரு திட்டமிடல் அவசியம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் கையேந்திபவன் ஏந்திக் கொண்டு இருப்பான் அவர்களை மேலும் பிச்சைக்காரர்களாக உருவாக்குவதா அல்லது ஒரு ஒரு தொழிலதிபராக சமூக விவசாயியாக மாற்றுவதா என்பதை தீர்மானித்து ஒரு மக்கள் சேவையை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 4 месяца назад +1

      உண்மை

    • @kumarankk1373
      @kumarankk1373 4 месяца назад +1

      நீங்களே ஒரு கொம்பனியை உருவாக்குங்கள்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 4 месяца назад

      Reylly true. அவர்களின் இப்பதிவை"
      கொடை வள்ளல்"
      அய்யா தியாகி அவர்கள்
      ஆலோசித்து ஆவன செய்து
      உண்மை யான ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபடுங்கள்.
      மேலும்
      உடல்நலம் இல்லாதவர்கள்
      ஊனமுற்றவர்கள்
      இவர்களுக்கு
      பண உதவி தேவைகள் அவசியங்களைப் பொறுத்து நிறைய பணம் உதவுவது /
      வழங்குவது சிறப்பாகும்.
      தொழிற்
      சாலைகளைத் தொடங்கி மக்களின் நிரந்தர வருமானத்திற்கு
      உதவலாமே!
      ஏழை மாணவர்களுக்கு
      கல்விக்கு உதவுவது
      வரவேற்கத் தக்கது.
      அரசியலுக்கு வாருங்கள்
      உண்மையாக
      சத்தியத்தின் வழி நின்று அரசியல் செய்து
      ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள் .
      உங்களை
      வாழ்த்துகிறோம்.
      எம் ஜி ஆர்" அவர்களை
      உங்கள் வழி காட்டியாக
      ஏற்றுக்கொண்டு
      வாழ்கிறீர்கள்.
      ஏழை எளிய மக்களை தேடிக் கண்டறிந்து
      உதவுங்கள் . அய்யா!
      மென் ..மேலும்
      உதவுங்கள்.
      அய்யா ."
      "வாழ்க வளமுடன்""
      மென்..மேலும்
      மக்களுக்கு உதவுவதற்காக!
      நன்றி "தியாகி
      அவர்களே!
      உண்மையிலும்
      உண்மை"
      அவர்களின் கருத்தைக்
      கருத்திற்கொண்டு
      ஆலோசனைக்கு உட்படுத்தி செயற்படுங்கள்.
      *ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.*
      வணக்கம்.
      , நன்றியுடன் "
      ~ க.க.நி. K.K.N. ~
      ______________

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 4 месяца назад +124

    இது ஒரு புகழ் போதை மாதிரி போகுது போல அய்யாவுக்கு உளவள ஆலோசனை அவசியம்

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +6

      Exactly.

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 4 месяца назад +4

      @@Blessed-s4b 100% true

    • @SajeesajeeSajee-pr6hf
      @SajeesajeeSajee-pr6hf 4 месяца назад

      நானும் நேரடியா போய் உதவி கேட்டன் ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கல ஆனால் ஐயா இப்போ காசை இப்படி பன்றார் நம்ம போல காசு அருமை ஒரு டைம் சாப்பாடு க்கு கஷ்டம் படுறோம் என்பது அவருக்கு புரியுமோ இல்லையோ ஆனால் அவரோட பெருந்தன்மை தான் வீடியோ எடுத்து உதவி பன்றார் இந்த காச வச்சு ஒரு தொழில் வாய்ப்பு பெற்று கொடுக்கலாம் இந்த காசு எவ்ளோ நாளைக்கு காணும்

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      He is high on fame, hence the dancing.

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 4 месяца назад +1

      😂

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 4 месяца назад +10

    வாழ்வாதாரம் இழந்த முன்னால் போராழிகழின் விபரங்களை தெரிவு செய்து நிரந்தரமான சுய தொழில் தொடங்கும் உதவிகளை செய்திருக்கலாம். வரவைத்து கெஞ்சுவதையும் வறுமையை பயன்படுத்தி பிச்சைக்காரர் போல் நடத்துவதும் வேதனைக்குரியது.

  • @Nisanth220
    @Nisanth220 4 месяца назад +95

    தியாகி என்று சொல்லிட்டு இப்படி காசை காலாலே போட்டு மிதிக்கிறான் நிச்சயமாக இவன் உழைச்ச காசில்லை உண்மையா கஷ்டப்பட்டு நேர்மையா உழைச்சவன் இந்த செயலை செய்ய மாட்டாங்க. விளம்பரத்துக்காக அவ்வளவும் நடிப்பு தான்

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 4 месяца назад

      உண்மைதான் காசை மிதிப்பவன் மனுசனே இல்ல இந்த கிளடு என்னமோ ஒரு நாடகம் நடிக்கிற அரசியலுக்குள்ள பூர்வத்துக்கு போடுவது திட்டம் தான் இது

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +5

      Yup. He is doing it for political reasons. He definitely has an agenda.

    • @mangamotion
      @mangamotion 4 месяца назад +5

      May be someone or another country behind him.

    • @sivaharonsangarapillaichok8458
      @sivaharonsangarapillaichok8458 4 месяца назад +2

      Vamadevan should arrange a seperate queue for disabled. It is very bad , disabled and people over 70 years old also waiting in the same Queue in kilo meter long under hot sun .This will create more bad karma rathar than good.

    • @johnratna4265
      @johnratna4265 4 месяца назад +1

      ithellam iyakkaththinta sotthu

  • @jayajayavaina
    @jayajayavaina 4 месяца назад +30

    ஐயா நீங்கள் செய்யும் உதவி மிகப் பெரிய உதவி இருந்த போதிலும் இன்றைய மக்கள் வெயிலில் காத்து கிடப்பது மிகவும் கொடுமையான விஷயம் இதற்குஒரு முன் ஏற்பாடு செய்து இதை வழங்கினால் மக்கள் நெரிசல் இல்லாமல் கஷ்டப்படாமல் வேண்டிக் கொண்டு போவார்கள்

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +5

      Then how will he get his fame? Small crowd doesn’t make him look good, so he has to do it this way to get his fame, glory and praise.

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад +2

      . அவன் அவன் குளிரிலும் வெயிலிலும் தினமும் கஷ்டப்பட்டு உழைக்கிறான் உங்களுக்கு இலவச உதவிக்கு Ac room கேக்கிறது. 😃😃

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      @@Ravanan646 Did you see that personally?

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад

      @@Blessed-s4b what the f. personally?

    • @ednamariyadas7674
      @ednamariyadas7674 4 месяца назад

      Token kutha arkala madum than vara sonavar. Token illathatha arkalaum vantha enna seiura.

  • @Kaninila-l8l
    @Kaninila-l8l 4 месяца назад +29

    எங்கள் மக்களின் இந்த நிலை மாற வேண்டும்

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 4 месяца назад +3

    ஐயாவிற்கு, counselling தேவை. எமது மக்களுக்குப் பொருளாதார உதவி செய்வதானால் ஒவ்வோரு மாவட்டம் கிராமமாக உதவி தேவைப்படுவோரை அறிந்து கிராமசேவையாளர் பிரிவுகளுடாக அவர்களின் வாழ்வாதாரங்களை, முனேற்றும் வேலைசெய்யலாமே, கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்து எமதுறவுகள் வந்து வீதிகளில் நிற்பது நல்லாவகா இருக்கு?

  • @socialnetwork3178
    @socialnetwork3178 4 месяца назад +3

    அய்யா சொல்வது உண்மை தான் நான் கோயில்க்கு சென்றால் விபூதி குங்குமம் வைத்து மடித்து வைத்து கொள்வேன் பணம் ஒரு பண்ட மாற்று பேப்பர் தான் நாம் செய்யும் தர்மம் மட்டுமே மிகப்பெரிய புண்ணியம் அய்யா வேர லெவல் காசைப் பெரிதாக நினைப்பவர் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முடியாது பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் இதுதான் உதவி இதுதான் பெரிய சேமிப்பு மக்களுக்கு செய்யும் புண்ணியம் தான் லெட்சுமி அய்யா பாக்கியவான் தான் நீங்கள் வாழ்த்துகள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @ananthi-3767
    @ananthi-3767 4 месяца назад +1

    Do they provide food for them.standing in hot sun one full day

  • @shiyamalagnanchandran1544
    @shiyamalagnanchandran1544 4 месяца назад +3

    குறித்த நபர்ளுக்கு முன்னரே details ஐ எடுத்து A/C பணத்தை போடலாம்
    அல்லது உவ்வளவு பணக்காரன்தானே அந்தந்த இடத்துக்கு Community centre பொருட்களை அனுப்பலாமே
    அவர்களுக்கேன் இவளவு சீர் கேடு?

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 4 месяца назад +36

    'பணம் என்னடா பெரிய பணம்...?! மாடு கூட தின்னாத, பூச்சி அரிக்காது இரசாயனம் சேர்த்த வெறும் அச்சடித்த கடதாசித் தாள்கள் தான் இவை.... ஏழை மக்களுக்கு இந்தப் பணத் தாள்கள் உதவா விட்டால், கட்டுக் கட்டாக இருந்தும் இவற்றால் என்ன பயன்?!!' என்பதைத் தான் அவர் கால்களில் போட்டு மிதித்து, அதை செய்கையால் பூடகமாக எமக்கு உணர்த்தினார். உண்மையும் அது தானே...

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      So the only way to show that is to step on the money like that? Are you ok?

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад +1

      Of course
      Money is just paper like toilet tissue. It has value only when it goes to who needs it . He trampled notes to demonstrate this fact ! Hope you understand this subtle concept . That is why he is rich and those who comment nonsense are poor .

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      @@tsiva4398 So there’s no other way to demonstrate the value of money other than putting your foot to trample on it? Are you that dense? You do not know me or my financial status. You don’t even know what country I am commenting from. So keep your shallow and ignorant comment to yourself.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад

      @@tsiva4398 So according to your genius brain, there’s no other way to demonstrate the value of the money other than trampling on it with his foot. Very laughable, the IQ of yours.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +2

      @@tsiva4398 Do you know the people that are commenting on here personally? No. So how do you know their financial status? How do you know whether they’re rich or poor? Thy Ignore is so appalling.

  • @eliyaeliyW
    @eliyaeliyW 4 месяца назад +24

    எமது இனத்தை பிச்சை எடுக்க வைத்து உள்ளார்கள் மிகவும் வேதனையாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @s.a.2458
    @s.a.2458 4 месяца назад +8

    ஆண்டவரே நீர்தான் காப்பாற்ற வரவேணும் இந்த ஐனங்களை எங்கள் தமிள்மக்களை

  • @laktjlajith5921
    @laktjlajith5921 4 месяца назад +9

    கண்டணத்துக்கு உரிய விசயம் ஆணவம் மிதமிஞ்சிய செயல் இது இவருடைய திமிர் பேச்சு
    இவருக்கு பின்னால் ஒரு அரச அரசியல் பின்னணி இவரை இயக்குகிறது இதுதான் உண்மை

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 4 месяца назад +15

    நல்ல உதவி செய்யும் காணொளி. வைக்ஷ்ணவி துணிந்து கேள்விகள் கேட்டிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.❤🎉

  • @ahilar50
    @ahilar50 4 месяца назад +2

    எவ்வளவு தர்மம் பண்ணியும் காலால் காசை மிதிப்பது ரொம்ப தலைக்கனம். வயது போனவர்கள் பாவம் அந்த ஊர்களுக்கு சென்று உதவிகள் புரியலாம் திட்டமிடல் ரொம்ப அவசியம் சகமனிதரை மட்டமாக எண்ணாதீர்கள் பரிதாபம்.நானும் நல்லூர்தான் போக்கவரத்து நெரிசல் .சனங்கள் பாவம் .

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 4 месяца назад +3

    உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் வேறு வழிகளில் செய்யலாம். இது ரொம்பவே புகழ் பெற செய்வது போல தெ‌ரிகிறது. என்ன இருந்தாலும் ம‌க்க‌ளி‌ன் பண‌ம் மக்களுக்கே போய் சேர்வதை நினைக்க சந்தோஷம் தான்.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 4 месяца назад +2

    குழந்தைகள் ஒரு எவ்வளவு கஷ்டப்படுகிறார். நம் இன பிச்சை எடுக்கும் நிலைக்கு மாற்றம் இந்த பெரியவரை யாழ்ப்பாணத்தை விட்டு கலையுங்கோ... மக்களை தேடி சென்று உதவிகள் செய்பவரே உத்தமர்... இந்த மக்களுக்கு தமது எதிர்காலத்திற்காக ஓர் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் அதுவே பெரிய விஷயம்.. தயவுசெய்து கைகள் பிச்சை எடுக்க வைக்காதீர்கள் 😭😭😭

  • @om8387
    @om8387 4 месяца назад +6

    நல்லவர்கள் அறிவுள்ளவர்கள் நல்லதையே சொல்வார்கள் புத்திகுறைந்தவர்கள் நல்ல படிப்பறிவு இல்லாதவர்கள் மட்டும்தான் தியாகி ஐயாவை குறைசொல்லுகிறார்கள் அவரது சேவைக்கு வாழ்த்தி முடியாது ஐயா ஆடிப்பாடி மிக மகிழ்ச்சியாக இருங்களய்யா எங்கள் எதிர்பார்ப்பு அதுதான்

  • @VickneaswaranVanaja
    @VickneaswaranVanaja 4 месяца назад +33

    உதவி இல்லை பிச்சை போடுவது போல நடந்து கொள்கிறார்கள்😊

    • @pradeepannesan94
      @pradeepannesan94 4 месяца назад +3

      Ivar Enna Jaffna la maddume pichchai kodukkinrar

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +4

      So true. He talks so highly of himself too. I saw that in another video. He doesn’t have humility. He isn’t humble. He is arrogant.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +4

      @@pradeepannesan94seems like he wants to be running for governor of Jaffna. So of course he is only going to help Jaffna people to get their votes.

    • @mangamotion
      @mangamotion 4 месяца назад +1

      Is he suitable to become a governor?

    • @ednamariyadas7674
      @ednamariyadas7674 4 месяца назад

      ​@@Blessed-s4bGoverner appointed by Government. Not by people votes

  • @tamilanvaralaru6132
    @tamilanvaralaru6132 4 месяца назад +10

    பணம் இருக்கின்ற திமிரில் இவ்வாறான சேவை செய்யக்கூடாது இவருக்கு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      That is why he is so rich and your bright brain rendered you so economically poor ! Haha 😛 he he he

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 месяца назад +37

    🌹விலை போன தமிழர்கள் வாழ்வு...!
    மீள்வது எப்போ...?

    • @jeyaseelyindren2343
      @jeyaseelyindren2343 4 месяца назад +2

      East kum kodukalame evalavu kastmanavarkal irukirarkal

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 4 месяца назад

      "தமிழீழ தமிழ் சிவில் சமூகங்களுக்கு அவசர அழைப்பு
      Very Urgent Calls To Genuine Tamileelam Tamil National Organizations
      தமிழீழத்தில் உண்மையான தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இல்லாத காரணத்தினால் இந்த இனப்படுகொலை முகவர் தியாஹே வாமத்தேவன் உலகம் முழுவதற்கும் தமிழர்களை மிக மோசமான அசிங்கமான ஏழை மக்களாக எப்படி நடத்துகிறார்.
      தற்போதைய தமிழ் தேசிய இனப்படுகொலை அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு மிகவும் கேவலமான துரோகிகள். இந்த போலியான தமிழ் தேசிய அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தான் எமது அப்பாவி தமிழீழத் தமிழர்கள் தமிழீழ இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சையெடுக்கின்றனர்.
      இந்த வெயில் காலநிலையில் நம் தமிழீழத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் வெள்ளைமாவிற்காக நீண்ட வரிசையில் நிற்பது எவ்வளவு வேதனையானது.
      இந்த ஆள் தியாகே ஒரு வெளிப்படையான இனப்படுகொலை முகவராகத் தெரிகிறார் & தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசுப் படைகளுடன் சேர்ந்து புழுக்களாக நடத்துகிறார்.
      ஏன் திஸ் தியாஹே வாமு யாழ்ப்பாணத் தமிழர்களை உலகிற்கு மிக மோசமான அசிங்கமான ஏழைகளாகக் காட்டுகிறார் & தமிழர்களுக்கு சிலவற்றைக் கொடுக்க இனப்படுகொலை சிங்களப் படைகளை கொண்டு வந்தது ஏன்???
      இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்க தமிழீழத்தில் உண்மையான தமிழ் அமைப்புக்கள் எதுவும் இல்லை.
      இந்த வெயில் காலநிலையில் தமிழீழத் தமிழர்களை நாய்களை விட மோசமான முறையில் நடத்துவது எவ்வளவு மோசமானது.
      புதிய தமிழீழத் தமிழ் இளைஞர்களும் இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
      இந்த இனப்படுகொலை முகவர் தியாஹி வாமத்தேவன் அப்பாவித் தமிழீழத் தமிழர்களை யாழ்பாணத்தில் எப்படி அசிங்கமான ஏழைகளாக நடத்துகிறார் என்பதை முழு உலகத் தமிழீழத் தமிழர்கள் தயவு செய்து யாழ்ப்பாண யூ ட்யூபர்ஸ் காணொளிகளைப் பாருங்கள்.
      இந்த இனப்படுகொலை முகவர் எப்படி எமது தமிழீழத் தமிழர்களை மிக மோசமாக நடத்துகிறார், தமிழீழத் தமிழர்கள் யாழ்பாணத்தில் வாழ்வதற்கு அரிசி மாவுக்காக பிச்சை எடுக்கிறார்கள் என்பதை உலகம் முழுவதற்கும் காட்டுவதைப் பாருங்கள்.
      உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் இனப்படுகொலை துரோகிகளும் முகவர்களும் தமிழ் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளுடன் குறிப்பாக இனப்படுகொலை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை தங்கள் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளிடம் பிச்சையெடுக்கும் ஏழை மக்களாக ஆக்குகிறார்கள்.
      மேலும் தற்போதைய முழு தமிழ் இனப்படுகொலையாளர் துரோகிகளும் அரசியல் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் மிக அசிங்கமான தமிழ் பேசும் இனப்படுகொலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழத் தமிழர்கள் தமிழீழத்தில் உள்ள மிக அசிங்கமான இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சை எடுப்பதற்கு முக்கிய காரணம்.
      Urgent Calls To Tamileelam Tamil Civil Societies
      How This Genocidal Agent Thiyahe Vamathevan Treating Tamils As Worst Ugly Poorest People To The Whole World Because There Is No Genuine Tamil National Political Parties In Tamileelam.
      Now Current Tamil National Genocidal Political Parties Parliamentarians Are Most Ugliest Traitors For Tamileelam. Because of these fake Tamil National Political Parties parliamentarians That Our Innocent Tamileelam Tamils Begging for rice and flour from an Genocidal agents in Tamileelam.
      How very sad that our Tamileelam Tamils standing in long que in this hot weather conditions for just to get rice and whiteflour to feed their children.
      This Guy Thiyake Looks As An Open Genocidal Agent & Treating The Tamileelam Tamils Together Joining With The Genocidal Sinhala Government Forces As Worms.
      Why This Guy Thiyahe Vamu Showing Jaffna Tamils As Worst Ugly Poorest People To The World & Why Brought The Genocidal Sinhala Forces To Give Few Things To Tamils???
      There Is No Any Genuine Tamil Organizations In Tamileelam To Question This Genocidal Agent.
      How Evil Way Treating The Tamileelam Tamils In This Very Hor Weather Even Worse Than Dogs.
      New Tamileelam Tamil Youths Too Watching Without questioning this Genocidal agent to stop treating Tamileelam Tamils as Ugly Poorest Tamils and to stop Their Tamil People in Standing for Long Hours In This Hot Weather With Their Babies and With Their Elderly Parents To get flour and rice.
      The Whole World Tamileelam Tamils Please Watch The Jaffna You Tubers Videos, that how this Genocidal agent Thiyahi Vamathevan treating innocent Tamileelam Tamils as ugly poorest people in Jaffna.
      So See That How This genocidal Agent worsely Treating Our Tamileelam Tamils And Showing To The Whole World That Tamileelam Tamils are Begging For Rice and Flour To live in Jaffna.
      There are so many Thousand Tamil Speaking Genocidal Traitors and agents around the world working together with the Tamil Genocidal Alliance Countries Especially with Genocidal India and Sri Lanka to make the Tamileelam Tamils as poorest people to beg their Genocidal Alliance Countries as them to feed their bellies.
      Also Current whole Tamil Genocidal traitors owning Political Parties members and their most Ugliest Tamil Speaking Genocidal parliamentarians too main reasons for Tamileelam Tamils to beg for rice and flour from the most Ugliest Genocidal Agents in Tamileelam.
      Nanrikal ohmmmmmmm

    • @PuleynThas
      @PuleynThas 4 месяца назад

      @@jeyaseelyindren2343 yarum thadukalaiye ,ellorum welcomed by him.

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 4 месяца назад

      😭

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад

      @@jeyaseelyindren2343 அமெரிக்கா, லண்டன், இந்தியா எல்லாம் நிறைய homeless மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கொடுக்கலாம்

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 4 месяца назад +1

    ✝️🙏எந்த விமர்சனம் வந்தாலும் ஐயா நீங்கள் ஏழைகளின் நட்பே என்றும் இருக்கணும் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை இன்னும் ஆசீர்வாதம் பண்ணுவார் உங்களின் நல்ல மனசிட்கு 🙏✝️

  • @angelfreedom246
    @angelfreedom246 4 месяца назад +18

    யாழ்ப்பாணத்தை தன்னிடம் தரச்சொல்கின்றார். இவர் கையில் கொடுத்தால், ஒழுங்கில்லாமல் தாறுமாறாகத் தான் நடத்துவார். சமூக வலைத்தளங்களும் நிகழ்ச்சி நடை பெறும் நாட்களை வலைத் தளத்தில் கூறாதிருப்பது நல்லது .

  • @vathaniganesh2812
    @vathaniganesh2812 4 месяца назад +1

    கொடுப்பது நல்ல விஷயம். ஏழைகளை kastaபடுத்தாமல் கொடுப்பது நல்லது

  • @nadesmanickam
    @nadesmanickam 4 месяца назад

    சிறப்பான மக்கள் பணி ஆற்றி வரும், இந்த நல்ல மனிதர் பல ஆண்டுகள் வளமாக வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன், இவர் நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளைத் தர இறைவனிடம் வேண்டுமிறேன்.

  • @Tc-id3cz
    @Tc-id3cz 4 месяца назад +18

    ஐயாவின் பணி சிறப்பு தான் ஆனால் காசை காலால் மிதிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை 🇬🇧

    • @rx100z
      @rx100z 4 месяца назад

      அது உன் மனப் பிரன்மை.. அது காகிதம் என்று அவர்க்கு புரிந்து விட்டது

    • @Tc-id3cz
      @Tc-id3cz 4 месяца назад

      @@rx100z அது காகிதம் தான் அது இல்லாமல் பசியுடன் இறந்து போன உயிர்கள் ஆயிரம் ஆயிரம்.

  • @thamilselvangovinthapillai2485
    @thamilselvangovinthapillai2485 4 месяца назад +1

    இந்த செயலுக்கு ஐய்யா வாழ்த்துகள் இருப்பிடம் தேடி சென்று கொடுத்து உதவுங்கள் உடல் முடியாதவர்கள் உங்களிடம் வருவதற்கு போக்குவரத்துக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் மக்களுக்கு உதவுங்கள் அலைய வைத்து கொடுப்பது உதவி இல்லை

  • @theva_Americas
    @theva_Americas 4 месяца назад

    Thanks for the Vedio, Brilliant question you asked from him. His attitude???

  • @RajithaRajitha-br3zt
    @RajithaRajitha-br3zt 4 месяца назад +21

    தவறான வழி நடத்தல்கள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 месяца назад +2

    God is with Thiyakie & helpers! But he shd organise with lorry / driver to each place! Plan it! Organise it!

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 4 месяца назад +2

    நன்று தங்கை உண்மையான மக்கள் நிலையை வெளியில் காண்பித்ததற்கு இவ்வளவு மக்களையும் வரவைத்தவர்கள் இருப்பதற்குக்கூட ஒழுங்கு செய்யாதது ஏன்?.

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 4 месяца назад +2

    காசு கொடுத்து அனுப்புவதைவிட அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கு வழி செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்...

  • @jenajenit95
    @jenajenit95 4 месяца назад +7

    கிழக்கு மக்களுக்கும் உதவி பண்ணுங்கள், மலைய மக்களுக்கும் உதவி பண்ணுங்கள்.

    • @nimalakumarbalasingam8093
      @nimalakumarbalasingam8093 4 месяца назад +1

      கிழக்கு மலையகத்தில் தியாகிகள் இல்லையோ

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад

      @@nimalakumarbalasingam8093 இவங்களுக்கு பொறாமை 😃😃

    • @JeyaRajah-q2x
      @JeyaRajah-q2x 4 месяца назад +2

      அம்மான் இருக்காரு

  • @anushkumar5844
    @anushkumar5844 4 месяца назад +9

    வைஷ்ணவி சூப்பர்.... ஆனால் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்லவர் இல்லை என்று தெரிகிறது.... ஆனால் நான் பார்க்க வந்தது உங்களை தான்❤❤❤

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +2

      He is self promoting fame seeking man. Whatever so called help he is doing, he has an agenda behind it. He has ulterior motives. I saw the way he talked to some poor people. Extremely rude and disrespectful.

    • @mangamotion
      @mangamotion 4 месяца назад +3

      It looks like there is no super power to control him or the forces assisting him. Everything seems to be not in orderly way.
      It makes one to wonder as what is happening in Jaffna.

  • @eliyaeliyW
    @eliyaeliyW 4 месяца назад +7

    இவருக்கு பின்னால் இருந்து உதவி செய்வது சிங்களவன் என்று தமிழ் மக்கள் நன்றாக விளங்கி கொண்டால் நலமாய் இருக்கும் ok👍

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      Another pirabakaran born

  • @vijiv564
    @vijiv564 4 месяца назад +17

    தமிழ்மக்களை பிச்சைகாரார் ஆக்கி காட்டுவதில் எவ்வளவு பெருமை அந்த மனிதருக்கு. 😪😪😪

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад

      He is an arrogant ahole. He isn’t genuinely helping from his heart. He has an agenda.

    • @rahelbaskaran6620
      @rahelbaskaran6620 4 месяца назад +6

      சரியான பதிவு சகோ.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +3

      He is doing it for political reasons. He has an agenda.

    • @pionearsltd8282
      @pionearsltd8282 4 месяца назад +1

      Who did bring our country this situation? Ltte and supporters whole country is struggling for one person wrong attitude 😮😮😮

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +2

      @@pionearsltd8282 how much did he pay you to defend him here on you tube platform?

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 4 месяца назад +7

    இந்திய மக்கள் மாதிரி நம் இனம் ஒரு அறிவில்லாத மக்களாகி விட்டார்கள் நடத்தையா நடந்து

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 4 месяца назад +1

      நீ எப்படி சொல்றாய்இந்தியன் அறிவில்லாமல் என்று

    • @amvtamilfrcreations6887
      @amvtamilfrcreations6887 4 месяца назад

      Indian arivillathevn unku yaru sonnethu arivillathevn ourule thaa unge makkal ahathiya poitu valranuge athu unge kannu ku thariyatha ungede behaviour broblem nale tha neege yellam innum nimmathi illame valrage, indian arivillatheva avn moonku rocket send panran, neege yene panrige Europe le vanthu dishwashe panrige ipo puriutha yaruku arivwe ilenu

    • @umakanthanrasiah9818
      @umakanthanrasiah9818 4 месяца назад

      @@anthonyammagnanapragasam1248 எலக்சன் வருமுன் ஒரு கதை பின்னர் ஒரு வேலை அதனால் தான் இப்போது பார்க்க வில்லையா எவ்வளவு மக்கள் ஏமாந்து போய் எனி என்ன யாழ்ப்பாணத்தை எழுதிக் குடும்

  • @yogendrankandiah
    @yogendrankandiah 4 месяца назад +2

    People's inthe road but crazy guy dancing oh my godthis is Tamil People's path !

  • @kumarankk1373
    @kumarankk1373 4 месяца назад +3

    மக்களுக்கு நிறைய உதவிகள் தேவைபடுகின்றது. அவர் உதவி செய்கின்றார். தகவல் காணொளிக்கு நன்றி.

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 4 месяца назад

    Anne unggal anbana ennathirkkum uyarntha ullathirkkum nandri anne ninggal entha noyumindri vala en valthukkal nan malaysiavil irunthu comen panren

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 4 месяца назад +13

    என்ன இருந்தாலும் காசை காலில் போட்டு மிதிக்கக்கூடாது ஐயா😒😒

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      Money is just paper like toilet tissue. It has value only when it goes to who needs it . He trampled notes to demonstrate this fact ! Hope you understand this subtle concept . That is why he is rich and those who comment nonsense are poor .
      பணம் என்பது டாய்லெட் டிஷ்யூ போன்ற காகிதம். தேவைப்படுபவருக்குச் சென்றால்தான் அதற்கு மதிப்பு இருக்கிறது. இந்த உண்மையை நிரூபிக்க அவர் பண்ணதை மிதித்தார்! இந்த நுட்பமான கருத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் அவர் பணக்காரர் , முட்டாள்தனமாக கருத்து சொல்பவர்கள் ஏழைகள் .

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      @@tsiva4398 lmao. 🤣 t. You are everywhere defending your daddy. I know who you are. You are his son.

  • @MuththukumarKannakumar
    @MuththukumarKannakumar 4 месяца назад +1

    chumma நீங்கள் தானே காசு மிதிக்கு காணொளியை போட்டனீா் ஐயாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @jenajenit95
    @jenajenit95 4 месяца назад +20

    மாற்றுத் திறனாளிகள் என்று சொல்லலாமே சகோதரி. ஐயா மலையகம் சென்று உதவி பண்ணுங்கள்.

    • @christykini1512
      @christykini1512 4 месяца назад

      இப்படியான சொற்பதங்கள் தெரியாது . போதிய கல்வி அறிவு போதாது. படித்தவர்களா you tubers.? கல்வி இல்லாமல் இருக்கிறார் கள் என்பதுதான் கவலையாக இருக்கிறது.

  • @gkannan8031
    @gkannan8031 4 месяца назад +1

    🌹👌வாழ்த்துக்கள், அன்பே சிவம், இது தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை 🌹

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 4 месяца назад +7

    இதுஉதவிஅல்ல ஒருகொடுமையானமுறையிலை தமிழ்மக்களை பிச்சைஎடுக்கவைப்பது. இவர்உதவிசெய்யவில்லை உபத்திரப்படப்போறார்போலைஇருக்கு.

    • @mangamotion
      @mangamotion 4 месяца назад

      He is trying to cause bad name for the people of Jaffna I think.

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      Were you in the queue to get something and got nothing as you our comment sounds to that extent ? Better next time if you are lucky enough to!

  • @deborahjames5389
    @deborahjames5389 4 месяца назад +2

    He said correct use money right way giving poor people uncle God is with you

  • @GL_Tharshan
    @GL_Tharshan 4 месяца назад +20

    அது அதிரடிப்படை இல்லை ஆமிக்காரர் 🤣🤭

  • @KaniJeya-m3d
    @KaniJeya-m3d 4 месяца назад +5

    ஐயா, swiss funde இல் இருந்து எவ்வளவு பணம் தந்தார்கள்
    உங்கள் மகள் வைத்தியர் என்றபடியால் அவர்கள் swiss fundeக்கு பொறுப்பாளர் என்று சொல்லுகிறீர்கள் ,

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      All bullsh*t lies.

  • @ManojPunitha-zy5kw
    @ManojPunitha-zy5kw 4 месяца назад

    Nenga help pantrathu nalla vishayam ipdy kaela kaasu kodukurathukku vidu illathavagalukku wash room illathauoga romba kasta padravaga hospitalku ipdy help pannalam

  • @arulsun2418
    @arulsun2418 4 месяца назад +13

    தியாகி நினைத்ததைவிட....😮
    அழையா விருந்தாளிகளாய் வந்து குவியும்....😢
    RUclipsRS தியாகியின் விளம்பரத்தை வைரலாக்குகின்றீர்கள்😢
    தியாகியின் பின்வளவில் நடமாடும் உளவாளிகளை.....
    உங்களால் வீடியோ எடுக்க முடியுமா.....!!!😎🤔
    தியாகி ஒரு நல்ல டிஸ்கோ டான்ஸர்....!!!🥵
    ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணிலால் நியமிக்கப்பட்டுள்ளார்...
    என்பதை😂தியாகியே உளறிவிட்டார். 😢
    சும்மாஒரு றிப்வேறலெவல்...❤
    தியாகியிடம் போட்டு வாங்கிற்றீங்க.....❤
    வாழ்த்துகள்.....!!!✌️👍👌👈

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 4 месяца назад +6

    தெய்வமாக வணங்கி காசு
    மிதிக்க பட்டது
    வருத்தத்தை தருகிறது,

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 4 месяца назад

      Vayasana manushan kasai kalal pottu mithikkirathu k3valam.

    • @jeevaalaku8348
      @jeevaalaku8348 4 месяца назад

      athu oru paper. Athai mithikrathu thappillai. Athai mattawankalukku kudukraare athai paaru.

  • @sivamail2377
    @sivamail2377 4 месяца назад +2

    The word key said " he wow to mother who suffer with disability kids". I always believe on that and they are the one real God.

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 4 месяца назад +13

    எதுக்கு இந்த நாடகம்? என்ன கள்ளக் காசு அடித்து கொண்டு படுகிறது போல். மக்களை உழைத்து சாப்பிட விடுங்கள்.இந்ந தாத்தாவின் செய்கையால், கொண்டு வா திண்டு பார்ப்போம் என்றாகி விட்டது. இந்த மக்களுக்கு நல்ல பச்சை கருக்கு மட்டை எடுத்து நாலு போடு போட்டால் சரிவரும். இவ்வளவு காலமும் என்ன செய்து வாழ்க்கையை நடத்தினார்கள்.இது ஒரு மிகவும் கீழ்த்தரமான செயல். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 4 месяца назад +9

    இவருடையை மமதை வெகுவிரைவில் வெளிச்சத்திற்கு வரும்

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +2

      Yes. He is arrogant. Very arrogant. He is doing all this for the show. Not a genuine man. Fake!

    • @sudannavaratnam5392
      @sudannavaratnam5392 4 месяца назад +2

      True 100%

    • @ednamariyadas7674
      @ednamariyadas7674 4 месяца назад

      ​@@Blessed-s4b Then you give genuinely

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 4 месяца назад +1

      Eannda unnala help Panna mudijatti mudittu eiru

  • @APathmanathan-rg6jb
    @APathmanathan-rg6jb 4 месяца назад +1

    🙋🌺🌱 சூப்பர் வீடியோ யாழ்பாணம் ✈️✈️🏘️🌱

  • @SriLankaMattam
    @SriLankaMattam 4 месяца назад +5

    யாழ்ப்பாண யூடிப்பர் எல்லாருக்கும் இப்ப இவர்ட வீடா தெரியுது

  • @thavakumargopalapillai6868
    @thavakumargopalapillai6868 4 месяца назад

    Thayavu seithu entha vidios poduravankal unkada theyvaikkum. varumanaththittkum.poluthu pokkum eippadi oru makkalaukkaka nallathu seithu kondu erukkum entha Iya thiyakiyai nenekal theyvallamal kathaththum vidios pannium.valayaththalankalil poda vendam ok.avar seiura kaatiyam anaiththum nallathu avara avarra valikku vidunko avaralakkalukku nallathu nadanthu kondu erukku athu thodaraddum thanks thiyaki aiya ok. Appadi neenka theyvallamal avara vidios aeeuththu podutha erunthal unkalukku varaumam theyva aendal unkala neenkal Kanda Kanda mathiri vidio aeduththu post panni ulaikkalam ok

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rt 4 месяца назад

    Kilavanukku vachiddiyale Apppuuu.super

  • @KumarNithiy
    @KumarNithiy 4 месяца назад

    ஐயா இவ்வளவு பணத்தையும் சரியான வகையில் உழைத்திருந்தால் அதனை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினாலும் குறைகூற முடியாது.
    அடுத்தப்படியாக இத்தனை ஆயிரம் மக்கள் வறுமையிலிருப்பது கவலைக்குரியது.

  • @LondonTamil-gb1de
    @LondonTamil-gb1de 4 месяца назад

    தியாகி ஐயா அவர்களுக்கு நான் மட்டக்களப்பில் இருக்கிறன் எனக்கு கஸ்டம் என்னுடைய கணவர் இறந்து விட்டார் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது எனக்கு உதவி செய்வீர்களோ

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 4 месяца назад +10

    இது ஏழை மக்களை 0:55 வைத்து பிழைக்கும் கேவலமான புத்தி உண்மையில் உதவும் மனப்பாண்மை இருந்தால் இப்படி விளம்பரப் பயித்தியமாக இருக்கமாட்டார்.இதை காணொளிப்படுத்தி சம்பாதிக்கும் நபர்களுக்கும் அறிவில்லை, மக்களை அடுத்தவனிடம் கையேந்தி பிழைக்க வைக்கும் ஒரு கீழ்த்தரமான செயல்.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +3

      Exactly. These shameless you tubers is part of the problem too. They are promoting this fake man who is hungry for fame. He is doing all this for the show.

  • @hardrock5052
    @hardrock5052 4 месяца назад +2

    நல்ல திட்டங்களை உருவாக்கி மக்களுக்கும் சமூகத்திற்கும் உதவலாம்.பிச்சை போட்டு படம் காட்டுகிறது நல்லதல்ல!!

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv 4 месяца назад

    நல்லூர்
    தியாகி
    திலிபன்
    உயிரை விட்ட
    இடம்
    மறக்கமுடியுமா
    தமிழ்நாட்டில்யிருந்து
    ❤❤❤❤❤

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 4 месяца назад +2

    காசேதான் கடவுள்
    காசை காலால் உலகுவது
    சரி இல்லாத செயல் 😭😭😭

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 4 месяца назад +4

    வேலை திட்டங்களை உருவாக்கி வேலை வழங்குங்கள்

  • @Kethees892
    @Kethees892 4 месяца назад

    Unkalala enna panna mudiumo atha pannidenka

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 4 месяца назад

    Uncle happy birthday to your daughter. I did come to meet you but I couldn't 😔. Thanks to the channel

  • @CT4You9
    @CT4You9 4 месяца назад +1

    அக்கா உங்கட படத்த அள்ளிக்கி நடவுங்கள். உங.களப. போல ஆக்களாலதான் நம்ம மக்களுக்கு இந்த நிலை

  • @jeyakumarnakarasa1525
    @jeyakumarnakarasa1525 4 месяца назад

    Negative ah thookkathainkapaa

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 4 месяца назад +2

    சோம்பல் தலைமுறையினரை உருவாக்கமல் இருந்தால் நலம்.

  • @mahesanmurali3100
    @mahesanmurali3100 4 месяца назад +1

    Thiyaki anna swiss la garage vaithirunthavar

  • @tamilanvaralaru6132
    @tamilanvaralaru6132 4 месяца назад +7

    இவருடைய கடையில் விற்க முடியாத காலாவதியான பொருட்களையும் மக்களுக்கு கொடுக்கின்றார் என்று நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது மக்கள் அனைவரும் உஷாராக இருந்து இந்த நபரை யாழ் கூட நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் விடுதலைப் புலிகளின் காலத்தில் இவர் யாழ் கூட நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் என்பதனை மக்களான ஏற்றுக் கொள்ள வேண்டும்

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      I can smell smoke fuming out of your nasty stomach . By the way, LTTE is no longer alive and it is a closed chapter so don’t bark from abroad with once upon a time fables.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад +5

    தியாகி ஐயாவின் சேவைக்கு பாராட்ட வேண்டும். ஆனால் இந்த சேவையை செய்யும் முறை தான் தவறு. அத்துடன் காசை காலால் மிதித்தது கவலை அளிக்கிறது.

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 4 месяца назад

      This fellow is mentally ill

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      MONEY IS TOILET PAPER !

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 4 месяца назад +1

      @tsiva4398 so you do your shopping and dealings with toilet paper. So end of the month your wages can be paid with toilet roll. Do you eat them as well. I know money is not every thing but this fellow is taking the piss out of jaffna people and people all over the world. So fools are getting suck into his con

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 4 месяца назад +1

      This man is a big conman.

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      @@ganesanchitsabesan5556 Have you got conned ? If yes, state how.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 4 месяца назад

    Don't blame the Security People. They are doing their best to contain the situation. 🌹🌹🌹

  • @VickneaswaranVanaja
    @VickneaswaranVanaja 4 месяца назад +8

    போனவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர் .

  • @TamilPediyan
    @TamilPediyan 4 месяца назад +3

    யூடியுபர்கள் ஏன் இதை புறக்கணிக்கவில்லை

  • @uthayankumar1629
    @uthayankumar1629 4 месяца назад +2

    ஒழுங்கான கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடிக்கவில்லை இதுதான் பிரச்சனை

  • @bairathymani
    @bairathymani 4 месяца назад +4

    உதவி செய்ய வாழ்த்துக்கள் ஜயா

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 4 месяца назад +1

    Nan 100 ra elama thirinja nal erukku ethu enna vellai , enaku kasin perumathi therium

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 месяца назад

    பிறரை நேசிப்பவர்கள் மனிதர்களுள் மாணிக்கம். வாழ்க பல்லாண்டு! 💪✌️🙏

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 4 месяца назад

    மிக. சிறந்த. பணி. பாரட்டுகள

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 месяца назад

    நீங்கள் கூறியவை அனைத்தும் எங்களுக்கு கிடைத்த அனுபவம். அதுவும் பணம் காய்க்கும் மரமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுபவிக்கின்றோம் எங்கள் முதியவர்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளும் காரணம். தற்போது நங்கள் மருந்துகள் பற்றி அறிந்து அதன்படி தான் எங்களை மாற்றிக் கொண்டுள்ளேன். குறிப்பாக சொன்னால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைகள்.அஜந்தா மருத்துவர்,சிவயோகம் மருத்துவர்...இன்னும் கூறமுடியும் இவர்களால் அடைந்த பாதிப்பு எங்களுக்கு அதிகம்.வணக்கம் அண்ணா உண்மை தான் நானும் இதில் அனுபவம் இருக்கு யாழ் பெரியாஸ்பத்திக்கு போறேன் என் பெயர் சொல்லி no எடுக்கபோனால் Dr.கூட பரவாயில்லை ,, o/L கூட படித்தார்களோ தெரியாது,, no தந்துபோட்டு நீங்கள் நேற்றும் வந்ததுபோல இருக்கு பிறகு ஏன் இன்டைக்கு வந்தது நான் நல்லாத்தான் கிழிகுடுத்தன். நீ யார்,உனக்கு என்ன பிரச்சனை நான் சொன்னேன் வீட்டில் இருக்க பொழுதுபோகவில்லை அதுதான் வந்தேன் வாயை மூடிகொண்டு no தா

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 4 месяца назад +1

    He can be charged for intentionally mutilating the currency. It is common sense that a currency needs to be respected.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 4 месяца назад +2

    As long as no bribery, who cares besides, our people don't sell off for money. That's our neighbors.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 месяца назад +4

    உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @PiratheepaUthayakumar
    @PiratheepaUthayakumar 4 месяца назад +2

    உதவி செய்வது நல்ல விடயம் தான் அதனை முறைப்படி செய்யவேண்டும்.உண்மையாய் கட்டப்படுகின்ற மக்களை கண்டறிந்து. அதற்ககேற்ற ஒழுங்கு முறைகளை கையாண்டு மக்களையும்,ஏலாதவர்களையும், வயோதிபர்களையும் உப்படி வெய்யிலில் காக்க வைப்பது முட்டாள்த்தனம்.

  • @SD-bo8qi
    @SD-bo8qi 4 месяца назад +4

    இலங்கை அரசாங்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து விட்டது வெட்கக்கேடானது ஒரு இலங்கை இலட்சினை பொறிக்கப்பட்ட நாணயத்தை கால்களில் மிதிக்கும் போது முழு இலங்கையர்களும் வெட்கப்பட வேண்டும் அரச இலச்சினை என்பது இலங்கை மக்கள் அது முழு இலங்கையர்களையுகம் அவமதிப்பதாகும் இலங்கையில் 😂 அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசபடைக்கு வாழ்க பல்லாண்டு 😂😂

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      Haha
      What a finding !
      Nominate you for the LAST noble prize for patriotism!
      I am petrified by your intelligence!

    • @SD-bo8qi
      @SD-bo8qi 4 месяца назад

      @@tsiva4398 I have been seeing a lot of idiots in Sri Lanka for the past few months and you seem to be one of them

    • @SD-bo8qi
      @SD-bo8qi 4 месяца назад

      Do you have a birth certificate?🤣🤣🤣🤣🤣

    • @SD-bo8qi
      @SD-bo8qi 4 месяца назад

      @@tsiva4398 I have been seeing a lot of idiots in Sri Lanka for the past few months and you seem to be one of them

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 4 месяца назад

      Poda visara

  • @vadivelmukurnthan7955
    @vadivelmukurnthan7955 4 месяца назад +1

    இலங்கை பணத்தை மதிக்காதவரை இலங்கை ஜனாதிபதி எப்படி சந்திக்க முடியும்

  • @syanthansayan3611
    @syanthansayan3611 4 месяца назад

    Illathavargal innum irukkirargal. Mudinthal palli maanavargalukku koduthu uthavungal. Meethappattal account number anuppuran poda sollungo.

  • @Siva-c7v
    @Siva-c7v 3 месяца назад

    🌺🌺🌺🌺🌺🌺மத்தேயு 6:2. அதனால், நீங்கள் தானதர்மம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள். மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.🌺🌺🌺🌺🌺🌺 3 நீங்களோ தானதர்மம் செய்யும்போது, உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 🌺🌺🌺🌺🌺🌺 4 இப்படி, மற்றவர்களுக்குத் தெரியாத விதத்தில் நீங்கள் தானதர்மம் செய்யும்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்🌺🌺🌺🌺

  • @jeyanthran15
    @jeyanthran15 3 месяца назад

    ❤❤❤

  • @jaufarsulthan7835
    @jaufarsulthan7835 4 месяца назад

    அடக்கிலும் கிழக்கிலும் முதல் முறையா அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு சகோதரரை பார்க்கின்றேன் இப்படிப்பட்ட தமிழ் இனங்கள் இருக்கும்போது ஒரு கூட்டம் புள்ளே அடித்துக்கொண்டே இருக்கின்றது அதிலும் அரசியல்வாதிகள் என்றால் சொல்லவே முடியாது

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 4 месяца назад +5

    அந்த பெரிய மனிதனை குறை கூறாதீர்கள். நன்றி சொல்லுங்கள். இவராவது நல்லமனதுடன் உதவுகிறார் என்று.

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад

      His behavior and the way he talks shows ulterior motives behind this so called “help”.

  • @spiraba
    @spiraba 4 месяца назад +5

    I think he is capital maharaja group..
    ராஜதேவன் தம்பி வாமதேவனா?
    100% அரசியலுக்காக

    • @pionearsltd8282
      @pionearsltd8282 4 месяца назад

      Every one comes to political makes more money he have more than enough why he targets political?

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 месяца назад +1

      @@pionearsltd8282 not everyone comes to politics to make money. Some who already have money still want to be in the politics for power and fame.

    • @spiraba
      @spiraba 4 месяца назад +1

      @@pionearsltd8282 As @aa-ng4dot said, he loves fame and power. He can give his money without advertising it in the media. Also, all his youtube interviews, his behaviour is apparently showing that he loves fame and power.
      In his interviews, he said that " if handed over jaffna to his control, he can do more and more".. its means that he is expecting something from the government or any political parties and also he is expecting the good position too. This fucking Varmathevan think that he can buy the people by money.. shit..
      I am worrying that Jaffna is also going to become the cinema type of indian stupid politics..

    • @tsiva4398
      @tsiva4398 4 месяца назад

      @@spiraba
      Where are you with so much of hindsight ?

    • @spiraba
      @spiraba 4 месяца назад

      @@tsiva4398 why?

  • @paramraja9289
    @paramraja9289 4 месяца назад

    Very good information video dear sister keep continue more like this information video all the best dear sister 👍👍👍👍

  • @fredericantony9292
    @fredericantony9292 4 месяца назад +1

    கொடுப்பவர்கள் இருக்கும் வரை அதை வாங்கித்திங்க பலரும் இருப்பார்கள்...😅😂🤣

  • @kowshalyakowshi6643
    @kowshalyakowshi6643 4 месяца назад +3

    Udhavi seibavar konjam konjam peraaga kooppittu seithirukkalaame ippadi ethatkaaga pala maattu thiranaaligalai ippadi kaakka vaikkireergal

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 4 месяца назад

    Hello vaishnavi umathu intha video sema famous 😂😂😂😂😂😂. Viral