சாகும் வரை கொடுப்பேன் ! கோடிகளை கொடுக்கும் தியாகியின் வெளிவராத உண்மைகள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #gltharshan #tamilvlog #தமிழ் #helping #யாழ்பாணம்
    ______________________________________
    சற்றுமுன் யாழில் இலட்சங்களை அள்ளி எறிந்த கோடீஸ்வரர் ! மகிழ்ச்சியில் அள்ளிச்செல்லும் மக்கள்
    👇👇👇👇👇👇👆
    • சற்றுமுன் யாழில் இலட்ச...
    ------------------------
    கடிதம் அனுப்பவேண்டிய முகவரி :-
    Thiyahie Charitable Trust (TCT)
    527, Navalar Road, Nallur,
    Jaffna,Sri Lanka
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan RUclips Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow #தியாகி #வாமதேவன்
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Комментарии • 409

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 Месяц назад +29

    சிறு வயதில் குழப்படி செய்பவர்கள் வளர்ந்து நல்லாயிருப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.அதற்கு இவரும் ஒரு உதாரணம்.

  • @hannanhassan1639
    @hannanhassan1639 Месяц назад +7

    அண்ணா நான் ஒரு முஸ்லிம் சகோரர் உண்மையிலே உங்களுடைய பெயரில் இருப்பது போன்று பெறும் தியாகி தான்.எனவே உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவான்.உங்களைப்போன்று நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லாம் நல்லபடியே நடக்கும்

  • @om8387
    @om8387 Месяц назад +40

    வான்மழைபொழிவதைப் பார்த்துள்ளோம் இன்று அள்ளிக்கொடுக்கும் வள்ளல் மனமுள்ள வானவதேவன் கையால் ஏழைகள் துயரகல பணமழை பொழிவதைக் கண்டு மனம் ஆனந்தக்கூத்தாடுகிறது ஐயாவின் நல்லமனமறிந்து அவர் மனதில் செல்வலட்சுமி வந்து குடிகொண்டுவிட்டாள்

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Месяц назад +10

    இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கிறது என்பதே இது போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த நேர்மையான மா மனிதர்கள் இருப்பதினால் தான் ❤❤❤ ஐயா வணக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @AnuAnu-so5vs
    @AnuAnu-so5vs Месяц назад +21

    பணம் இருந்தாலும் அதனைக் கொடுப்பதற்கு மனம் இல்லை பலருக்கு. ஆனால் கொடுப்பதற்கு மனமுடையவர் சிலரே. அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். நீங்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காது நிலைத்திருப்பீர்கள். ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai7750 Месяц назад +90

    அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையை பார்க்கும் போது நீங்கள் ஆபூர்வ பிறவி உண்மையின் வடிவம் நேர்மையின் சிகரம்.நிகழ் கால வள்ளலே கலி யுக பாரி வள்ளலே ஈழ தமிழருக்காக இறைவன் உலகிற்கு அனுப்பிய தேவ தூதன் அண்ணா நீங்கள் நீடூழிய காலம் வாழ வேண்டும். உங்கள் காலத்தில் நான் நாங்கள் வாழ்வதே எமக்கு பெருமை. இனி வரும் காலங்களில் உங்கள் வரலாறு எம் வரும் கால சந்ததியின் தமிழ் வரலாற்று புத்தகத்தில் படிப்பார்கள் இது உண்மை. அண்ணா நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும் ❤❤❤❤❤❤

    • @YssaranyaYssaranya-qp6xx
      @YssaranyaYssaranya-qp6xx Месяц назад +2

      ❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏

    • @rajaponniah5023
      @rajaponniah5023 Месяц назад +2

      You are Real Dr.MGR Follower.👌👍💪

    • @kanchanaboova9058
      @kanchanaboova9058 Месяц назад +2

      நல்லதொரு சேவை
      இறைவனின் ஆசி என்றென்றும் உங்களுக்கு உண்டு.

    • @saromagesh4680
      @saromagesh4680 Месяц назад +2

      Very good news

    • @M.B.BESKEY
      @M.B.BESKEY Месяц назад

      தமிழீழ ச 26:47 ணங ​@@kanchanaboova9058

  • @kamal1961
    @kamal1961 Месяц назад +9

    ஐயாவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,கடவுள் நல்ல தேகாரோக்கியத்தை உங்களுக்கு தரவேண்டும்,உங்கள் சேவைகள் தொடரவேண்டும் என்பதே பிரார்த்தனை.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +19

    ஐயா நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறக்கவும் ஆரோக்கியமாக வாழ்வும் நீங்கள் வாழ்வீர்கள்.

  • @sujeethkanthsujeeth1788
    @sujeethkanthsujeeth1788 Месяц назад +8

    சிறந்த மனித நேயப்பணி,நல்வாழ்த்துக்கள் ஐயா❤

  • @louisdesjardins2147
    @louisdesjardins2147 Месяц назад +8

    வணக்கம் ஐய்யா வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்🎉

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Месяц назад +17

    அருமை ஐயா ❤ சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤எத்தனை எத்தனை கோடி கோடி இருந்தாலும் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும் ❤❤❤அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைவே இருக்கிறது ❤❤❤ இறைவனின் திருவருள் உங்களை கவசமாக காத்து நூற்றாண்டில் நீங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Месяц назад +13

    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் 💞
    ஐயா ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்
    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்
    உங்கள் மூலமாக கர்ணனை பார்க்கிறேன்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞

  • @nehrunehru131
    @nehrunehru131 Месяц назад +7

    அய்யா
    தானத்தில் சிறந்தது நிதானம் என்று கேள்வி பட்டுள்ளேன். ஆனல் தங்களிடம் கஷ்டம் என்று வரும் நபர்களிடம் நிதாமாக பரியோடு மக்களின் கஷ்ட போக்க தாங்கள் கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுப்பது சிறப்பு.
    நீங்கள் நலமுடன் வாழவேண்டும் என இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @rkmix9910
    @rkmix9910 Месяц назад +10

    ஐயா கல்வியே எங்கள் மூலதனம் அதைகட்டிக்காப்பாத்த உங்கள் உதவிகளை வழங்குதல் மட்டுமே மிகச்சிறந்த கொடையாக இருக்கும்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Месяц назад +10

    ஏழைகளுக்கு உதவும் உங்கள அன்பை ரசிக்கிறேன்.

  • @ShivaNanthini
    @ShivaNanthini Месяц назад +4

    வாழ்த்துக்கள் அப்பா ❤எதிர் பார்ப்பு இல்லாத உங்கள் சேவை மகிழ்ச்சிதருகிறது.
    அன்பான அழகான குடும்பத்துக்கு என்றும் அடி பணிவேன்
    தமிழன்டா ♥️♥️♥️♥️

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Месяц назад +3

    கோபத்திலும் வார்த்தைகள் அழகான நேர்த்தியானதாக நாகரீகமாக சந்தோசமாக உள்ளது இதுவே இவரின் சிறந்த பண்பை காட்டுகிறது
    யனவரி மாதம் ஒருமுறை தாயகத்திற்கு போன போது கதைத்து இருக்கிறேன்
    உண்மையில் பண்பான ஒரு ஆத்மா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    என்றென்றும் புன்னகையுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர இந்த பிரபஞ்சம் ஆசீர்வதிக்கட்டும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    எண்ணம்போல் வாழ்க்கை

  • @user-xp5wq7je8u
    @user-xp5wq7je8u Месяц назад +11

    ஜயா நீங்க நீண்ட ஆயூலுடன் இருக்க இயேசப்பா ஆசீர்வதிப்பாராக.

  • @kaladevijeyaseelan4536
    @kaladevijeyaseelan4536 Месяц назад +13

    நான் சுவிஸ்சில் வசிக்கிறேன் எனக்கும் இப்படிச்செய்யநிறைய ஆசை ஆனால் உழைக்க முடியாமல் இருக்கு நன்றி உங்கள் சேவை தொடரட்டும்🙏🏿🙏🏿🌺🌺🌺❤️❤️😊

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

    • @classicmonsters9566
      @classicmonsters9566 Месяц назад

      😂😂🎉

  • @maryannechristy7703
    @maryannechristy7703 Месяц назад +8

    எனக்கு மிகவும் பிடித்த கொடை வள்ளல் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ரசிகர் நீங்கள் என்பதும் அவரைய்யோல் அள்ளிக்கொடுக்கும் மனமும் சேர்ந்தே இருப்பதும் தெய்வீகச் செயல் என்றால் அது மிகையல்ல சிலர் தாங்களும் செய்யமாட்டார்கள் செய்பவர்களையும் குறை சொ ல்லிக்கொண்டே
    இருப்பார்கள் அவர்களைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் செல்லும் உங்கள்வழி எப்போதும் தனி லழியாகவே இருக்கட்டும் நீங்கள் நிடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!👍👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @prabashankar1030
    @prabashankar1030 Месяц назад +7

    வாழ்த்துக்கள் தியாகி உமது புது ரசிகன். மெல்போனில் இருந்து Shankar

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k Месяц назад +3

    பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை நிராகரிக்கிறேன்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 Месяц назад +2

    வாழ்த்துகள் ஐயா, ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ வாழ்த்துகின்றோம்.

  • @shanthiepan
    @shanthiepan Месяц назад +6

    Iea you are the best Jaffana Tamilan I have ever met, You ROCK SIR. god always be with you forever.

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Месяц назад +6

    Adisayatil ningalum ondru uncle ❤. MGR song " odi odi ulaikanum oorukailam kodukonum" adaan ningalum, auntyum 😊. The great human being. Thanks to the RUclipsrs

  • @eelam_malarum
    @eelam_malarum Месяц назад +9

    ஐயா உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் 🙏🙏

  • @Araneeenaikkumkarangal
    @Araneeenaikkumkarangal Месяц назад +3

    அள்ளிக் கொடுக்கும் கரங்கள் நீடூழி வாழ்க வாழ்க! உண்மையைக் கூறும் உத்தம மனிதர்.அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்.ஏழைகளைக் காப்பாற்றும் கடவுளின் தூதுவர்.பல்லாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம்வல்ல நரசிங்க வைரவபெருமானை வேண்டுகிறேன்.அம்மா பிள்ளைகள் நீடுழிவாழ கடவுள் அருள்புரிவார்.

  • @ferozamizreen4142
    @ferozamizreen4142 Месяц назад +3

    தாராள குணம் எல்லோருக்கும் வராது.ஐயா கொடுக்கும் கை குறையாது.நீடூழி வாழ்க வளமுடன்.

  • @ManivelBhavani-ll4et
    @ManivelBhavani-ll4et 15 дней назад +2

    தியாகச் செம்மல் வாமதேவன் ஐயா உங்கள் உழைப்பை வாரி இறைக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நீ அளிக்கும் பேர் உதவி ஒரு 500 கோடி முதலீட்டில் ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவி அதில் ஆயிரம் குடும்பங்களுக்கு வேலை கொடுத்தால் அது நிரந்தர வருமானமாகவும் ம் துவண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு ஆயிரம் குடும்பங்களை தூக்கி விடுவது போல் நிரந்தரமாக தூக்கி விடுவது போல் இருக்கும் ஐயா அது போல் செய்து பாருங்களேன் நீங்கள் வாரி வழங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

  • @ManivelBhavani-ll4et
    @ManivelBhavani-ll4et 15 дней назад +2

    ஐயா வாமதேவனே வாழும் பாரிவர்களே

  • @kailawaran5055
    @kailawaran5055 Месяц назад +5

    We found a true human in Jaffna, please elect him become a MP or Mayor. Don't miss. He is Karnan.❤❤❤🎉He change our land like Singapore. Think!!!

  • @RajithanRaji-nz9bk
    @RajithanRaji-nz9bk Месяц назад +1

    ஐயா இறைவன் உங்களை ஆசீர் வதிப்பார் எமக்கும் உதவி செய்வீர்கள் எதிர்பார்க்கின்றேன்

  • @shyamjey467
    @shyamjey467 Месяц назад +1

    எவ்வளவு கோடி நம்மிடம். இருந்தாலும் எதையும். கொண்டு போக முடியாது.
    இப்படி கொடுப்பது் புண்ணியம். இந்த சகோதனைப் போல் அநேகர எமும்ப வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻💙💙💙

  • @sarosaratha7047
    @sarosaratha7047 Месяц назад +2

    ஐயா உங்களை ஒரு தடவை பாக்கவிரும்பிறன்
    சேவை க்கு கோடனகோடி வாழ்த்துகள்

  • @ratnakumarkalimuthu828
    @ratnakumarkalimuthu828 Месяц назад +1

    உங்களது உயர்ந்த செயலுக்கு வாழ்த்துக்கள் ஐயா எனக்கு மூன்று பிள்ளைகள் படிக்கிறார்கள் நான் நிறைய கடன் தொல்லையில் இருக்கின்றேன் எனக்கு உதவி செய்வீர்களா தயவு செய்து உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +14

    அண்ணா வாழ்வாதார உதவிகளை செய்வாரா?
    ஏனெனில் எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவர் மிகவும் வறுமையானவர்.ஆனால் உண்மையானவர்.
    ஆதலால் தாங்கள் கால்நடை வளர்ப்பிற்காக ஒரு உதவியை செய்ய முடிந்தால் சொல்லுங்கள்.

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti Месяц назад

      ஐயாவை போய் பார்க்க சொல்லுங்க

  • @user-gm2vo5hs4o
    @user-gm2vo5hs4o Месяц назад +1

    துணிவை துணையாக்கி தர்மத்தை தலையாக்கி உயர்ஞணம் கொண்ட உத்தமனே வாழ்த்துக்கள்

  • @sornamalartsmalar2791
    @sornamalartsmalar2791 Месяц назад +6

    🙏🏻👍🏻🙏🏻thijaaki aiya ula aarookjamum udampum mika aarokkijaththudan vaazha vaazhththukiren iraivan thunai iruppar🙏🏻🌹🙏🏻

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +6

    I met MGR at WTRC in Madurai in 1981 infront of Kannathasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! He helped many million s IRs to freedom struggle!

  • @shanthiniravindrakumar8897
    @shanthiniravindrakumar8897 Месяц назад +7

    வாழ்க பல்லாண்டுகள்.

  • @marimuththunirmala5349
    @marimuththunirmala5349 Месяц назад +1

    உங்கள் சேவையை போற்றுகிறேன் ஐயா!

  • @maheshwaranwaran7039
    @maheshwaranwaran7039 28 дней назад +1

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @eelam_malarum
    @eelam_malarum Месяц назад +2

    அருமை அருமை அருமையான நேர்காணல் சிறப்பு❤

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Месяц назад +1

    என்ன சார் என் எண்ணம் போல் கூறுகிறீர்கள் இறுதியாத் திரையில் கைகள் வெளியில் இருக்கணும் என்று ஏன் என்று தெரியுமா உங்களுக்கு சார் உங்கள் சேவை என்றென்றும் அன்புடன் சிறக்க வாழ்த்துக்கள் திரு. கோணேஸ் நோர்வே🎉🎉❤

  • @user-cp7xr9ft5d
    @user-cp7xr9ft5d Месяц назад +7

    ❤ஐயா வாழ்௧ வழத்துடன்❤

  • @muralishankar5971
    @muralishankar5971 Месяц назад +17

    தம்பி, இந்த வீடியோவை ரம்பா புருசனுக்கு அனுப்புங்கோ.

  • @haala_naz_2230
    @haala_naz_2230 Месяц назад +1

    நீண்ட ஆயுளுடன் வாழ துஆ செய்கிறோம்.

  • @Krishna-tz1de
    @Krishna-tz1de Месяц назад

    உழைப்பை மற்றவர்களுக்கு கொடுக்க உயர்ந்த உள்ளம் வேண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்

  • @thangasudha6854
    @thangasudha6854 28 дней назад +1

    Ayya nalivutta makkalukku kuduppatharkkaga neengal onnum 100 years valanum ❤❤❤❤❤❤

  • @user-ls7tg7hd5l
    @user-ls7tg7hd5l Месяц назад +5

    Great man 👏👏👏 God bless you 🙏🙏🙏

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Месяц назад +5

    Best wishes this uncle

  • @manchus7995
    @manchus7995 Месяц назад +6

    God bless your Familie thanks

  • @ManivelBhavani-ll4et
    @ManivelBhavani-ll4et 15 дней назад +2

    ஐயா மாமதேவனே வாழும் பாரி வள்ளலே உலகம்

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +5

    உங்க தைரியத்தை மெய்சிலிக்கிறது hat's up to u aiyaaa❤❤❤

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Месяц назад +2

    நல்ல குணம், என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад +1

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @jeyasunda769
    @jeyasunda769 Месяц назад +6

    Super congrat 💥👍

  • @maheshwaranwaran7039
    @maheshwaranwaran7039 28 дней назад +1

    ஐயா நீங்கள் கொடுக்க பிறந்தவர் எல்லோருக்கும் இந்தப் பணி செய்ய கிடைக்காது.தொடரட்டும் தங்கள் பணி.

  • @InnocentForest-te7oq
    @InnocentForest-te7oq Месяц назад +1

    Super 👌 ijaaaa.....engalukkum mudinthan uthavungal

  • @arokiadass7457
    @arokiadass7457 Месяц назад +1

    Anna I'm very proud and salute
    My blood tamilan

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 Месяц назад +2

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @rameesnaseera6421
    @rameesnaseera6421 Месяц назад +1

    Your message is excellent really proud of you. Congratulations

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 Месяц назад +1

    Super uncle .ungalin service a varnikka no words . Ippavae ippadi silambu play pannureenga young age la eppadi irunthiruppinga .good international la participate panni win panna vaalthukkal .

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l Месяц назад +1

    அய்யாவின் நல்ல மனசு கொடுத்துக்கொண்டே இருக்கிறார் வாங்குபவர்கள் வாங்கிக்கொண்ட இருக்கிறார்கள் தொடர்ந்தும் நீங்கள் உதவுவதாஹவே சொல்றிங்க நல்லபணி தொடர்ந்தும் தொடரட்டும் தலைமுறையாக.......நான் பல்லின சஹவால்வுடன்👍👍🗣️👌👌🏅🏆 வளரும் 🏅இளைஞன் மொழி உறவு க் களைஞ்சன் கிழக்கு மூலையில் இருந்து 🤝
    முடிந்தால் சுவிஸ் சென்று அதிகம் உழைக்க தேவை யுடயவநாய் பல நிட்பந்த நிலையில் 🤯😱😅நேரில் சந்தித்து பேசினால் நன்றுவளிசைங்க..... மிக்கணன்று புண்ணியம் புகழ் பூதுக்குலுங்க 💐

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Месяц назад +1

    Aiya...Really Ur the Creations of human God... really Ur doing great..., things so Ur heart so rich... may God bless U..Emme Australia

  • @thavanithavani2921
    @thavanithavani2921 Месяц назад +1

    Great very well sir ❤❤❤❤I like it ❤❤❤❤

  • @sailajansailu5182
    @sailajansailu5182 Месяц назад +1

    வாழ்க வளமுடன் நீண்ட நாள் வாழ்க ஐயா

  • @om8387
    @om8387 Месяц назад +15

    சிவனைப் பாடினேன் பாடினேன் பாடித்தொழுது வணங்கித் தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் ஐயா

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Месяц назад +2

    Valum Deivam iyya neengal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    God bless you iyya today and always 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @seethaseetha1292
    @seethaseetha1292 Месяц назад +4

    ஐயா உங்களா நான் கேக்குறன் எனது சகேதரர் மவீரா் எனது அம்மா ெஐயபுரம் வடக்கு றோஸ்மேரி நிங்கா அவாவுக்கு வீடுஇல்லை இதுவரையும் ஒருதாரும் காவனிக்காவில்லை நானு கஸ்ற்றாம் இந்தா ஏயியோ விடம் கதைச்சு அரைகுறையா விடு நிங்காபாருங்கா பிலீஸ் ஐயா

  • @ethilrogers4677
    @ethilrogers4677 Месяц назад

    Amazing man. God bless you.

  • @alaviyasiththi8683
    @alaviyasiththi8683 22 дня назад +1

    வணக்கம் ஜயாஉங்களுக்கு கடவுள் துணை எங்களுக்கும்உ. உதவி செய்ய மடியுமா

  • @ramthurai5401
    @ramthurai5401 Месяц назад +5

    God bless you Appa. We appreciate all of your help
    Please help the poor people to start their own business or farming
    You can start training schools to teach them to learn all business
    Like cooking farming mechanics other own business 🎉❤🎉

  • @ranafairy4101
    @ranafairy4101 Месяц назад +1

    Kadavul ivarukku nalla arul seiyattum, may Allah give him hidayath❤🤲, great person 👍

    • @theepanpratheepan-kb4wo
      @theepanpratheepan-kb4wo 29 дней назад

      அருமை ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை எத்தனை எத்தனை கோடி கோடி இருந்தாலும் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைவே இருக்கிறது இறைவனின் திருவருள் உங்களை கவசமாக காத்து நூற்றாண்டில் நீங்கள்

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Месяц назад +2

    வாழ்த்துக்கள்அண்ணன்

  • @ranisri7046
    @ranisri7046 Месяц назад +3

    God bless you 🙏 ❤️ 🙌

  • @user-bg9zc1eq7r
    @user-bg9zc1eq7r Месяц назад +1

    Ija unkal sevaikku enthu manamarntha valthukkal.unkal sevaijai parththu niraiya per thalai kuninthu valanum.

  • @user-wq5yi9se5w
    @user-wq5yi9se5w Месяц назад +1

    ஐயாவின் தன்னம்பிக்கை வாழ்க

  • @sakunthala8584
    @sakunthala8584 Месяц назад

    வாழ்த்துக்கள் தியாகி வாழ்க வளமுடன்ஐயா

  • @paramraja9289
    @paramraja9289 Месяц назад +1

    Very good information video brother thank you for sharing this information video all the best 👍👍👍👍

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @kittybala7951
    @kittybala7951 Месяц назад +1

    Vazthukal ❤

  • @pugalselvan
    @pugalselvan Месяц назад +2

    Excellent Iyaa

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Месяц назад

    Vaalthukkal Ayya.arumayana anbana uruthimikka pechchum nahaichchuvayum
    Super Ayyaa👌❤️

  • @NagulaNagu
    @NagulaNagu Месяц назад +1

    Good help iya god bless you

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 24 дня назад +1

    மணிதரில் மாணிக்கம்🙏❤️

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Месяц назад +2

    Great man❤.

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 Месяц назад +2

    God bless you sir

  • @shafeekmohamed3164
    @shafeekmohamed3164 Месяц назад +1

    Good job God will with you always.

  • @mahendrankandasamy8329
    @mahendrankandasamy8329 Месяц назад +1

    வாழ்துகள் வாழக வளத்தோடு

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 27 дней назад +1

    Love to meet you when I visit Jaffna
    From 🇺🇸

  • @dharminisriharan8790
    @dharminisriharan8790 Месяц назад

    Salute to great man! இவரை criticize செய்பவர்கள் தாங்கள் என்ன சமுதாயத்திற்கு செய்கிறார்கள்?.

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm 19 дней назад +1

    பாரியை மீறிய வள்ளலே வணக்கம் ஐயா!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான பதிவு

  • @mohanathast1795
    @mohanathast1795 Месяц назад +1

    ❤❤ வணக்கம் வாழ்கவளமுடன்

  • @Kem621
    @Kem621 Месяц назад +2

    அண்ணா இவரை நேரில் காண உதவி செய்யுங்கள் 😢

  • @logarajah88
    @logarajah88 Месяц назад +1

    கடவுள் இருக்கின்றார் உன் கண்ணுக்கு தெரிகின்றதா மனித உருவில் வந்த கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏🙏🇨🇵

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Месяц назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @user-mk6px3lw8s
    @user-mk6px3lw8s Месяц назад +4

    Supper

  • @jumanaz8191
    @jumanaz8191 Месяц назад +3

    நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கோணும் ......
    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு......

  • @VijayaManu-ib3tq
    @VijayaManu-ib3tq 25 дней назад +1

    ஐயா இது நூறுவீதம் உண்மை என்றால் உங்கள் உதவி எனக்கும் கிடைக்குமா

  • @sac162
    @sac162 28 дней назад +1

    ❤நான்ஒரு.விதவை..வரருத்தகாரி.கூட..எனக்குஒரு.மகன்.கிரிகட்.மச்சில்.214.ஆண்டடு.இறந்து. விட்டார்..அத்தோடுஎனக்குவருத்தம்.வாவவாவவ

    • @sac162
      @sac162 28 дней назад

      அத்தோடுவருத்தம்பிடித்ததுதான்.எனக்குஉதவமுடியுமா.அண்ணனா.