யாழில் வியக்க வைத்த டென்மார்க் அண்ணாவின் வீடு | Home Tour In Jaffna | Kondavil | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 209

  • @King-kw8op
    @King-kw8op Год назад +55

    மிகவும் அழகான வீடு, எங்களுக்கு காண்பித்ததிற்க்கு சங்கருக்கு நன்றி. கஜனிற்க்கு வாழ்த்துக்கள், தமிழ் மீது எவ்வளவு பற்று உள்ளது என்பதை கதவுகளில் எழுதியுள்ள வாசகங்களில் தெரிகின்றது,நன்றி💖இன்றைய காலத்தில் பிரமாண்ணடமாக வீடுகளை கட்டிவிட்டு வீட்டை அருங்காட்சியமாக வைத்திருப்பவர்கள் மத்தியில் கஜன், நல்ல தந்தையாகவும் இருக்கின்றார் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளை சுவர்களில் கீறி, எழுத விட்டுள்ளீர்கள் பாராட்டுக்கள்👍🏘

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      100% உண்மை . உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @peterpoul3370
    @peterpoul3370 Год назад +40

    இவர் மாதிரி பல இளம் தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் , பல தொழிற்சாலைகளையும் இவர்கள் மூலமாக கட்டி அவைகளை புதுத் தொழில் தொடங்குவர்களுக்கு விற்கலாம். இவர் ஐரோப்பாவில் இருந்தவர் என்பதால் அதன் நுனுக்கங்கள் அறிந்தவராய் இருப்பார். வெள்ளைக்காரன் தன் நாட்டையே முன்னேற்றியுள்ளான், நாங்கள் எவ்வளவு வளம் இருந்தும் 😟. அவர் முன்னேற வாழ்த்துக்கள் 🙏👍🙌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

    • @STATUS-TAMIL
      @STATUS-TAMIL Год назад

      Ilam illa kilam

    • @aruntaravi9035
      @aruntaravi9035 Год назад

      அருமையான இல்லம்

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Год назад +23

    ஈழத் தமிழனின் வளர்ச்சி கண்டு மிக்க மகிழ்ச்சி இப்படி ஒவ்வொரு தமிழனும் தாய் நாட்டிற்கு வந்து முதலீடுகளைச் செய்து நாட்டினை வளம் பெறச் செய்வதோடு தாய் நாட்டினை பௌத்த சிங்கள அரசிடம் இருந்தும் காப்பாற்றலாம் வாழ்த்துகள் தம்பி

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❣️

    • @realvipul
      @realvipul Год назад

      நல்லாத்தான்.🙄 வெளிநாட்டில் irunthu vanthu eppadi colours katti நல்ல அடிvanga போறார். எங்கட அட்கலின் எரிச்சல் பொறமை குறைச்சி பதிப்பிட வேண்டம்..
      i hope he has good insurance for this home.

    • @ThamiliniPathmanathan
      @ThamiliniPathmanathan Год назад

      புனிதா ஈழத்தமிழன் எங்கு எதில் வளர்ச்சியடைந்திருக்கிறான்? வாள்வெட்டிலும்,கலாச்சார சீரழிவிளும்,சினிமாக்கூத்தாடிகளின் மூத்திரம் குடிப்பதிலும் மட்டும் வளர்ச்சியடைந்திருக்கிறான்.எந்த தாய்நாட்டிற்கு வந்து முதலீடுகளைச் செய்யச் சொல்றிங்க?

  • @JasothaShanmuganathan
    @JasothaShanmuganathan Год назад +8

    I am also born and brought up in kondavil. very nice house, owner is a nice and humble person .really talented . god bless him and keep up the good work.

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 Год назад +8

    Excellent Architecture, he seems to have so much of Love to the Language "Thamizh" , noticed he has a tattoo of " Captain Miller" , Beautiful home and down to earth owner, Wishing him best of luck.

    • @kajananth
      @kajananth 2 месяца назад

      முதல் கரும்புலி மில்லர்..❤

  • @om8387
    @om8387 Год назад +4

    அதிக பணமிருந்தா தம்பிமாரே பலரும் வாழ உதவுங்கள் ஒருவீட்டை இப்படி பெரிதாய் கட்டி ஒருசிலர் மட்டும் வாழ்வதைவிட பலரும் வாழ உதவினால் இப்பாரே உங்களைப் போற்றும் பவுசுக்கு வாழ்பவர் வாழ்வு சிலகாலம் பலருக்கும் உதவுபவர் வாழ்வு இவ்வுலகம் உள்ளவரை உங்களை மறவாது. இது அறிவுரையல்ல ஆலோசனை

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +6

    What a amazing palace.(house)Thanks for sharing.🇨🇦

  • @sagaya.20
    @sagaya.20 Год назад +5

    So modern and beautiful safe house . Those who living like haven . So wonderful house building. Thanks for sharing. 🎉🎉

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️

  • @tamilkilavan
    @tamilkilavan Год назад

    Home tour எடுப்பதில் உங்களை கேட்டு தான். அருமையான காணொளி வாழ்த்துகள் தம்பி🙋‍♂️

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா?
      தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

    • @tamilkilavan
      @tamilkilavan Год назад

      @@ksshankar நல்ல தேக ஆரோக்கியத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் இருக்கிறேன் சுகம் விசாரித்ததற்கு நன்றி

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад

    Shankar thambi semma video pa. Mikka nandri.

  • @14safra
    @14safra Год назад +24

    Hi Shankar,
    Can I give little suggestion to Denmark brother. I noticed when you go out from upstairs to outside balcony and swimming pool, there's no railing or barrier outside staircase / steps from top to bottom. It's very dangerous and people can slip or fall and there's nothing to hold. Advise him to put a railing from top to bottom all the way to outside staircase.
    Very nice house with lots of details. Good luck to him.

  • @charltonamith
    @charltonamith Год назад +5

    Nice house, and the home owner is very humble

  • @jayaraneejeyakumar4773
    @jayaraneejeyakumar4773 Год назад +1

    Thank you for the information good house very beautiful god bless you

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl Год назад

    Fantastic & marvelous , beautiful house........Oh my god...

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +2

    அழகான வீடு வாழ்த்துக்கள் தம்பி

  • @birdlover3494
    @birdlover3494 Год назад

    Wow anna.. Miga sandosama irukku... 👌👌👌👌👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰... Nangal anuradha pura...

  • @darshani1233
    @darshani1233 Год назад

    Miga rasanayodu katiy irukkuringa bro this home is verry beauty full

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Год назад +3

    அழகான பிரமாண்டமான வீடு.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Год назад +3

    Wow nalla alagana piramandamana veedu

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @flavourmore7226
    @flavourmore7226 Год назад +2

    மிகவும் அழகான இல்லம். நுட்பமான வேலைப்பாடு.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @keepsmiling7011
    @keepsmiling7011 Год назад +3

    Ethela theruthu intha Anna kadna ulippala munereeukkar god bless him

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад +1

    மிகவும் நல்ல பிரமாண்டமான அமைப்பாக இருக்கு வீடு அழகான பதிவு இருவர்க்கும் மிக்க நன்றி 🤝👌

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +1

    Great coverage

  • @sukisri9199
    @sukisri9199 Год назад +1

    🏡😊👍👏👏நன்று

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 Год назад +3

    Very beautiful house, and humble man, God bless you

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❤️

  • @tamilsweettv6235
    @tamilsweettv6235 Год назад +2

    arumai magilchi👉💕❤😍

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Год назад +1

    Awe some house, Jesus bless you both.

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 Год назад +2

    Anna jaffna AL tutory aa video eduthu podungalan

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 Год назад +1

    Arumaija erunthu parkka❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @mathankymathanky9990
    @mathankymathanky9990 Год назад

    சிறந்த ஒரு கலஞ்சன்

  • @skshan310
    @skshan310 Год назад

    அருமை,திறமை, அழகு!

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 Год назад

    Fantastic..... Excellent....

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 Год назад +1

    👍❤️valthukal🙏

  • @malanifernando5382
    @malanifernando5382 Год назад

    Neega weliya yaplpanam wrlakipoilaya nagakanbila irikrike neega wanda inga wnda wali singaonga ongalaku nalla ples warun suear good bas you

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Год назад +7

    மகிழ்ச்சி, தமிழர்கள் அனைத்து துறைகளையும் ஆளவேண்டும்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @vijithapiola1547
    @vijithapiola1547 Год назад +1

    Supper I love it wow

  • @kumarbala2083
    @kumarbala2083 Год назад +1

    அட்டகாசமான மனை 🏠 👌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +3

    Vera level thmbi 👌❤sweet home 👍❤nice to see your video 💯 👍🔥

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @Oscar-x3m
    @Oscar-x3m Год назад +2

    ❤🎉Thank you for sharing, I was awestruck with the elegant of the 🏠 house. God bless!

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +9

    நேற்று இந்த காணொளியை Tv இல் பார்த்தேன் வீடு நல்ல அழகாக இருக்கிறது. இப்படி வீடு இருந்தால் கண்டிப்பாக 4,5 பிள்ளைகள் என்றாலும் இருந்தால் தான் வீடு கலகலப்பாக இருக்கும், எனக்கு ஒரு மகன் மட்டும் தான் ஆகையால் இதே போல வீடு நான் கட்ட மாட்டேன் 😂😂

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @amuthan.isayamuthan667
    @amuthan.isayamuthan667 Год назад

    சூப்பர்👌

  • @selflove1217
    @selflove1217 Год назад +6

    Kandy akurana houses paarunga viyandhu povinga!!

  • @subasubashini1988
    @subasubashini1988 Год назад +1

    Wow super super house

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 Год назад +2

    Super aa iruku

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @AstroSundar-hn2xx
    @AstroSundar-hn2xx Год назад

    Thanks sir god gift gold chennal no house palace

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 Год назад +4

    Very good work ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +1

    அழகான வீடு

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❤️

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 Год назад

    Super veetu manai valthukal ..aanalum jakirazai jafnavil thirudarhal vaal vettum kollai karangal aziham

  • @kilmankishokkumarsrishanmu7513
    @kilmankishokkumarsrishanmu7513 Год назад +2

    Thank you brother for your hardworking ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 Год назад +1

    Super congratulations

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகளை முழுமையாகபார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி💙

  • @groupsstar1241
    @groupsstar1241 Год назад +5

    Wow beautiful home super shankar nanba👌👍

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +8

    It's an elegant looking home, neatly designed with modern amenities. I liked it the most the wooden doors, wardrobe, pantry cupboard and the best was the shrine room.
    Congrats to Gajan from Denmark.
    Thank you, Shankar 👍👍

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @RockAbi-x8f
    @RockAbi-x8f 11 месяцев назад +1

    Bro evera enku therium

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Год назад +1

    Wow appreciate your creativity!
    From 🇺🇸 love to contact you when visiting Jaffna

  • @suyathathanaraj9727
    @suyathathanaraj9727 Год назад

    Wow super

  • @kavikavi5257
    @kavikavi5257 Год назад +1

    🏠🏠🏠super

  • @anusharajamohan4798
    @anusharajamohan4798 Год назад +1

    Awesome work Shankar and Kajan. Best of Luck.

  • @rathikamaran6780
    @rathikamaran6780 Год назад +4

    வாழ்த்துகள் 👏🏽மிக மகிழ்ச்சி சுவரில் பிள்ளைகளின் கிறுக்கல் 🎨🖌️ஒவியம்🧑‍🎨

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❤️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +2

    Super 👍

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @timothyjeyamanoharan6523
    @timothyjeyamanoharan6523 Год назад +1

    Engel kutty Annavin Veeedu polave iruku. Columbil 3 Periya veedu. kandyil 2 Periya veedu, 2ndu veetuku first floorla swimming pool 5 maadi veedu

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +2

    Thanks ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

    • @Rajuview151
      @Rajuview151 Год назад

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад +1

    Super thambi

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад

    Super 👌 👍 😍 🥰

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl Год назад

    Vi2 a sutthii podunga bro.....Neraya thiristi....

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl Год назад

    Intha vi2 built panrathuku total la evlo ayirukum....kettu sollunga bro

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Good
    Thanks

  • @kalaivanimoorthy
    @kalaivanimoorthy Год назад +1

    Thambi yalil Road signal sari follow panrangala paaththu thalivu etpaduththuga red edukko green enna theriyama irukkanga name thadumaari vitom please maattam vara venum

  • @SiblingsLoveTube
    @SiblingsLoveTube Год назад

    சிறப்பு..🤝

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❣️

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад

    Miha azhaganà veedu.

  • @terronsolomons7100
    @terronsolomons7100 Год назад +1

    SUPPERP HOME 🏡 TOUR VIDEO 📹 BY: SHANKER ( THALA ) ❤️🤔🤳...

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @flowergold8398
    @flowergold8398 Год назад +1

    very nice beautiful super.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @ARA274
    @ARA274 Год назад

    Superb👌

  • @nimal134
    @nimal134 Год назад +2

    Very nice 👌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @leonardjivi8574
    @leonardjivi8574 Год назад +1

    Super ❤

  • @Tn.876
    @Tn.876 Год назад +2

    Bro,Jaffna lah irukra pet's shop ah video vaa podunga!! ❤😊

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      கண்டிப்பாக போடுறேன்.மிக்க நன்றி

    • @Tn.876
      @Tn.876 Год назад +2

      @@ksshankar thank you bro! 😊

  • @thozhisujiofficial421
    @thozhisujiofficial421 Год назад +3

    Interesting video very beautiful dream home ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @fathima555fathi
    @fathima555fathi Год назад +1

    Adengappaaaa 😮

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +1

    Supper bro.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @TheMechsathish
    @TheMechsathish Год назад +2

    🎉🎉🎉super house

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @fathima555fathi
    @fathima555fathi Год назад +2

    Wooow

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❤️

  • @nadarasavaratherajan5511
    @nadarasavaratherajan5511 Год назад +4

    drone view super

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Very very big house

  • @fawasameen6092
    @fawasameen6092 Год назад

    Very nice bro

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад

    பிரமாதம்

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Год назад +1

    Super

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

    • @meremere7733
      @meremere7733 Год назад

      🖐🖐🖐

  • @januthaya2687
    @januthaya2687 Год назад +1

    Nice House

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад +1

    very nice

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @pirunthabanananthakanesan7919
    @pirunthabanananthakanesan7919 Год назад +1

    Hi thampi silai seirathu pathi keddirunthen vidéo podurathaka sonninka

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      கண்டிப்பாக காணொளி விரைவில் வரும். நன்றி ❤️

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +2

    Hi brother home tour nice super enjoy me thanks 😍💖👏👌💞💕💕💕💕💕

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Год назад +1

    Maintenance difficult in SL

  • @usainconstructionengineering
    @usainconstructionengineering Год назад +2

    இந்த அண்ணா ட company name eh தாங்கள்

  • @gowryratnam6752
    @gowryratnam6752 Год назад

    👌👌

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +5

    Very nice ❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @yashhvin5698
    @yashhvin5698 Год назад +1

    கலோ சங்கர் நான் சுவிசில் இருந்து வருகிறேன் சந்திக்கலாமா(Juli 13)

  • @Dir.shakkir
    @Dir.shakkir Год назад +2

    Can I Get That's Architecture Details please I want like this Design

  • @thavamt1776
    @thavamt1776 Год назад

    Wow

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️

  • @Topkids374
    @Topkids374 Год назад +1

    Video inum quality ya irukalam bro
    But ok

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️

  • @dharsitthashvin1941
    @dharsitthashvin1941 Год назад +1

    😍

  • @shamirabalakrishna4070
    @shamirabalakrishna4070 Год назад

    Super house

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 Год назад +2

    சங்கர் பழைய வீட்டை Modify. பண்ணிக் கொடுப்பாரா

    • @ksshankar
      @ksshankar  Год назад

      அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால் விபரம் சொல்வார்கள். நன்றி.