கோடி ரூபாய் இலாபம் தரும் 🇬🇧லண்டன் அண்ணாவின் மாட்டுப் பண்ணை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
    என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
    *********************************************
    பாசையூர் மீன்சந்தை part-01 -: • துடிக்கத் துடிக்க 🐟மீன...
    *********************************************
    My Contact Details-:
    WhatsApp, Viber- +94772610583
    Facebook- www.facebook.c...
    Facebook Page- www.facebook.c...
    TikTok- www.tiktok.com...
    Instagram- ...
    #மாடுவளர்ப்பு
    #மாட்டுபண்ணை
    #jaffna
    #dairyfarm

Комментарии • 34

  • @thasavi
    @thasavi 3 месяца назад +12

    சாப்பிட தீவனம் போடுங்கள் பாவம் நீங்க செய்வது கொடும் பாவம்

  • @sunderraj2596
    @sunderraj2596 3 месяца назад +14

    தம்பி உங்களால் முடிந்த மாடுகளை வைத்து நன்கு பராமரிக்கவும் பாவம் மாட்டிற்கு உணவு பற்றாக்குறை தெரிகிறது 19:50

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 3 месяца назад +17

    பச்சைக்குழந்தையின்கழுத்தில் கயிற்றைப்போட்டு தாய் மாட்டிற்கு அடிச்சு கன்றுக்குட்டியள் எல்லாமே எலும்புக்கூடு 😭😭

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 3 месяца назад +11

    பாவமாக இருக்கு எலும்புக்கூடுகள் தீவனம் பற்றாக்குறை கூரை ஒன்று அமைத்து பாதுகாக்கலாம் மழைக்காலத்தில்😭

  • @yalinimanoharan7271
    @yalinimanoharan7271 2 месяца назад +6

    குடிக்க தண்ணி வையுங்க. மாடுகளின் முகத்தில் சந்தோசம் இல்லை😢

  • @sramessasi1276
    @sramessasi1276 2 месяца назад +3

    நிறைய புண்ணியவான்கள் பாவம் என்று கருத்து தெரிவிப்பர்😊.இவர்கள் பால் குடிப்பதில்லை இறைச்சி உண்பதில்லை நடந்து செல்லும் போது ஒரு எறும்பையும் மதிப்பில்லை அவ்வளவு நல்லவர்கள் 😂

  • @skiruba8971
    @skiruba8971 2 месяца назад +2

    பாவம் நல்லாக தீவனம் போடுங்கள்... மாடுகள் மெலிந்த்துள்ளது 😭

  • @Tamilan0403
    @Tamilan0403 3 месяца назад +7

    சாப்பாடு இல்லாமல் எலும்பும் தோலுமாய் இருக்கிறது மாடுகள்

  • @zamilajabbar3591
    @zamilajabbar3591 2 месяца назад +2

    நாட்டு மாடுகள் காலையில் எலும்பாகத்தான் தெரியும் … மாலையில தான் சதையா தெரியும்.. பாலூட்டுற மாடும் எலும்பாத்தான் தெரியும்.. அதெல்லாம் குற சொல்லவேண்டாம்.. அவர் 10.30 கு திறக்கிற எண்டு சொல்றார்.. மாலை 5.30 கு அடைப்பதாகவும் சொல்றார் .. அது தான் தவறு .. அவர்கள் மேய்ச்சல்தரையில் இருக்கும் புற்கள் இலகுவில் சமிபாடடையும் புற்கள் .. ஆகவே காலை 8 மணிக்கு முதலே திறக்கவேண்டும் , அல்லது இரவைக்கு வைக்கோல் சிறிதளவு போடவேண்டும்..

  • @lavankandiahsanthirasekaram
    @lavankandiahsanthirasekaram 3 месяца назад +5

    பால் மாடு பண்ணனய வீடியோ எடுத்து போடுங்கள்

  • @uthayankumar3112
    @uthayankumar3112 2 месяца назад +2

    நல்ல ஒரு விசயம் ஆனால் மாடுகளின் நிலையைப்பார்க்க உரிமையாளர் பாவத்தை தேடுகிறார் போல் இருக்கிறது. (எலும்பும் தோலுமாக இருக்கிறது)

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 месяца назад +3

    பால் மாட்டுப்பட்டிய போடுங்க

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад +4

    இது வளர்ப்பு பிழை போதியளவு வசதிகள் இல்லை யே வெளிநாட்டில் இப்படி வளர்த்தால் வளர்ப்பவர் அவர் ஜெயிலா தான் பால் கறப்பதில்லையா? கட்டி சாப்பாடு போடுவதில்லையா பாவம்டா தம்பி
    மாடுகள்ளின் தயிரம் இல்லாமல் உள்ளது😢😮😅 இப்படி விட்டால் நோய்தான் வரும் தம்பி
    காதில் சிப்ஸ் அடித்து விட்டால் மாடு எங்க நின்றாலும் தேரியவரும் நல்லா தண்ணீர் வையுங்கள் மாடு தெளிந்து வரும் வடிவாகவும் வரும் இந்தியாவில் பால் கறக்கும் மிஷின் வாங்கலாம் கொண்டு திரிந்து பால் கறக்கலாம்🎉❤

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 3 месяца назад +4

    மாட்டை பார்க்க பாவமாய் இருக்கு நீங்கள் பணத்தை பார்க்காதையுங்கள் உயிரை நேசியுங்கள் நல்ல சாப்பாடு தன்னி வையுங்கள் பாவத்தை சேர்க்காதையுங்கோ.

  • @ganeshanbalasubramaniam9942
    @ganeshanbalasubramaniam9942 2 месяца назад

    Not only LONDON ANNA PANNAI , anyone can make the Pannai ok, just leave this kind of dry proudness.

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 3 месяца назад +3

    all the cows are so skinny feed the cows grow corn, feed them hay

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад +4

    பசுவுக்கு செருப்பால் அடிக்கிறார் பண்பில்லையா 😢😮😅

  • @lavankandiahsanthirasekaram
    @lavankandiahsanthirasekaram 3 месяца назад +2

    Super ❤

  • @1second10minit4
    @1second10minit4 3 месяца назад +4

    முதலில் மாடுகளுக்கு தீவணம் கொடுங்கள். இது மாடு வளர்பிள்ளை. பார்பதற்கு கொடுமயாக இருக்கின்றது

  • @AntonThines
    @AntonThines 2 месяца назад

    Super

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 месяца назад +1

    Good

  • @santhiranloshika1399
    @santhiranloshika1399 3 месяца назад

    Super 👍

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 3 месяца назад

    Nice video 👍❤

  • @sivaslofttorontocanada4764
    @sivaslofttorontocanada4764 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @sivaslofttorontocanada4764
    @sivaslofttorontocanada4764 3 месяца назад +2

    I see many comments saying not enough foods but this cows are like this Allways how ever u feed them it’s Allways look same so don’t write stupid comments

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 2 месяца назад +1

    இடம் கானாது அடுத்து நல்ல உணவு கொடுங்கள் பால் எடுக்கும் பசுக்களுக்கு தாரளமான உணவு தேவை

  • @JAMESBOND-vr7yf
    @JAMESBOND-vr7yf 2 месяца назад

    This is animal cruelty there is no space and this guy is greedy for money who doesn't care for animals. Feed those animals rather feeding g yourself.

  • @mohamedfahzan
    @mohamedfahzan 3 месяца назад +2

    இவருடைய whatsapp number கிடைக்குமா

  • @mrccr2
    @mrccr2 3 месяца назад

    Super