புதுக்குடியிருப்பு மக்கள் ஜனாதிபதிக்கு வைத்த கோரிக்கைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
    என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
    *********************************************
    My Contact Details-:
    WhatsApp, Viber- +94772610583
    Facebook- www.facebook.c...
    Facebook Page- www.facebook.c...
    TikTok- www.tiktok.com...
    Instagram- ...
    #srilanka
    #president
    #akd
    #jaffna

Комментарии • 47

  • @sundarapathma6954
    @sundarapathma6954 6 дней назад +26

    ,
    தயவு செய்து ஒருவரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு போடவேண்டாம்
    ADK யின் கட்சிக்கு வாக்களியுங்கள். ❤

  • @rajasathiya1370
    @rajasathiya1370 6 дней назад +24

    மக்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 6 дней назад +16

    OMG யாழ்ப்பாண மக்களிடம் இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் தங்கள் பார்வையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்
    AKD ❤

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 6 дней назад +13

    தமிழ் தேசிய மக்கள் சக்தி உருவாகிறது அனுர ஐயா சுப்பர்

  • @RatnavelRajavel
    @RatnavelRajavel 6 дней назад +11

    14:03 மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இந்த விடியோவை பார்க்கும் பொது . நாங்கள் இலங்கையர்கள் என்று சொல்லி ஒன்றுபட்டு எமது மேம்பாட்டை நோக்கி நாங்கள் எமது வாழ்க்கையை அமைக்க வேண்டும். அதற்க்கு யார் உறுதுணையாய் வந்தாலும் அவர்களை இன மத வேறுபாடின்றி வரவேற்று எமது வருங்கால சந்ததியினருக்கு நல்ல ஒரு நாட்டை விட்டுச்செல்வோம்.

  • @swissnathar1082
    @swissnathar1082 6 дней назад +7

    உங்கள் பணி தொடரட்டும்

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 дней назад +7

    All true.AKD ❤❤❤🎉🎉🎉

  • @cricketmoments1565
    @cricketmoments1565 5 дней назад +10

    தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 6 дней назад +7

    Everyone talking very clear about the current situation.

  • @shadowpix7652
    @shadowpix7652 День назад +4

    🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰oru nadu ore makkal 💜🧭🇱🇰 we are Sri Lankan this is a AKD system change ✊

  • @Socialman7991
    @Socialman7991 6 дней назад +4

    பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்து அதன் அனுமதி கிடைத்தால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாகப் பேசலாம் என பிரதமர் கூறியிருக்கிறார்
    பொதுவாக அநுரவின் செயற்பாட்டை நேசிக்கின்றேன்

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 6 дней назад +6

    This is very important content for the community and the people opinions. Then people can decide right decision.

  • @SureshSuresh-gm1ph
    @SureshSuresh-gm1ph 6 дней назад +6

    Akd. கட்சியை பலப்படுத்துவோம்

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 6 дней назад +8

    16:02. பழைய ஆட்கள் வந்தால் நாங்கள் செருப்ப எடுத்து அடிப்போம்
    Vera level யா நீ 👌😂

  • @cutebutpsycho447
    @cutebutpsycho447 2 дня назад +4

    Thank God

  • @nandeswarynandeswary5692
    @nandeswarynandeswary5692 День назад +4

    விலைகுறைப்பு தேர்தல் வாசியில்லை .உதாரணமா முட்டை இறக்குமதி யாளன் ஒருமுட்டைக்கு 10/ரூபா கமிசன் எடுத்தான் .இப்ப அவனுமில்ல கமிசனுமில்ல .வாங்கின விலைக்கு நமக்கு .முட்டை கமிசன் காசில் நளின் பெர்னன்டோ மந்திரி எலிகொப்டர் வாங்கி .அது போல் எல்லாம் .

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 дня назад +3

    Praise the Lord
    Thank you .Bro.
    God bless you 🎚🕊🕊🕊

  • @jiffrysrilanka9783
    @jiffrysrilanka9783 2 дня назад +4

    Jayawewa AKD and NPP

  • @mohamedHamdhan-w8b
    @mohamedHamdhan-w8b 6 дней назад +6

    Tamil sinhala Muslim chistin now are sri lankan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 16 часов назад

    இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி வாழ்ந்த கூட்டம் இத்தோடு முடிந்து விட்டது.நன்றி வணக்கம்
    ....🎉🎉🎉🎉🎉

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 дней назад +2

    பொறுத்திருங்க
    அவசரப்படாதீங்க
    அவர்களும் ஆயுதம்தூக்கிபோராடிய
    இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம்
    பின்னர் தடையை நீக்கினார்கள் அதே போல புலிகளின் தடையை நீக்குவார்களா

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 дней назад +1

      பொறுமை அவசியம் 😊

  • @shadowpix7652
    @shadowpix7652 День назад +3

    Please my Tamil people AKD understand AKD is a God giving in the gift 🎁🙏💐🧭🇱🇰✊

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 дня назад +5

    Akd🕊

  • @vijayansingaraj2411
    @vijayansingaraj2411 2 дня назад +2

    Very good 😊

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 6 дней назад +6

    Akd

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 6 дней назад +9

    தழிழ் தேசியம் என்று எவன் வந்தாலும் செருப்பால் ஈழத்தமிழர் அடியுங்கள் தலைவர் இல்லை வார் கஞ்சா திறப்பு தழிழ் அரசியல் வாதிகள் அடிவாங்கிய சிங்கம் அண்ணன் அனுரா இப்படியே வாக்கு பாரளுமன்றத்தில் செலுத்துங்கள் தலைவன் என்பவன் மக்களுடன் தன்னடக்கம் எளிய மகன் தலைவரை கைவிட்டுவிட்டோம் மக்கள் தலைவன் அனுராவை கைவிடாதீர்கள் இலங்கை புனித பூமியாகும் இளம் தலமுறை கைகளில் வாக்கு

    • @selvavelautham6262
      @selvavelautham6262 6 дней назад

      செருப்படி அல்ல பீ தோய்த்து அடிக்கவேண்டும்.

    • @selvavelautham6262
      @selvavelautham6262 6 дней назад

      செருப்படி அல்ல பீ தோய்த்து அடிக்கவேண்டும்.

  • @RiyasSaly
    @RiyasSaly День назад +3

    AKD❤

  • @SpcSpc-s9m
    @SpcSpc-s9m 21 час назад +1

    அவருடையகெள்கைகள்பிடித்திருக்கு

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 18 часов назад

    Oru naadu oru makkal... Nalla oru naadai katti eluppa.. Maalima wai kondu vara wendum

  • @manivannan5747
    @manivannan5747 5 дней назад +1

    அதாவதூதமிழ்சாராயபார்தலைவர்கலைகண்டூபிடித்த்தூவிட்டார்..அதூதான்கவலை

  • @shadowpix7652
    @shadowpix7652 День назад +3

    Great future of Tamil people 💜 AKD 🧭🇱🇰🙏💐

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 6 дней назад +2

    vote poda matanugha pessuvanugha

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 дня назад +3

    🎚🙌🎚

  • @anjalikuw
    @anjalikuw 6 дней назад +3

    ❤❤❤❤🎉🎉🎉

  • @sarathbulathwalage2980
    @sarathbulathwalage2980 13 часов назад

    ❤❤❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka День назад

    Korea girl 😂😂 உங்கள் வரவு நல் வரவாகட்டும்
    முடிந்தால் கிழக்கு மாகாணம் eastern province பக்கம் வாருங்கள் அனிதா இங்கேதான் முஸ்லிம்கள் இந்துக்கள் எல்லோரும் வாழ்கின்றோம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 дней назад +1

    👨‍👩‍👦‍👦🏕👌🏻👌🏻💚💚💚📚🇫🇷

  • @manivannan5747
    @manivannan5747 5 дней назад +1

    விக்கினேஸ்வரன்ஜயாவைபோன்றூயாரூம்வரமாட்டார்கள்