தருவியா தரமாட்டியா... தரலேனா உனக்கு என் ஓட்டு இல்லை போ..! ஸ்ரீப்ரியாவை தொடரும் சோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 609

  • @thangavelranjith4480
    @thangavelranjith4480 3 года назад +1135

    News கேக்குறமோ இல்லையோ comments படிக்குறதுக்கு ஸ்வரசியமா இருக்கு...

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 года назад +436

    பாவம் அந்த அம்மா.....ஏன்டா ஓட்டு கேக்க வந்தோம்னு நெனச்சிருப்பாங்க😂😂😂😂😂

  • @mathssolution2405
    @mathssolution2405 3 года назад +1428

    அது என்னடா நீங்க மட்டும் செய்தியை ஒரு தினுசா வாசிக்கிறீங்க

    • @pinkycreation5486
      @pinkycreation5486 3 года назад +3

      😂😂😂😂

    • @msgamer1112
      @msgamer1112 3 года назад +2

      @@aashik2805 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @5hank452
      @5hank452 3 года назад +18

      கேக்க நல்லா இருக்குல்ல கேட்டு விட்டு போங்க😂

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 3 года назад +2

      😂😂

    • @rajasengodan8089
      @rajasengodan8089 3 года назад +1

      Yy

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +428

    ஸ்ரீபிரியா அம்மா பேச்சை கேட்க கோடான கோடி ஜனங்கள் பார்த்து என்னம்மா ரசிக்கிறார்கள்😃😃😃

    • @chinnasamy8238
      @chinnasamy8238 3 года назад +19

      எது கோடான கோடி ஜனங்களா.?

    • @tamilstudios1513
      @tamilstudios1513 3 года назад +7

      🤣🤣🤣🤣🤣

    • @gunasekaran277
      @gunasekaran277 3 года назад +14

      @@chinnasamy8238 aama appu , 1 kodi 😱😱😱😱

    • @vijayvj6741
      @vijayvj6741 3 года назад +5

      @@gunasekaran277 indhu ithuponavalukku 1kodi 😂😂

    • @vidhyavidhu1625
      @vidhyavidhu1625 3 года назад +19

      Kasu kuduthu vara 1000 pera vida..10 per avanga pesuradha ketale podhum

  • @tamilstudios1513
    @tamilstudios1513 3 года назад +270

    பாலிமர் நியூஸ்காக ஸ்ரீ பிரியாவிடம் சாரி கேட்டு கை குலுக்க காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣

  • @davidbilla8814
    @davidbilla8814 3 года назад +50

    Cutting vaangi தருவதாக கூறி குடிகார நண்பரை தூண்டி விட்டதாக சந்தேக வலையில் வேல்ராஜ் 😁😁

  • @moviestars6720
    @moviestars6720 3 года назад +266

    அந்த குடிகாரன் தான் இப்போ தமிழ்நாட்டின் நிலமை.
    இதில் எதை பாத்து சிரிக்கரோம்??
    50 வருட கழகங்களின் சாதனை.

    • @kishorevb8331
      @kishorevb8331 3 года назад +3

      50 yrs kalagam sadhanai - tn 2nd biggest gdp in india

    • @SHREEMA9374
      @SHREEMA9374 3 года назад +2

      True👍👍

    • @manojastred5797
      @manojastred5797 3 года назад

      Sari apa tasmac ka mudittu pannangalu thennakala vitthu polapa nadathunga😡😡 tamizh thesiyam pesura evanavathu madhupazhakattha olikka nadavadikkai eduppomnu pesurana ? pannankalu thenankalu ellathayum thesiyabanamnu arivipeanu solran atha kettutu kai thatudhu intha aattu manda koottam 😞 "eppada manusan maari yosipinga"😎

    • @moviestars6720
      @moviestars6720 3 года назад

      @@manojastred5797 டேய் புண்ணாக்கு, நான் சொன்னதே புரியாம உலராத.
      I was talking about the plight of TN People as to begging from people who came to beg for votes. This is about making people lazy., Not drunkards.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 года назад

      உடனே கழக சாதனையா? உங்க வயசு என்ன இப்போ?

  • @KRISHNA-rg2fs
    @KRISHNA-rg2fs 3 года назад +98

    He can't talk other politicians like this,so only he showing his heroism to her

  • @jasmine80419
    @jasmine80419 3 года назад +29

    ஸ்ரீபிரியா.....கொரோனா கொரோனா
    மக்கள்.....நீ வேண்டாம் நீவேண்டாம்😛😛😛

  • @user-kw8hh5ho4d
    @user-kw8hh5ho4d 3 года назад +118

    எனகெனோவோ எவனோ ஆள் செட் பண்ணி பண்ற மாறி இருக்கே 🤔🤔🔦🔦🔦

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 3 года назад +6

    சீபிரியா: கரோணா கரோணா
    மக்கள்: நீ வரவேணா வரவேணா

  • @karthikvpc
    @karthikvpc 3 года назад +13

    எந்த கொள்கையும் இல்லாமல், மக்களுக்காக களமிறங்கி போராடாமல் அற்ப சினிமா புகழ் வெளிச்சத்தை நம்பி அரசியல் செய்ய வேண்டாம்.

  • @sulopaisan847
    @sulopaisan847 3 года назад +29

    10 ஓட்டுக்கு மல்லுக்கட்டும் ஸ்ரீபிரியா

  • @alaguduraialagudurai1438
    @alaguduraialagudurai1438 3 года назад +8

    நான் அதிகபட்சம் கமெண்ட்
    படிக்கத்தான் வருவேன் சுப்பர்

  • @preei6714
    @preei6714 3 года назад +67

    Sri priya virkaga auto ottum ungal வேல்ராஜ் 🤠

  • @vijayakumarm9700
    @vijayakumarm9700 3 года назад +54

    இவர்கூட சேர்ந்து சரக்கு காசு வேண்டும் அடம்பிடிக்கும் உங்கள் வேல் ராஜ்

    • @ravivenki
      @ravivenki 3 года назад +2

      எதுக்கெடுத்தாலும் வேல்ராஜை இழுத்து ஏண்டா மொக்க போடறீங்க? நிறுத்துங்கடா அறுவையை.

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад +1

      Enda loosu epavathu sonna parava illa epavum velraj ah
      Athuvum nalla comedy ah yosici sonna parava illa mokka podura mari comedy panra

  • @raystarray3396
    @raystarray3396 3 года назад +1

    Sorry madam sorrry🤣🤣🤣

  • @sardarsyed786
    @sardarsyed786 Год назад +1

    😂😂😂😂 என்ன டா ஶ்ரீ பிரிய வந்த சோதனை

  • @jkumarRams
    @jkumarRams 3 года назад +9

    எப்போதுமே குடிமகர்கள் உரிமையா கேள்வியும் கேட்பாங்க, மன்னிப்பும் கேட்பாங்க.....😄😂

  • @கார்த்திக்ராஜா-ன8ர

    என்னடா இது ஸ்ரீபிரியாவிற்கு வந்த சோதனை 😁😁😁😁

    • @pawansrihari1469
      @pawansrihari1469 3 года назад +1

      Pavam antha grandma 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @karthikr8464
      @karthikr8464 3 года назад

      😞🎥Munadi Dailog Pieasura Mindset la Vanthu irupanga Machi

  • @jeyahajoshua18jeyhar71
    @jeyahajoshua18jeyhar71 3 года назад +178

    என்னடா கூட்டம்1 லட்சம் பேர் இருப்பாங்க

    • @ArunKumar-ur3pz
      @ArunKumar-ur3pz 3 года назад +7

      🤣🤣🤣

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад +12

      நம்மாளு தெளிவா சொல்லிட்டாரே....
      எட்டுபேருடன்னு.😎😀😎

    • @hero_villain78
      @hero_villain78 3 года назад +3

      Avaga tha pa sonnaga en pinnadi yarrum vara vendam corona nala nu sonnga so she allow below 20 members

    • @nagendran-ev5cx
      @nagendran-ev5cx 3 года назад +1

      Enjii 😂😂😂

    • @PinkyPromisekaro
      @PinkyPromisekaro 3 года назад +2

      😂😂

  • @suriya3210
    @suriya3210 3 года назад +54

    ஓட்டு கேக்கையிலே என் ஒரு கையை கேட்ட குடிகார மச்சான்

  • @george7288
    @george7288 3 года назад +8

    தேர்தலுக்கு அப்புறம் இந்த கட்சி காணாமல் போய்டும்

  • @maharajam1863
    @maharajam1863 10 месяцев назад +1

    Video..எடுத்த... தேதி......வருடம்...என்ன.?😅
    ..

  • @rsthrottlers6765
    @rsthrottlers6765 3 года назад

    Super thalaiva

  • @vjmekalan5009
    @vjmekalan5009 3 года назад

    Nice

  • @subasenthil1424
    @subasenthil1424 3 года назад +1

    வேல் ராஜ் நீங்கள் இந்த கமென்ட்டு எல்லாம் படிப்பிங்கில்ல அப்போது உங்களுக்கு என்ன தோன்றும். செய்தியை விட உங்களை கலாய்த்து பதிவிடுவதே எங்களின் கடமை . இதை எல்லாம் ஒரு நாள் செய்தியாக படிங்க வேல்ராஜ் வரட்டுமா ஐயாச்சாமி.....

  • @balathayalan6936
    @balathayalan6936 3 года назад

    I LIKE THIS VIDEO. From Srilanka

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 года назад +10

    ஆதரவாளர்கள் 8 பேர்.😂😂😂😂😂😂😂மாமா கமலின் அட்டகாசங்கள்

  • @kumartrichykumartrichy1111
    @kumartrichykumartrichy1111 3 года назад

    well come

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +3

    பாவம் பணத்திற்காக தேர்தல் நடிப்பா கமலின் காதல் மோகம் ஜனங்கள் ஆதரவு இல்லை. இது என்ன சினிமாவா 100 நாள் ஓட. ஐந்து வருடம்மா.

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 года назад +1

    ஸ்ரீ ப்ரியா கையை கமலுக்கு மட்டும் தான் கொடுப்பாங்க..

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 3 года назад +10

    வர 10 வோட் ல 1 போச்சா 😄

  • @rajiveera2710
    @rajiveera2710 3 года назад

    Super chellam

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 года назад +4

    ஸ்ரீபிரியா அமோக வெற்றி!

  • @thasneemm.6073
    @thasneemm.6073 3 года назад

    Sri Ithu ellam thavaya

  • @abdurauf2976
    @abdurauf2976 3 года назад +4

    கை குடுக்காம ஒரு ஓட்டு போச்சே " பிரியா மைன்ட் வாய்ஸ் 😂😜

  • @mathiarasans1488
    @mathiarasans1488 3 года назад +7

    குடிகாரர் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மது பிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும்

    • @kandhank647
      @kandhank647 3 года назад

      🤣🤣🤣

    • @jivarattinam5388
      @jivarattinam5388 3 года назад +3

      குடிக்காரனுக்கு என்ன வேண்டி கிடக்கு மரியாதை.

    • @petjar8667
      @petjar8667 3 года назад

      ஸ்ரீப்ரியா பிரியர்

  • @deepadharani5912
    @deepadharani5912 3 года назад +4

    அற்புதம் சிறுவன் பேச்சு, மண்ணை கவ்வட்டும் நடிகர்கள்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 года назад +3

    அரசியல் நடிகர்--நடிகைகளுக்கு பொழுது போக்கு போல ஆகி விட்டது......

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 года назад +3

    சீபிரியா பாவம். சீந்தக் கூட ஆளில்லை. லிப்லாக் லீடர் கூட இருக்குற இந்தம்மா. கவனமாயிருக்கணும்

  • @vsrn3434
    @vsrn3434 3 года назад +10

    ஸ்ரீபிரியா.....குஷ்பு....தேரமாட்டார்கள்...

  • @AS-ey3bb
    @AS-ey3bb 3 года назад +5

    Seriously she is comedy piece 😂😂😂

  • @futbolmusketeers6489
    @futbolmusketeers6489 3 года назад +7

    70s kids pola...yethana sree priya movies pathrupparu......😁😁

  • @akshayasm7932
    @akshayasm7932 3 года назад +8

    Any polimer news fans here 🎊🎉💫😂😂😂🤣

  • @எம்மொழிதமிழ்
    @எம்மொழிதமிழ் 3 года назад +5

    அந்த பக்கமா போய் விளையாடுங்க பா 🤣

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 года назад +2

    சீட் தேர்வாம் நீட் இல்லையாம் இன்னாங்கடா இது புது டகால்டி வேலயா இருக்குது...
    கமலுக்க....வை......ட்டிய கலாய்க்காதீங்கபா ...🤣🤣🤣🤣🤣

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 года назад

    Vera level 😂😂😂😂😂😂

  • @pksasait5652
    @pksasait5652 3 года назад +1

    ஸ்ரீபிரியாமேடம்டார்ச்சகெட்டியாபுடுச்சுக்குங்க, கமல்சார் வாணி, சரிக்கா, சிம்ரன், கௌதமி, இப்பநீங்க! கடைசில என்னடிமீனாட்சி சொன்னது என்னாச்சு? கதையாயிரும், லம்பா லவட்டிருங்கமேடம் !

  • @jeevanbabu2849
    @jeevanbabu2849 3 года назад +1

    வெளிநாட்டுப் பனம் விளௌயாடுகிறது

  • @shankarkb8619
    @shankarkb8619 3 года назад +1

    😎😎😍😍எம்மா யாருமா நீ 😂😂😁😁கொரோனா கொரோனா🤓🤓🤓

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood3804 3 года назад

    Avaroda palaya kanavu kanni sr briya athan kaiyathotupaka romba naal asaipoliruku

  • @kamalakannan8706
    @kamalakannan8706 3 года назад +2

    வாழ்த்துக்கள் அமைச்சரே 🎊🎊🎊🎊🎊🔦🔦🔦

  • @navapriya715
    @navapriya715 3 года назад

    Trying to do good. Some good changes is necessary. All the best madam. Good humans support will be there.....

  • @bharath-vlogger4
    @bharath-vlogger4 3 года назад +8

    வேல்ராஜ் ஃபேன்ஸ் அட்டெண்டன்ஸ்
    ❤️❤️

  • @karthiks2295
    @karthiks2295 3 года назад +12

    குடிச்சுட்டு வந்த பிறகு, குறு குறு nu தான் பார்ப்பாங்க... வேற எப்படி பார்ப்பாங்க வேல்ராஜ்..

  • @nayagamp2284
    @nayagamp2284 3 года назад +8

    கோவை, மைலாப்பூர், மற்றும் அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு பணிவன்பான வேண்டுகோள். உங்கள் தொகுதியில் இந்த நடிகர், நடிகை, கட்சியைவிட 10-100 மடங்கு நேர்மையான ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள். இந்த சுயநல MNM நடிகர், நடிகைக்கு, கூட்டத்திற்கு, கட்சிக்கு கண்டிப்பாக, கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, உங்கள் பொன்னான வாக்கை வீணாக்காதீர்கள்.
    ஏன்?
    1. சென்னை மக்கள் (இவர்கள் ரசிகர்கள் உட்பட) 2015 பெருவெள்ளத்தில் சோறு, தண்ணி இல்லாமல் தத்தளித்தபோது, 176 கோடி வைத்துக்கொண்டு, ஒரு சல்லிக்காசுகூட மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது கோடிக்கணக்கில் தேர்தலுக்காக செலவிடுகிறார்கள்.
    2. திரைப்படம் என்ற ஒரு கலையை, தவறான வழியில் பலமுறைப்பயன்படுத்தி, குடும்பப்பெண்கள் முகம் சுழிக்கும் வகையில், பல அந்தரங்க ஆபாசக்காட்சிகளை திரையில் புகுத்தி, 3 இளையதளை தலைமுறைகளையும், தமிழ் கலாச்சாரத்தையும் சீரழித்தவர்கள்.
    3. ரசிகர்கள்தான் தன் பிரச்சார பீரங்கி என்று ஏமாற்றி, சுயநலமாக தனது தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மற்ற தொகுதி வேட்பாளர்களை கொஞ்சம்கூட மதிக்காமல், அவர்களுக்காக அவர்கள் தொகுதி செல்லாமல் ஏமாற்றும் கட்சித்தலைவர். தன் கட்சி வேட்பாளர்களேயே ஏமாற்றும் இவர் எப்படி மக்களுக்கு நேர்மையாக இருப்பார்?
    4. ஆட்சியை பிடிக்கும் முன்பே, 80 கோடி ரூபாய் கட்சி நிதியை கணக்கில் காண்பிக்கத்தவர்கள், ஆட்சியைப்பிடித்தால், எவ்வளவு கோடி கணக்கில் காட்டாமல், கொள்ளையடிபார்கள் என்பதை நீங்களே யுகித்துக்கொள்ளுங்கள்.
    5. கட்சி ஆரம்பிக்கும்பொழுது, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், இப்பொழுது சுத்தமாக விவசாயிகளை மறந்து, தான் கோவை தெற்கு தொகுதியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற தன்னலத்தோடு பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்.
    6. திரைப்பட நடிகர்கள் பொதுவாகவே ஒரு விளம்பர விரும்பிகள். அரசியல் சமூக சேவைக்காக அல்ல.
    மேலே குறிப்பிட்ட உண்மைகளை மனதில்கொண்டு, திரைப்படக் கவர்ச்சியை தனியே ஒதுக்கி, இவர்களைவிட பன்மடங்கு நேர்மையான, ஒரு சுயேச்சை வேட்பாளர்க்கு கூட, உங்கள் பொன்னான வாக்களியுங்கள்.
    வாழ்க தமிழ். 👍
    நன்றி. வணக்கம். 🙏

  • @abdulvlogs3807
    @abdulvlogs3807 3 года назад

    Polimer news parkum pothu yatho comedy news pakura pola eruku😂 bgm la potu vera level

  • @sirajudeena741
    @sirajudeena741 3 года назад

    Total comedy canwash.superb....

  • @rajapandi8313
    @rajapandi8313 3 года назад +1

    இன்றைக்கு நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கியதால் ?

  • @nissenrao4940
    @nissenrao4940 3 года назад +11

    தனது கள்ளக்காதலி
    ஸ்ரீ பிரியா நடு வீதியில் நிக்க வச்சி வாசிக்க சொன்ன
    🤣😂உங்கள் வேல்ராஜ்😂

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 3 года назад +7

    திறமை இருந்த தேர்வு எழுதி பாஸ் பன்னுங்கடா

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 3 года назад +2

      அதெல்லாம் வாஸ்துவமான பேச்சு தான் தேர்வு எழுதி பாஸ் பன்ன சொல்றீங்க சரி.. அனா அது எப்படி திமிங்கலம் படிப்பறிவு சதவீதம் அதிமா இருக்க தமிழகத்த விட கம்மியா இருக்க உத்திரபிரதேசம் பிகார் ல எல்லாம் அதிகமா பாஸ் பன்றாங்க

    • @sivakumarkumar5559
      @sivakumarkumar5559 3 года назад +1

      திறமை இல்லதவங்களா கோட்டவுல உள்ள போறங்க

    • @itwasnotme
      @itwasnotme 3 года назад +2

      @@Vivek-lt8pn padipparivu (in papers) adhigam thaan... but kalvi tharam ???

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 3 года назад

      @@sivakumarkumar5559 அத வேணா சொல்லுங்க.. ஆனா இந்த தேர்வு எழுதி பாஸ் பன்னாம போனவன் லா ஏதோ திறமை இல்லாதவன் மாரி பேசாதீங்க.. வடக்க +2 ல பாஸ் ஆக முடியமா அட்டம்ப்ட் எழுதி பாஸ் பன்னவன் ல நீட் எழுதி பாஸ் பன்னீருக்கான் அவன் எப்படி பன்றான் திறமையா??

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 3 года назад

      @@itwasnotme @Elumalai Kameswaran கல்வி தரம் இருக்கதால தான் தமிழகத்துல ஒரு சின்ன கராமத்துல இருக்கவங்க கூட ஒரு அளவுக்கு நாகரிகத்தோட இருக்கோம்.. வடக்க போய் பாருங்க தெரியும் அங்க இருக்க கல்வி தரம்.. அங்க எல்லாம் நகரங்கள தவிர வேற எதுவும் இன்னும் முன்னேறல

  • @chelvyn
    @chelvyn 3 года назад +1

    Kamalhasan always makes lasting affection on his co-actresses! Look how hard Sripriya works for him!

    • @MrSbkbalaji
      @MrSbkbalaji 3 года назад +1

      Avaru kudathe paale 💋 kiss oda effect thaan . Avlo paadam mutham ippo avaru oda ex heroines and girlfriend asking for vote for him.😂

    • @chelvyn
      @chelvyn 3 года назад

      @@MrSbkbalaji இது அதுக்கும் மேல... நாங்கெல்லாம் புரிஞ்சுக்க முடியாத புனிதம்!

  • @Velpaaritravels
    @Velpaaritravels 3 года назад +11

    யோவ் எங்க வேல்ராஜ் எங்க போயிட்டாரு

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 года назад +8

    Sripriya mind voice : எனக்குன்னே கிளம்பி வருவிங்கலாடா .

  • @sivaranjitharunachalam9908
    @sivaranjitharunachalam9908 3 года назад

    Sorry madam sorryyyy😂😂

  • @RajaRaj-gh3ne
    @RajaRaj-gh3ne 3 года назад

    இது தான் அரசியல்

  • @senthil4707
    @senthil4707 3 года назад +6

    ஆன்னா ஊன்னா கூட்டம் கூட்டமா மாநாடுன்னு கிளம்பிடறாங்க. என்னா...... கூட்டம்.
    பாவம் சின்னப்பய கூட கலாய்க்கிறான்யா

  • @childrenworld2602
    @childrenworld2602 3 года назад +5

    என் கைய கமல் மட்டும் தான் தடவலாம் 🤣

  • @reventhiraxi-cs5542
    @reventhiraxi-cs5542 3 года назад +15

    குடி காரணின் நண்பன் வேல்ராஜ்

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 3 года назад +1

    0:48 that yellow colour t shirt boy🤣🤣🤣

  • @simplemansimpleman8656
    @simplemansimpleman8656 3 года назад +3

    NTK❤️

  • @Samyuktha369
    @Samyuktha369 3 года назад +3

    புள்ளையை முதலில் நல்ல புத்தி சொல்லி வளர்க்க பாருங்க. நீட் இல்லையென்றாலும் +2 படிக்கும் எல்லோரும் டாக்டர் ஆக முடியாது.

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    This NATION?

  • @srian6607
    @srian6607 3 года назад +2

    இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது ஸ்ரீபிரியாவுக்கு எப்படியும் 347 ஓட்டு கிடைத்து விடும் போல. யாரெல்லாம் எலக்சன் நிற்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாமல் கண்டதுகயெல்லாம் நின்றால் இப்படித்தான் எண்ணிலடங்கா கூட்டம் மற்றும் ஓட்டு விழும்.

  • @rethiesh_raj
    @rethiesh_raj 3 года назад +2

    அவர் எப்படி டா குடிகாரன் ஆனான்.
    நீ தான் வாங்கி குடுத்தாயா

  • @தஞ்சைதமிழன்-ல4ம

    காமெடியான செய்தியை பரப்பரப்பாகவும்,பரப்பரப்பான செய்தியை காமெடி யாகவும் மாற்றும் ஒரே துறை உருப்படாத துறை மீடியா மட்டுமே

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 3 года назад

    இந்த கூட்டத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியல... ஐயையோ என்னா நெரிசல்..

  • @RAMAKRISHNAN115
    @RAMAKRISHNAN115 3 года назад

    Sorry madam sorry 😂😂😂😂

  • @karthickraja-qv3pi
    @karthickraja-qv3pi 3 года назад

    Adey .... Polimer Channal content kedachirucha da...eruma...

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 года назад +2

    ரொம்ப பாவம்.. ஜெயிக்கிறது கஷ்டம்.. டெபாசிட் கூட திரும்ப கிடைக்காது...

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical 3 года назад +3

    vaazhvee maayam

  • @BiryaniTraveler
    @BiryaniTraveler 3 года назад +4

    *Antha chinna payyan ultimate pa😂 Nalla sonnan*

  • @subrajikavi
    @subrajikavi 3 года назад

    சரியான காமெடி 😄😄😄

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 года назад +2

    எலக்சன்னா என்னன்னு இப்ப தெரிஞ்சிருக்கும்.

  • @pkc8744
    @pkc8744 3 года назад

    யாருக்கு டார்ச் அடிக்கிறிங்கோ

  • @naganaga1790
    @naganaga1790 3 года назад +1

    தருவியா தரமாட்டாயா தரலான உன்பேச்சு கா..

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 года назад +2

    அது வேல் ராஜ் மண்டைல ஒடிட்டு இருகாப்ல ..
    கடைசியா சும்மா செய்தியாளர் வேல்ராஜ் சொல்லுங்க 😭😭😭😂😂😂😂😂

  • @sathyamoorthy5056
    @sathyamoorthy5056 3 года назад

    செய்தி சேகரிக்க மதுப்பிரியர் வேடத்தில் உங்கள் வேல்ராஜ்...

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +1

    கொரோனா கொரோனா அதனால இப்ப வேணா 😂😂ultimate 😂

  • @Just_Entertain.
    @Just_Entertain. 3 года назад

    Kudikarar illai mathu piriyar endru solunga.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 года назад +1

    ஸ்ரீபிரியா என்றால் நீயா படத்தில் வாழ்வே மயம் படத்தில் நடித்த அவர்களா

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 года назад +1

    Kudikaaran Nu Sollama
    Madhupirayan Nu Sonna Paruu Angaa Nikkura Poli ❤️

  • @mba2035
    @mba2035 3 года назад

    ஆத்தா வையும் காசு குடு? ஆத்தா வையும் காசு குடு? ஆத்தா வையும் காசு குடு.............................................

  • @Dk2.048
    @Dk2.048 3 года назад

    Comments pathu sripa adaka mudiyala 😂🤣🤣😂🤣😂🤣🙊😂🤣😂😂🤣

  • @priyabalan5775
    @priyabalan5775 3 года назад +1

    கொரோனா என்று பேசியே மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் 😁😁😁

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 года назад

    Hatts off to the boy

  • @sathish7310
    @sathish7310 Год назад

    Sripriya amma

  • @vasudevan8235
    @vasudevan8235 3 года назад

    Hello polimar ji ippo ulla situation ku avanga pannunadhu sari than bro👍👍👍

  • @vspeaks4874
    @vspeaks4874 3 года назад

    My request to polimer channel,
    Please maintain ur dignity as news channel..
    Konjam samooga akkaraiyodu news podunga..