Это видео недоступно.
Сожалеем об этом.

தினம் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய எவ்வளவு இடம் தேவை | Hydroponics

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • மண்ணில்லா பசுந்தீவனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் மழையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது எனவே கால்நடைகளுக்கு மிகவும் சத்தான உணவாக இந்த மண்ணில்லா பசுந்திவனம் அமைகிறது.
    தெளிவாக விளக்குகிறார் கால்நடை மருத்துவர் ராஜசேகரன் அவர்கள்.
    94875 40014
    இவருடைய முந்தைய வீடியோவை பார்க்க கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    Star Goat Farm Tiruvannamalai (திருவண்ணாமலை)
    • Star Goat Farm Tiruvan...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம் • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ் • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை • A to Z கொடி ஆடு மேய்ச்...
    கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm • கலப்பின ஆடுகளை வைத்து ...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
    • கொட்டில் முறையில் வளர்...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
    • புதியதாக ஆடு வளர்க்க ப...
    நல்ல வருமானம் தரும் கலப்பின போயர் இன ஆடுகள்-Boer goat • Video
    Goat-பரண்மேல் ஆடு வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம்
    • Video
    கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    #Hydroponics,
    #IdealGoatFarm

Комментарии • 679

  • @vellachamynagendran544
    @vellachamynagendran544 4 года назад +75

    ஐயா உங்களுடைய பேட்டி ரொம்ப அருமையா இருந்தது பேட்டிக்கு ரொம்ப முக்கியம் அருமையான கேள்வி கேட்பதுதான் அப்ப தான் சரியான பதில் மேலும் இப்படி பயனுள்ள தகவல் தெரிவிக்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய ஆசை

  • @Kongumathesh
    @Kongumathesh 4 года назад +40

    பேட்டியும் அருமை,பேட்டி கொடுத்தவரின் பதிலும் பொருமையும் அருமை.,வாழ்க வளர்க

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +3

    தம்பி இதற்குமுன் இந்த வீடியோவை பார்த்தேன்.ஆசைமட்டும் இருந்தது நிலம் இல்லை ஆனால் தற்பொழுது 4ஏக்கர் நிலம் வாங்கும் சூழ்நிலை உள்ளது.இப்பொழுது இதே வீடியோவை பார்த்தேன்.என் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதமாக உங்கள் காணொலி இருக்கிறது.உங்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @punithanr1887
    @punithanr1887 4 года назад +4

    இந்த ஒளி பதிவு எடுத்தவர் பதில் தந்தவர் இரண்டுமே அருமை அருமை இது இந்த தொழில் சார்ந்தவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை கேள்விகளும் பதில்களும் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உங்களின் அன்பான பதிவிற்கு எங்களின் கணிவான நன்றிகள் அய்யா🙏

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 4 года назад +3

    அருமையான கேள்வி அருமையான விளக்கம் இதற்கு மேல் கேள்வி கேட்க முடியாது சரியான விளக்கமாக கூற முடியாது மிக்க நன்றி ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி அய்யா

  • @cyrusideas
    @cyrusideas 4 года назад +10

    மிக்க நன்றி! அருமையான விளக்கம் தந்தீர்கள், கேள்விகளும் உபயோகமான கேள்விகள் மிக்க மகிழ்ச்சி!

  • @antonymraj5824
    @antonymraj5824 4 года назад +18

    அருமையான பதிவு, அற்புதமான விளக்கம். நண்றியுடன் வாழ்த்துக்கள் .

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +3

    To produce more than 350 tons annually in a place with less than 1500 SF space and just 3000 ltrs of water per day is just incredibly amazing and cost effective. Great video and pointed questions as usual. Thanks for exploiting Doctor's deep knowledge.

  • @thillaisivakumar6274
    @thillaisivakumar6274 4 года назад +2

    மருத்துவரின் அருமையான செயல்பாடு மாற்றத்திற்கான விதையை விதைத்துள்ளார் வாழ்த்துகள் ஐயா
    பசுமை மா.தில்லை சிவக்குமார்

  • @shamhai100
    @shamhai100 4 года назад +2

    என்மனதில் எழும் சந்தேகத்தை கேள்வியாக கேட்டுவிடுகிறீர்கள் செம சூப்பர்

  • @tamilarasan5709
    @tamilarasan5709 4 года назад +2

    அமைதியுடனும் ,பொறுப்புடனும். உங்கள் கருத்து சொல்லும் விதம் அருமை Drஅவர்களே.

  • @user-uq3es7il8b
    @user-uq3es7il8b 4 года назад +2

    நன்றி. தெளிவான விளக்கங்கள்..., மிக சிறப்பான பேட்டி.

  • @Singaikaathalan
    @Singaikaathalan 4 года назад +1

    அழகான பதில் நல்ல கேள்விக்கு கிடைக்கும் பரிசு, (அருமையான கேள்வி, அழகான பதில் )

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      மிக்க நன்றிங்க

  • @somasundaram9329
    @somasundaram9329 2 года назад +1

    பேட்டி மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @elangoelango7741
    @elangoelango7741 4 года назад +1

    Hydrophonics fodder சம்மந்தமான ஏராளமான வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடைய வீடியோ மட்டும் திருப்தி அளிக்கக்கூடியதாக உள்ளது,,,, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      மிக்க நன்றிங்க

  • @duraisamysukkiran4159
    @duraisamysukkiran4159 4 года назад +2

    Sir, அருமையான கேள்வி மற்றும் அருமையான பதில்.. both are வாழ்த்துக்கள் sir...

  • @abdulmubarack9956
    @abdulmubarack9956 4 года назад +1

    இலங்கையில் இருந்து தொடர்புகௌள்கின்றேன். அருமையான விளக்கம்.

  • @ravikumarkodimari3458
    @ravikumarkodimari3458 4 года назад +9

    சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் சார்.

  • @nandam8432
    @nandam8432 4 года назад +1

    உயர்திரு ராஜசேகரன் ஐயாவுக்கு மிகபெரிய நன்றி இந்த செனள்க்கும் நன்றி

  • @sgc.vodafonec723
    @sgc.vodafonec723 4 года назад +1

    நல்ல தரமான கேள்வி பதில்கள் முழுமையான தகவல்களுக்கு நன்றி

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 года назад +4

    நல்லதொரு பதிவு.
    புதிதாக ஆரம்பிக்க விருப்பம் இருக்கிறது.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      நன்றிங்க. வாழ்த்துக்கள்

  • @Prambuvivasayam
    @Prambuvivasayam 4 года назад +8

    மிக மிக பயனுள்ள தகவல்

  • @praveenvenkatachalam755
    @praveenvenkatachalam755 4 года назад +5

    அருமையான விளக்கம்

  • @jeevatapes
    @jeevatapes 4 года назад +1

    அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள் .. வாழ்த்துக்கள் அண்ணா

  • @rashiffrashiff1590
    @rashiffrashiff1590 3 года назад +1

    Thangalin Arivarntha amaithiyana paechu migavum payan ullathaga irunthathu. Nadri Tholarae👏👏👏👏

  • @kavi1190
    @kavi1190 4 года назад +1

    மிகவும் பயனுள்ள வழிகாட்டுதலுடன் கூடிய நேர்காணல் மிக்க மகிழ்ச்சி. ஒரு வேண்டுகோள் மழைக்கால கால்நடை நோய் மேலாண்மை தகவல்களுக்கு ஒரு நிகழ்ச்சி செய்தால் சிறப்பாக இருக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      கண்டிப்பாக தோழரே. மிக்க நன்றி

    • @pandiantamilnad8426
      @pandiantamilnad8426 4 года назад

      Sir hietrophonic video poduka

  • @KumarKumar-fg4jc
    @KumarKumar-fg4jc 4 года назад +2

    நன்றி அய்யா சரியான விளக்கம்

  • @jk-jenilkarthick7579
    @jk-jenilkarthick7579 4 года назад +6

    அருமையான தகவல் மற்றும் பதிவு அண்ணா.
    எலி பிரச்சனை எதுவும் இல்லையா?
    அதை எப்படி கையாள்கிறார்?

  • @arnark1166
    @arnark1166 2 года назад +1

    மிகச்சிறப்பான பதில்கள் நெல் இந்த முறையில் வளருமா நன்றிங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      வராது. கூடாது. தேவையில்லை

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад

    hydroponicks vivasaayam ivlo visiyangalai ulladkkiyadhu enbadhu..ippothan purigiradhu...very usefull video.

  • @balajisri3146
    @balajisri3146 3 года назад +1

    அருமையான கேள்வி அருமையான பதில் 👌👏👏

  • @praveenvenkatachalam755
    @praveenvenkatachalam755 4 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @a.mohamedhanifahanifa790
    @a.mohamedhanifahanifa790 4 года назад +13

    நீர் பாசனம் குறைவான பகுதிக்கு ஏற்ற முறை வாழ்த்துக்கள்.

  • @fathimaayesha205
    @fathimaayesha205 4 года назад +8

    நான் இலங்கையில் இருந்து......
    உங்களுடன் தொடர்பு கொல்ல தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி உதவவும்

  • @manjumeena8833
    @manjumeena8833 4 года назад +2

    Very good supera ah kelive ketkuringa.. very good super.. sir neeingalum. Rompa nala answer pandringa. Super sir

  • @hakeemjinna935
    @hakeemjinna935 4 года назад +3

    He is very humble and educating really clear in his talk

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 4 года назад +3

    Thanks for breeders meet.nalla thelivana vilakkam...

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 4 года назад +3

    excellent interview. Dr. Rajasekar is very nice and he doesn't hesitate to share the information. great. Breeders meet's interview covers everything we need.

  • @Badshahfarmer1984
    @Badshahfarmer1984 4 года назад +2

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

  • @mohamedshameeraqsaconstruc1839
    @mohamedshameeraqsaconstruc1839 4 года назад +1

    நன்றி மிகவும் பயனுல்ல தகவல்

  • @santhoshselvamani
    @santhoshselvamani 4 года назад +6

    Thanks to Breeders meet
    Great service for farmers and Entrepreneurs 🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Thank you for your support

    • @santhoshselvamani
      @santhoshselvamani 4 года назад +1

      Past 7 days I have more confused and plan to drop my ambition of goat farm. Due to not enough land. I am worried about the numbers of goat and it's green feed. This video is given boost to me. Again I got energy and I discussed the ideas with my family members to shown this video. 😍

    • @dajrock102
      @dajrock102 2 года назад +1

      @@santhoshselvamani now your farm is fine ?

  • @ismayeel1975
    @ismayeel1975 4 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்.Thanks for your effort.10கிலோ ஆட்டிற்கு ஒரு கிலோ hydrobonics பசுந்தீவனம்,200கிராம் அடர்தீவனம் கொடுக்கலாம் என்று டாக்டர் அவர்கள் சொன்னார்கள்.எவ்வளவு உலர்தீவனம் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆகவே உலர்தீவனம் கொடுக்க அவசியம் இல்லையா?.கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும்?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      அடர்தீவனம் மட்டும் அளவு பார்க்கனும் ஏனென்றால் விலை அதிகம். மற்ற பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் உங்களால் எவ்வளவு முடியுமோ அல்லது ஆடு எவ்வளவு சாப்பிடுகிறதோ குடுங்க

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 года назад +1

    Enga ooru Dr kitta maniyam pathi keta apdiyellam onnume kedayathunu solran romba nalla manusanya

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      வருத்தமாக இருக்கு. திரும்ப திரும்ப கேளுங்க.

    • @agrivlogger7828
      @agrivlogger7828 4 года назад

      @@BreedersMeet avankitta atha ketu vangi podurathukulla interest te poidum

  • @aathavm4810
    @aathavm4810 4 года назад +1

    அருமை .. கேள்வி தொகுப்பு 👌👌

  • @vimalraj50
    @vimalraj50 4 года назад +4

    Bro naa ethir paartha onru thanks for your interview super

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thank you so much for your reply

  • @stalinmarimuthu4691
    @stalinmarimuthu4691 4 года назад +4

    Dr. Rajasekhran - Thanks for your brief explanation and Inspired. this will be a good message for youngsters, who is planing for Live stock Forming with no land and water . Thanks a lot. please guide if any one seek advice. i am in Middle east presently with good salary, but my retirement plan is goat forming.

  • @BRAVO...2606
    @BRAVO...2606 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @albaby8837
    @albaby8837 2 года назад

    Mika arumayana thakaval sir mikka nanri

  • @servinseri7762
    @servinseri7762 3 года назад +1

    Thank you for you both. I tried hydrophonic but it was failure. Now I can know the reason for that. Thank you so much..

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 года назад +1

    டாக்டருக்கு நன்றி.விளக்கும் முறை நன்று

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 4 года назад +2

    புதிய பயனுள்ள தகவல் நன்றி.

  • @mehboobkoysan3516
    @mehboobkoysan3516 4 года назад +2

    Love from kerala brother....chinna farm iruku kerlavile....thanknu somuch...
    Best wishes..

  • @alexsowridass
    @alexsowridass 4 года назад +3

    Quality interview ... was very useful....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thank you so much for your comment

  • @AamirSaeedTajalli
    @AamirSaeedTajalli 4 года назад +11

    It looks lovely.. But would be great if you put English captions as commentary or dub it in English as well.
    Lot of viewrs will be benefited.
    Thanks for sharing anyhow.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Thanks for your input. Sure will consider future videos

  • @velmurugans684
    @velmurugans684 4 года назад +1

    Arumaiyana thagaval bro

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 года назад +1

    வணக்கம் ஐயா. தங்களது காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மானிய விலையில் ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். அதை எப்படி பெற முடியும் என்று விளக்குங்கள். நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      நன்றிங்க. முயற்சிக்கின்றோம்

  • @kannansubramanian9721
    @kannansubramanian9721 3 года назад +2

    Really good idea, what about cost investment for 1000sq.feet

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад +1

    நல்ல தகவல் நன்றி டாக்டர் வீடியோவை தொகுத்து கொடுத்த நன்பர்களுக்கும் நன்றி நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      நன்றிங்க

    • @mothukreshnanmothukreshnan9395
      @mothukreshnanmothukreshnan9395 4 года назад

      @@BreedersMeet நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன உங்கள் வலைதளத்தில் நன்றி

  • @yourzhaja
    @yourzhaja 4 года назад +2

    நல்ல பதிவு..

  • @kesavancr3681
    @kesavancr3681 3 года назад +1

    VERY USEFUL INFORMATION & THANKS A LOT FOR GUIDING US

  • @balacomes
    @balacomes 4 года назад +7

    Amazing and useful information.

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад +1

    Nice no failure hundred percent success

  • @bmaikkara5860
    @bmaikkara5860 3 года назад +1

    good Questions and informative answers,, thank you dear ...

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 4 года назад +1

    Nalathakaval nantre

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 года назад +1

    Sariyana vilakkam sir tq

  • @vk081064
    @vk081064 4 года назад +4

    Thanks for the great post. Please give info regarding water pump timer details and any lighting details. Thanks.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Will try to cover with other queries too

  • @kgmanoharan34
    @kgmanoharan34 4 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. ஒரு சந்தேகம். ஒரு 1/2 HP மோட்டாரில் எத்தனை Nozzles பொருத்தலாம்?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேட்டுப்பாருங்க

    • @pasupathipasu5093
      @pasupathipasu5093 4 года назад

      Good sir

  • @anandhianandhi8460
    @anandhianandhi8460 4 года назад +12

    Sir வீட்டில் 1கிலோ சோளம் பயன்படுத்தி துவங்கும் போது எப்படி தண்ணீர் தெளிப்பது.இரவு நேரங்களில் கண்டிப்பாக தண்ணீர் 1மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டுமா?
    முறையாக குழாய் அமைப்பை உருவாக்க வேண்டுமா?

    • @khaleelrahman2096
      @khaleelrahman2096 4 года назад

      Day time every 3 hours spray water. Night after 10'o clock no need water.

  • @shaijumadhavankutty6876
    @shaijumadhavankutty6876 3 года назад +1

    It's fine explanation . all the best

  • @srisabariproducts9024
    @srisabariproducts9024 4 года назад +1

    Thx for both... Good knowledge sharing

  • @devadeva2548
    @devadeva2548 4 года назад +2

    Thank you

  • @harshithml7922
    @harshithml7922 4 года назад +1

    Nalla Kelvi Kekkura man nee good job Naa subscribe pannadhea kadaiyadhu Entha chennal kum Unakku aaga Naa panren

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      மிக்க நன்றிங்க🙏

  • @ponrajgnanaraj9579
    @ponrajgnanaraj9579 4 года назад +2

    Really very useful information, thanks a lot

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 4 года назад +2

    Good Job Breeder's Meet.
    Well Done. 👏👏👌👌👌🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thank you so much for your kind comment

  • @sulaimansait2451
    @sulaimansait2451 4 года назад +1

    construction cost sollavae illayae but super video

  • @user-lx6ng7tg5v
    @user-lx6ng7tg5v 4 года назад +1

    Good question good answer

  • @saranraj9050
    @saranraj9050 4 года назад +2

    Great answer sir..👌

  • @madhankumaran9909
    @madhankumaran9909 4 года назад +3

    Amazing video sir. Could you please tell me is there any certain humidity percentage that we have to maintain in the room. If so how would you tackle apart from sprayer? Thanks

  • @habeebullahah3919
    @habeebullahah3919 4 года назад +2

    உண்மையில் இது ஒரு வரப்பிரசாரம், வாழ்த்துகள் சார்
    இன்னும் கொஞ்சம் தெளிவு தேவைப்படுகிறது. அந்த செட் ஐ எப்படி தயார் செய்வது, அந்த தட்டின் அளவு என்ன, செட்டின் அளவு என்ன என்பதயும் பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக பதிவிடுகிறோம்

  • @mramar4294
    @mramar4294 4 года назад +1

    நன்றி ஐயா

  • @srkumarful
    @srkumarful 4 года назад +2

    Good job. Thanks to both of you

  • @birdscrazy1393
    @birdscrazy1393 3 года назад +2

    Azola best taa illa hydroponics best ta sollunga bro please

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 4 года назад +1

    நன்றி

  • @abdulrazak4419
    @abdulrazak4419 3 года назад

    Sir .I am happy with your explanation

  • @smtravels2301
    @smtravels2301 3 года назад

    அருமை ஐயா

  • @senthil3052
    @senthil3052 4 года назад +7

    Covered all aspects thank you

  • @nagarajs7086
    @nagarajs7086 4 года назад +1

    Vanakkam , மிகவும் சிறப்பாக உள்ளது .உங்களுக்கு இந்த அளவு உநிட் செய்ய எவ்வளவு செலவு ஆனதுங்க சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      போன் செய்து கேளுங்க நண்பரே

    • @nagarajs7086
      @nagarajs7086 4 года назад +2

      நன்றி சார்

  • @senthilmurugan6485
    @senthilmurugan6485 4 года назад +2

    Romba nalla video, thank you Dr sir and chennel

  • @BRAVO...2606
    @BRAVO...2606 2 года назад +3

    இன்றைய மக்காச்சோளம் விலை எவ்வளவு ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      கிலோ ரூ 20

    • @BRAVO...2606
      @BRAVO...2606 2 года назад

      @@BreedersMeet ஐயா நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவன் இங்கு ஒரு கிலோ மக்காச்சோளம் 75 முதல்80 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் முகவரி எனக்கு கொடுக்க முடியுமா ஐயா

  • @najmudheen4290
    @najmudheen4290 4 года назад +2

    Verry good usfull vedio, sooper

  • @a2vbusinessreporter329
    @a2vbusinessreporter329 4 года назад +1

    சிறப்பு!!

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 4 года назад +1

    RUclipsla best channel semma 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻

  • @sasikalakala9426
    @sasikalakala9426 4 года назад +1

    Nanri

  • @syedabdulkhader143
    @syedabdulkhader143 4 года назад +1

    Excellent reply and clearly explained. Thansk sir and Breeders meet teams. Can u suggest were we can get timer and other equipments at low cost. Pl suggest. Will be very usefull for comming dry Summer seasons.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Sure. We are planing to get all the details

  • @vetsathishkumar1150
    @vetsathishkumar1150 3 года назад +1

    Very useful information sir.

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 Год назад

    Excellent information.

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 4 года назад +17

    சோளம் குறைந்த விலையில் கிடைக்கும் இடத்தை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +5

      இன்னும் ஓரிரு மாதத்தில் விலை குறையும். கண்டிப்பாக community tab ல பதிவிடுகிறேன்

    • @nishalovelybaby7446
      @nishalovelybaby7446 4 года назад

      @@BreedersMeet Hydrophonic seed kidaikuma sir sollunga sir

    • @jsaran7938
      @jsaran7938 4 года назад

      @Suji Suji 😄😄😄 😄😄

    • @str5995
      @str5995 4 года назад +1

      Pls contact 7010223312

  • @jahirm6888
    @jahirm6888 4 года назад +1

    அருமை

  • @sulaimansait8972
    @sulaimansait8972 Год назад

    Sir your explanation was very nice. I have got clarity. Sir where is this plant. If it's permissible to see.

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 4 года назад +2

    Super Anna