எங்கள் வாழ்க்கை முற்றிலும் சனாதனத்திற்கு எதிரானது! - பா.இரஞ்சித் | வேர்ச்சொல் 2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 129

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 5 месяцев назад +5

    சகோதரர் பட தயாரிப்பாளர் பா. ரஞ்சித் அவர்கள் ஒரு சமுக தலித் போராளி..வாழ்த்துக்கள்.

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 5 месяцев назад +9

    ஒரு Vision க்காக படிக்க, சிந்திக்க, பேச, செயல்பட, true to life ஆக வாழ ஒரு நல்ல நகர்வுக்கு உந்துதல் தரும் உரை. வாழ்த்துக்கள்!

  • @SulochanaB-g5t
    @SulochanaB-g5t 5 месяцев назад +2

    Pa, Ranjith is a social reformer.not only diractor.

  • @manigandanm7502
    @manigandanm7502 5 месяцев назад +2

    மிக சிறப்பான பதிவு, தோழர் அண்ணண் பா. ரஞ்சித் அவர்களின் பேச்சு

  • @sukkurumurugan302
    @sukkurumurugan302 5 месяцев назад +11

    அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி ❤❤❤அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள் இன்னும் இது போன்று பல மேடைகளில் பேச வேண்டும் வாழ்த்துகள்..ஜெய்பீம்

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 5 месяцев назад +11

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை. எல்லா இடங்களிலும் அப்பிக்கிடைக்கிறது. உண்மைய. உடைத்து பேசுகிறார். இவருடைய கோபம் நியாயமாணதே.

  • @saranadministrator409
    @saranadministrator409 5 месяцев назад +1

    Semma inspiring, true and much needed speech with utmost clarity broo💥💥👌🏽👌🏽👌🏽

  • @RAVEEN_FIT
    @RAVEEN_FIT 5 месяцев назад +12

    சமத்துவ சமூகத்தை உருவாக்க என்றும் அண்ணலின் வழியில்.🩵

  • @rajeswaran8208
    @rajeswaran8208 5 месяцев назад +6

    சிறப்பான நிகழ்வு. மகிழ்ச்சி.

  • @mohanperumal
    @mohanperumal 5 месяцев назад +7

    மகிழ்ச்சி❤

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 5 месяцев назад +3

    Brother you are really intellectual, we all behind you and your ideology, thank you for your service and your time

  • @donkeymonkey9601
    @donkeymonkey9601 5 месяцев назад +4

    ❤❤❤❤ mind blowing speech 👌great salute Anna 😍🔥🔥🔥🔥🔥🔥

  • @prakashsakthivel2552
    @prakashsakthivel2552 5 месяцев назад +1

    Super

  • @sakyamohan
    @sakyamohan 5 месяцев назад +1

    This is the best speech that I have listened to in recent times. I love you brother Ranjith. NEELAM creates a new inclusive intellectual movement that will bridge the gaps between people. I experienced an excellent learning sessions for two days of Verchol conference. I would like to be a part of your intellectual movement! Jai Bhim!

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 5 месяцев назад +5

    💥🔥💙💙💙 Jai Bhem 💙💙💙🔥💥

  • @murthymurthy880
    @murthymurthy880 5 месяцев назад +5

    தொடர வேண்டும் PA ரஞ்சித்தின் அறிவின் தெளிவு

  • @balubalu194
    @balubalu194 5 месяцев назад +4

    தோழர் ரஞ்சித் அவர்களே உங்களுடைய பேச்சு அனைத்தும் மீண்டும் தலித் மக்களை தனிமை படுத்துவதாக இருக்கின்றது

  • @manosarma8112
    @manosarma8112 5 месяцев назад +3

    அம்பேத்கர் எதிர்த்த காங்கிரஸில், இன்று மாற்றம் ராகுல் காந்தி மூலமாக நடக்கிறது. அம்பேத்கரையும் அவர் ஏற்படுத்திய அரசியல் சாசனத்தையும இன்றைய காலகட்டத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது ராகுலின் பேச்சு... மாற்றம் ஒன்றே மாறாதது... இன்றைய காங்கிரஸிற்கு அண்ணலின் ஆதரவு இருந்திருக்கும்...

  • @shivalingkamble9256
    @shivalingkamble9256 5 месяцев назад +4

    ಜೈ ಭೀಮ್ ಪಾ ರಂಜಿತ್ ಅಣ್ಣಾ.
    💙💙💙💙💙

  • @manigandanm7502
    @manigandanm7502 5 месяцев назад +1

    Super speech🎉🎉🎉🎉

  • @UdhayaKumar-et7bm
    @UdhayaKumar-et7bm 5 месяцев назад +6

    Jaibhim ❤

  • @RajKiran-k1j
    @RajKiran-k1j 5 месяцев назад +20

    ஜெய் பீம் அமீரக விடுதலை சிறுத்தைகள் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 5 месяцев назад

      Modi - 20 SC/ST ministers
      Yogi - 9 SC ministers
      Stalin - 2 SC ministers
      Actions speak louder than words...

    • @kltamilgamer1367
      @kltamilgamer1367 5 месяцев назад

      ​​@@vinoth-vg3ofmodi thevdiya paiyan makes Unworthy ST/SC peoples as ministers over Qualified peoples..thu 💦 Atleast Stalin is keeping SC/ST groups at corner...

    • @lakshmanang6840
      @lakshmanang6840 5 месяцев назад +1

      துபாய் ல சிறுத்தை இல்ல டா ஒட்டகம் தா இருக்கும்

  • @gnanasekara9437
    @gnanasekara9437 5 месяцев назад +4

    ஜெய் பீம் ராஞ்சி அண்ணா

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 5 месяцев назад +6

    Waiting Thangalaan, bro,from Ksa

  • @parasuramanm8434
    @parasuramanm8434 5 месяцев назад

    தலித் பிரச்சனைகளை மற்றவர்கள் புரிந்து கொள்வது வேறு தலித்தாக வாழ்ந்து பார்ப்பது வேறு என்பது எந்தளவிற்கு சரியோ அவர்களது விடுதலைக்கு என்ன திட்டம் என்பதையும் சேர்த்து விவாதித்தால் நன்றாக இருக்கும் பின் நவினத்துவம் ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த சிசு

  • @gopis8124
    @gopis8124 5 месяцев назад +13

    மீண்டும் ஓர் புரட்சியாளர் இம்மண்ணில் பா ரஞ்சித் அவர்கள்...💥💥💥

  • @gokul.elango1891
    @gokul.elango1891 5 месяцев назад +2

    Jaibhim, namo Buddhaya

  • @ssiva2281
    @ssiva2281 5 месяцев назад

    Jai Bhim !
    Ranjith... The future of Indian Cinema...

  • @Arasu-ht5hl
    @Arasu-ht5hl 5 месяцев назад

    75 years of independence did not bring bring out this community out of poverty. Even today, there are many school dropouts, low competency level among students of this community. The educated should educate the rest. There are many come forward but the level of education they is much less. Mr. Ranjith, develope a team that will educate the needy in this community.

  • @rajasekarankali8837
    @rajasekarankali8837 5 месяцев назад

    #ஜெய் பீம் 🦋✨

  • @samattuva.cintanai
    @samattuva.cintanai 5 месяцев назад +2

    Jaibhim.

  • @p_youthcreations1834
    @p_youthcreations1834 5 месяцев назад

    జై భీమ్💙

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 5 месяцев назад +1

    இந்த மாதிரி மேடைஇந்த மாதிரி வாய்ப்பு நமக்கு அவ்வளவு எளிதல்ல
    எதிர்கருத்தியலை வைப்பவன் கலகலத்து போவனும்
    நீ ஏறி அடி ரஞ்சித் அண்ணா💙💙💙💥
    நீ பேசு அண்ணாஇது நம்ம காலம் 💙💙🐆

  • @manigandanm7502
    @manigandanm7502 5 месяцев назад +1

    மாஸ் கம்யூனிகேஷன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @manojleo3512
    @manojleo3512 5 месяцев назад +44

    பிஜேபி சேரிகளிலும் நுழைந்துள்ளது. வட இந்தியாவில் தலித் மக்கள் மத்தியிலும் கணிசமான வாக்குகளை பெறுகின்றனர். பிஜேபி தமிழகத்தில் உள்ள சேரியில் நுழைய முடியதத்திற்க்கு காரணம் பொத்தாம் பொதுவாக நடந்தவை அல்ல. தொல். திருமாவளவன் அவர்களே பிஜேபி சேரியினுல் நுழைய முடியாததற்கு முக்கிய காரணம்

    • @Prakash-bp4qt
      @Prakash-bp4qt 5 месяцев назад +7

      வட மாநிலத்தில் திருமாவளவன் இருந்திருந்தால் பிஜேபி கி ஒரு வாக்கு கூட விலாது.அவர்களின் கல்வி இன்மைமையை பிஜேபி பயன்படுத்தி கொள்கிறது அதுவே நிதர்சனமான உண்மை❤

    • @PiAppStudio
      @PiAppStudio 5 месяцев назад +1

      Mayawati - Perhaps the most famous Dalit leader in Indian politics, Mayawati has served as the Chief Minister of Uttar Pradesh four times. Her tenure saw a significant focus on Dalit rights and issues. She is the leader of the Bahujan Samaj Party (BSP), which primarily represents Dalits and other backward communities.
      Jitan Ram Manjhi - He served as the Chief Minister of Bihar. He was a member of the Mahadalit community, which is a categorization within the Dalit community in Bihar, designed to focus on the most marginalized groups.
      Ram Sundar Das - He also served as the Chief Minister of Bihar and was a prominent Dalit leader during his political career.
      Ram Vilas Paswan - Though never a Chief Minister, Paswan was a prominent Dalit leader and held various central ministries. He was instrumental in championing the causes of Dalits and played a pivotal role in the Indian government.
      Bhola Paswan Shastri - He served as the Chief Minister of Bihar three times during the 1960s and 1970s and was a significant Dalit leader of his time.
      Damodaram Sanjivayya - He was the first Dalit Chief Minister of Andhra Pradesh (now split into Andhra Pradesh and Telangana) from 1960 to 1962 and was a prominent figure in Dalit politics.
      Sushilkumar Shinde - He served as the Chief Minister of Maharashtra and is a senior Dalit leader from the state, later going on to hold various key positions in the central government, including that of the Home Minister of India.
      K.G. Balakrishnan - Although never a Chief Minister, it's worth noting his significant position as the first Dalit Chief Justice of India, highlighting the presence of Dalit leadership in various high-profile roles in the country.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 5 месяцев назад +1

      ​@@Prakash-bp4qt aama apdiyae Tamilnadu padichu kilichudhu poda dai.. Most number of ias officers are from UP.

    • @sam-r9t
      @sam-r9t 5 месяцев назад

      ​@@Akash-xb7cd up la sc st pasanga pass auruka mattanga da mundam yengaluku epoyum thiruma than but tn la eru thu many ias in selected sc caste pasanga very example for thiruvallur congress (Mp) candidate sasikanth ias vrs. Sc people kk va ...

    • @lakshmanang6840
      @lakshmanang6840 5 месяцев назад

      2014 மோடியுடன் கூட்டணி திறுமா 😂

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 5 месяцев назад

    ரஞ்சித் புரட்சிகரமானர் மிகத் தைரியசாலி உங்கள் ஊரிலேயே செய்திருக்கிறீர்கள். உங்களைப்போல் நிறைய இளைஞர்களை உருவாக்குங்கள். முதலில் நம் மக்களை மது குடிப்பதை தவிர்க்க பாடுபட வேண்டும்.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 5 месяцев назад

    சிறப்பு ணா🎉🎉🎉

  • @madhavigurram2281
    @madhavigurram2281 5 месяцев назад +4

    நட்சத்திரம் நகர்கிறது சினிமா வந்தப்ப செல்வா இண்டர்வியு வந்தது அரண்செய் சேனல்ல.. அதுல என்ன பிரச்சனை ரஞ்சித்க்கு

  • @p_youthcreations1834
    @p_youthcreations1834 5 месяцев назад

    Jai Bhim Anna

  • @pravinraj9794
    @pravinraj9794 5 месяцев назад +2

    Jay bhim anna

  • @prathmeshghule53
    @prathmeshghule53 5 месяцев назад +4

    English Subtitles Please

  • @APKPDKT
    @APKPDKT 5 месяцев назад +5

    நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்று போவதில்லை

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 5 месяцев назад +4

    ஆதவன் அவர்கள் பேசியதில் கடைசி சில நிமிடங்கள் ஏன் கட் செய்து விடியோ வெளியிடப்பட்டது.அப்படி என்றால் கருத்து முரண்பாடுகளை விமர்சனம் செய்து பேசினால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையா

  • @Funnygaishorts121
    @Funnygaishorts121 5 месяцев назад

    👏👏👏👏👏

  • @rock2323
    @rock2323 5 месяцев назад +1

    சீடனாக இருந்தாள் கேள்வி கேட்க முடியாது. தோழனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 5 месяцев назад

    Annalai patri pesiyadhu verithanam

  • @கோ.ஜீவா-ங7ச
    @கோ.ஜீவா-ங7ச 5 месяцев назад +1

  • @PiAppStudio
    @PiAppStudio 5 месяцев назад +4

    Jai Bhim 👍 Ranjith drives the Dalit Moments in Tamil cinema ruclips.net/video/4GMqJgr_eUQ/видео.html

  • @madhavigurram2281
    @madhavigurram2281 5 месяцев назад +9

    ஆதவன் பேச்சுல சில நிமிடங்களை காணோமே அதுதான் உரையாடலா ?/
    வெக்கமா இல்ல ?

  • @shanmugamuthuswam9204
    @shanmugamuthuswam9204 5 месяцев назад

    Ambedkar was made constituent assembly chairman and law minister by Gandhi and Congress...He dint show any gratitude to Gandhi who never criticised him...

  • @manigandanm7502
    @manigandanm7502 5 месяцев назад +2

    ஜெய் பீம் 👍👍👍👍🎉🎉🎉

  • @VetriVetriselvan-m4i
    @VetriVetriselvan-m4i 5 месяцев назад

    அண்ணா நீலம் பண்பாட்டு மையத்தில் இணைவது எப்படி

  • @rajasekarankali8837
    @rajasekarankali8837 5 месяцев назад

    #கருக்கு புத்தகம் நீலம் புக்ஸ் இருக்குமா நா???

  • @திருமாரசிகன்பாலா

    💙❤️

  • @RagumRagu-rh6vr
    @RagumRagu-rh6vr 5 месяцев назад

    ❤❤❤❤ சிறப்பு சகோ

  • @thiyagudurant41
    @thiyagudurant41 5 месяцев назад +7

    Shalini oda individual vanmam avanga pesura Ella stagelayum flagrant ah theridhu adha mattum dha oppose pandrom entire ambedkaritesah idhula oppose pandradhu doesn't make sense and put those shits a side. And trying to save Shalin even at this point is totally bad. Jaibhim

    • @seshadrir2057
      @seshadrir2057 5 месяцев назад

      moodittu pongada caste hindus

    • @aksta6560
      @aksta6560 5 месяцев назад +1

      Ss Tholare 💯

  • @fraudfraud1719
    @fraudfraud1719 5 месяцев назад

    👍

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 месяцев назад +1

    ஜெய் பீம் தம்பி பா.ரஞ்சித் வாழ்க

  • @Ashokkumar-fy7gt
    @Ashokkumar-fy7gt 5 месяцев назад

    நாங்கள் தலித் இல்லை திராவிடர் இல்லை பறையர்கள்
    உதாரணமாக
    தமிழர் - திராவிடர்
    பறையர் - தலித்
    திருமா - குருமா
    ரஞ்சித் - குஞ்சித்
    😡😡😡😡😡😡😡😡😡😡 தற்குறி

  • @praveenunplugged5528
    @praveenunplugged5528 5 месяцев назад

    Indha maadhiri peasitu irundha dalitgal podhu samudhayathil irundhu vilagiye dhaan irukka vendum.Thiruma avargalin arasiyalum idhu illai,dalitgalai podhu samudhayathudan serpadhu dhaan VCK politics.Adharku edhirmaraiya irukka shalin maadhiri sallingalukkaga ranjith peasuvadhu avarukku innum puridhal illayo nu thona vaikkudhu.Finally Ranjith stage speech

  • @davidlivingston9645
    @davidlivingston9645 5 месяцев назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌🤝🤝🤝🤝💙💙💙💙💙💙

  • @rocksBottom_25
    @rocksBottom_25 5 месяцев назад

    Neelam social ❌
    Neelam economic ✅
    Pesurathu yaaru vena pesalam thambi ...😅

  • @anandcnan
    @anandcnan 5 месяцев назад

    Pa.Ranjith anna❤

  • @CamCar-h7k
    @CamCar-h7k 17 дней назад

    Thaliva you are more than PhD. Your knowledge is beyand that.

  • @madhavigurram2281
    @madhavigurram2281 5 месяцев назад +2

    ஷாலின் பேசினதுக்கு என்ன பேசினார் ரஞ்சித்

  • @ssiva2281
    @ssiva2281 5 месяцев назад

    I stand with PA. Ranjith

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 5 месяцев назад +3

    Modi - 20 SC/ST ministers
    Yogi - 9 SC ministers
    Stalin - 2 SC ministers
    Actions speak louder than words...

  • @abdullahsalafi7396
    @abdullahsalafi7396 5 месяцев назад

    I love ranjith sir but his speech is showing how he is immature in this topic better kindly have some lessons from leader thiruma.i understanding the hurt of dalith brotherhood but equality not means having separate dalithisum and saying we will not unite and we will be always separate as dalith is also caste mentality.hope we all work together to form a better society

  • @abap3998
    @abap3998 5 месяцев назад +1

    Stalin not deserve your stage. Her speech shows that . I think Ranjith keeps her in all his stage to defame Dravidian politics as he cannot defame Dravidian politics by himself as he is main stream director.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 5 месяцев назад

      Ambedkar : The right place for aryan dravidian theory is the Dustbin

    • @prawinprabhu9672
      @prawinprabhu9672 5 месяцев назад

      ambedkar rejected only the aryan invasion theory, not the Dravidian ideology.Don't put your half baked thoughts here

  • @manigandanm7502
    @manigandanm7502 5 месяцев назад +1

    நானும் அம்பேத்கார் ரிஸ்ட் தான்❤❤❤❤❤

  • @seshadrir2057
    @seshadrir2057 5 месяцев назад +4

    திராவிட சங்கிகளுக்கும், கம்யூனிச சங்கிகளுக்கும், மற்ற சங்கிகளுக்கும் Pa.Ranjith பேசுவது பிடிக்காது

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 5 месяцев назад

      டேய் சேஷாத்ரி, இப்ப புரியுதுடா ரஞ்சித் பேசுறது ஏன் உனக்கு குளுகுளுன்னு இருக்குன்னு.
      ஆனால் உன்னையும் இவனையும் புரிஞ்சிக்காம இங்கே மண்டைய ஆட்டிகிட்டு இருக்கிற தற்குறிகளை என்ன சொல்ல?

  • @raghubharathi2887
    @raghubharathi2887 5 месяцев назад

    ஜெய் பீம் ஜெய் ஸ்ரீராம் இரண்டுமே தவிர்க்க பட வேண்டிய வாசககங்கள்......

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 5 месяцев назад

      ஜெய் பீம் முழக்கம் தேவை.
      சொரீராம் முழக்கம் தேவையற்றது

  • @dharanidharani7248
    @dharanidharani7248 5 месяцев назад +1

    Jai bheem Anna 😊❤

  • @YuvatheshSuresh-tw5ny
    @YuvatheshSuresh-tw5ny 5 месяцев назад +1

    இவர் பேசியேது அனைத்தும் உண்மை

  • @shiegii7001
    @shiegii7001 5 месяцев назад

    தலித் தலித்துன்னு பேரை மாத்துங்கப்பா.

  • @iyappannainar-jo6gf
    @iyappannainar-jo6gf 5 месяцев назад +1

    அம்பேத்கர் என்றால் உங்கள் பாஷையில் ஆரிய அம்பேத்கர் தானே

  • @ravindraan
    @ravindraan 5 месяцев назад

    பொருக்கிகள்

  • @gunashekarn169
    @gunashekarn169 5 месяцев назад

    முதலில் நீ பவுத்தனாக மாறு.

  • @Masked_Ape
    @Masked_Ape 5 месяцев назад

    👏👏👏