2025 Predictions : பாபிலோனிய தீர்க்கதரிசனம்! | கிரகணம், போர், பேரழிவு! | Babylon | Israel | Russia |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 410

  • @divyagloryraj8120
    @divyagloryraj8120 Месяц назад +76

    BiBle is the word of God... Jesus christ is the True Living God... He is Going To Come Soon 🙌🏻Be Ready To Meet Him

    • @1980aju
      @1980aju Месяц назад +2

      கடவுளே வருவாரா இவ்வளவு காலம் ஒழிஞ்சிக்கிட்டு இருக்காறு சிழுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டதாக நீ௩்கதான் சொல்ரீ௩்க ௨௩்க நம்பிக்கைப்படி கடவுள் இறக்கவும் பிறக்கவும் முடியும் திரும்ப வர இருப்பவர் பிறந்துதானே வர முடியும் ௭௩்க பிறப்பார் ௭ப்படி வருவார் அதையும் தெளிவாக ௭டுத்து வையு௩்க.

    • @FreeFrom_Momo_AlLah
      @FreeFrom_Momo_AlLah Месяц назад

      @@1980aju
      வெளி
      1 அதிகாரம்
      7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
      8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
      19. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

    • @immanchurchil834
      @immanchurchil834 Месяц назад

      ​@@1980ajuArayapatar meendum moondram naal uir telunthar ..... bible ai paidyuinhal ungladun kadvul idaipaduvar

    • @manikandanruthradevayu701
      @manikandanruthradevayu701 Месяц назад

      Jesus is a imaginary fake content

  • @divyagloryraj8120
    @divyagloryraj8120 Месяц назад +24

    உண்மையா ஒருவன் தெய்வ பக்தி தெய்வ பயம் இருந்தால்,.. தன்னை உண்டாகின அந்த மெய்யான தெய்வம் யார் என்று அறிந்து கொள்ள பிரயாசபடுவார்கள் 🙌🏻... சிந்தித்து செயல்படுங்கள்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      அதே தான் உனக்கும்.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Месяц назад +43

    பாபிலோனிய வரலாற்று புத்தகத்தை புரட்டிப்போட்டு படித்த அனுபவம் ஏற்பட்டது நன்றி தோழரே

  • @madhumidha96
    @madhumidha96 Месяц назад +6

    23:56 This is also told in matsya avatar of lord Vishnu.. He saves a king, saptarishis and some species in a large boat during cosmic flood

  • @SivaEliya
    @SivaEliya Месяц назад +81

    🎉 பைபில் தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலம்

    • @prasanthanprasanth1333
      @prasanthanprasanth1333 Месяц назад +2

      Nottum

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Месяц назад

      பைபிளில் சொல்லப்பட்டது எல்லாம் முதலாம் நூற்றாண்டிலேயே நடந்தேறிவிட்டது.

  • @Incognito.00012
    @Incognito.00012 Месяц назад +4

    Bible is the ONLY TRUE PURE WORD OF GOD. THIS IS THE HARD TRUTH REFUSED TO BELIEVE BY SO MANY. BUT NOBODY CAN CHANGE IT. THIS IS THE ABSOLUTE TRUTH ABOUT GOD ALMIGHTY

  • @maryliya5884
    @maryliya5884 Месяц назад +3

    ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
    ( மத்தேயு 24 : 39 )
    And knew not until the flood came, and took them all away; so shall also the coming of the Son of man be.
    ( Matthew 24 : 39 )

  • @jenifer950
    @jenifer950 Месяц назад +43

    மத்தேயு 24:37
    நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

    • @DaisyDaisy-b4l
      @DaisyDaisy-b4l Месяц назад +4

      Please come fast dady jesus

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      செத்தேயூ

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      ​@DaisyDnever aisy-b4l

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Месяц назад

      மனுஷகுமாரனுடைய இரண்டாம் வருகை கிபி 70 ல் நிறைவேறிவிட்டது.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      @@STEPHEN__K.J.YESUDAS அது எப்படி மறைந்தது

  • @jeevarj4909
    @jeevarj4909 Месяц назад +8

    என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். (யோவான் 15:23)
    யோவான் 8:40-42; யோவான் 15:18; யோவான் 16:3; ரோமர் 1:30;8:7; யாக்கோபு 4:4; 1யோவான் 2:23; 2யோவான் 1:9.

    • @jeevarj4909
      @jeevarj4909 Месяц назад

      Anbane Muslim makkale. sagothararkale. Pangalikale. Paralogam varamudiyathu

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 Месяц назад

      Yaru pidha??? Appo Jesus yaru

  • @rayanrasa2203
    @rayanrasa2203 Месяц назад +6

    Hi brother you doing good job day by day.
    Few RUclipsr need learn from you lots.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +6

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இயற்கை சீற்றத்தில் இருந்து மக்கள் பாதுகாப்புடன் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏. இப்போது உருவாகி இருக்கும் புயல் மழையில் இருந்து மக்கள் அனைவரும் மிக பாதுகாப்புடன் நலமுடன் வாழ வேண்டும் 🙏 🙏🙏🙏🙏

  • @LoboServiceCenter
    @LoboServiceCenter Месяц назад +3

    GOD BLESS YOU 🕊️

  • @YesuvinSesor
    @YesuvinSesor Месяц назад +15

    சகோதரரே உங்களுக்கு வாழ்த்துக்கள் பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவனும் ஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டான் இன்று நீங்கள் அறிவித்தது செய்தியல்ல சுவிசேஷம் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளில் ஒன்று வானமும் பூமியும் ஒளிந்து போகும் என் வார்த்தைகளோ ஒளிந்து போவதில்லை பரிசுத்த வேதாகமத்தில் உள்ள எழுத்துக்களில் ஒரு எழுத்தின் உருப்பாகிலும் அவமாய் போவதைப் பார்க்கிலும் வானமும் பூமியும் ஒளிந்து போவது நலமாயிருக்கும் இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @paulinrichard5506
    @paulinrichard5506 Месяц назад +4

    You have chosen a very beautiful topic for discussion. The root of Babylon and the impact of this civilization. Keep up your good works. Thank you bro.

  • @maryliya5884
    @maryliya5884 Месяц назад +2

    அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
    ( மத்தேயு 24 : 30 )
    And then shall appear the sign of the Son of man in heaven: and then shall all the tribes of the earth mourn, and they shall see the Son of man coming in the clouds of heaven with power and great glory.
    ( Matthew 24 : 30 )

  • @leninjose7643
    @leninjose7643 Месяц назад +64

    பைபிளில் பாபிலோன் அழியும் என்று சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ஆதாரம் சங்கீதம் 137:8, எரேமியா 51 ம் அதிகாரம் முழுவதும் படித்து பாருங்கள்

    • @Arunkumar-f2l4p
      @Arunkumar-f2l4p Месяц назад +6

      டேய் அது நடந்தது கிமு காலகட்டத்தில் நடந்த விஷயம் டா, பைபல் வச்சிட்டு பேசுறீங்க . பைபிள் ல கதை எழுதி வச்ச மாறி இருக்கு

    • @leninjose7643
      @leninjose7643 Месяц назад

      @UBAGARANANGAL கிறிஸ்துவுக்கு முன் பைபிளில் பழைய ஏற்பாடு கிறிஸ்துவுக்குப் பின் பைபிளில் புதிய ஏற்பாடு. கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவுக்குப் பின் கிறிஸ்துவுக்கு முன் இரண்டும் சேர்ந்ததுதான். நண்பா உனக்கு கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி தெரியவில்லை. அதனால் தான் நீ தெரியாமல் பேசுகிறாய்

    • @PraveenPraveen-xq8lu
      @PraveenPraveen-xq8lu Месяц назад +4

      இது கதை இல்லை புரிந்து கொள்ளுங்கள் ​@@Arunkumar-f2l4p

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      கி மு ல சொன்னது எப்படி தீர்க்க தரிசனம் ஆகும்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      கட்டுக் கதை.

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt Месяц назад +20

    வேதங்கள் புராணக் கதைகள் பைபிள் திருக்குர்ஆன் அனைத்தையும் மனிதனுக்கு நல்வழி காட்டவே இறைவன் எப்போது அதிகம் கோபம் அடைகிறானோ இந்த பூமியில் எப்போது மனிதன் தாவரங்கள் நடந்து அது தவறு இல்லை என்றும் வாழும் கூட்டம் வரும் வரை இறைவன் அழிக்க மாட்டான் இறைவன் நினைத்தால் மட்டுமே இந்த உலகத்தை அழிக்க முடியும் யாராலும் எந்த மனிதனாலும் இந்த உலகத்தை முழுவதும் மரணம் இல்லாமல் இந்த உலகத்தை ஆள முடியாது இறைவன் மிகப்பெரியவன் அவன் எல்லோருக்கும் சமம்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад

    Thanks for uploading...JESUS IS COMING VERY VERY SOON

  • @kishore5743
    @kishore5743 Месяц назад +3

    Jesus love you bro ❤❤❤❤

  • @periadurai7289
    @periadurai7289 Месяц назад +38

    23:55 அந்த ஒரு கதை என்று சொல்ல வேண்டாம்❎. பைபிள் கட்டுக்கதையள்ள🧐 (பல யுகங்களுக்கு முன்பு என்று தொடங்கும் புராணம், இதிகாசம் போல அல்ல) நிஜத்தில் அகழ்வாராய்ச்சிகளும், புதை பொருள் ஆராய்ச்சிகளும் பைபிள்கூறுவது உண்மைஎன்று சான்றழிக்கின்றன. இந்த பேழை துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.🧐🧐🧐

    • @Voice_of_pro007
      @Voice_of_pro007 Месяц назад +2

      Bible make not god make human so ithunfack

    • @periadurai7289
      @periadurai7289 Месяц назад +1

      @@Voice_of_pro007 எப்படி என்று விளக்க முடியுமா?🧐🤦👎

    • @periadurai7289
      @periadurai7289 Месяц назад

      @@Voice_of_pro007 ❎

    • @MuthuKumar-ou3vb
      @MuthuKumar-ou3vb Месяц назад +1

      25:40 prediction start.
      Idaila full aa vetti kadhai

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад +2

      புராணம் என்றால் பழைமை என்றும் இதிகாசம் என்றால் இப்படியாக நடந்தது என்றும் பொருள். வெளிநாட்டு புளுகு மூட்டை அல்ல.

  • @juvinthran3759
    @juvinthran3759 Месяц назад

    Adi dhool bro..... 👌🏼💯

  • @edwardprabhu8655
    @edwardprabhu8655 Месяц назад +1

    Nice brother
    GOD bless you

  • @maryliya5884
    @maryliya5884 Месяц назад +2

    நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
    ( மத்தேயு 24 : 37 )
    But as the days of Noe were, so shall also the coming of the Son of man be.
    ( Matthew 24 : 37 )

  • @ASK-nh8gy
    @ASK-nh8gy Месяц назад +6

    First like ❤

  • @JERRYHARSHA
    @JERRYHARSHA Месяц назад +2

    10 th social science la itha paththi padichuruke anna ❤ thongum thottam paaraseekargal..☺️

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y Месяц назад +3

    Interesting 🎉❤ 💯 everything thanks annae ❤❤❤

  • @mohanjayagopal
    @mohanjayagopal Месяц назад

    You have chosen a good topic that speaks the truth about earlier civilization and our journey towards the end.

  • @EstherSumitra
    @EstherSumitra Месяц назад +1

    Interesting to know about Babylon waiting for part 2

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 Месяц назад +2

    Yes JESUS is THE only GOD there is no other god before HIM other gods are many made

  • @Balaramantopics
    @Balaramantopics Месяц назад +7

    நீங்க சொன்ன எல்லாமே நடக்கும் இப்போது நடந்துகிட்டு தான் இருக்கு😢😢😢

  • @MR.WORTH1985
    @MR.WORTH1985 Месяц назад +7

    Brother neenga oru thadava Bible padinga ungaluku niraya visayam therinjikuvinga indha ulagathula nadakura visayangal ellam ungaluku purium, but Bible padikumbothu, just books padikura maathiri padikathinga padikira oru oru vaarthaiyaium purinji padinga, adhuku apouram paarunga 😊❤

  • @imsinternationalschool-cbs4891
    @imsinternationalschool-cbs4891 Месяц назад

    Great research sir super

  • @Krishnanmeena-s2b
    @Krishnanmeena-s2b Месяц назад +14

    எல்லாம் நன்மைக்கே 🔥🔥🔥

  • @kishore5743
    @kishore5743 Месяц назад

    God bless you ❤❤❤❤❤

  • @MohamedAzath-r2n
    @MohamedAzath-r2n Месяц назад +1

    சகோ சதம் ஹுசைன் வரலாறு பற்றி நிங்கள் அறிந்த வகையில் ஒரு பதிவு போடுங்க

  • @f.sjoyce646
    @f.sjoyce646 Месяц назад +4

    Really nice topic

  • @petersivanandham3858
    @petersivanandham3858 Месяц назад +7

    Bible = வெளிப்படுத்துதல் 7: 1,2 தீர்க்கதரிசனம் தான் பூமியின் ஒட்டுமொத்த அழிவை பற்றியது

    • @PriyaVivek-fk3og
      @PriyaVivek-fk3og Месяц назад

      @@petersivanandham3858 வெளிப்படுத்துதல்:13 முழுவதும் படிங்க

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Месяц назад

      எருசலேமின் அழிவை பற்றியது, அதுவும் முதலாம் நூற்றாண்டிலேயே நிறைவேறிவிட்டது.

  • @LoboServiceCenter
    @LoboServiceCenter Месяц назад +1

    Knowledge is Evil but WISDOM is divine 🕊️

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 Месяц назад +23

    பைபிளில் சொல்லப்பட்டதை பாபிலோனியர் காப்பியடித்துள்னர். பைபிள் சொல்வது மட்டுமே உண்மை. பைபிள் வல்லுனர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
    தொங்கும் தோட்டம் பன்னியவர் நேபுகாத்நேசர் என்ற மாமன்னர்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад +1

      பாபிலோன் கி மு காலம்

    • @godscreations4394
      @godscreations4394 Месяц назад

      ​@@sivagamisekar1889பைபிள் பழையஏற்பாடு கி.மு தான்

  • @AnbazhaganTAnbazhagan
    @AnbazhaganTAnbazhagan Месяц назад +3

    Bible only real this word ❤❤

  • @shaj0786
    @shaj0786 Месяц назад +1

    Nabi Nooh (sal) Kattiya kappal ulaga piralayam yerpattuchi makkal ellam azhindhu 80 r 82 makkal dhan uyir pizhaithargal

  • @ravichandrabose5179
    @ravichandrabose5179 Месяц назад

    உங்கள் தேடுதலிக்குநன்றி

  • @alexandersam2047
    @alexandersam2047 Месяц назад +2

    To know more about Noah's Ark, Blood of Christ, Ark of the covenant see Ron Wyatt discoveries

  • @YDEdits01
    @YDEdits01 Месяц назад

    I watched this video 2 times, I'm waiting for your video to continue videos

  • @mujibunisa7977
    @mujibunisa7977 Месяц назад

    Can you make a video on comparison of three books Torah, Bible and Quran you can see so many similarities and repeated history been mentioned and some future prophecies which the world must know for the guidance of the mankind

  • @Aizensosuke_007
    @Aizensosuke_007 Месяц назад

    Bro Nostradamus video poduinga please ❤ pona varsham ooda video parthan athuva iruikum inu nanaichan but illa athiayum oru vaati solliruinga ❤

  • @Karthik-gj9hl
    @Karthik-gj9hl Месяц назад +2

    Super bro 😮 sri lanka tamil fan bro

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +8

    ஃபெஞ்சல் புயலிலும் 🌪️🌪️🌪️ வீடியோ போடுவான் டா எங்க தலைவன் 😉😉💪💪

  • @manis9360
    @manis9360 Месяц назад +1

    1:42 அது யூப்ரடெஸ் நதி திமிங்கலம்😊🎉

  • @NymphasJoseph
    @NymphasJoseph Месяц назад +1

    Thanks brother ,for doing research and sharing, oh yes Mr dzlensky in sky news, speaking in English, now, he is saying, he is for his people. No more killings, please.

  • @dhanapalbalaji
    @dhanapalbalaji Месяц назад

    11:36 & 14:10 you can see the "Vel"

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Месяц назад

    bro.karthick keep searching bible god will reveal lot more things to you so that u can post as video to reach people thru u. this is history from long time ago true .congrades .continue to search.

  • @SaairajVignesh
    @SaairajVignesh Месяц назад

    Super karthi anna..

  • @ChoiceofYOURS24
    @ChoiceofYOURS24 Месяц назад +9

    குர்ஆனிலும் இருக்கிறது சகோதரரே, அதாவது ஒரு காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் நூஹ் நபி(அலை) அவர்களைப் பற்றி, பெரும் வெள்ளம் வருவதை முன்கூட்டியே அந்த நபிக்கு இறைவன் அறிவித்ததை அடுத்து, அந்த நபி அவர்கள் தனக்காகவும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காகவும் ஒரு கப்பலை செய்கிறார்கள். அதுவே இவ்வுலகின் முதல் கப்பல். சிலர் அந்த கப்பலில் ஏறினார்கள், அந்த நபியை நம்பாத ஏற்க மறுத்த சிலர் அக்கப்பலில் ஏற மறுத்து வெள்ளத்தில் சிக்கி தன் உயிரை விட்டார்கள்.

    • @sonyloops4275
      @sonyloops4275 Месяц назад

      Copycat quran

    • @YeshuaRobert
      @YeshuaRobert Месяц назад +4

      Bible copy 😂😂😂

    • @musharaffali9778
      @musharaffali9778 Месяц назад

      Yes

    • @g.r.m5542
      @g.r.m5542 Месяц назад +1

      ​​@@YeshuaRobert- பைபிளை ZEROX எடுத்து, அருமையாக கதை எழுதியுள்ளனர்!.. வாழ்த்துக்கள்!...

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 Месяц назад

      @yeshua..
      Ur point ok.. but Andha bible( இஞ்சில்). என்னும் புத்தகத்தை உலகத்திற்கு அனுப்பியது அல்லாஹ் ஒருவனே..
      Proof Quran IL theliva Iruku..
      Appo இன்ஜில் um அல்லாஹ் உடைய வார்த்தை. அல்லாஹ்வே உண்மையான ஒரே இறைவன்..
      Alhamdulilah

  • @FaceBank100
    @FaceBank100 Месяц назад +3

    As per islam Noah ( nuh) Nabi we believe that incident ship

  • @DaizyVoilet
    @DaizyVoilet Месяц назад

    Yes desis Toor sir tank you so much sir🎉

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад

    3:27 JESUS SAID "I AM THE WAY" 4:00

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Месяц назад +1

    Thanks anna❤❤❤❤

  • @papayafruit5703
    @papayafruit5703 Месяц назад

    24:18 what about in Hinduism - Matsya avatar?

  • @ArunaArjunArjun-me3oc
    @ArunaArjunArjun-me3oc Месяц назад

    பரிசுத்த வேதாகமம் (Bible) பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு படித்து பாருங்கள் அண்ணா வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்கள் அன்று முதல் இன்று வரை உலகத்தில் நடந்து கொண்டுவருகிறது.உலகமனைத்திற்கும் ஒரே தேவன் இயேசுகிறிஸ்து.இதுவே உண்மை

  • @venkatesann1907
    @venkatesann1907 Месяц назад +2

    Yes kathayalla Unmai.....

  • @kishore5743
    @kishore5743 Месяц назад

    Jesus love you ❤

  • @mohammedalthaf-j1s
    @mohammedalthaf-j1s Месяц назад +1

    Islam teaches about the ark nowah's ark which mentioned by nuh.

  • @sundarperumal8258
    @sundarperumal8258 Месяц назад

    Nandri nanba prediction video

  • @DineshkumarK-m5u
    @DineshkumarK-m5u Месяц назад

    Bro tungsten vivagaram pathi video podunga bro 😢❤

  • @princesamuel6942
    @princesamuel6942 Месяц назад

    Bro neega babylon king NEGUBATH NECHER video podunga is very interesting

  • @playernoname1686
    @playernoname1686 Месяц назад +5

    Ellaam pugazhulum muruganku 🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Месяц назад +1

    Hi mayam

  • @fahadalfar10
    @fahadalfar10 Месяц назад +11

    Psalms (Saboor)Torah,Bible,Quran
    Idhu anaithum Allah Val valangappattavai makkalai valipadutha quran Ku mundi vanda vedangalai avrgal maatri vittargal.quran than matrappadatha unmaiyana vedham ❤.kadaisi vedam.

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை Месяц назад +10

      poda second copy ku pirantha payaley

    • @Justsingingbruhh
      @Justsingingbruhh Месяц назад +5

      If Bible is true Quran is false and ur Allah is also false

    • @alwayszr9346
      @alwayszr9346 Месяц назад +3

      Andha bible kooda Allahvinal arulapattadhu than....ippo adhu maatrapattulladhu....islam patri thelivillaya? Don't comment and research about it....then you will clear

    • @BhuvaneshBhuvanesh-mj2tj
      @BhuvaneshBhuvanesh-mj2tj Месяц назад +1

      Unga ayya koodi

    • @Justsingingbruhh
      @Justsingingbruhh Месяц назад

      @@alwayszr9346 Enanku nalla thelivu undu
      Ipo Nan kekurathuku apo bhath sollu
      Bible Allah amchathuna Jesus vanthu God according to the Bible. Bible corrupted nuu odane sollatha Bcoz Qur'an says the words and the revelation given by Allah can never be corrupted. Nee thelivu na bhathil sollu

  • @KHGPV
    @KHGPV Месяц назад

    Nova pelai ararath malaiyil stand agi irukkum Bible 🎉athiyagamam:8:4

  • @senthilkumarnemi7247
    @senthilkumarnemi7247 Месяц назад

    Super bro

  • @Omkaali0
    @Omkaali0 Месяц назад

    Super 🎉

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Месяц назад

    Super

  • @edwinarajiniedwingeorge3674
    @edwinarajiniedwingeorge3674 Месяц назад +2

    KARTHICK PLS RIDING BIBLE.

  • @rengan.selvam8436
    @rengan.selvam8436 Месяц назад

    Ithu mathiri neraiya videos podunga

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran Месяц назад +1

    தம்பி அருமையான தேடல் நிச்சயம் நீங்கள் வெற்றி அடைவீர்கள் பாராட்டுக்கள், நீங்கள் இறைவனையும், இறையியலையும், இயற்கையையும், அறிவியலையும், மனிதனையும், ஆராய்ந்து பாருங்கள் ஒரு அதிசயமான உன்மையை அறிந்து கொள்வீர்கள், மனிதர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்டோம் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் இறைவன் கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால் இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து ஆயுள் குறைந்து நோய் முதுமை மரணம் போன்ற வேதனைகளை அனுபவித்து வருகிறோம், இவற்றை மாற்றி அமைக்க இறைவன் செய்த ஏற்பாடதான், மனிதர்கள் தங்கள் நினைத்தபடி வாழ்ந்து தாங்கள் விதைத்ததை தாங்களே அறுவடை செய்யும் ஒரு காலப்பதுதியை மனிதனுக்கு கொடுத்தார், மனிதர்கள் தங்கள் உருவாக்கி யாவும் மனிதனை அழிபாதையில் வழி நடத்துகிறது, ஒட்டுமொத்த மனிதகுலமத்தின் விடுதலைக்காக யூத வம்சத்தை சேர்ந்த ஒரு ஆண் மகனை மனித கலவையற்றவராக இந்த பூமியில் பிறப்பித்து, அவர் இறைவனை பற்றி மனிதர்களுக்கு போதித்து மனிதர்கள் நாசமாக்கிய சுடுகாடாக மாற்றிய இயற்கை சரி செய்து மனித உடல் வளங்களையும் சரி செய்து இந்த பூமியை நீதியாய் ஆண்டு மனிதர்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் செய்த ஏற்பாடுதான் இயேசு கிறிஸ்து (ஈசா) இந்த பூமியில் பிறந்தது, இதில் 50 வீதத்தை இயேசு செய்தும் போதித்தும் இன்றுவரை மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவிலும் செய்து காட்டிவிட்டார் மீதி 50 வீதத்தையும் அவர் செயது முடிக்க இறைவன் குறித்த நேரம் வரும்வரை காத்திருக்கிறார் இதை ஒட்டுமொத்த மனித குலமும் ஆராய்ந்து பார்த்தால் நமது நிஜ வாழ்க்கை என்ன என்பதை அறிய முடியும், ஆனால் இந்த ஏற்பாட்டை இறைவனுக்கு உன்மையில்லாத யூத சந்ததி ஏற்கவில்லை, அவர்களில் வந்த இஸ்லாமியர்கள் இயேசுவின் தகுதியை முளுமையாய் ஏற்கவில்லை, கிறிஸ்தவர் ஒரு படி மேலே சென்று இயேவை இறைவன் ஆக்கியதால் இந்த ஏற்பாட்டை, யூதர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் பௌத்தர்கள் நெருங்க மறுக்கிறார்கள், இந்து வேத நூல்களில் கூறப்படும் ஆதியும் அந்தமும் தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு பிரகாசமான பெரும் சுடராய் இருக்கும் இறைவன், யூதர்கள் வணங்கிய யெகோவா என்ற பேர் கொண்ட கடவுள்தான் நம்மை படைத்த இறைவன் ஆகும் , இவர்தான் இயேவை இந்த உலகிற்கு அனுப்பியவர் வெகு விரைவில் இறைவன் இந்த பூமியை நியாயம் தீர்த்து மனிதர்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் ஏற்பாடு செய்தார் என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், வெகு விரைவில் இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்றி மனிதர்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மனிதர்கள் அடையும் நேரம் நெருங்கி விட்டது, உலகலாவிய போர் சூழலும், வரலாறு காணாத இயற்கையின் சீற்றமும் இதை உறுதிபடுத்துகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள் நம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வழி தேடுங்கள் நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை மொழியை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர் அவர் இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவர் என்பதால் நம படைப்பாளர் பக்கம் வாருங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!!

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Месяц назад +1

    Babylon Iraq fashion 🌹 with ancient civilizations good information floothing garden only Babylon?🌹👍🌹🇲🇾🌹

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 Месяц назад

    Prophecies ❤

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 Месяц назад +6

    Bible 💯 % true
    🇱🇰✝️🇨🇦🙏

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker Месяц назад +2

    அருமையான தகவல்.. வாழ்த்துக்கள்

  • @hepzibeula6179
    @hepzibeula6179 Месяц назад +1

    Pls konjam zoom panni kattungalen

  • @JohnRock-l5e
    @JohnRock-l5e Месяц назад

    Padaika patathai vananga vanam manithargallai padaithavarai vanangunkal

  • @sridharacu7743
    @sridharacu7743 Месяц назад

    Thank you sir

  • @GJTamilan
    @GJTamilan Месяц назад

    God is only one God is unseen God but who is real God iam understand only Jesus Christ is real God I believe it

  • @Jaih_v
    @Jaih_v Месяц назад +24

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @UbaidullahZ-y4d
      @UbaidullahZ-y4d Месяц назад +2

      ஏதாவது ஒரு சிலைய காணப்பாடாது ஒடனே இத சொல்ல வேண்டியது 😂😂😂 வேற வேல இருந்தா பாருங்கடா😂😂

    • @musichunter2294
      @musichunter2294 Месяц назад +6

      Arookara ku meaning sollu papoom

    • @joyalsilva910
      @joyalsilva910 Месяц назад +2

      @@Jaih_v keela ஒரு நபர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதல்

    • @YeshuaRobert
      @YeshuaRobert Месяц назад +2

      ​@@musichunter2294😂😂😂

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад

      ​@@musichunter2294முதலில் நீ தெரிந்து கொள். இந்த மண்ணில் பிறந்ததால்

  • @marulselvadassmarulselvada5006
    @marulselvadassmarulselvada5006 Месяц назад +1

    National geography books padinga message content irukum

  • @jesusemi1352
    @jesusemi1352 Месяц назад +5

    Read the Bible. You will understand...

  • @துளிர்-ழ1ம
    @துளிர்-ழ1ம Месяц назад

    இதைப் பற்றி இன்னும் சில வீடியோக்கள் விரிவாக போடுங்கள்

  • @tamiltrendian2603
    @tamiltrendian2603 Месяц назад

    Background music goat Bgm.. Maari iruku bro

  • @mhdempire.r1164
    @mhdempire.r1164 Месяц назад +1

    Noah - nooh nabi nu solvaanga .... 7:59 Indeed, We sent Noah to his people. He said, “O my people! Worship Allah-you have no other god except Him. I truly fear for you the torment of a tremendous Day.”

    • @mhdempire.r1164
      @mhdempire.r1164 Месяц назад +1

      Al-Araf: 59-64, Yunus: 71-73, Hud: 25-49, Al-Mu'minun: 23-31, Ash- Shua'ra: 105-122, Al-Ankabut: 14-15, As-Saaffat: 75-82, Al-Qamar: 9-16. All of these quran Verse contain clear historical evidence of Prophet Noah

  • @DaisyDaisy-b4l
    @DaisyDaisy-b4l Месяц назад

    Nova thatha story podunga sir

  • @YovanBenjamin
    @YovanBenjamin Месяц назад

    Bro, kudos for your hard work in researching this history! This posting is an eye-opener to the multitudes. To understand a little about Babylon, you need to read the Old Testament in the Bible. The founder of Babylonian Kingdom was NIMROD, great-grandson of Noah. Noah's flood is also mentioned in Hindu scriptures and the Quran. For your info, the 'Man Noah' came to be accepted as 'Ishnu' and later 'Vishnu'. (ish = man & nu = noah). 'Nu' is the old version for 'Noah'. In fact, many of the beliefs in Hinduism came from the Acadian beliefs and practices. Some of the Baylonian beliefs and practices can also be found in Roman Catholism ( not to be confused with Christianity! ) sorry, I am unable to provide details in a platform such as this! (It is a very wide subject).
    Later Empires such as Medo-Persian, Greek and Roman also adapted some of those beliefs and practices. Even fire-worship came from there and practised by Persians and later Greeks as well. When the Aryans came to the Indian Sub-continent, they brought those things along with them. Worship of images/idols were practices that originated from the Acadian/Babylonian kingdoms long before they were practiced in India. Before the Aryans came, the ancient Indians (Tamils) worshiped Nature as God. Aryans brought fire worship into India. Those who doubt this fact, please read ancient history of India AND visit the nation called 'Azerbaijan'. Even the 'mango' design in South Indian dresses is NOT mango but a flame of fire!
    Many prophecies concerning the past, present snd future world events have been accurately recorded in the Bible! I would strongly suggest you read the entire Bible, particularly the Old Testament. In the New Testament , in Matthew chapter 24 you can read what Jesus foretold about the end times! Five World Wars have been prophesiead about in the Bible. Two of them have already taken place. Unfortunatley
    many, even the so called Bible preachers fail to understand this when they read it.
    May God guide you and lead you and bless you for your efforts. The Bible is a historical book! Abraham (formerly Abram) originated from a place called 'UR' in Mesopotamia.

  • @DaisyDaisy-b4l
    @DaisyDaisy-b4l Месяц назад

    Nice video

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Месяц назад

    There is a Christian song,
    By the rivers of babilon

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Месяц назад

    Waiting for part 2 bro

  • @SathamHussain-o1j
    @SathamHussain-o1j Месяц назад +1

    Quran also mentioned. Nuh ark

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Месяц назад +8

    Babylon தேசம் ஏன் அழிஞ்சு போச்சு, அந்த இடம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கு. இதுக்கும் bible கும் சம்மந்தம் இருக்காங்க, 😊 its very intersting. I love Jehovah. Thanks to my Jehovah.

  • @marulselvadassmarulselvada5006
    @marulselvadassmarulselvada5006 Месяц назад +1

    National geography books padingana message content

  • @ezhilarasanelaya1550
    @ezhilarasanelaya1550 Месяц назад

    புயல் பத்தி மழையை பத்தி ஃபைவ் மினிட்ஸ் போடுங்க சீக்கிரம்

  • @sadiqbasha6010
    @sadiqbasha6010 Месяц назад

    Noah's arc mentioned in Quran.