வளர்ப்பதில் தவறினால் வாழ்க்கை தவறிவிடும்! -13 முக்கிய விஷயங்கள் - Madhu Bhaskaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Madhu Bhaskaran talks about the importance of good parenting and how to do it.
    More Videos:-
    -How can understand people from their driving?
    • How can understand peo...
    -Leadership lessons from Hitler
    • ஹிட்லரிடமிருந்தும் நாம...
    -7 lessons life has taught me
    • வாழ்க்கை எனக்குக் கற்ற...
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/...
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

Комментарии • 721

  • @RajRaj-pe2vn
    @RajRaj-pe2vn 2 года назад +18

    ஐயா நா எத்தனையோ வீடியோ இந்த யூ டியூப்ல பாத்துருக்கேன் ஆனா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப தேவ பட்டது நன்றி நன்றி நன்றி 😭😭🙏🏼

  • @sjayavel22
    @sjayavel22 2 года назад +28

    கோடீஸ்வரரே வணக்கம். இன்றைய சூழலில் தங்களைப் போன்றவர்கள் கோடிக்கணக்கில் தேவை. ஆகையால்தான் கோடீஸ்வரர் என்றேன்.அட்க்ஷரம் லட்சம் பெறும் என்பார்கள். தங்கள் வார்த்தைகள் மதிப்பிட முடியாது. ஆல் போல் தழைத்து அருகு போல் வளரட்டும் தங்கள் அறிவுரைகள்

  • @kalyanimani2272
    @kalyanimani2272 2 года назад +13

    உங்கள மாதிரி எடுத்து சொல்ல இப்ப வீட்டுல பெரியவங்க இல்ல sir. கண்கலங்கி தான் இந்த விடியோவ பார்த்துட்டு இருந்தேன். நான் சின்ன வயசுல என்ன தப்பு பண்ணிருக்கேன்.இப்ப என்ன தப்பு பண்ணுறேன்னு தெளிவா புரிந்து கொண்டேன். நன்றிகள் பல

  • @shayisharma1008
    @shayisharma1008 2 года назад +4

    நபஷ்க்காரம் 🙏
    நன்றி நன்றி
    சிறந்த காண்ணொளி.
    பயனுள்ள தகவல்.
    புதியதகவல்.
    இதில் சில இதுவரைக்கும் யாரும் பரீட்சிக்காத புதிய நவீன சிந்தனைகளை கொண்ட பல புதிய தகவல்.
    பயமா இருக்கு.
    எல்லாவற்றையும் கேட்கிறச்சே கொழப்பமா இருக்கு...நாம என்ன செய்கிறோம் என மனதிற்குள் கேள்விகள் வருகிறது.சிந்திக் வைக்கிறது.
    தலையே சுத்திண்டு வர்ரதே சார்

  • @SenthilKumar-qc7gt
    @SenthilKumar-qc7gt 8 месяцев назад +2

    மிக அருமையான கருத்துக்கள், அழகிய தமிழில்.. வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @lakshmi6916
    @lakshmi6916 Год назад +12

    அருமை அய்யா உங்கள் பேச்சு நானும் இது போலே என் குழந்தைகளிடம் கடைப்புடிப்பேன்.
    அய்யா நன்றி 🙏🙏

  • @texganesh
    @texganesh 3 года назад +177

    13 Points of this Topic.
    1. Listen them before Advising.
    2. Allow them to Speak.
    3.Ask questions.
    4.Validate their Feelings and Emotions.
    5.Teach them Wants and Needs.
    6.Help to them to make Daily Schedule.
    7.Don't compel,but convince them.
    8.Don't live through your child.
    9.Surround them with Good people.
    10. Teach then to Say No
    11. Ask opinions.
    12.Respect them.
    13.Make good attitude on Money....

  • @vickneskema8011
    @vickneskema8011 2 года назад +10

    மிகவும் சிறப்பான கருத்து ஐயா👌👌👌
    மிக்க நன்றி🙏🙏🙏

  • @வாழ்வியல்மேன்மை

    மதுபாஸ்கரன் உங்கள் கானொலியை பல வருடங்களாக பார்க்கிண்றேன் பயனுல்லது.வாழ்த்துகள்.நன்றி.

  • @gopalm8751
    @gopalm8751 Год назад +4

    அருமையான தகவல் ஐயா நன்றி

  • @spr.raji.tailoring7354
    @spr.raji.tailoring7354 2 года назад +7

    இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக மி மிகவும் அருமையான 13 விஷயங்கள்

  • @vijijunas3232
    @vijijunas3232 2 года назад +3

    பெண் குழந்தைகளுக்கு vedio podunga

  • @poomadevimani8366
    @poomadevimani8366 11 месяцев назад +2

    நன்றி🙏💕 ஐயா

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 2 года назад +4

    மிக அருமையாக பேசுகிறீர்கள் சார்🙏

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 года назад +4

    Unga { 7th std padikura } ., Son nnnum ++ { 4th std padikura } ., Daughter um MIGA UYARNTHA UNNADHA NILAIyai adaivaangga SIR ... 👏👏🤝🤝👍🏽👍🏽👍🏽

  • @rajusoura4197
    @rajusoura4197 3 года назад +22

    சிறந்த கருத்துக்கள்
    நன்றி ஐயா 🙏🙏

    • @induprintha145
      @induprintha145 2 года назад

      சிரித்துக்கொண்டே எதார்த்தமாக பேசுவது மிக அருமை

  • @sakthi152
    @sakthi152 3 года назад +154

    Parenting பற்றி மேலும் videos போடுங்கள் sir நல்ல பயனுள்ள தகவல்

  • @riswiyanoorul
    @riswiyanoorul 2 месяца назад +1

    வாழ்க்கையின் அனுபவத்தை வாழ்ந்து காட்டி அனுபவத்தை இன்னொருக்காக சொல்றதற்கு மிக்க நன்றி.

  • @srinivasanvasudevan8276
    @srinivasanvasudevan8276 2 года назад +2

    ஹாய்
    சார் உங்கள் உரை அருமை என் சொந்த ஊர் மணப்பாறை எனக்கு perumai👌👌👌🙏🙏🙏

  • @Gomathyanandhan
    @Gomathyanandhan 2 года назад +2

    இவை அனைத்தும் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தும் ரமர்ந்து விட்டோம்

    • @ShobanaShobi-ou8ye
      @ShobanaShobi-ou8ye 8 месяцев назад

      ஆமா எப்படி வழக்கபோரண்ணு எனக்கும் தெறில

  • @sudhadha7851
    @sudhadha7851 2 дня назад +1

    Miga arumayana thagavallkal nandri

  • @dhayakumar3264
    @dhayakumar3264 2 года назад +2

    வணக்கம் சார்.
    மிகவும் அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏🌹👌💯💫⭐✨⚡

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +2

    மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌷💝🆗

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +8

    மிக அருமையான பதிவு👌👌👌👌

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 2 года назад +2

    மிக அருமையான பதிவு . வாழ்க வளமுடன்

  • @KavithaKavi-sr9kd
    @KavithaKavi-sr9kd Год назад +1

    rompa payan ulla thakaval sir thanks

  • @yogaranijeganathan3144
    @yogaranijeganathan3144 2 года назад +2

    மிகவும் அருமையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் அருமை நன்றி 🙏🙏🙏

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 11 месяцев назад

    Useful message sir. Intha kalathita parents therinthu kollanum.. Thanksir🎉🎉🎉

  • @lathavelu4121
    @lathavelu4121 Год назад +1

    Happy, thank you very much for your support of the most beautiful words🎉🎉

  • @Rakesh-nn1ox
    @Rakesh-nn1ox 3 года назад +19

    How do some people win everything like some people are successful, rich, healthy, good in relationships, good businessmen, good leaders, and the best decision makers?
    Please Make A Video

  • @daya8070
    @daya8070 3 года назад +6

    நல்ல கருத்துக்கள்,

  • @seeniseeni3282
    @seeniseeni3282 2 года назад +1

    பயனுள்ள தகவல்கள் ஐயா மேலும் ஆங்கிலத்தில் விளக்கங்கள் translation words வந்தால் நல்லது ஐயா.

  • @SureshSuresh-cm8dh
    @SureshSuresh-cm8dh 3 года назад +7

    நன்றி ஐயா

  • @pdcbamabama1890
    @pdcbamabama1890 Год назад +2

    That's wonderful sir. Thank you sir

  • @rajeswari3614
    @rajeswari3614 2 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி ஐயா

  • @MUPA0407
    @MUPA0407 2 года назад +3

    Excellect speech. Superb advise. It is very neccessary for all parents

  • @augustinantony6365
    @augustinantony6365 2 года назад +4

    எப்போதும் ஆலோசனை கேட்பது மிக்க நன்று. சிலபேர் ஆலோசனையை அங்கீரப் பதில்லை. அலட்சியம் செய்கிறார்கள்.

  • @muhammadabdullah4897
    @muhammadabdullah4897 2 года назад +3

    நன்றி அண்ணா

  • @kalaivani2168
    @kalaivani2168 2 года назад

    Yennudaiya kulanthaiya yeppadi valarkkanumnu oru thelivu kadaichuruku sir. Yarum yenaku ippadi sonnathu kedaiyathu thank you so much Sir.

  • @esanesan6690
    @esanesan6690 2 месяца назад +3

    ஈசன் அருளால் நலமுடன் வாழ்க🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥳🥳

  • @monupriya4668
    @monupriya4668 2 года назад +45

    Listen them before advise
    Allow them to speak
    Ask questions
    Validate their feelings
    Teach them wants and need
    Help to them to make daily schedule
    Don't compel but convince them
    Don't live through your child
    Surround them with good people
    Teach them to say no
    Ask opinions
    Respect them
    Make good attitude on money

  • @martinsimiyon7401
    @martinsimiyon7401 2 года назад +3

    Most excellent speech.thank u so much for your valuable points

  • @nikhilandsibirocks68
    @nikhilandsibirocks68 2 года назад +11

    Super sir, thanks for sharing your wisdom on parenting.....
    My addition to this:
    14. Teach your kids, not give excuses
    15. Teach your kids, how you do anything is how you do everything

    • @MsShantham
      @MsShantham 2 года назад

      My daughter never answers... What to do?

  • @Dhanucreatation
    @Dhanucreatation Месяц назад +1

    சிறப்பான கருத்துக்கள் அய்யா நன்றி வணக்கம்

  • @ushag9981
    @ushag9981 Год назад

    Super,,,, naanum Manapparai pakkaththula dhan,.... Ungaludaiya speech mihavum arumai.....😊

  • @bhakyalakshmimurugananthan7642
    @bhakyalakshmimurugananthan7642 2 месяца назад

    Thank you Sir. Vazhga valamudan.

  • @10indrani28
    @10indrani28 3 года назад +2

    அருமையான பதிவு.. நன்றி.

  • @sageethamagesh4935
    @sageethamagesh4935 3 часа назад +1

    நன்றி ஜயா🙏🙏🙏

  • @lathuchoice
    @lathuchoice Год назад +1

    அருமையான பதிவு

  • @JayaprathaVelu
    @JayaprathaVelu 2 месяца назад +1

    Thank you sir very useful information vedio🎉🎉

  • @suganthir7211
    @suganthir7211 Месяц назад

    Excellent message 👏 👍 👌
    Thank you so much

  • @mamthachandru2614
    @mamthachandru2614 9 дней назад +1

    மிக்க நன்றி சார்....🙏🙏🙏🙏

  • @sujathasujatha413
    @sujathasujatha413 2 года назад +3

    இன்றைய தலைமுறை யினர் பெரும் பாலோனார் தவறான வழியில் செல்பவர் களுக்கு நீங்க சொல்வது ரொம்ப வசதி.
    1.அட்வைஸ் வேண்டாம்
    2. நல்லது கெட்டது தெரியாதவங்கள அவங்க போக்கில் போகவிடுவது நிறைய விஷயங்கள் பொருந்தாதாதாக தெரிகிறது. இதுக்கு பதிலா பிள்ளைகள் பெரியவா கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை பற்றி போடுங்க.

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 2 года назад +1

    Good , tonic fot our productive next generation brought up system

  • @meenavijayan2992
    @meenavijayan2992 2 года назад +1

    Ettavathu point miga arumai sir

  • @manjulaarul4115
    @manjulaarul4115 2 месяца назад +2

    Right information at right time thank uuuuu

  • @mackierafeek7723
    @mackierafeek7723 3 года назад +5

    அருமை ஐயா

  • @jahanaaraameen7505
    @jahanaaraameen7505 2 года назад

    Mihacjchirandha padhivu. Thanks a lot sir.

  • @vanitham2413
    @vanitham2413 2 месяца назад +1

    நன்றி சார் நீங்க ஒரு நல்ல தந்தை

  • @asethuramalingam9500
    @asethuramalingam9500 2 года назад

    Romba alaga sonnenga . Most needed for us. Thanks sir

  • @081praveenrajr4
    @081praveenrajr4 2 года назад +5

    100% Sir I'm 21 years old and I always use to say about this to my mom and I'm proud of my parents..

  • @ezhilarasidurisamy4062
    @ezhilarasidurisamy4062 3 года назад +40

    மிகவும் அருமையானா பதிவு sir 👌

  • @nandhinir935
    @nandhinir935 Год назад

    Super sir ...sema ungalukku oru salute sir

  • @cutiepie650
    @cutiepie650 2 года назад +4

    Thank you so much sir .. I will make sure to do this .. God be with you ☺️

  • @mullairaja7245
    @mullairaja7245 2 года назад +4

    Really very good and motivation speech sir. In future when I become a mother I will try to make use of your points to my children sir. It will really help them to be a good person.

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @ushausha4371
    @ushausha4371 2 года назад +6

    Very good advise for the Parents. Sir. On behalf of you I advise to all the Parents to follow your advise

  • @sathyabaman8438
    @sathyabaman8438 2 года назад

    Hi sir your videos are very useful... Pls try put your audio in podcast...

  • @santhoshsangan2009
    @santhoshsangan2009 3 года назад +4

    Super sir, already following and will add some points. Thank you 🙏.

  • @krr__gaming_18
    @krr__gaming_18 2 года назад +1

    Sir sama motive erukku sir Txn You

  • @meenavijayan2992
    @meenavijayan2992 2 года назад +1

    Thank you very much sir ungalukku oru salute sir

  • @jeyakumar7226
    @jeyakumar7226 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல்.

  • @grahamsmith3704
    @grahamsmith3704 2 месяца назад

    நினைப்பூட்டியமைக்கு மிக்க நன்றி😊

  • @ladyyyrose6991
    @ladyyyrose6991 2 года назад

    Real thank you so much your tips these are very useful to patenting kindly list out the points in description is very useful us to follow
    Tanq so much

  • @vijik6902
    @vijik6902 2 года назад +3

    100/ உண்மை சார்

  • @Shamina1
    @Shamina1 Год назад

    Innumerable niraiya video podungal thank you sir

  • @lathanandakumar9222
    @lathanandakumar9222 2 года назад

    Very nice sir I must follow these tips to my child

  • @yuiopyuiop6927
    @yuiopyuiop6927 2 года назад

    Ippadiyana nalla visayankal niraiya innum podunka mikavum nallathu. So,thank Q sir

  • @mithraaa.08
    @mithraaa.08 Год назад

    அருமை ஐயா... நன்றி

  • @balakrishnansivakumaran5864
    @balakrishnansivakumaran5864 2 года назад

    Really superb sir.. All points are valuable.. Pls continue like post. Thank you

  • @s.bharathibharathi1826
    @s.bharathibharathi1826 2 года назад

    Very use full msg sir. Thank you for sharing this msg.

  • @smpitchai1947
    @smpitchai1947 Год назад

    Thanks very usful trainig

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад

    Thankyou sir vazhga valamudan

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 2 года назад +1

    Excellent presentation!
    You are a very good man.That is why you.have come across many good people.May God always keep you surrounded by good people !

  • @VijaySarathi-yq8th
    @VijaySarathi-yq8th 7 дней назад +1

    Thank you sir

  • @VSPJgamer
    @VSPJgamer 2 года назад

    Exactly said sir.enaya oru mura kooda padinu Amma Appa sonnathu kedayathu.but taught the importance of education.very useful sir.Thank you.👍👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanipalani3273
    @ramanipalani3273 2 года назад +6

    Thank you so much sir. I will follow these instructions to make my son good. Thank you 😊

  • @syedsameehas5264
    @syedsameehas5264 2 года назад +1

    அருமை Sir...

  • @syedsameehas5264
    @syedsameehas5264 2 года назад +2

    Really great sir, you are living with your parents...

  • @hamziyaazeez3017
    @hamziyaazeez3017 2 дня назад

    👍 good advice sir thank you very much .

  • @gayathrithiagarajan7707
    @gayathrithiagarajan7707 Год назад

    We dont have support frm our parents..but ur videos speaks more dan ma parents....tan q fr sharing such wonderful video

  • @praba7048
    @praba7048 Год назад

    Superb points. Thank you.

  • @visalinisamy3265
    @visalinisamy3265 2 года назад

    Very useful words. நன்றி

  • @JohnRex-uo3ry
    @JohnRex-uo3ry Год назад

    Useful motivational speech Thankyousir

  • @nadhiyaj2333
    @nadhiyaj2333 5 месяцев назад

    Nice experience thought & thank you sir

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 года назад +17

    A beautiful advise to parents. You are blessed with good parents who should have been the same age as mine. So unfortunate that me & my siblings had parents who carried their frustration on us. They adopted violence in the name of discipline. It's all karma. Yet so glad that today's parents are good to their children.

    • @VijayAswin
      @VijayAswin Год назад

      😊😅😅😅😅😅

  • @trmforever1117
    @trmforever1117 2 года назад +2

    Iam proud of your parents si 👍

  • @janusvegkitchenrecipes9065
    @janusvegkitchenrecipes9065 2 года назад +2

    Very useful msg, I try to follow with my son, thank you

  • @nirupamaacreations3458
    @nirupamaacreations3458 2 года назад +1

    We are Expecting A Person Like Uke you sir, For the Society.. Good Words for the Parents and Correct Explanation for Parenting... Great Sir.. Congratulations🎉🥳👏.. 👑⛑👒🎩Hats off..

  • @m.joshwinradan.m.joshwinra8567
    @m.joshwinradan.m.joshwinra8567 2 года назад +1

    Roma thanks na enima ipudi pathukuran