காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கட்டாயம்: சட்டம் இயற்றலாமா? | Urakka Sollungal | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 66

  • @asaithambik9558
    @asaithambik9558 Год назад +2

    காதலை அதரித்து பேசிய முதல் நபர் எங்கள் வங்கியில் பணிபுரிந்த‌நண்பர் அவருக்கு வாழ்த்துகள்

  • @murthyn9254
    @murthyn9254 Год назад +33

    பெற்றோர் எதிர்ப்பைமீறி காதல் திருமணம் செய்பவர்கள் குடும்ப சொத்திற்கு உரிமை கோர முடியாது என்கிற சட்டம் விரைவில் கொண்டு வரவேண்டும்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад +11

    காதலுக்கு கண் காது மூளை இல்லை யாரு சொன்னாலும் கேட்காது.

  • @s.kamalakannan8658
    @s.kamalakannan8658 Год назад +5

    சட்டம் இயற்றலாம், தேவையில்லை என்றால் 15 வயதிற்கு மேல் மேலைநாடுகளில் உள்ளது போல் அவர்களே பகுதிநேர வேலை பார்த்து படித்து அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழட்டும்.

  • @srikumaran3707
    @srikumaran3707 Год назад +5

    காதலை வாழ விடுங்கள்💗

  • @alagesankullan48
    @alagesankullan48 2 месяца назад

    நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பளித்த புதிய தலைமுறைக்கு நன்றி ❤😊

  • @sangeethanaren929
    @sangeethanaren929 Год назад +3

    எழுத்தாளர் ஜெயராணி பேச்சு❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻

    • @naren_official
      @naren_official Год назад +2

      போர்க்குணமே உன் பெயர் தான் அம்முவா🔥

  • @naren_official
    @naren_official Год назад +6

    இந்தியாவில் Parenting சர்வாதிகாரம் 🔥

  • @GoodFriendHelpsYou
    @GoodFriendHelpsYou Год назад +4

    21 வயது ஆனவுடன் பெற்றோரும் பிள்ளைகளும் பிரிந்து வாழ்வதே பெற்றோருக்கு அழகு. யாரிடமும் பிச்சை கேட்காமல் சாப்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் 21 வயது நிரம்பிய பிள்ளைகள் பெற்றோரிடம் பிச்சை எடுத்து சாப்பிடக் கூடாது என்ற சட்டம் வர வேண்டும். அது தான் சுயமரியாதை.

  • @jebhes7yahfwghaj199
    @jebhes7yahfwghaj199 Год назад +6

    சட்டையைத் தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் வேறு மாற்றிக் கொள்ளலாம். வாழ்க்கை என்பது அப்படியா? ஒரு பிள்ளைக்கு அவர்களுடைய பெற்றோர்கள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தன் பிள்ளைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் போது அந்தப் பெற்றோர்களுக்கு மட்டும்தான் தெளிவான பார்வை இருக்க முடியும். இதை நிறைவேற்றுவதற்கு எந்த சட்டத்தைக் கொண்டும் நிறுத்தி வைக்கவும் முடியாது நிறைவேற்றவும் முடியாது.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад +3

    எழுத்தாலர் ஜெயராணி மிக அருமையான பேச்சு வாழ்த்துகள் ்

  • @itkey4650
    @itkey4650 Год назад +4

    யார் யாரெல்லாம் காதலுக்கு ஓ கே சொல்லுறிங்களோ அவங்கள் எல்லாம் அவர்கள் உடன் பிறந்த சகோதரி, மகள், மனைவி (இப்பொழுது சட்டத்தின் படி கள்ள காதலும் சம்மதமே) அம்மா அவர்களின் தொலைபேசி எண்களை பதிவு செய்யுங்கள். பிறகு காதலுக்கு ஓகே சொல்லுங்கள் அவர்களும் காதலித்து சந்தோஷம் அடையட்டும். நண்பர்களே. உங்கள் வீட்டில் நடக்கும் பொழுதுதான் அதன் கஷ்டம் புரியும். யார் யாரெல்லாம் தயார்?

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Год назад +7

    காதல் கல்யாணத்துக்கு எதுக்கு சட்டம்?

  • @Kavimozhi_Digital_Media
    @Kavimozhi_Digital_Media Год назад +2

    Jayarani❤

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 Год назад +4

    My profound appreciation to writer Ms.Jeyarani for her clear and absolute understanding of the endogamic marriage issues in India. My salutations to her again👏👍

  • @jebhes7yahfwghaj199
    @jebhes7yahfwghaj199 Год назад +2

    ஜாதகமே பாதகமாய் மாறிவிட்டால் என்ன செய்ய?

  • @anandand5002
    @anandand5002 Год назад +2

    காதல் திருமணங்களை வரவேற்கலாம் ஆனால் ஒரு தவறான நிலைக்கு அந்த திருமண பந்தங்கள் முடிந்துவிட்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். ஆணிற்கு பாதிப்புகள் குறைவே. எனவே திருமணத்தை தாய்தந்தையிடமே விட்டுடனும். மேலும் இது போன்ற விவாதங்கள் எதிர்மறை விளைவை சமுகத்தில் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • @U.MuniyasamyDCEAMIEaspirantDMK
    @U.MuniyasamyDCEAMIEaspirantDMK Год назад +1

    ஆம். வேணும். படிப்பு வயது 30 வரை இருக்கும் போது. கட்டாயம் 30 வயதுக்குள்ள காதல் திருமணம் பெற்றோர் சம்மதம் அவசியம்.

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 Год назад +1

    இந்த சட்டத்தை வரவேற்கிறேன் இந்தியா முழுவதும் உடனே அமல்படுத்துங்கள்

  • @siriyapushpampj663
    @siriyapushpampj663 Год назад +2

    Yes

  • @Jmomskitchen
    @Jmomskitchen Год назад

    Thanks for this opportunity 🙏 and venkatesh sir tq so much 🙏

  • @Hero-ur5ri
    @Hero-ur5ri Год назад

    Samsudeen ji u always rock.... Neengalea naduvara erukkalaam❤

  • @anandraj1484
    @anandraj1484 Год назад

    பேசுனதையே போடவில்லை

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 Год назад

    சம்சுதீன் அருமை

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад

    Kathal thirumanam yarum aithirkamattagka nalla vayivagkala eppa

  • @gnanapazham05
    @gnanapazham05 Год назад

    காதல் கல்யாணம் அதிகர ரி தால் மீண்டும் குழந்தை திருமணம் அதிகாரி க் கிறது மாரை முகமாக

  • @jebastinnadar372
    @jebastinnadar372 Год назад +2

    Cast mukiyam 6:53 6:54

  • @mabubeem4323
    @mabubeem4323 Год назад +2

    ஜெயராணி ❤🌈💙🔥

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Год назад

    காதல் வேண்டாம்

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 Год назад

    ஆகமொத்தத்தில் பார்த்தால் காதல் திருமணங்கள் டம். சாதி மறுப்பு திருமணம் நடப்பதை தடுக்கவே இது பயன்படும் நோக்கமும் கூட. 9:50

  • @sjsatha
    @sjsatha Год назад

    Super Samsu.

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Год назад

    2k kids: oyo kalathula kalyanam panrathe periya விஷயம் 😂

  • @daisyalvin4821
    @daisyalvin4821 Год назад

    its already there in tamilnadu nobody can marriage (registration) without their parents permission you can verify

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад

    Entha parents support pannuvanga?

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад

    IAS, IPS, doctor,athikam padithavarkal khadal thirumanam seivathil pirachanai kuraivu.

  • @achievewithjb1490
    @achievewithjb1490 Год назад

    சம்சுதீன் செம்மயா பேசுறீங்க தம்பி

  • @செகு
    @செகு Год назад

    திரைப்படங்களில் காதலை ரசிக்கும் சமூகம், எதார்த்ததில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .

  • @srisaisabarisrisaisabari5770
    @srisaisabarisrisaisabari5770 Год назад

    No

  • @yoga9455
    @yoga9455 Год назад

    Jayarani madam🎉

  • @meru7591
    @meru7591 Год назад

    no need.. அவரவர் தலை எழுத்து

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад +1

    Khadal thani manitha urimai.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Год назад +1

    18 வயது நிரம்பிய
    இந்திய குடிமகன்கள்
    தன்னிச்சயாக
    செயல்படமுடியும்.

    • @itkey4650
      @itkey4650 Год назад

      பதினெட்டு வயது வரை வளர்த்து விட்டவர்கள் நடு தெருவில் நிற்க வேண்டும்

    • @scandinavian3998
      @scandinavian3998 Год назад

      தலித் நாய் spotted 😂😂😂

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Год назад

      Nalla vayivegkala

  • @farookmohamed773
    @farookmohamed773 Год назад

    If u go through matumoni u can see thousands of foung widos all are love marriage peiple

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад +2

    Jaathi khadalukku virothi.kollum.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад

    Pengal Vaala thaguthi atra Naadaaga iruka kaaranam. Kaathal Prechanai kal Thaan Athigam.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Год назад

    Adi mutual than Amana vivadam

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад

    Khadal mana unarvu.manasu olukkam khadalai valarkkum

  • @indiantamilan5311
    @indiantamilan5311 Год назад +1

    யாரெல்லாம் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து போடுறங்களோ அவங்க வீட்டுக பெண்களின் மொபைல் no பதிவு போடவும். கல்யாண்ம் ஆகாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இவர்களின் no ரை கொடுத்து காதல் வர வைத்து திருமணம் செய்து வைக்கலாம்.

  • @tonyjesusomd
    @tonyjesusomd Год назад

    what a foolishness?

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад

    Intru India samoogathil khadal oru asingam.

  • @mangammalmadh..
    @mangammalmadh.. Год назад

    Idhu naatukku romba avasiyama....

  • @scandinavian3998
    @scandinavian3998 Год назад +3

    காதலர்களில் யாரவது ஒருவர் தலித் நாயாக இல்லாம இருந்தாலே போதும்,,, பெற்றோர் சம்மதம் தேவை இல்லை ❤❤❤

    • @ponkanaga8788
      @ponkanaga8788 Год назад +1

      எந்த நாய்களிலும் தலித் என்ற வகை இருப்பதாகத் தெரியவில்லை.. ☹️
      மனிதர்கள் மட்டுமே மிருகங்களினும் கீழான பிறவிகளாக, ஜாதிய வெறிபிடித்துத் திரிகின்றனர்..

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Год назад

      Unmayi

    • @tamizhmaniramasamy1993
      @tamizhmaniramasamy1993 Год назад

      Nadaga kathal illamal best