பள்ளிக்கு போனா ஊசி வேலைக்கு பேகனும்னா ஊசி மருத்துவமனைக்கு போகனும்னா ஊசி அரசு அலுவலகங்களுக்கு போகனும்னா ஊசி வீட்ட விட்டு வெளியவரனும்னா ஊசி நியாயவிலை கடைக்கு போணும்னா ஊசி இப்படி எதற்க்கெடுத்தாலும் ஊசிப்போட்டச் சான்று வேண்டும் எனக்கூறி மக்களை மறைமுகமாக வலுக்கட்டாயமாகவும் கட்டாயமாகவும் மனரீதியாகவம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஊசியினை போடவைத்தனர் இப்பொழுது பல உயிர்கள் போகும் பெழுது அரசு சொல்கிறது நாங்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லையென்று
அந்த ஊசி போடவில்லை என்றால் தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களில் பாதி பேர் இருக்க மாட்டார்கள். அன்று என்னவெல்லாம் பேசினீர்கள் என்ன செய்யறது என்றெல்லாம் கேள்வி கேட்டீர்கள்.? மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் தொற்றுநோய் வந்தால் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கும். உலகில் உள்ள அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். கொரோனா ஊசி வாங்கும் அளவிற்கு அவர்களுக்கு பொருளாதார வசதி கிடையாது.
எனக்கு வயது 39 ஆகிறது ஊசி போடுவதற்கு முன்னால் நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடணும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஊசி போட்ட பிறகு அனைவரும் சொல்வது போல மிகவும் சோர்வாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மூச்சு விடுவதற்கும் கஷ்டமாக தெரிகிறது. இதனால் சில நேரங்களில் பயமாகவும் இருக்கிறது. ஊசி போட்டால் தான் வெளியூர் செல்ல முடியும், அப்பா இருந்தால் கூட ஊசி போட்டால் தான் போக முடியும், நல்லது கெட்டது அனைத்திற்கும் ஊசி போட வேண்டும் என்று கூறி மக்களை வலுக்கட்டாயமாக ஊசி போட வைத்து விட்டனர். இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தால் நான் எங்கேயாவது போய் ஓடி ஒளிந்து இருப்பேன்
இதைப்பற்றி இது வரை நினைக்காத வர்களுக்கு.....இது வரும்.. அது வரும் என்று கூறி பயமுறுத்தாதீர்கள்.....மனம் மிகவும் சக்தி வாய்ந்தது... நம் உடலுக்கு எந்த கெடுதலும் வராது என்று நம்பினால் எந்த கெடுதலும் வராது..... நீங்கள் இது வரும்.. அது வரும் என்று பயமுறுத்தாதீர்கள்....
நீங்கள் தப்பிப்பதற்கு காரணம் எந்த அரசு சம்பந்தமான காரியங்களில் நீங்கள் ஈடுபடவில்லை என்றுதான் அர்த்தம்.. அரசு தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர்கள் கர்ப்பிணி பெண்கள்... இவர்கள் அனைவரும் ஊசி போட்டே ஆக வேண்டும் என்கிற நிலையை அரசு உருவாக்கியது... அதனால் தப்பித்தீர்கள்... இவ்வளவும் இருந்தும் நான் ஊசி போடவில்லை.. என்று சொல்வீர்கள் ஆனால்... நிச்சயமாகவே கர்த்தர் காப்பாற்றி இருக்கிறார் என்று அர்த்தம்... இப்போ உண்மையாக சொல்லுங்கள் பார்ப்போம் ...
எதையும் யோசிக்காதிங்க 2:13 வீட்டு உணவகள் கீரைகள் பழங்கள் உணவாக எடுத்து கொள்ளுங்கள் குறிப்பா மன தைரியம் முக்கியம் நம்ம எல்லோரும் ஊசியை ஊக்கபடுத்திய அரசாங்கத்தைதான் குறை சொல்லனும் நான் மூன்று கோவிஷீல்ட், பூஸ்டர் போட்டேன் பயமே நம்ம அழிச்சிடும் இப்பல்லாம் தினமும் ஏதேனும் ஓரு மூலிகை கசாயம், மிளகு, சீரகம், சோம்பு, வேப்பம்பூ, நித்யகல்யாணிபூ, ஆடாதோடா, குப்பைமேனி, துளசி, இஞ்சி, சுக்குஇப்படி தினமும் அன்றாடம் ஓன்றை சாப்பிட எந்த பக்க விளைவும் ஏற்படாது பயம்தான் நமக்கு எமன் 💪💪💪
நானெல்லாம் ஊசி போடவே இல்லைப்பா....இதுல கொரோனா வேற வந்துட்டு போய்டுச்சு...கசாயம் குடித்து குடித்தே விரட்டி விட்டுட்டேன்...! இந்த கொரோனா.... தடுப்பூசி....இது எல்லாமே ஒரு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உலக அளவிலான கேவலமான அரசியல் ஆதாயத்திற்காக இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது....! ஆட்சி மாற்றம் இந்த மர்மத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்....😮
@@sekarb5434உண்மை...சரியா சொன்னீங்க ...மருந்துகள் எல்லாவற்றிலும் 10 ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் வரும் ...பாராசிட்டமால் போட்டால் கூட கல்லீரல் சிலருக்கு லேசாக பாதிக்கும் ...இதை பெரிது படுத்தினால் வாழ்கையில் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள முடியாது
@@sekarb5434 உன்னை ஒருவன் நடு ரோட்டில் செருப்பை கழட்டி அடித்துவிட்டு, நான் அடிக்கவில்லை என்றால் நீ கொசு கடித்து செத்து போயிருப்பாய் என்று சொல்வது போல் உள்ளது. ஊசி போடாதவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்கள் என்பது போல அல்லவா பிதற்றுகிறாய்? மூன்று கண்டத்தின் மக்களை முற்றிலும் இனப்படுகொலை செய்த வெள்ளைக்காரன், எதை சொன்னாலும் அப்படியே நம்பும் முட்டா கூதியாக இருக்கிறாயே நண்பா ?!
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது எடுக்கபடும் அப்படி இருக்கும் பட்சத்தில் 2020 எடுக்கப்படவில்லை மேலும் குழந்தைகளுக்கு கட்டாயம் இல்லை ஆனால் 18 வயதிற்கு மேலே உள்ள அனைவருக்கும் கட்டாயம் எங்கேயோ இடிக்குது நினைக்கிறவங்க like panuga
ஊசி போட்ட பிறகு எனக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு விட்டது 3 இயர்ஸ் நோ ஸ்மெல் முகரும் தன்மை எனக்கு இல்லாமலே போய்விட்டது நானும் எவ்வளவோ டாக்டர்களை பார்த்து செக் பண்ணி விட்டேன் மூக்கில் எந்த பிராபளமும் இல்ல என்று சொல்லி விட்டார்கள் ஆனால் எனக்கு முகரும் தன்மை எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இதற்கு வேற வழியே இல்லையா என்னுடைய பழைய நிலையை கொண்டு வருவதற்கு எனக்கு என்ன ஆச்சு என்று என்னென்னமோ என்று நினைக்கத் தோன்றுகிறது தயவுசெய்து இந்த கவர்மெண்ட் தான் எனக்கான உதவி செய்ய வேண்டும் இது கவர்மெண்ட் உடைய அஜா கருத்தை காண்பிக்கிறது எங்கு சென்றாலும் அலுவலகத்துக்கு சென்றாலும் ஆஸ்பிட்டலுக்கு சென்றாலும் ஸ்கூலுக்கு சென்றாலும் காலேஜுக்கு சென்றாலும் மளிகை கடைகள் வேலை செய்வதற்கு சென்றாலும் பஸ் பேருந்துகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி எனி வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்தாலும் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இந்த கவர்மெண்ட் ஆனா இப்ப அதே கவர்மெண்ட் சொல்லுவது நாங்களா கட்டாயப் படுத்தின தேவையானவர்கள் ஊசிகளை போட்டுக் கொள்ளுங்கள் என்று அதை மட்டும் தானே சொன்னோம் என்று இந்த கவர்மெண்ட் சொல்லு எங்களை எலிகளாக மாற்றி விட்டார்கள் இப்பொழுது எத்தனையோ பேர் அவரவர்களுடைய உடலில் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் சொல்ல தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் போல் சிலர் மட்டும் வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள் இதுவரையில் என் உடலில் எந்த ஒரு விளைவுகளும் வராத நிலையில் இருந்தது இனி ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கவர்மெண்ட் மட்டுமே சார் ஏனென்றால் அவர்களால் தான் எனக்கு கட்டாய ஊசி போடப்பட்டது ஏனென்றால் நான் வேலைக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள முதலாளி மற்றும் மேனேஜர் அவர்கள் ஊசி கட்டாயம் போட்டு விட்டீர்களா என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் அவர்களுக்கு கட்டாயப்படுத்துவது இந்த கவர்மெண்ட் தானே அதனால தான் சொல்கிறேன் நான் கவர்மெண்ட் தான் போறோம் சொல்லுவேன் கடவுள் எல்லாரையும் நல்லா வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்
ஒரு ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் 100 கோடி பேருக்கு 100 கோடி வேண்டும் அப்படி என்றால் ஒரு ஆளுக்கு கோடி கொடுக்க வேண்டும் என்றால் இந்திய கவர்மெண்ட் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து கவர்மெண்ட் உள்ள பணம் கூட போதாது. நடைமுறைக்கு ஒத்துவராத பதிவுகளை பதிவிட்டு இருக்கிறீர்கள்.
2:11 ஊசி போட்ட பிறகு தான் நரம்புவலி கைகால்வலி கண்பார்வை மங்கல் தலைசுற்றல் வெளியே எங்கு செல்ல முடியவில்லை என் கணவருக்கும் ஒன்று போலவே இருக்கிறது எனக்கு இரண்டு வருடங்கள் கணவரும் ஒரு வருடம் டாக்டர் ரிடம் சொன்னோம் சரியான பதில் இல்லை.கடவுளை தான் நம்பி வாழ்கிறோம்.இதைடைப்செய்யவேஅரைமணி நேரம் ஆகிவிட்டது.
ஆமாம் இது உண்மை தான் எனக்கு கண் பார்வை தெரியாமல் போனது காய்ச்சல் உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்ற போது எனக்கு சிகிச்சை அளிக்க வில்லை இப்போது நரம்பு தளர்ச்சி உடல் பல மாற்றங்கள் உண்டா கி மிகவும் மோசமான நிலையில் உடல் நிலை உள்ளது மூச்சு தினரல் உள்ளது அரசு எந்த பதிலும் கிடைக்கவில்லை நீதி செத்து மடி போய் விட்டது பாதிப்பு தெரிந்தும் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனை நீங்கள் இதை ஆய்வு மேற்கொண்டு அளித்து இருக்க வேண்டும் கட்டாயம் செய்து போட்டு விட்டு போடலயா அரிசி பருப்பு ரேஷன் கார்டுக்கு இல்லை என்று பயம்படுத்தி போட்டிங்க நான் Dmlt படித்து ஊசி போட்ட வந்தவர் கிட்ட வந்த பதில் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது என்னை போல் பதிப்பு அடைந்தவர்கள் அனைவருக்கும் சித்தர் மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்
மிக்க சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய நான் செய்த மிகப் பெரிய தவறு இந்த இழவு ஊசி போட்டு முழுமையாக முடங்கி விட்டேன். தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்த 54 வயதாகும் நான் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு சான்றிதழ் சமர்ப்பிக்க கூறிய நேரம் வேறுவழியின்றி போட்டு என் செயல் ஊக்கம் குறைந்து இரண்டாம் கட்ட ஊசி போட்ட பிறகு தீவீரமாகி தைராய்டு ,எலும்பு தேய்மானம், கொழுப்பு கல்லீரல், ஆஸ்டியோபோராசிஸ் பெரிபெரல் நியுரோபதி , எனப் பல தொந்தரவு ஏற்பட்டு வேலைசெய்ய முடியாத நிலையில் பணி விலகி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். ஊசி போட்ட பிறகு தான் இப்படி ஆகிவிட்டது என்று போன ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சொன்னாலும் யாரும் அதை பொருட்படுத்த வில்லை. எட்டு லட்சம் வரை செலவு செய்து எந்த நன்மையும் இல்லை. தடுப்பூசி போட்டு மூன்றாவது ஆண்டு ஆகிய போதிலும் எனக்கு முன்பு போல் முக்கால் மணி நேரம் நிற்பதோ, என் அத்தியாவசிய பணிகள் செய்வதோ 2 மணி நேரம் பயணம் செய்வதோ முடியவில்லை. இப்படி ஆகிவிட்ட நிலையில் என் மனைவி தமிழக அரசு ஆயிரம் உரிமை தொகை விண்ணபிக்க அதற்கு நான் முன்பு பணியில் இருந்த நேரம் வருமான வரி கட்டியதை வைத்து அதுவும் நிராகரிக்கப்பட்டது. என்ன செய்ய? இறைவனைத் தவிர வேறு யார் துணை? எல்லாம் கர்மவினை என கடக்க வேண்டி உள்ளது.
எனக்கு நரம்பு சம்பந்தம் ஆன நோய் சுவாச கோளாறு இருக்கு 😳😳ஊசி போடும் முன் இல்ல 38 வயசு தான் ஆகுது அதிக நேரம் வேலை செய்தால் மூச்சு திணறல் மயக்கம் தலை சுற்றல் வாந்தி வருது 😭😭😭😭 நான் 3 ஊசி போட்டுருக்கேன்.. கொரோன டெஸ்ட் எடுத்த போது எனக்கு கொரோன நெகடிவ் அதாவது கொரனோ பாதிப்பு இல்ல ன்னு சர்ட்டிப்கெட் குடுத்துட்டு பின்னாடி யே அரசு அதிகாரிகள் வந்து ஊசி போடணும் இல்ல உங்க குடும்பம் வெளியே வர கூடாது ன்னு அரசு முத்திரை யோட நோட்டீஸ் ஒட்டினார்கள் பிறகு தான் தெரிந்தது கொரோன பாதித்த நபர் க்கு 15000 ரூபாய் அரசாங்கம் பணம் ஒதுக்கி உள்ளதாம் அதை ஊழல் செய்ய ஒரு ஒரு ஊரிலும் உள்ள முனிசிப்பல் அதிகாரிகள் நிறைய பேரை பிடித்து கொரோன இருப்பதாக கணக்கு காட்டி அதற்கு சான்றாக ஊசியும் போட வைத்தார்கள்.. பணம் அவர்களுக்கு ஊசி அதன் பக்கவிளைவுகள் மக்களுக்கு
எனக்கு கோவை ஷீல்டு டாஸ் போட்டு ஜிபிஎஸ் அட்டாக் ஆனது அதனால் எனக்கு மருத்துவச் செலவு 7 லட்ச ரூபாய் ஆச்சு இப்பொழுது நான் பணம் நெருக்கடியில் உள்ளேன் அரசு எனக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்
இதைக் கூறாமல் இருந்தால் கூட தைரியமா இருந்திருப்போம்...இப்ப இதைச் சொல்லியே சாகடிக்கிறீங்களே......நீங்க சொல்ற சிம்டம்ஸ் எனக்கு இருக்கு.அப்போ சீக்கிரமாக பரலோகமா?...😢😢😢😢😢😢
நாங்க கோவை ஷீல்டு தான் போட்டோம் ஆனா என்னால இப்போ நடக்க கூட முடியல கால் எரிச்சல் வலி நரம்புல ரொம்ப நரம்புல தான் பாதி சிரிச்சு எனக்கு கால்ல முட்டி வலி முட்டி வலி போனா கால் எரிச்சல் சுகர் டெஸ்ட் எல்லாமே எடுத்தாச்சு எதுவுமே இல்லை எந்த பிரஷர் தைராய்டு கிட்னி ஃபால்ட் எதுவுமே இல்லை இல்லங்க சுகர் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாங்க நரம்புல ரத்தம் ஓட்டம் குறைந்து விட்டாங்க என்னால என்ன பண்றதுன்னே தெரியல ஒரு ரத்தம் டெஸ்ட் எடுக்க 2000 3000 கேக்குறாங்க எனக்கு வீட்டுக்காரர் இல்ல நான் எங்க போகட்டும் அவ்வளவு பணத்துக்கு நான் சம்பாரிச்சா தான் குடும்பத்தை பார்க்கணும் இரண்டு பிள்ளைகளையும் பாத்துக்கணும் வீட்டு செலவும் பாத்துக்கணும் ஹாஸ்பிடல் செலவுக்கு எங்க போய் பார்க்கிறது சேனிடோரியம் போனா ஈரோடு போங்க ஈரோடு போனா கோயம்புத்தூருக்கு போங்குறாங்க கோயம்புத்தூருக்கு ஈரோட்டுக்கு சுத்தி சுத்தி நடப்பவனும் ஏதாச்சு ஆயிரம் மான பயமா 0:540:54 இருக்கு எனக்கு
Itha pottu thaan da enakku auto immune disorder vanthuruchi... Swellen Lymp nodes, bone pain, innum evalo vethanai theriyuma. Vaccine potta thaan office vara mudiyumnu corporate company la sonnatha keattu Oosi potten da. Job ku poga mudiyatha alavukku sickness. Job ah vittuten. 1.5 years ah job illa. Ippo job ku apply pannuna yen gap vilunthuchi, ungalukku health issue irukkunu job evanum thara mattenguran. Ella channel layum vilambaram, veedu veeda vanthu oosi pottutiya nottitiya nu visaranai, vela pakkura edathula oosi poda solli pressure aana thadupoosi kattayam illa nu solluthu. Ithukku edayila Allopathy Doctors ellam vakkalathu vangunanga. Vaccine is not having side effects, kandippa ellarum pottukanum. Apo thaane ellarum patient aavanga aparam nalla earn pannalam. If something is for free, then you are the product. Ippo oosi potta ellarum Pharma company ku product aagittom.
மறப்பது என்னவென்றால் 1. Vaccine corona வராமல் பாதுகாத்தது 2. Emergency prevented full tests before release of vaccine 3. Other than vaccine there are a lot of factors influencing the resultant problems,particularly diet and other viruses
இவன் சேனலில் வரும் பொய்யும் புரட்டுமான ,ஒரு சார்பான செய்திகளை பார்க்கும் போது கூடத்தான் BP ஏறுது!கூசாம பொய் சொல்றானே,எவன் எவனுக்கோ முடிவு வருதே இவனுக்கு வரமாட்டேங்குதேன்னு தோனுது! என்ன பன்ன?
இந்த ஊசி போட்டதினால் மட்டும் நோய் மரணம் வரல.எல்லாம் கர்மா விதிப்படி தான் நடக்கும். கொரோனா வந்து 8நாட்கள் தனிமையில் hospital admit ஆகி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மரணம் இல்லாமல் மரண வாழ்கை பார்த்தேன், குடும்பம் மொத்தமாக யாரையும் 3மாதங்கள் பார்க்க வர வேண்டாம் என சொல்லி விட்டேன். என் கணவர் மட்டும் என் கூட இருந்தார். கடவுள் அருளால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை But 😭😭நன்றாக இருந்தவர் ஒரு வருடத்திற்கு முன் என்னை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார் 😭😭யாருக்கும் எந்த கஷ்டமும் அவர் தரவில்லை TV பார்த்து கொண்டிருந்தவர் 5நிமிடம் தான் உயிர் போய் விட்டது இது என் விதி தானே. 🙏🙏எல்லாம் அவன் செயல்.
எனக்கு ஊசி போட்டவுடன் உடல் நலம் கெட்டு விட்டது. இருந்தாலும் நல்லா இருக்குனு சொல்லி பல பேரை துணைக்கு போட வைத்தேன். பிறகு தான் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
அதுக்கும் ஒரு ஊசி இருக்கு போட்டுக்கோங்கனு சொல்லுவான்.. எல்லாரும் போய் வரிசையில் நில்லுங்க... கண்ட மருந்தை நம்பாமல் உங்கள் உடலை நம்புங்கள்.. நல்ல உணவை உக்கொள்ளுங்கள்
நானும் ஒரு சாட்சி ஊசி போடுவதற்கு முன்பு எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாமல் இருந்தது தற்பொழுது ஹைப்பர் தைராய்டு வந்ததற்கான மருத்துவச் சான்றிதழ் வந்துள்ளது
ஊசி போடுவதர்க்கு முன்பு நாட்டு கோழிமாதிரி சுரு சுருப்பாக இருந்தோம் ஊசி போட்டபின்பு பிராய்லர் கோழிமாதிரி மந்தமகா ஆகிவிட்டோம் இதை யாரெல்லாம் உணர்கிறீர்கள்
Sure
100உண்மை
Ama pa
😢
100
கடவுளே ஊசி போட்ட சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லாரையும் காப்பாத்துங்க😢
Kadavulukkum potiruppanunga
Yes
😂😂@@kandhan1966
நல்லவேளை உங்கள் உயிர் போகாமல் காப்பாற்றியது அந்த வாக்ஸின் காரணம் இல்லாவிட் 50 லட்சம் மக்கள் செத்திருப்பார்கள் இந்தியாவில் மட்டும்‼️🙏
amen
ஊசி போட்ட அனைவருக்கும் உடல் சோர்வாக தான் உள்ளது, கொஞ்சம் அதிகமாக வேலை செய்தால் தலைவலியும் வருது
100% உன்மை
எனக்கும்
Same 😢
Mootu Vali Kali um
@@priyar9784 இடுப்பு வலி
பகல் நேரத்தில் தூக்கம் அமோகமாக வருகிறது. ஆனால் இரவு பனிரெண்டு மணி தாண்டினால் தான் லேசாக வருகிறது. இது ஊசி போட்ட பின்னர் தான்..
இது எனது வலி...
உண்மைதான்
Correct 💯
Correct
Use less mobile
For me also, i am sleeping too much in the day time. True.
பள்ளிக்கு போனா ஊசி வேலைக்கு பேகனும்னா ஊசி மருத்துவமனைக்கு போகனும்னா ஊசி அரசு அலுவலகங்களுக்கு போகனும்னா ஊசி வீட்ட விட்டு வெளியவரனும்னா ஊசி நியாயவிலை கடைக்கு போணும்னா ஊசி இப்படி எதற்க்கெடுத்தாலும் ஊசிப்போட்டச் சான்று வேண்டும் எனக்கூறி மக்களை மறைமுகமாக வலுக்கட்டாயமாகவும் கட்டாயமாகவும் மனரீதியாகவம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஊசியினை போடவைத்தனர் இப்பொழுது பல உயிர்கள் போகும் பெழுது அரசு சொல்கிறது நாங்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லையென்று
ஊசியை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும் கட்டாயம் இல்லை என்றும் முன்பதாகவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த ஊசி போடவில்லை என்றால் தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களில் பாதி பேர் இருக்க மாட்டார்கள். அன்று என்னவெல்லாம் பேசினீர்கள் என்ன செய்யறது என்றெல்லாம் கேள்வி கேட்டீர்கள்.? மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் தொற்றுநோய் வந்தால் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கும். உலகில் உள்ள அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். கொரோனா ஊசி வாங்கும் அளவிற்கு அவர்களுக்கு பொருளாதார வசதி கிடையாது.
Correct
உத்தரவு போட்டு என்ன பிரயோஜனம் என்ன வேலை பார்த்தாலும் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் கேக்குறாங்க தடுப்பூசி போடலைன்னாலும் வேலை செய்யலாம் உத்தரவு போடலையே
நான் அந்த சமயம் மாசமாக இருந்தேன் கட்டாயமாக ஊசி போட்டால் மட்டுமே பிரசவம் பார்ப்போம் என்று சொன்னார்கள்
ஒரு ஊசி மட்டும் போட்டவர்கள் சங்கம் 🎉
🙋
@@VRani-xb6np yetachum effect iruka ga 🤣
@@MohanSabari-uw4ft neraiya irrukku 😥 backpain muchu thinnaral already thiried problem athu heavy agiruchi itha Veda yenna vennum kovid. Varamaley ippo nan remba kastapaduren
Meee
நான் மூணு ஊசி போட்டாச்சு ஏன்னா நாங்க தான் இந்த கவர்மெண்ட் அடிமை
நான் என்ன ஊசி போட்டேன்னு தெரியலேயனு சொல்றவங்க லைக் பண்ணுங்க
Unaga vaccination certificate laa erukum nega enna type osi potinga nu
எந்த ஊசி போட்டோம் என்றே தெரியாத தத்தியா நீ? உனக்கு லைக்' போட்ட அத்தனை பேரும் முட்டா தத்திகள்...
😂😂
Avavan vaitherichala irukan ne like vangi pana sambarika pakra DMK katchikarana ne
நெஞ்சுவலி வந்து செத்தா கோவஷீல்டு
நெஞ்சுவலி வராம செத்தா
கோவாக்ஷின் விடுங்க
எனக்கு வயது 39 ஆகிறது ஊசி போடுவதற்கு முன்னால் நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடணும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஊசி போட்ட பிறகு அனைவரும் சொல்வது போல மிகவும் சோர்வாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மூச்சு விடுவதற்கும் கஷ்டமாக தெரிகிறது. இதனால் சில நேரங்களில் பயமாகவும் இருக்கிறது. ஊசி போட்டால் தான் வெளியூர் செல்ல முடியும், அப்பா இருந்தால் கூட ஊசி போட்டால் தான் போக முடியும், நல்லது கெட்டது அனைத்திற்கும் ஊசி போட வேண்டும் என்று கூறி மக்களை வலுக்கட்டாயமாக ஊசி போட வைத்து விட்டனர். இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தால் நான் எங்கேயாவது போய் ஓடி ஒளிந்து இருப்பேன்
True. Eye vision problems are there
எனக்கும் அப்டித்தான் அண்ணா இருக்கு....
மருத்துவ மனைக்கே போகத்தவன்...
இப்போ என் நிலை bp...
தலை சூடு...
என் அன்றாட வாழ்க்கை ye மாதிடுச்சு
அது முடியாது.நாம் மிகப்பெரியவர்களாக இருக்கலாம்.அதையெல்லாம் கடந்து நமக்குமேலே ஒருவன் இருக்கிறான் என்பதை உணரவேண்டும்.
மக்கள் தொகை குறைப்புக்கு எல்லா நாடுகளும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இந்த மருந்து
சொன்னா எவன் சகோதரா கேக்குறாங்க
@@mohamedfahad369corona vanthu setha ithuku mela easy a population a kammi panirkalaam...
May be it's right
@@dharshinijan3515 Thank you for cooperating to control the population.
True
இதைப்பற்றி இது வரை நினைக்காத வர்களுக்கு.....இது வரும்.. அது வரும் என்று கூறி பயமுறுத்தாதீர்கள்.....மனம் மிகவும் சக்தி வாய்ந்தது... நம் உடலுக்கு எந்த கெடுதலும் வராது என்று நம்பினால் எந்த கெடுதலும் வராது..... நீங்கள் இது வரும்.. அது வரும் என்று பயமுறுத்தாதீர்கள்....
சூப்பர்
இதற்கு காரணமான அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் தண்டனை தர வேண்டும்
ஆமா இப்ப பேசுங்க ..ஊசி போடாம ஆளே செத்துப் போயிருந்தா அப்ப மக்களைக் கொன்ற அதிகாரிகளை தூக்கில் போட சொல்வீங்க...
நீங்க பாரஸிட்டமால் சாப்டதே இல்லை? அதுல கூட பக்க விளைவு இருக்கு..இனி மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க...
Yes
Nalla kudupanga😢
நம்மைத்தான் கட்டாயப்படுத்தினான்க.அவங்க எப்படியோ.நம்மை கடவுள் பார்த்துக்கொள்வார்.
முதல்ல அதை பண்ணிட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க. நாமெல்லாம் பரிசோதனை எலி.
மிகவும் உண்மை மூட்டு வலியாலும் முடக்குவாத தாளும் அவதிப்படுகிறார்கள்
Same to u
100% உண்மை.... தினமும் வலியால் அவதிபடுகிறேன்
Ama
Me too
Me too
ஊசி போட்டுக் கொண்ட பிறகு நான் நானாகவே இல்லை எல்லா பிரச்சனையும் வந்து விட்டது உடலில்
எனக்கும்தான்.....😢😢
Mee tooo
Me too
Got diabetes after 2 dosages of covaxin
Same
ஊசி போடவில்லை என்ற சங்கம் மட்டும் ஒரு லைக் போடுங்க
நான் ஊ சி போடல
நானும் உசி போடவில்லை. நான் பிரான்சில் வசிக்கிறேன், இதனால் எனது வேலையை இழந்தேன்
Haha
Nanum podala
Mee to😂😂
டிவி சீரியல் ஒடும் போது இடையில் இந்த செய்தியை சொல்லவேண்டும் நன்றி 🙏
தரமான பதில்
😮
Serial parthe neraya peruku nenju vali varum indha add potalavlothan
Crect super ah sonninga😂😂😂👍
உனக்கு கொரானா வந்திருந்தா தெரியும்🔥🔥
இதற்கு அரசாங்கம்பொருப்பேக்கவேண்டும்
டிவி சேனல்ல vaccination போட சொல்லி advertisment கொடுத்தவங்க யாரு?
👍👍
மோதி
மோடி இருகனா செத்தான
Antha naayi saththu oosi potturukkum
மோடி ஏஜென்ட் மட்டும்தான்..
நான் எந்த ஊசியும் போடல கர்த்தர் காப்பாற்றினார்❤❤🙏🙏
ஆமென்
Amen ellaraum kapathuga appa✝️
2:13 👍👍👍👍
நானும் போடலே. தப்பித்தேன்
நீங்கள் தப்பிப்பதற்கு காரணம் எந்த அரசு சம்பந்தமான காரியங்களில் நீங்கள் ஈடுபடவில்லை என்றுதான் அர்த்தம்.. அரசு தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர்கள் கர்ப்பிணி பெண்கள்... இவர்கள் அனைவரும் ஊசி போட்டே ஆக வேண்டும் என்கிற நிலையை அரசு உருவாக்கியது... அதனால் தப்பித்தீர்கள்... இவ்வளவும் இருந்தும் நான் ஊசி போடவில்லை.. என்று சொல்வீர்கள் ஆனால்... நிச்சயமாகவே கர்த்தர் காப்பாற்றி இருக்கிறார் என்று அர்த்தம்... இப்போ உண்மையாக சொல்லுங்கள் பார்ப்போம் ...
அதிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாயபடுத்தி இரண்டு ஊசியும் போட்டீர்களே என் மகனுக்கு லாம்...
Yes
😮
Here school students carbovax injection
@@kavinharini4348for testing purpose only 😅
Even pregnant women's also they forced to take
இவர்கள் செய்த துரோகத்தால் என் தந்தையை இழந்து விட்டேன் இனியாவது நன்கு சிந்தித்து முடிவு செய்வோம்
விவேக் சார் பாவம்
அவன் பாவம் இல்லை. அவன் சொல்லி போட்டுக்கொண்ட மற்றவர்கள் தான் பாவம்.
Appovea nama sutharichurukanhm.... Makkal alert anathum antha topic maathitanga apidiye...
மக்கள் தடுப்பூசி போட முன் வரவில்லை என்று தெரிந்த உடனே.
கட்டாயப் படுத்தி
போட்டு விட்டு இருக்கிறார்கள்.
எதையும் யோசிக்காதிங்க 2:13 வீட்டு உணவகள் கீரைகள் பழங்கள் உணவாக எடுத்து கொள்ளுங்கள் குறிப்பா மன தைரியம் முக்கியம் நம்ம எல்லோரும் ஊசியை ஊக்கபடுத்திய அரசாங்கத்தைதான் குறை சொல்லனும் நான் மூன்று கோவிஷீல்ட், பூஸ்டர் போட்டேன் பயமே நம்ம அழிச்சிடும் இப்பல்லாம் தினமும் ஏதேனும் ஓரு மூலிகை கசாயம், மிளகு, சீரகம், சோம்பு, வேப்பம்பூ, நித்யகல்யாணிபூ, ஆடாதோடா, குப்பைமேனி, துளசி, இஞ்சி, சுக்குஇப்படி தினமும் அன்றாடம் ஓன்றை சாப்பிட எந்த பக்க விளைவும் ஏற்படாது பயம்தான் நமக்கு எமன் 💪💪💪
ஊசி போடாதவர்கள் சங்கம் 🙏🙏🙏🙏👍
😂
😂
நானெல்லாம் ஊசி போடவே இல்லைப்பா....இதுல கொரோனா வேற வந்துட்டு போய்டுச்சு...கசாயம் குடித்து குடித்தே விரட்டி விட்டுட்டேன்...!
இந்த கொரோனா.... தடுப்பூசி....இது எல்லாமே ஒரு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உலக அளவிலான கேவலமான அரசியல் ஆதாயத்திற்காக இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது....!
ஆட்சி மாற்றம் இந்த மர்மத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்....😮
😇
✋✋🦾
சீமான் தடுப்பூசி போடா வேண்டாம்னு சொன்னதுக்கு அவ்ளோ எதிர்ப்பு கொடுத்தீங்க.
ஆனா சீமான் போட்டுகிட்டாரு😂
@@ArunKumar-jz9ds😂😂😂
சீமானைக்காட்டிலும் மன்சூர்அலிகான் தான் இது குறித்து கடுமையாக கேள்வி எழுப்பினார், அவரை மிரட்டி ஒடுக்கி விட்டது, மத்திய மாநில அரசுகள் இரண்டும்.
மன்சூர் அலிகானையும் கைது செய்தனர்
@@ArunKumar-jz9ds நீதான் வேலக்கு பிடிச்சு பாத்தியா
கோவேக்சின் போட்டதில் இருந்து எனக்கு கடன் அதிகமாகி உள்ளது.. தொழில் சரியாக இயங்கவில்லை. உடனடி லோன் கொடுத்து தடுப்பு மருந்து பிரச்சினைகளை சரி செய்யவும்
😂😂😂
Thug reply boss. That's true 😂
😂😂
😂
Athane .... Semma
Elumbu elumba valiku nenju vali.. weight thukuna mudiyala, konjam vela senjalum tired. Scan xray elam normal ana muscle and bone nerve pain iruku... Yarukellam ipadi iruku...
Yes enakkum intha problem tha
ஏண்டா நாங்க என்ன எலிகளா சோதிக்க?
இப்படி பண்ணிட்டீங்களே
பாவிகளா
எத்தனை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன? பக்க விளைவுக்கு வேற மருந்து தயார் பண்ணலாம்.. உயிர் போயிருந்தா ஏது மருந்து?
வாய்க்கு வந்த படி பேசாதீங்க..
@@sekarb5434உண்மை...சரியா சொன்னீங்க ...மருந்துகள் எல்லாவற்றிலும் 10 ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் வரும் ...பாராசிட்டமால் போட்டால் கூட கல்லீரல் சிலருக்கு லேசாக பாதிக்கும் ...இதை பெரிது படுத்தினால் வாழ்கையில் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள முடியாது
😂😂😂😂😂😂😂
@@sekarb5434 உன்னை ஒருவன் நடு ரோட்டில் செருப்பை கழட்டி அடித்துவிட்டு, நான் அடிக்கவில்லை என்றால் நீ கொசு கடித்து செத்து போயிருப்பாய் என்று சொல்வது போல் உள்ளது. ஊசி போடாதவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்கள் என்பது போல அல்லவா பிதற்றுகிறாய்? மூன்று கண்டத்தின் மக்களை முற்றிலும் இனப்படுகொலை செய்த வெள்ளைக்காரன், எதை சொன்னாலும் அப்படியே நம்பும் முட்டா கூதியாக இருக்கிறாயே நண்பா ?!
@@sekarb5434 oosi potavangadhan adhigama coronaval baadhika patavargal newsla kooda sonanga, oosi onnum yaraum kaapathala
நல்லா இருக்கு சார் உங்களது சட்டங்களும் திட்டங்களும்
Aaga neega uyira kapatha poda solala konjam konjama sagadika poda solirukinga... super...
நல்ல வேலை நான் ஊசி போடவில்லை தப்பித்துக் கொண்டேன்
🙌
நாங்களும்😊
நானும். ஏற்கனேவே எனக்கு இரத்த கொதிப்பு. எங்க சித்தா dr வேண்டாம் சொல்லிவிட்டார்.
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
அப்படி என்றால் நீ விஷ ஊசி போட்டு சாகவும்..
😂😂😂😂😂@@sukumarsukumar1803
Aswathaman therimaa
@@Hulkda புரியவில்லை
@@sukumarsukumar1803சந்தோஷம் கிடைக்க வேண்டும் விஷ ஊசி
எங்கள் கூட்டத்தில் அனைவருக்கும் கோவாக்ஸின் தான் போட்டோம்
கடவுள் புண்ணியத்தில் அனைவரும் நல்ல நலம்
ஒன்னு சொன்னா இன்னோனு கோச்சுக்குல அதான் மாட்டிவிட்டுட்டோம் 😂
முருகா எல்லாரும் ஆரோக்கியமா நல்லாருக்கணும் pa... 🙏🙏🙏🙏
After vaccinating I got severe sun allergy.. past 2 years I am suffering.
ஊசியே போடாமல் அல்வா கொடுத்தவர்கள் சங்கம் 😅😅
😮thank you Modi g
தயாரிப்பு நிறுவனத்தின் மீது கேஸ் போட்டு இழப்பீடு வாங்கவும்
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது எடுக்கபடும் அப்படி இருக்கும் பட்சத்தில் 2020 எடுக்கப்படவில்லை மேலும் குழந்தைகளுக்கு கட்டாயம் இல்லை ஆனால் 18 வயதிற்கு மேலே உள்ள அனைவருக்கும் கட்டாயம்
எங்கேயோ இடிக்குது நினைக்கிறவங்க like panuga
ஊசி போட்ட பிறகு எனக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு விட்டது 3 இயர்ஸ் நோ ஸ்மெல் முகரும் தன்மை எனக்கு இல்லாமலே போய்விட்டது நானும் எவ்வளவோ டாக்டர்களை பார்த்து செக் பண்ணி விட்டேன் மூக்கில் எந்த பிராபளமும் இல்ல என்று சொல்லி விட்டார்கள் ஆனால் எனக்கு முகரும் தன்மை எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இதற்கு வேற வழியே இல்லையா என்னுடைய பழைய நிலையை கொண்டு வருவதற்கு எனக்கு என்ன ஆச்சு என்று என்னென்னமோ என்று நினைக்கத் தோன்றுகிறது தயவுசெய்து இந்த கவர்மெண்ட் தான் எனக்கான உதவி செய்ய வேண்டும் இது கவர்மெண்ட் உடைய அஜா கருத்தை காண்பிக்கிறது
எங்கு சென்றாலும் அலுவலகத்துக்கு சென்றாலும் ஆஸ்பிட்டலுக்கு சென்றாலும் ஸ்கூலுக்கு சென்றாலும் காலேஜுக்கு சென்றாலும் மளிகை கடைகள் வேலை செய்வதற்கு சென்றாலும் பஸ் பேருந்துகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி எனி வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்தாலும் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இந்த கவர்மெண்ட்
ஆனா இப்ப அதே கவர்மெண்ட் சொல்லுவது நாங்களா கட்டாயப் படுத்தின தேவையானவர்கள் ஊசிகளை போட்டுக் கொள்ளுங்கள் என்று அதை மட்டும் தானே சொன்னோம் என்று இந்த கவர்மெண்ட் சொல்லு எங்களை எலிகளாக மாற்றி விட்டார்கள்
இப்பொழுது எத்தனையோ பேர் அவரவர்களுடைய உடலில் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் சொல்ல தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் போல் சிலர் மட்டும் வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள் இதுவரையில் என் உடலில் எந்த ஒரு விளைவுகளும் வராத நிலையில் இருந்தது இனி ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கவர்மெண்ட் மட்டுமே சார் ஏனென்றால் அவர்களால் தான் எனக்கு கட்டாய ஊசி போடப்பட்டது ஏனென்றால் நான் வேலைக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள முதலாளி மற்றும் மேனேஜர் அவர்கள் ஊசி கட்டாயம் போட்டு விட்டீர்களா என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் அவர்களுக்கு கட்டாயப்படுத்துவது இந்த கவர்மெண்ட் தானே அதனால தான் சொல்கிறேன் நான் கவர்மெண்ட் தான் போறோம் சொல்லுவேன்
கடவுள் எல்லாரையும் நல்லா வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்
எனக்கு வாசனை அறியும் திறன் 0 ஆகி விட்டது.
Me
All credit goes to our lovable p.m ji 😢😢
யாருமே உயிரோடு இருக்க கூடாதுன்னு அரசாங்கம் முடிவுபண்ணுதா. கடவுளே எல்லோரையும் காப்பாத்துங்க
அரசு அனைவருக்கும் ஒரு கோடி நட்ட ஈடு வழங்கஸபொதுநல வழக்கு தொடர வேண்டும்
அரசு எந்த ஒரு கோடி கொடுப்பதற்கு வரி போட வேண்டும். ஒரு ஆளுக்கு 1 கோடி என்று அப்பொழுது தான் கொடுக்க முடியும்..
@@ramachandransivanthi8870 அந்த டூப்பூசி நிறுவனங்களிடம் வாங்கித் தர வேண்டியது தானே ?
நஷ்ட இடு வாங்குது குள் மண்ணுகுள் போய்டுவோம்
ஒரு ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் 100 கோடி பேருக்கு 100 கோடி வேண்டும் அப்படி என்றால் ஒரு ஆளுக்கு கோடி கொடுக்க வேண்டும் என்றால் இந்திய கவர்மெண்ட் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து கவர்மெண்ட் உள்ள பணம் கூட போதாது. நடைமுறைக்கு ஒத்துவராத பதிவுகளை பதிவிட்டு இருக்கிறீர்கள்.
ஒரு கோடிதுணி கூட கிடைக்காது.
2:11 ஊசி போட்ட பிறகு தான் நரம்புவலி கைகால்வலி கண்பார்வை மங்கல் தலைசுற்றல் வெளியே எங்கு செல்ல முடியவில்லை என் கணவருக்கும் ஒன்று போலவே இருக்கிறது எனக்கு இரண்டு வருடங்கள் கணவரும் ஒரு வருடம் டாக்டர் ரிடம் சொன்னோம் சரியான பதில் இல்லை.கடவுளை தான் நம்பி வாழ்கிறோம்.இதைடைப்செய்யவேஅரைமணி நேரம் ஆகிவிட்டது.
ஊசி போட்ட பிறகு எனக்கு என் மகனுக்கும் உடல் பாதிப்பு மகனுக்கு இரத்த உறைதல் எனக்கு கால்வலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு முடிவு சொல்லவும்
Case pottu nasta Yeedu vanganum..
ஆமாம் இது உண்மை தான் எனக்கு கண் பார்வை தெரியாமல் போனது காய்ச்சல் உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்ற போது எனக்கு சிகிச்சை அளிக்க வில்லை இப்போது நரம்பு தளர்ச்சி உடல் பல மாற்றங்கள் உண்டா கி மிகவும் மோசமான நிலையில் உடல் நிலை உள்ளது மூச்சு தினரல் உள்ளது அரசு எந்த பதிலும் கிடைக்கவில்லை நீதி செத்து மடி போய் விட்டது பாதிப்பு தெரிந்தும் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனை நீங்கள் இதை ஆய்வு மேற்கொண்டு அளித்து இருக்க வேண்டும் கட்டாயம் செய்து போட்டு விட்டு போடலயா அரிசி பருப்பு ரேஷன் கார்டுக்கு இல்லை என்று பயம்படுத்தி போட்டிங்க
நான் Dmlt படித்து ஊசி போட்ட வந்தவர் கிட்ட வந்த பதில் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது என்னை போல் பதிப்பு அடைந்தவர்கள் அனைவருக்கும் சித்தர் மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்
மிக்க சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய நான் செய்த மிகப் பெரிய தவறு இந்த இழவு ஊசி போட்டு முழுமையாக முடங்கி விட்டேன். தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்த 54 வயதாகும் நான் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு சான்றிதழ் சமர்ப்பிக்க கூறிய நேரம் வேறுவழியின்றி போட்டு என் செயல் ஊக்கம் குறைந்து இரண்டாம் கட்ட ஊசி போட்ட பிறகு தீவீரமாகி தைராய்டு ,எலும்பு தேய்மானம், கொழுப்பு கல்லீரல், ஆஸ்டியோபோராசிஸ் பெரிபெரல் நியுரோபதி , எனப் பல தொந்தரவு ஏற்பட்டு வேலைசெய்ய முடியாத நிலையில் பணி விலகி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். ஊசி போட்ட பிறகு தான் இப்படி ஆகிவிட்டது என்று போன ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சொன்னாலும் யாரும் அதை பொருட்படுத்த வில்லை. எட்டு லட்சம் வரை செலவு செய்து எந்த நன்மையும் இல்லை. தடுப்பூசி போட்டு மூன்றாவது ஆண்டு ஆகிய போதிலும் எனக்கு முன்பு போல் முக்கால் மணி நேரம் நிற்பதோ, என் அத்தியாவசிய பணிகள் செய்வதோ 2 மணி நேரம் பயணம் செய்வதோ முடியவில்லை. இப்படி ஆகிவிட்ட நிலையில் என் மனைவி தமிழக அரசு ஆயிரம் உரிமை தொகை விண்ணபிக்க அதற்கு நான் முன்பு பணியில் இருந்த நேரம் வருமான வரி கட்டியதை வைத்து அதுவும் நிராகரிக்கப்பட்டது. என்ன செய்ய? இறைவனைத் தவிர வேறு யார் துணை? எல்லாம் கர்மவினை என கடக்க வேண்டி உள்ளது.
We can solve your problem pl contact my email id
எனக்கு நரம்பு சம்பந்தம் ஆன நோய் சுவாச கோளாறு இருக்கு 😳😳ஊசி போடும் முன் இல்ல 38 வயசு தான் ஆகுது அதிக நேரம் வேலை செய்தால் மூச்சு திணறல் மயக்கம் தலை சுற்றல் வாந்தி வருது 😭😭😭😭 நான் 3 ஊசி போட்டுருக்கேன்.. கொரோன டெஸ்ட் எடுத்த போது எனக்கு கொரோன நெகடிவ் அதாவது கொரனோ பாதிப்பு இல்ல ன்னு சர்ட்டிப்கெட் குடுத்துட்டு பின்னாடி யே அரசு அதிகாரிகள் வந்து ஊசி போடணும் இல்ல உங்க குடும்பம் வெளியே வர கூடாது ன்னு அரசு முத்திரை யோட நோட்டீஸ் ஒட்டினார்கள் பிறகு தான் தெரிந்தது கொரோன பாதித்த நபர் க்கு 15000 ரூபாய் அரசாங்கம் பணம் ஒதுக்கி உள்ளதாம் அதை ஊழல் செய்ய ஒரு ஒரு ஊரிலும் உள்ள முனிசிப்பல் அதிகாரிகள் நிறைய பேரை பிடித்து கொரோன இருப்பதாக கணக்கு காட்டி அதற்கு சான்றாக ஊசியும் போட வைத்தார்கள்.. பணம் அவர்களுக்கு ஊசி அதன் பக்கவிளைவுகள் மக்களுக்கு
நான் ஊசியே போடல
ஊசிபோடசொல்லி வலியுரித்தியவர்களை
துரத்தியடித்தேன்
🙌
Yes... Allergy rombha increase achuu.....
No problem i am waiting for...
Sure.. nenga SOLVATHU correct... Anal arasu alaga sollum " ungaluku erkanave problem irunthurkum athan effect endru sollum" anal pathipu nakutham cha...
Nallavela nan payanthuktu entha usium pottukla.
அவனா நீ? இன்னும் இருக்கியா?
எனக்கு கோவை ஷீல்டு டாஸ் போட்டு ஜிபிஎஸ் அட்டாக் ஆனது அதனால் எனக்கு மருத்துவச் செலவு 7 லட்ச ரூபாய் ஆச்சு இப்பொழுது நான் பணம் நெருக்கடியில் உள்ளேன் அரசு எனக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்
வழக்கு தொடருங்கள்.
வேறு வழி இல்லை.
@@m.thiyagarajantga3675 வழக்கு நடத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை
Case podunga
Manila
Athya
Arasu
Insurance
No
Arasu
Insurance
No..appalay
Syung
எனக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டுள்ளது
கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களுக்கு போட்டார்கள்.
நிறைய சூழ்ச்சிகள்.
இதைக் கூறாமல் இருந்தால் கூட தைரியமா இருந்திருப்போம்...இப்ப இதைச் சொல்லியே சாகடிக்கிறீங்களே......நீங்க சொல்ற சிம்டம்ஸ் எனக்கு இருக்கு.அப்போ சீக்கிரமாக பரலோகமா?...😢😢😢😢😢😢
அகத்தி கீ ரை 15 நாள் 1 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தேறி வருவதாகவும்
Advance RIP bro
@@hadariandahllyran65 நன்றிங்க தம்பி
Edha vachi mEendum oru viyabaaram aarambikka p0ranunganu ninaikirom!
😂 தல மீ டு
நாங்க கோவை ஷீல்டு தான் போட்டோம் ஆனா என்னால இப்போ நடக்க கூட முடியல கால் எரிச்சல் வலி நரம்புல ரொம்ப நரம்புல தான் பாதி சிரிச்சு எனக்கு கால்ல முட்டி வலி முட்டி வலி போனா கால் எரிச்சல் சுகர் டெஸ்ட் எல்லாமே எடுத்தாச்சு எதுவுமே இல்லை எந்த பிரஷர் தைராய்டு கிட்னி ஃபால்ட் எதுவுமே இல்லை இல்லங்க சுகர் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாங்க நரம்புல ரத்தம் ஓட்டம் குறைந்து விட்டாங்க என்னால என்ன பண்றதுன்னே தெரியல ஒரு ரத்தம் டெஸ்ட் எடுக்க 2000 3000 கேக்குறாங்க எனக்கு வீட்டுக்காரர் இல்ல நான் எங்க போகட்டும் அவ்வளவு பணத்துக்கு நான் சம்பாரிச்சா தான் குடும்பத்தை பார்க்கணும் இரண்டு பிள்ளைகளையும் பாத்துக்கணும் வீட்டு செலவும் பாத்துக்கணும் ஹாஸ்பிடல் செலவுக்கு எங்க போய் பார்க்கிறது சேனிடோரியம் போனா ஈரோடு போங்க ஈரோடு போனா கோயம்புத்தூருக்கு போங்குறாங்க கோயம்புத்தூருக்கு ஈரோட்டுக்கு சுத்தி சுத்தி நடப்பவனும் ஏதாச்சு ஆயிரம் மான பயமா 0:54 0:54 இருக்கு எனக்கு
True. Enakku hypo throid irukku. Tholil black dots and periods problem last one year ah irukku.
Itha pottu thaan da enakku auto immune disorder vanthuruchi... Swellen Lymp nodes, bone pain, innum evalo vethanai theriyuma. Vaccine potta thaan office vara mudiyumnu corporate company la sonnatha keattu Oosi potten da. Job ku poga mudiyatha alavukku sickness. Job ah vittuten. 1.5 years ah job illa. Ippo job ku apply pannuna yen gap vilunthuchi, ungalukku health issue irukkunu job evanum thara mattenguran. Ella channel layum vilambaram, veedu veeda vanthu oosi pottutiya nottitiya nu visaranai, vela pakkura edathula oosi poda solli pressure aana thadupoosi kattayam illa nu solluthu. Ithukku edayila Allopathy Doctors ellam vakkalathu vangunanga. Vaccine is not having side effects, kandippa ellarum pottukanum. Apo thaane ellarum patient aavanga aparam nalla earn pannalam. If something is for free, then you are the product. Ippo oosi potta ellarum Pharma company ku product aagittom.
This is common sysmptomps which is there before vaccination also....br happy...stay blessed...🎉
இப்படி பயந்து கொஞ்சம் கொஞ்சமா சாகரதுக்கு கொரோனாவால அப்பவே செத்துபோயிருக்கலாம்போல.
😂😂😂
😂😂😂
எனக்கும் இருதய ஆப்ரேஷன் செய்தள்ளேன்.நல்ல ஆரோக்கியமா இருந்தேன்.கடவுள் புண்ணியத்தால் பிழைத்தேன்.
தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது இப்படி சொன்னால் என்ன செய்வது.நானும் என் மூன்று ஊசி போட்டிருக்கிறோம் கோவாக்சின்.
Hoo hoo😮
God will save us ., Pray for it.
எல்லாம் உரிய காலத்தில் கடவுள் நடவடிக்கை எடுப்பார்
.கவலை வேண்டாம்..
😳
மூணு ஊசியா 🤣🤣🤣
மறப்பது என்னவென்றால்
1. Vaccine corona வராமல் பாதுகாத்தது
2. Emergency prevented full tests before release of vaccine
3. Other than vaccine there are a lot of factors influencing the resultant problems,particularly diet and other viruses
ஊசி போடதவர்கள் யார்
Me my asband
Nan
எனக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் தீர்ந்து விட்டது
நன்றி கோவாக்ஸ்சின்
இதற்குக் காரணம் மத்திய அரசும் மோடியும் மாநில அரசு ஸ்டாலினும் இவர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும்
கோவிட்ஷீல்டு போட்ட என்ன கோவாக்ஸின் போட்ட என் மாமியார் பயமுருத்துனாங்க so I am happy ☺️
Ye super pa
😂
😂😂
😂😂
😂
தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்த ஊடகங்கள் இப்படி தான் செய்திகளை போடும்
உண்மை அப்போதான் முக்கள் எதுவும் யோசிக்க மாட்டாங்க
இவன் சேனலில் வரும் பொய்யும் புரட்டுமான ,ஒரு சார்பான செய்திகளை பார்க்கும் போது கூடத்தான் BP ஏறுது!கூசாம பொய் சொல்றானே,எவன் எவனுக்கோ முடிவு வருதே இவனுக்கு வரமாட்டேங்குதேன்னு தோனுது!
என்ன பன்ன?
U r correct.
உண்மையில் உண்மை தந்தி டிவிக்கு வாழ்த்துக்கள் 🎉
எந்த மருத்துவர்கள் அனுக வேண்டும் தெரிய வில்லை
அவ்ளோதான் முடிச்சிவிட்டிங்க போங்க😂😂😂
இந்த ஊசி போட்டதினால் மட்டும் நோய் மரணம் வரல.எல்லாம் கர்மா விதிப்படி தான் நடக்கும்.
கொரோனா வந்து 8நாட்கள் தனிமையில் hospital admit ஆகி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மரணம் இல்லாமல் மரண வாழ்கை பார்த்தேன், குடும்பம் மொத்தமாக யாரையும் 3மாதங்கள் பார்க்க வர வேண்டாம் என சொல்லி விட்டேன். என் கணவர் மட்டும் என் கூட இருந்தார். கடவுள் அருளால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை
But 😭😭நன்றாக இருந்தவர் ஒரு வருடத்திற்கு முன் என்னை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார் 😭😭யாருக்கும் எந்த கஷ்டமும் அவர் தரவில்லை TV பார்த்து கொண்டிருந்தவர் 5நிமிடம் தான் உயிர் போய் விட்டது
இது என் விதி தானே. 🙏🙏எல்லாம் அவன் செயல்.
அடடா...!! 😭😭
நரம்பு இழுப்பு, வீசிங் தோல் அரிப்பு எல்லாம் இருக்கு. (
3 ஊசியும் போட்டேன்)
எனக்கு ஊசி போட்டவுடன் உடல் நலம் கெட்டு விட்டது. இருந்தாலும் நல்லா இருக்குனு சொல்லி பல பேரை துணைக்கு போட வைத்தேன். பிறகு தான் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
Dai
😅😅😅😅😅
😡😡😡😡😡🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️
😮😮
எதற்காக கவலைப்படவேண்டாம் படைத்தவனின் அனுமதியின்றி எதுவும் நம்மை சேதப்படுத்தாது..
Ithula solra ella prachanayum enaku irukku
It is the greatest achievement of Modiji..
ஊசியே போடாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😮😮😮🎉❤
என்ன நடந்தாலும் கண்டுக்காம போயிட்டே இருக்கணும் மனச ரிலாக்ஸா வைத்துக்கொள்ள வேண்டும்
What about the childbirth post-2023 who had a vaccine? Do the children have Any health issues who were born after 2023? Please brief...
ஊசி போட சொல்லி கட்டாய படுத்தி போட வச்சாங்க இப்போம் என்னலாம் சொல்றாங்க பாருங்க?
அடுத்த தொற்றுநோய் வரும்போது எந்த தடுப்பூசியும் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும்.
ஊசி மூலம் பக்க விளைவுகள் ஞாபக மறதி உடல் சோர்வு
All the best👍💯
என்ன மருந்து செலுத்தின்னும் ஞாபகம் இல்ல உங்க சேனலை பார்த்து தான் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு
எனக்கு இந்த ஊசி போட்ட பின்பு மிக சோர்வாக உள்ளது. வைட்டமின் பி12 குறைபாடும் கூடவே....
Enaku skin disease eruku...niraya peruku skin disease apavey sonen oosi yala thanu...niraya peruku urinary infection.side effect s tha elam
Enakum skin diasse than iruku
Ethuku kandipaga pathil solla vendum. Atha neruvanagal yean seal pana villai kathu nadagadikai ila oru hotel karan colour powder add pana vara athigarigal epo engeya ponargal
Makkalay payapdahinga chumma owal widuranga.... God is grrat
இவங்களே காட்டியும் குடுப் பாங்கலாம்...
நான் ஒரு பாரேஸ்ட்டாமல் மாத்திரை கூட saapittathillai, உணவே மருந்து,
ஐயோ ஐயோ என்ன காப்பாத்துங்க எனக்கு அந்த பிரச்னை இருக்கு
Enna prachna
இதைப் பற்றி பேசி இனி ஒன்றும் ஆகப்போவது இல்லை,, இதற்கு மாற்று வழி மாற்று மருந்து என்னவென்று கண்டுபிடியுங்கள் 🙏🙏 சிந்தியுங்கள்
அதுக்கும் ஒரு ஊசி இருக்கு போட்டுக்கோங்கனு சொல்லுவான்.. எல்லாரும் போய் வரிசையில் நில்லுங்க... கண்ட மருந்தை நம்பாமல் உங்கள் உடலை நம்புங்கள்.. நல்ல உணவை உக்கொள்ளுங்கள்
மிளகு கலந்த உணவு
இதே ஊடகத்தில் தான் ஊசி கட்டாயமாக போட வேண்டும் என்று சொல்லப்பட்டது
நானும் ஒரு சாட்சி ஊசி போடுவதற்கு முன்பு எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாமல் இருந்தது தற்பொழுது ஹைப்பர் தைராய்டு வந்ததற்கான மருத்துவச் சான்றிதழ் வந்துள்ளது
என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு
தடுப்பூசி போட்டே ஆகணும்னு சொல்லிட்டு இப்போ போய் சேர்ந்துருவிங்கனு சொல்லாம சொல்லுறீங்க உங்களுக்கே நியாயமா இருக்கா☹️☹️
Right raaa. ரைட்டு. புரிஞ்சு போச்சு. இருந்தா பூமிக்கு இல்லாடி சாமிக்கு..!!?