புதிய பேருந்து அறிமுகம் 🙏 ? ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு சொகுசான பேருந்து - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2024
  • புதிய பேருந்து அறிமுகம் 🙏 ? ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு சொகுசான பேருந்து - Tirupur Mohan . #bus #buses #busmania #bustravel #bustravels #travel #travels #travelvlog #traveling #travelling #travelblogger #travelgram #traveller #traveler #traveldiaries #travelshorts #travelstories #travelbus #travelshots #transport #bustransport #buslife #buslovers #busloveing #busreview #busreviewtamil #tamil #tamilbus #tamilbisreview #chennai #chennaibus #tirupur #tirupurbus #tiruppurbus #tmf #automobile #love #modified #tmf #tirupurmohan #tiruppur #google #trend #trending #trendingvideo

Комментарии • 161

  • @NattarRajaPhotography
    @NattarRajaPhotography 2 месяца назад +2

    Super sir. na oru periya bus fan . Bus review neraya eduthu podunga sir. Nanum oru periya TMF sir.

  • @RameshButtu
    @RameshButtu 2 месяца назад +42

    பேருந்தில் ஊருக்கு போகும் போது முன்னாடி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @manikandanvellaisami7690
      @manikandanvellaisami7690 2 месяца назад +5

      Aenakum bro... Ticket book panna kuda driver anna kita request panni munnadi okkanthuduvan

    • @RameshButtu
      @RameshButtu 2 месяца назад +3

      @@manikandanvellaisami7690 super bro

    • @joshbirds2022
      @joshbirds2022 2 месяца назад

      ​@@manikandanvellaisami7690 நானும்

    • @joshbirds2022
      @joshbirds2022 2 месяца назад +2

      எனக்கும் தான் பிடிக்கும். அதிலும் பேருந்தை ஓட்டிக்கொண்டு பயணிப்பது இன்னும் அதிகமாக பிடிக்கும்

  • @RameshButtu
    @RameshButtu 2 месяца назад +26

    ஹாரன் அடிக்கும் போது உங்க முகத்தில் இருக்கும் சந்தோசம் சூப்பர்👌👌

  • @Goerge-mt9wq
    @Goerge-mt9wq 2 месяца назад +9

    Editor ❤😂. Natchathira jannalil vaanam etti paakudhu❤❤😂🎉

  • @sivanesansivanesan4797
    @sivanesansivanesan4797 Месяц назад +2

    மிகவும் அருமையான பதிவு திரு மோகன்... சகோதரி க்கும் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.. அன்புடன் நட.சிவநேசன் மருத்துவர்.. சிவகங்கை

  • @user-tj9fj9cf5c
    @user-tj9fj9cf5c 2 дня назад +2

    Super sir bus

  • @keepsmileedits8921
    @keepsmileedits8921 2 месяца назад +2

    Ungalukagave oru naal travel pannuvom na.. Nice and realistic review

  • @yeskay3211
    @yeskay3211 Месяц назад +1

    நிறைய தடவைகள் ஆம்னி பஸ்ஸில் போயிருக்கேன்.தூக்கம் வராமல் சில தடவைகள் உங்களைப் போல டிரைவர் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்துள்ளேன்.அடுத்து சீட்டில் உட்காரும் போது முதுகுக்கு குஷன் வைத்த பேட் வைத்துள்ளது சிறப்பு.

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 месяца назад +1

    Very Nice Good Luck

  • @VigneshVicky-tf9sy
    @VigneshVicky-tf9sy 2 месяца назад +3

    நானும் இதே பேருந்தில் தான் சென்னைக்கு பயணம் செய்வேன்

  • @rajeshsivapriya8565
    @rajeshsivapriya8565 2 месяца назад +2

    OMNIBUS REVIEW SUPER SIR 🤩🤩🤩🚍🚍🚍👌👌👌. I AM ALWAYS ENJOYED CABIN RIDE IN OMNIBUSES IN HIGHWAYS 💐💐💐.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 месяца назад +1

    Yadharthamana pechu, Swarasyam kurayave Ellai Don... Vaazhthukkal.. Bus super 👏🏻

  • @arumugamb5844
    @arumugamb5844 2 месяца назад +1

    Super super driving

  • @rajivkumarj5235
    @rajivkumarj5235 2 месяца назад +3

    driver cabin la veedikai pathutu porathey oru sugam thanga bro

  • @senthil8946
    @senthil8946 2 месяца назад +4

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா PSS transport நிர்வாகத்திற்கு என் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
    PSS நிர்வாகம் இறைவன் அருளால் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் 🙏🙏🙏🙏
    நன்றீங்க அண்ணா🙏🙏🙏

  • @spkm9393
    @spkm9393 2 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @viswanathan179
    @viswanathan179 2 месяца назад +1

    Sir super excited Bus

  • @purnimasakthi
    @purnimasakthi 2 месяца назад

    Superb

  • @gopiraj9170
    @gopiraj9170 2 месяца назад +2

    super sir, it is one of the best service between chennai - erode , I had travelled many times, very timely and prompt, safe service

  • @kongukathirvel
    @kongukathirvel Месяц назад +1

    Super அண்ணா

  • @balamuruganp9717
    @balamuruganp9717 2 месяца назад

    Driving style super uu ❤

  • @samsudeensamsudeen2159
    @samsudeensamsudeen2159 2 месяца назад +6

    வாழ்வோ பஸ் தோத்துப் போகும் அண்ணா அந்த அளவுக்கு இந்த பஸ் அழகாக உள்ளது

    • @balaji2115
      @balaji2115 2 месяца назад

      Volvo மாதிரி வராது தலைவா Benz multi axil is best for smooth traveling

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 Месяц назад +1

    Nice to see you with omnibus, namaste 🙏

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 2 месяца назад +1

    PSS Travels Review Very good Anna 💐🎂🎈

  • @user-lf2kb7nj1n
    @user-lf2kb7nj1n Месяц назад +1

    Super...

  • @danieldanny5752
    @danieldanny5752 2 месяца назад +1

    Lovely to see you drive a bus sir❤

  • @logeshwaranarumugam1826
    @logeshwaranarumugam1826 2 месяца назад +1

    Super Sir

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 2 месяца назад +1

    Good service PSS travels

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 2 месяца назад

    எனக்கும் பிடிக்கும் ❤

  • @Pandianaug
    @Pandianaug 2 месяца назад +1

    Super Anna... Big fan from Chennai....

  • @manigem8297
    @manigem8297 2 месяца назад +2

    Sir ungalukku 20 wheel taras ottinaal settahum.nanri.

  • @MMMohammedSheikBilalMm-he4wu
    @MMMohammedSheikBilalMm-he4wu 2 месяца назад +1

    Super

  • @sivarajksa2466
    @sivarajksa2466 Месяц назад +1

    Super Anna💐💐💐

  • @vijayakumarrj1164
    @vijayakumarrj1164 2 месяца назад

    super sir..

  • @mohamedfarook3699
    @mohamedfarook3699 Месяц назад +1

    Very good

  • @prabhushivam7610
    @prabhushivam7610 Месяц назад +1

    Na pss transport la regular ah travel panuven nalla bus, drivers la calm ah pesuvaga, some travels la passenger kita rugged ah pesuvaga bt pss is too good ,service nalla irukum, 1 bus new ah irunchu, 2 old bus, adha replace pani 2 new bus vanthruku travel pani paklam...

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 2 месяца назад

    11:46 Anna Etha Etha Ethir paakala... Arumai...😆

  • @maheshmagi307
    @maheshmagi307 2 месяца назад

    Sing selection super

  • @sugumaramma3368
    @sugumaramma3368 2 месяца назад

    Nice 👍 🎉

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 2 месяца назад +2

    Anne super ❤Madurai

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 месяца назад +2

    Bs 6 Bus Very nice

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p Месяц назад +1

    Arumaingo

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 месяца назад +3

    வணக்கம் அண்ணா.நான் 6 அடி உயரம் இருப்பதால் ஸ்லீப்பர் பஸ்சில் நிம்மதியாக கால் நீட்டி படுக்க முடியாதுங்க. ஒரு சைடுல தான் காலை மடக்கி படுப்பேன்.இந்த தலைமுறை பசங்களின் சராசரி உயரமே 6அடி ஆகிவிட்டது.எனவே படுக்கை நீளத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது என் கருத்து.இது பற்றிய உங்கள் பதிலை கட்டாயம் பதிவிடுங்கள்.நன்றி வாழ்க வளமுடன்.

  • @padmanabarajpadmanabaraj9419
    @padmanabarajpadmanabaraj9419 Месяц назад +1

    super

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 месяца назад

    Super super anna 👌❤

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 месяца назад +1

    👍👍👌👌anna

  • @sakthisamuel2584
    @sakthisamuel2584 2 месяца назад

    Super🎉

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 2 месяца назад +1

    Bus Review 👌🏻👌🏻👌🏻

  • @jafarjafar1488
    @jafarjafar1488 2 месяца назад

    Super anna

  • @av_tech9544
    @av_tech9544 2 месяца назад

    Super anna😊

  • @najamdodge
    @najamdodge 2 месяца назад +3

    இந்தக் காணொளி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஏரியா எதுங்க? செமைய்யா இருக்கு! நீட் அன்ட் கிளீன்!

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 2 месяца назад

    Super anna🔥🔥🔥❤️❤️

  • @sapthagirienterprises4340
    @sapthagirienterprises4340 2 месяца назад

    U r super sir

  • @AlwinRaj-xd8ep
    @AlwinRaj-xd8ep 2 месяца назад +1

    டான்சர் சூப்பர்

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 2 месяца назад +1

    👌👌👌👌👍💯🌹

  • @subashraja099
    @subashraja099 2 месяца назад +1

    My MOST FAVORITE HORN❤❤❤

  • @Gopi_Trz
    @Gopi_Trz 2 месяца назад +1

    Super sir but inum niraya technical information gather panni sonna nalla erukum sir

  • @Harikaran4192
    @Harikaran4192 2 месяца назад +1

    Bus super 🎉😊

  • @nktamilangaming1164
    @nktamilangaming1164 2 месяца назад +1

    Anna massuu

  • @rajkumarsettu9299
    @rajkumarsettu9299 2 месяца назад

    நிறைய பஸ் review போடுங்க அண்ணா

  • @mps6887
    @mps6887 2 месяца назад +1

    10:19 yov editor, mariyadha kettu poidum rascolu. oru periya manusana ippadilam asingapadutha koodathu. avarukkunnu oru mariyadha irukku.

  • @maxcomputercare9986
    @maxcomputercare9986 Месяц назад +1

    அண்ணா திருநெல்வேலி ஏரியா இருந்தா ஏஜென்சி வேண்டும்....தொடர்பு இருந்தால் தரவும்

  • @user-ym7lm3we5k
    @user-ym7lm3we5k 2 месяца назад

    Wel come

  • @RajeshRajesh-dw5vh
    @RajeshRajesh-dw5vh 2 месяца назад +1

    anna yenku rooba pidikum

  • @jeevan5035
    @jeevan5035 2 месяца назад +1

    Na poi iruka Don Anna Pollachi to Chennai U9 and L9 single sleeper mattu ac water leak 4 maniku Mela thungave mudiyala....

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 месяца назад +1

    👌👌👌👌👌👌❤❤❤

  • @sankaramotovlogs5243
    @sankaramotovlogs5243 2 месяца назад

    Enga Anbu Annan Tirupur Mohan Mercedes to Mannu lorry vara ellam kalakuvaru annan ❤❤❤💐💐👍🏻 wanted to meet you once anna 🙂🙂

  • @mohantextiles6447
    @mohantextiles6447 2 месяца назад +1

    கண்டிப்பாக எங்களுக்கு வேண்டி 14டயர் லாரி ஒட்டி கட்டவேண்டும் இது அன்பான கட்டளை

  • @subbarayalua3377
    @subbarayalua3377 Месяц назад

    Sound remba low va irukku sir.Athai sari panna parunga sir. Head phone la remba remba low va irukku sir.

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham 2 месяца назад

    Driving super appa❤pss great

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 месяца назад +1

    பஸ் மிக அழகு. கட்டணம் சொல்லுங்க. 3 சக்கர ஸ்கூட்டர் கொண்டு போக முடியுமா? இந்த பஸ்சில்.? babu madurai

  • @easwarandevaraj7085
    @easwarandevaraj7085 2 месяца назад

    Paadal arumai

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 2 месяца назад +1

    ❤❤😊😊❤❤

  • @user-im5uv7kb4r
    @user-im5uv7kb4r 2 месяца назад +2

    யாரு அந்த எடிட்டர் அவரை பாக்கணும் போலயே இருக்கு😅😅😅

  • @sirinivasansrini5287
    @sirinivasansrini5287 2 месяца назад

    Super bro

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад +1

    👍

    • @muhamadkamali7037
      @muhamadkamali7037 Месяц назад

      Ellaam sarithaan(Antha vayidrai koncam kuraithaal miga Nandrai irukkum.

  • @tamilalagan1913
    @tamilalagan1913 2 месяца назад +1

    Anna yenakkum cabin ride tha pudikum

  • @mahendrandeepa9819
    @mahendrandeepa9819 2 месяца назад

    We need audio sound much better thankyou anna

  • @raviravi-gc5ub
    @raviravi-gc5ub 2 месяца назад

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 месяца назад

    Sir supppper,
    When I was out of Bangalore, usually I was traveling in night, almost all the drivers were friendly and traveling in cabin.I simply ❤️ love in cabin ,and beauty is I will enjoy with there etc..... now I retired 7yrs back from defence. From Bangalore I am commuting to you all the time
    Good night 😴 sir 👍

  • @saravanank2983
    @saravanank2983 2 месяца назад +1

    ❤👌👌👌💐cbe

  • @Shivsudpt
    @Shivsudpt 2 месяца назад +1

    10:18 😂😂😂😂😂 ,யோவ் எடிட்டர்

  • @PrithiviRaja
    @PrithiviRaja 2 месяца назад

    Prakash Capella Body Avlo Super ah irukum.. Rubber maari ulla edume Theriyadu.. Super Comfortable

  • @k.srinivasansenu1195
    @k.srinivasansenu1195 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 Месяц назад +1

    எனக்கு வண்டி ஒட்ட ஆசையாக இருக்கு.ஒருட்ரிப்பொயிட்டு வரட்டுமா நான் ஓய்வுபெற்ற த அ போ கழக ஒட்டுநர்பயிற்றுனர்

  • @MadhanKumar-uq9pu
    @MadhanKumar-uq9pu 2 месяца назад +1

    வீரபாண்டிலா இருக்கு அண்ணா எங்க வீட்டுக்கு பக்கம் தான்

  • @sambathkumar9691
    @sambathkumar9691 2 месяца назад +1

    Next scania bus review punnunga don annachi 👍

  • @SETHUPATHI188
    @SETHUPATHI188 2 месяца назад +1

    MSS BUS COMING BRO 😊😊

  • @SankaranS_
    @SankaranS_ 5 дней назад +1

    Sir , ashok leyland bs6 bus chassis multi axial review podunga

  • @jayaramanraman852
    @jayaramanraman852 2 месяца назад +1

    அருமை சார். கெப்பாசீடீ எண்ணசார்..

  • @parthasarathi7727
    @parthasarathi7727 2 месяца назад +1

    Ana brake pathi sollunga ana ippa disc laam kodukuraanga

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r 2 месяца назад +1

    Ashok Leyland bus la ippothanga oru kushan sheets irunthu pakkuren

  • @technews7705
    @technews7705 2 месяца назад +1

    Ashok Leyland ❤❤❤❤❤

  • @Amar-rm7zf
    @Amar-rm7zf 2 месяца назад

    Volvo S90 Review pannunga Anna

  • @hussainj4811
    @hussainj4811 2 месяца назад +1

    Super ❤🙏🙏🙏💐💐💐🚐🙋

  • @TamilBarathi46
    @TamilBarathi46 2 месяца назад +1

    Oru lorry Oti katuga Anna

  • @christophercolumbas1213
    @christophercolumbas1213 Месяц назад +1

    Bentley review sir

  • @NavasSerif
    @NavasSerif 2 месяца назад +1

    VBS Bus reweie podunga

  • @MohanaVadviel-eq5ko
    @MohanaVadviel-eq5ko 2 месяца назад +2

    TATA Ace review pannuga please

  • @Silverrockers
    @Silverrockers Месяц назад +2

    Bussy ஆனந்த் தம்பி மாதிரியே இருக்கீங்க 😍🔥🔥🔥