மரண பயத்தை காட்டிய நரேன் கார்த்திகேயன் 😳 ? ரேஸருடன் ரேசர் காரில் எப்படி - Tata Altroz Racer 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram:
    www.instagram....
    Facebook page
    www.facebook.c.... மரண பயத்தை காட்டிய நரேன் கார்த்திகேயன் 😳 ? ரேஸருடன் ரேசர் காரில் எப்படி - Tata Altroz Racer 2024. #tataaltroz2024 #tataaltroz #tataaltrozracer #tata #tatamotors #tata2024 #tataaltrozcng #tataaltrozdca #tataaltrozxz #tataaltrozreview #tataaltroztamil #tataaltroztamilreview #tataracer #racer #tataracer2024 #tataaltrozracertamil #tataaltrozracertamilreview #altrozracer #altrozracer2024 #altrozracertamil #altrozracertamilreview #raceraltroz #automobile #tamil #tmf #tirupurmohan #trending #trend #narenkarthi #narenkarthikeyan #coimbatore #track #tamilcarreview #carreview #carreview2024 #carreviewtamil

Комментарии • 182

  • @moinulhaq7676
    @moinulhaq7676 2 месяца назад +32

    Narayan Karthikeyan pride of India.
    Tirpur Mohanan pride of TMFans...

  • @manojp.k1900
    @manojp.k1900 2 месяца назад +11

    Mohan, இன்று முதல் நரேன் மோகன் என அரியப்படுவார் 😍😍 உங்களின் எளிய நடை விளக்கம் அருமை 😍😍 வாழ்க வாழ்க,

  • @ktm5828
    @ktm5828 2 месяца назад +79

    திரு நரேன் கார்த்திகேயன் அவர்கள் எங்க ஊர்(அருப்புக்கோட்டை) மருமகன்....
    கண்டிப்பா ரெம்ப பிடிக்கும் அண்ணா...

    • @youSitharth
      @youSitharth 2 месяца назад +5

      ஜெயவிலாஸ் குரூப்

    • @yash8536
      @yash8536 2 месяца назад +3

      சொல்லுலு.... 😂

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 2 месяца назад

      அய்ய்ய்.... காரு காரூ ..... இந்தியா வல்ராசு ஆகிருச்சிங்கோ .... ஆட்டோக்காரனும் டூவீலர் காரனும ரேஸ் நடத்தினா குற்றம் ...ம்ம்ம்... பனக்காரன் மட்டும் கார் ரேஸ் நடத்தலாம்... பனக்காரனின 75 ஆண்டு கால சுதந்திர பயங்கரவாதம் அனைத்து தளங்களிம் இன்னும் தொடர்கிறது ... ம்மம்......

    • @Karunaainidhi
      @Karunaainidhi 2 месяца назад

      தெலுங்கு நாயுடு

    • @balasubramanianbalu6519
      @balasubramanianbalu6519 2 месяца назад +1

      அருப்புக்கோட்டை லாம் ஒரு ஊரா😂😂😂😂

  • @chandruanumanthan691
    @chandruanumanthan691 2 месяца назад +18

    I'm die hard fan of Kumar Ram Narain Karthikeyan form my childhood ... Only Indian who drove in Formula one , NASCAR racing... successful Indian Racer... I love him absolutely . He is passionate and dedicated on his racing

  • @Tirupur-Nallur
    @Tirupur-Nallur 2 месяца назад +2

    Don அருமையான பதிவு. நான் உங்கள் ஊரில் (திருப்பூர்ல் இருக்கிறேன். நான் உங்கள் follower. Narain பார்த்த சந்தோசம் உங்களுக்கு. நான் சிறு வயதில் அவருடன் விளையாடி இருக்கிறேன். உங்கள் பகிர்வு மூலம் அவரை பார்த்தது மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @Tirupur-Nallur
    @Tirupur-Nallur 2 месяца назад +9

    என்னுடைய தாத்தா PSG ஓனர் கார் டிரைவர் ஆக பணி புரிந்தார். அதனால் ஒரே சமூகம் அதனால் சிறு வயதில் அவருடன் நிறைய நாள் விளையாடி இருக்கிறேன். உங்கள் மூலம் அவரை பார்த்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அண்ணா

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 месяца назад

      சாதியை மறந்து தொலைங்க டா

  • @abiramgurusamy1820
    @abiramgurusamy1820 2 месяца назад +38

    அருமையான மனிதர், இந்தியாவிலிருந்து F1 பந்தயங்களில் கலந்து கொண்ட ஒரே மின்னல் மனிதர். மக்கள் Altroz வாகனத்தை ஒட்டிய பிறக NLine அல்லது Altroz என்ற முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்

  • @youSitharth
    @youSitharth 2 месяца назад +29

    கோவை PSG Groups Chairman Son அருப்புக்கோட்டைஜெயவிலாஸ் நிறுவனதின் மருமகன் மற்றும் தற்போது ஜெயவிலாஸ் நிறுவனதின் owner

    • @surendarv8927
      @surendarv8927 2 месяца назад +2

      10 paisku natuku projanam rethu..

  • @venkateshgupptha250
    @venkateshgupptha250 2 месяца назад +8

    ஏனுங்கண்ணா பயமா இருந்துச்சா?
    எனக்கு நீங்க நரேன் அவங்களோட கார்ல போனது ரொம்ப பிடிச்சிருக்கு...
    உங்க பயணம் வேற உயரத்திற்கு மாறி கொண்டிருக்கிறது....
    வாழ்த்துக்கள் 🎉

  • @Murugan-gm8mh
    @Murugan-gm8mh 2 месяца назад +9

    தல அஜீத்தின் நண்பர்... மற்றும் ரேஸ் ஆலோசகர்..... எனக்கு மிகவும் பிடிக்கும்....

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 месяца назад +2

    Migaperiya vishayam Naren karthikeyanai sandhithu video seidhadhu.. vaazhthukkal Anna.. Altros racer arumai👌🏻

  • @Sarath_Television
    @Sarath_Television 2 месяца назад +12

    எங்க முதலாளி ஓட க்ளோஸ் பிரண்டு நரேன் கார்த்திகேயன் sir 😊

  • @chakabcd
    @chakabcd 2 месяца назад +16

    Nice to see Naraian KArthikeyan

  • @rajagiri9232
    @rajagiri9232 2 месяца назад +10

    என்னுடைய கார் tata altroz ..... நான் பல கார்களை ஓட்டி இருக்கிறேன்....ஆனால்,tata altroz வேற விதம்..... மிகவும் அருமையான கார்..... எப்போ கார் எடுத்து ஒட்டினாலும் ஒரு சந்தோசம்.....❤

  • @PFOFFICEKALIDASAN-sd3nr
    @PFOFFICEKALIDASAN-sd3nr 2 месяца назад +12

    Indian brand......Tata Altroz.....super

  • @motorfabricartadrenaline7432
    @motorfabricartadrenaline7432 2 месяца назад +19

    Oru middle class vlogger with a Rich Racer...nice ❤

    • @Karunaainidhi
      @Karunaainidhi 2 месяца назад

      Middle class ah😂😂 yov Avan kodeeshwaran tirupur mohan brother is mayor of tirupur

  • @mohanraj986
    @mohanraj986 2 месяца назад +3

    Intha place parkkavendum entru iruthen neengal you tube kattiathuku thanks anna🎉

  • @vmsrtamiltrip3177
    @vmsrtamiltrip3177 2 месяца назад +2

    உங்கள் மரியாதை கலந்த பேச்சு அருமை அண்ணா, நான் உங்களை பின்பற்றுகிறேன்

  • @deepankumar-do8wt
    @deepankumar-do8wt 2 месяца назад +2

    இந்தியாவின் ஓரே ஃபார்முலா ஒன் ரேசர் அவருடைய ரசிகன் என்பதில் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 месяца назад +1

    Thank you so much Sri Tirupur Mohan Ji for sharing your video with the Legend Sri Narain Karthikeyan Ji. I used to eagerly watch his race and always prayed for his success. My admiration for him has grown a lot for his humility. God bless you and NK.

  • @Ajay_6014
    @Ajay_6014 2 месяца назад +3

    13:50 Andha technique peru vandhu heel and toe rev matching ,neriya track la otra race car drivers adha use panniye aganum

  • @aravanan9803
    @aravanan9803 2 месяца назад +2

    திருப்பூர் மோகன் ஐயா கண்களில் பயம் தெரியுதே 😃

  • @apachetamizha
    @apachetamizha 7 дней назад +1

    Car racing is one of dream ❤

  • @balakrishna605
    @balakrishna605 2 месяца назад +7

    அண்ணா நான் நரேன் கார்த்திக் கூட மிகப்பெரிய fan

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 2 месяца назад +1

    Naran Karthikeyan smart and skilled professional car racer, next time meet Naran sir to ask technical questions about car , safe drive tips

  • @RAJESH-ll7fv
    @RAJESH-ll7fv 2 месяца назад +1

    Naren karthi avara pathu tan yenakku car mela tani aasaiye vantathu anna nan padikanum aasai pattathu kuda cars pathi tan aana padikkamudiyala some family situations❤❤❤❤❤😊😊😊😊

  • @handloomweavingtechniques7411
    @handloomweavingtechniques7411 2 месяца назад +5

    Supernga don anna....but bayam allu utturuchinga pola don anna.....but drive super🎉🎉🎉🎉🎉

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 21 день назад +1

    அண்ணா அந்த dance moment செமையா இருக்குங்க அண்ணா 😅

  • @balanchandran3711
    @balanchandran3711 2 месяца назад +2

    Altroz itself is a stability car ... Only power is missing... now it will be fine I think

  • @Balakumaran.
    @Balakumaran. 2 месяца назад +8

    Intha combo semmmma😅😅😅

  • @harish4048
    @harish4048 2 месяца назад +4

    Naren porche la try pannunga trackla uyire poidum

  • @SelvaTech
    @SelvaTech 2 месяца назад +3

    வேற லெவல் அண்ணா ❤

  • @anirud_jagdhish
    @anirud_jagdhish 2 месяца назад +2

    Narain karthikeyan romba pudikkum avunga kooda video podunga

  • @vmsrtamiltrip3177
    @vmsrtamiltrip3177 2 месяца назад +1

    இந்த Part Video மிக அருமை அண்ணா

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p 2 месяца назад +1

    Racing field in Kari motor speedway 💪💥💥💥💥

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 2 месяца назад +2

    Naren is our Indias pride.

  • @Silverrockers
    @Silverrockers 2 месяца назад +1

    Cinematic shot😍😍😍🔥😍😍😍😍😍😍😍 verithanam....... Brother

  • @om5583
    @om5583 2 месяца назад +2

    நரேன் கார்த்திகேயன் பற்றி biopic movie வந்தால், பகத் பாசில் பொருத்தமாக இருப்பார்.... 🤔

  • @praveensaml
    @praveensaml 2 месяца назад +2

    we all like Narain...he is legend

  • @sankarganesh9700
    @sankarganesh9700 2 месяца назад +6

    Super don

  • @santhoshjuly4
    @santhoshjuly4 2 месяца назад +1

    Sir Your explanation beautiful.

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 2 месяца назад +4

    Vera level vera level.... sir

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 месяца назад +2

    Seems poor steering calibration, steering corrections required in cornering, obviously not ment for racing in tracks.

  • @NaveenKumar-qr3zz
    @NaveenKumar-qr3zz 2 месяца назад +1

    Neengalum future legend thanga anna

  • @SenthilkumarMuthusamy84
    @SenthilkumarMuthusamy84 2 месяца назад +2

    We love Naren Karthikeyan ❤

  • @sibidhayalan5919
    @sibidhayalan5919 2 месяца назад +1

    vw virtus add background music ku altroz car ka😂😂😂, where are those guys polo GT, GTI / punto Abrath???

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 месяца назад +1

    Naraen sir... Hope you are doing well..
    Dr. Elayarajah
    Ex RND staff, Coimbatore..

  • @Thalapathy_PrAdeep
    @Thalapathy_PrAdeep 2 месяца назад +2

    Camera man 🔥 + EditoR 🔥 Introooo 😍🤌😳😳😳

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 месяца назад +4

    SUPER O SUPER

  • @Iamlearninghuman
    @Iamlearninghuman 2 месяца назад +1

    Hi TM Anna, planning to buy a new car , please suggest shall I go with i10 or baleno.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 месяца назад +1

    அருமை வாழ்க வளமுடன்🙏💕

  • @dhakshinamoorthymohankumar4867
    @dhakshinamoorthymohankumar4867 2 месяца назад +1

    Rev matching🔥

  • @rautb567
    @rautb567 2 месяца назад +3

    Attakaasam, Amarkkalam❤

  • @sridherrajavel8588
    @sridherrajavel8588 2 месяца назад +2

    நரேன் கார்த்திகேயன் - ரெம்ப ரெம்ப பிடிக்கும்

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 Месяц назад +1

    சூப்பர் அண்ணா

  • @kvsuresh986
    @kvsuresh986 2 месяца назад

    Big solute to Mr. Naren sir

  • @lawrance930
    @lawrance930 2 месяца назад +1

    Really ...nline oru thadava try panunga anna

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 месяца назад +1

    Speed thrills but kills

  • @damosaviationandtravelvide2854
    @damosaviationandtravelvide2854 2 месяца назад +1

    Anne Hyundai i20 N line manual review podunga!

  • @karthikhari6743
    @karthikhari6743 2 месяца назад +2

    I installed tata sky HD to see Narain karthikeyan race

  • @mohanraju3600
    @mohanraju3600 2 месяца назад +5

    Hi anna 😊

  • @billapons8038
    @billapons8038 2 месяца назад +1

    எதார்தமான மனிதன்

  • @sivashankari7834
    @sivashankari7834 2 месяца назад +1

    Vera level thalaiva

  • @v-fg2md
    @v-fg2md 2 месяца назад +16

    Performance nalla iruku but look thaan konjam mokkaiyaa irukku 😢

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 месяца назад +1

    enna kelvi pidikumaanu naren sir ellarukum pidikum

  • @blackbullride
    @blackbullride 2 месяца назад +2

    😂😂😂😂vera level ....NK🎉🎉🎉

  • @user-ox9ve8ke6x
    @user-ox9ve8ke6x 2 месяца назад +1

    கோவையா...??? எங்கே நரேன் அவர்களோட ட்ராக் இருக்கு...செட்டிபாளையத்துல இருக்கறதும்..இதுவும் ஓன்னா....

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 2 месяца назад +1

    தலைவரே எங்கள் ஊருக்கு வந்துள்ளது தெரியவில்லையே

  • @DRR2024
    @DRR2024 2 месяца назад +2

    Tata following Mahindra marketing strategy it seems..

  • @sundar-ur3oz
    @sundar-ur3oz 2 месяца назад +4

    Try EcoSport in race track... It will perform much better because of handling. But super sales strategy to sell 3 cylinder engine with added Turbo and demonstrating in race track. Tata releasing new products almost every month, Tata service technicians will question one day, is it really Tata made product when you take a vehicle to service ? 🤣🤣🤣🤣🤣🤣

    • @Selvazzz
      @Selvazzz 2 месяца назад

      😂😂😂, நிறைய டாட்டா cars ஓடுது, எதை எப்ப discontinue பண்ணுவாங்கன்னு தெரியாது…

    • @sundar-ur3oz
      @sundar-ur3oz 2 месяца назад

      @@Selvazzz yah... 😀that is also true.. too many Tata EV's lined up for release as well..

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o 2 месяца назад +1

    அருமை. அட்டகாசம்

  • @jeevan5035
    @jeevan5035 2 месяца назад +1

    Super thalaivare....Don.....

  • @Shiva_Priya_vlogs
    @Shiva_Priya_vlogs 2 месяца назад +1

    Drone use panni drift record pannirukalam.

  • @sulthanjiyavudeen6041
    @sulthanjiyavudeen6041 2 месяца назад +1

    Naren sir, Master

  • @naveenkumaraadhera
    @naveenkumaraadhera 2 месяца назад +1

    Vera level !

  • @vishnuprabhuv8432
    @vishnuprabhuv8432 2 месяца назад +1

    Karthikeya mills owner திரு naren karthikeyan sir

  • @vivekanand1142
    @vivekanand1142 2 месяца назад +1

    Arumai na❤🎉

  • @baburajendran9921
    @baburajendran9921 2 месяца назад +1

    Vera level na..

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 2 месяца назад +1

    Fine with good advice Anna.

  • @SABAREESANG
    @SABAREESANG 2 месяца назад +5

  • @pravinmani4080
    @pravinmani4080 2 месяца назад +1

    Naren karthikeyan … ❤

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 2 месяца назад +1

    Anna 7 seater planning now Caren’s prestige plus or xuv700 mx or scorpioN Z4 ethu nalla choice na help me pls

  • @harithakannan232
    @harithakannan232 Месяц назад +1

    இந்த அல்ட்ரோஸ் கார் வந்து வெறும் வெறும் சாதாரண காரா அல்லது ரேஸ் கார நீங்கள் ஓட்டிக் கொண்டிருப்பது

  • @arumugamb5844
    @arumugamb5844 2 месяца назад +2

    Super

  • @jayaramrangathan6223
    @jayaramrangathan6223 2 месяца назад +1

    really super sir

  • @vadivelan3581
    @vadivelan3581 2 месяца назад +1

    you told true sir

  • @Dina-mg9mj
    @Dina-mg9mj 2 месяца назад +1

    Very nice

  • @motorhead1933
    @motorhead1933 2 месяца назад +1

    Narain karthikeyan super racer but he is twisted guy in automobile world of India only supports highest bidder

  • @kapilrajwin
    @kapilrajwin 2 месяца назад +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @vlogsofpranav9241
    @vlogsofpranav9241 2 месяца назад +2

    ரொம்ப பயந்திட்டீங்க சார்

  • @lenin0450
    @lenin0450 2 месяца назад +2

    😅😅😅😅😅 super racing

  • @balanjohn7700
    @balanjohn7700 2 месяца назад +1

    Remember his father

  • @vilashkumar.m
    @vilashkumar.m 2 месяца назад +5

    First ❤

  • @karmegamns5318
    @karmegamns5318 2 месяца назад +1

    F1 King of Naren

  • @sureshbabu_r7623
    @sureshbabu_r7623 2 месяца назад +1

    தாத்தா உங்களுக்கு இது போன்ற ஆசை தேவையா.

  • @savethink9704
    @savethink9704 2 месяца назад +1

    We love nk

  • @kosopet
    @kosopet 2 месяца назад +1

    Good to see Narain after 2014 accident.

  • @antonyvivek5759
    @antonyvivek5759 2 месяца назад +1

    This car is not suitable for racing anna…….try with sedan type car anna ….Sedan is most suitable for racing 👍👍👍

  • @EMotivation11
    @EMotivation11 2 месяца назад +3

    Dhruv rathee spotted 👀

  • @maljames1380
    @maljames1380 2 месяца назад +1

    🎉super