மிருதங்கம் இசையை கேட்டால் பணவரவு அதிகரிக்கும் I Aanmiga ula
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
சரண்யா நடன ஆசிரியரா❓🤔
Ssssssssss
ஐயா ஒரு பக்கம் ஸ்ரீ சக்கரமும் ஒரு பக்கம் லட்சுமியும் சேர்ந்த மாதிரி டாலர் போடலாமா pls ஒரு சிலர் போடக் கூடாதுன்னு சொல்றாங்க ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா மிகவும் பணிவாக கேட்கிறேன்
Sir, I kept silver coin one side lakshmi&another side sri Chakra doing kumkum Archana.How to preserve it? How to utilize the coin? Please say sir
சரண்யா மேடம் அழகு கண் அழகி dancer athan eyes peasuthu
Unga vide patha than sir romba happy iruka iruku 🙏🙏
சதயம் நட்சத்திரத்திற்கு என்ன குறியீடு.அறிய மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் குருஜீ.சூப்பர் குருஜீ.இந்த பாடல்களை கேட்கிறேன் குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏
Ungal sirupu arumai guru ji
குருஜி கேஸ் அடுப்பு எத்தனை பர்னர் வைத்து வாங்கினால் நல்லது இரண்டு அடுப்பா மூன்றாம் இல்லை நான்காம் ஐந்தாம் எந்த அடுப்பு வாங்கினால் வீட்டிற்கு நல்லது ப்ளீஸ் சொல்லுங்க குருஜி ..
அனுபவ அறிவு.. நன்றிகள் சார்
Guruji money plant indoor la vaikalama... outdoor vaiklama...water bottle la valarkalama...❤❤❤
Aamam guruji neenga solvathellam kettukkonde irukkalam pola irukku🙏🙏
உங்கள் கேள்வியே தனிதான் மேடம்.
Vera level guruji romba nanri ❤❤❤
Mahalaxmi amma Kuriyedugal pithalaiyil vaikkalama sir?
Guruji navarathrikku golu vekka mudiyadha soozhal aana pooja pannanunu romba asaiya irukku.kalasam amachu navarathri poojaiyai sirappa seiyalama? Appadeena eppadi kalasa amaippadhu? 9 naalum pooja seivadhu? Seekiram padhivu pottal adharakana porutkalai sekarikka yedhuvaga irukum..adutha varusham padi amachu golu vekka amabal arulanum-Devi Balaji
Unga renduberu combination super
நன்றி குருஜி 🙏
ரிஷப ராசி பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி ❤
Thank you sir...2songs downloaded 😊
Romba thankyou Sir, I love this instrument since a long time, with god's grace we got a best guru as well for my son since two years, my son is learning this since 2 years and he practices this without knowing these benefits Sir, thankyou once again,
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Very very nantri kuruji🎉🎉🎉❤❤
அருமை குருஜி❤
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
Thank you guruji
Thanks guruji
Marble nandhi vaikalama pls answer me
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
❤❤❤🙏🙏🙏
🙏🙏🙏❤❤❤
❤❤❤❤❤
🙏🙏🙏
🙏
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 TV Kalaichelvi
Janani Janani is my favourite song. Thank you guruji 🙏🪷
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🙏🙏🙏
Nandri Guruji 🙏🏻
Thank you guruji🙏🙏🙏😊😊🥺❤️❤️❤️
thank you sir
Thank you guruji 😊❤
Guruveaaaaaaa charanam
நன்றி குரு🙏
நன்றி ஐயா
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
🙏🙏🙏
Kodi kodi nandrigal guruji
What to do for success in business
My husband rishabha rasi, but he is unable to achieve in business