குருஜி வணக்கம்.எங்கள் வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டம் எங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்தது.உங்கள் (யூடிப்) வீடியோவை பார்த்த பிறகே நிறைய ஆன்மிக விஷயம் தெரிந்து கொண்டோம்.வாழ்க்கை அழகானது அதில் எவ்வாறு வாழ வேண்டும் என்று புரிந்தது. நன்றி குருஜி.கோபத்தையும் குறைத்து கொண்டோம்.குடும்பத்தில் சண்டையும் குறைந்தது.
My son b.h.vikass is studing in 10th standard . His rashi is rishabam and nakshatra is rohini. I want my son to study well but he is interested in sports field. What to do. Give any good suggestions suggestions . Can we put thaitham in his wrist of yoga narasimha given in temple . Pl pl give an good suggestions
Kalyanathukku gift kudukkura vilakku la kudukuravangaloda name pottu kudukkuranga antha vilakku namma vidu Pooja room la use panna kudathunu sollranga atha pathina vilakkam sollunga Aiya🙏🙏🙏
ஐயா வணக்கம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை தருகிரீர்கள் மிக்க நன்றி 🙏 ஐயா மாகாளய அமாவாசை அன்று வாசலில் கோலம் போட வேண்டாம் என்று கூறினீர்கள் நாங்கள் அமாவாசை நாட்களில் கலர் போடும் வழக்கமுண்டு அதனால் போன வருடம் வரையிலுமே கோலம் போட்டுள்ளேன் இந்த வருடம் நீங்கள் கூறியது போல் பின்பற்ற நினைக்கிறேன் நிலை வாசல் மஞ்சள் குங்குமம் மாவிலை தோரணம் இதுவும் கூடாதா தெளிவான விளக்கம் கூறுங்கள் ஐயா கூற பெரியவர்கள் இல்லை மாமியாருக்கு தான் சாமி கும்பிடுவதே மிகவும் அன்பானவர் எங்களால் முடிந்தவரை நினரவாகவும் தெளிவாகவும் செய்ய விரும்புகிறேன் கூறுங்கள் ஐயா 🙏😭
Guruji en kanavarku en mela pasamey illa enkita manam vettukuda pesa mateguraru avar sambalam kudukka matraru kalyanam aagi 7 varudam aaguthu rendu kozhaynthaga irukkaga avat en face kuda pakka matraru ithuku eathavathu soluga
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
எங்கள் வீட்டு கிரகபிரவேசம் பண்ணி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது அப்பார்ட்மெண்ட் வீடு கட்டடம் மட்டும் கட்டி இருக்கும் போது என் மாமனார் சீரியஸ் நிலையில் இருந்ததால் வீட்டு தரை பூச்சு முடியாம அப்பாட்மென்ட் முழுமையடையாம பண்ணினோம் மாமனார் ஹோம குண்டலம் கலைத்த மறுநாள் இறந்தார் என் பையன் 22 வயது 6 வருடம் முன்பு தண்ணீரில இறந்து விட்டான் எல்லோருக்கும் நோய் எனக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து படுத்து து ஏதாவது பரிகாரம் இருக்கா குருஜி
வணக்கம் குருஜி அரச மரத்து விநாயகர் க்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வது பற்றி கூறுங்கள் குருஜி எதற்கெல்லாம், எந்த நேரத்தில், எந்த நட்சத்திரத்தில் செய்தால் இதற்கான முழு பலன் கிடைக்கும் ப்ளீஸ் சொல்லுங்க குருஜி
வணக்கம் குருஜி எங்க வீட்டில் தெற்கு மத்தியில் Bedroom Kitchen க்கு இடையில்தான் Bath room இருக்கிறது..😢தற்போது அதனை மாற்ற இயலவில்லை எங்கள் வீட்டில் வடமேற்கில் வீட்டிற்கு வெளியில் புதிதாக கழிவரை கட்டி அதனை பயன்படுத்தி வீட்டின் இருக்கும் கழிவறையை பயன்படுத்தாமல் கேதுவை deactive பண்ணினால் சுக்கினை நான் நன்றாக active செய்கிறேன் ... உருளி,... மகாலட்சுமி குறியீடு போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன்... அல்லது toilet-ஐ குளியல் அறையாகவே or ) store roomகவோ மாற்றிக் கொள்ளலாமா குருஜி தயவு செய்து பதில் கூறுங்கள் .....😢😢😢😢😢தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam neraya times kekaren mam guruji kitta kelunga My name is Nirmala Twince girlsku marriage thaniya pannanuma sernthu Panlama pls guruji sollunga En thanghai pengal avar appaku sariyana velai illa Parigaram sollunga sir Thanghai husbandku
Iyya nanum en kanavarum srithu pesinalo,velill sendru vandalla,marunaley sandai varugiradhu.naga love marriage than ,2perukumay love ennum kuraiyala.but Naga srichu pesinaley Maru nal sanda varudhu.enna panalam solluga guruji plss😢
Guruji ❤, Guruji ennoda sister ku madurai ,enaku shencottai kutralam pakathula so ennoda sister enga oorula idam vangi veedu kattanum nu aasai padura so athukaga ennoda sister um Ava husband um enga veetuku varathukaga plan panninanga same time ennoda first papa ku Amman poturuchi ,next plan pannunga appom ennoda amma ku Amman poturuchi (Amma ennoda thaan irukanga), next plan pannunga enakku Amman poturuchi ,sari nu jathagam parka poganum nu kelambunanga rendu peroda jathagamum kanum thedi thedi parthutu finally ennoda sister mamanar avanga veetuku eduthutu poirukaru ,avangalukey theriyama ,yen Guruji ivalavu thadangal varuthu ,vangalama vendama guruji, ennoda sister husband army so leave vera mudiya poguthu
சுருக்கமான கேள்வி சூப்பர் ஆன பதில் அருமையான பதிவு❤❤
குருஜி வணக்கம்.எங்கள் வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டம் எங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்தது.உங்கள் (யூடிப்) வீடியோவை பார்த்த பிறகே நிறைய ஆன்மிக விஷயம் தெரிந்து கொண்டோம்.வாழ்க்கை அழகானது அதில் எவ்வாறு வாழ வேண்டும் என்று புரிந்தது. நன்றி குருஜி.கோபத்தையும் குறைத்து கொண்டோம்.குடும்பத்தில் சண்டையும் குறைந்தது.
🎉உங்கள் சேவை தொடர மனமார்ந்த நன்றி .......வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம்....
சூப்பர் தம்பி.... நன்றாக சொல்கிறீர்கள்.... நன்றி மேடம்
தினமும் காகம் வரும்.குருஜீ.சாதம், திராட்சை, பிஸ்கட் ஏதாவது வைத்துக்கொண்டே இருப்பேன் குருஜீ.மற்றும் பல தகவல்களுக்கு மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏 இந்த வாரம் தான் நான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் நீங்கள் அளிக்கும் பதில் திருப்திகரமாக தான் உள்ளது நன்றி ஐயா 🙏🙏🙏
Ennoda question ku answer pannina Guruji ku ,Madam kum romba romba nandri,enaku romba santhosama iruku ,,
சுண்டல் பற்றிய சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி.
குருஜி வீட்டில் துளசி மாடம் எந்த எந்த இடங்களில் (திசையில்) வைத்து வழிபடலாம் என்று கூறுங்கள் ஐயா.. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் ஐயா...
நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Engalai thelivu paduthiamaiku mikka nandri vazga valamudan
நேற்று 786 கிடைத்தது நன்றி
அருமை அருமை ஐயா🎉
நன்றி வாழ்க வளமுடன் 🙏
100 / 100 Thankyou so much
🙏🙏🙏🕉🕉🕉🙏🙏🙏
Guru ji
Unga padiva paarthu thaan ippo life la oru pidipe varathu Guruji
முடக்கு வாதம் நோய்க்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
ஐயா வெஜிடபிள் கிளினிக் யூ ட்யூப் பாருங்கள்
Mudakku vatham parigaram sollunga guruji
Anna ungaludiya speech ellam super irukku anna🎉🎉🎉
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤❤❤
Thanks amma
Negative thoughts varuthu enna Pannalam Guruji please answer
,sundal message supper already I thinking
Enga veetla kulavi vanthu koodu Katti irukku veetukku veliyavum ullu rendu pakkaum cattudu idhu nallathu Dana vadachi vidalama vendama padil sollungal
வீட்டில் நிரந்தர கலசம் வைப்பது சம்மந்தமா நேரடிவீடியோபோடுங்க.குருஜி
Pattampochi veetil varuvathu patri kuriyathum en kangalil kaneer vanthu vittathu
.. kodi nandrigal iyya😊
Vanakkam gurujii
Aragaja , punugu nethila vechuka solrangalae , idhu sariya ?
Yaen venkadugu sambrani poda koodaadhu ?
Sollunga pls
வணக்கம் குருஜி . எல்லா தொழிலுக்கும் டிப்ஸ் சொல்றிங்க . விவசாயம் நன்றாக வளர டிப்ஸ் சொல்லுங்க குருஜி .கந்திஸ்டி ல எல்லாமே போயிருது. கோவை - ராதிகா
Thank you sir and Madam
Guruji meen🐬modhiram pengal aniyalama?
Gud evng am Gayathiri Nanga apartments la irukom opposite la direct vasapadi Ena sir panradhu
Ayya navaratri kolu video sekiramaga podungal enga veetil kolu vaipoom please ayya vazhga valamudan nalamudan narpavi 🪷🙏
Saranya Madam samrajya mahalakshmi padam kadaiyil vaithu valipadalama kettu sollungal Madam pls
Madam na mahara rasi uthiratam nachathiram,en kanavar Anusam nachathiram enkalukula Santa vanthuketey eruku ena Panna madam ktu solunka
Hi madam en kanavil meenakshi amman theru vanathil pogirathu ambalin jewels minuvathai naan parkiren itharkku artham enna guruji kitta ketu solunga madam
Iyya vanakkam
Karuppu poonai veettirku vandhal nalladha
Hi sir, can explain about dragonfly. Lately everyday enter my house??? Plssssss
Arumai Sir
Thank you
Vanakam guruji.....adikadi nagative thinking varudhu ....idhuku pariharam...sollungo plz
Gurujii please give remides for delay marriage please please please🙏🙏🙏
எப்போதும் 11.11 3.33 பார்கிறேன் குருஜி என்ன பயன்🎉
Please madam mugam parkum kannadi entha vadivilbentha dhisayil irukanaum
Enakum en husband kum problem guruji solution solunga pls
Thanks Guruji ❤
Mam dhanush laknam piranthavangha Muthu aniya kudathu Karanam 8am veeda varathu nala losses and accidents nu solrangha please koncham sir kitta ketu sollungha mam payama iruku
Sir toilet vadaku sartha vadamerku alathu merku sartha vadamerkil amaikalama..
Nandri sir
Tongue la red colour la vatta vatta maga therikirathu and uruththahum seikirathu entha viragam pathiththu ullathunu solluga sir enna seiya vendom
Guruji vanakkam
Nanbar
chain adaguvaithar ippothu
2 years aguthu yengu vaithar yena avar maranthuvittar antha chain kidaikka vali sollungal ayya pls
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼
very happy guru🙏
No.9 பத்தி சொல்லுங்க ஐயா...
Vanakkam guruji.kumba laknam,laknathil kedhu irukku ivyya idhukku edhuvadhu parigaram solluga guruji.
ஐயா டாலராக ஸ்ரீ சக்கரமும் லக்ஷ்மி தேவியையும் அணியலாமா சொல்லுங்கள் குறிப்பாக பெண்கள் அணியலாமா
Aaniyalam
Aniyalame❤
Kanavil yanai vandhal ena karuthu
Pa riya nalli sati vitrigu valiyil yanguvaigalam nilathill mam
வணக்கம் குருஜி ப்ளீஸ் இந்தக் கேள்விக்கு பதில் கூறுங்கள் மருத்துவத்துறையில் வெற்றி பெற எந்த தெய்வத்தை எப்போது எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும் வள்ளி
காலையில் வீட்டு முகப்பை சுத்தம் செய்து கோலம் போடுவோம் மாலையிலும் கோலம் போடுவது அவசியமா?
அதே சந்தேகம்தான் எனக்கும்
Hi mam mogathil lakshmi alaghu varuvudhku enu syevadhu kett Solange mam
Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam sir France Paris la erukkirom. Unkalai eppadi thodarpu kolvathu ?
sir, marundu sappidum bodu enda manthirathai sonnal marundu nangu velai seidu nooi kunamagum sir, please help me sir.
My son b.h.vikass is studing in 10th standard . His rashi is rishabam and nakshatra is rohini. I want my son to study well but he is interested in sports field. What to do. Give any good suggestions suggestions . Can we put thaitham in his wrist of yoga narasimha given in temple . Pl pl give an good suggestions
Kalyanathukku gift kudukkura vilakku la kudukuravangaloda name pottu kudukkuranga antha vilakku namma vidu Pooja room la use panna kudathunu sollranga atha pathina vilakkam sollunga Aiya🙏🙏🙏
Iya naan revathi nachathram en kanavar barani nachathram engalukku adhigamana porulatharam prachanai pls theervu koorungal iya😢
அய்யா நான் வீட்டில் புடவை வியாபாரம் செய்து வருகிறேன். நிரைய வாடிக்கியாளர் வர வேண்டும். வியாபாரம் அமோகமா நடக்க என்ன செய்ய வேண்டும்..
Sir, kindly give the parikaram for selected in competitive exam and posted in govt as an officer
Guruji elakkai malai eppade korpathu oosi illamal
வணக்கம் குருஜி அலுமினிய சாமி சிலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாமா
Guruji giragalakshmi patri sollunga iyya🎉🎉🎉🎉 vittle eppadi vaikka vendum sollunga guruji pls.....saranya sister kelunga pls❤
My +2 mark 768/1200. Now i am assistant professor.
கொண்டைக்கடலை பசுக்களுக்கு ஊற வைத்து உணவாக கொடுங்கள் குரு ஆசி கிடைக்கும்
ஐயா வணக்கம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை தருகிரீர்கள் மிக்க நன்றி 🙏 ஐயா மாகாளய அமாவாசை அன்று வாசலில் கோலம் போட வேண்டாம் என்று கூறினீர்கள் நாங்கள் அமாவாசை நாட்களில் கலர் போடும் வழக்கமுண்டு அதனால் போன வருடம் வரையிலுமே கோலம் போட்டுள்ளேன் இந்த வருடம் நீங்கள் கூறியது போல் பின்பற்ற நினைக்கிறேன் நிலை வாசல் மஞ்சள் குங்குமம் மாவிலை தோரணம் இதுவும் கூடாதா தெளிவான விளக்கம் கூறுங்கள் ஐயா கூற பெரியவர்கள் இல்லை மாமியாருக்கு தான் சாமி கும்பிடுவதே மிகவும் அன்பானவர் எங்களால் முடிந்தவரை நினரவாகவும் தெளிவாகவும் செய்ய விரும்புகிறேன் கூறுங்கள் ஐயா 🙏😭
சுண்டல் தானியம் மற்றும்மஞ்சள் பொடி குரு பகவான் கோவிலில் அய்யர்களுக்கு கொடுக்கலாமா?
Guruji en kanavarku en mela pasamey illa enkita manam vettukuda pesa mateguraru avar sambalam kudukka matraru kalyanam aagi 7 varudam aaguthu rendu kozhaynthaga irukkaga avat en face kuda pakka matraru ithuku eathavathu soluga
வணக்கம் ஐயா என் பெயர் பவித்ராஎனக்கு வீட்டில் மாடம் வைக்க ஆசை ஆகையால் மரத்தினால் செய்யப்பட்ட மாடம் அமைத்து கொள்ளலாமா
Seivinai mulam varum noiku enna seiya vendum
Ennaku seithavar engal business la velai seigirar
Avarai virata vali sollunga
Enga husband ku idhula nambikai illai matrum nan than seithen enna innum avangaluku therile enru seithavan nenaikuran anal engaluku varahi amman sollital
Ippo avan thirupi seiya vaipu ullathu enru sollikirargal
Athuku precautions parigaram enna sollunga madam
கண்ணுக்குத் தெரிந்த கடவுள் ஐயா
Vanakkam iyya.UPC EXAM VETRI ADAYA VAZHI SOLLUNGAL.
UPS EXAM.
Sir,,,,,,Navarrathila 9 days pooje irukku illinghala antha time la periods aana pooje pannalama , intha message rompa penghalukku useful ah irukkum . Plz reply pannugha. 🙏
Sir vanakam en veeteel thenmerku poojai shelf hallil iruku and vakizakku padikattu iruku. Pooja shelf vada merku change panalama. Lakshmimani
Sir family' nalla iruku but enakum en husbandkum asthma problem iruku enaku adikadi kannil kankatti varukirarhu pathil sollunga
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
Horai pathi pasuga gurujii
எங்கள் வீட்டு கிரகபிரவேசம் பண்ணி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது அப்பார்ட்மெண்ட் வீடு கட்டடம் மட்டும் கட்டி இருக்கும் போது என் மாமனார் சீரியஸ் நிலையில் இருந்ததால் வீட்டு தரை பூச்சு முடியாம அப்பாட்மென்ட் முழுமையடையாம பண்ணினோம் மாமனார் ஹோம குண்டலம் கலைத்த மறுநாள் இறந்தார் என் பையன் 22 வயது 6 வருடம் முன்பு தண்ணீரில இறந்து விட்டான் எல்லோருக்கும் நோய் எனக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து படுத்து து ஏதாவது பரிகாரம் இருக்கா குருஜி
சரண்யா இவ்வளவு கேள்வி கேட்டு என் கேள்வியை மட்டும் கேட்கவே இல்லை 3மாதமாக கேட்கிறேன் அபார்ட்மெண்ட் வாஸ்து பற்றி தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்
ஆமை வைத்து வழிபடலாமா
Guruji , Naan Thiruvaathirai natchathiram mithuna rasi en kanavar chithirai natchathiram kanni rasi poruthame illa yaar ungaluku yaar porutham paarthu marriage panna sonnathu entru ketkiraargal jadagam poi paarthal set aagathu divorce pannidunga engiraargal 1 girl (14) 1 boy(8) children irukiraargal but inniki varaikum naan sambathichu thaan enaku vendiyathai vanganum engalai kavanikarathe illai he is drinking enna panrathu vazhi sollungal iyya
வணக்கம் குருஜி அரச மரத்து விநாயகர் க்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வது பற்றி கூறுங்கள் குருஜி எதற்கெல்லாம், எந்த நேரத்தில், எந்த நட்சத்திரத்தில் செய்தால் இதற்கான முழு பலன் கிடைக்கும் ப்ளீஸ் சொல்லுங்க குருஜி
வீட்டு லோன் அடைய பரிகாரம் சொல்லுக mam
குருஜி கல் விளக்கு சுவாமி படங்களுக்கும், முன்னோர்களுக்கு ஏறளாமா ? எத்தனை விளக்கு 1 போதுமா
Kuruji na en thirumangalyathai kovil undiyalil poduvathaka vendi konden. Kovil undiyalil potta piraku, vera thali aninthu kollalama kuriji sonjam sollunga plz
வணக்கம் குருஜி எங்க வீட்டில் தெற்கு மத்தியில் Bedroom Kitchen க்கு இடையில்தான் Bath room இருக்கிறது..😢தற்போது அதனை மாற்ற இயலவில்லை எங்கள் வீட்டில் வடமேற்கில் வீட்டிற்கு வெளியில் புதிதாக கழிவரை கட்டி அதனை பயன்படுத்தி வீட்டின் இருக்கும் கழிவறையை பயன்படுத்தாமல் கேதுவை deactive பண்ணினால் சுக்கினை நான் நன்றாக active செய்கிறேன் ... உருளி,... மகாலட்சுமி குறியீடு போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன்... அல்லது toilet-ஐ குளியல் அறையாகவே or ) store roomகவோ மாற்றிக் கொள்ளலாமா குருஜி தயவு செய்து பதில் கூறுங்கள் .....😢😢😢😢😢தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா உங்களுடைய ஆலோசனை பெற்று தான் திருமாங்கல்யம் வாங்கி உள்ளேன், அதை எந்த நாளில் பெருக்கி போடலாம் , நாள், நேரம் சொல்லுங்க ஐயா
Mam neraya times kekaren mam guruji kitta kelunga
My name is Nirmala
Twince girlsku marriage thaniya pannanuma sernthu
Panlama pls guruji sollunga
En thanghai pengal avar appaku sariyana velai illa
Parigaram sollunga sir
Thanghai husbandku
குருஜி சுக்கிரன் சுபகீர்தி படம் வீட்டில் உள்ளது பூஜை தனியாக செய்ய லாமா
Enkitta jathgam kidaiyathu
En age kooda theriyathu. Naan certifigate date than use panren.
Autism pbm ku edhum vali irukiratha