Qatar பற்றி தெரிந்து கொள்வதைவிட இவ்வளவு செய்திகளையும் சேகரித்து, அதையும் உணர்ச்சிப்பூர்வமாக இடைவெளி விடாமல் சொல்லும், தொடர்ந்து எந்த செய்திகளை சேகரித்தாலும் அவைகளையும் இப்படியே காணொளியாகத் தரும் உங்களின் முயற்சியும், உழைப்பும் வெளியுலகிற்கு தெரியவேண்டும். வாழ்த்துக்கள் விக்கி. இவ்வளவு செய்திகளை சேகரிப்பதே முதலில் வியப்புக்குரியது.
உண்மை தான் நண்பா அந்த நேரத்தில் நான் கத்தாரில் தான் இருந்தேன் அப்போது மன்னர் செய்த சில முயற்சிகளால் மக்களுக்கு எந்தவித பெரிய பிரச்சனையும் இல்லை I love Qatar 🇧🇭🇧🇭🇧🇭
மிக அருமை ,ஒவ்வோரு 16 நிமிட வீடியோ சுலபமா பார்த்துவிட்டோம்,ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான தரவுகளை சேகரித்து அதை வீடியோவாக வெளியிட எவ்வளவு சிரமம் என்பதை ஒவ்வொரு வீடியோவும் உணர்த்துகிறது, உங்களுக்கும் உங்கள் Team -க்கும் வாழ்த்துகள்💐
I was in Qatar during that blockage from Saudi and UAE, a big salute to the king of Qatar, even after so much trouble from neighbouring countries, we were never left to suffer with the availability of products, that's where we felt the power nd importance of that marvelous King
Yes great country great ruler our highness.During that blockade also all people ie Qatar nationals and other country people also got all things without shortage . Amazing country ,safe country ,beautiful Amazing country like a golden crown and highness the ruler as a diamond to it.
விக்கி நீங்கள் சொன்ன கத்தாரின் வளர்ச்சி எதிரிகள் நம்மை வீழ்த்த ஆயிரம் வழிகளை யோசிப்பார்கள் ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்படாமல் நம் நாட்டின் வளர்ச்சியை பற்றி மட்டும் சிந்தித்தால் எந்த எதிரி நாடாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நல்ல விஷயத்தை இந்தக் காணொளி மூலம் சொன்ன விதம் மிக மிக அழகு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் விக்கி.... கத்தாருக்கு நடைபெற்ற வஞ்சனைகள், கத்தார் அவற்றை வெற்றி கொண்ட விதம், கத்தாரினால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வருகின்ற நன்மைகள் உட்பட க்தார் தனக்காக ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற எதிர்கால திட்டங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறேன் விக்கி.
Story telling ஒரு கலை, தம்பி நீங்கள் படைக்கும் விதம், அருமை, எங்கள் சிங்கப்பூருக்கும்.இதே நிலை தான் இருந்த்து, எங்கள் நாட்டிற்கு வந்தால் உ ங்களை சந்திக்கும் வாய்ப்பு வேண்டும், என் தொலைபேசி என்களை எப்ப்டி உங்களுடன் பகிரலாம்? அருமை ராசா
Am living in qatar bro am a nurse they are very good people they know how to respect each and everyone our amir is good person he supported every family and education free of cost he gave some authority to do everything for girls especially here full freedom for girls 👧 I love qatar I proud to be say 💙 qatar is a heaven country also safe and secure for all of them 💙
நல்ல பதிவு... 2016 முதல் இன்று வரை கத்தாரில் வசித்து வருகிறேன்.நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. கத்தார் என் உயிர் காரணம் என்னைப் போல் இலட்ச கணக்கான மக்களுக்கு வாழ்க்கை அளிக்கும் தாய் கத்தார்.
எங்களுக்கு இதுபோன்ற உண்மைதன்மை கொண்ட காணொளியை மிக எளிமையாக புரியவைப்பாதற்கு (விக்கி ) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பாகம் -3 எதிர்பார்க்கிறோம்.
உங்கள் பதிவு... மனிதன் சிறந்த மனிதனாகவும்... நல்ல அறிவு திறன் பெற்று அனைவருக்கும் உதவும் மனிதனாக மாறவும் உருவாக்கும் உண்மை சொல்ல உயர்ந்து வாழ வழி காட்ட வந்த பொக்கிஷம் விக்கி அண்ணா 🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் 🙏
உண்மை உண்மை நண்பரே.. கடினமான சூழ்நிலைகள் தான் சிறந்த தலைவனை உருவாக்கும். கத்தார் அதை 100% காட்டுகிறது மேலும் சில பதிவுகள் இதேபோன்று (தனிமனிதன் மற்றும் நாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக) மிகவும் வரவேற்கிறோம்...
இஸ்ரேல் நாட்டை பற்றியும் பிறரை ஊக்கபடுத்துமாறு பதிவிடுங்கள் முஸ்லிம்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 🤣🤣🤣 தமிழர்கள் முஸ்லிம்களை விட அதிகம் என்பது நினைவிருக்கட்டும் விக்கி 🤣
ஒவ்வொரு வெளிநாட்டின் வரலாற்றையும் உள் நாட்டு ஊடகம் போன்று மிகவும் அற்புதமாக விளக்கமாக சொல்கிறீர்கள் விக்கி. வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும். வெளி நாடுகளுக்கு செல்ல இருக்கும் தமிழர்களுக்கும். தமிழ் பொக்கிஷம் ஒரு அற்புதமான வரப் பிரசாதம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். விக்கி.
வாழ்த்துகள். 2017 நடந்த எதிர்ப்பு சமயத்தில் நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம். இப்பொழுதும் இருக்கிறோம். ஒருவரும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. 2 நாட்கள் எங்களுக்கு பால், முதலிய அனைத்து முக்கிய பொருள்களை சவூதி அரேபியா முடக்கியது. பால் இல்லாமல் 2 நாட்கள் மட்டுமே இருந்தோம். எங்களை காட்டிலும் கத்தாரி நாட்டு மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டனர். அம்மாவிடமிருந்து குழந்தைகள், கணவன் மனைவி, அம்மா மகள், மகன் பிரிக்கப்பட்டனர். ஏனெனில் தடை செய்த நாடுகளில் சம்பந்தம் செய்திருந்தனர். 1 மாதத்தில் 500 பசு மாடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கின. பால் உற்பத்தி அதிகரித்தன. உள்நாட்டில் குளிரூட்ட பட்ட இடங்களில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்தன. தமீம் அல்தானி அரசு அனைத்துக்கும் உதவினர் எந்த பயமும் இல்லாமல் இப்போது வரை இருக்கிறோம். இதற்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர் எமிரின் (Emir) தாய் Sheika Moza என்பவர். இப்பொதும் Qatar Foundation chairman ஆக இருக்கிறார். கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். கத்தார் நாட்டு பெண்கள் அனைவரும் கட்டாயமாக, திருமணம் நடந்த பின்னும் அரசின் பல சலுகைகள் கிடைக்கப்பெற்று படிக்கிறார்கள். மற்ற அரபு நாடுகளை காட்டிலும் இங்கு பெண்களுக்கு நல்ல மதிப்பும், உயர் பதவிகளிலும் உள்ளனர். நன்றி.
Well said Johnson sir.I am an Indian living in Qatar for past 24 years. As you told its safe heaven .we love and support Qatar, highness ,Father highness .
நிச்சயம் உங்களின் இந்த தேடல் செய்திகள் அனைத்தும் பாராட்டப்பட்ட வேண்டியது. நீங்களும் இந்த மேற்கத்திய நாடுகளின் செய்திகளை மட்டுமே பரப்புக் கூடிய சராசரி ஊடகமாக இருந்து விடுவீர்களோ என்று நினைத்தே அது இல்லை என்பதை நிரூபிக்கும் வைகையில் கத்தாரின் பக்கத்தில் இருந்தும் சிந்தித்து பல உண்மைகளை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
Part 3 வேண்டும் Bro. Qatarஇன் முழு வரலாற்றையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். Qatar இன்னும் இன்னும் அதிகமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதன் மூலமாக அனைவரும் பயன் பெற வேண்டும்🇶🇦🇱🇰🇮🇳.
Qatar both parts are very good superb👌👌👌. Iam working in Saudi Arabia, I came to here that Qatar people are true muslims as islam teach they have great humanity every expatriates treating same like qatar citizens Allah may bless Qatar and it's king. BROTHER ANTICIPATED FOR PART 3. Thanks for your effort and you are doing great job keep it up🤝🤝🤝🤝🤝💐💐💐💐
We are in Qatar for 6 years... The detailed information what you have given us made to understand more about Qatar. We watch all your videos and we will not miss any one... we gained a lot of knowledge about the world within short span of time... we can understand the hard work behind each videos... kudoos to you Mr.Vicky..... You re amazing.... This is our first comment though we watched all the videos. Wishing you a grant success ahead.
வாழ்த்துக்கள் சகோ... அப்போ நானும் அங்கு இருந்தேன் Qatar அரசு மக்களைப் பதற்றம் பற்றிக்கொள்ள வண்ணம் அனைத்து நடவடிக்கையும் சிறப்பாக செயல்பட்டது... அடுத்தப் பதிவிற்குக்காக காத்திருக்கிறேன்....
விக்கி நீங்கள் எல்லா சொய்திகளையும் தொகுத்து வழங்குவது மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் இவ்வளவு விஷயங்களை சேகரித்து எங்களுக்கு வழங்குவதற்கு நன்றி. உலக விஷயங்களை இவ்வளவு தெளிவாக சொல்லுவதற்கு உங்களுக்கு எங்களுடையப் பாராட்டுக்கள்.
Qatar is a phoenix. இஸ்ரேல் போல சுற்றியும் எதிரிகள். இருப்பினும் வானுயர்வு வளர்ச்சி. பாராட்டுகள். மேலும் விஷயங்கள் இருப்பின் part 3 எதிர்பார்க்கிறோம் விக்கி. ❤👌👏🙏
வாழ்த்துக்கள் விக்கி சகோ இந்த காணொளியின் வடிவம் காட்டுகிறது நீங்கள் எடுத்த பெரும் முயற்சிகளை கத்தாரின் உண்மை வரலாற்றை பாடம் எடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அனைத்து செய்திகளும் முற்றிலும் உண்மை!!
Dear Vicky, I don't know how you are doing this media work? I don't know about Your team work. It is like the Holiwood movie range. Best efforts. Super. Keep it up.
கர்த்தர் நாட்டுடைய வளர்ச்சி மிகவும் அற்புதமான வளர்ச்சி ஒரு நாடு வளர்ச்சி அடைய தின நாட்டு உடைய அரசியல்வாதிகள் நேர்மையானவர்கள் இருந்தால் அந்த நாட்டோட வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது இப்போதைக்கு அதான் கத்தார்
மற்ற அரபு நாடுகளை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா..ஆவலாக உள்ளேன்...ஏன்என்றால் எங்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக உயர காரனம் அரபு நாடுகள் தான்..எனது அப்பா.எனது இரண்டு அண்ணா..மற்றும் நான் அனைவருமே அரபு நாடுகளில் தான் பணிசெய்கிரோம்...
Hi nice video , I am a Qatar resident past 14years.realy we r pride to live here. U have given good information to our people.please support Qatar,we appreciate ur work.
Super... Super... Super... Analysis on Qatar Superamacy... Your wisdom is great and powerful... Also you are gifted orator and brilliant memory of you...
During the blockade , Turkey’s role was greatly appreciated . 10k Turkish troops landed in Qatar writhing few days of blockade . Saudi stopped supplying all milk products . Qatar airlifted 4000 cows and started their own milk production within weeks. I salute the courage of the rulers. Even today this local company supplies to whole Qatar .
@@viralsgmstudio8107 yes fact 👌 Qatari people and residents of qatar including me buying qatari milk only now the company name baladna we support qatar alot. I love qatar 🇶🇦 but I'm from Sri Lanka 🇱🇰 whenever I see the king I get goosebumps sometimes I feel crying and want to salute the amir. The best king the best leader of qatar.
Outstanding reports. Like Al-Jazeera and Wion-Gravitas. I rarely comment on RUclips videos. Your presentation was very impressive and Qatar's story is an inspiration for an individual though it's about a nation. Hats off Mr. Vicky.
Recently we moved to dubai from qatar . We been there 10 years . Really we missed. That country gives more facility to experts . The top most one is hospital facility
Excellent presentation. வாழ்த்துகள் bro. 2.5 மில்லியன் வெளிநாட்டு மக்களுக்கு படியளக்கும் நாடு. பல இலட்சக்கணக்கான வீடுகளில் அடுப்பு எரிவதற்கு காரணமா இருக்கும் நாடு. இது ஒரு சொர்க்க பூமி... May Almighty Allah bless his highness Sheikh Thamim & this country.
இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏 தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்... ⚔️ எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳 ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜெய் என முழங்க வேண்டும் 💥. "நாடு என் உயிருக்கு சமம்,, உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 " என உறுதிமொழி கொள்வோம் !!!!
இந்தியாவுக்கு எதிரி பார்பனியம் இந்திய நாட்டின் மக்கள் வரிப்பணம் இந்திய கார்பரேட் கள் கபலிகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 11லட்சம் கோடி ஸ்வாகா இதுவரையில் தன் சொந்த நாட்டு மக்களை அக்கவுண்டில் சிலிண்டர் மானியம் என்ற பெயரால் பிரதமரே வஞ்சித்துள்ளார் அனைத்ததிற்குப் பின்னும் பார்பனியம் தனது சூதால் மறைந்துள்ளது அவர்களைப்பொருத்து மக்கள் பஞ்சப்பரதேசிகளாக இருக்க வேண்டும் அப்போது தான் ஜாதிதீயில் குளிர் காய முடியும். மாநிலங்களில் வருவாயை மத்தியஅரசு கபளீகரம் செய்து தமிழ்நாடு போன்ற மாநிலத்தை தண்ணி காட்டுகிறது. பார்பனியம் சூது கார்பரேட் முதலாளிகளின் சூது அதன் root ஆவது EVM மற்றும் Election Commission ஆகும்.
Part 1: ruclips.net/video/SY6fPAjR5cI/видео.html
Part 2: ruclips.net/video/mkJnbtEa5qk/видео.html
Bro G20 presidency of india na ena bro athu enanu explain pani podunga bro, plz.
We want part-3 bro
we want part 3
Qatar india geopolitics pathi sollunga
The Kaoboys of R&AW: Down Memory Lane itha pathi pesunga
Qatar பற்றி தெரிந்து கொள்வதைவிட இவ்வளவு செய்திகளையும் சேகரித்து, அதையும் உணர்ச்சிப்பூர்வமாக இடைவெளி விடாமல் சொல்லும், தொடர்ந்து எந்த செய்திகளை சேகரித்தாலும் அவைகளையும் இப்படியே காணொளியாகத் தரும் உங்களின் முயற்சியும், உழைப்பும் வெளியுலகிற்கு தெரியவேண்டும். வாழ்த்துக்கள் விக்கி. இவ்வளவு செய்திகளை சேகரிப்பதே முதலில் வியப்புக்குரியது.
as Same your tryness... plz read and see or search the holy quran also
உண்மை தான் நண்பா அந்த நேரத்தில் நான் கத்தாரில் தான் இருந்தேன் அப்போது மன்னர் செய்த சில முயற்சிகளால் மக்களுக்கு எந்தவித பெரிய பிரச்சனையும் இல்லை I love Qatar 🇧🇭🇧🇭🇧🇭
கத்தார் இப்போது சொர்க்க பூமி..பத்து வருடங்களாக இங்கு பணி புரிகிறேன்..என்னைப்போல பல ஏழைகளின் குடும்பங்களை வாழ வைக்கும் இன்னொரு தாய்நாடு...
Only for just 10 years 😔😔😔
Poda dai
@@maxmalith5181 நூறு வருடத்திற்கு அப்பறம் சொன்னாலும் அதேதான்.
@@robertraj1601 எங்கடா போக சொல்ற உன் நடுவீட்லயா வந்து படுத்து இருக்கேன்..?
@@vijayvj9047 மத்த நாடுகள்ள வேலைக்கு போனவங்க பிச்சையா எடுக்குறாங்க 🤣
14வருசமா நான் இங்கு இருக்கிறேன்... என்னையும் என் குடும்பத்தையும் வாழ வைத்த நாடு.... நன்றி கத்தார்
உங்களின் காணொளி மிக அருமை விக்கி... கத்தாரின் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள்...
மிக அருமை ,ஒவ்வோரு 16 நிமிட வீடியோ சுலபமா பார்த்துவிட்டோம்,ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான தரவுகளை சேகரித்து அதை வீடியோவாக வெளியிட எவ்வளவு சிரமம் என்பதை ஒவ்வொரு வீடியோவும் உணர்த்துகிறது, உங்களுக்கும் உங்கள் Team -க்கும் வாழ்த்துகள்💐
I was in Qatar during that blockage from Saudi and UAE, a big salute to the king of Qatar, even after so much trouble from neighbouring countries, we were never left to suffer with the availability of products, that's where we felt the power nd importance of that marvelous King
Best leadership paves the way to the people.
W E S U P P O R T Q A T A R. . .
Yes great country great ruler our highness.During that blockade also all people ie Qatar nationals and other country people also got all things without shortage .
Amazing country ,safe country ,beautiful Amazing country like a golden crown and highness the ruler as a diamond to it.
விக்கி நீங்கள் சொன்ன கத்தாரின் வளர்ச்சி எதிரிகள் நம்மை வீழ்த்த ஆயிரம் வழிகளை யோசிப்பார்கள் ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்படாமல் நம் நாட்டின் வளர்ச்சியை பற்றி மட்டும் சிந்தித்தால் எந்த எதிரி நாடாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நல்ல விஷயத்தை இந்தக் காணொளி மூலம் சொன்ன விதம் மிக மிக அழகு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் விக்கி....
கத்தாருக்கு நடைபெற்ற வஞ்சனைகள், கத்தார் அவற்றை வெற்றி கொண்ட விதம், கத்தாரினால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வருகின்ற நன்மைகள் உட்பட க்தார் தனக்காக ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற எதிர்கால திட்டங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறேன் விக்கி.
Story telling ஒரு கலை, தம்பி நீங்கள் படைக்கும் விதம், அருமை, எங்கள் சிங்கப்பூருக்கும்.இதே நிலை தான் இருந்த்து, எங்கள் நாட்டிற்கு வந்தால் உ ங்களை சந்திக்கும் வாய்ப்பு வேண்டும், என் தொலைபேசி என்களை எப்ப்டி உங்களுடன் பகிரலாம்? அருமை ராசா
Part 3 venum thala 🔥🔥
பொய்யத்தான் சொல்லலாம்
@@mtanalysis9341 purilainga sago
Am living in qatar bro am a nurse they are very good people they know how to respect each and everyone our amir is good person he supported every family and education free of cost he gave some authority to do everything for girls especially here full freedom for girls 👧 I love qatar I proud to be say 💙 qatar is a heaven country also safe and secure for all of them 💙
Alhamdulillah....
@@mohamedthahirriyazmohamed9167 thanks 😊
@@naveejega hi any jop plese.
எங்கள் வாழ்த்கள் எப்போதும்... உங்களுக்கு உண்டு...👍👍👍👌👌👌🙏🙏🙏
நல்ல பதிவு... 2016 முதல் இன்று வரை கத்தாரில் வசித்து வருகிறேன்.நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. கத்தார் என் உயிர் காரணம் என்னைப் போல் இலட்ச கணக்கான மக்களுக்கு வாழ்க்கை அளிக்கும் தாய் கத்தார்.
driver work kidaikkuma
எங்களுக்கு இதுபோன்ற உண்மைதன்மை கொண்ட காணொளியை மிக எளிமையாக புரியவைப்பாதற்கு (விக்கி ) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பாகம் -3 எதிர்பார்க்கிறோம்.
உங்கள் பதிவு... மனிதன் சிறந்த மனிதனாகவும்... நல்ல அறிவு திறன் பெற்று அனைவருக்கும் உதவும் மனிதனாக மாறவும் உருவாக்கும் உண்மை சொல்ல உயர்ந்து வாழ வழி காட்ட வந்த பொக்கிஷம் விக்கி அண்ணா 🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் 🙏
உண்மை உண்மை நண்பரே.. கடினமான சூழ்நிலைகள் தான் சிறந்த தலைவனை உருவாக்கும். கத்தார் அதை 100% காட்டுகிறது மேலும் சில பதிவுகள் இதேபோன்று (தனிமனிதன் மற்றும் நாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக) மிகவும் வரவேற்கிறோம்...
இஸ்ரேல் நாட்டை பற்றியும் பிறரை ஊக்கபடுத்துமாறு பதிவிடுங்கள் முஸ்லிம்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 🤣🤣🤣 தமிழர்கள் முஸ்லிம்களை விட அதிகம் என்பது நினைவிருக்கட்டும் விக்கி 🤣
நீங்க சொன்ன மாதிரி இதுவரைக்கும் யாருமே சொல்லலை சகோதரா 👌👌👌
ஒவ்வொரு வெளிநாட்டின் வரலாற்றையும் உள் நாட்டு ஊடகம் போன்று மிகவும் அற்புதமாக விளக்கமாக சொல்கிறீர்கள் விக்கி. வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும்.
வெளி நாடுகளுக்கு செல்ல இருக்கும் தமிழர்களுக்கும்.
தமிழ் பொக்கிஷம் ஒரு அற்புதமான வரப் பிரசாதம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். விக்கி.
வாழ்த்துகள். 2017 நடந்த எதிர்ப்பு சமயத்தில் நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம். இப்பொழுதும் இருக்கிறோம். ஒருவரும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. 2 நாட்கள் எங்களுக்கு பால், முதலிய அனைத்து முக்கிய பொருள்களை சவூதி அரேபியா முடக்கியது. பால் இல்லாமல் 2 நாட்கள் மட்டுமே இருந்தோம். எங்களை காட்டிலும் கத்தாரி நாட்டு மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டனர். அம்மாவிடமிருந்து குழந்தைகள், கணவன் மனைவி, அம்மா மகள், மகன் பிரிக்கப்பட்டனர். ஏனெனில் தடை செய்த நாடுகளில் சம்பந்தம் செய்திருந்தனர். 1 மாதத்தில் 500 பசு மாடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கின. பால் உற்பத்தி அதிகரித்தன. உள்நாட்டில் குளிரூட்ட பட்ட இடங்களில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்தன. தமீம் அல்தானி அரசு அனைத்துக்கும் உதவினர் எந்த பயமும் இல்லாமல் இப்போது வரை இருக்கிறோம். இதற்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர் எமிரின் (Emir) தாய் Sheika Moza என்பவர். இப்பொதும் Qatar Foundation chairman ஆக இருக்கிறார். கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். கத்தார் நாட்டு பெண்கள் அனைவரும் கட்டாயமாக, திருமணம் நடந்த பின்னும் அரசின் பல சலுகைகள் கிடைக்கப்பெற்று படிக்கிறார்கள். மற்ற அரபு நாடுகளை காட்டிலும் இங்கு பெண்களுக்கு நல்ல மதிப்பும், உயர் பதவிகளிலும் உள்ளனர். நன்றி.
It is the true! Alhamdulillah!
Well said Johnson sir.I am an Indian living in Qatar for past 24 years.
As you told its safe heaven .we love and support Qatar, highness ,Father highness .
நிச்சயம் உங்களின் இந்த தேடல் செய்திகள் அனைத்தும் பாராட்டப்பட்ட வேண்டியது.
நீங்களும் இந்த மேற்கத்திய நாடுகளின் செய்திகளை மட்டுமே பரப்புக் கூடிய சராசரி ஊடகமாக இருந்து விடுவீர்களோ என்று நினைத்தே அது இல்லை என்பதை நிரூபிக்கும் வைகையில் கத்தாரின் பக்கத்தில் இருந்தும் சிந்தித்து பல உண்மைகளை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல ஆட்சியாளர் வந்தால் என்ன என்ன மாற்றங்கள் வரும் என உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதித்தவர்கள் கத்தார் நாட்டினர் ❤️😍💐💐💐💐
Part 3 வேண்டும் Bro. Qatarஇன் முழு வரலாற்றையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். Qatar இன்னும் இன்னும் அதிகமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதன் மூலமாக அனைவரும் பயன் பெற வேண்டும்🇶🇦🇱🇰🇮🇳.
👍🏼👏👌👌
I lovely Qatar
Sweet thamim Al Thani
வேலைவாய்ப்பு
வழங்க வேண்டும்
Ivaru pesuratha aga kann kondu paarunga naduvula urutiruvaar sangi thideenu veliya varuvaan soo unnipa gavaninga
Qatar both parts are very good superb👌👌👌. Iam working in Saudi Arabia, I came to here that Qatar people are true muslims as islam teach they have great humanity every expatriates treating same like qatar citizens Allah may bless Qatar and it's king. BROTHER ANTICIPATED FOR PART 3.
Thanks for your effort and you are doing great job keep it up🤝🤝🤝🤝🤝💐💐💐💐
Part 3 வேண்டும் சகோ அருமை மிகவும் அருமை
அருமையான பதிவு
We are in Qatar for 6 years... The detailed information what you have given us made to understand more about Qatar. We watch all your videos and we will not miss any one... we gained a lot of knowledge about the world within short span of time... we can understand the hard work behind each videos... kudoos to you Mr.Vicky..... You re amazing.... This is our first comment though we watched all the videos. Wishing you a grant success ahead.
Kindly please create a Qatar playlist and upload more videos about qatar...😘😘
We love this Qatar series...😍😍
மிக தெளிவான பேச்சு.👍
பல தெரியாத தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொள்ளவதில் மிக்க மகிழ்ச்சி
A balanced report. Please keep it up
இந்த மாதிரி காணொளி மிகவும் அருமை அண்ணா.தமிழ் நூல்களை Decoding காணொளி போடுங்க அண்ணே
2017 நான் அங்க தான் இருந்தேன் ரொம்ப திறமையா கை ஆண்டாங்க அந்த மன்னர் 🔥🔥♥️
வாழ்த்துக்கள் சகோ... அப்போ நானும் அங்கு இருந்தேன் Qatar அரசு மக்களைப் பதற்றம் பற்றிக்கொள்ள வண்ணம் அனைத்து நடவடிக்கையும் சிறப்பாக செயல்பட்டது... அடுத்தப் பதிவிற்குக்காக காத்திருக்கிறேன்....
விக்கி நீங்கள் எல்லா சொய்திகளையும் தொகுத்து வழங்குவது மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் இவ்வளவு விஷயங்களை சேகரித்து எங்களுக்கு வழங்குவதற்கு நன்றி. உலக விஷயங்களை இவ்வளவு தெளிவாக சொல்லுவதற்கு உங்களுக்கு எங்களுடையப் பாராட்டுக்கள்.
Qatar is a phoenix. இஸ்ரேல் போல சுற்றியும் எதிரிகள். இருப்பினும் வானுயர்வு வளர்ச்சி. பாராட்டுகள். மேலும் விஷயங்கள் இருப்பின் part 3 எதிர்பார்க்கிறோம் விக்கி. ❤👌👏🙏
Quator good. And. Bad
👍👍❤❤ பாகம் 3 க்காக காத்திருக்கிறேன். சிறந்த காணொளி. உன் உயர்வு உன் உழைப்பு
சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது கத்தார் தெளிவாக படம் பிடித்து வரலாறை சொன்ன தமிழ் பொக்கிஷத்துக்கு மீண்டும் ஒரு நன்றி
சூப்பர். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
Bro,I have been in Qatar for last 8 years, This country has given so much for us. After india 🇮🇳 this has been our second home. I support Qatar always
பின்னணி இசை அருமையாக இருத்தது ❤️💐💐💐
அரபு உலக நாடுகளை பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ. நன்றாக உள்ளது.
Detailed report. Awesome 👍
அருமையான தகவல்கள் வாழ்த்துகள்🙏👍
Very Inspiring.. Thanks for making such a video with so much positivity.. kindly make a motivation video with positive vibes!
வாழ்த்துக்கள் விக்கி சகோ இந்த காணொளியின் வடிவம் காட்டுகிறது நீங்கள் எடுத்த பெரும் முயற்சிகளை
கத்தாரின் உண்மை வரலாற்றை பாடம் எடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
அனைத்து செய்திகளும் முற்றிலும் உண்மை!!
Dear Vicky,
I don't know how you are doing this media work? I don't know about Your team work.
It is like the Holiwood movie range. Best efforts. Super. Keep it up.
அருமையான விளக்கம் 🙏🙏🙏
அரபுலகத்தில் பிரச்சனைகள் இருப்பது சவுதிக்கு நல்லதோ கெட்டதோ ஆனால் அமேரிக்காக்கு ரொம்ப நல்ல விசயம். 3ஆம் பாகம் போடுங்கள் விக்கி
Very informative! U r rocking bro... Keep up the good work!!
Thank you vicky it was great one
Thankyou. Very clearly explained
I learn all geo politics news only through you bro...
Proud of you and appreciate your hard work and dedication behind each and every posts of yours
நன்றி சகோதரர்..... உலக செய்திகளை தெரிவித்தமைக்கு....
கர்த்தர் நாட்டுடைய வளர்ச்சி மிகவும் அற்புதமான வளர்ச்சி ஒரு நாடு வளர்ச்சி அடைய தின நாட்டு உடைய அரசியல்வாதிகள் நேர்மையானவர்கள் இருந்தால் அந்த நாட்டோட வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது இப்போதைக்கு அதான் கத்தார்
Fantabulous work, Bro . Your Hard work will reap Success 🙌
"கத்தார்" 2 பாகங்களும் வேற லெவல்.... வாழ்த்துக்கள் ....❤💛💙
Extraordinary. Great narration and explanation. If possible, please make a video about Qatar's relationship with India.
Vanakkam. Give brief details about India & Qatar relationship
உங்கள் விளக்கம் மிக அருமை. மற்ற அரபு நாடுகளையும் பற்றியும் இதே போல் கூறவும்.
Thank you Vicky for the world of knowledge to your audience, we are able gain lot of information from your channel. Keep going 👍
வாழ்த்துக்கள் விக்கி உங்கள் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும் நன்றி வணக்கம்.
மற்ற அரபு நாடுகளை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா..ஆவலாக உள்ளேன்...ஏன்என்றால் எங்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக உயர காரனம் அரபு நாடுகள் தான்..எனது அப்பா.எனது இரண்டு அண்ணா..மற்றும் நான் அனைவருமே அரபு நாடுகளில் தான் பணிசெய்கிரோம்...
Hi nice video , I am a Qatar resident past 14years.realy we r pride to live here. U have given good information to our people.please support Qatar,we appreciate ur work.
👍👍👍 சூப்பர் வீக்கி ப்ரோ 3ம் பாகம் கண்டிப்பாக வேண்டும் அதில் பக்ரைன் மற்றும் குவைத் பற்றி கூறவும் 🙏🙏🙏
Super... Super... Super... Analysis on Qatar Superamacy... Your wisdom is great and powerful... Also you are gifted orator and brilliant memory of you...
Kindly explain 🇮🇳India and qatar🇶🇦 Relationship in ur next video.
ஐந்து வருடத்தில் வளர்ச்சி என்பது மிக சரியான திட்டமிடல் மட்டுமே. மிகவும் சிறப்பு
During the blockade , Turkey’s role was greatly appreciated . 10k Turkish troops landed in Qatar writhing few days of blockade .
Saudi stopped supplying all milk products . Qatar airlifted 4000 cows and started their own milk production within weeks. I salute the courage of the rulers. Even today this local company supplies to whole Qatar .
Really ah brooo?
@@viralsgmstudio8107 yes fact 👌 Qatari people and residents of qatar including me buying qatari milk only now the company name baladna we support qatar alot. I love qatar 🇶🇦 but I'm from Sri Lanka 🇱🇰 whenever I see the king I get goosebumps sometimes I feel crying and want to salute the amir. The best king the best leader of qatar.
வாழ்த்துக்கள் விக்கி 💐🙏 உங்கள் தேடல் பயணம் தொடரட்டும்
I like Qatar I'm proud to say Qatar's effort is unbelievable achievement. I'm from India i was working in Qatar.
Was pakathula working ? Very good English
@@Thamizhan.394 I was working is past perfect tense 😊
She used it correctly
@@umapalanisamy5622 epa Swamy were varum was varadhu
@@umapalanisamy5622 past perfect illa.. past continuous tense!!
@@Thamizhan.394
was - i, he, she, it, any singular nouns
Were - you, we, they , any plural nouns
Very Interesting Video ji, Congratulations 🎉 for your effort..Keep going on..
I have been in Qatar last 7 years, 🇶🇦 🇶🇦 🇶🇦 🇶🇦 Well said.. 🇶🇦 🇶🇦 🇶🇦 🇶🇦 Love from tamilnadu..
May all you work become easy. And your service for tamil speaking people continue for ever. Heartiest wishes for the success of Tamil pokkisham.
இதுவரை கேள்விப்படாத பல தகவல்களை அறியமுடிந்தது. வாழ்த்துக்கள்!!!
இது வரைக்கும் இந்த செய்திகள் நான் அறிந்திருக்கவில்லை மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Great hard work for content preparation... very useful info 👌 part 3 needed..
Beautiful. No other words
Outstanding reports. Like Al-Jazeera and Wion-Gravitas. I rarely comment on RUclips videos. Your presentation was very impressive and Qatar's story is an inspiration for an individual though it's about a nation. Hats off Mr. Vicky.
அருமையான பதிவு தோழா... பாகம் 3 வெளி விடுங்கள்..
கத்தார் மிகவும் பாதுகாப்பான நாடு. வாழ்க கத்தார் 🇶🇦🇶🇦🇶🇦🙏🙏🙏👍
Excellent infn sir 🎉🎉 thanks 🙏👍 a lottttt
Great bro well done. All these years I really didn't know what happened but,now I know. Thank you so much for your information.
அருமையான பதிவு நன்றி.
Waiting for part 3 🔥
அருமை அருமை ! உண்மையை உலகறிய அற்புதமான அறிவுபூர்வமான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி விக்கி நன்றி ஐயா.
Eagerly waiting 🔥🔥🔥
சிறந்த மற்றும் தெளிவான பதிவு, மிகவும் வரவேற்கதக்கது Vicky bro
Recently we moved to dubai from qatar . We been there 10 years . Really we missed. That country gives more facility to experts . The top most one is hospital facility
Ultimate video Vicky good info
Keep going waiting for upcoming video
உங்களோட ஒவ்வொரு வீடியோவும், சிறப்பாக உள்ளது. Really happy as a subscriber of highly talented tamil content creator.
Super ma 👌😘👍..Part 3 venum bro
Need part 3 ntk from London 🇬🇧
Excellent presentation.
வாழ்த்துகள் bro.
2.5 மில்லியன் வெளிநாட்டு மக்களுக்கு படியளக்கும் நாடு. பல இலட்சக்கணக்கான வீடுகளில் அடுப்பு எரிவதற்கு காரணமா இருக்கும் நாடு. இது ஒரு சொர்க்க பூமி...
May Almighty Allah bless his highness Sheikh Thamim & this country.
இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏
தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்...
⚔️
எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
பாரத் மாதா கி ஜெய்
என முழங்க வேண்டும் 💥.
"நாடு என் உயிருக்கு சமம்,,
உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 "
என உறுதிமொழி கொள்வோம் !!!!
Part3 venum bro
Credited
இந்தியாவுக்கு எதிரி பார்பனியம் இந்திய நாட்டின் மக்கள் வரிப்பணம் இந்திய கார்பரேட் கள் கபலிகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 11லட்சம் கோடி ஸ்வாகா இதுவரையில் தன் சொந்த நாட்டு மக்களை அக்கவுண்டில் சிலிண்டர் மானியம் என்ற பெயரால் பிரதமரே வஞ்சித்துள்ளார் அனைத்ததிற்குப் பின்னும் பார்பனியம் தனது சூதால் மறைந்துள்ளது அவர்களைப்பொருத்து மக்கள் பஞ்சப்பரதேசிகளாக இருக்க வேண்டும் அப்போது தான் ஜாதிதீயில் குளிர் காய முடியும்.
மாநிலங்களில் வருவாயை மத்தியஅரசு கபளீகரம் செய்து தமிழ்நாடு போன்ற மாநிலத்தை தண்ணி காட்டுகிறது. பார்பனியம் சூது கார்பரேட் முதலாளிகளின் சூது அதன் root ஆவது EVM மற்றும் Election Commission ஆகும்.
Bharathanoda ammavuk valthu solla mudiyath {hindu god}
But i love my India.
Super....
நாம் வளர்ந்தால் எதிரியும் நன்பன் ஆவன் என்பதை உணர்த்துகிறது இந்த பதிவோவு
விக்கி அண்ணா ரொம்ப நன்றி அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம்
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam..*
Super bro. Part 3 எதிர்பார்க்கிறோம்
தொடரட்டும் உங்கள் பணி இவ்வளவு செய்திகளை சேகரிப்பதே முதலில் வியப்புக்குரியது.