Qatar பணக்கார நாடாக உருவானது இப்படிதான் - அந்த 3 நிகழ்வுகள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 141

  • @gunamurugank1996
    @gunamurugank1996 2 года назад +33

    I am very proud to be living in Qatar for job. And much peasful place for womens because of amazing law and orders...Only an honest government can create a good developed country...I wish Qatar more and more growth...

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave 2 года назад

      hahahaaa!!!! ஆனால் பாருக்குள்ளே பாவ நாட்டிலே பச்சிளம் பாலகனை கோவிலில் வைத்து கற்பழிங்கடா, உங்களை அங்கிருந்து அடிச்சி துரத்தணும் டா.

    • @abduls1675
      @abduls1675 2 года назад

      💯 correct Bro

  • @twintubertamil2271
    @twintubertamil2271 2 года назад +60

    இன்றைய நாளில் எனது குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் கத்தார் ஏனெனில் கடந்த ஐந்து வருடமாக எனக்கும் என் குடும்பத்திற்கும் சோறுபோடுகிறது என்றால் கத்தார் தான் ஐ லவ் கத்தார்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад +1

      நன்றி சொல்வோம்

    • @tamil007-q4i
      @tamil007-q4i 2 года назад +1

      Mee too bro

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      @@tamil007-q4i எந்த ஊர்

    • @tamil007-q4i
      @tamil007-q4i 2 года назад +2

      @@ravichandran.761 qatarla kekuringala nan new industrial area la irukan bro

    • @tamil007-q4i
      @tamil007-q4i 2 года назад

      @@ravichandran.761 neenga entha area bro

  • @umahhanshipriya5369
    @umahhanshipriya5369 2 года назад +21

    Wonderful country... 🇶🇦

  • @adhinesh07
    @adhinesh07 2 года назад +19

    That Good Country & Good Government, Rules

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 2 года назад +3

    Hahaha Super Arumai Arumai Veraleval Maass 👌👌👌👍👍😁😁😁

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 2 года назад +3

    வந்தாரை வாழவைக்கும் கத்தார் நல்ல நல்லவர்க்கும் உழைப்பாளிக்கும் இடம் கொடுக்கும் ஒரு நல்ல நாடு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கும் நாடு கத்தாரில் மன்னர் ஆட்சி இருந்தாலும் அது மக்களாட்சி போல் இருக்கிறது கர்த்தர் சேக் கர்த்தர் மக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @kanagarani3105
    @kanagarani3105 2 года назад +11

    Dear BBC, thank you for enriching us with such insightful information. :)

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 года назад +2

    M/s BBC, BCAS OF YOU IAM ABLE TO KNOW ABOUT QATAR 🇶🇦. THANKING YOU.

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 года назад +12

    கத்தார் எனக்கு மிகவும் பிடித்த நாடு

  • @Devar-3
    @Devar-3 2 года назад +7

    நல்ல ஒரு தகவல்

  • @sheikdawood4183
    @sheikdawood4183 2 года назад +20

    QATAR IS GREAT.VERY BEST COUNTRY IN MIDDLE EAST WORLD.

    • @shanmugamr1577
      @shanmugamr1577 2 года назад +8

      Poda punda..

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran 2 года назад

      Best thana enna mairu ku Inga iruka Anga poo

    • @tamil007-q4i
      @tamil007-q4i 2 года назад +1

      @@shanmugamr1577 poda pundai nee sootha mooditu

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 года назад

      அசிங்கமாக கமெண்ட்ஸ்பண்ணாதீர்கள் உங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அது இல்லாமல் பிறந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லையே..

  • @jaffnarajith
    @jaffnarajith 2 года назад +4

    நன்றி BBC தமிழ்

  • @starwin8378
    @starwin8378 2 года назад +2

    மாலை வணக்கம்!

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 2 года назад +4

    Hahaha Super Unmaithan 👌👌👌👍👍😁😁

  • @Akbarakbu
    @Akbarakbu 2 года назад +6

    Richest country in the world... For the next 50 years

  • @TamizhanGokul
    @TamizhanGokul 2 года назад +10

    🇶🇦👌🏾💥❤️

  • @darshanvijay3428
    @darshanvijay3428 2 года назад +6

    Please there are some wrong information one of this 100 years back the population not exactly known it's not 3m as per your information.
    Present population is 3m

  • @தட்டிகேட்பவன்

    பலர் பல மாதிரி தூற்றினாலும் எனக்கென்னவோ கத்தார்தான் சொர்க்கம்

  • @sdwood9231
    @sdwood9231 2 года назад +1

    இது போல் இந்தியா எப்போது மாறும்?

  • @KB-cm6mf
    @KB-cm6mf 2 года назад

    Ongc and gail enna seithukondirukkiradu indiavil illaya??

  • @medlife4456
    @medlife4456 2 года назад +10

    QATAR🎉🎉🎉❤

  • @appavi3959
    @appavi3959 2 года назад +6

    நமது இந்திய ஒன்றியத்தில் மேட் இன் இந்தியா அல்லது இந்தியிவ் ஒரு வார்த்தை சொல்ரானுங்களே🤔ம் ம் ஞாபகம் வந்துவிட்டது ஆத்தா நிர்மலா கச்சா எண்ணெய் வெண்ணெய போல தயாரிக்க முடியாது.🙃

    • @raj58083
      @raj58083 2 года назад

      Ultimate

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад +1

      பாருங்கள் இந்தியா மேக் இன் இந்தியா பேனா வாங்கி சட்டை பாக்கெட்டில் குத்து வச்சேன் பாக்கெட்ல்லாம் இங்க் ஆகி சட்டை வீணா போய்விட்டது.. இதுவா make in india? ஒரு பொருள் உருப்படியா தயாரிக்க வக்கில்லை... ஒரு ear phone வாங்கினேன் அதில் ஒரு பக்கம் ஸ்பீக்கர் அவுட். அதே சீனா பொருள் விலை குறைவு நல்ல தரமாக உள்ளது. இப்போது சொல்லுங்க யாரை தூக்கி உள்ளே வைக்கலாம்...
      India -- china போர் வருமா? வல்லரசு தானே? இலங்கை போய் அங்குள்ள பெண்களை நாசம் செய்தது போல் china உள்ளே ஏன் இன்னும் நுழையவில்லை? அந்த நல்ல நாளை நான் எதிர் பார்க்கின்றேன்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      ரட்சகன் ரட்சகன் ஆமாம் ஆமாம் தான் ரட்சகன்..... ஆனால். அது என்ன வெண்ணை?

  • @manikannang185
    @manikannang185 2 года назад +1

    All desert countries many years ago lived difficult. When foreigners found resources became rich. Scientists report resources level reducing. And future no available. Then again living desert countries difficult.

  • @twintubertamil2271
    @twintubertamil2271 2 года назад +9

    I love Qatar

  • @islamicenterprices8401
    @islamicenterprices8401 2 года назад +5

    Qatar Allah hu Akbar☝

  • @hajaqatar1982
    @hajaqatar1982 2 года назад +3

    கத்தார் இந்த போட்டியை நடத்துவதில் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

  • @mohamedmuneeb5445
    @mohamedmuneeb5445 2 года назад +1

    Hey, how America became a rich country will you put on your news channel

  • @brintak7752
    @brintak7752 2 года назад +3

    More than crude oil natural gas is best resource for qatar

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +2

    When I was in Qatar 2006 that time raslaffan industries developed by CTJV and big share holders of main company with qatagas exon Mobil and shell companies.they brought LNG plant trains grown by hard works of huge Indian manpower services.that time 2007 I thing they brought asian games.
    Fast development and both oil and gas industry.
    Now FIFA also brought and lucky people QATAR country people.
    Also because of QG and QP so much of people getting good life of global job opportunity.

  • @judeniroshan2642
    @judeniroshan2642 2 года назад +7

    makkal ,arasiyal vaadigal ellarum lanjam vangamal,sattathei mathichu vaalnthanga endral namma nadum itha vida valarchi adayum. aanal enna seiya, nadiga nadigeigalukku,arasiya vaatgigalukku, mun urimei kodukum pothu eppadi naama jeyikka mudiyum? nan qatar la oru tea shop la tea kudikkum pothu ,qatar mannar vanthar tea kudikka.... yarume elumba illai. avar avar avaga welaya pathukitu irunthangal. mannarum tea sapittu kelambitaru..... intha nilei than mulu ulagathilaye intha chinna naadu indeikku ivlo valarchi adeinju irukku...

  • @pushparaneechanthra3450
    @pushparaneechanthra3450 2 года назад +1

    best country for earn money...😍😍

  • @kits8378
    @kits8378 2 года назад +19

    I love qatar
    சங்கிகளுக்கு தாங்க முடிய வில்லை

    • @kannan7500
      @kannan7500 2 года назад +2

      Ennaikianaru vathi ponapiragu theriyum palaivanam yepdi irukapogiradhendru...

    • @mohammedaashik1725
      @mohammedaashik1725 2 года назад

      👍👍👌

    • @explore4572
      @explore4572 2 года назад

      Amam cylinder maargam 😂

    • @mohamedhanefa7793
      @mohamedhanefa7793 2 года назад

      @@kannan7500 adhu Qatar ku mattum paadhippu illa 🥴

    • @kannan7500
      @kannan7500 2 года назад

      @@ffg5336 unmai... thanni, visayam ellathukum pichaidhan

  • @khalidhira6813
    @khalidhira6813 2 года назад +1

    👍

  • @Mr_local1
    @Mr_local1 2 года назад +2

    Being conservative is good in case of something against social orders like the same sex marriages.

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 2 года назад +2

    ஆங்கில காலணித்துவத்தின் சாதகமான விளைவுகள் தான் இப்பாரிய முன்னேற்றம் என்பதை யாரும் மறக்க இயலாது. அது போலவே இம்முன்னோடிகளை பகைத்து வாழ்வும் முடியாது.

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 2 года назад +3

    உங்கள் கணக்குகள் அனைத்தும் தவறு 1923-முப்பது லட்சம் மக்கள் என்றிர்கள் - தவறு

  • @itsmekhan6025
    @itsmekhan6025 2 года назад +1

    BBC தன்டவாலம் ஊர் எங்கும் நாருது, 6500 ஊழியர்களின் ஒரு குடும்பவாவது தங்கள் embassy இல் முறைப்பாடு இட்டு இருக்கவில்லை 😂😂

    • @itsmekhan6025
      @itsmekhan6025 2 года назад

      LGBT pride 2022 க்கு BBC தமிழ் எதிர்பு காட்டிவிட்டு ஒரு இஸ்லாமிய நாடு அதனை தடை செய்யும் போது BBC எதிர்கிரது ஆச்சரியமாக உள்ளது 😂😂

  • @DH1N1
    @DH1N1 2 года назад +2

    British brothel corporation..

  • @subix2983
    @subix2983 2 года назад +3

    யோசனைக்குரிய விஷயம், துபாய்,சவுதி ஆகியவைகள் கூட இதை செய்ய முன்வரவில்லை 🤔

  • @antonyvivek5759
    @antonyvivek5759 2 года назад +1

    ithu BBC channel illla IBC Tamil……………….😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥

  • @surekansurekan5742
    @surekansurekan5742 2 года назад +1

    News reader nanban sankar nu nenaikuren

  • @johnbosco262
    @johnbosco262 2 года назад +1

    Hi

  • @MrJazz24292
    @MrJazz24292 2 года назад +1

    Oil and natural gas.

  • @ranielisapath1196
    @ranielisapath1196 2 года назад +8

    Vatti lilladi Ella urupadum

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 2 года назад +4

    அது என்ன 2 லட்சம் மில்லியன் $ என்பது $2 ட்ரில்லியன் (trillion).. அமெரிக்க வரவு செலவு திட்டமே அவ்வளவு இல்லை. கத்தார் செலவழித்தது $220 பில்லியன் (பில்லியன்). ஆயிரம் பில்லியன் ஒரு ட்ரில்லியன்..

  • @fishingislanad
    @fishingislanad 2 года назад +7

    Cry cry 😭😭😭 BBC, they already made success,🤣🤣🤣

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 2 года назад

      😂😂😂🤣🤣🤣😆😆😆😅😅😅 soothuku matta countrya nambi pichai edukava vendiyathu situation tana........

  • @subbuk3839
    @subbuk3839 2 года назад +3

    I am in Qatar (dukhan oil sector)

  • @islamicenterprices8401
    @islamicenterprices8401 2 года назад +2

    Qatar football liv pod u pa😄😄😄😄😄

  • @shanmugamr1577
    @shanmugamr1577 2 года назад +4

    Why, nepal, india, Bangladesh are labour

    • @vaseegaranshekar3691
      @vaseegaranshekar3691 2 года назад

      Over Population.. unlike china we don't have that innovative ideas for self technology business module

    • @india4385
      @india4385 2 года назад +2

      Poor people

  • @mohi0852
    @mohi0852 2 года назад +2

    Keep cry, they already win

  • @emiliobello2538
    @emiliobello2538 2 года назад +4

    ஒரு பிரெஞ்சு மொழி ஆப்பிரிக்க திரைப்படம் கத்தாரில் வெளியாகும் என்று நம்புகிறேன்

  • @sheikh_azees
    @sheikh_azees 2 года назад +5

    🇶🇦🇶🇦🇶🇦

  • @dineshkumar-so6zl
    @dineshkumar-so6zl 2 года назад +9

    BBC ku semma gandu Qatar mela...

  • @arumugam6368
    @arumugam6368 2 года назад +2

    காத்தார் ஒரு நாடு இல்லை ஒரு மாநிலம் இந்தியாவில் மட்டும் கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் நிலைமையே வேறு உலகின் நம் ஒன் நாடு நம் இந்தியாதான்

    • @ansarifarize7478
      @ansarifarize7478 2 года назад

      Unmaidhan sago aanal adhiyum thaniyaridam vitral anaithum padhukkalaga maarum

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 года назад +5

      வாய்ப்பு இல்லை, இந்திய அரசியல் வேறு , கத்தார் அரசியல் வேறு . இந்தியாவில் அரசு பணத்தை எப்படி ஆட்டைய போடலாம் என்று தான் பேசிப்பார்கள் . இந்தியாவில் ஒரு திட்டம் கொண்டு வந்தில் அதில் இருந்து எவ்வளவு பணத்தை கெள்ளையடிக்கலம் என்ற தான் திட்டமே போடுவார்கள் . ஆனில் அங்கு அப்படி இல்லை . ஒருவன் தன் செந்த வீட்டிற்கு செலவு செய்வதும் வாடகை வீட்டிற்கு செலவு செய்வதற்கும் உள்ள வித்தியாசம் .

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj 2 года назад +3

      அங்கு (கத்தார்) உள்ள மக்கள்/அரசாங்கம் நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பார்கள். ஆனால் இங்கு ஆளும் கட்சியினர் பொது வளங்களை முடிந்தவரை கொள்ளையடிப்பார்கள். இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.

    • @mohamedthahirriyazmohamed9167
      @mohamedthahirriyazmohamed9167 2 года назад

      This gift for Arabic countries Masha Allah

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 года назад +2

    Uk 🇬🇧 mari India 🇮🇳 vill Muslims ☪️ mannar gal GDP 75 %Awrangasip avargal kalathil sonekka chidiya athai kollai adithatyuttu thuttilla. Ella nam arasiyal vathi gal mari kollai adikkala. Ella makkalukkum koduthathal Alhamthulillah

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc Год назад

      Ethu india panam kadavul epdi middleeast ku oil nature gas kudutharo apo india kitta illatha valam entha naatu kittayum illa British kollai adichan mughals avangalaku vendiyatha senjaka onnu purichiko muslim indian origin kadayathu

  • @AzeemAzeem-qe4bn
    @AzeemAzeem-qe4bn 2 года назад +1

    சொர்க்கம்

  • @sabarirajan8298
    @sabarirajan8298 2 года назад +2

    Same script I watch satyam tv also😆😆

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +4

    வெறும் எண்ணெய்யை வச்சி ஆட்டம் காட்றானுங்க 😀😀😀😀😀இருக்குடா ஒரு நாள் எல்லா வண்டியும் 🔋ஒடும் நாள் வரும்

    • @Darthvader00
      @Darthvader00 2 года назад +7

      Sangi ku vayitherichal pola 😂

    • @brintak7752
      @brintak7752 2 года назад +3

      They made excellent investment even oil resource is reduced still they will be in better position

    • @madhukumar5857
      @madhukumar5857 2 года назад +3

      @@brintak7752 no way...after oil finished who will go and work there with that climate...

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 года назад +1

      @@madhukumar5857 money iruntha yevlo kadumaiyaana situation layum makkal work panuvaanga.

    • @kannan7500
      @kannan7500 2 года назад

      @@madhukumar5857 ipaye oil kuraya arambichruchu, ulaga thalaivargal fuel free vehicle make pana arambichtanga.. inum 500 varusamkooda ivanga aattam thaangadhu...