Qatar Artificial Pearl Island: உலகின் மிக ஆடம்பரமான செயற்கை தீவு எத்தனை அழகு பாருங்கள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 31

  • @AnwarAli-pt9uu
    @AnwarAli-pt9uu 2 года назад +12

    I will working in Qatar 🇶🇦 20 years I love ❤️ Qatar

  • @mohamedrizhad890
    @mohamedrizhad890 2 года назад +3

    Pearl of Qatar🎉❤

  • @venkateswaran6823
    @venkateswaran6823 2 года назад

    Great🙏 hatthar BBC News super

  • @starwin8378
    @starwin8378 2 года назад

    Beautfull

  • @skview786
    @skview786 2 года назад

    Yes this is pearl qater city beautiful place i love this place

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 2 года назад

    அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி.. பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்! இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்..
    - கண்ணதாசன்

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад

    12.12.2022.Very good news.

  • @mickeyyyy5268
    @mickeyyyy5268 2 года назад

    Iam work in perl qatar... Its a awesome place

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 2 года назад

    தோஹா (ம) லா பெருலா பற்றி பிபிசி தகவல்கள் அருமை ஐரோப்பிய மேலைநாட்டு வாழ்க்கை வாழ முடியும் இங்கு என்பதை உங்கள் காணொளி உணர்த்தியது க.ஸ்டாலின் பொன் பரப்பி அரியலூர் மாவட்டம் 12*12*2022

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 2 года назад

    One. Electronic. Board. Model. Seeing

  • @AliAli-yl1sc
    @AliAli-yl1sc 2 года назад +2

    Perle qatar

  • @Selfiediary_99
    @Selfiediary_99 2 года назад +3

    Freelancer visa ல வேலை தேடி வந்தேன். விசாவுக்கு 12000 ரியால் கொடுத்து. வந்து வேலை வேலை கிடைக்குற வரைக்கும் room சாப்பாடு எல்லாம் என் செலவுதான். மாதம் குறைந்தது 1000 ரியால் ஆகும். குடும்ப செலவையும் நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வளைகுடாவில் 15 ஆண்டு பணி அனுபவம் உள்ளது. கத்தாருக்கு இதுதான் முதல் முறை.
    குறைந்தது 10 ஆண்டுகளாக வளைகுடாவில் வாகனம் ஓட்டுகிறேன். மற்ற வளைகுடா நாடுகளின் ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகாமல் உள்ளது.
    ஆனால் அதை மாற்றி தர இங்குள்ள சட்ட திடங்கள்... சலிப்படைய வைக்கின்றன.
    போங்கடா டேய்...😒

    • @bruslinpeter3170
      @bruslinpeter3170 2 года назад

      dubai, saudi ellam same rules than... unaku velai kedaikalana qatar ah kura sollatha....

    • @Selfiediary_99
      @Selfiediary_99 2 года назад

      @@bruslinpeter3170 பொதுவெளியில் வந்து பொய் சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.... Google செய்தாலே விடை கிடைக்கும் காலத்தில் உருட்ட முரட்டு தனமான முட்டாளால் தான் முடியும்.

    • @bruslinpeter3170
      @bruslinpeter3170 2 года назад

      @@Selfiediary_99 😅😅😅😅😅

    • @bruslinpeter3170
      @bruslinpeter3170 2 года назад

      @@Selfiediary_99 GCC license kondu poi Dubai la license edu pakalam

    • @Selfiediary_99
      @Selfiediary_99 2 года назад

      @@bruslinpeter3170 அப்போ சவூதி?

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 2 года назад

    🤗🤗🤗🤗

  • @showki
    @showki 2 года назад +8

    1:18 மதுபானம் பரிமாறப்படும் ஹோட்டல்கள் ஏராளம் உள்ளன. வஞ்சகப் புகழ்ச்சிடா உனக்கு... 🤣🤣

    • @baburaj6266
      @baburaj6266 2 года назад +4

      Arab countries sarakku vibacharam ellaame irukum

    • @Uwaisthoufic7
      @Uwaisthoufic7 2 года назад +1

      Yella country la yam irrukum bro 😂 nama india la illa ya?

    • @sanjaysrinivasan5870
      @sanjaysrinivasan5870 2 года назад +2

      Kaasu kammiya irukka namma oorula ellam iruku anga irukatha enna

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 года назад

      கத்தார் ஒரு முஸ்லிம் நாடு ஆக இருந்தாலும் , மது , பன்றி இறச்சியை விரும்புபவர்கள் சாப்பிட அனுமதி உண்டு ஆனால் இந்திய மதசார்ப்பு அற்ற நாடு ஆனால் மாட்டு இறச்சி சாப்பிட கூடாது என்று அரசியல் நடக்கின்றது ..

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 года назад +1

      மலையாளிகள் காய்ச்சும் கள்ளச்சாராயம் சவூதிலயே கிடைக்குது

  • @mordernizeworld9696
    @mordernizeworld9696 2 года назад +1

    Meanwhile Tamilnadu takes 5 years for a road construction

  • @ajaywork2268
    @ajaywork2268 2 года назад +2

    This land takes many poor south asian workers blood 🩸so this is not beauty full.....

  • @jawahar874
    @jawahar874 2 года назад

    இந்த இடத்தில் நான் வேளை செய்து இருக்கிறேன்

  • @bruslinpeter3170
    @bruslinpeter3170 2 года назад

    என்ன பெட்டி வந்துருச்சு போல