நாகரிகமாலா நான் வந்துட்டேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 504

  • @kbssugan
    @kbssugan 8 месяцев назад +221

    😂😂😂😂😂 நீண்ட நாட்களுக்கு பிறகு நாகரிகமாலா அக்காவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மா 😂😂😂😂😂😂❤❤❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 8 месяцев назад +110

    லேடி சூப்பர் ஸ்டார் நாகரீக மாலா மேடம் வந்துட்டாங்க நாகரீக மாலா யாருகெல்லாம் பிடிக்கும் என்றால் ஒரு லைக் குடுங்க❤❤❤❤

    • @umae7240
      @umae7240 8 месяцев назад

      ❤❤❤❤❤❤

    • @PERIYASAMIP-oy1iy
      @PERIYASAMIP-oy1iy 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamunau1940
    @jamunau1940 8 месяцев назад +56

    நாகரீகமான மேடம் உங்க டிரஸ் சூப்பர் உங்க குரல் சூப்பர் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எல்லோரும் நல்லா எல்லா வளமும் பெற்று நலமோடு இருக்க வேண்டும்

  • @jamunau1940
    @jamunau1940 8 месяцев назад +95

    நாகரீகம் மாலா மேடம் சூப்பர் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க குரலை கேட்கிறேன் சந்தோசமாக இருக்கிறது

  • @MohanapriyaB-r1z
    @MohanapriyaB-r1z 8 месяцев назад +39

    நாகரீக மாலா அக்கா உங்கள பார்த்தாலே என் கவலை யெல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤

  • @logeshwaran2133
    @logeshwaran2133 8 месяцев назад +71

    வருக வருக நாகரிகமாலா❤❤❤
    ரொம்ப நாளு ஆச்சி..
    மீரா அம்மா, ஜெயா அம்மா, நாகரிகமாலா செல்லம்😍😍 மலேசியா ரசிகர் மன்றம் 🇲🇾❤️💞

  • @Karthik-ue9hy
    @Karthik-ue9hy 8 месяцев назад +58

    ❤கோவை மீரா ஃபேமிலி யோட ஹீரோயினி எங்க நாகரிக மாலா மட்டும் தான் 🔥

  • @LokeshRaj-qm4yx
    @LokeshRaj-qm4yx 8 месяцев назад +36

    நாகாரிகாலமால வந்த வை செம வீடியோ காமெடி சூப்பர் 😂😂😂❤❤❤

  • @arunishu7743
    @arunishu7743 8 месяцев назад +18

    லேடி சூப்பர் ஸ்டார் நாகரீக மாலா அக்கா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

  • @Salem_trans_family
    @Salem_trans_family 8 месяцев назад +36

    கோவை மீரா அவர்களுக்கு சென்னை அவார்டு வழங்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh 8 месяцев назад +14

    நாகரீகமாலாவை பார்த்தாலே போதும் சந்தோஷம் தானாகவே வந்துடும்மா சங்க தலைவி வருக வருக ❤❤

  • @Karthik-ue9hy
    @Karthik-ue9hy 8 месяцев назад +19

    நாகரிக மாலா புது டிரஸ் நல்லாருக்கு

  • @Kavi_gandhi
    @Kavi_gandhi 8 месяцев назад +15

    ஸ்மால் அண்ணி வந்தாலே ஹாப்பி....🤩🤩லவ் யூ டார்லிங்...❤❤Happy to see you after 4 days small anni...🥰🥰

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 месяцев назад +22

    நாகரிகமாலாவை பார்த்தாலே, மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குது😊😊😊❤

  • @kalaivanib1257
    @kalaivanib1257 8 месяцев назад +28

    நாகரிகமாலா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 8 месяцев назад +10

    நாகரிகமாலா அக்கா❤ பார்த்ததில் சந்தோசம் ❤🎉

  • @SelviR-lh7mm
    @SelviR-lh7mm 8 месяцев назад +15

    நாகரிகம் மாலா அக்கா நாங்க கவுண்டம்பாளையத்தில் இருந்து பேசுறேன் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்த்தது இல்ல ரொம்ப சந்தோசம்......❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @honeyymoney36
    @honeyymoney36 8 месяцев назад +4

    நாகரீகமான அக்கா வந்தது ரொம்ப சந்தோசம் 😊😊🥰🥰🤗🤗

  • @GuruLakshmi-p9o
    @GuruLakshmi-p9o 8 месяцев назад +11

    நாகரிக மாலா அன்னி என் உயிர் எங்க போனீங்க உங்கள பாத்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ்யூ ❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 8 месяцев назад +2

    நாகரிக மாலா வந்தாச்சு சாலி😂😂😂😂 மீரா அம்மா மாறி தான் ‌வாய் கொப்பிக்க வேண்டும் ❤💕 சூப்பர்

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 8 месяцев назад +5

    மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா வந்தாலேச சிரிப்பு தான் ❤ காலை வணக்கம் 🙏✨

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 8 месяцев назад +9

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க நாகரிகமாலாசூப்பர்

  • @VigneshSwetha-j2w
    @VigneshSwetha-j2w 8 месяцев назад +5

    நாகரிகமாலாவே ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தது ரொம்ப சந்தோஷம்மா இருக்கு ஏ மணக்கவழையெல்லா பறந்துப்போச்சு உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @Amma-ponnu-p3x
    @Amma-ponnu-p3x 8 месяцев назад +18

    தலைவி வந்துட்டா ❤

  • @ssurya223
    @ssurya223 8 месяцев назад +9

    வந்துட்டாங்களே எங்க சிங்கம் தலைவி 😊😊

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 8 месяцев назад +3

    My favourite nagareegamala...akkava paardhathum so happy...always she,s so sweet acting❤️❤️❤️❤️🥳🥳🥳

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 8 месяцев назад +2

    இப்பதான் எனக்கு சந்தோஷம் மாலாவ பார்த்ததும் ஆனந்தம் ரோபோ சங்கர் அண்ணனுக்கு நன்றி சக கலைஞர்களை வாழவைத்த வடிவேல் பாலாஜி இருந்திருந்தால் நேரில் வந்து வாழ்த்தியிருப்பார் அவரை பற்றி நினைத்தாலே என் கண்கள் குளமாகிறது இருந்தாலும் இறந்தாலும் அவனே மனிதன் என் குலம் உள்ளவரை உன்புகழை போற்றுவேன் வடிவேல் பாலாஜி நானும் எங்க மீராம்மா குடும்பமும்

  • @subashinisuba5657
    @subashinisuba5657 8 месяцев назад +7

    நாகரிகமலா வீடியோ குள்ள வந்துட்டாங்க இன்னுமா வேற லெவல் இருக்கும் 😍😍😍😍😍

  • @soundponnus1172
    @soundponnus1172 8 месяцев назад +5

    Ayyo super nakarikamala akka vanthutanga jolly video fulla pakkala akkava patha odanea romba happaya irunthathu❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani 8 месяцев назад +26

    அம்மா வணக்கம் என் தானைய தலைவி வந்துட்டாயா வந்துட்டா😂😂😂😂❤❤❤

  • @sumathisumathiravi8837
    @sumathisumathiravi8837 8 месяцев назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு நாகரிகமாலாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤❤❤❤

  • @saranyasrinivasan2005
    @saranyasrinivasan2005 8 месяцев назад +3

    அருமையான ❤❤பதிவு அட்டகாசம் சூப்பர் ❤❤ மீரா அம்மா ,ஜெயா அம்மா அற்புதம்🎉🎉🎉எங்க தலைவி நாகரீகமாலா வந்துட்டாங்க ❤❤❤❤சொல்ல வார்த்தை இல்ல சிரிப்பு தான்😂😂😂

  • @KavithaKavi-kc2jy
    @KavithaKavi-kc2jy 8 месяцев назад +7

    எங்க தலைவிய ரொம்ப மிஸ் பண்ணேன் ❤❤❤❤❤❤love you mala akka

  • @vallimaharajaraja1811
    @vallimaharajaraja1811 8 месяцев назад +6

    மாலா அக்கா நீங்க வந்ததுல மிகவும் மகிழ்ச்சி 😊

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 8 месяцев назад +5

    lnnaikithan enaku video pakka manasuku niraiva irukku l love u mala akka❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 8 месяцев назад +12

    நாகரீகம் மாலா ஸ்மால் அண்ணி பாத்துக்கிட்டா ரொம்ப சந்தோஷம் அம்மா😅😂😂😂😂❤ லவ் யூ மீரா அம்மா❤💖💖💖💖💞💞💞💖

  • @renugas6459
    @renugas6459 8 месяцев назад +3

    Thalaivi is back 😂😂😂😂😂😂🥰❤️ Love you small anni

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 8 месяцев назад +3

    நாகரிகமாலா ரொம்ப நாளைக்கு பிறகு உங்க வீடியோ பார்க்கிறோம் ரொம்ப சந்தோசம் ♥️♥️♥️♥️♥️♥️ ரொம்ப நாள் நிறைய மிஸ் பண்ணனும் ♥️♥️♥️♥️♥️ அம்மா வீடியோ போடுவாங்க பாப்போம் ♥️♥️♥️♥️♥️ ஆல் ஃபேமிலி ஐ லவ் யூ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @srirangan9240
    @srirangan9240 8 месяцев назад +4

    மீரா அம்மா நாகரிக மாலா தங்கச்சிமா இரண்டு பேருக்கும் லவ் யூ ஜெயா அம்மா லவ் யூ உங்கள் அன்பு மகள் ராஜேஸ்வரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishwanathan7028
    @vishwanathan7028 8 месяцев назад +4

    Nagarigamala akka VA parthathula romba santhosam ❤❤❤❤

  • @sureshveeriah8910
    @sureshveeriah8910 8 месяцев назад +4

    செல்லம் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m 8 месяцев назад +4

    Welcome நாகரிக மாலா அக்கா ❤❤❤❤

  • @KaviyaKaviyadayalan-zr8sh
    @KaviyaKaviyadayalan-zr8sh 8 месяцев назад +6

    Finally nagarigamala back❤️‍🔥

  • @meenavenkat5418
    @meenavenkat5418 8 месяцев назад +3

    Thalaivi entry Vera level ❤❤❤❤

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan 8 месяцев назад

    😂😂😂😂நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகரிக மாலா அக்காவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா😂😂😂😂

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 8 месяцев назад +3

    நாகரிமாலா❤️அக்கா❤️சூப்பர்❤love you ❤️❤️❤️❤️

  • @revathianandh1521
    @revathianandh1521 8 месяцев назад +1

    மீரா அம்மா ரொம்ப பிடிக்கும் ❤️❤️
    மாலா அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @Jambulingam-v8n
    @Jambulingam-v8n 8 месяцев назад +9

    நாகரிக மாலா அக்கா பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நாளா நாகரிகம் மாலா அக்காவை பார்க்கலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்பதான் மனசு சந்தோசமா இருக்கு

  • @rohinirohini3800
    @rohinirohini3800 8 месяцев назад +2

    Nagariga mala Akka ungla pathathula romba santhosham Akka ❤❤ jeya Amma 🌹🌹🌹🌹🥰🌹 🥰🌹🌹🌹❤ All' of you super Meera Amma ❤❤

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff 8 месяцев назад

    வேற ஏதும் கழுவுவியா இல்லை அதும் கழுவ மாட்டியா.😂😂நாகரீகமாளா அக்கா அந்த சிரிப்பு செம்ம அழகு 🥰

  • @dhivyaIngar
    @dhivyaIngar 8 месяцев назад +3

    மாலா அக்கா சூப்பர் சூப்பரா 😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤👌👌👌😍😍😂

  • @MUthra-g2n
    @MUthra-g2n 8 месяцев назад +1

    நாகரிக மாலா அம்மா நீங்க வீடியோவுக்கு வராம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம் வீடியோக்கு வந்ததால் லவ் யூ அம்மா 💞💞💞💞💞😍😍😍😍😍

  • @sangeethal3877
    @sangeethal3877 8 месяцев назад +6

    ❤நாகரீகமா அக்கா நீங்க வந்துட்டீங்களா நீங்க இல்லாம நாங்க கவலைப்பட்டோம்

  • @Karthik-ue9hy
    @Karthik-ue9hy 8 месяцев назад +7

    நாகரிக மாலா உங்களோட உறவுகளுக்காகவும் எனக்காகவும் அனைத்து வீடியோவில் வர வேண்டும் நீங்க வந்தா மட்டும் போதும்

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle 8 месяцев назад

    எவ்ளோ நாள் ஆச்சி இப்படி துள்ளி குதிச்சி ஓடி வரத பார்த்து 😍ரொம்ப நாளா வருதப்பட்டுக்கிட்டே இருந்தோம் தலைவி ய பாக்கமால்
    இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு 🤩🥳😘

  • @kanages21
    @kanages21 8 месяцев назад +1

    Super video tq nagarigamala I happy 😁😁😁😁❤❤❤❤❤❤ from Malaysia

  • @fazeenabarvin10
    @fazeenabarvin10 8 месяцев назад +2

    Mala akkava parthathum romba Happy.red CLR dress 👗 super

  • @208nandhini.s3
    @208nandhini.s3 8 месяцев назад

    Hair removing function......😂😂😂😂😂😂😂 நாகரிக மால அக்கா vera level......avanga sollura aunty style ku I am new fan ❤❤❤❤

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 8 месяцев назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு மாலா அக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤😂😂😂

  • @rragavanragav8958
    @rragavanragav8958 8 месяцев назад +5

    Amma ungala enakku romba pudikum❤

  • @varshini.v9090
    @varshini.v9090 8 месяцев назад

    Nagareega mala❤❤❤❤❤unga
    First running video la eppavumae massssss👍👍👍👍👍

  • @Harshavardhan-l3p
    @Harshavardhan-l3p 8 месяцев назад +1

    Engal Thalaivi Maaala Akka 😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kingstar_19
    @Kingstar_19 8 месяцев назад +3

    Ungala than romba siruchi erukka thanks amma ❤️

  • @keerthana11b68
    @keerthana11b68 8 месяцев назад +2

    நாகரிகமாலா தங்கச்சி வாழ்க வாழ்க❤❤❤❤

  • @ejboy104
    @ejboy104 8 месяцев назад +1

    Wow Civilization Mala ❤❤❤❤ Happy to see U back

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 8 месяцев назад +1

    மீரா அம்மா சூப்பர் 🥰🥰 மாலா அக்கா சூப்பர்😘😘😂😂😂😂😂

  • @Salem_trans_family
    @Salem_trans_family 8 месяцев назад +8

    நாங்கள் சேலம் மாவட்டத்தில் திருநங்கைகள் பேசுகிறேன் கோவை மீரா அம்மா

  • @ArulArull-b5n
    @ArulArull-b5n 8 месяцев назад

    நாகரிகமாலாவை பார்த்தாலே மனசுக்குள் பட்டாம் பூச்சி சிறகடித்து பறக்குது 🥰☺️😊♥️

  • @bhuvaneswarir655
    @bhuvaneswarir655 8 месяцев назад +1

    அம்மா இப்போ தான் ஆட்டம் சூடு புடிக்கிது அம்மா நம்ம சங்க தலைவி மாலா அக்கா பாக்கியம் அம்மா வாழ்க வாழ்க 🤝💖🥰👌

  • @buvanabuvana9871
    @buvanabuvana9871 8 месяцев назад +1

    Welcome நாகரிக மாலா 💐💐

  • @karthivivi5128
    @karthivivi5128 8 месяцев назад +1

    Innaikithan enaku vedio pakka manasuku niraiva irukku I love u mala akka❤

  • @vijays9760
    @vijays9760 8 месяцев назад +1

    நாகரிகமாலா அக்கா நல்லா இருக்கீங்களா நீண்ட நாளுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷம் நகைச்சுவை சூப்பர்‌❤🎉

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 8 месяцев назад +1

    மாலா அக்கா மகிழ்ச்சியாக இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @TirupurNandhini
    @TirupurNandhini 8 месяцев назад +2

    வணக்கம் அம்மா நான் திருப்பூர் நந்தினி 🙏 நான் தான் முதல் வியூவர் and முதல் லைக் போட்டேன் ❤

  • @renukadevi7619
    @renukadevi7619 8 месяцев назад

    ஜாலி வந்துட்டாங்க இல்ல நாகரீகமாலா இனி வீடியோ வேற லெவல் இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍

  • @mpsuresh6504
    @mpsuresh6504 8 месяцев назад

    ஐயோ எவோலோ நாள் கழிச்சு நாகரிகமாலா அக்கா பாத்திருக்கேன்...😊😊😊சந்தோசம் 😂😂😂😂

  • @Tamilselvi-j7e
    @Tamilselvi-j7e 8 месяцев назад +2

    வணக்கம் அம்மா உங்கள் வீடியோ எல்லாம் அருமை உங்கள் வீடியோ பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சி

  • @RajkumarR-el6qt
    @RajkumarR-el6qt 8 месяцев назад

    நாகரிகமால அக்கா வந்தாலே சிரிப்புதான் 😂😂😂😂

  • @narmathanarmatha5095
    @narmathanarmatha5095 8 месяцев назад +1

    எங்கள் சங்கதலைவி நாகரீகமாலா வந்த உடன் video கலை கட்டுது 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalakala7758
    @kalakala7758 8 месяцев назад

    Nagariga mala acting sema super kovai Meera Amma super

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 8 месяцев назад

    எங்க தலைவி நாகரீகமாலா வந்தலே சந்தோஷம்❤❤❤

  • @KiruthikaKiruthi-lz5ti
    @KiruthikaKiruthi-lz5ti 8 месяцев назад +2

    Hi Akka ungla rompa miss panuna eppatha Happy irukku ❤❤❤

  • @shanthibalamurugan8533
    @shanthibalamurugan8533 8 месяцев назад +1

    Nagarega mala supper👍😬

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 8 месяцев назад +7

    எங்க பாசத் தலைவி நாகரிகம் ஆளா அவர்களை வருக வருக இத்தனை நாட்களாய் எங்கே சென்றீர்கள் உங்களுடைய ரசிகர்களை விட்டு

  • @Priyanka-e8t
    @Priyanka-e8t 8 месяцев назад +2

    Nagarimala super ❤❤

  • @Sairam-wc6mf
    @Sairam-wc6mf 8 месяцев назад +1

    💞💞💕💞 u nagaregamala super

  • @ramyav941
    @ramyav941 8 месяцев назад +2

    எங்கள் தலைவி வந்துட்டாங்களா ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @Harshavardhan-l3p
    @Harshavardhan-l3p 8 месяцев назад +1

    Nagariga Maala akka superrrr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedrajak5782
    @syedrajak5782 8 месяцев назад

    நாகரீகமாலா ட்ரஸ் சூப்பர் ❤️❤️❤️

  • @meenameenakshi7300
    @meenameenakshi7300 8 месяцев назад +1

    நகரிகமலா அக்கா மிஸ் பண்ணா அக்கா ஐ லவ் யூ அக்கா ♥️♥️♥️

  • @priyaisak9992
    @priyaisak9992 8 месяцев назад +2

    Chinna Annie back happy to see you ❤

  • @VaithekiV-f7g
    @VaithekiV-f7g 8 месяцев назад

    நாகரீக மாலா அக்கா நீங்க இல்லாம எனக்கு கவலைய இருந்துச்சு உங்களை பார்த்தும் சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤எங்களை விட்டு எங்க போகதீங்க❤❤❤❤

  • @Kingstar_19
    @Kingstar_19 8 месяцев назад +1

    Unga video ku than wait pannitu eruntha soo thanks 🙏

  • @rohinirohini3800
    @rohinirohini3800 8 месяцев назад +1

    Ung drashu super ❤❤ i love 💕💕💕 you Amma 🌹🌹🥰🥰🥰💕❤️🥰🌹🌹🌹 Akka

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 8 месяцев назад +1

    Super Amma.mala sister ❤️❤️❤️❤️❤️

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 8 месяцев назад +9

    பெண்கள் தலைவி நாகரிக மாலா அக்கா ❤❤

  • @MaryStella-x4m
    @MaryStella-x4m 8 месяцев назад +1

    N Mala came 😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @M.Selvaraj-t2l
    @M.Selvaraj-t2l 8 месяцев назад +1

    First like amma m.a.selvaraj🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @B.Mohammed-c5v
    @B.Mohammed-c5v 8 месяцев назад +1

    😂😂😂🎉🎉🎉🎉 வந்துட்டீங்களா

  • @RAKuttiesRocks-vs5cd
    @RAKuttiesRocks-vs5cd 8 месяцев назад +2

    நாகரிகம் மாலா அக்கா உங்க முகத்தில் போட்டு அழகாய் இருக்கிறது❤❤👍