Ooty Tribal Bamboo house | மலை உச்சியில் பழங்குடி மக்களின் மூங்கில் வீடு |

Поделиться
HTML-код

Комментарии • 373

  • @piranavisp3231
    @piranavisp3231 2 года назад +25

    நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்கள் காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா! Drone காட்சிகளும், பின்னணி இசையும்10.11Luis salazar🔥❤️😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி pranavi 💜

    • @Thowfi
      @Thowfi 2 года назад

      Aa fi ek gdjl
      😘🤗ddjdxl

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +7

    எவ்ளோ அழகா இருக்கு இந்த ஊர் ரொம்ப ரொம்ப நன்றி பாபு, துளசி அக்கா so kind

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 года назад +5

    ட்ரோன் காட்சிகள் மிகவும் அழகு.... இந்த மாதிரி இடம் இருக்குறது எல்லாம் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை... எந்த வசதியும் இல்லாமல் மக்கள் எவ்வளவு எளிமையாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறார்கள்..... காட்சிப்படுத்தியமைக்கு நன்றி பாபு...♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @banureka2838
    @banureka2838 2 года назад +2

    துளசி அக்கா நடை வேகம்!
    காணொளி சிறப்பு.

  • @nikeshsaranbalaji7391
    @nikeshsaranbalaji7391 2 года назад +2

    உங்களுடைய எல்லா வீடியோக்களும் பார்த்தவுடன் கமெண்ட் போடுகிறேன். நான் இதுவரை ஊட்டி நேரில் பார்த்ததில்லை நீங்கள் போடும் விடியோக்கள் பார்த்து. ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 💙🙌

  • @spidernano2608
    @spidernano2608 2 года назад +15

    Please upload videos regularly bro. We are a big fan for your videos. Intha mathiri gramam irukrathey unga video pathu than therinjikirom. Really thank you for your great work in exploring these rural places in ooty.👏👏👏

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 2 года назад +2

    அருமை.. இயற்கை அங்கு வாழும் மக்களை ஆராதிக்கிறது.. துளசி சகோதரி, சகோதரர் பாபு.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @skmmoorthy4561
    @skmmoorthy4561 2 года назад +2

    அவர்களின் வாழ்க்கை இன்னல்களையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் இனிதே பதிவு செய்யும் "பர்வத பகலவன்" பாபுவிற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @abisuresh2012
    @abisuresh2012 2 года назад +6

    மூங்கில் வீடு...அட்டகாசம் brother....
    How is தீக்சா.....love from London 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +3

    Hi babu bro.. Hi sai Ram bro.. How are you.. God bless you.. Thank you ur update video.. Waiting for all episodes.. Keep on rocking bro.. 💐💯👏👏👏🙏👍

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 2 года назад +2

    Drone shots ❤ 🔥🔥 .....mesmerizing top view....moongil veedu hayyo evlo azhagu ❤....unga videos laam download panni paakuren avlo worth 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி🥰🙏🏻

  • @naveenaangamuthu4743
    @naveenaangamuthu4743 2 года назад +2

    அருமை.... வார்த்தைகள் ஏதும் இல்லை....... 👏🏻👏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you Naveena ❤️💜🙏🏻

  • @prakashlic7578
    @prakashlic7578 2 года назад +3

    மனசு நிறந்தது நண்பா
    பாடலும் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @priyariya877
    @priyariya877 Год назад +3

    Drone shots, song's super very impressive

  • @premkumar-vo5fu
    @premkumar-vo5fu Год назад +2

    அமைதியான வாழ்க்கை 🥰

  • @npradha195
    @npradha195 2 года назад +1

    Eppadi ellam vazhgirargal,anda moongil veedu andarathil thongugiradupol ulladu, really astonishing to see their livelihood,you are an eye opener to expose their life.

  • @DHEVA.
    @DHEVA. 2 года назад +1

    அருமையான பதிவு......🐅🐅🐅எங்க பாபு கொஞ்ச நாள் காணமபோயிட்டிங்க .....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      இனிமேல் சரியாக பதிவு செய்கிறேன் 💜

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 2 года назад +1

    மெய் மறந்து பார்த்து பயணித்த video நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி நண்பரே 💜💜💜🙏🏻

  • @عبداللطيفخليفاللهخليف

    Wow wow.......
    Drone scenes are so amazing. ...... bro...
    Nanga nerla parthu kodave travel panra maari feel aagudhu unga video parkum pothu..👌👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much brother ❤️🙏🥰

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 года назад +1

    தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதற்கு நன்றி வீட்டில் அனைவரும் நலமாக இருக்க இறைவன் துனையிருபார் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 года назад +2

    Thulasiamma runs in this hill terrain like a girl! Amazing guide to you fellows, she doesn't look tired but you young fellows look awful! Nice video. Salute Thulasiamma, long live.

  • @rudracutetiger6511
    @rudracutetiger6511 2 года назад +1

    இயற்கை யை நேரில் கண்டது போல் உள்ளது நண்பர்.super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад +1

    தம்பி உங்கள் கானோலீ மிகவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பயனர்கள் .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் அண்ணா 💜🙏🏻

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 2 года назад +5

    Babu sir, your way of speaking tribal language is simply superb.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you seema 🥰🙏🏻

    • @bakhyaseema1055
      @bakhyaseema1055 2 года назад +1

      Happy to receive msgs from u Babu sr.waiting to hear your next spoken language

    • @bakhyaseema1055
      @bakhyaseema1055 2 года назад

      @@MichiNetwork 👍🙏

  • @BharathiBalu
    @BharathiBalu 2 года назад +2

    மலையும் மலையும் சார்ந்த இடமும் அழகாக உள்ளது.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி bharadhi 🥰🙏🏻

  • @umadinakaran7745
    @umadinakaran7745 2 года назад +6

    அகில இந்திய பாபு ரசிகர்கள் மன்றம் சார்பில் துளசி அக்கா அவர்களுக்கு நன்றி!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Год назад +1

    Wonderful babu ,Drone shots.,songs bamboo house very beautiful, These mountain villages are very beautiful and I wonder how these people are surviving here without any expectation, There world is very different, Very very Blessed people, and you also Blessed by God, That's why you have the chance to see God's creation,

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 года назад +1

    பாபு. நீங்கா. அந்தா. மலையில். உயர்ந்தா. இடத்திலும். எங்கள். மனதிலும். உயர்ந்து. விட்டிர். அந்தா. மலைகளை. அழகாக.பாடைத்தா.கடவுளுக்கு.நன்றி.அதை.விடியோ.முலம்.கண்பித்தா.எங்கள்.பாபுவுக்கு.மிக்கா.நன்றி.🙏🙏🙏🙏🤝💓

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @sridevigopal2462
    @sridevigopal2462 2 года назад +1

    Super..Nice....babu bro u r great...nilgiri hills full aah enga kan munnadi kondu vandhu engal eyes ku refresh kodukkareenga...inga Ella vasadhi galoda vaazarom...but there people how suffered ..but they r healthy comparing to us by living naturally...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Sridevi Gopal 💜🙏🏻

  • @satheshkumar8302
    @satheshkumar8302 Год назад +1

    You are so blessed thambi. Very proud of you. We are tired of watching food bloggers. Really it's a feast for us. And so divine. Keep vloging.

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 2 года назад +1

    மிக்க நன்றிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜

  • @SilentTimePass
    @SilentTimePass 2 года назад +1

    drone ultimate babu.................. enna babu periyamanusana takkunu yov nu sollitinka.... pavam kovapatraporaru namma pc sriram sir.....

  • @dharanimoorthy5107
    @dharanimoorthy5107 2 года назад +3

    Aftr long time watched ur video....Hope u r fine.
    What a place......🤩🤩ooooffffhhh amazing sir....that bamboo house-heaven....awesome view from that house....Drone view-speechless..... background music-it gives a pleasant feel that we ourself living in that place....... cute babies,cute dog,...Romba Nandri sir....for sharing like this places with us....
    Unga channel'oda periya plus point'na u r making us to travel with u very lively...and sir konjam weight potutinga pola😜😜😜😜

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 года назад +1

    Romba arumaiyana kanoli it amazing super

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 года назад +1

    Supr... Nc vlog brthr... Nature 🌿🍃 view sema.. Unga long shot & bcked music yellam supr.. Local people kuda inum pesuga yegalukum telecst panuga rmba intrstn eruku . Gd effrt.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Kandipa next video la improve panren surya bro 💜🙏🏻

  • @muraliesh
    @muraliesh 2 года назад +3

    மலைகிராமங்களின் அழகோடு சேர்த்து அவர்களின் வாழ்க்கை இன்னல்களையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் இனிதே பதிவு செய்யும் "பர்வத பகலவன்" பாபுவிற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @ramnathboopalan7432
    @ramnathboopalan7432 2 года назад +1

    அருமையான காட்சி பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @praveenshanthi5825
    @praveenshanthi5825 2 года назад +6

    Drone shots ultimate 🔥🔥🔥 grt work best wishes 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you praveen 💜🙏🏻

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 года назад +2

    Super bro roomba nalla iruku video vara vara level la iruku babu keep it up bro 👏👏👏👏👌👌👌music semma

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you madhina ❤️🙏🏻

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +1

    கடைசியா அந்த பாடல் வேற லெவல் பாபு படுகர் பாடலா அது எனக்கு தெரியல உங்க வீடியோ ரொம்பா நல்லா இருக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 2 года назад +1

    அருமையாக இருந்தது நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 😍🥰🙏🏻

  • @Advocate-uq2ti
    @Advocate-uq2ti 2 года назад +1

    Super bro vedio startingla anga than namma poga poromnu sonninga kandippa unmai naangalum anga iruntha feeling

  • @karthikeyanrajendran938
    @karthikeyanrajendran938 2 года назад +3

    Super views and your friendly talks along with Sairam anna makes it much more enjoyable. Keep going heights Babu :)

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you karthikeyan sir 🥰🙏🏻

  • @rockrock3614
    @rockrock3614 2 года назад +1

    நான் உங்களை காலையில் நினைத்து கொண்டு இருந்தேன் என்றும் உங்கள் ரசிகன் 🙏👍🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @varun27files
    @varun27files 2 года назад +4

    Wow that view point View was breathtaking, super👌 thankyou for your efforts 🙏♥️, waiting for next part ⏳

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you varun 🥰💜

    • @thanzeel05
      @thanzeel05 2 года назад

      Bro are you saying view point on 5:55 ?@Varun

  • @sudarsanr6230
    @sudarsanr6230 2 года назад +3

    Amazing view from that bamboo house. Not sure if having a portable generator to run over the night for basic necessities such as heat and hot water is a possibility in colder months since no electricity

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 2 года назад +1

    Dear Babu, Namaskara, Ulagithiraa. Happy to see you again with great rejuvenation in technology and exploring. You have become an ambassador for all in Nilgiris. Hope you will reach further more great heights.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Wow... thank you so much நன்றி நன்றி நன்றி 💜🙏🏻❤️

  • @thiru7949
    @thiru7949 2 года назад +1

    இவர்கள் வாழ்க்கை கடினமானது தான் ஆனாலும் அமைதியான வாழ்க்கைமுறை இசையும் பாடலும் அருமை உங்கள் பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻

  • @malarsrihari4735
    @malarsrihari4735 2 года назад +1

    Hi babu ரொம்ப naalla aalaikkanom வீடியோ காட்சிகள் அருமை மலர் from mathurai

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி malar 🥰🙏🏻

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 года назад +1

    மீண்டும் வருகைதந்ததற்கு,நன்றிகள் பல.🙏 கடின உழைப்பு வீண்போகாது.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you sumathi veera 🥰🙏🏻

  • @rajeshkhan6068
    @rajeshkhan6068 2 года назад +1

    Mama vanthuden...video superrrrr..👍👍👍👍

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 2 года назад +1

    அழகான பதிவு சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰💜

  • @havabegam2051
    @havabegam2051 2 года назад +2

    Beautifully view point super drone shot nice video nice pipuls tamil babu ✨✨

  • @kalaiarasan9272
    @kalaiarasan9272 2 года назад +1

    ரொம்ப நாள் எதிர்பார்க்க வைத்துவிட்டாயே சகோதரா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      இனிமேல் சரியாக பதிவு செய்கிறேன்

  • @maheek8331
    @maheek8331 2 года назад +2

    Bro super rrrrrrrrrr vlog . please upload video regularly. Thank you very much bro nice people and place.once again Thanks a lot.from USA 🇱🇷🇱🇷🇱🇷

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much mahee. 💜🙏🏻

  • @mohamedbaseer8959
    @mohamedbaseer8959 2 года назад +2

    பாபுஅண்ணாசூப்பர்நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @revathivetri9435
    @revathivetri9435 Год назад +1

    Super thambi veralevel video ❤❤❤❤❤

  • @anitarichard7669
    @anitarichard7669 2 года назад +1

    Enjoyed your amazing video Bro..keep growing with many more wonderful capture 🎊🎉💫💫

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏
    ஏரியா பெயர்களை இன்னும் சற்று விளக்கமாக கூறவும்..

  • @saraswathijai5723
    @saraswathijai5723 2 года назад +1

    Vedio super romba days ku apro Vedio potu irukinga babu...nice

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Saraswathi 🥰🙏🏻

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 2 года назад +1

    Hi anna unga vedio rompa putichurukku dubai la erukura enakalukku orla alagana pasumaiyana edangala kamikiringa mikka nanri

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @SaravananSaravanan-yp6dd
    @SaravananSaravanan-yp6dd 2 года назад +1

    Spr bro na yethir paththa videotha

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 2 года назад +2

    Again nice photography
    Kudos to the villagers

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +3

    Patti bamboo house next level balcony view

  • @mahivishnu47
    @mahivishnu47 2 года назад +2

    இயற்கையோடு மக்கள் 😍😍😍

  • @kumareshas7951
    @kumareshas7951 7 месяцев назад +1

    Very nice coverage with good background music Ooty Man

  • @michaelraj7980
    @michaelraj7980 2 года назад +1

    After long time bro i again watching our videos
    Super bro
    Mesmerizing hills
    Lovely 😍

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 2 года назад +1

    Anna videos ellam vera level

  • @dassneyveli7844
    @dassneyveli7844 2 года назад +1

    பாடல் சூப்பர் & ட்ரோன் கேமிரா செம்ம BRO.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி dass

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 года назад +1

    Hi babu and sai ram very nice village video bamboo house super 🌴🐕👌

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 2 года назад +1

    Bro intha mathiri video poduga bro pakka Nalla irukku

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நிச்சயமாக 💜

  • @Ayshwariya
    @Ayshwariya 2 года назад +2

    Great shots and well done with finishing ☺️👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Aishwarya 💜🙏🏻

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад +2

    I don't think I can go there and see these villages,, thanks for showing🤔

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 года назад +1

    வர்ணிக்க வார்த்தைல சூப்பர் 👍💚👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @parthiart
    @parthiart 2 года назад +2

    Very impressive. Reminded me of the house in Kamal's movie MMKR 😀.

  • @prasadtravellingmonk4594
    @prasadtravellingmonk4594 2 года назад +2

    Amazing Drone shots. Good 👍 work.

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Год назад +1

    Arumai

  • @happygilmor1
    @happygilmor1 Год назад

    happy pongal to you and family Babu...keep up the great work..loved this vlog

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 года назад +1

    How thambi, you guys taking the view from far away while you were inside tge bamboo house?

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад +1

    Hello bro CAMERA bgm ellam very SUPER neengal last oru tree paggam erunthu pesinel ellaya antha tree enna tree bro
    Entha place la santhana maram unta bro
    Very very beautiful place nandri

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 года назад +1

    Hi சகோ, excellent ur doing great job 👏👏keep going and take care

  • @rajendranbfa2008
    @rajendranbfa2008 2 года назад +1

    Arumaiyana pathivu nanba.. Enna camera use panringa..?

  • @vallisunder5634
    @vallisunder5634 2 года назад +1

    Hey, which language mostly available in Ooty and Kodaikanal??? Superb video,. Mesmerizing ... wonderful, 👍👍👍

  • @mannan9420
    @mannan9420 2 года назад +1

    Arumai thambi vazhthukal

  • @rathishkumar4792
    @rathishkumar4792 2 года назад +1

    Good one ....great job babu and sreeram jis

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much ❤️💜🙏🏻

  • @mohammedgazzali1684
    @mohammedgazzali1684 2 года назад +1

    சூப்பர் கேமரா மேன் புரோ

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 года назад +1

    Super... dear
    Love 💖 from Kerala

  • @HariHari-kb6ds
    @HariHari-kb6ds 2 года назад +1

    சூப்பர்ப்ரோ.

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +2

    Wonderful natural life in Hill villages, high tech people get fair prices shop at door steps

  • @sujathakallipode8076
    @sujathakallipode8076 2 года назад +4

    Excellent sceneries 👌

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 года назад +2

    பாபு நிறைய நாட்களாக வீடியோ காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன🤔 இந்த கிராமங்கள் எல்லாம் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது 😂ஆனால் அங்குள்ள மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை பார்க்கும் போது சிறிது கஷ்டமாக உள்ளது😔 எப்போதும் போல வீடியோ அருமை👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🥰🥰🙏🏻

  • @nirmalap7842
    @nirmalap7842 2 года назад +1

    Arumaiya eruku video 👍

  • @rakeshweed1177
    @rakeshweed1177 2 года назад +1

    Super Anna🌷🌷🌷🌷

  • @yoga09988
    @yoga09988 2 года назад +4

    Beautiful Place

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 2 года назад +1

    வாங்க பாபு👌

  • @jenyscreativity7659
    @jenyscreativity7659 2 года назад +1

    super super👌👌👌

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 года назад +1

    Super Sir-!!

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 года назад +1

    Michi... Excellent video ❤️👍

  • @boopathirajnatraj8250
    @boopathirajnatraj8250 2 года назад +1

    Super babu Bamboo house with BGM

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you boobathi natraj 💜🙏🏻

  • @rajeswariraji3709
    @rajeswariraji3709 2 года назад +1

    Babu super video. I am Raji