150 சிறுவிடை தாய்க்கோழி வளர்ப்பில் மாத வருமானம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 70

  • @charlesrobert1350
    @charlesrobert1350 2 года назад +30

    தொழிலின் அனுபவம் இருந்தால் மட்டுமே இதுபோல கேள்விகளை கேட்க முடியும் வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +4

      நன்றி நண்பரே

  • @kalimuthu5341
    @kalimuthu5341 2 года назад +10

    அறிவுபூர்வமான கேள்விகள். அற்புதமான பதில்கள். நன்றி.

  • @Ala_reels_
    @Ala_reels_ Год назад +3

    அருமையான கேள்வி அருமையான பதில் சிறப்பு சகோ..👌👌👌

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +1

    எதார்த்தமாக கேள்வி கேட்டார் எதார்த்தமான மனிதர் வாழ்த்துக்கள் ❤

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 года назад +6

    பதிவு அருமை👌. வாழ்த்துக்கள் நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நன்றி நண்பரே

  • @selvabakiya4897
    @selvabakiya4897 2 года назад +4

    கேள்விகள் அருமை ..

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 2 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @mjshaheed
    @mjshaheed 2 года назад +3

    இவரது பண்ணை வீடியோ முன்பு ஒன்று பார்த்திருக்கிறேன். நம்ம சேனலிலா என்று ஞாபகம் இல்லை.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நமது சேனலில் முதல் முறை நண்பரே

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 2 года назад +4

    நானும் கோழி வளர்கிறேன்.இந்த மாரி பண்ணை வைக்க வேண்டும் எனது கனவு.அருமையான வீடியோ 🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      வாழ்த்துக்கள்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 года назад +4

    எதிர்நீச்சல் இருந்தால் தான் சிறப்பு இலகுவாக இருந்தால் எல்லோரும் செய்துவிடுவார்களே

  • @sivadpm2
    @sivadpm2 2 года назад +4

    Good questions and informative interview. Only 600 - 700 eggs possible. I think he is not counting.

  • @chandramouli6185
    @chandramouli6185 2 года назад +3

    Nice questions..brother

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +2

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      நன்றி நண்பரே

  • @chinnaadhianchinnaadhian248
    @chinnaadhianchinnaadhian248 Год назад

    Super.good

  • @thiyaguyahoo62
    @thiyaguyahoo62 8 месяцев назад

    Super ❤

  • @mahendranmuthusamy3596
    @mahendranmuthusamy3596 2 года назад +2

    Bro good 👍👏👏👏

  • @ManiKandan-mn5zi
    @ManiKandan-mn5zi Год назад

    Super bro

  • @karupasamykarupasamy3457
    @karupasamykarupasamy3457 2 года назад +7

    கோவில்பட்டி பண்டார சாமி ஆட்டுப்பண்ணை என்ன ஆச்சு

    • @rajamuthupandi3968
      @rajamuthupandi3968 2 года назад +2

      He is doing very well.monthly getting more than 10 lacs ..
      We visited recently..
      I am planning to follow him.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      கூடிய விரைவில்

  • @kamalesh979
    @kamalesh979 2 года назад +3

    Unga farm video podunga bro pls

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நிறைய மாற்றங்கள் அதாவது பசுந்தீவன உற்பத்தி, வெள்ளாடு, செம்மறி விற்பனை வாய்ப்பு. அடுத்தது எந்த தொழில் ஆரம்பித்தால் ஜெயிக்கலாம். என்னென்ன இயந்திரங்கள் சிறந்தவை என ஒவ்வொன்றிலும் நிறைய மாற்றங்கள் வருகின்றன எனவே 2023 கடைசி அல்லது 2024 ஆகும் நமது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து. அதுவரை பண்ணையாளர்களின் வீடியோக்கள் தொடரும்

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 года назад +8

    உங்க ஆட்டு பண்ணை பத்தி video போடுங்க சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நிறைய மாற்றங்கள் அதாவது பசுந்தீவன உற்பத்தி, வெள்ளாடு, செம்மறி விற்பனை வாய்ப்பு. அடுத்தது எந்த தொழில் ஆரம்பித்தால் ஜெயிக்கலாம். என்னென்ன இயந்திரங்கள் சிறந்தவை என ஒவ்வொன்றிலும் நிறைய மாற்றங்கள் வருகின்றன எனவே 2023 கடைசி அல்லது 2024 ஆகும் நமது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து. அதுவரை பண்ணையாளர்களின் வீடியோக்கள் தொடரும்

  • @FarmingTimeTN
    @FarmingTimeTN 2 года назад +2

    Sir unga farm video podunga please

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +2

      நிறைய மாற்றங்கள் அதாவது பசுந்தீவன உற்பத்தி, வெள்ளாடு, செம்மறி விற்பனை வாய்ப்பு. அடுத்தது எந்த தொழில் ஆரம்பித்தால் ஜெயிக்கலாம். என்னென்ன இயந்திரங்கள் சிறந்தவை என ஒவ்வொன்றிலும் நிறைய மாற்றங்கள் வருகின்றன எனவே 2023 கடைசி அல்லது 2024 ஆகும் நமது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து. அதுவரை பண்ணையாளர்களின் வீடியோக்கள் தொடரும்

  • @namakkalguylifestyle5579
    @namakkalguylifestyle5579 2 года назад +1

    Chik rate romba athigam ah soldraru chance less this rate , but other information ok.

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 Год назад +1

    கோழிப்பண்ணை வைப்பதற்கு அரசு பர்மிஷன் வாங்க வேண்டுமா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் முதலில் 5 சென்ட் நிலத்தில் 55பெட்டை கோழிகள் 5 சேவல்கள் வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் பிறகு பெரிய தோழிகளாக வந்த பிறகு அதில் குஞ்சுகள் விற்கலாம் என்று நினைக்கிறேன் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      தருமபுரியில் ஜெயிப்பது கடினம். போட்டிகள் அதிகம்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Год назад

      @@BreedersMeet நான் கொட்டகை அமைத்து விட்டேன் கோழி மட்டும் தான் வாங்கி விடவில்லை நண்பா

  • @backyardchickenss
    @backyardchickenss 2 года назад +1

    நல்ல பதிவு! Rs400/ kg, இது மோசமான விலை கிடையாது. கோழி வளர்ப்பில் முக்கியமான சவால், அதன் விற்பனை. அந்த பிரச்சினை இவருக்கு இல்லை ! இவர் நட்டம் அடையமாட்டர்

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 2 года назад +1

    mango tree distance enna sir

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      போன் செய்து கேளுங்க

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад

    👍👍👍👌🤝

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 года назад +2

    தலைவரே ரொம்ப வருமானத்தை சொல்ல வேண்டாம்

  • @FarmingTimeTN
    @FarmingTimeTN 2 года назад +2

    Fist comment

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +2

    பாம்பு கள் அதிகம் உள்ளது. கோழி வளர்க்கும் போது.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      பாதுகாப்பு தேவை

  • @muralikadai--
    @muralikadai-- 2 года назад +2

    Breeders meet நவீன உழவன் இரண்டும் உங்க சேனலா புரோ

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      இல்லைங்க நண்பரே

    • @muralikadai--
      @muralikadai-- 2 года назад +1

      இரண்டு சேனல் வரும் வாய்ஸ் ஒரே மாதிரி இருப்பதால் தான் கேட்டேன் நண்பரே, உங்கள் பேட்டி எடுக்குமு விதம் அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நன்றி நண்பரே 🙏

  • @b.murugajothijothi7898
    @b.murugajothijothi7898 2 года назад +2

    100 தாய்கோழிகள் மாத விற்பனைமூலம் மட்டுமே 50000 கிடைக்கும்.

  • @manikumar8096
    @manikumar8096 2 года назад +1

    Anna. Vilambara thollai athikama iruku

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      மண்ணிக்கவும். நான் அப்படி எதுவும் அதாவது இத்தனை விளம்பரம் என சொல்லவில்லை அதே நேரம் எல்லா நேரமும் இப்படி இருக்காது சகோதரரே

    • @manikumar8096
      @manikumar8096 2 года назад +1

      @@BreedersMeet அண்ணா. Add video. தான் கூறினேன் 🙏🏻

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      சரிங்க சகோதரரே