விவசாயிகள் அனைவரும் விவசாய தொழில்முனைவோராக மாற வேண்டும். விவசாயிகள் தனித்தனியாக இருப்பதால் தான் விற்பனை செய்வதில் பிரச்சனை உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி, அந்த ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளும் உறுப்பினராக வேண்டும். உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும் இந்த அமைப்பின் மூலம் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்தால் , இடைத்தரகர் பிரச்சனை இல்லாமல் விவசாயிகளுக்கு முழு லாபம் கிடைக்கும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்.
@@prasathsb8349 illa pa.. enga ooru sivagangai Inga ellame original siruvidai tha but kg 250 than athuku mela 10 rupees kooda kuduka matranunga.. feeling bad..
உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இருக்கும் போது தான் விவசாயிகள் சம்பாதிக்க முடியும்... தன்னிரைவு அடையும் போது நமக்கு போராட்டம் ஆகும்.... உபரியாக உற்பத்தி ஆகும் இந்த சூழலில்.... நாம கஷ்டப்பட்டு தான் ஆகனும்.... சுருக்கமாக சொல்ல போனால்...... பட்டினி சாவு இப்ப இல்லைங்க ... நாம சாவுரோம் ங்க.... ஒரு விவசாயி வியாபாரி ஆவது பெரிய விஷயம்... புரியாத தளம் அது... ஆனால் ஒரு வியாபாரி விவசாயி ஆக மாறினால் களம் பழகியது ஆனதால் எளிது.... நான் பிறப்பால் விவசாயி... பிறகு..... வியாபாரியாகி விவசாயி ஆக மாறியவன்.
Neenga soldrathu sari than but direct sale village side la regular ah panna mudiyala bro.. enga ooru sivagangai Inga ellame pure siruvidai than but Kg 250 mela eduka matranunga.. oru Koli 1kg varathe periya visayama iruku enna panrathu..!
Brokers are one of the reason for his problem. But monopoly among other RUclips integrated farmers is also a issue. I remember one RUclips integrated farmer asking him to give for Rs 250 but he ll sell for Rs 550
முதலில் நன்றி சகோதரா.... நானும் நாட்டு கோழி சிறிய அளவில் கடந்த 6 வருடங்களாக வளர்க்கிறேன் தென் மாவட்டத்தில் சிறுவெடை கோழி தான் அதிகமாக வளர்க்கிறார்கள்... இடை தரகர்கள் வேண்டாம் என்று நேரடியாக கறி கடைகளில் விற்பனைக்கு கொண்டு சென்றாலும் அவர்களும் நியாயமான விலை தருவதில்லை... ஒரு கிலோ சேவல் 200 முதல் 250 நமக்கு தரும் விலை அதே நாம் வாங்க சென்றால் அதே சேவல் கிலோ 550 முதல் 600... அனைத்து விவசாயத்திலும் விவசாயிக்கு கிடைப்பது மிகவும் சொர்ப்ப காசு... என்னை பொறுத்த வரை நல்ல பொருள் என்னால் கொடுக்க முடியுதே என்ற மனநிறைவு அது போதும்... உழைப்பு என்றும் நமக்கு உண்மையாக இருக்கும் உறுதுணையாக இருக்கும் கை விடாது....
விவசாயிகள் அனைவரும் விவசாய தொழில்முனைவோராக மாற வேண்டும். விவசாயிகள் தனித்தனியாக இருப்பதால் தான் விற்பனை செய்வதில் பிரச்சனை உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி, அந்த ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளும் உறுப்பினராக வேண்டும். உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும் இந்த அமைப்பின் மூலம் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்தால் , இடைத்தரகர் பிரச்சனை இல்லாமல் விவசாயிகளுக்கு முழு லாபம் கிடைக்கும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்.
பிராய்லர் கோழி யின் தீமைகள் பற்றி சேனலில் எடுத்து சொல்லி விட்டு நாட்டு கோழியின் நன்மைகள் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எம் தங்கவேல் திண்டுக்கல்
Unless until you scale up to 1000 bird's you can't say financial calculation, 3 cow's can't give milk 365 day's maximum it will give 190 milking day's.
ஒரு விவசாயிபடும் வலி பிரதாப்பின் வார்த்தையில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
கோழி வளர்ப்போரின் நிலையை அண்ணன் சரியாக சொன்னார்.... என்னுடைய மன குமுறல்கள் இது தான்......
பிரதாப் உங்கள் மனவலி அகன்று நிறைவான வாழ்வுக்காக இறைவனை வேண்டுகிறேன் வெற்றி நிச்சயம்
உண்மையில் ஒரு விவசாயின் வலி உண்மையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
நானும் வளக்கணும் அண்ணா வழி சொல்லு அண்ணா
நன்றி நல்ல பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🔥🔥
bro மனதில் இருப்பதை அப்படியே சொல்றிங்க நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
தம்பி மிக நல்ல காணொளி வாழ்த்துக்கள்
விவசாயிகள் அனைவரும் விவசாய தொழில்முனைவோராக மாற வேண்டும். விவசாயிகள் தனித்தனியாக இருப்பதால் தான் விற்பனை செய்வதில் பிரச்சனை உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி, அந்த ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளும் உறுப்பினராக வேண்டும். உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும் இந்த அமைப்பின் மூலம் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்தால் , இடைத்தரகர் பிரச்சனை இல்லாமல் விவசாயிகளுக்கு முழு லாபம் கிடைக்கும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்.
💯 absolutely truth..
Kanyakumari district original nattu kozhi rate ₹ 189 to 200
Bro enna bro soldringa 200rs aa adhukku neengalae adichu sapadalam
@@raviprakash4792 குழிதோண்டி புதைக்கலாம்.உரமாகட்டும்.
kandipa athu naatu kozhi ah irukathu.... cross kozhi yahirukkum....
@@prasathsb8349 yes
@@prasathsb8349 illa pa.. enga ooru sivagangai Inga ellame original siruvidai tha but kg 250 than athuku mela 10 rupees kooda kuduka matranunga.. feeling bad..
உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இருக்கும் போது தான் விவசாயிகள் சம்பாதிக்க முடியும்...
தன்னிரைவு அடையும் போது நமக்கு போராட்டம் ஆகும்....
உபரியாக உற்பத்தி ஆகும் இந்த சூழலில்....
நாம கஷ்டப்பட்டு தான் ஆகனும்....
சுருக்கமாக சொல்ல போனால்......
பட்டினி சாவு இப்ப இல்லைங்க ...
நாம சாவுரோம் ங்க....
ஒரு விவசாயி வியாபாரி ஆவது பெரிய விஷயம்...
புரியாத தளம் அது...
ஆனால் ஒரு வியாபாரி விவசாயி ஆக மாறினால் களம் பழகியது ஆனதால் எளிது....
நான் பிறப்பால் விவசாயி...
பிறகு.....
வியாபாரியாகி
விவசாயி ஆக மாறியவன்.
Direct sales பண்ண பண வசதி வேண்டாம், மன வலிமையும், கொஞ்சம் திறமையும் போதும்!!
Neenga soldrathu sari than but direct sale village side la regular ah panna mudiyala bro.. enga ooru sivagangai Inga ellame pure siruvidai than but Kg 250 mela eduka matranunga.. oru Koli 1kg varathe periya visayama iruku enna panrathu..!
Brokers are one of the reason for his problem. But monopoly among other RUclips integrated farmers is also a issue. I remember one RUclips integrated farmer asking him to give for Rs 250 but he ll sell for Rs 550
Yes now a. days. Pure native breed only high demand .others breed not interested
Love u bro....♥️♥️♥️Nan kuda hen forming irruku....💐💐💐
முயற்சி.உங்களை.கைவிடாது.நம்பிக்கையுடன்.உழையுங்கள்
இது அருமை பதிவு சூப்பர்
சகோதரர் அவர்களே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழு ஆரம்பித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
Thanks for taking vlog am too his subscriber to him thanks framing anna😍
நல்ல பதிவு
முதலில் நன்றி சகோதரா.... நானும் நாட்டு கோழி சிறிய அளவில் கடந்த 6 வருடங்களாக வளர்க்கிறேன் தென் மாவட்டத்தில் சிறுவெடை கோழி தான் அதிகமாக வளர்க்கிறார்கள்... இடை தரகர்கள் வேண்டாம் என்று நேரடியாக கறி கடைகளில் விற்பனைக்கு கொண்டு சென்றாலும் அவர்களும் நியாயமான விலை தருவதில்லை... ஒரு கிலோ சேவல் 200 முதல் 250 நமக்கு தரும் விலை அதே நாம் வாங்க சென்றால் அதே சேவல் கிலோ 550 முதல் 600... அனைத்து விவசாயத்திலும் விவசாயிக்கு கிடைப்பது மிகவும் சொர்ப்ப காசு... என்னை பொறுத்த வரை நல்ல பொருள் என்னால் கொடுக்க முடியுதே என்ற மனநிறைவு அது போதும்... உழைப்பு என்றும் நமக்கு உண்மையாக இருக்கும் உறுதுணையாக இருக்கும் கை விடாது....
உண்மை
விவசாயிகள் அனைவரும் விவசாய தொழில்முனைவோராக மாற வேண்டும். விவசாயிகள் தனித்தனியாக இருப்பதால் தான் விற்பனை செய்வதில் பிரச்சனை உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி, அந்த ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளும் உறுப்பினராக வேண்டும். உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும் இந்த அமைப்பின் மூலம் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்தால் , இடைத்தரகர் பிரச்சனை இல்லாமல் விவசாயிகளுக்கு முழு லாபம் கிடைக்கும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்.
Business motive is scale dependent small scale will not yield results only you can do this as a passion. All the best
சூப்பர் ஜி
வாழ்த்துக்கள் அண்ணா.
Kaadai valarpu video podunga Anna
பிராய்லர் கோழி யின் தீமைகள் பற்றி சேனலில் எடுத்து சொல்லி விட்டு நாட்டு கோழியின் நன்மைகள் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எம் தங்கவேல் திண்டுக்கல்
வாழ்க வளமுடன்
எண்ணிக்கை ரீதியாக நாட்டு கோழிகளை அதிகப்படுத்த வேண்டும் அப்படி செய்தால் ஓரளவுக்கு நாட்டு கோழிகள் வளப்பில் லாபம் கிடைக்கும் அல்லவா சகோ.
Crt anna💯💯💯
ஆட்கறி 800 ரூபாய்க்கு மேல் ஒரு கிலோ விற்பனை செய்கிறார்கள் அதை குறைக்க முடியுமா அதுபோல தான் இதுவும்
Super bro 💯💯
45நாள் வளர்ப்பு பிராய்லரோடு 180நாள் கோழி இனைத்து பேசுவது ஏற்றுக் கொள்ள கூடியது இல்லை
எங்க ஊர்ல இடைவெட்டு கோழி உயிர் எடை ரூ 400/கிலோ. சகோ நீங்க சொல்ற விலை சரிவு எங்க ஊரில் இல்ல ....கிருஷ்ணகிரி மாவட்டம்- நாச்சிகுப்பம்.
நல்லது சகோ.
Super Anna
Video length aaa short panni podunga broo,,,, part aa vidunga
Sure Bro
Thanks sir
Good morning 🙏🏻
Real question vivasayi rate epdi kudupanga
Ok sri
நண்பா நாட்டுக்கோழி விழை நிர்ணயம் செய்ய ஏதாவது வழி பண்னுங்களே
youtuber dhan indha nilamai ku mudhal karanam
Bro what happens to TFO FARM????
இந்தியாவில் இந்த ஆழுகை இருக்கிறவரை தொழில் செய்துபிழைக்க முடியாது.
🔥🔥
சகோ, எனக்கு கோழிக்குஞ்சு விலைக்கு வேணும், உங்ககிட்ட இருந்தா reply பண்ணுங்க pls.
எந்த ஊரு நிங்க
அண்ணா எந்த இடம் . நான் செங்கம் அருகில்
Unless until you scale up to 1000 bird's you can't say financial calculation, 3 cow's can't give milk 365 day's maximum it will give 190 milking day's.
👍👍👍❤️
கிலோ ₹300 கிடைக்கிறதே பெரிய விசயம்
Hii anna
👍
👍👍👌👌🤝
350 today edaivettu Rate
Chicks kedaikuma bro
பிராய்லர் விலை 240To 260
30 நிமிஷம் வீடியோ லாம் போடாதீங்க நண்பா
என்னை கேட்டால் 30 min போதாது என்று சொல்வேன்...அனுபவம் உள்ளவர்கள் தான் நமக்கு அதிகமாக சொல்வார்கள்
உண்மையைப் பேசினால் 30 நிமிஷம் வேணாமா
பறம்பு என்னடா
Hi bro
Super bro 💐