12 சென்ட் பரப்பளவில் சிறுவிடை கோழி வளர்ப்பு | twelve cent pure country chicken farm vlog in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • சிறுவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || siruvidai kozhi || nattu Koli valarpu | twelve cent pure country chicken farm vlog in tamil | desi chicken farm vlog | Desi chicken farm in tamilnadu
    கோழி பண்ணை நம்பர் : 7708513500
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 98

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel Год назад +7

    எதையும் மறைக்காமல் எல்லாரும் நல்லா இருக்கனும் என்ற உங்கள் நோக்கம் சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @sathikali5
    @sathikali5 2 года назад +3

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் மிக்க நன்றி ..🙏

  • @alawdeen2407
    @alawdeen2407 2 года назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் தந்தீர்கள்
    பண்ணை யை அழகா ரொம்ப நீட்டா வைத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி ..🙏🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +12

    நம்ம ஊர் மதுரைக்காரருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் தம்பி🇮🇳🇮🇳🙏

  • @madhavankrishnamoorthi9211
    @madhavankrishnamoorthi9211 6 месяцев назад +1

    உங்க நல்லமனசுக்கு வாழ்த்துகள் தம்பி 🎉

  • @dheearnjd1639
    @dheearnjd1639 2 года назад +4

    அருமை பிரதருக்கு வாழ்த்துக்கள்... 👍🔥

  • @thetchimoorthy2010
    @thetchimoorthy2010 Год назад +3

    நெல்லை மாவட்டம் முக்கூடல் சந்தையில் (வெள்ளிக்கிழமை )தூய சிறுவிடை கோழிகள் விற்பனைக்கு வருகிறது.

  • @tree3871
    @tree3871 Год назад +2

    Free class pathi.... Freeya pesalam...... 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +3

    சண்டை க் கோழி முயற்சி செய்யுங்கள். ஜெயித்தால் நல்ல விலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். வாழ்த்துகள். பிராய்லர் கோழி அச்சுறுத்தல் ஆக உள்ளது

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 5 месяцев назад

    Hi bro, I am also living very close to மாட்டுத்தாவணி . Thanks for your valuable information and I will visit your farm in May.

  • @jaik9321
    @jaik9321 2 года назад +1

    good to hear that the classes are free ; supporting organic / nature is much appreciated...

  • @thar7694
    @thar7694 2 года назад +2

    Anna unga vidio ellame pathan supera irudichi anna nala pandriga anna nala question ketiga unga vidio ellame nallairudichi all the best anna

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 года назад

      Thank you ☺️

    • @thar7694
      @thar7694 2 года назад

      @@-uzhavanmagan5255 anna nega agriculture course படிச்சிருக்கீங்களா

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 года назад

      @@thar7694 நான் Bsc physics நண்பா

    • @thar7694
      @thar7694 2 года назад

      @@-uzhavanmagan5255 mm ok Anna thanks anba

  • @naveennavi7143
    @naveennavi7143 2 года назад +1

    Super anna arumaiya irunthuchu iam from kerala

  • @Uzumaki_naruto_tamil
    @Uzumaki_naruto_tamil 2 года назад +3

    அண்ணா இன்குபேட்டர் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க

  • @JK-mv7cr
    @JK-mv7cr 6 месяцев назад +1

    நம்ம ஊரு வெப்பதுக்கு, கோழி குஞ்சுகளுக்கு brooder செட் அப் அவசியமா?

  • @balamuruhan5785
    @balamuruhan5785 2 года назад +1

    சூப்பர் பிரதர்

  • @pleosugu
    @pleosugu 2 года назад +1

    sago super ill come to office soon

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham 11 месяцев назад

    Thank you brother for your valuable guidance.

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 2 года назад +2

    Anna 🙏💯 use full video 👍🤳💯

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 года назад +2

    அருமை நண்பா

  • @laksubramani8461
    @laksubramani8461 Год назад

    Very super நீங்கள் நல்லா இருக்கனும்

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju 2 года назад +3

    Mattuthavanikitta enga sir eruku, meenashi hospital, Lake area, uthagudiya, place solluka anna

  • @chinnasamy9242
    @chinnasamy9242 11 месяцев назад

    Very good teaching

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад

    Incredible model integrated farm. Perhaps the cleanest farm. Lot of meticulous planning and execution have gone in. Fantastic farm!

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 Год назад

    Super explanation.
    Eager to visit your farm.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 года назад +6

    மொத்தம் எத்தனை தாய் கோழிகள் எல்லாம் சேர்த்து மாத வருமானம் எவ்வளவ்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +1

    அருமை

  • @chinnaadhianchinnaadhian248
    @chinnaadhianchinnaadhian248 Год назад +1

    Super

  • @kkanhaiyakumar6933
    @kkanhaiyakumar6933 2 года назад +2

    Nice sir

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад

    Super very nice photo bro

  • @kathirv5344
    @kathirv5344 Год назад +1

    Anna mottaikal

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 Год назад +2

    பண்ணையை பார்க்க வரலாமா?

    • @kekraanmekraan
      @kekraanmekraan Год назад

      வந்த ஊற விட்டு ஓடிருவோம் 😁

  • @easylearn.malayalam
    @easylearn.malayalam Год назад +1

    Superb

  • @karthij9104
    @karthij9104 2 года назад +1

    Super anna

  • @sarathi9766
    @sarathi9766 Год назад

    Well explained bro

  • @hussainmeeran
    @hussainmeeran 2 года назад +1

    👌...

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 Год назад

    Super bro

  • @kspfarm3188
    @kspfarm3188 2 года назад +1

    4 month chick iruku bro athuku sali pidichi irunthu poituthu enna marunthu kotukalam

  • @rajaa3050
    @rajaa3050 22 дня назад

    12 cents ku total fixed cost evlo selavuachu bro

  • @sarathi9766
    @sarathi9766 Год назад

    Thank you sir

  • @karthickm8386
    @karthickm8386 Год назад

    Tq anna super

  • @karthikeyan1169
    @karthikeyan1169 2 года назад +2

    Siruvedai koli 1 month chick price. Minimum purchase count

  • @balajibalaraman9920
    @balajibalaraman9920 4 месяца назад

    👌🙏

  • @jagadhesan164
    @jagadhesan164 Год назад

    Anna enn kitda 150 kozhi irukku eppadi sale panradhu nu dherla konjam idea sollunga

  • @karuppusamy3314
    @karuppusamy3314 Год назад +1

    முட்டை கிடைக்குமா?
    விலை எவ்வளவு?

  • @udayakumar4898
    @udayakumar4898 Год назад

    Nice

  • @thar7694
    @thar7694 2 года назад +1

    Anna nega agriculture course padichigla Anna Vera course padichigla anna

  • @suvekongutamil364
    @suvekongutamil364 2 года назад

    Nice...sup bro...

  • @rajadurai5019
    @rajadurai5019 Год назад

    Pervious vedio vedio link?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👏🤝

  • @pandiyan2336
    @pandiyan2336 2 года назад +2

    Bro 1 month chick rate

  • @kathirv5344
    @kathirv5344 Год назад +1

    Kallu Kohli kalu koli irukka

  • @gkveeramani8804
    @gkveeramani8804 2 года назад

    12 sent ku suthu frnching and safenet ku poda evvlo bro agum?

  • @sundarpriya9242
    @sundarpriya9242 4 месяца назад

    Bro unga farm address send pannunga anna. Pls.

  • @nd7908
    @nd7908 2 года назад

    Intha channel thambi pesuvaru yanga kanom ?

  • @user-bf3om4ep5p
    @user-bf3om4ep5p 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sarathi9766
    @sarathi9766 Год назад

    Shed total cost sir?

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 2 года назад +1

    Location pls

  • @barunpandiyan33
    @barunpandiyan33 2 года назад

    😍😍😍😍

  • @srikannimarkovil
    @srikannimarkovil 2 года назад

    nattu Kozhi farm address please

  • @meerasultan268
    @meerasultan268 4 месяца назад

    உங்கள் போண் நம்பர்தேவை

  • @nammapetstheni7962
    @nammapetstheni7962 2 года назад

    Theni district la yenga bro irukku

    • @sakthi1387
      @sakthi1387 2 года назад

      சுருளிப்பட்டி, ஆனைமலையான்பட்டி,கூடலூர்

    • @sakthi1387
      @sakthi1387 2 года назад

      பெரியகுளம்,போடிநாயக்கனூர்

  • @maharajanraja6211
    @maharajanraja6211 2 года назад +1

    சிறுவிடை கோழி எத்தனை முட்டைகள் இடும்

  • @chitrakarthikeyan8602
    @chitrakarthikeyan8602 2 месяца назад

    Sir no pls

  • @KR-kk7mq
    @KR-kk7mq 2 года назад

    Waste of time. This is a not pure Siruvidai..

  • @gokulsethupathy1979
    @gokulsethupathy1979 Год назад

    Don't contact this person if u r in need of chicks, no proper response ,
    He doesn't speaks in call as speaks in video

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 Год назад +1

    உங்களுடைய தொடர்பு எண் கொடுக்கவும்

  • @botarunbot8088
    @botarunbot8088 2 года назад

    Anna unga number kitaikuma

  • @murugesanaakash-ly1jb
    @murugesanaakash-ly1jb Год назад

    Cont..number

  • @kumarsiva2429
    @kumarsiva2429 Год назад +1

    Phone number send pannuga anna

  • @thilaganpalayamutthu9607
    @thilaganpalayamutthu9607 Год назад

    Phone number send pannuga

  • @bremavelan6806
    @bremavelan6806 2 года назад +1

    Super

  • @thiruarasu2820
    @thiruarasu2820 Год назад

    Super bro

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 2 года назад

    👌👌👌🙏

  • @sivanm5261
    @sivanm5261 Год назад

    Super