நல்ல வருமானம் தரும் நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள் | Country chicken rearing

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டுக்கோழி வளர்ப்பில் கனிசமான வருமானத்தை ஈட்டுகிறார் திரு மகேஷ் அவர்கள் அரியலூர் மாவட்டத்திலிருந்து
    Contact information: +91-7397 635991

Комментарии • 132

  • @westernvelu
    @westernvelu 3 года назад +5

    கோழி வளர்ப்பில் நான் பார்த்த வீடியோவில் எனக்கு பிடித்த வீடியோ இதுதான், அருமை 👌👌👌👌

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +12

    உண்மையான உரையாடல். நன்றி சகோதரா👍

  • @sundarraj3660
    @sundarraj3660 3 года назад +25

    இவர் உண்மையை மட்டுமே பேசுகிறார் இதுதான் உண்மை நிலவரம்

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 Месяц назад +1

    We visited this farm last week and bought 12, 45 days chicks and 3 ,3months old chicken very nice person and very courtesous family.

    • @BreedersMeet
      @BreedersMeet  Месяц назад

      Nice to hear your comments. Wish you all the best to grow your farm

    • @rajendranchandrasekaran257
      @rajendranchandrasekaran257 Месяц назад +1

      @BreedersMeet thank you sir your helping efforts and its very helpful .

  • @446735100
    @446735100 3 года назад +14

    சேனல் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சகோ❣️

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад +7

    சிறப்பு, இது தான் உண்மை நிலவரம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி நன்பரே

  • @salinivarshni4099
    @salinivarshni4099 3 года назад +3

    நல்ல கேள்வி... சிறந்த பதில்... திருமுல்லைவாசல் KBS பாலா

  • @sarathkumar6819
    @sarathkumar6819 3 года назад +5

    பராவால்ல உண்மை தண்மையுடன் உள்ள பேட்டி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி நண்பா

  • @selvakumarkanagaraj2425
    @selvakumarkanagaraj2425 3 года назад +2

    அண்ணா எத்தன பேர் comment பண்ணாலும் answer பண்ணறீங்க.super.,

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +2

      அவங்களுக்கு கண்டிப்பாக ரிப்லை குடுப்பேன் மற்றும் சந்தேகம் கேட்டாலும் தெறிந்தால் பதில் கூறுவேன் நண்பரே

    • @selvakumarkanagaraj2425
      @selvakumarkanagaraj2425 3 года назад

      @@BreedersMeet super Anna

  • @sajithkaylan1697
    @sajithkaylan1697 3 года назад +1

    Anna really neega sonathu correct ayirukuthu enne poruthavareeeee...........

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 9 месяцев назад +1

    பேட்டி எடுக்கும் நபர் பதில் அளிக்க நேரம் கொடுத்து நேர்த்தியான பேட்டி எடுக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    • @BreedersMeet
      @BreedersMeet  9 месяцев назад

      நன்றிங்க 🙏

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 года назад +5

    அருமை அண்ணாச்சி உங்கள்கேள்விஅனைத்தும்சூப்பா்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நன்றி நண்பரே

  • @Elumalai_Chinnapillai
    @Elumalai_Chinnapillai 3 года назад +2

    மிக்க நன்றி. உண்மையை கூறினார்.

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 года назад +3

    Congratulations to breeder meet channel by M . Thangavel Dindigul

  • @prabukumarsoli9250
    @prabukumarsoli9250 3 года назад +3

    Good interview and information. Thanks Brother

  • @murugeshsamysamy4139
    @murugeshsamysamy4139 3 года назад +1

    நல்ல அருமையான பதிவு.எதார்த்தமான பேச்சு வாழ்த்துகள்

  • @mathimathi2351
    @mathimathi2351 3 года назад +3

    💯 உண்மை வாழ்கவளமுடன்

  • @anandhana5017
    @anandhana5017 Год назад

    Good speech good rate.....bro. Ninga sonnathu

  • @viscomofficial9600
    @viscomofficial9600 3 года назад

    Rule of third use pannirukkinga super bro

  • @naga242
    @naga242 Год назад

    Sir questions super ,innum video yathir pakkurean

  • @balansr6392
    @balansr6392 3 года назад +2

    நல்ல.பயனுள்ள.பதிவு.அருமை

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 года назад +1

    Sko unga payanulla payanam thodaravendum valka valamudan pallandu happy life🏃💨💨

  • @engg14
    @engg14 3 года назад +3

    Trone view super Anna - கடைமடை விவசாயி

  • @karthikeyansingaravelu-bsv2177
    @karthikeyansingaravelu-bsv2177 3 года назад +1

    Real bro......super........
    Unmai channel interview

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      Thank you for your support brother

  • @itieeteedeepan408
    @itieeteedeepan408 3 года назад +1

    ரொம்ப அருமையான பதிவு

  • @praveenpr945
    @praveenpr945 3 года назад +3

    Sirappana pathivu nanbarea❤️❤️❤️❤️❤️❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி நண்பா

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 года назад +2

    Super arumai👏👏👏👌👌👌😃😃😃

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நன்றி நண்பரே

  • @sivad1372
    @sivad1372 3 года назад +2

    Environment is really good so we can make many chicken without using Broiler food.

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam5507 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள் சிறப்பு 👍👍👍

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +4

    வணக்கம் , இவ்வளவு சுத்தமான நாட்டு கோழி வளர்த்தவர் கொஞ்சம் பசும் தீவனம் வளர்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா , உங்கள் கருத்து என்னங்க சார்,,,,, நன்றி சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +3

      பசும்புல் ஏற்கனவே இருக்குங்க. அவருக்கு நிலம் நிறைய இருக்கு

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Год назад +1

    இடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உணவு மேலான்மை என்பது தேவையானது..தினமும் உணவை கண்டிப்பாக கோழிகளுக்கு இட வேண்டும்.... மேய்ச்சலில் மட்டுமே தேவையான உணவு கிடைக்காது...

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 3 года назад +1

    Super 👍👍❤️ vaazhga valamudan

  • @mr.shanthakumar1116
    @mr.shanthakumar1116 2 года назад

    உண்மையான தகவல்,

  • @praveennetview
    @praveennetview 2 месяца назад

    i need one mature pair ... price no issues...so beautifulll

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 года назад

    வாழ்க வளமுடன் ........

  • @PPR_Narippaiyur
    @PPR_Narippaiyur 3 года назад +3

    அண்ணா வணக்கம்....🙏
    நாட்டுக்கோழி வளர்ப்பில் Shed சுத்தப்படுத்துவது சம்பந்தமான வீடியோ link அனுப்புங்கள்.... நன்றி.....

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 3 года назад +2

    அருமை

  • @anandhana5017
    @anandhana5017 Год назад

    Super brother 🙏🙏🙏🙏

  • @vlparun4189
    @vlparun4189 3 года назад +1

    Bro super information,,,,

  • @Oneaccount-qd2um
    @Oneaccount-qd2um 3 года назад +2

    Nice video

  • @kandhankandhane7489
    @kandhankandhane7489 3 года назад +2

    Super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      Thank you for your comment brother

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 3 года назад +2

    👏👏👏nandri anna

  • @vinothanitha8882
    @vinothanitha8882 2 года назад

    திருச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவிடை கோழி குஞ்சு 50 வேண்டும் தொடர்பு எண் தாருங்கள்

  • @nimishaarockiam768
    @nimishaarockiam768 2 года назад +1

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கல்லத்திணறு விலை கிலோ 500

  • @thirukannan9182
    @thirukannan9182 3 года назад +1

    அருமை நண்பா

  • @user-mt5vw3cz5c
    @user-mt5vw3cz5c Год назад

    Super Anna

  • @lakshmanakumar9968
    @lakshmanakumar9968 3 года назад +1

    Super bro...

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 3 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @vvrvenkatramanvenkat8954
    @vvrvenkatramanvenkat8954 2 года назад

    VAZITHUKKL

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 месяцев назад

    அஞ்சு கோழிய குரல்வளை ய கடிச்சு காலி பண்ணிட்டு போயிருச்சு பூனையா கீரியா தெரியல.

  • @devakumarb9359
    @devakumarb9359 3 года назад +1

    Buffalo farm pathi video podunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      கண்டிப்பாக நன்பரே

  • @PPR_Narippaiyur
    @PPR_Narippaiyur 3 года назад +3

    நண்பரே... ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் என்ன விலையில் கிடைக்கும்...?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +2

      திரு மகேஷ் அவர்களிடம் சுரேஷ் நம்பரை வாங்கி போன் செய்து பார்க்கவும் நண்பரே

    • @muthulakshmimuthulakshmi6718
      @muthulakshmimuthulakshmi6718 3 года назад

      Tamil

  • @vallivalli3617
    @vallivalli3617 3 года назад +4

    Anna niga reality ah eanna nadakkumo atha soldriga

  • @vlparun4189
    @vlparun4189 3 года назад +1

    Bro Maaduku romba unithollai,,, athapathi oru video podunga,,

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +1

    👌👍👌👍👌

  • @Gopiravi106
    @Gopiravi106 3 года назад +1

    Pig farm video podunga

  • @arthanariarthanari7286
    @arthanariarthanari7286 Год назад

    How to find out cold attacked.

  • @ராஜாராஜா-ட2ம
    @ராஜாராஜா-ட2ம 2 года назад +2

    அண்ணா கைராலி வேனும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் எக்கு கிடைக்கும்

  • @vinothanitha8882
    @vinothanitha8882 2 года назад

    கூகுள் மேப் லொகேஷன் அனுப்புங்க நண்பா

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 года назад +1

    முடி மற்றும் தோல் நிரந்தர தீர்வு என்னை ஆதரிக்கவும்🙏,

  • @aadeshnatukolipannai5605
    @aadeshnatukolipannai5605 3 года назад +1

    Unmai bro

  • @pranalifestyle2283
    @pranalifestyle2283 3 года назад

    Dog is the predator for chickens. How it is possible that both at the same place? Please reply bro

    • @kandhanmanidhann2902
      @kandhanmanidhann2902 3 года назад

      நாம வளர்கிற நாய் கோழிகளை மற்ற நாய்களிடம் இருந்து காப்பாற்றும்.

  • @k37866
    @k37866 3 года назад +1

    Peruvedai koli veanum contact numbers thanga friend

  • @jaanu4933
    @jaanu4933 3 года назад

    Apo mutaya vikka matingla? Adhye oru bussinessa panlame nenga🤔.
    One dayku 70eggs sales panalum 700 vardhe 10rs nalum

  • @filmtalkies3209
    @filmtalkies3209 3 года назад

    தவறான தகவல் Company தீவனம்
    நல்லாயிறுக்கும் Budget அதிகம்

  • @cabintegratedfarm3884
    @cabintegratedfarm3884 3 года назад +1

    Location bro @Breeders meet

  • @arumugamdorasamy5971
    @arumugamdorasamy5971 3 года назад +1

    Anne Malaysia 1 kg kampathu koli Rm 19 Malaysia velli

  • @u1bala5
    @u1bala5 3 года назад

    One month chick yevlo bro

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад +1

    Chicks 120rs... Rate athigam... 90rs is the price others selling...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      Vary place to place

    • @pspandiya
      @pspandiya Год назад

      Month old 120 மலிவான விலைதான் சகோ.

  • @heavengate8489
    @heavengate8489 3 года назад +1

    Bro ivaroda number

  • @jaanu4933
    @jaanu4933 3 года назад

    Apo mnthly 15000 nenga profit pakriga🤔
    Apdya

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 3 года назад +1

    Unmaiyana vilakkam

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +1

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் சேலம் பக்கம் யாராவது தூய சிறுவிடை குஞ்சுகள் விற்பவர் இருக்கிறார்களா தொலைபேசி எண் கிடைக்குமா

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад

    நான் தருமபுரி மாவட்டம் 20 சென்ட் நிலம் தான் இருக்கு அதில் 200 தாய் கோழிகள் 20 சேவல்கள் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் முடியாதா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் தண்ணீர் வசதி இருக்கிறது