சொனாலி கோழி vs நாட்டுக்கோழி | இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கா | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- சொனாலி கோழி vs நாட்டுக்கோழி | இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கா | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI - Like this video and Share, Subscribe and Support us.
Sonali koli vs Nattukoli | ivvalavu vithiyasangal irukka | 16.06.2024
#சொனாலிகோழி #நாட்டுக்கோழி #ChickenComparison #SonaliChicken #ChickenDifferences #nattukolivalarpu #sonali #sonalikoli #கோழி_வளர்ப்பு #peruvidai #peruvidaichicks #peruvidaikoli #nattukoli #nattukolipannai #nattukolifarm #sonalivsnattukoli #bestchickenforbusiness #லாபம் #நம்பமுடியாதலாபம் #வாய்ப்பு #வருமானம் #வணிகரகசியம் #TamilBusiness #ProfitTips #poultryfarming #farmlife #poultrykeeping #chickenfarmingbusiness #vetadvice #chickenfarming #kolinoimelanmai #farming #OrganicFarming #SustainableFarming #FarmingTips #FreeRangeChicken #PoultryManagement #ChickenBreeding #peruvidai #peruvidaichicks
-----------------------------
Please show your support for our another channel :
GUNA's TRAVEL : / @gunastravel
------------------------------
Thanks in Advance for Subscribing..
--------------------------------
வெயில் காலத்துல கோழிகளை காப்பாத்தவே முடியாது இதெல்லாம் பண்ணலனா | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
• வெயில் காலத்துல கோழிகள...
வெயில் காலத்தில் பரவும் வெள்ளை கழிச்சல் நோய் | Ranikhet Disease | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
• வெயில் காலத்தில் பரவும...
------------------------------
WHATSAPP CHANNEL LINK :
GUNA NATTUKOZHI PANNAI 1
whatsapp.com/c...
TELEGRAM GROUP LINK : GUNA NATTUKOZHI PANNAI
t.me/gunanattu...
-----------------------------
Follow us on:
RUclips :
/ gunanattukozhipannai
Facebook :
/ gunanattukozhipannai
Instagram :
/ guna_nattukozhi_pannai
----------------------------
Disclaimer :
------------------
No animals or birds were harmed during the making of this video.
------------------------------
Ignore this :
Chicken Farming | Poultry Farming | Organic Chicken | Sustainable Farming | Farming Tips | Free Range Chicken | Backyard Chickens | Raising Chickens | Layer Farming | Poultry Business | Egg Production | Chicken Breeding | guna nattukoli pannai | Guna Pannai | Siruvidai chicken | peruvidai chicken | siruvidai valarpu | peruvidai valarpu | siruvidai farm in tamil nadu | peruvidai farm in tamil nadu | kozhi pannai business plan | low budget poulty farm tamil | nattu koli farm in tamilndau | country chicken feed tamil | chicken farming at home | பெருவிடை | லாபம் | அதிக லாபம் | வருமானம் | சிறந்த லாபம் | வணிக ரகசியம் | பணம் சம்பாதிப்பு | Tamil Business | Investment Tips | Profit Strategies | Tamil Money Tips | வியாபாரம் | நிதி ஆலோசனை | சிறந்த முதலீடு | லாபகரமான முதலீடு | sonalichicken |
---------------------------
அருமை யானா பதிவு அண்ணா 👌👌👌❤️
நன்றி 🙏🙏
Thanks anna.. Sri Lanka la irunthu Krishna.. enaku WhatsApp muliyama neraya thakaval sonninga romba thanks
🙏🙏
Sonali Vangi valathuttu sollunga bro
Sonali vangi valathu nangalum emara virumbala sry
நாட்டுக்கோழி நான்கு ஐந்து மாதத்தில் கறிக்கு விற்பனை செய்ய முடியுமா பண்ணை முறையில் வளர்த்து லாபம் பெற முடியுமா
நாட்டுக்கோழியில் இடைவெட்டு ரகம் இருக்கு அதை வளர்த்தால் விற்பனை செய்ய முடியும்
தூய சிறுவடையை எப்படி அடையாளம் காண்பது??
இதையும் வீடியோ போடுங்க
Okay
சோனாலி பற்றிய தகவல்கள் நீங்கள் கூருவது முற்றிலும் முரணானது. முதலில் சோனாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதைப்பற்றி பேசுங்கள். தெரியாத ஒன்றைப்பற்றி தெரிந்த மாதிரி. பேசாதீர்கள் .தவறு.😮😮😮😮😮
தெரியாமல் வீடியோ போடவில்லை தெரிந்து தான் போடுகிறோம். பலர் என்னிடம் தொடர்பு கொண்டு வருந்திய பிறகு தான் வீடியோ போட்டுள்ளேன் மேலும் இது போன்ற வீடியோக்கள் போடுவேன்
சிறுவெடை முட்டை போலே தான் இருக்க அண்ணா.. வெள்ளை நிறத்தில் இடவில்லை
இரண்டு முட்டையையும் அருகில் வைத்து பார்த்தால் தெரிந்துவிடும்
👌👌👌
🙏🙏
சோனாலி கோழி நாட்கோழி அளவுக்கு வியாபாரிகள் விலை கொடுத்து எடுத்து கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் வளர்ப்பவர்க்கு
கண்டிப்பாக நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் மக்கள் அந்தக்கோழியை வாங்கி உண்ண விரும்புவதில்லை அப்படி இருக்க வியாபாரி எப்படி அந்தக்கோழியை வாங்குவார்.
Thalaivaa 🎉
🙏🙏
நாட்டுக்கோழி பண்ணை முறையில் ஒரு நூறு கோழி கறிக்கு விற்றால் கம்பெனி தீவனம் போட்டு லாபம் எடுக்க முடியுமா ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா
போடுகிறேன்
சோனாலி உருவான பூர்வீக கதையையும் கொஞ்சம் எடுத்து பேசுங்க😊
Ok
நாட்டு கோழி சிறந்தது
👍👍
நெல்லை மாவட்டத்தில் இது குப்பை கோழிகள் இறை போட்டீங்கன்னா கிண்டும்
👍👍
சோனாலி கோழிகள் என்னிடம் உள்ளது.
அதில் உள்ள பிரச்னைகள்.
மனிதனுடன் பழகவே பழகாது.
4 மாதத்தில். 75 கிலோவுக்கு மேல் எடை ஏறவே ஏறாது.
சலி பிடித்து விட்டால்
நிச்சயம் பண்ணை காலியாகி விடும்.
நன்மைகள்
அதிக முட்டை
குறைந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக வளர்ச்சி.
கறியின் நிறம் மற்றும்
தன்மை ( நாட்டுக்கு கோழி)
சமமாக இருக்கும்.
விற்பனை வாய்ப்பு
இருக்கிறது. என்று சொல்லி விட முடியாது.
விற்பனை வாய்ப்பு இல்லாதது தான் பெரிய பிரச்சினையே