தெற்கு வாசல் வீட்டில், தென்மேற்கு மூலை அமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்??

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 361

  • @vijayanviji2854
    @vijayanviji2854 3 года назад +44

    Neenga sonna mathiri ellam sariya eruku mam. Nanga vanthu 6 years aaguthu. Ethuvarai entha kastamum illai. Nalla erukom. Tq mam

    • @paramusandalsandal5378
      @paramusandalsandal5378 3 года назад +1

      Super jiii

    • @prakashindhu2390
      @prakashindhu2390 2 года назад

      Super sir...god bless your family

    • @indumathi6841
      @indumathi6841 2 года назад +1

      Sir unga veedu plan send panna mudiuma.nangalum ippadan start panrom.enaku kitchen and Pooja room vasappadi epadi vaipadu endru teriyavillai

  • @ellaikaruppanraj.k1148
    @ellaikaruppanraj.k1148 2 года назад +1

    எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக பேசிய உங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்🎉🎊.

  • @__mafiadreamer__
    @__mafiadreamer__ 2 года назад +5

    நீங்கள் காண்பித்த வரைபடம் மாதிரியேதான் எங்கள் வீடு உள்ளது மிக்க நன்றி

  • @v.pugazhendhis.k.v.pugazh319
    @v.pugazhendhis.k.v.pugazh319 2 года назад

    அருமை மேம் நானும் கட்டிட தொழில் செய்து கொடுகின்றோம் இது போன்று வாஸ்துக்கள் அதிகம் பார்த்து பல வீடுகள் மற்றும் கடைகள் கட்டி கொடுக்கின்றோம்.உங்களுடைய தகவல் பயனுள்ளதாக அமைகின்றது மேன் மேலும் இது போன்ற தகவல்களை பகிருங்கள் நன்றி.

    • @v.pugazhendhis.k.v.pugazh319
      @v.pugazhendhis.k.v.pugazh319 2 года назад

      பூஜை அறை ஈசான்ய மூலையில் வைக்கலமா...சரியா மேம் அது.

  • @gomathiarivu2729
    @gomathiarivu2729 3 года назад

    மிக தெளிவாக பதில் தந்துள்ளீர்கள்நன்றி அம்மா. எங்கள் வீடு தெற்கு பார்த்த வீடு

  • @chandrasekarangopal4062
    @chandrasekarangopal4062 3 года назад +9

    எனது வீடு தெற்கு பார்த்த வீடே தான், ஆனால் நீங்கள் கூறியபடி அமையாமல் அறைகள் , வாசல் மற்றும் கழிவுநீர் தொட்டி அனைத்துமே எதிர்மறாகவே உள்ளது. நான் வாஸ்து பார்க்காமல் வசதியை கருத்தில் கொண்டு அமைத்தேன். 25 ஆண்டுகளாக நன்றாகவே இருக்கிறோம். வாஸ்து படி கட்டிய வீட்டில் இருப்பவர்களும் சிறமபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்!.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @kalar1388
      @kalar1388 2 года назад

      Romba thanks sis payamavea erunthuchu neenga sonnathu konjam manasukku aruthal erunthuchu

    • @rjqueen4476
      @rjqueen4476 9 месяцев назад

      Same thank you sister. 😊

    • @prabhakaranalageshwari125
      @prabhakaranalageshwari125 5 месяцев назад

      Tq mam

  • @chitraravi755
    @chitraravi755 3 года назад +1

    வடக்கு பார்த்து வாசல் வீடு உள்ளது சிஸி ...
    அதற்கும் பதிவு போடுங்கள்!!!
    முடிந்தால் கிழக்கு மேற்கு வாசல் வீடும் போட்டாலும் மிக்க மகிழ்ச்சி!!!
    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!! அதனால் தான் கேட்டேன்!!! வாழ்த்துக்கள் சிஸி!!🙏🙏🙏🙏🙏💕💕💕💕🦋🦋🦋🦋🦋👍👍👍👍👍

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 3 года назад

    நன்றி தெற்குவாசல் பற்றி நல்ல பதிவு நீங்கள் engineer என்று நினைக்கிறேன் எனது வீட்டு plan அனுப்பினால்
    அது பற்றி தர வேண்டுகிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад +1

      Sorry sir...I am a dentist

    • @damodarankarthi4794
      @damodarankarthi4794 3 года назад

      @@ThamizharasiBalamurugan sorry Doctor நீங்கள் இடம்
      90 degree பற்றி detailed ஆ சொன்னீங்க அதான்
      ஈசானி மூலை குறையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எனக்காக கூறவும் 🙏

  • @jeyamallikap9105
    @jeyamallikap9105 3 года назад

    Mam... U r not only a doctor.... All rounder..... 👍

  • @govindarajp248
    @govindarajp248 3 года назад +2

    Thank u so much mam.ketta video pottathu ku.super explanation mam.apdiye vastu things enna enna vaikalam nu sollunga mam.sorry for other question mam.once again thank you mam.🙏🙏🙏🙏

  • @thangampillai8029
    @thangampillai8029 3 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான்

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 2 года назад

    Very very useful information....thanks for sharing .

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 3 года назад

    Super madam nallakalam naan then merkku thisai than vaangalamnu irunthe nalla kalama indha vedio va parthen thank u madam

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 3 года назад +3

    எல்லாம் விதிப்பயன்தான்.
    ஒரு நண்பர் வாஸ்து சரியில்லை என்று
    செந்த வீட்டைவிட்டு கிழக்குப் பார்த்த வாடகை வீட்டுக்கு சென்ற சில மாதங்களில் இதய அறுவைச்சிகிச்சை.
    அங்கிருந்து வாக்குவாதம் வீட்டுக்கு மாறினார் சில மாதங்களில் அவரது மகளின் கணவருக்கு விபத்து...
    அவரவர் நிழல் அவரவருடன் வருமே தவிர விலகிச் செல்லாது
    மாறுபட்ட கருத்துக்கு தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்

  • @gayathrisundararaj4763
    @gayathrisundararaj4763 2 года назад

    Mam for all information thank you tell where to place main door for south facing house

  • @saravanannanjan2913
    @saravanannanjan2913 2 года назад

    Useful information.
    Thank you

  • @balaganapathy3902
    @balaganapathy3902 3 года назад +3

    Vanakkam sis south facing house rental house kum yethavathu vasthu solunga own home ilathavunga follow panra mari very useful a irukum

  • @j.ssaijishnu3b437
    @j.ssaijishnu3b437 3 года назад +2

    Very very informative mam...thank u so much for clear explanation 🙏🙏

  • @antonyraj6233
    @antonyraj6233 3 года назад

    Super meam.. (Pooja room innum veara eanga vaiggalam .. chollunga)

  • @udhayar5636
    @udhayar5636 3 года назад

    Good information for me useful vedio... Thanks madam 🙏🙏

  • @sudhaganesan400
    @sudhaganesan400 3 года назад +1

    மிக தெளிவான விளக்கம் அருமை.

  • @BalajiBalaji-pb5qo
    @BalajiBalaji-pb5qo 2 года назад

    Hi.. Thank u for ur information. Madi padi veru enga podalam mam?

  • @vanithaprabhu8027
    @vanithaprabhu8027 Год назад

    Very neat explanation

  • @suganyaashok3339
    @suganyaashok3339 3 года назад +8

    This includes for flats too put a video for flat using ppl on South facing door it will be helpful for many of us like me

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      Okay sister

    • @abilashs9102
      @abilashs9102 3 года назад

      Yes naangalum south face flat thaa vangi irukkom....flates konjam sollu ge maam...

    • @abilashs9102
      @abilashs9102 3 года назад

      South face flates main enterance konjam solluga sister....

  • @vijayendranvijay4901
    @vijayendranvijay4901 2 года назад

    Use full 👌 👍

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 года назад

    ‌🙏 சகோதரி நீங்கள் சொல்வது போல் சாமி கும்பிட ஆரம்பித்தேன் ஜாதகம் பார்த்தேன் வேற வீடு மாற வேண்டும் என்று சொன்னாங்க வீடு பற்றி பேசும் போது எல்லாம் பல்லி சத்தம் கேட்டு கொண்டே இருந்தது நல்லா தா? கெட்டதா? சகோதரி சொல்லு ங்கள் 6 வீடு பார்த்து விட்டேன் ஆனால் மனதிற்கு பிடிக்க வில்லை

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      Today video is for you sister...watch today's video..will be uploaded soon

    • @Veluvel-zt3lc
      @Veluvel-zt3lc 3 года назад

      @@ThamizharasiBalamurugan நன்றி ‌🙏

  • @anverbatcha8493
    @anverbatcha8493 3 года назад +11

    நான் வசிக்கும்தெற்கு பார்த்த
    வீடு, நீங்கள் சொன்னது போல இல்லை.வீட்டில் வரவு விட செலவு அதிகம் ஆகிறது மொத்ததில் சொல்ல முடியாத கஷ்டம்.
    நீங்கள் சொன்னது போல (வேற வீடியோவில்)சாம்ராணி தூபமிட்டு வருகிறேன்
    வேறு சுலபமாக பரிகாரம் உண்டா? சொல்லுங்கள்

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 года назад

    Nice n important message sis 👌 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷

  • @sangeethageeuu
    @sangeethageeuu 3 года назад +1

    Super sis our land is South face only, when we build its useful for us

    • @shivapsubha6737
      @shivapsubha6737 3 года назад

      நன்றி அம்மா எனக்கு சந்தேகம் உண்டு. புதிய வீடு கட்ட பக்கத்தில் உள்ள வீடு ஓட்டி இருக்கிறது சரியா?

  • @jaganra8328
    @jaganra8328 2 года назад

    Hi, well done. Good explanation.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 года назад

    Roimpa thlivava soli erikega tq sister

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 года назад +1

    Hi mam first comment and the first like

  • @meenumeenu6308
    @meenumeenu6308 3 года назад

    Nan rent house la erukan therku vasal thaan sister,neeka sonna mathiri thaan bedroom,hall,kitchen,poojai room eruku,nan 7yrs erukan.enbam,thunbam allam parthu erukan entha veetil,neeka sonnatha keata piraku manam nimathiya eruku.nandri sister

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 3 года назад

    Clear explanation abt south facing plot..👍 thanks sis😘

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 года назад

    Thank you sister🙏🙏🙏🙏🙏

  • @EASYSAMAYALMEERA
    @EASYSAMAYALMEERA 3 года назад +4

    Good Explanation Mam Thank you for sharing 👍

  • @shanthisenthil7531
    @shanthisenthil7531 3 года назад +1

    Thank you so much for your guidance 🙏🙏🙏

  • @muthumoni2391
    @muthumoni2391 3 года назад

    Mam நீங்க கொடுத்ததை போல தான் என்னோட வீடு இருக்கு...அந்த வீட்டோட தலைவன் என்பது நானா அல்லது எனது அப்பாவா...bz முதல் தடவை நாங்கள் சொந்தமாக வீடு வைக்கிறோம் ...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றால் நீங்கள் தான் குடும்ப தலைவர்

  • @RajaRaja-yh8dv
    @RajaRaja-yh8dv 3 года назад

    My new home ipdi than mam iruku.. Tq..
    All wrk innum finish pannala

  • @jujukids9726
    @jujukids9726 3 года назад

    Thank you❤🌹🙏 mam. Master room la bed direction sollunga mam pls

  • @sudhachinna3876
    @sudhachinna3876 2 года назад

    East entrance main gate, main entrance door south facing , two rooms only, front my mother in law house

  • @Anbudan143
    @Anbudan143 2 года назад

    All opposite in our house. Southeast master bedroom, northeast kitchen, north east top water tank this is apartment. Actually we came for rent then we bought the house. After buying we are struggle lot. We dull business money flow very poor. I lost my all jewels. I told my husband but his not believe in this vastu. More over all relationship left us. No words to say.

  • @punithaa9491
    @punithaa9491 3 года назад +1

    Super ma vazgha valamudan

  • @muthuprema5479
    @muthuprema5479 3 года назад

    Nandri mam therku paartha vasalku thalai vasalku sirappana idam sollunga mam kitchen , poojai room kum best idama sollunga mam

  • @anandsrigovindam7281
    @anandsrigovindam7281 3 года назад

    Very useful and informative

  • @vnkofficial1618
    @vnkofficial1618 3 года назад

    Nan irukira veedu therku paththa vaasal veedu than sis neenga sonnathu oralavu correct ah than irukku😊

  • @Jose_Unique_Dream
    @Jose_Unique_Dream 3 года назад +6

    Pati kattu entha side vaikkalam, another option

  • @sudhachinna3876
    @sudhachinna3876 2 года назад +1

    Nice programe mam

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад

    கிழக்கு மற்றும் தெற்கு ரோடு கார்னர் ப்ளாட்.நாம் வாங்கலாமா.தயவு செய்து உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள்

  • @vigneshwarasrinivasan1169
    @vigneshwarasrinivasan1169 Месяц назад

    Vadamerkil lastil bathroom munnadi pooja room vaikalama mam east facil

  • @thilagavathy924
    @thilagavathy924 3 года назад +3

    தெற்கு பகுதியில் மெயின் கேட் வைத்து கிழக்கு பகுதியில் வாசக்கால் வைத்து கட்டலாமா

  • @nagarajm8442
    @nagarajm8442 11 месяцев назад

    தெற்கு லையும் பாதை மேற்க்குலையும் பாதை இருக்கு வாங்கலாம் பதிவு பேடவும்

  • @sriselvalaxmi6705
    @sriselvalaxmi6705 3 года назад

    திருச்சிற்றம்பலம் .ஓம் நமசிவாய. அம்மா வணக்கம் .என்னுடைய வீடு தெற்கு பார்த்த வாசல். வீடு கட்டவேண்டும் .இன்னும் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்.அதனால்.தங்களது செல் நெம்பர் .ஊர் விலாசம் தெரிவித்தால் நேரில் வந்து ஆலோசனை பெறவும் .குழப்பத்தை சரி செய்யவும் உதவும்.நன்றி

  • @suganyapalani7831
    @suganyapalani7831 3 года назад

    Super mam...epdi mam vasthu la theriyuthu ungaluku

  • @usharavi7673
    @usharavi7673 3 года назад +2

    பூஜை அறையை வடகிழக்கு பகுதியில் வைக்கலாம் சொன்னிர்கள். வடக்கு சுவரில் சாமிபடம் இருக்கலாமா?

    • @romeotamil3514
      @romeotamil3514 2 года назад

      correct Question கன்னி மூளையில் சாமி அறை வைக்கலாம் ஆனால் இது என்ன

  • @kandhu13
    @kandhu13 3 года назад

    Very good presentation...

  • @jothisakthivel5578
    @jothisakthivel5578 3 года назад

    Egarly waiting for the video 🙏

  • @sreenidhiv813
    @sreenidhiv813 2 года назад

    மேடம் வணக்கம்.. தெற்கு வாசல் மனைக்கு எதிராக 23 அடி ரோடு உள்ளது..ரோட்டுக்கு அப்புறம் கோயில் நிலத்தில் நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது.. இந்த மனையை வாங்கலாமா?

  • @lakshan23
    @lakshan23 2 года назад

    Madam therku partha veetil vada merku bedroom husband wife thangalama .then merku bedroom chinatha iruku so please reply me 🙏🙏

  • @senthiltejus4815
    @senthiltejus4815 3 года назад +2

    South spech plat South East kitchen opposite fortico South eastla steps fortco down side erukku husband wife miss understand varum sollranga ethukku enna parikarap seyyanum pls help pannunga @reply

  • @SUBASHINISS-di6gs
    @SUBASHINISS-di6gs 3 года назад +1

    Kichen vadakilakkil vaikkalama sis

  • @sathyapriyasuriyakanth169
    @sathyapriyasuriyakanth169 3 года назад

    Amma vanakam naan ungaloda video romba pidikum amma ennaku oru santhekam naan therku partha veeduku poga poren en rasi mesam nalla irukuma amma pls reply pannunga

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 3 года назад +1

    Super mam enga veedum thrku vaasal mam

  • @nirmalanirmala419
    @nirmalanirmala419 3 года назад +1

    Akka vatakku pakkam vasal use full tips sellinga pls🙏🙏 akka

  • @oshinkeethu8373
    @oshinkeethu8373 3 года назад

    Miss virutchikam raasiku entha thisaiyil vaasal vaikkalam

  • @ananthkayathriammupappu2268
    @ananthkayathriammupappu2268 3 года назад

    வணக்கம் மேடம் தண்ணீர் தொட்டி ஈஷானி மூளையில் உள்ளது அதன் மேல் மாடிப்படிகள் அமைக்கலாமா வடக்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி சென்ற வாரு அமைக்கலாமா நமது முதல் கால்அடி கிழக்கு நோக்கி வைத்து அடுத்த கால்அடி தெற்கு நோக்கி வைத்து ஏறுவது போல அமைக்கலாமா

  • @ramr2785
    @ramr2785 3 года назад

    நான் கிண்டல் கேலி செய்யவில்லை. வெகுநாட்களாக எனக்குள் இருக்கும் கேள்வி இது.
    ஆதி கால மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வசிக்கும்போது இப்படி வாஸ்து, கிரகபிரவேஸம், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் போன்றவற்றை செய்து தான் வாழ்ந்தானா? மறுபடியும் சொல்கிறேன் நான் கிண்டல் செய்யவில்லை, நாத்திகன் அல்ல. சதுரகிரி, வெள்ளிங்கிரி, பர்வதமலை, கொல்லிமலை & அகத்தியார்மலை போன்ற சிவன், சித்தர்களின் தலங்களுக்கு சென்று வருபவன்.

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 3 года назад

    Nalla explain pannega mam.ithru mathri picture potu yarum sonailla mam.keep rocking mam.

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 года назад

    Vadakilaku la kitchen iruku akka. Ethavathu oru problem vanthutey iruku akka first en husband ku accident aachi brain la adi ipa than koncham nalarukaru aduthu en paiyan eranthutan aduthu aduthu ethachum nadakuthu akka. Vera edam ila kitchen ah matha vadaga veedu pakka mudiyathu ithuku enna akka solution please reply panuga akka please please........

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 года назад

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது போல் எதுவும் மே சரியாக இல்லை நான் தெற்கு வாசல் வீட்டில் தான் வசித்து வருகிறேன் வாடகை வீட்டில் என்ன செய்வது தோழி சொல்லுங்கள் ‌

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 года назад +1

    Mam en relation veetula konjam kastam. Avanga vegitable sell pandranga. Ippa velai illa. Summa than irukkenga. But avanga eppa pathalum onnumey illa onnumey illa nu adikkadi sollikitey irukkanga. Appadi solla koodadu nu solli pathalum keka matranga. Avanga paiyankitta solli unga channel subscribe panna solliruken. Pannitan. Ida pathi oru vedio podunga mam. Unga vedio pathu avan veetula neraiya change pannirukan. So idaiyum follow panna chance irukku plz mam. Veetula onnum illainu mattum solla koodadunu sollunga mam plz😔

  • @maragathamtham4722
    @maragathamtham4722 2 года назад

    வடமேற்கில் சமையல் எந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும் பதில் அளிக்கவும்

  • @tntsalivahanavamsam2678
    @tntsalivahanavamsam2678 7 месяцев назад

    தெற்கு பார்த்த வீட்டடிற்க்கு கழிவுநீர் பைப்பு வழியாக வெளியே கால்வாயில் இனைக்க வேண்டும்

  • @karthiks5692
    @karthiks5692 2 года назад

    Madam நான் இப்போ வாங்கி இருக்குற இடம் தெற்கு இருந்து வடக்கு நீளமா இருக்கு அகலம் கம்மியா இருக்கு கிழக்கு பார்த்து வீடு கட்டினால் வாசல் சுத்தமா கிடைக்காது தெற்கு பாத்து கட்டினால் இடம் நீளமா இருக்கு அப்படி இருத்தல் என்ன செய்யலாம்

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 3 года назад +1

    Explain good

  • @sureshkrs1466
    @sureshkrs1466 3 года назад

    akka enga veedu therkuvasal vadakizhakula kictchen irukku ippo matramudiyathu enna paeigaram pannalam sollunga pls

  • @Chuchuchellakutty
    @Chuchuchellakutty 3 года назад +1

    எங்கள் வீடு தெற்கு வாசல், தென்மேற்கு பகுதியில் தான் பெரிய கேட் வைக்க இடம் இருக்கிறது, மேற்கில் சிறிய கேட் ஒன்று போடலாமா? வடமேற்கு மத்தியில் தலைவாசலை மாற்றலாமா?

  • @karuppusamyeee
    @karuppusamyeee Год назад

    Kitchen door entha thisaiyil irukkavendum

  • @tohussain6642
    @tohussain6642 3 года назад

    Great subject

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 года назад

    Alternate pannavum mudiyathu vera veedu mathurathukum mudiyathu situation romba mosama iruku akka

  • @mallikavk6707
    @mallikavk6707 2 года назад

    Akka nangal South veedu vangi ullom fround periya maram kandippaga vaikka venduma? Reply please akka

  • @malathik1631
    @malathik1631 3 года назад

    First view....

  • @naresh7747
    @naresh7747 2 года назад

    Madam, South facing house ku Madi Padi kiza ennava use panalamnu solunga plz

  • @vennilavennila3372
    @vennilavennila3372 3 года назад

    mam Amma veedu tetku metku road ulladhu . Vasthu sari Illai. Veetil numadhiyum illainga mam please oru idea sollungule please mam

  • @Revamugesh28
    @Revamugesh28 3 года назад

    Enga vidu thergu vasal dhan vasal mun iru thennai marangal iruku ithu nalladha mam enaku en hus kum orea problem iruku

  • @himoideas3894
    @himoideas3894 3 года назад

    We have pooja section at South West only.

  • @MegalaYaazhini
    @MegalaYaazhini 3 месяца назад

    எங்க வீடு தெற்கு வாசல் , நடை பாதை மேற்கு

  • @vanampadi
    @vanampadi 3 года назад

    பூஜை அறை சொல்லிருக்கிங்களா அதுல எந்த பக்கம் பூஜைஅலமாரி வைக்க வேண்டும்

  • @arun731
    @arun731 2 года назад

    Enga veeto la SouthWest corner la portigo iruku ..... Athum prob varuma.....

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 года назад

    Vadakilaku la kitchen iruku akka itha onnu panna mudiyathu vera edam ila nanga veedu katta ipa ithuku enna akka solution please answer panuga akka na romba confuse la iruken en husband ku accident airuchu brain la adi ipa than koncham nalarkanga aprm en paiyan eranthutan. Ipa na conceive ah iruken. Please akka answer panuga akka

  • @balanagini4213
    @balanagini4213 3 года назад

    Sister, your videos are super. Please clear my doubt sister. Southeast kitchen which direction sink want to place it. Shall we place sink in lower top slab. And iam single parent my 14 year old son and 12 year old daughter can sleep at north west bedroom. Bcos southwest my parents are sleep over. Please reply sister 🙏

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 года назад

    Akka please reply panuga akka vera enna akka panlam na romba mana ulaichala iruken akka aduthu aduthu ethachum oru ketathu nadakuthu akka please solution solunga akka

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад

    yengirunthu refer pani intha points lam solrings

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад

      Books

    • @kimyangKo
      @kimyangKo 2 года назад

      @@ThamizharasiBalamurugan ela vasthu booklayum orey madri iruka . yena na keta varaikum vaasthu na ipdi than nu define panra madri enda oru bookum ilanu sonanga all vasthu books having different rules.

  • @annamazhagi4737
    @annamazhagi4737 3 года назад

    Mam naan kadai vaiththirukkiren kadaiyil entha munnedramum illai so thozhil valam peruga tips sollunga?

  • @nandhinisri9353
    @nandhinisri9353 3 года назад

    Amma.nanga.therku.partha.veedu.kattierukirom.adhil.pooja.room.vadamerku.karnarla.moolaila.kadasiya.main.suvatril.vaikalama.amma

  • @vinu88
    @vinu88 3 года назад

    Hi mam very nice video.

  • @ramlakshmi3284
    @ramlakshmi3284 2 года назад

    Mam south west corner la veedu 90 degree angle la iruku but compound wall 🧱 90 degree ku athigama iruku ethanal ethuvum problem varuma

  • @trtj947
    @trtj947 2 года назад

    South west la nilaivasaluku veliye sump ullathu sariya

  • @sureshsashva8031
    @sureshsashva8031 2 года назад

    Hi mam..
    South face house construct panitu irukom ..south westla athiga space vitrukom...etavathu problem varuma

  • @directselling2061
    @directselling2061 2 года назад

    எங்கள் வீடு கிழக்கு பார்த்த வீடு. வடகிழக்கு மூலையில் கிணறு மற்றும் போர் உள்ளது. தெற்கு மேற்கு பள்ளமாக உள்ளது. நான் தெற்கு மற்றும் மேற்கு மட்டும் சுற்று சுவர் அமைக்கலாமா??