தெற்கு பார்த்து வீடு கட்டலாமா!?தெற்கு பார்த்த வீடிற்கான அடிப்படை வாஸ்து| vastu |Er Kannan Murugesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 151

  • @nadhiyariverya792
    @nadhiyariverya792 3 года назад +2

    ரொம்ப நன்றி குழப்பதோடு இருந்தேன் இப்போ தெளிவு ஆகிடுச்சு 🙏🙏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மகிழ்ச்சி சகோதரி... நன்றிகள்

  • @elangovanshanmugavel8671
    @elangovanshanmugavel8671 3 года назад +8

    மிகவும் பயனுள்ள தகவல் இந்த விளக்கத்தை ஒரு வரை படமாக தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @nainarv690
    @nainarv690 3 года назад +7

    அருமை சார் ... .. இப்படி சாதாரணமாக பேசுவதை விட வரைபடத்துடன் விளக்கினால்தான் நன்றாக புரிந்,துகொள்ள ஏதுவாக இருக்கும் ... ... சிறிய கேட்டை ( GATE ) ஐ காம்பவுண்டு சுவற்றின் நடுப்பகுதியில் அமைப்பதைவிட தலைவாசலுக்கு எதிரே அமைப்பதே சிறப்பு என்று கூறுவார்கள்..

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. ஒரு சின்ன சந்தேகம் ஈசான்யத்தில் Borewell அமைத்த பிறகு பக்கத்து plot ல் உள்ளவர் Septic tank அமைத்தால் என்ன செய்வது, அவர் சொல்கிறார் எனது இடத்துக்கு வாஸ்துபடி Septic tank இங்கே தான் அமைப்பேன் என்கிறார். வாஸ்துவை நினைத்தாலே பயமாக உள்ளது.

    • @saravanang1222
      @saravanang1222 2 года назад

      dont follow 100% vastu

    • @shanmuganithinithi3354
      @shanmuganithinithi3354 2 года назад

      கவலை வேண்டாம் சகோ சுற்றுச்சுவர் நான்கு பக்கமும் எடுத்தால் போதும் உங்களுடைய மணை அம்சம் அமோகமாய் இருக்கும்

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 3 года назад +2

    அருமையான பதிவு. ஒரு தேர்ந்த ஆசானிடம் பயிற்சி பெற்ற அனுபவம் உங்களுக்கு உள்ளது.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் ஐயா...

  • @sekarl8713
    @sekarl8713 3 года назад +3

    Nandri thailiva vayela solratha veda oru varipadam podu sona enum nala erukum sir

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +1

    நல்ல தகவல் நன்று ஐயா.

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 2 года назад +1

    Super sir all are very great information very much helpful to all the people.

  • @manikandan.mmanikandan4475
    @manikandan.mmanikandan4475 3 года назад +1

    உங்கள் பணி சிகரம் தொடும் என நம்புகிறேன், வாழ்த்துக்கள், புதுக்கோட்டையில் இருந்து மணிகண்டன் ele

  • @bakyaraj9213
    @bakyaraj9213 2 года назад +1

    Spr sir .... thank you sir enoda veetum south facing than

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari928 2 года назад +2

    Super explanation thank you for your information sir

  • @narayananduraisamy5981
    @narayananduraisamy5981 3 года назад +4

    One sample plan display and explain.... easy to understand....

    • @chalzTN
      @chalzTN 3 года назад +1

      Yes, please describe with a diagram. We are not so familiar with Kubera moolai, agni moolai,etc

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Ok brothers

    • @prathapnair4530
      @prathapnair4530 3 года назад

      Yes sir. Plz give us a sample plan

  • @kponbalamurugan5485
    @kponbalamurugan5485 2 года назад

    Plan kamichi athan piragu step by step veedu kaddum murai vedio podunga

  • @prakasamk7364
    @prakasamk7364 9 месяцев назад

    Biramasthnam manaiku parka venduma or vitirku portico serthu parka venduma 27×30 merku vasal vasthu plan please video podunga sir

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 3 года назад +2

    Well explained! 👍
    Could have used a simple sketch to explain better.

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 года назад +1

    நல்ல தகவல் தந்தீர்கள் நன்றி எனக்கு இது சார்பாக சிறு தகவல் தர முடியுமா

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 3 года назад +1

    Super plan my house

  • @vanampadi
    @vanampadi 3 года назад +7

    தெற்கு வாசல் வீட்டிற்கு மாடிப்படி எங்க வைக்க வேண்டும் அண்ணா

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 года назад +2

    நல்ல விளக்கம் தந்ததற்க்கு நன்றி sir எனக்கு மிகவும் பயனாக இருந்தது..

  • @aysharakshana6732
    @aysharakshana6732 2 года назад +1

    Super sir thank you sir

  • @ananthakumarpanneerselvam3366
    @ananthakumarpanneerselvam3366 2 года назад +1

    Very good video bro

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 3 года назад +1

    நன்றி சார்...

  • @SriSubha-pz6mq
    @SriSubha-pz6mq 20 дней назад

    Kanni mulai la Street thirupuna ??

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 3 года назад +1

    Excellent explanation sir. Please tell about west face house. By arul.

  • @srinusri3051
    @srinusri3051 3 года назад +1

    மேற்கு பார்த்த மண்ணை பற்றி சொள்ளுகள் sir please

  • @siddharthmanisha726
    @siddharthmanisha726 3 года назад +1

    Super sir south facela 13*33 oru house plan potunga sir

    • @kayalvizhib7353
      @kayalvizhib7353 2 года назад

      Thanks sir super south face 26 × 50 give explain

  • @mahizhini2710
    @mahizhini2710 2 года назад

    South facing home la portico podrapo veetoda basement alavu podanuma ila konja bike car nikra maari thaalva podalama sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தெற்கு பார்த்த வீட்டின் மேற்கூரை போர்டிகோ பகுதியில் ஒரே மட்டமாகத்தான் போட வேண்டும். இறக்கி போட கூடாது

  • @SRM943
    @SRM943 Год назад +1

    Super. G

  • @balasubramaniyan485
    @balasubramaniyan485 3 года назад +2

    Super bro sema bcz I am thinking about to construct south facing bro .l have small doubt bro my plot width 55 sqft I thought small shop would construct west side bro .will satisfy the vasthu rule bro pls clarify bro

    • @valavanthankottaithiruveru670
      @valavanthankottaithiruveru670 3 года назад

      அண்ணா தென் மேற்கில் தெருகுத்துஉள்ளது சூலம் வைத்தால் பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ளார் சரியானதாக இருக்கமா தெரியாமல் வாங்கி வீடு கட்டி விட்டோம்

  • @anbalagankaliyaperumal431
    @anbalagankaliyaperumal431 3 года назад +1

    தங்கள் வீடியோ அனைத்தும் பயனாக உள்ளது... எனக்கு beamல் 'L' வலைப்பது ஏன் காரணங்கள் என்ன bearing ஆகவா இல்லை வேறு காரணங்கள் உள்ளன வ .மற்றும் slab centering la irundhu.முடிவு வரை காண்பிக்க முடியுமா..

  • @santhoshs2970
    @santhoshs2970 3 года назад +1

    Very useful Er

  • @veeraiyayian8952
    @veeraiyayian8952 3 года назад

    Kilagu Partha manaiku plan kudunga

  • @jiyali
    @jiyali 2 года назад

    Mic potunga sir...... Onnum puriyala.... Neenga pesarathu first puriyala try unga slang ku try panni ippathaan follow panna mudiyathu. Use mic please.

  • @prathymonza5854
    @prathymonza5854 2 года назад

    Vaayu moolai la area pathala so opposite la eeaani la kitchen la vaikalama?

  • @sahanajbegamkajamohideen837
    @sahanajbegamkajamohideen837 3 года назад +1

    Very nice sir..

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 2 года назад

    Sir, house facing with my South direction but common wall on east and west side, south side street road for that how v constructed r see vastu

  • @vasuguard7089
    @vasuguard7089 Год назад

    Sir I want 15×50 South facing house planning

  • @kalaidhashvanth1689
    @kalaidhashvanth1689 3 года назад

    Agni dhesa pakkathula door Approm cap eruku Mukkona shape LA erukalama sir.

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 3 года назад +1

    எங்கள் வீடு தெற்கு பார்த்த வீடு வடக்கு பகுதியில் குறைந்த எடமும் தெற்கு பகுதியில் அதிக இடமும் உள்ளது. போர்ட்டிக்கோவை இன்னும் கொஞ்சம் முன்னாடி இழுத்து கட்டலாமா? இதற்கு என்ன செய்யலாம் sir. பதில் கூறுங்கள்.

  • @kadirvel5839
    @kadirvel5839 2 года назад

    Please use diagram for explaining. Very difficult to understand

  • @kalaidhashvanth1689
    @kalaidhashvanth1689 3 года назад

    Sir enga veedu therku these pathu eruku....but Agni side LA ennoru door eruku konjam Mukkona shape LA kaali Edam eruku edhu nalladha sir.... Thalaivasal therku nelaivathu pol ullathu vadaku paarthi....

  • @thirumalaithirumalai1671
    @thirumalaithirumalai1671 3 года назад

    Sir one main doubt naaga south side main door vekka porom and opposite side 20 feet after kinaru irrukku main door vekka Lama sir illa kinaru theriyama main door opposite full aha compont podalama plz solluga

  • @rajaanith
    @rajaanith 3 года назад +1

    22*27 south facing paln thnaka sir

  • @a.thi374
    @a.thi374 2 года назад

    Sir வாடகை வீடுக்கு பார்க்க வேண்டும் மா ?

  • @gunasugan4780
    @gunasugan4780 3 года назад +1

    Janavary 25 vasthu naal andru astami varudhe sir
    Andru manai podalama sir

  • @madasamyg3657
    @madasamyg3657 2 года назад +1

    Aramai sir

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 3 года назад

    42× 74 kadai kattalama evuvalavu salavu aakum .(thangappadaiyan pramakudi

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +1

    நன்றி ஐயா

  • @manimithran2122
    @manimithran2122 2 года назад

    Anna தெற்கு பார்த்த வீட்டிற்கு மாடி படி எங்கு அமைக்க வேண்டும்.

  • @duraisamy4738
    @duraisamy4738 2 года назад

    17.2/17.3.enna manai nalla manaiya sollunga Anna please 🙏🙏🙏

  • @jujukids9726
    @jujukids9726 3 года назад +1

    Voice clear ah ila sir

  • @mramkumar8821
    @mramkumar8821 2 года назад

    South plan 22/21 map irundha sollunga sir

  • @sreejamsangeethkumarm4340
    @sreejamsangeethkumarm4340 3 года назад +1

    Super அண்ணன் 👍👍

  • @thamaraiselvan1686
    @thamaraiselvan1686 3 года назад

    கிழக்கு வாசல் வீடு இருக்கு ஆனால் பாத்ரூம் கட்ட தென்கிழக்கில் குறைவான இடம் இருக்கிறது வடமேற்கு 10க்கு 10 ரூமில் இடமில்லை தென்கிழக்கில் ஒரு அறை அதற்கு முன் பகுதியில் சமையலறை அதற்கு முன் பகுதியில் 5க்கு 5 காலியிடம் உள்ளது இதில் லெட்டின் குழி பாத்ரூம் லெட்டீன் அமைக்கலாமா 🙄

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 года назад +1

    Super sir

  • @chandrasekar3089
    @chandrasekar3089 2 года назад

    தெற்கு பார்த்த வீட்டுக்கு வடமேற்கில் சமையல் அறையில் வடக்கு பகுதியில் பின் வாசல் வைக்கலாமா அய்யா?

  • @parthasarathi7208
    @parthasarathi7208 Год назад

    South space 19×40veedu katayama

  • @prathymonza5854
    @prathymonza5854 2 года назад +1

    Sir eeaani moolai la kitchen vaikalama?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      வைக்க கூடாது

    • @prathymonza5854
      @prathymonza5854 2 года назад

      @@ErKannanMurugesan North West la space 7×5 only having sir so oly

    • @prathymonza5854
      @prathymonza5854 2 года назад

      @@ErKannanMurugesan North East corner la dining area va vachirukom atha kitchen uh mathikalama? Coz South facing la irukuu veedu

  • @girishkanakaraj139
    @girishkanakaraj139 3 года назад +1

    Sir pls explain by drawing.

  • @tamilraja8607
    @tamilraja8607 3 года назад

    வணக்கம் சார் என்னுடைய வீடு தெற்கு பார்த்த வாசல் வீடு வீட்டில் போர்டிகோ 8 அடி மட்டும் போட்டுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் அதேபோல் குபேர மூலையில் முன் படி போடப்பட்டுள்ளது இது சரியா சார் தயவு செய்து எனக்கு பதில் போடுங்கள் தமிழ்ல

  • @vjmatrimonyfreematrimony6555
    @vjmatrimonyfreematrimony6555 3 года назад +1

    👍super

  • @rameshprabha8939
    @rameshprabha8939 3 года назад

    Sir please give lenth 45 breath 18 South Side facing land ku plan sounga ji font 22ft south 18 ft back north side

  • @thangaiyandharmaligam9392
    @thangaiyandharmaligam9392 3 года назад

    ஐயா,எனது இடம் கிழமேல் 17.3 அடி,தென்வடல் 26.4அடி, தெற்கு பார்த்த வீடு கட்டி உள்ளேன். இதற்கு தெற்க்க 26 அடியும், கிழமேல் 33 அடி. மேற்கு புறம் வளர்ந்து உள்ளது.நான் கட்டி இருக்கும் வீட்டிற்கு வடக்கு, கிழக்கு பக்கம் காலி இடம் இல்லை.26.4+25.6=52 ,33-17.3=15.7, இந்த இடத்தில் வீடு கட்டனும் குழப்பமாக உள்ளது. தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்தவும் .

  • @ddas2k2
    @ddas2k2 3 года назад

    Super abro

  • @bellicon3658
    @bellicon3658 2 года назад

    எல்லாம் மனசு தான் சார்

  • @sathiyamoorthydeepakharish991
    @sathiyamoorthydeepakharish991 3 года назад

    Super

  • @springss...7453
    @springss...7453 3 года назад

    சார் எல்லாம் சொல்லி இருக்கிங்க ஆனால் தெற்கு பார்த்த வீட்டுக்கு மாடிப்படி சொல்லுங்கள் சார்

    • @springss...7453
      @springss...7453 3 года назад

      வெளி புற மாடி படி எத்திசையில் அமைக்க வேண்டும் வாஸ்து படி

  • @pumsanaiseri2181
    @pumsanaiseri2181 3 года назад

    மிகவும் அருமை சார்

  • @poornimapoornima9291
    @poornimapoornima9291 3 года назад

    Portico center erugalama sir

  • @shalu22
    @shalu22 3 года назад +12

    தெற்கு பார்த்த வீடு எந்தெந்த ராசிகார்களுக்கு சிறந்த பலனை தரும்

    • @niceviewhouse
      @niceviewhouse 3 года назад

      Its Good for Makaram I know.. there is 2 more rasi's , I forgot.

  • @tailoringkalpana9839
    @tailoringkalpana9839 3 года назад +2

    Therku parthu samaikkalama veedu therkkuvasal

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      எந்த பக்கம் பார்த்த வீடாக இருந்தாலும் கிழக்கு நோக்கி தான் சமைக்க வேண்டும்

    • @tailoringkalpana9839
      @tailoringkalpana9839 3 года назад +1

      @@ErKannanMurugesan thanks sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Welcome

  • @lakshmanan9102
    @lakshmanan9102 3 года назад

    Hai sir, c. Lakshmanan, karaikudi best sir,

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 Год назад

    💯💯💯👍🙏

  • @saravanansaran8584
    @saravanansaran8584 3 года назад

    சார் வணக்கம் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் சார் என்னுடைய வீடு பழைய வீடு வந்து தெற்கு பார்த்த மனை கிழக்கு மேற்கு 27 அடி தெற்கு வடக்கு 17 அடி
    இந்த வீட்டுக்கு எதிரே மனை அமைக்கலாம்னு இருக்கேன் சார் கிழக்கு-மேற்கு 27
    தெற்கு வடக்கு 22 சார்
    இந்த அளவுக்கு மனை போடலாமா சார். குழி பொருத்தம் வருமா சார்!

  • @pandurangan8643
    @pandurangan8643 3 года назад

    sir I am waiting for your reply please

  • @saravanansaran8584
    @saravanansaran8584 3 года назад

    சார் வணக்கம்

  • @kumarsanjai6569
    @kumarsanjai6569 3 года назад +1

    வாடகைவீட்டுக்குஇதைபார்கனுமா

  • @akkinimuthukrishnan653
    @akkinimuthukrishnan653 2 года назад +1

    👍🙏👍👍

  • @deepakm.d4774
    @deepakm.d4774 Год назад

    Hi

  • @saivinodh3635
    @saivinodh3635 3 года назад

    Vada merkil vaayu moolaiyil, kitchenil maid door entry vaikalama

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 4 года назад +2

    சார் வணக்கம்
    மேற்கு பார்த்த வீட்டிற்க்கு சொல்லுங்க.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 года назад +2

      நாளைக்கே சொல்லிடுவோம் சார்...

  • @jollybabyjishvan6755
    @jollybabyjishvan6755 3 года назад +2

    வீடு கட்டலாம்

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 3 года назад

    My house

  • @kailasam6face441
    @kailasam6face441 3 года назад +1

    தெற்கு பகுதி தாழ்வாக இருக்க கூடாது எனில் தென்கிழக்கில் போர்டிகோ அமைக்கும் போது தலைவாசல் முதல் காம்பவுண்ட் சுவர் வரை நிலமட்டம் தாழ்வாகத்தானே வரும். இது வாஸ்து சாஸ்திரம் படி வராதே விளக்கம் கொடுங்கள்

  • @aamudha5623
    @aamudha5623 2 года назад

    9

  • @swaithan2093
    @swaithan2093 3 года назад

    Life is not granti

  • @kumarvijay1576
    @kumarvijay1576 2 года назад

    Unga contact venum

  • @murugesanp8189
    @murugesanp8189 2 года назад

    Saargootmesseg

  • @csuresh2750
    @csuresh2750 2 года назад +1

    Sir cell number

  • @karthikasenthil9023
    @karthikasenthil9023 Год назад

    Contact number sir

  • @kponbalamurugan5485
    @kponbalamurugan5485 2 года назад

    Plan kamichi athan piragu step by step veedu kaddum murai vedio podunga

  • @duraisamy4738
    @duraisamy4738 2 года назад

    17.2/17.3.enna manai nalla manaiya sollunga Anna please 🙏🙏🙏

  • @kalaivani9317
    @kalaivani9317 3 года назад +1

    Super sir

  • @manimithran2122
    @manimithran2122 2 года назад

    சார் தெற்குபார்த்த வீட்டிற்கு மாடி படி எங்கு அமைக்க வேண்டும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தென்மேற்கில்

    • @manimithran2122
      @manimithran2122 2 года назад

      Sir தென்மேற்கில் கரண்ட் வயர் இருப்பதால் . வீட்டிற்கு பின்னால் மாடிப்படி அமைக்கலாமா.

  • @soundararajank.r.8738
    @soundararajank.r.8738 Год назад +1

    Super sir

  • @narsimmanthiupath9497
    @narsimmanthiupath9497 8 месяцев назад

    Super sir