விக்கல் வருவது ஏன் - வந்தால் சரி செய்வது எப்படி? | Hiccups in Tamil | How to cure hiccups in tamil?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • #hiccups #theneeridaivelai
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 207

  • @logeshgv4452
    @logeshgv4452 2 года назад +118

    சாப்பிட்ட பிறகு உடனே விக்கல் ஏற்பட்டால் நம் பாடு ஒரே திண்டாட்டம் தான்.. 😂😭😭

    • @sathish4460
      @sathish4460 2 года назад +4

      Vikalum irumalum sendhu varudhu enaku😂😂😩

    • @YaaroOruvan__19
      @YaaroOruvan__19 2 года назад +2

      Ama bro 🤐

    • @vadamalai1375
      @vadamalai1375 Год назад

      🙄🙄🙄🙄

    • @gmaths8354
      @gmaths8354 Год назад +2

      sugar sapta vikkal nikkithu just now i try time 7.15 date 6-11-2022

    • @sethupathi8196
      @sethupathi8196 Год назад +1

      Ena agum bro enku antha problem iruku

  • @chefandrew9873
    @chefandrew9873 2 года назад +11

    திருச்சி காட்டூரான் . படம் போட்டு மிக அற்புதமாக விளக்கினீர்கள் நன்றி.

  • @prasanna2756
    @prasanna2756 2 года назад +11

    if that uncle is from india
    (at 68th age) there's someone still loving and thinking of me😍

  • @prabhuvsp2805
    @prabhuvsp2805 2 года назад +12

    Video parthukute comment padippor sangam 🙏

  • @mohamedfarvas2623
    @mohamedfarvas2623 2 года назад +6

    விக்கல் நிற்க தீர்வு...♥️
    உங்கள் கை மணிக்கட்டு பின் இருக்கும் நிரம்பி அதாவது (spider Man) வலை விடும் இடம்,அந்த இரண்டு நிரம்பை கட்டை விரலால் நல்ல பலமாக அழுத்தி ஒரு 3-5 நிமிடம் பிடித்தாள் விக்கல் நின்றுவிடும், நிரம்பை அழுதும் நேரத்தில் வாயில் சர்க்கரை போட்டு கடித்து சாப்பிடாமல் வாயில் கரைய விட்டு சாப்பிட்டால் இன்னும் வாய்ப்பு அதிகம் உண்டு விக்கல் நிற்பதற்கு
    இதை நான் நிறைய முறை முயற்சி செய்துள்ளேன் மருத்துவரின் ஆலோசனைப்படி, எனக்கு பலன் அளித்தது.....♥️

    • @jacksriram3438
      @jacksriram3438 Год назад

      Experiment success 🙏🏻❤️💪🏻

  • @vishvab1090
    @vishvab1090 2 года назад +3

    0:50 lungs are inappropriate in this...right lung has three lobes and left has only two lobes.
    Anyway great work....Anna😍❣

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 года назад +15

    இவர்கள் பதிவிடும் 90% விடியோக்கள் LMES science ல் முன்னதாகவே பதிவிட்டு இருக்கிறார்கள்.
    தற்பொழுது science insights சேனலை தொடர ஆரம்பித்து இருக்கிறார்கள்... 🙄

    • @rvijayaragavan247
      @rvijayaragavan247 2 года назад

      Ama...

    • @Trafalgar_D_Water_Law__
      @Trafalgar_D_Water_Law__ 2 года назад

      LMES channel eh Internet la search pani than solitu irukanga . . Poviya apdika nee 😂

    • @Aartin_pradeep
      @Aartin_pradeep 2 года назад

      @@Trafalgar_D_Water_Law__ aprom ellorum kadai potta kandupidipanga
      RUclips la lmes 1st nu sonen
      Edadhu kurai kandu pidikathuku ney varuveenga paa yeppa mudiyala

    • @Aartin_pradeep
      @Aartin_pradeep 2 года назад

      Ipolam super super ah content podranga✌️

  • @electricandelectronicknowl3704
    @electricandelectronicknowl3704 2 года назад +16

    ஒரு முறை வீடியோ பாருங்கள் பிடித்தால் கொஞ்சம் எனக்கும் உதவி செய்யுங்கள்....

  • @abiram1824
    @abiram1824 2 года назад +12

    Bro you deserve millions of subscribers ❤️

  • @whjeyachandran8312
    @whjeyachandran8312 2 года назад +1

    விக்கல் நிற்க,
    1. வாய் நிறைய தண்ணீர் வைத்துக் கொண்டு மடார் என்று தண்ணீரை முழுங்கினால் விக்கல் நின்றுவிடும்.
    2. பாலிதின் பைக்குள் டைட்டாக மூக்கையும் வாயையும் நுழைத்துக் கொண்டு சில வினாடிகள் மூச்சு விட்டால் விக்கல் நின்றுவிடும்.

    • @johnpeter4008
      @johnpeter4008 2 года назад +1

      தொடர் விக்கல் இருந்தால் புளித்த மோர் சாப்பிடவேண்டும் .....

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 года назад +1

      @@johnpeter4008
      நன்றி.

  • @kavi0792
    @kavi0792 2 года назад +4

    இரண்டு spoon sugar சாப்பிடு சரியா போயிரும் முயற்சி பண்ணி பாருங்க

  • @ammuammu-vy3ri
    @ammuammu-vy3ri 2 года назад +1

    சர்க்கரை வாய்ல போட்டு தண்ணி குடிச்ச உடனே நிக்கும் என் frd சொல்லி இருக்க. நா try பனேன் நின்னுச்சு

  • @rajilion
    @rajilion 2 года назад +8

    Holding breath by keeping water inside mouth for 15 to 20sec can stop hiccups. Though it's not proven but it's been working for me many times

    • @smohamedazarudeen6391
      @smohamedazarudeen6391 2 года назад +1

      Mee 2 brother

    • @vishva_op5op
      @vishva_op5op 9 месяцев назад +1

      தமிழ்ல type pannunga bro yenakku puriyula

    • @rana6413
      @rana6413 7 месяцев назад

      ​@@vishva_op5opஒரு 10 செகண்ட் மூச்சு அடக்கி பிடிச்சா விக்கல் நிக்கும் ❤

  • @saravanankarthik3669
    @saravanankarthik3669 2 года назад

    புகைபிடித்தல் மற்றும்
    அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
    நண்பர்களே.

  • @sherlockholmes2657
    @sherlockholmes2657 2 года назад +3

    Same ennakum hot chili items eat pannaa vikkal varrum

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 2 года назад

    எனக்கு பளிளிபருவத்தில் இஞ்சிசார் சாப்பிட்டால் விக்கல்வாரும் தண்ணீர் சிறுகசிறுக குடிக்கசரியாகும் தம்லர் வாயாவிட்டுஎடுக்காமல்.அனைவருக்குமான எளிதானவழி இரண்டு ஆள்காட்டி விரலால் இரண்டுகாதை அடைத்துக்கொள்ளவும் மேலும்இரண்டுபெருவிரலால் இருமூக்குதுவாரத்தை அடைத்து வாயைமூடி மூச்சைஅடக்க சிறிதுநேரத்தில் சரியாகிவிடும் கைகண்டது.

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Год назад +1

    யாருக்காவது விக்கல் சரியாகவில்லை என்றால் .3 செகண்ட் மூச்சை உள்ளே இழுத்து 3 செகண்ட் வெளியே விட்டால் உடனே சரி ஆகி விடும்

  • @rana6413
    @rana6413 7 месяцев назад +1

    ஒரு 10 செகண்ட் மூச்சு அடக்கி பிடிச்சா விக்கல் நிக்கும் ❤

    • @suryasuryaprakash4399
      @suryasuryaprakash4399 16 дней назад

      Thank you so much brother, nit water kudika kitchen poney sudden ahh vikkal vanthurichi 20 mins ku stop ahh agala na bayathut 😢 RUclipsr vanthu video patha eviga sollurathu kulla na orru Valli agiruvanu comments section vantha una comments patha very useful thanks a lot 🎉

  • @kingofpoet571
    @kingofpoet571 2 года назад +4

    Ennaku 2days ah entha prblm iruthuchu water kudichen, sugar sapten 20sec breath hold panni release pannen, ear ah close pannen ellam 2hrs,3hrs sari achu apram vikkal vanthurum last ah oru anna 7up kudi sonnaru apatha sariyachu

  • @keerthivaasanv5696
    @keerthivaasanv5696 2 года назад +3

    Thanks nalla topic 👍👍

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 7 месяцев назад

    விக்கல் நிற்க மாட்டீங்குது தண்ணீர் குடிச்சிட்டேன் soda குடிச்சேன் 5 நிமிடம் நிற்றவே இல்லை இப்ப ok எப்போதும் இப்படி இவ்வளவு நேரம் விக்கியது இல்லை

  • @senthilkumarn7876
    @senthilkumarn7876 2 года назад +2

    Petrol price fixing pathi video podunga nanba

  • @user-jd1fj1tz4h
    @user-jd1fj1tz4h 2 месяца назад


    4:19 4:19 சுவிட் சாப்புடனும் அப்ப தான் விக்கல் நிக்கும்❤

  • @rajasekaran3110
    @rajasekaran3110 3 месяца назад

    1/2 hour vikkal irunthuchu... Intha video full ah parthathum vikkal ninnu pochu...

  • @meganathankns6375
    @meganathankns6375 2 года назад +2

    I miss Vivek sir now

  • @arttamilan1593
    @arttamilan1593 Год назад +1

    Vikkal nirkum bro mookapitchitu water kudicha vikal nokum try panni parunga

  • @gopi9262
    @gopi9262 Год назад

    Last week than bro 27 hours Hiccups irunthuchu...but hospital poitu sari panniten

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 года назад

    டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்

  • @youtubeguru8559
    @youtubeguru8559 2 года назад +1

    Bro malai yeppadi varuthu nu oru video podunga bro

  • @virtualmaddy4641
    @virtualmaddy4641 2 года назад +1

    Ipdi yaravadhu irukangala nu sollunga !!!. Thodarndhu 2 or 3 years ku Thummite irundhavingaa!!?

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural 2 года назад +1

    ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் விக்கல் நிற்க்கும். 💯

  • @saravanansakthi7912
    @saravanansakthi7912 2 года назад

    Naakil erukum karum pulli athoda scientific reason pathi oru video podunga pls

  • @surendharsurendhar4232
    @surendharsurendhar4232 2 года назад +1

    Megavedipu endral enna konjom sollunga bro

  • @peace-star1909
    @peace-star1909 Год назад

    என்ன ஒரு திரைகதை பின்னல் டா,,,, வெற்றிமாறன்... ⭐️⭐️⭐️

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 2 месяца назад +1

    Bro age 25 ippa 1 weeks ya appalum vikkal and epam varuthu bro problum unda

  • @Reshu266
    @Reshu266 2 года назад

    Thax bro ☺️ paper oodhunanga vikkal ninruchu thank u sooo much ❤️

  • @nathanl3160
    @nathanl3160 2 года назад +2

    சக்கரை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் 100 க்கு 90 பேருக்கு விக்கல் நிக்குமாம்....

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 7 месяцев назад +1

    இது புதுசா இருக்கு விக்கல் நிற்கவே மாட்டீங்குது இப்ப தான் நின்னுச்சு

  • @kandachipuramamks2037
    @kandachipuramamks2037 2 года назад +1

    வாயையும் மூக்கையும் ஒன்று அல்லது ஐந்து நொடி மூடினால் விக்கல் நிற்கும் இதை நானே செய்தேன்

  • @pulsarbalaji2218
    @pulsarbalaji2218 2 года назад +2

    எனக்கும் 24 மணி நேரம் விக்கல் வந்திருக்கு

  • @football_vibez_
    @football_vibez_ Год назад

    Bro inthe video patha odaney sari aairuch bro 😂 txn txn ❤️ ...(last ah 24hrs vikkal vanchuna apdi Nega sonnigalle lite ah bayem vanchu anthe bayethula vikkal stop aairuch 😂✨tnx

  • @VIJAYPRAKASH-sg1em
    @VIJAYPRAKASH-sg1em 9 месяцев назад

    எனக்கு கேரி பேக் மூலம் மூச்சை இழித்து விட்டேன் விக்கில் நின்று விட்டது நன்றி.

  • @manikandanvelusamy919
    @manikandanvelusamy919 2 года назад

    Phrenic Nerve and Vagus Nerve enga irumnthu varum nu sollum pothu video la voice break agiduchu

  • @arulthambu11
    @arulthambu11 2 года назад +2

    nan keta topic.. Thank you

  • @chandrakumar9388
    @chandrakumar9388 2 года назад

    Chicken rice saaptean morning 11 manikku . Gap vittu vickle vanthuchu. Night 11 varaikkum . Night kadalai mittai saapitean. Stop aagiduchu

  • @nagaraj9382
    @nagaraj9382 2 года назад

    2,3 நிமிடம் தலைகீழ் நின்றாள் விக்கல் நிற்கும் (என்னோட அனுபவம்)

  • @tamilvideos2909
    @tamilvideos2909 2 года назад

    சளி பிடித்தால் மூக்கு அடைத்துக் கொள்வது எதனால் சொல்லுங்க ப்ரோ

  • @nowfalnowfal6647
    @nowfalnowfal6647 2 года назад

    Kottavi ethanala varuthu ithukku oru video potunka frds

  • @sanjaykaw3601
    @sanjaykaw3601 2 года назад +3

    Bro human height growth age ah pathi sollunga please
    Na UPSC exam ku prepare pannittu iruckken,
    Boys 16 vara tha valaruvanga nu solranga, net la thedunaalum 16 vara
    Tha potruckku,
    Aana reality la sila pasanga after 20 yum valaru raanga
    Itha pathi detail ah explain pannunga please

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад +1

    Good explaination 👌

  • @kumaravelkumaravel731
    @kumaravelkumaravel731 2 года назад

    யாராவது நினைக்கிறாங்க என்று தான் நான் நினைத்தேன்

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu Год назад

    Bro en Pappa romba sirichu vilayaduna vikkal varuthu. Yean

  • @TheSimbu319
    @TheSimbu319 3 месяца назад

    Drink hot water suddenly recoverd

  • @KaviK9876
    @KaviK9876 2 года назад

    Pottasium kuraipadu paththi sollunga...

  • @kaleeshwarim8412
    @kaleeshwarim8412 Год назад

    Thanks brothers all news fact.

  • @ramsiyasarafu6083
    @ramsiyasarafu6083 2 года назад

    Thalayil podugu pen ethanala varuthu enga irunthu varuthu athu enna sapdum

  • @praqdishpq1284
    @praqdishpq1284 2 года назад

    Bro sea water yen salt a iruku nu konjm explain pannunga plz...

  • @unlimitededitz155
    @unlimitededitz155 2 года назад

    Enaku vikkal 2 days continuously irunthuchi .. doctor kittta poitha stop achi

  • @suganthanramesh1442
    @suganthanramesh1442 2 года назад

    Bro apadiye yeppam yen varathu athu eppadi varama avoid pandrathu nu konjam sollunga bro

  • @niyasps4458
    @niyasps4458 Год назад

    Bro namma summa erukra nerathilaum adikkadi vittu vittu vikkal vantha adavad 1 nalaiku 3 , 4 times vikkal vara karanam

  • @rama-lc7ch
    @rama-lc7ch 2 года назад

    Bro psychology facts epdi kandupidikuranga nu slunga

  • @user-xz1js6wc8d
    @user-xz1js6wc8d 5 месяцев назад

    Enakku soup kudika pothu vikkal varuthu

  • @smprapakaran8395
    @smprapakaran8395 2 года назад

    Oru 10 sec mooja thamkatuna vikkal nindrum bro try pni parunka

  • @jana1436
    @jana1436 2 года назад +1

    Well said bro 👏👏👏

  • @VARUNYTT
    @VARUNYTT 2 года назад

    Athu yeppadi na namma atha marakkanum appunatha nikkum yenakku 2 day vanthute erukku seeni saapten pochi again vanthona sapten seeni aana poogala 😂 naa diffrent type use pantren stop panna yenakku varuthu 2 day ah

  • @sowmisaran9092
    @sowmisaran9092 2 года назад

    Ginger tea kudikuim podhu la vikkal vandhune eeuku

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 года назад

    எனக்கு விக்கல் வந்தா ரெண்டு நாள் விக்கல் விடாம வரும் ப்ரோ விக்கல் வந்தால் வெறுத்து போய் விடுவேன்

  • @oviyam2656
    @oviyam2656 2 года назад

    Hiccups la irundha doubt clear ayduchu

  • @vasanthakumar4497
    @vasanthakumar4497 2 года назад

    Bus la pogunpothu vamit vara mari irukke athu ethanala apdi varuthu

  • @viratsivav3194
    @viratsivav3194 2 года назад

    Japnees water therapy ..........pathi sollunga anna

  • @midhunanitha2867
    @midhunanitha2867 2 года назад +2

    Super ❤️

  • @wastedoflife2184
    @wastedoflife2184 2 года назад

    எங்கப்பாவுக்கு தொடர்ந்து 3 நாள் வரைக்கும் விக்கல் இருந்துச்சு.......

  • @simonnaveen03
    @simonnaveen03 2 года назад

    Kottavi en varuthu atha paatha en mathavungalukum paravuthu?????????

  • @jabeentaj1996
    @jabeentaj1996 Год назад

    Good explanation

  • @nithishkdr007
    @nithishkdr007 2 года назад +2

    20 second breath hold panna sariyagum

    • @devilking6157
      @devilking6157 2 года назад +1

      போடா விளக்கெண்ணெய்

    • @bharath2477
      @bharath2477 2 года назад

      Yes. Naan regular ah intha method thaan use panren. Oru naal moochu adaikki paathen vikkal nikkuthaa illaiyaa nu paakurathu ku. Vikkal nindruchu. Appo la irunthu intha method thaan follow pannittu varen.

    • @nithishkdr007
      @nithishkdr007 2 года назад

      @@devilking6157 bro bharth comment paruga

    • @bharath2477
      @bharath2477 2 года назад

      @@nithishkdr007 Yenna yen bro antha aalta kothu vidreenga. Ippa antha aalu yennaiyum yesanum. Athuku thaana plan panreeru. Antha aaley pondaatti adi thaanga mudiyamaa vedhanai la yaara thittrathu nu theriyumaa inga vanthu yesittu poirukaaru. 😂

    • @nithishkdr007
      @nithishkdr007 2 года назад

      @@bharath2477 bro antha method correct thana bro anthanala tha reply panna.
      DEVIL KING avaru tapugara matari comment panni tharu ...
      Sorry bro vanuna delete pannira

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад +1

    1:15 enga irundhu varum nu sollalaye.. y muted??

    • @vishvab1090
      @vishvab1090 2 года назад

      Phrenic Nerve : C3-C5 of cervical plexus
      Vagus nerve : brainstem

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 2 года назад

    Sugar 1 sccop sapitta vikkal நிற்க்கும்

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 года назад

    They take topics from youtube
    Science insights is the youtube tamil channel
    They uploaded few days back.
    Now you upload this

  • @electricandelectronicknowl3704
    @electricandelectronicknowl3704 2 года назад +1

    ஒரு முறை வீடியோ பாருங்கள் பிடித்தால் கொஞ்சம் எனக்கும் உதவி செய்யுங்கள்.,..,..,

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 2 года назад

    Thanks good topic bro

  • @sijupaiyan121
    @sijupaiyan121 2 года назад

    எனக்கு இரண்டு வாரமா விக்கல் வருது என்ன பண்ணாலும் சரி ஆகல😔😔😭

  • @jayeshr2815
    @jayeshr2815 2 года назад

    Very nice information

  • @jabarullajack347
    @jabarullajack347 Год назад

    Bro honey sapta vikal ninrum . enaku honey saptathu ninruchu bro

  • @narmathan9898
    @narmathan9898 2 года назад

    Vera.... Ellaroum... Vikkal nikka enna method try panuvinga?

  • @v.sakthivel5343
    @v.sakthivel5343 2 года назад

    Bro maaanam edarum pothu phone use panalama
    video podunga

  • @god123servent
    @god123servent 2 года назад

    Bro ennga v2ku pakkathula 3 nal continueva vikkal vanthu death aitaru

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 6 месяцев назад

    Vaadi is the vikale thu olagathukey irkkudaa

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video

  • @banuammu7529
    @banuammu7529 Год назад

    ஆமா ரொம்ப காரம் சாப்பிடடால் தான் எனக்கு விககல் வருது

  • @susilkumar5067
    @susilkumar5067 2 года назад +1

    Bayamuruthuna epdi vikkala nikkuthu sollave ilaye??

    • @PLScience
      @PLScience 2 года назад +1

      விக்கல் வந்தா யாராவது எதையாவது மாற்றி நினைத்தால் நிற்கும். நம்ம நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். எண்ணங்கள் மூலமாக விக்கலை நிறுத்தலாம்.

  • @karpagapriyapalanikumar838
    @karpagapriyapalanikumar838 2 года назад

    Super bro 👍 keep rocking

  • @devarajpmani73
    @devarajpmani73 2 года назад

    bro videola watercanla waterea illa enna bro😯😉

  • @sivapriya1311
    @sivapriya1311 2 года назад +2

    எனக்கும் என் பையனுக்கும் சிரிச்சா உடனே விக்கல் வந்துடும்

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini2672 Год назад

    Nanba one day full la varuthu

  • @shinjackofficial1928
    @shinjackofficial1928 2 года назад +1

    Anne heart beat minute ku 72_80. enaku Athikama irukku ithapathii Ethavathu

    • @bharath2477
      @bharath2477 2 года назад

      Athu normal thaan. Male and female poruthu beat rate differ aagum and 60-100 varaikkum normal nu sollapaduthu. Athuvum illaama ovvorutharuku ithu maarupadum. 72-80 lam normal thaan. Ungaluku yeppomey intha rate la irunthaa maybe unga body ku ithu normal pola. Oru vela konja naalaa thaan ippadi iruku naa yethuko doctor consult pannunga.

    • @shinjackofficial1928
      @shinjackofficial1928 2 года назад

      @@bharath2477 ok pro tq❤️

  • @chandrakumar9388
    @chandrakumar9388 2 года назад

    Sweet saapita stop aagidum.

  • @kathiravanarumugam6821
    @kathiravanarumugam6821 Год назад

    i dont think so better u think about pd,o you want know about pd?

  • @rikz3132
    @rikz3132 2 года назад

    Bro enaku vikkal 2-3 hoursa vardh idhnala prob illaya?

  • @Parkervj
    @Parkervj 2 года назад

    Vera 11 content🤗 super broo

  • @syedaasique7991
    @syedaasique7991 2 года назад

    Bro namakku current shock adikkum poothu yen katthurom athukku yethachum reasons irukka and shock adicha time yedathula yen marathu pooguthu and entha alavukku current ah human body thaangum itha pathi ellam konjam explain panni video poodunga please