ராஜ ராஜ சோழன் - வரலாறு சொல்ல மறந்த உண்மைகள் | Duraimurugan | Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 515

  • @அ.சதீஷ்குமார்
    @அ.சதீஷ்குமார் 5 лет назад +132

    🌹சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறை🌹 எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😍💐💐💐 நன்றி துரை முருகன் அண்ணா

  • @ashok4320
    @ashok4320 5 лет назад +338

    நெல் ஆடிய நிலம் எங்கே
    சொல் ஆடிய சபை எங்கே
    வில் ஆடிய களம் எங்கே
    கல் ஆடிய சிலை எங்கே
    தாய் தின்ற மண்ணே
    இது பிள்ளையின் கதறல்

    • @joysingh6373
      @joysingh6373 5 лет назад +10

      அருமை

    • @vellaisamy3516
      @vellaisamy3516 5 лет назад +4

      அருமை அருமையான விளக்கம்

    • @arunprasath1402
      @arunprasath1402 5 лет назад +3

      Arumai arumai 👏👏👏👏

    • @velss2723
      @velss2723 5 лет назад +2

      செம்ம

    • @Sheik41
      @Sheik41 5 лет назад +6

      Antha scene oru nimisham parthiban vanthutu ponarya. Super ya.

  • @aloicious
    @aloicious 5 лет назад +144

    இராச இராச சோழன் என்ற தன்னுடைய பட்டத்தை தன் குடிமக்களில் சிறந்தவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த பெருமைமிகு தமிழ் பெருமன்னன்.

  • @akilstudio4012
    @akilstudio4012 5 лет назад +3

    நம் முன்னோர்களை பற்றி கேட்டாள் நினைத்தாள் உள்ளம் சிலிர்க்கிரது நெஞ்சம்மெல்லாம் அவர்கள் நினைவு அலையாய் மோதுகின்றது ஒரு சின்ன ஆசை நாமும் அவர்கள்ளுடன் வாழ்து இருப்போமோ முன் பிரவியில்

  • @vembugujili530
    @vembugujili530 5 лет назад +105

    அறஞ்செயன்...
    சிவபாத சேகரன்...
    கங்கை வென்றான்...
    கடாரம் கொண்டான்...
    உய்யக்கொண்டான்...
    சோழன் வருவன்...
    புலிக்கொடி தருவன்...
    எம் தமிழ் உலகை ஆளும்...
    வெல்க தமிழ்...

    • @viyasanviyas3093
      @viyasanviyas3093 5 лет назад +4

      தெலுங்ககுல காலன் வாழ்க!

    • @prembilla7729
      @prembilla7729 5 лет назад +3

      @@viyasanviyas3093 நீங்கள் கூறுவது சரி என்றால் அரசன் ஏன் தமிழில் கல்வெட்டு செதுக்க வேண்டும். தாய் மொழியில் அல்லவா செதுக்கி இருக்க வேண்டும்.

    • @viyasanviyas3093
      @viyasanviyas3093 5 лет назад +6

      @@prembilla7729 நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை.
      தெலுங்ககுல காலன் என்றால் கருத்து. தெலுங்கர் குலத்தை அழிக்க வந்த காலன் அதாவது எமன்.
      தெலுங்கர்களை போரில் வென்றழித்த தமிழன் ராஜராஜசோழன், தான், தெலுங்கர்களை அழிக்க வந்த எமன் என்ற கருத்தில் 'தெலுங்க குலகாலன்' என பட்டம் சூட்டிக் கொண்டான்.

    • @viyasanviyas3093
      @viyasanviyas3093 5 лет назад +4

      மறத்தமிழன் ராஜராஜசோழன் தனது தாய்மொழியாகிய தமிழில் கல்வெட்டுக்களை செதுக்காமல், தெலுங்கிலா செதுக்குவான்?

  • @TalkPolitics007
    @TalkPolitics007 5 лет назад +232

    "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவது இல்லை"
    நாம் தமிழர்.💚💚💚💚

  • @அ.சதீஷ்குமார்
    @அ.சதீஷ்குமார் 5 лет назад +137

    துரை முருகன் மணிசெந்தில் வினோத் அண்ணா மூவரின் கருத்து நிறைவாகயுள்ளது. நான் நிறைய தகவல் தெரிந்த கொண்டேன் மகிழ்ச்சி மூன்று அண்ணனுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றி நன்றி நன்றி 🤗🤗🤗
    என்னுடைய அன்பு உங்களை சுற்றி இருக்கும் 😍😍😍😘😘😘
    இப்படிக்கு
    உங்கள் தம்பிகளின் ஒருவன்
    அ.சதீஷ்குமார்
    என்றென்றும் அன்பு உள்ளவன்😍😍 சேலம் மேற்கு தொகுதி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 лет назад +62

    அருமையான பதிவு தம்பிகளா ஆயிரம் கோடி நன்றிகள் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.

  • @arungyou
    @arungyou 5 лет назад +83

    இதை ஆவணப்படம் போல் சிறப்பாக எடுத்திருப்பது மகிழ்ச்சி. வரலாறு மிகவும் முக்கியம்...அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி...மக்களை மீண்டும் சரித்திரத்தை உற்று நோக்க செய்திருக்கிறார்..

    • @prakashpalanivel2392
      @prakashpalanivel2392 5 лет назад +7

      பா. ரஞ்சித் ராஜராஜன் சோழனை அவமானபடுதினன் அதனால் அவனை பெரிய ஆல் ஆக்கதேர்கள்

    • @arungyou
      @arungyou 5 лет назад +6

      @@prakashpalanivel2392 Bro, நான் ரஞ்சித் அவர்களை வஞ்ச புகழ்ச்சி செய்தேன் அவரை உண்மையாக பாராட்டவில்லை...ஆனால் ராச ராசனை பற்றி பலரும் பேச அவரும் காரணம்..

    • @devanrajraj9110
      @devanrajraj9110 5 лет назад +2

      Neengal jakki photo vachurukkarathu kaaranam

    • @arungyou
      @arungyou 5 лет назад +2

      @@devanrajraj9110 நீங்கள் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் சத்குரு சொல்வதும், செய்வதும் இதை ஒட்டியே இருக்கும். இயற்கை சீரமைத்தல், இயற்கை வேளாண்மை, ஜல்லிக்கட்டு, நதி நீர் இணைப்பு (முரன்), ஹட்ரொகார்பன், மீத்தேன், இந்தி திணிப்பு மற்றும் நம் தமிழர் மற்றும் ராஜ ராஜ சோழனின் பெருமை... அனைத்தும்...என்னை பொருத்தமட்டில் இவரும் அமைதியாக ஒரு புரட்சி செய்துகொண்டு இருக்கிரார்.

    • @arungyou
      @arungyou 5 лет назад +3

      என் நண்பர்களிடம் நான் இதையே சொல்லுவேன்...சீமான் அரசியலில் இருந்து சொல்வதை இவர் ஆன்மீகத்தில் இருந்து சொல்கிறார் மற்றும் இயன்றதை செய்கிறார்... இயாலாது என்று நாம் நினைப்பதை கூட செய்ய முற்படுகிறார்.

  • @abud2386
    @abud2386 5 лет назад +26

    ராஜா ராஜா சோழன் பேரன் என்பதில் சந்தோசப்படுகெரன் நாம் தமிழர்👌👌👌👌👌 துறை முருகன் அண்ணா நன்றி

  • @philamonraj0607
    @philamonraj0607 3 года назад +2

    20 வயது வரபேற்கிறது நான் இந்த சில நாட்கள் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது துரைமுருகன் அண்ணா

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +2

    துரை முருகன், மணி செந்தில், வினோத் உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எவ்வளவு அருமையாக வரலாற்றை சொல்லி எங்களை மெய் சிலிர்க்க சைதீர்கள்! மிகவும் அருமை. ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையை பாழ் அடிக்கும் ரஞ்ஜீத் மாதிரியானவர்களுக்கு இந்த வீடியோ சாட்டையடி தான் ! ராஜராஜனின் நீர் வேளாண்மை தந்திரம் ஏன் நமது மந்திரிகளுக்கு வரக்காணோம் ? ஏன் இந்த ஜாதி வேறுபாடுகள் இப்போ? அந்த ராஜராஜன் திரும்பி இங்கு பிறந்தால் நமக்கு விடிவுகாலம் வரும்

  • @divagarvasudevan524
    @divagarvasudevan524 5 лет назад +112

    நமக்கு ஒரே ஒரு கடமை உள்ளது. அது தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டும்.

  • @கௌதம்முத்து
    @கௌதம்முத்து 5 лет назад +45

    அருமை அண்ணா முடியாட்சி காலத்திலும் குடியாட்சி செய்த மாமன்னன்... மக்களாட்சி தத்துவத்தை மண்ணில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய பேரரசன்.

  • @ajiame
    @ajiame 5 лет назад +71

    இயக்குனர் ரஞ்சித்திற்கு மிக்க நன்றி

    • @loheshselvaraj9320
      @loheshselvaraj9320 5 лет назад +3

      நல்ல கருத்து 👏👏👏👏

    • @kselvam4763
      @kselvam4763 5 лет назад

      👢👡👡👡👠👠🐑🐑👢👠👠👠🐽🐗👞👞👟

  • @kumar-s8m7h
    @kumar-s8m7h 5 лет назад +10

    தமிழனின் வரலாறை படித்தாலே பொதும் தலைநிமிர்வதற்க்கு.. சிறப்பு அண்‌ணா..

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    உலக அதிசயங்களில் ஒன்று🔥

  • @karthickk4476
    @karthickk4476 5 лет назад +41

    புது சக்தி பிறக்குது முச்சினிலே🤝👍🏽💪💪💪

    • @gopalrohini
      @gopalrohini 5 лет назад +1

      Karthik k moochiline. Muchinile illai nanbare. Nandri.

  • @aravindanr5695
    @aravindanr5695 5 лет назад +52

    தமிழர்கள் ஆளவேண்டும்
    என்றும் நாம் தமிழர் ...

  • @moran37
    @moran37 5 лет назад +28

    சிறப்பு அண்ணா மற்றும் நன்றி,(ராஜராஜசோழன்💪💪💪)

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    செப்டம்பர் 1 தஞ்சை தரணியில் கூடுவோம்💪

    • @durai312
      @durai312 5 лет назад +2

      No fight😕😕😕

    • @dineshramachandran4793
      @dineshramachandran4793 5 лет назад +1

      Raja Krishna @ Dei Ranjith sombu thukkiya da nee.... Unakku enna history venum sollunga sir

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 5 лет назад +40

    இராஜராஜ சோழன் நம் தமிழ் பாட்டனின் திறமையை கண்டு உலகமே வியப்படைகிறது

    • @ragu5323
      @ragu5323 5 лет назад +2

      ராஜராஜ சோழன் தமிழரில்லை...
      தெலுங்கு சோழர்கள் வம்சம்...
      விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக
      ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான்.
      இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர்.
      ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
      ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 5 лет назад +5

      @@ragu5323 comedy pannama ponga bro😂

    • @ragu5323
      @ragu5323 5 лет назад +1

      @@aravintharavinth6438 ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளேன்... தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது...

    • @ragu5323
      @ragu5323 5 лет назад +2

      @@aravintharavinth6438 ராஜராஜ சோழன் தமிழரில்லை...
      தெலுங்கு சோழர்கள் வம்சம்...
      ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
      ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 5 лет назад +5

      தமிழனை தமிழன் இல்லைனா யாரு நம்புவாங்க

  • @அ.சதீஷ்குமார்

    ஆரம்பம் பேச்சு அருமை அருமை அண்ணா 😍😍😍😘😘😘

  • @radhakrishnanm4769
    @radhakrishnanm4769 5 лет назад +29

    Durai Murugan,Senthil,Vinoth well-done brothers.

  • @பாயும்புலிதமிழன்

    சரியான நேரத்தில் ஆணித்தரமான பதிவு!

    • @munusamy347
      @munusamy347 5 лет назад

      ஓம் சி வ ப றயநா ர்

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 5 лет назад +53

    தமிழர்களின் அடையாளம் ராஜராஜ சோழன் 💪

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 лет назад +2

    காலத்திற்கு தேவையான பாட்டனின் தமிழ் தேசிய பற்றை மிகவும் அருமையான முறையில் பதிவிட்டதற்கு எனது கோடான கோடி நன்றி

  • @buddhaags4652
    @buddhaags4652 5 лет назад +33

    மனிதனாக பிறந்த எவனும் அவரை குறை கூற மாட்டார்கள். சில அரை குறைகளை தவிர.....

  • @wolfiepup7372
    @wolfiepup7372 5 лет назад +2

    மிகவும் சிறப்பு. இந்த பதிவு தமிழ் மன்னனுக்கும், தமிழுக்கும் தொண்டு.தம்பிகளுக்கு எனது நன்றிகள்.

  • @Nandha1323
    @Nandha1323 5 лет назад +68

    🔥ராச ராச சோழன் பேரன் என்பதில் பெருமிதம் 💪

    • @Beautylal
      @Beautylal 5 лет назад +1

      எமது தலைவர் ரஜனியின் முன்னால் சோழனெல்லாம் சும்மா? இருந்து பாருங்கள் தலைவரின் வரவை 🤜🤜

    • @மோ.சக்திவேல்
      @மோ.சக்திவேல் 5 лет назад +5

      @@Beautylal பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவல் தான் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் என்று ரஜினிகாந்த் அவர்களே கூறியிருக்கிறார். அந்த பொன்னியின் செல்வன் தான் இராசராச சோழன்.

    • @userSivakumar
      @userSivakumar 5 лет назад +2

      @@Beautylal yenda arivu ketta mundam yara yarukku da inai vachu pesura,rajinilam oru aala.neelam boomikku paaram sethu tholai.

    • @Beautylal
      @Beautylal 5 лет назад +1

      @@userSivakumar 🤪

    • @manimaranjeyachandran4916
      @manimaranjeyachandran4916 5 лет назад +1

      @@Beautylal telephone ஒயரு அறுந்து ரொம்ப நாள் ஆகிச்சு தம்பி!

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +173

    ராஜராஜ சோழன்
    மனிதரே இல்லை
    சிவனின் அவதாரம்
    உலகில் பல நாடுகளை அந்த காலத்தில் வென்றார்
    கிழக்கு ஆசியாவில்
    பல நாடுகள்
    அந்த காலத்திலேயே
    கடல்கள் கடந்து
    பல நாடுகளை பிடிக்க எப்படி முடிந்தது.
    தைரியம் வந்தது.
    சாதாரண மனிதர்களால்
    கண்டிப்பாக முடியாது
    இந்த காலத்தில்
    பல நவீன கப்பகள் உபகரணங்கள் உள்ளது.
    GPS , navigation etc.

    • @d0nka
      @d0nka 5 лет назад +3

      சிவனா? 🤦‍♂️

    • @windowsplayer5465
      @windowsplayer5465 5 лет назад +4

      இங்கும் வந்துட்டீங்களா சாமி !

    • @massilamany
      @massilamany 5 лет назад +4

      அப்படீன்னா, இட்லரை ஐரோப்பிய சிவன் என கூறலாமா?

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 4 года назад

      siddle 1621 நண்பரே வார்தையை கவனமாக கையாளவும். உங்கள் பிறப்பும்,வளர்ப்பும், கல்வியும் வணங்கும் தெய்வமும் பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்வது உங்கள் சொல்லாடல் மூலமே.

  • @MariA-sy9mo
    @MariA-sy9mo 3 года назад +1

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி உண்மை வெல்க

  • @abdul2334
    @abdul2334 5 лет назад +6

    அருமையான விளக்கம். அறிந்து அறிவடைந்தேன். நன்றிகள் பல.

  • @balabala2994
    @balabala2994 5 лет назад +10

    ராஜராஜ சோழன் தாத்தா கண்டிராதித்த சோழன்ஆண்ட பகுதி
    எங்கள் ஊர் கண்டிராதித்தம் இங்கு 3 கி.மி அளவுக்கு கண்டிராதித்தம் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இதன் மூலம் 15 கிராமங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்......

  • @raghulpn5729
    @raghulpn5729 5 лет назад +4

    ராஜா ராஜா சோழன் வாழ்க்கை வரலாறை கேட்கும் பொழுதிலே நெகிழ்ந்து போனேன்.....

  • @vrathuraj4223
    @vrathuraj4223 5 лет назад +10

    ராஜராஜன் சோழன் பேரன்கள் என்பதில் நாங்கள் பேருமைபடுகிறோம் நாம் தமிழர்

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 5 лет назад +14

    சாட்டை ஏடுத்து தமிழ் மொழி மிக நன்று நன்றி நாம் தமிழ்ர் அச்சியி ல்

  • @PrakashPrakash-nc7bp
    @PrakashPrakash-nc7bp 5 лет назад +19

    அருமை பெருமைகளை தெரிந்துகொண்டேன்நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +11

    எங்கள் அண்ணன் துரைமுருகன் அருமையான பதிவு நன்றி அண்ணா என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழன்டா

  • @kalaraj7733
    @kalaraj7733 5 лет назад +18

    காலத்துக்கு தேவையான மிகச்சிறந்த படைப்பு.

  • @GopalGopal-sb4ov
    @GopalGopal-sb4ov 5 лет назад +14

    உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @arumugam3844
    @arumugam3844 5 лет назад +27

    அருமையான பதிவு

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 лет назад +13

    அரிய பதிவு! நன்றி சகோதரர்களே! வாழ்க!

  • @சிபக்கத்துல்லாஅன்வர்

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் காட்சி அமைப்பு தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க, நாம் தமிழர் .

  • @venkateshindian7686
    @venkateshindian7686 5 лет назад +23

    ராஜ ராஜ சோழன் கிடைத்தது நம் தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவிற்கு பொக்கிஷம்.....

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 лет назад +15

    இறுதியில் வரும் பறை ஓசை அருமை

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    தரணி ஆண்ட நம் பாட்டன் தமிழ் அரசன் ராஜராஜசோழன்💪

    • @ragu5323
      @ragu5323 5 лет назад +1

      ராஜராஜ சோழன் தமிழரில்லை...
      தெலுங்கு சோழர்கள் வம்சம்...
      விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக
      ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான்.
      இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர்.
      ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
      ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.

    • @ள்டான்M
      @ள்டான்M 5 лет назад

      @@ragu5323 நீ கதை வுடுறத நிறுத்து

    • @rahulamul1998
      @rahulamul1998 4 года назад

      @@ragu5323 குலோத்துங்க சோழன் பின் வந்தவர்கள் தான் தெலுங்கு சோழர்கள். வாயில் வந்தபடி வடை சுடாதீர்கள்.

    • @Deccansignals
      @Deccansignals 3 года назад +1

      @@rahulamul1998 தெலுங்கும் தமிழில் இருந்து பிறந்த ஒரு மொழி தான் 😕 தெலுங்கு மட்டும் இல்லை கன்னடம், மலையாளம், ஈழம், அனைத்தும்.. ஆனால் இந்த மொழிக‌ளை திராவிடம் என இழிவு படுத்தி விட்டார்கள் 😣

  • @nandhakumarselvakumar7462
    @nandhakumarselvakumar7462 5 лет назад +4

    தஞ்சை பெரிய கோயின் சிற்ப கலைகளில் தலைமை சிற்பி பெரும்தச்சன்னை போற்றுவோம்
    ராஜ ராஜ சோழனையும் போற்றுவோம் 😎😘😍

  • @raghulpn5729
    @raghulpn5729 5 лет назад +1

    மிக சிறப்பான செயல்....... மிக்க நன்றி......

  • @venkateshindian7686
    @venkateshindian7686 5 лет назад +11

    வாழ்க வாழ்க ராஜ ராஜ சோழன் புகழ்..

  • @vellaisamy3516
    @vellaisamy3516 5 лет назад +3

    நாம் தமிழர் பிள்ளைகள் என்றால் சும்மாவா அருமை மும்மூர்த்திகளின் கலவையும் சேர்ந்த இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 5 лет назад +2

    அருமை அருமை அருமை இனமேல் எந்தவித நாயும் குரைக்காது நன்றி .......

  • @theoilstoreindia524
    @theoilstoreindia524 5 лет назад +12

    அருமை தம்பி...

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 лет назад +5

    நன்றிகள் உறவுகளே....

  • @saravananviji6617
    @saravananviji6617 5 лет назад +3

    அனைவரும் போற்றுங்கள் தமிழனின் பெருமையை...

  • @velss2723
    @velss2723 5 лет назад +6

    பெருவுடையார் கோவில் ....ஆதி சிவனே ஆதித்தமிழ் குடிகளின் தெய்வம்.......ஓம் நமசிவாய

  • @palanipala8231
    @palanipala8231 5 лет назад +2

    மிகச் சிறப்பு...... உண்மையில் பா.ரஞ்சித் க்கு நன்றி சொல்ல வேண்டும்.........

  • @sathishkumark8415
    @sathishkumark8415 5 лет назад +4

    சிறப்பு அண்ணா இது போல வரலாற்று ஆவணங்களை பதிவிடுங்கள்.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад

    அண்ணே.. அடி தூள் கெளப்பிட்டீங்க.. உண்மையான தரவுகள்.உணர்வு பூர்வமான பேச்சு.அழகான படப்பிடிப்பு... கொப்பளிக்கும் இன உணர்வு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சேவை.நன்றி.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 лет назад +2

    மூவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @Vanithavicky2006
    @Vanithavicky2006 5 лет назад +31

    இராச இராச சோழன் என்று தமிழில் போடுங்க அண்ணா

  • @sathyafarm6163
    @sathyafarm6163 5 лет назад +2

    இது வரைக்கும் நான் தெரியாத விவரங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி.

  • @KavittaBalan
    @KavittaBalan 5 лет назад +9

    சோழ வம்ச ஆட்சி தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமானது... இன்றய தமிழன் பொழுதுபோக்குகளில் நாட்டம் கொண்டு அயலானுக்கு அடிமையாகி கிடக்கின்றான்.

  • @அ.சதீஷ்குமார்

    நாம் தமிழர் ✊✊✊

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 5 лет назад +7

    மீண்டும் ராஜ ராஜ சோழன் ஆட்சி அண்ணன் சீமான் தலைமையில் தமிழர் நாட்டில் நடப்பது உறுதி..... இது விரைவில் நடக்கும்.

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 лет назад +28

    அருமை சகோதரர்களே.. நன்றி

  • @ajmanojajmanoj942
    @ajmanojajmanoj942 4 года назад +2

    Vera level bro neenga

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 лет назад +22

    மூவரும் சிறப்பு நாம் தமிழர் அந்த சிவனே மருவுருவம் எடுத்து வந்தது போல் நாம் தமிழர் கட்சியும் அன்னண் சீமானும்

  • @satheeshmoorthy2494
    @satheeshmoorthy2494 5 лет назад +2

    இராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் மாபெரும் அதிசயம்......🙏

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 5 лет назад +4

    உய்யகொண்டான் வாய்க்கால் மிகச் சிறப்பு.

  • @julianraj7361
    @julianraj7361 5 лет назад +8

    சிறப்பான பதிவு. தொடர்ந்து சிறந்த பதிவுகள் வர வாழ்த்துகள் 💪💪💪

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @GopalakrishnanPGKrish
    @GopalakrishnanPGKrish 5 лет назад +1

    அருமையான பதிவுகள் அண்ணா. தெய்வதிரு. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புத்தகத்திற்கு பிறகு சோழர்களின் வரலாற்றை இதன் மூலம் தெரிந்துகொண்டேன். குறிப்பாக ஆதித்யகரிகால சோழனின் இறப்பிற்கான காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை.....

  • @parthibanm3867
    @parthibanm3867 5 лет назад +4

    I very proud to be a Tamizhan

  • @vinodhpreeti9666
    @vinodhpreeti9666 5 лет назад +16

    pls upload video about pandya and chera.. i knw lot abt chozha...

  • @RadjRadjcoumar
    @RadjRadjcoumar 5 лет назад +6

    A very positive approach by NTK brothers, keep rocking

  • @sivaparanitharan3544
    @sivaparanitharan3544 5 лет назад +1

    கத்து திரைகடல் சூழவனைக்கு ஒரு கண்மணி போன்றவனே
    கற்பக நாடு எனும் எப்புறுமென்மை காணக்கில வாய்ந்தவனே
    முத்தமிழை பயில் வித்தகர் நாவில் முளங்கிடு நாயகனே
    மூவுலகும் புகழ் சோழபராந்தக வாழ்ழிய வாழ்ழியவே
    மணத்தல் தனைதான் மதிப்பாய்
    நினைப்பார் தமக்கே நெருப்பானவன்
    செருக்கால் ஒருகால் சினத்தால் வெறுப்பார் குடிக்கே நெருப்பானவன்
    குணத்தால் குலத்தால் இனத்தால் மனத்தால் சிறத்தால் சிறப்பானவன்
    கொடுப்பார் என்னதான் அடுத்தார் தமைப்பேணும் குலசேகரன் வாழ்கவே
    போர் உரையின் புகழ் சேரன் முடித்தலை
    போய் உருளப் பெரும் வீரம் விளைத்தனை
    புலி வரைந்த கோடி அசையும்முன்
    பகைவர் முடி துறந்து உனதடி பணிந்திடுவர்
    பொன்னிவளநாடு கன்னித் தமிழ்வீடு
    என்னும் புகளோடு இன்ப நிறைவோடு
    வாழ்க வாழ்க வீர சோழ ராஜ ராஜர் வாழ்கவே!

  • @sunilchozan
    @sunilchozan 4 года назад

    Mikka nandri.... Ungal muyarchi parattakuriyath. Thank you

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 5 лет назад +3

    வாழ்க தமிழ் , வளர்க உங்கள் தமிழ் தொண்டு .

  • @kannan1periasamy
    @kannan1periasamy 5 лет назад +2

    நன் முயற்சி மென்மேலும் தொடர நல்வாழ்த்துகள்.

  • @Vaikundampalaniandi
    @Vaikundampalaniandi 5 лет назад +4

    பெரும் தச்சரோட பெயர் சொல்லிருக்கலாம் பரவாயில்ல புரிகிறது உங்கள் உள்மனம் என்னவென்று💪 all the best you continue 💪நாங்களும் நாம் தமிழர் தான்

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow 5 лет назад +1

      "ராஜ ராஜ பெருந்தச்சன் குஞ்சன மல்லன்"

    • @ragu5323
      @ragu5323 5 лет назад +1

      @@369Thinkandgrow ராஜராஜ சோழன் தமிழரில்லை...
      தெலுங்கு சோழர்கள் வம்சம்...
      விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக
      ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான்.
      இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர்.
      ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
      ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.

  • @karuppa3007
    @karuppa3007 3 года назад +2

    அருந்ததியர் தமிழ் பூர்வகுடி மக்கள் அருந்ததியர் சோழர் காலத்து வரலாறு போடுங்க அண்ணன்

  • @georgethomas862
    @georgethomas862 5 лет назад +1

    வாழ்த்துக்கள் நண்பர்களே, எல்லாத்தையும் மறந்த என் மக்களுக்கு இந்த பதிவு சரியானது, தலை நிமிரட்டும் தமிழன்,

  • @thirushan2741
    @thirushan2741 5 лет назад +3

    வாழ்த்துகள் தம்பிகளே!

  • @karuppa3007
    @karuppa3007 3 года назад +2

    அருந்ததியர் நடுகல் வழிபாடு முறை பற்றிய வரலாறு பேசுங்க

  • @chandrapaulperumal5421
    @chandrapaulperumal5421 5 лет назад +2

    Thagavalgalukku nantri. Nalla programme. Vaalga nam perumpattam pugal ulagam ullavarai.

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 5 лет назад +1

    நல்லதொரு அருமையான பதிவ .

  • @examman1004
    @examman1004 5 лет назад +11

    அருமை துரை அண்ணா

  • @exploreyourselfaruna689
    @exploreyourselfaruna689 5 лет назад +2

    I near thanjavur ... Superb temple ... ..Great king 👍👍👍... Anna ... Congratulations ... தமிழ் வாழ்க....

  • @prabakaran5499
    @prabakaran5499 5 лет назад +1

    வாழ்த்துக்கள்...சிறப்பான காணொளி......

  • @rameshramesh-mr4jt
    @rameshramesh-mr4jt 5 лет назад +2

    துரைமுருகன் அண்ணா செம

  • @thelivuu9813
    @thelivuu9813 5 лет назад +2

    Excellent, Well done, Hats off to SATTAI.

  • @rajkumarmadurai7570
    @rajkumarmadurai7570 5 лет назад +1

    மிக அருமையான பதிவு அண்ணா.....

  • @krishbala4627
    @krishbala4627 5 лет назад +4

    அருமையான பதிவு அண்ணா❤️❤️❤️❤️👌👌👌👌

  • @முத்தம்பட்டிமுருகானந்தம்

    நாம் தமிழர்

  • @jaihindindian6534
    @jaihindindian6534 5 лет назад +12

    Great My dear brother Mr. Duraimurugan, Well Done! Naam Tamilar. Proud to be a Tamilan.

  • @kneel.downnn
    @kneel.downnn 5 лет назад +2

    That intro of great Chola is wonderful.. kudos to editing team👍👌

  • @ThaaiPuliChannel
    @ThaaiPuliChannel 5 лет назад +6

    தரமான படம் இது.....

  • @jjijo547
    @jjijo547 5 лет назад +11

    Great work team..

  • @ganesasivam4405
    @ganesasivam4405 5 лет назад +12

    This article not only that best but also true true