திருமண தடையை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு | Pirugu Prabhakaran | Murugar Vel | Vel poojai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 51

  • @tbmahiff4664
    @tbmahiff4664 4 месяца назад +15

    இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கொடுத்த முருகருக்கு நன்றி

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பு அருமை வேல் பூஜை என் அப்பன் முருகன் அருளால் நானும் செய்வேன்.😊😊😊😊😊😊.

  • @tbmahiff4664
    @tbmahiff4664 4 месяца назад +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக 🙏

  • @sivasankarlakshanpat6741
    @sivasankarlakshanpat6741 4 месяца назад +1

    இந்த வீடியோவை மூன்றாவது முறையாக பார்க்கிறேன்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 месяца назад +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @kumaravell6023
    @kumaravell6023 3 месяца назад +1

    இந்த நேர்கானலின் தொடர்ச்சியை தயவு செய்து போடவும் சாய் செந்தில் அண்ணா🙏🏻

  • @rasikutty125
    @rasikutty125 4 месяца назад +1

    பிரபாகரன் sir explaination very nice, thank you soo much

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 4 месяца назад

    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளதுநன்றி அண்ணா முருகன் துணை

  • @govindarajangovindarajan8641
    @govindarajangovindarajan8641 4 месяца назад +1

    குருவே சரணம்🙏 வணக்கம் ஐயா🙏 வேல் பற்றிய விரிவான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா🙏

  • @vinothvino8602
    @vinothvino8602 4 месяца назад +2

    அருமை சாய் செந்தில் அண்ணா நன்றி

  • @smartcl1314
    @smartcl1314 4 месяца назад

    அண்ணா வேல் பத்தி சொல்லும் போது உடம்பு சிலுக்குது அண்ணா 🙏🏻✨🦚✨முருகா 🥰❤️🔥❤❤❤❤

  • @ravichandran8086
    @ravichandran8086 4 месяца назад +6

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 Месяц назад

    Om Saravanabhava Om

  • @ambighaaa170
    @ambighaaa170 4 месяца назад +2

    கந்தர்அலங்காரத்தில்முக்கியமான ஐந்துபாடல்கள்சொல்லுங்கள்ஐயா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 4 месяца назад

    ஐயா அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே இருக்க மனம் ஏங்குகிறது. உங்களுக்கு கடவுளின் அனுக்கிரகம் இருக்கிறது ஐயா, ஐயா நீங்கள் கூறியது போல கன்னிவாடி தெத்துப்பட்டி ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவிலுக்குகுடும்பத்துடன் சென்றோம்.அவள் சாந்த சொரூப்பினியாக செங்கோல்ஏந்தி இருக்கிறாள். 🙏🙏🙏🙏

  • @rajalakshmivelayutham1212
    @rajalakshmivelayutham1212 4 месяца назад

    Feel blessed to watch this video, prabhakaran sir v r all blessed to hear u sir, muruga pottri🙏🙏

  • @ambighaaa170
    @ambighaaa170 4 месяца назад +3

    ஐயா வணக்கம் என்மகள்மனநிறைவானநிம்மதியாகவாழவேண்டும்இதற்குஎன்னவழிபாடுசெய்யவேண்டும்

  • @gokilavani1559
    @gokilavani1559 4 месяца назад +4

    ஓம் சரவணபவாய நமஹா

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 4 месяца назад

    வேலும் மயிலும் துணை

  • @tbmahiff4664
    @tbmahiff4664 4 месяца назад +1

    Prabhakaran sir is the ultimate வேல் வைத்து பூஜை செய்யலாமா என்ற சந்தேகம் இருந்தது? இன்று விடை கிடைத்தது நன்றி அண்ணா

  • @vidyamohan1351
    @vidyamohan1351 4 месяца назад +2

    Best video as always Sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад

    ஶ்ரீ ஆஞ்சநேயர் துணை🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад

    வேலும் மயிலும் துணை🙏

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 Месяц назад

    Thank you Sir

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 4 месяца назад +1

    Om Saravana bavaya namaha 🙏🏻

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 4 месяца назад +1

    நன்றி ஐயா செந்தில் அண்ணா

  • @baluk9940
    @baluk9940 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @K.Mariraja
    @K.Mariraja 4 месяца назад +1

    ஓம்குமரகுருதாசகுருப்யோநமோநமக.முருக அப்பாக்குஅரோகரா❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷⭐⭐⭐⭐⭐⭐🌲🌴🌹💐

  • @rajkamal3006
    @rajkamal3006 4 месяца назад +3

    Om saravana bhava 🦚

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 4 месяца назад +2

    உண்மையா thanks sir

  • @rubaruba7399
    @rubaruba7399 4 месяца назад +2

    ஓம்சரவணபவ

  • @htetminaung4990
    @htetminaung4990 4 месяца назад +2

    Anjayar Valipadu Solluga Sami We are waiting Ayya

  • @simranluvU
    @simranluvU 4 месяца назад

    Om Saravana Bhava 🦚

  • @memories2014.rn.
    @memories2014.rn. 4 месяца назад +1

    முருகா

  • @htetminaung4990
    @htetminaung4990 4 месяца назад +1

    please tell about Hanuman chalisa. Ayya

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 4 месяца назад

    Super 👌 senthil sir

  • @mnagaraja576
    @mnagaraja576 4 месяца назад

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏

  • @memories2014.rn.
    @memories2014.rn. 4 месяца назад +1

    ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Dhanu2013
    @Dhanu2013 4 месяца назад

    Senthil sir Mr.Rejith Kumar LMRK avara petti yedunga sir neraya video la Murugar yugam patthi pesararu sir

  • @vidyamohan1351
    @vidyamohan1351 4 месяца назад

    Senthil Sir
    Sundaragandam epdi padipadhu enru oru video podavum
    Thank you

  • @gokulakannan7146
    @gokulakannan7146 4 месяца назад +1

    ❤❤

  • @maheswari4362
    @maheswari4362 4 месяца назад +2

    வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று ஒரு ஜோதிடர் சமீபத்தில் ஒரு சேனலில் சொல்லிருக்கிறாரே? இதில் எது சரி

  • @vidyamohan1351
    @vidyamohan1351 4 месяца назад

    Sugame Suzgha

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 4 месяца назад

    👌🙏🙏🙏💐

  • @VimalPriya-hs2iy
    @VimalPriya-hs2iy 4 месяца назад

    ❤❤❤⁰

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 4 месяца назад

    Senthi sir i started doing vel maaral pooja. I completed 28 days successfully. But suddenly my sister's husband died today. So i stopped pooja from today. Can i start pooja after 13 days. Or I should start from the beginning that's from day 1.please help me.

  • @sathishkumar.vsathishkumar677
    @sathishkumar.vsathishkumar677 4 месяца назад +1

    🦚🙏🙏🙏🙏🙏🙏🦚

  • @rathnaarun6510
    @rathnaarun6510 4 месяца назад

    ❤️💛👌🏿💕👏🏿💯🍎🍑🥰💚

  • @kathirnm6669
    @kathirnm6669 3 месяца назад

    😂

  • @NagudevarajanDevarajan
    @NagudevarajanDevarajan 4 месяца назад +6

    ஓம் சரவணபவா