கவலை படாதே துர்கா . உன் சிரிப்பிற்கு பின்னால் இவ்வளவு வலியும் வேதனை யும் உள்ளதா? கடவுள் நல்ல கணவனை உனக்கு கொடுத்து இருக்கிறார் இனியாவது நி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
வெளியில் சிரிப்பயும் உள்ளே இவ்வளவு வலியும் வேதனையும் கொண்டுளிர்கள்...😢மனதில் சில வலிகள் ஆறாமல் வடுவாகவே இருக்கும்..அந்த வலிகளை உணர்ந்தவர்களுக்கே புரியும்...😞 கவலைப்படாதீர்கள்😒 துர்கா சகோதரி...அன்பான கணவர், அழகான பெண் குழந்தைகளை கடவுள் கொடுத்துள்ளார்.. பழைய மனதின் வலிகளை மறந்து விட்டு நன்றாக வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙋♀️சகோதரி 🤝😊
கண்களில் கண்ணீர் நிற்காமல் வருகிறது... நீங்கள் சொல்லும் போதே உங்கள் முக தோற்றத்தை வைத்தே, நீங்க பட்ட கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது... கவலை படாதீங்க.. அனைத்தையும் கடந்து வந்து விட்டீர்கள்.. இனி உங்கள் வாழ்க்கை முழுக்க சந்தோஷம் மட்டுமே நிலைக்கும்.. வாழ்க வளமுடன்
உங்கள் வீடியோ பாத்ததும் எனக்கு அழுக வந்துடுச்சி, ஏன்னா என் அம்மா உங்கள விட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க.என் அம்மாவுக்கும் அம்மா இல்ல,நீங்கள் திருமணத்திற்கு பிறகு சந்தோசமா இருக்கீங்க, ஆனா என் அம்மா திருமணத்திற்கு பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்காங்க,கஷ்டம் என்ற ஒரு வார்த்தையில் சொல்லவே முடியாது.
அம்மா அம்மாதான் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை . ஆனால் உங்களை பற்றி கவலைபடாத அம்மாவிற்காக நீ இவ்வளவு அழுகிறாய் உன்னை பெற்றவள் இந்த வீடியோவை பார்த்தாவது உன் பாசத்தையும் நீ பட்ட கஷ்டத்தையும் தெரிந்து உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@@Nilakutti0701 தவறான வார்த்தைகள் வேண்டாம். துர்கா அம்மா பாசத்திற்கு இப்பவும் ஏங்குகிறாள். நல்ல அப்பா அம்மம்மா தாத்தா மாமியார் (சண்டை சச்சரவு இருந்தாலும்) நல்ல கணவர் கிடைத்துள்ளார்
என்ன மேடம் நானே நொந்து போய் இருக்கேன்.நீங்க வீடியோ போட்டு அழுதுகொண்டே இருக்கதீங்க . எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.இது எல்லா நம் வாங்கி வந்த வரம் . அனைத்தும் கடந்து செல்வோம் அழாதீங்கப்பா 👍
Durga don't feel No one can replace Amma You are best mom to your lovable kids எந்த குழந்தையும் அப்பா இல்லாமல் வாழ முடியும் ஆனால் அம்மா இல்லாமல் வாழ்வது கடினம்
Unga story ella download panni full la pakkura ya wife fa unkala veda happy 😁😁😁 ya pathukanum 😢 naraya ponnuku life fe marriage than mudivu pannuthu❤ nega happy ya nella irrupega❤❤❤❤❤nagalum
10:40 இந்த இடத்தில் ஒரு அண்ணனா உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்ல விரும்புறேன் எனக்கும் தங்கச்சி இருக்கு நம் குழந்தைகள் கஷ்டம் தெரியாமல் மட்டும் வளர்ந்து விடக்கூடாது அது அவர்களுடைய நட்பண்புகளை பாதிக்கும் சின்ன வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த உங்களுக்கு இது கண்டிப்பாக புரியும் அவர்கள் தேவையை நிறைவேற்றுங்கள் அதே நேரத்தில் வருமானத்திற்காக நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை கண்டிப்பாக குழந்தைகள் உணர வேண்டும் அவருடைய தேவை நாம் நிறைவேற்றும் போது அதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் கேட்டதும் எல்லாமே கிடைக்கிறது என்ற மனோபாவம் அவர்களுக்கு வந்து விடக்கூடாது ❤
Sister unga videos laam innaiku thaan fulla parthen... Settle aanathukapram marriage panni suvaarasiyame illama vaazhratha Vida, orutharukkoruththar support panni grow aagurathu life ku oru strong basement pota maathiri so congratulations to your happy life...
Don't feel durga sis your life story super dr kavalapatathingapa amma ku negar yaarum illa unga life partner super ma so life ah nalla enjoy pannuingapa Tamizha tamizha show la unga mother in law keta neeinga keta question ku avugalala answer pannavey mudila don't feel dr naainga irukom ungaluku 😍😘 Next video ku waiting 😘
துர்கா உங்க வீடியோவை பார்த்தேன் எனக்கு அழுகை வந்தது அம்மான்னா எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியுது இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க சகோதரி இப்பதான் உங்க வீடியோவை நான் பார்த்தேன் ❤🎉🌹💐🙏🙏🙏🙏
sis, நீங்க சொல்வது சரிதான் ஒரு குழந்தைக்கு அம்மா அப்பா இல்லைனா ரொம்ப கஷ்டம் நீங்க சொன்னது எல்லாம் எங்களுக்கும் நடந்திருக்கு எனக்கும் அப்பா இல்ல என் அப்பா வேற பொம்பளை கூட போயிட்டாரு 24 வருஷம் ஆச்சு ஆனா அவரால் நான் என் தங்கையும் என் அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம் அவமானமா இருக்கும் அப்பா சொந்தங்களும் யாரும் வரவில்லை . அம்மாயி ஊருக்கு போயிட்டோம் அங்கு போனபிறகு சொந்தங்களும் சரி தெரிஞ்சவங்களும் சரி மதிக்க மாட்டாங்கா 😢😢 அதனால அவர் மேல எனக்கு இருக்கிற கோவம் நா செத்தாலும் குறையாது (உங்க வாழ்க்கை வரலாறு வீடியோஸ் பார்த்துட்டு இருக்கேன் இன்னிக்கு இந்த வீடியோ பார்த்து எனக்கும் பழையநினைவு கண்ணீர் வந்திருச்சு .Sis.
எனக்கு கிடைக்காதத நா இப்ப என் பசங்களுக்கு என்னால முடிஞ்சவரை வாங்கி கொடுத்துட்டு இருக்கேன் நமக்கு அப்போ கிடைக்கல (அன்பு,ஆறுதல் பாதுகாப்பு அம்மா கிட்ட கிடைக்க வேண்டிய எதுவும் நமக்கு கிடைக்கல )😢 இனி நல்லா இருப்போம் ❤ God bless you ❤
துர்கா🤗 நீ சொல்றதெல்லாம் என் வாழ்க்கைல நடந்திருக்கு மா😢 என் கதைய சோல்றமாதிரி இருக்கு 😢 இப்ப உன் வீடியோ பார்த்ததும் ரொம்பவே அழுதேன்😢😢😢 அப்போ நீ கஷ்டபட்டதுக்கு தான் இப்ப உனக்கு இப்ப நல்ல வாழ்க்கை கிடச்சிருக்கு மா 🤗 நம்ம அப்படி பேசினவங்க முன்னாடி இப்பவும் எப்பவும் நல்லா வாழ்ந்து காட்டுவோம்
இந்த வீடியோல கமெண்ட் பண்ணி இருந்தேன் அக்கா .....எனக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துள்ளது .....உங்களுடைய வருத்தம் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது ....என்னுடைய அப்பாவின் முதல் மனைவியின் மகள் எனது அக்கா .....நான் எங்க அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் ....எனது அம்மா சரியாக சமைக்க மாட்டார்கள் அவர்களுக்கு மனநிலை சிறிது சரியாக இருக்காது .....ஆனால் நான் சிறுவயதில் எனது அக்கா வீட்டிற்கு சாப்பிட செல்லும்போது ....உங்களை சொன்னதைப் போல தான் சொல்வார்கள் .....கரெக்டா சாப்பாடு நேரத்துக்கு வந்து விடுகிறான் ....எனக்கு மிகவும் வருத்தமாகவும் அழுகையாகவும் வரும் .....ஆனால் எப்போது அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டிருக்கிறேன்.....
Enga amma romba nalla amma ellarukum help pannanumnu help pannikiran amount help illa sappadu kudukurathu vera thanni eduthu tharathu apdi help pannirukan pasangala thittamattan ellaraium like pannuvan
Feel pannathinga akka, unga nilamaium ennota nilaimaium onnumthan ungaluku amma illa Enaku appa illa, neenga sollum pothu ennota life la nadanthathu than nyapagam varuthu 😢
Athanala thaan ka Ungalukku nalla life Amanchu irrukku 🤝nallavangala Aandavan soorhippan Aana Kai vida maataan nu summa vaa Sollirukkanga Ennam pool valzkai
Feel pannathinga.same life style akka.neenga solrathu ellam en life la nadathruku.l❤u akka. Ninga solrathu en life ah pesura mathiri irruku.en Amma 5 years la enna vitu poitanga.avanga blessing la ippo nama nalla irrupom❤
அம்மா இல்லாத கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.உன்கதைபோல் தான் நாங்களும் 😢 புது துணி வாங்க ரெம்பகஷ்டமா இருக்கும்.எங்க அம்மாவும் நல்லா இருக்கும் போது சாப்பாடு எல்லாருக்கும் போடுவாங்க நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரேஞ்ச் கஷ்டபட்டிருக்கிறேன்.உண்ணோடு கதைதான் எங்களுக்கு 😢 அம்மா அம்மா தான் 😢😢😢
Ennoda family yum ippaditha irunthuchu.ippa na forinela na irukke sister government job.enmela unmaya pasama pesunavanga kitta mattum tha pesure .inemevum appaditha iruppe so nengalum happy ya irunga Durga sister
அழாதீங்க நல்லவங்க பின்னாடி கண்டிப்பா நல்லா வாழ்வாங்க உங்க வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்னு தான் சின்ன வயசுல சொந்த காரங்களா கஷ்டம் பட்டேன் இப்போ செமயா இருக்கேன் கடவுள் இருக்கார் நல்லவங்க கை விடமாட்டார்
என்னோட 2 வயசுலயே எங்க அம்மா இறந்துட்டாங்க. சின்ன வயசுல அந்த வலி தெரியல but எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் என்னோட அம்மா இல்லையே என்னோட என்கிற கஷ்டம் தெரிஞ்சுது
Enga amma. Na 8 month irukkum death agidanga😭 appa 7 age irukkum pothu death agidanga😭 ana en appa family la en Periyappa Periyamma chithappa chithi yallarum nalla pathukeitanga🫂 na ellarum appa amma nu than solluvan❣️🥺🫂 ippom na romba nalla irukkan💯 love n arrange marriage panni vachanga ❣️en payan 1 age aguthu❤husband family nallanpathu keranga✨
Hii akka unga shorts video la pappen Today tha story video pakkalame nnu thonuchu unga full story um pathen starting la nalla happy irunthuchu aprm poga poga pakkum pothu romba feeling ah irunthuchu last video pakkum pothu enaye ariyama aluthutten amma illannu feel pannathinga god gift ungalukku 2 angles unga mom ini unga baby tha relative ellarume ipditha atuthavanga kasta patuthi happy aguvanga 🥺🥺🥺
Akka eainakku baby illa ana ennoda kolunthanar pasangalatha na valakkai avanga Amma illa death ayittanga unga video pathathukku apuram innu pasangala avanga Amma Vita best valakkanu assai irrukku eainoda world eai 2 pasanga tha ur is the best tq sis ❤❤❤
நான் உண்மையாலுமே ரோட்ல தான் இருந்தேன் நைட்ல எங்க தங்கணும் அன்னைக்கு நைட்டு நம்ம சேஃப்டி தூங்கணும் கூட தெரியாது ரொம்ப கஷ்டம் பாதுகாப்பு இருக்காது எதுவுமே இருக்காது அனுபவிச்சு வந்தேன் அப்பா அம்மா இல்ல அப்படின்னா நாங்களும் செத்துரு ஆனா நம்ம வாழ்ந்திடலாம் நம்மள விட நல்லா இருக்க அந்த கஷ்டத்தை தாண்டி நம்ம வந்துட்டேனா நம்ம வாழ்க்கைத்துணை ரொம்ப சூப்பரா அமையும் அப்படித்தான் உங்களுக்கும் எனக்கும் அமைஞ்சிருக்கு அந்த வாழ்க்கையை நம்ம சந்தோசமா வாழனும் நீங்க சொல்ல சொல்ல நான் அலாரம் வச்சுட்டேன் என் அம்மா ஞாபகம் எனக்கு வந்துருச்சு உங்க வீடியோவை நான் பாக்கும்போது கரெக்டா மணி நைட் 12:15 அழுதுட்டு உங்களுக்காக தாத்தா பாட்டின்னு உங்கள பாதுகாப்பாக வளர்த்தாங்க அதுவரைக்கும் சந்தோஷம் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க உங்களை விட கொடுமையான வாழ்க்கையை நிறைய பொண்ணுங்க வாழ்ந்துட்டு இருக்காங்க ஆனா அது நிறைய பேத்துக்கு தெரியாது
எனக்கு அப்பா அம்மா இல்னல நான் சின்ன பய்யன்னா இருக்கும் போது ரொம்ப கஷ்டம் பட்டுருக்கேன். நீங்க பட்ட கஷ்டத்னத சொல்லும் போது எனக்கு நடந்தனத அப்படி சொன்னமாதிரி இருந்துச்சு. அப்பா அம்மா யாராவது ஓருத்தர் நம்ம கூட இருக்கணும் இல்னலனா ரொம்ப கஷ்டம் தான்.💯 சொந்தகாரன் தெரிந்தவர்கள் என் மணம் வேதனன படும்படி பேசுவாங்க ரொம்ப கஷ்டம் குடுத்திருக்காங்க. அப்பா அம்மா இல்லாமல் ஓரு பய்யணா நானே இந்த உலகத்தில் ரொம்ப கஷ்டம் பட்டுருக்கேன், உங்கள் மணம் வலி எனக்கு நன்றாக பூரிகிறது அக்கா 😭😭😭
நானும் என் அம்மாவை ரெம்ப miss பன்றேன் akka என் amma என்னை விட்டுட்டு போய்ட்டாங்க death 5 மாதம் ஆச்சிருச்சு ரொம்ப miss பன்றேன் அக்கா unga லைப் தான் என் லைப் அக்கா amma இருக்குற வரைக்கும்தான் எல்லாம் 😭😭😭
துர்கா நீ சொல்றது உண்மைதான் அம்மா இருந்திருந்தால் எல்லாத்தையும் இருக்கையில் அந்த அருமை தெரியல ஆனா இல்லாதப்ப யாராவது திட்டுனா நமக்கு அந்த கஷ்டம் இருக்குது ஓ நமக்கு அம்மா இல்ல நம்ம கேட்க யாரும் இல்ல அப்படின்னு தான் தோணும் நம்ம ஹஸ்பண்ட் இருக்கிறாராம் அம்மாவா ஒரு நேரம் அவர் திட்டினாலும் நமக்கு அந்த நினைப்பும் வருது அம்மா இல்லையே பிள்ளையார் பாத்துக்கோ நம்மள யாரும் கேக்க போறா அப்படின்னா என்ன எங்க அம்மா இருக்கையில்
அக்கா நிஜமா சொல்லுற உங்களோட life அம்மா இல்லாதது என்னோட அம்மாக்கு இப்படி தான் நெடந்துருக்கு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க உங்க அம்மாயோட அப்பா தான பாத்துக்குட்டாங்க அதே மாதிரி எங்க அம்மாவை அவங்க தாத்தா தான் பாத்துப்பாங்கனு சொல்லுவாங்க எங்களுக்கு பாத்து பாத்து பண்ணுறாங்க அப்டின்னா அவங்களுக்கு அப்டி இல்லாதனால எங்களுக்கு அப்டி இருக்க கூடாதுனு சொல்லுவாங்க அக்கா எங்க அம்மாக்கு மட்டும் தான் இந்த மாதிரி life நெனைச்சா ஆனா எங்க அம்மாயோட மறு life உங்களுக்கு இருந்துருக்கும் feel பண்ணாதீங்க அக்கா பாப்பாங்களோட happy ah இருங்க அக்கா ❤❤❤❤❤❤
அக்கா உங்கலோட கதைய கேக்குறப்போ என்ன பார்க்கிற மாதிரி இருக்கு என்னோட அம்மா ஓட அண்ணா அக்கா வே சாப்பாடு தரமால் சாப்பாடு க்கு கஷ்டபட்டுருக்கேன் ஆன இப்போ நா நல்ல படிச்சுது நால அவங்களே நம்ம கிட்ட வந்து பேசுறங்க
எனக்கும் நீங்கள் செல்வது எல்லாம் நடந்தது ஆனால் என் அம்மா என் கூட தான் இருந்தாக ஆனா என் அம்மாக்கு மனநிலை சரியில்லாத காலங்களில் இந்த கஷ்டம் அனுபவித்தேன் இப்போது எனக்கு 25வயது ஆகிறது நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் இன்று என் அம்மா இறந்து 4மாதம் ஆகிவிட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் அப்பாவும் இல்லை 1ஆகிவிட்டது இன்று எனக்கு யாரும் இல்லை 😢
Unga amma ungalaei sareeya pakala appadi irukum podhu unga kulathai ya eppade papanga pa. Ungala ninachu pathurutha avanga 2 merriage pannerukka mattanga .... feel pannathinga pa ungaluku Nala kanavar amachathu God gift ok
கவலை படாதே துர்கா . உன் சிரிப்பிற்கு பின்னால் இவ்வளவு வலியும் வேதனை யும் உள்ளதா?
கடவுள் நல்ல கணவனை உனக்கு கொடுத்து இருக்கிறார் இனியாவது நி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
வெளியில் சிரிப்பயும் உள்ளே இவ்வளவு வலியும் வேதனையும் கொண்டுளிர்கள்...😢மனதில் சில வலிகள் ஆறாமல் வடுவாகவே இருக்கும்..அந்த வலிகளை உணர்ந்தவர்களுக்கே புரியும்...😞 கவலைப்படாதீர்கள்😒 துர்கா சகோதரி...அன்பான கணவர், அழகான பெண் குழந்தைகளை கடவுள் கொடுத்துள்ளார்.. பழைய மனதின் வலிகளை மறந்து விட்டு நன்றாக வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙋♀️சகோதரி 🤝😊
கண்களில் கண்ணீர் நிற்காமல் வருகிறது... நீங்கள் சொல்லும் போதே உங்கள் முக தோற்றத்தை வைத்தே, நீங்க பட்ட கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது... கவலை படாதீங்க.. அனைத்தையும் கடந்து வந்து விட்டீர்கள்.. இனி உங்கள் வாழ்க்கை முழுக்க சந்தோஷம் மட்டுமே நிலைக்கும்.. வாழ்க வளமுடன்
உங்கள் வீடியோ பாத்ததும் எனக்கு அழுக வந்துடுச்சி,
ஏன்னா என் அம்மா உங்கள விட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க.என் அம்மாவுக்கும் அம்மா இல்ல,நீங்கள் திருமணத்திற்கு பிறகு சந்தோசமா இருக்கீங்க, ஆனா என் அம்மா திருமணத்திற்கு பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்காங்க,கஷ்டம் என்ற ஒரு வார்த்தையில் சொல்லவே முடியாது.
நீங்கள் சொன்ன அத்தனையும் நான் அனுபவித்து இருக்கிறேன் எனக்கு அப்பா இல்லை ஆனால் நல்ல கணவரை கடவுள் கொடுத்து இருக்கிறார்
கவலைப் படாதீங்க சகோதரி உலகமே இப்படித்தான் .3 1/2 வயதிலிருந்தே எனக்கு அம்மா இல்லை.நமக்கெல்லாம் கடவுள் துணை தான் சகோதரி take care sister
சொந்தகாரங்க நாளே நம்ப எப்போ கிழ தடுக்கி விழுவோனு காதுன்னு இருப்பாங்க ஆனாலும் அவங்க முன்னாடி நம்ப வாழ்ந்து கட்டணும்..... நீங்க அப்படித்தான் அக்கா வாழ்த்து காட்டி இருங்கிங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...... இப்போ கூட அவங்க உங்கள பார்த்து பொறாமைதா பாடுவாங்க... நீங்க நல்லா இருங்கிங்கனு சந்தோச படமாட்டாங்க... நம்ப நல்லா இருக்குமேனு சந்தோச படுற ஆளு நம்ப (அப்பா அம்மா).. அப்பா அம்மா இல்லாகளுக்கு வளத்தவங்க தா சந்தோச பாடுவாங்க......🙂🙂🙂🙂
அம்மா அம்மாதான் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை . ஆனால் உங்களை பற்றி கவலைபடாத அம்மாவிற்காக நீ இவ்வளவு அழுகிறாய் உன்னை பெற்றவள் இந்த வீடியோவை பார்த்தாவது உன் பாசத்தையும் நீ பட்ட கஷ்டத்தையும் தெரிந்து உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
சிறுவயதில் துர்கா தங்கை தவிக்க விட்டுட்டு இன்னொருவரை திருமணமும் செய்தவர் இனி வந்து என்ன பயன்?
Ama
@@padmavathyv3645 Correct, Nadatha kettava Durga akka oda amma
@@Nilakutti0701 தவறான வார்த்தைகள் வேண்டாம். துர்கா அம்மா பாசத்திற்கு இப்பவும் ஏங்குகிறாள். நல்ல அப்பா அம்மம்மா தாத்தா மாமியார் (சண்டை சச்சரவு இருந்தாலும்) நல்ல கணவர் கிடைத்துள்ளார்
@@Nilakutti0701yarapatiyum ipdi pesathinga
காசு இருந்தால் உறவுகள் மதிக்கும்.இல்லை எனில் மிதிக்கும்.
Chinna vayasula kashta paduravanga life ah vaazha kaththukiraanga sister... Intha video la neenga pesunathu ennoda chinna vayasu life um sernthu niyabam vanthathu... Appa Amma thoorathula irunthanga appavoda Amma appakita thaan valanthen because chinna vayasula enaku iruntha problem appadi skin allergy face eh acid ooththina time la epdi skin irukumo antha maathiri punnaa romba koramaa irukum. Enaku brother and sister irukanga Appa ammaku avangala care pannave kashtapataanga ithula ennaiya paaka mudiyathunnuthaan grandparents 3 yrs la thookitu vanthutanga... Same Appa Amma illaatha ponnu maathiri thaan sorroundingla, school la ellorum paathaanga, ungala maathiriye thaan life irunthuchu athoda innum serthu en appearance ah ellarum kindal pannanga... Apo enaku nammala kindal pantraanganu aluga varaathu bayama irukum... Velila engaavathu thaniya pogave bayama irukum. ethavathu solluvanga, namma face ah paarthu avanga face ah sulichupaanga, dog ah koopdumbothu epdi koopduvangalo athe maathiriyaana language la thaan kooda padikira pasanga, area la irukavangalaam koopduvanga... Onnume theriyaama ennai paarthale kaasu eduthu kudukura maathiri paavamaa thaan irupen sister. Relatives Kuda en Appa Amma kum enakum sambantham illaatha maathiri thaan othukki vachaanga, enkooda poranthavangalukku ethavathu vangi kudupanga ennai kandukka matanga... Enaku niraiya mama, aththai irukanga avangalaam en sister ah marumagalenu koopduvanga pechuku Kuda ennai apdi koopda maataanga(pesave maataanga ithula enga koopdurathu). Innum nan vaazhnthutu irukenna athuku mulu kaaranam en grandparents thaan... Avangalukku nan evlo nandri sonnalum pothaathu... Evlo hospital kooti ponanga, yar ennai sonnalum sandaiku nippanga en grandparents... Oru ageku apram enaku ellame sari aachu antha allergy irunthatharkaana adaiyaalame theriyaama maarunen... Nallaa padichen, journalist ah work pannen athukapram relatives la irunthu ellarum close pesunanga hmmm avanga avanga paiyanukku ponnu Kuda ketanga, athuku nan sarinnu solla enaku manasu varala... Sonthame venam velila paarunganu en parents kita sonnen... Ipo marriage aagiduchu husband kooda Oman country la iruken.
என்ன மேடம் நானே நொந்து போய் இருக்கேன்.நீங்க வீடியோ போட்டு அழுதுகொண்டே இருக்கதீங்க . எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.இது எல்லா நம் வாங்கி வந்த வரம் . அனைத்தும் கடந்து செல்வோம் அழாதீங்கப்பா 👍
Nanum apti thankastpatean
Durga don't feel
No one can replace Amma
You are best mom to your lovable kids
எந்த குழந்தையும் அப்பா இல்லாமல் வாழ முடியும் ஆனால் அம்மா இல்லாமல் வாழ்வது கடினம்
But thatha party replace in durgas story
Enakku paatti athai mama ellaarum irunthum enga amma va othukki vachaanga.amma govt teacher.avanga oru aaluthaam enga appa illaama enga 5 peraiyum nallapadiya valarthu aalaaki ellaarum marriage aagi settle aagitom.2akka govt teacher Anna private school teacher.naan mba mudichu private job la irukken.amma voda idatha yaaraalayum replace panna mudiyaathu.ippa konja varusama thaan ammava kastapduththuna enga relatives vanthu ammakuta uravu kondaaduraanga.aana amma patta kastatha paathu engalukku avanga Mela paasame varala.ivanga amma va ippadi sonnaanga appadi sonnaanga nu engakitta solli eththana thadava aluthuruppaanga.athu thaan enga relatives ah paatha antha nenaipu varum. I love amma ❤💚
@@dhansiskitchen5327 love you da ❤️ and I respect your valuable and lovely அம்மா
அம்மா அம்மா தான்
I am able to understand the pain da
@@homestylemathi thank u.I luv u da ma .😍🥰
@@dhansiskitchen5327 ❤️
Akka naa Rompa அழுதுடா இவ்வளவு அழகா இருக்கீங்க உங்கள விட்டு போன அம்மா வா நினைச்சி ஆழதிங்கா உங்கள நினைச்சி அவங்க தா ஆழனும்... நீங்க தப்பா நினைச்சா கூட பரவாயிலா உங்கள கஸ்டம் படுத்துனவங்கா நல்லவே இருக்காவே கூடாது உங்கள அண்ணாவா எனக்கு Rompa putikku ❤
கவலைப்படாதீங்க சகோதரி மகிழ்ச்சியா இருங்க ஓகே 💕💕💕💕❤️❤️❤️love you ok
Unga story ella download panni full la pakkura ya wife fa unkala veda happy 😁😁😁 ya pathukanum 😢 naraya ponnuku life fe marriage than mudivu pannuthu❤ nega happy ya nella irrupega❤❤❤❤❤nagalum
10:40 இந்த இடத்தில் ஒரு அண்ணனா உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்ல விரும்புறேன் எனக்கும் தங்கச்சி இருக்கு நம் குழந்தைகள் கஷ்டம் தெரியாமல் மட்டும் வளர்ந்து விடக்கூடாது அது அவர்களுடைய நட்பண்புகளை பாதிக்கும் சின்ன வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த உங்களுக்கு இது கண்டிப்பாக புரியும் அவர்கள் தேவையை நிறைவேற்றுங்கள் அதே நேரத்தில் வருமானத்திற்காக நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை கண்டிப்பாக குழந்தைகள் உணர வேண்டும் அவருடைய தேவை நாம் நிறைவேற்றும் போது அதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் கேட்டதும் எல்லாமே கிடைக்கிறது என்ற மனோபாவம் அவர்களுக்கு வந்து விடக்கூடாது ❤
Romba sirikaravangaluku adhan romba kavala irukum pls feeling pannathinga .ennakum amma illa anaa yen husband yennaku amma appa rendu perum ennaku avanga adhan .Naa happy adhan irukan .feel pannathinga 😢
Sister unga videos laam innaiku thaan fulla parthen... Settle aanathukapram marriage panni suvaarasiyame illama vaazhratha Vida, orutharukkoruththar support panni grow aagurathu life ku oru strong basement pota maathiri so congratulations to your happy life...
Don't cry sis❤ inimel ninga sirichite irukanum❤❤
Ye unga story um same neenga azhuvura edathula naanum azhuvura neenga sirikura edathula naanum sirikura😊😊
Don't feel druga. Unga sister ah kattunga but ipa ungaluku nalla life irukkuthaana nalla enjoy pnnanunga 😊❤
Don't feel durga sis your life story super dr kavalapatathingapa amma ku negar yaarum illa unga life partner super ma so life ah nalla enjoy pannuingapa
Tamizha tamizha show la unga mother in law keta neeinga keta question ku avugalala answer pannavey mudila don't feel dr naainga irukom ungaluku 😍😘
Next video ku waiting 😘
துர்கா உங்க வீடியோவை பார்த்தேன் எனக்கு அழுகை வந்தது அம்மான்னா எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியுது இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க சகோதரி இப்பதான் உங்க வீடியோவை நான் பார்த்தேன் ❤🎉🌹💐🙏🙏🙏🙏
Don't cry sister, now ur having best life... Go ahead with full of happiness
Deraswill come down
When i look your vedio
Thanks to your husband
And your bravenes
Thanks you
Don't cry sister, now you're having the best life Go ahead with full of happiness good family ❤❤❤❤❤
Mansu romba valikithu sis file pannathinga ungalukku nalla kanvar nalla penkazhnthai iruku so happy for your life God bless you keep smiling sister 🙌
எங்க வாழ்க்கையும் இப்படித்தான் என் தங்கச்சியும் நானும் கஷ்டப்பட்டும் 😢😢😢😢😢
நீங்க சொல்லு போது எனக்கே அழுகையா வந்துச்சு sis Dont fell sis ipo happya இருக்க 😘😘😘
sis, நீங்க சொல்வது சரிதான் ஒரு குழந்தைக்கு அம்மா அப்பா இல்லைனா ரொம்ப கஷ்டம் நீங்க சொன்னது எல்லாம் எங்களுக்கும் நடந்திருக்கு எனக்கும் அப்பா இல்ல என் அப்பா வேற பொம்பளை கூட போயிட்டாரு 24 வருஷம் ஆச்சு ஆனா அவரால் நான் என் தங்கையும் என் அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம் அவமானமா இருக்கும் அப்பா சொந்தங்களும் யாரும் வரவில்லை . அம்மாயி ஊருக்கு போயிட்டோம் அங்கு போனபிறகு சொந்தங்களும் சரி தெரிஞ்சவங்களும் சரி மதிக்க மாட்டாங்கா 😢😢 அதனால அவர் மேல எனக்கு இருக்கிற கோவம் நா செத்தாலும் குறையாது (உங்க வாழ்க்கை வரலாறு வீடியோஸ் பார்த்துட்டு இருக்கேன் இன்னிக்கு இந்த வீடியோ பார்த்து எனக்கும் பழையநினைவு கண்ணீர் வந்திருச்சு .Sis.
Evlo kastama irundhalum pillaikaga irundhu vaalnum adhudhan thAyiku alagu neenga venam nu. Vittutu ponavangala pathi ninaichi edhuku sister feel panringa unga kuda irukiravnaga ninaichi happya irunga ❤
எனக்கு கிடைக்காதத நா இப்ப என் பசங்களுக்கு என்னால முடிஞ்சவரை வாங்கி கொடுத்துட்டு இருக்கேன் நமக்கு அப்போ கிடைக்கல (அன்பு,ஆறுதல் பாதுகாப்பு அம்மா கிட்ட கிடைக்க வேண்டிய எதுவும் நமக்கு கிடைக்கல )😢 இனி நல்லா இருப்போம் ❤ God bless you ❤
Dont worry durga yellathukum kaduvul erukar ninga ennum happy ah erupinga god bless you ❤
துர்கா🤗 நீ சொல்றதெல்லாம் என் வாழ்க்கைல நடந்திருக்கு மா😢 என் கதைய சோல்றமாதிரி இருக்கு 😢 இப்ப உன் வீடியோ பார்த்ததும் ரொம்பவே அழுதேன்😢😢😢 அப்போ நீ கஷ்டபட்டதுக்கு தான் இப்ப உனக்கு இப்ப நல்ல வாழ்க்கை கிடச்சிருக்கு மா 🤗 நம்ம அப்படி பேசினவங்க முன்னாடி இப்பவும் எப்பவும் நல்லா வாழ்ந்து காட்டுவோம்
Sinna vayasula kasttappadurvanga kallayanam katti pona idathula athisata vasama nalla iruppanga ok PPL madhurai❤🎉
இந்த மாதிரியான என்னுடைய சின்ன வயசுல😔😔😭 நடந்திருக்க அண்ணி நீங்க சொல்லுப்போது ஞாபக😢😢🥺 வருது
இந்த வீடியோல கமெண்ட் பண்ணி இருந்தேன் அக்கா .....எனக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துள்ளது .....உங்களுடைய வருத்தம் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது ....என்னுடைய அப்பாவின் முதல் மனைவியின் மகள் எனது அக்கா .....நான் எங்க அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் ....எனது அம்மா சரியாக சமைக்க மாட்டார்கள் அவர்களுக்கு மனநிலை சிறிது சரியாக இருக்காது .....ஆனால் நான் சிறுவயதில் எனது அக்கா வீட்டிற்கு சாப்பிட செல்லும்போது ....உங்களை சொன்னதைப் போல தான் சொல்வார்கள் .....கரெக்டா சாப்பாடு நேரத்துக்கு வந்து விடுகிறான் ....எனக்கு மிகவும் வருத்தமாகவும் அழுகையாகவும் வரும் .....ஆனால் எப்போது அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டிருக்கிறேன்.....
அது தான் உங்களுக்கு அன்பான கணவர் கிடைத்தது உள்ளார் நீங்கள் உங்கள் அம்மா அவர்களை நினைக்கவே கூடாது ஏன் ஆழுகிறிங்க
Enga amma romba nalla amma ellarukum help pannanumnu help pannikiran amount help illa sappadu kudukurathu vera thanni eduthu tharathu apdi help pannirukan pasangala thittamattan ellaraium like pannuvan
Feel pannathinga akka, unga nilamaium ennota nilaimaium onnumthan ungaluku amma illa Enaku appa illa, neenga sollum pothu ennota life la nadanthathu than nyapagam varuthu 😢
Athanala thaan ka Ungalukku nalla life Amanchu irrukku 🤝nallavangala Aandavan soorhippan Aana Kai vida maataan nu summa vaa Sollirukkanga Ennam pool valzkai
Ivvolo pasama ungala valathutu eppidi than ungala vettu poga manasu vanthucho😢 unga video pathutu enakku aluga thanaga mudiyala sis....😭♥️nalla husband inemel neenga nalla irukkanum ..🙏✨
Yenga pa ponanga, na indha video dhan pakuren.
Akka neenga chinna vayasula patta kasatathukku yellam ipa nalla irukingala atha paarunga akka Santhosama pesunga atha amma pola husband ketaichi irukanga 2 pen kuzlanthaikal ketaichi irukanga apuram enna akka azlagama proud story sollunga apa than ungala chinna vayasula kastapaduthitu pona amma kum aasingapaduthinavangalukum mukka odaikira pola irukum akka....❤😊
😢😢 kastam ellarukum varum namma nallarukum pothu namma 4 peruku nallatha pannittu povom sister dont feel
இன்னைக்கு என்ன தான் சொத்து இருந்தாலும் இந்த ரணங்களுக்கு மருந்தில்லை
Leave the bad memories and remember the good once. You seems to be smart lady ... Move forward with positive vibe.
evolo kasta pata nala tha akka nega semma life la irukiga happy ah life la..Unga thaga chi ena panrga epo
Feel pannathinga.same life style akka.neenga solrathu ellam en life la nadathruku.l❤u akka. Ninga solrathu en life ah pesura mathiri irruku.en Amma 5 years la enna vitu poitanga.avanga blessing la ippo nama nalla irrupom❤
அம்மா இல்லாத கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.உன்கதைபோல் தான் நாங்களும் 😢 புது துணி வாங்க ரெம்பகஷ்டமா இருக்கும்.எங்க அம்மாவும் நல்லா இருக்கும் போது சாப்பாடு எல்லாருக்கும் போடுவாங்க நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரேஞ்ச் கஷ்டபட்டிருக்கிறேன்.உண்ணோடு கதைதான் எங்களுக்கு 😢 அம்மா அம்மா தான் 😢😢😢
நான். கேட்ட கேள்விக்கு பதில் இந்த விடியோவில் இருந்தது. தாய் இல்லாத பிள்ளையின். நிலை எல்லாம் ரொம்ப பாவம் உலகில். 😭
Akka intha vedio pathutu na aluthutta seriously tine ipo nyt 11 o clk...feel pannathinga ka
Kavala padadhinga sis ungaluku nalla vaalka kedachirku andha life ah enjoy pannunga
கவலைப் படாதீங்க சக்தி உலகமே இப்படித்தான்
Ninga ivlo kasdapattathalatha sister life nalla amanjiruku❤
Don't worry sisy....yellam marakkathaan nallapathukura annava God gift pannirukaru.... Njoy with ur family 👍🎊 Good msg to society...
Alughatha akka anna una patharama pathupanga ne alurathu pathu na aluthta akka ne epothum happyah eru akka💞💞💞
Ennoda family yum ippaditha irunthuchu.ippa na forinela na irukke sister government job.enmela unmaya pasama pesunavanga kitta mattum tha pesure .inemevum appaditha iruppe so nengalum happy ya irunga Durga sister
அழாதீங்க நல்லவங்க பின்னாடி கண்டிப்பா நல்லா வாழ்வாங்க உங்க வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்னு தான் சின்ன வயசுல சொந்த காரங்களா கஷ்டம் பட்டேன் இப்போ செமயா இருக்கேன் கடவுள் இருக்கார் நல்லவங்க கை விடமாட்டார்
Don't worry sis.. amma is best in world... feel pantathiga sis..
என்னோட 2 வயசுலயே எங்க அம்மா இறந்துட்டாங்க. சின்ன வயசுல அந்த வலி தெரியல but எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் என்னோட அம்மா இல்லையே என்னோட என்கிற கஷ்டம் தெரிஞ்சுது
Enga amma. Na 8 month irukkum death agidanga😭 appa 7 age irukkum pothu death agidanga😭 ana en appa family la en Periyappa Periyamma chithappa chithi yallarum nalla pathukeitanga🫂 na ellarum appa amma nu than solluvan❣️🥺🫂 ippom na romba nalla irukkan💯 love n arrange marriage panni vachanga ❣️en payan 1 age aguthu❤husband family nallanpathu keranga✨
Akka kasta patadhinga ungalukku nalla husband ketachrukkaga avangadha ini unga amma appa ellamey rentu perum life long santhosama irunga ungalukku azhagana rentu kolanthaiga irukku happy ah irunga
So sad ur past story,😢😢, inimelae life nalla irrukum kavalai padathingha
Ponnu kulanthingaluku kandipa amma irukanum nu purinji kitten unga story nalla motivational iruku👌
Hii akka unga shorts video la pappen Today tha story video pakkalame nnu thonuchu unga full story um pathen starting la nalla happy irunthuchu aprm poga poga pakkum pothu romba feeling ah irunthuchu last video pakkum pothu enaye ariyama aluthutten amma illannu feel pannathinga god gift ungalukku 2 angles unga mom ini unga baby tha relative ellarume ipditha atuthavanga kasta patuthi happy aguvanga 🥺🥺🥺
Feel pannathiga sis happy iruga
Akka eainakku baby illa ana ennoda kolunthanar pasangalatha na valakkai avanga Amma illa death ayittanga unga video pathathukku apuram innu pasangala avanga Amma Vita best valakkanu assai irrukku eainoda world eai 2 pasanga tha ur is the best tq sis ❤❤❤
நான் உண்மையாலுமே ரோட்ல தான் இருந்தேன் நைட்ல எங்க தங்கணும் அன்னைக்கு நைட்டு நம்ம சேஃப்டி தூங்கணும் கூட தெரியாது ரொம்ப கஷ்டம் பாதுகாப்பு இருக்காது எதுவுமே இருக்காது அனுபவிச்சு வந்தேன் அப்பா அம்மா இல்ல அப்படின்னா நாங்களும் செத்துரு ஆனா நம்ம வாழ்ந்திடலாம் நம்மள விட நல்லா இருக்க அந்த கஷ்டத்தை தாண்டி நம்ம வந்துட்டேனா நம்ம வாழ்க்கைத்துணை ரொம்ப சூப்பரா அமையும் அப்படித்தான் உங்களுக்கும் எனக்கும் அமைஞ்சிருக்கு அந்த வாழ்க்கையை நம்ம சந்தோசமா வாழனும் நீங்க சொல்ல சொல்ல நான் அலாரம் வச்சுட்டேன் என் அம்மா ஞாபகம் எனக்கு வந்துருச்சு உங்க வீடியோவை நான் பாக்கும்போது கரெக்டா மணி நைட் 12:15 அழுதுட்டு உங்களுக்காக தாத்தா பாட்டின்னு உங்கள பாதுகாப்பாக வளர்த்தாங்க அதுவரைக்கும் சந்தோஷம் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க உங்களை விட கொடுமையான வாழ்க்கையை நிறைய பொண்ணுங்க வாழ்ந்துட்டு இருக்காங்க ஆனா அது நிறைய பேத்துக்கு தெரியாது
எனக்கு அப்பா அம்மா இல்னல
நான் சின்ன பய்யன்னா இருக்கும் போது ரொம்ப கஷ்டம் பட்டுருக்கேன்.
நீங்க பட்ட கஷ்டத்னத சொல்லும் போது எனக்கு நடந்தனத அப்படி சொன்னமாதிரி இருந்துச்சு.
அப்பா அம்மா யாராவது ஓருத்தர் நம்ம கூட இருக்கணும் இல்னலனா ரொம்ப கஷ்டம் தான்.💯
சொந்தகாரன் தெரிந்தவர்கள் என் மணம் வேதனன படும்படி பேசுவாங்க ரொம்ப கஷ்டம் குடுத்திருக்காங்க.
அப்பா அம்மா இல்லாமல் ஓரு பய்யணா நானே இந்த உலகத்தில் ரொம்ப கஷ்டம் பட்டுருக்கேன்,
உங்கள் மணம் வலி எனக்கு நன்றாக பூரிகிறது அக்கா 😭😭😭
Neenga kastapattathala than ungaluku nalla life kidachiruku
Sister can't control my tears....don't worry sister....
Naan endha kuzhndhayum vaai thavari kooda hurt pannadhu illai, kadavule Nandri Enaku indha gunathai koduthadhrku
நானும் என் அம்மாவை ரெம்ப miss பன்றேன் akka என் amma என்னை விட்டுட்டு போய்ட்டாங்க death 5 மாதம் ஆச்சிருச்சு ரொம்ப miss பன்றேன் அக்கா unga லைப் தான் என் லைப் அக்கா amma இருக்குற வரைக்கும்தான் எல்லாம் 😭😭😭
Kandippa nangalum nalla nalaimaikku varuvom sister.....nambikkai erukku...😢😢....ellam konjam kalam than 😢😢😢
Akkka unga video vah paaathathu azhuthuten😭 romba kashtama irukku,en life ah sonna maari irukku,enakku apppa illa,enga apppa relations romba koduma kaaranga seemaru vechu adipanga sapadu kuda thara maatanga,🙂...enga amma tha elllamey,naaanga ippo v2 ah vitu vanthuto ippo naa BSc nursing 1st yr padikuren😌
Don't worry sis God bless you 😇😇🙏✨🙏✨🙏
Enga amma Peru kooda alamelu than akka , enga ammavum neenga solluramaarithan engala yaaravathu ethavathu sonna sandaikku povanga neenga azhathinga akka namba veetuku vanga amma irukanga nalla pathupanga akka
துர்கா நீ சொல்றது உண்மைதான் அம்மா இருந்திருந்தால் எல்லாத்தையும் இருக்கையில் அந்த அருமை தெரியல ஆனா இல்லாதப்ப யாராவது திட்டுனா நமக்கு அந்த கஷ்டம் இருக்குது ஓ நமக்கு அம்மா இல்ல நம்ம கேட்க யாரும் இல்ல அப்படின்னு தான் தோணும் நம்ம ஹஸ்பண்ட் இருக்கிறாராம் அம்மாவா ஒரு நேரம் அவர் திட்டினாலும் நமக்கு அந்த நினைப்பும் வருது அம்மா இல்லையே பிள்ளையார் பாத்துக்கோ நம்மள யாரும் கேக்க போறா அப்படின்னா என்ன எங்க அம்மா இருக்கையில்
அக்கா நிஜமா சொல்லுற உங்களோட life அம்மா இல்லாதது என்னோட அம்மாக்கு இப்படி தான் நெடந்துருக்கு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க உங்க அம்மாயோட அப்பா தான பாத்துக்குட்டாங்க அதே மாதிரி எங்க அம்மாவை அவங்க தாத்தா தான் பாத்துப்பாங்கனு சொல்லுவாங்க எங்களுக்கு பாத்து பாத்து பண்ணுறாங்க அப்டின்னா அவங்களுக்கு அப்டி இல்லாதனால எங்களுக்கு அப்டி இருக்க கூடாதுனு சொல்லுவாங்க அக்கா எங்க அம்மாக்கு மட்டும் தான் இந்த மாதிரி life நெனைச்சா ஆனா எங்க அம்மாயோட மறு life உங்களுக்கு இருந்துருக்கும் feel பண்ணாதீங்க அக்கா பாப்பாங்களோட happy ah இருங்க அக்கா ❤❤❤❤❤❤
அக்கா உங்கலோட கதைய கேக்குறப்போ என்ன பார்க்கிற மாதிரி இருக்கு என்னோட அம்மா ஓட அண்ணா அக்கா வே சாப்பாடு தரமால் சாப்பாடு க்கு கஷ்டபட்டுருக்கேன் ஆன இப்போ நா நல்ல படிச்சுது நால அவங்களே நம்ம கிட்ட வந்து பேசுறங்க
Akka vidunga feel pannathiga ....na poranthu 1 vayasula enna viddu poiytanga enakku ippo 20 age aguthu na ellathaiyum maranthuddu vala aramichitte enakku onnu thevana nane dha ka velaikki poi vagikkive 😢😢😢ippa neega alumpodhu enakku feel aguthu neega thairiyama irunga nanum ongala mathri nalla irukkanum vendikonga 🥺🥺 first time onga video thamila thamila paththe athukku aprm dha enakku theriyum
ongalukkum yen nelamanu😭😭😢😢 nala rompa nal saptama irunthurukke ka enakku appa dha ka ellame avarukkum ippa rompa odambu sari illa ma irukku enakku avara vitta yarume illa ka neega kastapatta mathri dha 😢😢intha vayasula rompa kastapatte ka 12 mudinche athukku aprm clg senthe ennala fees kasta mudiyala athukku aprm clg pola ippo na Chennai la vela pakkure monthly 15000 samparikire 👍nalla padiya appavaiyum ennaiyum pathukka oru nalla life patner varanumunu god kitta vendikonga😢😔😔 ongalukku kojjam vayasu varaiyum amma kuda irunthanga enakku 1 vasayule viddudu poiytanga appo na evlo kastapatrukke theriyuma enakku பால் kadaiyila vaingi ammachi kudupangala 🥺🥺athellam avanga sollum podhu rompa aluguve 😓😓 rompa kastapatte akka intha vayasula😭😭
Akka feel panathiga unga life nalla irukum ungaloda story ketadhum yanaku romba kastam aaiduchu
Romba feeling story sis 😢😢😢enake aluga vanthuruchu😢
Unga amma death airuntha kuda nenga feel panlam avunga ilanu but avunga ungala vitutu vera oruthavanga kuda poitanga so dont feel let her realize now😊
Avanga Amma ku ennaju
@@lakshmipriyamani2855 therila ivunga chinna pasanga la irukapo eh ivvunga amma vera yarayo marriage panitanga Pavam ivunga kashta patu vanthrukanga
@@unique953 mm ok sis thanks 😊
Ipo paakatum antha amma .. paathu feel panatum avanka santhosathuku poi pilainka kastapatatha eniyachum paakatum 😢😢😢😢
Avlo pasama erundhurukamga unga amma yen ungala vetu ponanga yenakilam.amma erundhutanga adha romba kasta sis
Ama akka enakku amma illa en pondatitha eppom my world 😍
Unga vedio pathitu iruthom enga amma ungaka nrnachi rompa aluranga ...
அக்கா அழுக வோண்டம் எனக்கு ரொம்ப கஷ்டம் மா இருக்கு அக்கா இந்த வீடியோ பார்த்த எனக்கு அழுகை வருது
Intha episode pathu na aluthuten 😭
❤❤🎉strong erukaga akka
Durga enakkum Amma appa erantu perum enakku ellama un life natathu erukiramari , ninaikira marithan en life vum,🥺🥺🥺
எனக்கும் நீங்கள் செல்வது எல்லாம் நடந்தது ஆனால் என் அம்மா என் கூட தான் இருந்தாக ஆனா என் அம்மாக்கு மனநிலை சரியில்லாத காலங்களில் இந்த கஷ்டம் அனுபவித்தேன் இப்போது எனக்கு 25வயது ஆகிறது நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் இன்று என் அம்மா இறந்து 4மாதம் ஆகிவிட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் அப்பாவும் இல்லை 1ஆகிவிட்டது இன்று எனக்கு யாரும் இல்லை 😢
Feel panathinga sister aluga varuthu ennaku .so don't feel ...ungga nailla life partner kidachurukuga
Ninga oru nalla ammmmma❤❤
இதே கஷ்டம்தான் எங்களுக்கும் 😥😥😥
Unga amma ungalaei sareeya pakala appadi irukum podhu unga kulathai ya eppade papanga pa. Ungala ninachu pathurutha avanga 2 merriage pannerukka mattanga .... feel pannathinga pa ungaluku Nala kanavar amachathu God gift ok
😭😭😭 sister strong eruginga please ❤
Kavalai vendam naangal irukom 😊 vazhga valamudan 😊
Don't 😢feel sis😢 . Unga amma ungala vitu ponathuku aprm. Avgala agin parthigala
I also experienced same , umayavae no one can replace our Amma 😢
Appa illana prachana illa amma illana onnu ila