துர்காவின் வரலாறு பாகம் - 13 💁 / My life story part -13 ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 296

  • @adivakar5016
    @adivakar5016 Год назад +26

    உங்க அப்பா க்கு கல்யாணம் பண்ணி வெச்சுங்களே.... வேற லெவல்.......
    உண்மையாவே நீங்க பண்ணது ரொம்ப... நாகரீகமான செயல்.... 🙏🙏

  • @RajKumar-sj2gg
    @RajKumar-sj2gg Год назад +16

    அக்கா. உங்க. சித்தி. கொடுமைக்காரங்னு. நினைத்தேன்.. அப்புறம்தான். நிங்க.செரன்னிங்.. அக்கா உங்கசித்தி. முந்தானை. முடிச்சு. ஊர்வசி. மாதிரி தான் நல்லவங்க. ❤❤

  • @bspugalkeerthan9726
    @bspugalkeerthan9726 Год назад +162

    யார் ஒருவன் போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்கானோ அவனுக்கு மட்டும் தான் பெண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள் தோழி

    • @raman1986-v1p
      @raman1986-v1p 4 месяца назад +2

      பிள்ளைகள் பிறக்காமல் போய்விட்டால் (போன ஜென்மத்தில் என்ன செய்திருப்பார்கள்)

  • @ragavanp6462
    @ragavanp6462 Год назад +12

    உங்களது வாழ்க்கை வரலாறு ஒரு படம் போல் படம் பார்ப்பது போல் இருக்கிறது ....வாழ்நாளில் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது அக்கா .....அந்த ஆண்டவன் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு ....உங்களுக்கு நல்ல கணவரையும் அழகான பெண் குழந்தைகளையும் கொடுத்துள்ளார்....உங்கள் வீடியோ பார்த்து மிகவும் வருத்தப்பட்டு அழுதேன் .....விரைவில் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன் அக்கா .....உங்களது வரலாறு வீடியோ பார்க்கும்பொழுது பழைய நினைவுகளும் உங்களுக்குள் இருந்திருக்கின்ற சோகம் சந்தோஷம் அனைத்தையும் வெளிப்படுத்துகிறது ....மென்மேலும் வளர வாழ்த்துகள் அக்கா ....இப்படிக்கு சிதம்பரத்திலிருந்து ராகவன் ....

  • @MythiliMythili-fs3lc
    @MythiliMythili-fs3lc Год назад +16

    உன் வரலாறு நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று

    • @jrajju
      @jrajju Год назад +6

      ஆம் அது போலவே youtube ல் இது போல் வீடியோக்களை பார்த்து கமெண்ட் போடும் உங்கள் பணி நாட்டை உயர்த்தும்

  • @jeyakumarkumar9634
    @jeyakumarkumar9634 Год назад +2

    அருமை அருமை உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @soundersounder5930
    @soundersounder5930 Год назад +1

    Sister, Nenga romba kastapatringa.
    Sister, God irukkathu, kandippa God blessing irukku, Payapadathey.

  • @SathiyasaravananSaravanan
    @SathiyasaravananSaravanan Год назад +2

    Akka unga 2delivery umm movie laa vara Mari erukee😊😊😊😊😊😊😊😊😊 super 👍😍👏👏👏🎉🎉

  • @kaviyakrish27
    @kaviyakrish27 Год назад +1

    Sister unga story ya story um una iruku sister but ungaluku amma ella yanaku appa ella nanum ya amma ota appa amma kettathan vallatha sister love u ❤

  • @manishamuthukumar3909
    @manishamuthukumar3909 Год назад +13

    Spr durga..your future goals always full success

  • @dhivyadhivya2307
    @dhivyadhivya2307 Год назад +13

    வணக்கம் துர்கா.நானும் சொல்லனும்னு நினைத்தேன் ,உங்க பெரிய பொண்ணு உங்களை மாதிரி இருக்கா,சின்ன பொண்ணு உங்கள் கணவர் மாதிரி இருக்கா.

  • @Durga-suresh27
    @Durga-suresh27 Год назад +16

    1st time unga vlog pathen akka romba feel akiten akka epavum happy ah irunga 💗 God bless you 😊

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Год назад +15

    கஷ்டமாக உள்ளது என்று சொல்லாதீங்க .நானே வெளியே யாருடனும் சொல்வதில்லை காரணம் எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி யாரும் இல்லை அனைவரும் இறந்துவிட்டனர் 👍👍👍

    • @durgagandhi985
      @durgagandhi985  Год назад +1

      Mudinja Aalauvku Happya irukkanum dear ❤️

    • @suganya8224
      @suganya8224 Год назад +1

      Yanakum tha

    • @maskmanithi
      @maskmanithi Год назад

      No feel panathinga always happy ah irunga❤😊

  • @YouTubecelebraty
    @YouTubecelebraty Год назад +3

    Namma ennam pol valkkai 😇nakku help panna yaracchu god anubbuvaga🤗

  • @deepikakotteswaran2994
    @deepikakotteswaran2994 Год назад +4

    Akka daily nega epo next vdo poduviganu wait pantu iruken ka😍nega Salem vantha sluga ka 😘

  • @Meenakshi873
    @Meenakshi873 Год назад +7

    Neega sirichittu irukanga apo adhan neega alaga irukinga.neega feel pannathinga sis❤

  • @swethasujeeth25
    @swethasujeeth25 Год назад +12

    Hi akka unga previous video pathen akka ennala tears control panna mudila akka avalo emotional ah irundhuchu.neenga yedhukum feel pannadhinga akka.Always be happy with your family akka ❤️

  • @anusankari4578
    @anusankari4578 Год назад +1

    Neega cute ta irukika ka

  • @RaviRavi-vd2dg
    @RaviRavi-vd2dg Год назад

    Sistar.unga.stori.romba.nalla.erikkradhu

  • @naanpaadompaadal9562
    @naanpaadompaadal9562 Год назад +1

    Unga varalaru dinamum kepen ana eñna comment podanum nu then teriyalai 🤔🤔🤔🤔
    😊😊😊😊🤗🤗🤗❤️❤️❤️❤️

  • @kaviyajayavel1890
    @kaviyajayavel1890 Год назад +3

    Akka your character is amazing always u are cute akka

  • @deviraj1341
    @deviraj1341 Год назад

    Unka ammavuda ukka appa tha great amma nanachu feel panrathu worth eila

  • @narmathamanivel
    @narmathamanivel Год назад +46

    எனக்கு இப்படி தான் நடந்தது 2வது பெண் குழந்தை பிறந்தபொழுது.....☹️☹️☹️

  • @jothivisalakshim3540
    @jothivisalakshim3540 Год назад +1

    Enakume ungala pathathu alugaye vanthuruchu sis

  • @MariyappanM-b4q
    @MariyappanM-b4q Год назад

    Hai sister how are you lam new subscriber you are nice very good family

  • @djmfamily7675
    @djmfamily7675 Год назад

    Hi sister ur life story super entha oru olivu maraivu illama sollurenga jesus always be with u nenga innum menmelum valaruvinga nan fulla pathen innaiku than comment pannuren u r so cute ur expression is very nice.... nan childhood days Church la may month v.b.s poven anga thodarkathai solluvanga...interest ah keppom ....last mudiyum pothu nalaiku enna nadanthathu paakalam romba suspense mudippana appadi than nengalum sollurenga sema cute... all the best..பெண் குழந்தைகள் தான் நமக்கு மிக பெரிய ஆதரவு இப்போது உள்ள காலக்கட்டத்தில் எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை.... நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வாதமாய் இருப்பீங்க...🥰🥰🥰🥰God bless you dear 🥰

  • @jothivisalakshim3540
    @jothivisalakshim3540 Год назад +1

    Mee too faced the same sis ippo adikadi solli.kqmikuraga silar athaiyu en kathupada mamiyar solluvaga alugaya varum appavayu videola kaminga sis.

  • @arttutimes
    @arttutimes Год назад +6

    Hii sis unga look polathavan movie heroine Divya Mari irukingaaa..❤❤

  • @ajithaharikrish1812
    @ajithaharikrish1812 Год назад +10

    Akka unga speech la na adit aagiten akka❤

  • @soundharyamani4221
    @soundharyamani4221 Год назад +2

    Appa amma eillama. Annubavam pattanala uga chithi nailla pathukuttaga eaillarum mostly epadi ammaivathu eila unga luck romba sonthosama eruga negalum uga sisterum. Uga father romba bold a ugaluku eaillam seanjirukaga sis super

  • @SubhaSubha-e8x
    @SubhaSubha-e8x Год назад

    Akka neenga sirichittu pesunga apotha alaga irukinga.... Alugathinga feel pannathinga.. Neenga life long happy ah irukanumnu na god kita pray panikiren.. God bless you..

  • @meeenakshid1050
    @meeenakshid1050 7 месяцев назад

    An varisum vandam onum vendam ponu iruntha pothum nimathiyavathu kidaikum😊

  • @BaluMaruthai
    @BaluMaruthai Год назад

    Hai da nanum attur than epo dubai la erukan ungha story sema ninga sona gowry sangar hotel la manager ra eruntha

  • @Gkpschool
    @Gkpschool Год назад +1

    Naliku pakkalam so sweeeetttuu. Akka

  • @jashu143jashu
    @jashu143jashu 7 месяцев назад

    Hi sis ...3 kulantha nu soldringa ....rendu papa thana irukanga ....na new subscriber sis

  • @naliniramesh8345
    @naliniramesh8345 6 месяцев назад

    My husband um driver dha dhurga akka❤

  • @Rijinarose
    @Rijinarose 7 месяцев назад

    Sister Enakum Appa illa. Naa porakarathuku munbe death ayitaru. En appa. Amma than Ramba kastam patto valudhunanga... Naa Ramba miss pandren En Amma ve. I miss you so much my mother 😭😥😢😰. Amma 2021 la death ayitanga sister. Enaku yarumay illa. 😭😭😭Ungalapolavethan. But amma solluvanga stronga irukanum life nu. Manathayirithale iruken. Sister.😢😢😢. Ningalum happy ya irunga. Unga videos Ramba pudikum sister.❤❤❤

  • @SivaSakthi-y3m
    @SivaSakthi-y3m Год назад +1

    Super husband

  • @jksworld8807
    @jksworld8807 Год назад +31

    இந்தா vanthuten ❤சிட்டு❤😂

    • @jksworld8807
      @jksworld8807 Год назад +3

      @@வின்சி_மேத்யூ_12344 chi muditu po ..oru ponnu kitta வந்து எப்டியெல்ல பேசுற

    • @sowmiya.b5906
      @sowmiya.b5906 Год назад

      Ni enna loosa

    • @venkatachalamv5669
      @venkatachalamv5669 Год назад

      Hi.durga

    • @ManiSakthi-xl5so
      @ManiSakthi-xl5so Год назад

      @@jksworld8807 அக்கா ivolo bad da pesuranga ivangala la seruppalaye Adikkanum avanga kuda yarume porakkalapola

    • @ManiSakthi-xl5so
      @ManiSakthi-xl5so Год назад

      @@வின்சி_மேத்யூ_12344 👠👠👠

  • @esther40112
    @esther40112 Год назад

    Hai dr.. Ungale pole ve ennakkum nadathuchu.. 3 rd paiyan boy ah pora thethale enge mamanar veetukku vanthum baby ah paakekude ille.. Ennode first boy 8h day le expired aaitange.. Ippo 3 boys. tha ennode marriage life le rombe failure.. But ennode pasagale kadavul thanthu ennode life ah happy ah vechirukkar.. So unge child hood kude same as me.. Amma appa irunthum relatives Veetule nadanthe kodumai yellam oru film ah yedukkam.. I really hatsoff to you.. Neenge innum Unge family kude rombe happy ah irukka pray pannikiren.. Love you lot

  • @vgnanavel7357
    @vgnanavel7357 Год назад +1

    Speech Super

  • @cuteponnu1992
    @cuteponnu1992 Год назад +1

    ஹாய் துர்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா உங்களுடைய 0:20 ஸ்டோரி சூப்பர் உங்கள மாதிரியே ஜூலை மாசம் என் அக்கா பொண்ணுக்கு குழந்தை பிறந்தது ஆண் குழந்தை நானும் இதே போல அந்த பொண்ணோட கைய புடிச்சிட்டு நானும் பிரேயர் பண்ணிட்டே இருந்தேன் மறாவது நாள் நான் வீட்டுக்கு வந்துட்டு ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் அந்த குழந்தையை பார்க்க போனேன் அப்போ அங்கே ஒரு பொண்ணு டெலிவரிக்காக வந்திருந்தாங்க அவங்களுக்கு ஏற்கனவே இரண்டு பையன் இருந்தாங்க மூணாவது டெலிவரிக்காக வந்திருந்தாங்க அவங்களுடைய அம்மா மட்டும் தான் வந்து இருந்தாங்க பிரசவ வார்ட்க்கலாம் அம்மா போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க அந்த பொண்ணோட அம்மா எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க மா நீங்க உள்ளர போங்கன்னு சொல்லி என்னை கேட்டாங்க நான் நானும் உள்ளார போயிட்டேன் அந்த பொண்ணோட கைய புடிச்சுட்டு பிரேயர் பண்ணிட்டு இருந்தேன் மூன்றாவது பையன் பொறந்துட்டா அவங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு இப்ப இந்த ஸ்டோரிய கேக்கும்பொழுது அந்த நாள் ஞாபகம் வந்திருச்சு 😇🙏

  • @sellakkilisellakkili2477
    @sellakkilisellakkili2477 Год назад

    Ama sister super ah irukum parotta ya house angatha iruku

  • @Saravanakumar-dy6vv
    @Saravanakumar-dy6vv Год назад +1

    Hi durga akka ..my favourite person... chellakutty ❤❤

  • @Mkmk9701mk
    @Mkmk9701mk Год назад +9

    Unnga video ku tha sister wait pannitu irunthen . Love you sister ❤

  • @user-mh6iu2mo5h
    @user-mh6iu2mo5h Год назад

    Super ❤dhurka .ongaloda paatti illati house owner akka irundhuruppagga

  • @Rifanajamshir
    @Rifanajamshir Год назад

    Chithiya oru naal reveal pnunga sis

  • @Abhii-gw5vz
    @Abhii-gw5vz Год назад +2

    Akka super akka 👍🙂👍🙂❤️

  • @suriyaraju
    @suriyaraju Год назад +2

    3rd girl baby always lucky

  • @Savithasavitha-z4l
    @Savithasavitha-z4l Год назад +3

    Akka second baby ku enna achi sollunga pls

  • @GaneshstephanGaneshstephan
    @GaneshstephanGaneshstephan Год назад

    Sister unga sithi and thangachi ya vedio podunka

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 Год назад +4

    எனக்கும 3 பெண் குழந்தைகள். முதல் குழந்தை. இறந்து விட்டது. 2. செல்வங்கள். ரினா + மினா. ❤️❤️. வெயிட்டிங் Next.

  • @edwinalbert8041
    @edwinalbert8041 Год назад

    Very Good speech by you durga

  • @kiruthika7995
    @kiruthika7995 Год назад +1

    Akka neega story sollurathu super ah iruku... recent ah tha unga video pakka aaramichan.. super

  • @arthiraman4252
    @arthiraman4252 Год назад +4

    Akka daily routine podunga akka nalla irukum plssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balaramana9571
    @balaramana9571 Год назад

    துர்காவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு புத்தகத்தின் விலை 100 யார் யாருக்கெல்லாம் வேணும் துர்காவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்

  • @KarthikPadmanaban-of9tc
    @KarthikPadmanaban-of9tc Год назад +2

    Since you said your Chithi is friendly and caring, why didnt you ask / call your Chithi for help during your pregnancy time??? Suddenly this question came to my mind!

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 3 месяца назад

    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @444krishnan
    @444krishnan Год назад +1

    Hi Akka & Mama. Neenga romba nalla varanum.... Naanga irukom..

  • @deepikam-x3e
    @deepikam-x3e Год назад

    Akka unga husband epdi exam kku padichaga epdi padikkanumnu solli oru video poduga plc ka🙏

  • @sureshchinnakalai56
    @sureshchinnakalai56 4 месяца назад

    Supar akka

  • @LAKSHMIMURUGAN-m4p
    @LAKSHMIMURUGAN-m4p 2 месяца назад

    யூடியூப் ல நாங்க புதுசா சேனல் ஓப்பன் பண்ணி இருக்கும் ஒரு சில சந்தேகம் எல்லாம் இருக்குதுங்க அதை எப்படி தெரிஞ்சுகிறது உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது

  • @PriyaPriya-x8x
    @PriyaPriya-x8x Год назад +1

    Enaku two daughters sis but I am so happy 😊

  • @ThaswinKutty23-mz1ui
    @ThaswinKutty23-mz1ui Год назад +2

    First comment

  • @prasannapriya3012
    @prasannapriya3012 11 месяцев назад

    Neenga piranthathu yenna ooru

  • @Gowthami-u3d
    @Gowthami-u3d 11 месяцев назад

    Hi Durga❤

  • @vaithees3643
    @vaithees3643 10 месяцев назад

    Hi ur videos super

  • @seemaragavanseemaragavan1992
    @seemaragavanseemaragavan1992 Год назад

    Super sis😘😘

  • @jesyrosini769
    @jesyrosini769 Год назад +3

    Serial episode ah poguthu part 1,2,3,,,,, nu

  • @mvcfamily1942
    @mvcfamily1942 Год назад

    Hi akka 🥰🥰 epdi irukinga ninga enda uru akka 🥰🥰

  • @sidhusid6sidhukutty691
    @sidhusid6sidhukutty691 Год назад

    Nanum inikidha fulla vedo ptha so sadddd😢

  • @akshayaakshaya6603
    @akshayaakshaya6603 Год назад

    Unga personal lam yen social media la share pandringa like kagavaa

  • @samayalwithpradee
    @samayalwithpradee Год назад

    Sari veetuinga paathukalam 🥰

  • @kalaiselvankalaiselvan9946
    @kalaiselvankalaiselvan9946 Год назад

    Akka supar

  • @kalaiarasikalai7511
    @kalaiarasikalai7511 Год назад +2

    Super Sister ❤😊

  • @vasukigopi1711
    @vasukigopi1711 Год назад +2

    எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் போது என் கணவர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை... என் குழந்தைக்கு எப்போது 1 1/2 வயது இன்னும் என் குழந்தையை பார்க்க வரல...

  • @dineshmenaka6182
    @dineshmenaka6182 Год назад

    Sry akka today late adichi akka unga video pakka

  • @rameshmaha-fe1zh
    @rameshmaha-fe1zh 11 месяцев назад +1

    பெண் குழந்தை பிறந்தது க்கு சந்தேச படுங்க

  • @mithrahari4585
    @mithrahari4585 Год назад +1

    Unga chithi papa eruka ah ???I mean ungalaku thambi thagachiii

  • @tharasasi1006
    @tharasasi1006 Год назад

    Alagi

  • @Sowmiya-y2k
    @Sowmiya-y2k Год назад +1

    Same problem akka yennaku ippo than boy baby porathurukan 20 days agguthu but girl baby illanu yen mamiyar pakka varala

    • @avcavc
      @avcavc Год назад

      Same enakkum ponnu pirakkalannu enga mamiyar kovichukittanga...

  • @samayalqueen-sf9sn
    @samayalqueen-sf9sn Год назад +2

    Akka Unga chithi ku baby erukangala.....

  • @pushpavallis511
    @pushpavallis511 Год назад

    உங்கள் பாட்டி தான் இருப்பாங்கா

  • @BharatSoapstoneCookware
    @BharatSoapstoneCookware Год назад

    Lighting pathala paapa...

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 Год назад +2

    Sister munu குழந்தைய இன்னொரு குழந்தை எங்க

  • @riyakrish1108
    @riyakrish1108 Год назад

    Nanum attur than ma

  • @nilachannel3149
    @nilachannel3149 Год назад +1

    Enakku Amma illa Naa 8th padikkumpothe eranthuttanga sis enaku oru papa irukka en delivery kku ennoda mamiyar tha enna paathukuttanga

  • @AnithaAnitha-v6z
    @AnithaAnitha-v6z 3 месяца назад

    Ama sis

  • @chitrapandiannadar513
    @chitrapandiannadar513 Год назад +1

    எனக்கும்தான் அம்மா அப்பா இல்லை அப்பனால எங்க பாட்டி தான் என்னை வளர்க்கறாங்க

  • @ManjulaRam-h7u
    @ManjulaRam-h7u Год назад

    Enakkum epditha nadanthathu 2 nd ponnu papa poranthappo enakkum amma appa illa nanum delivery time la romba kastta patten

  • @Chinnaponnu-v2c
    @Chinnaponnu-v2c Год назад

    Nenga enna ure sister

  • @rpriya6200
    @rpriya6200 Год назад

    Hi sis unga video ellame super sis ❤❤❤

  • @SaravananSaravanan-us7kx
    @SaravananSaravanan-us7kx 7 месяцев назад

    உன்❤அழகை❤ரசிக்க❤ஆயிரம்❤இறவுகள்❤தேவை‌.உன்னை.நினைக்க.ஒருநெடி.போதும்❤

  • @vidhyaprabhu3643
    @vidhyaprabhu3643 Год назад

    Neenga coiambatore aah

  • @Md0455
    @Md0455 Год назад +2

    Unga chitthi ku Kulandhai ilayaa??

  • @h4hemashree103
    @h4hemashree103 Год назад

  • @manjularoopkumar
    @manjularoopkumar Год назад

    Durga time 2.05pm sday power cut Today video enga

  • @AnanisamAnanisam
    @AnanisamAnanisam Год назад +2

    Appo 2nd baby enga akka ennachi adhu sollunga

  • @vinothininatesan7481
    @vinothininatesan7481 Год назад

    Unga native edhu....?