ஜெ.வுக்கு ஒரு நியாயம் - சசிக்கு ஒரு நியாயம்? எடப்பாடியின் டபுள் கேம்! Nakkheeran Gopal

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 2,3 тыс.

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 3 года назад +125

    வணக்கம் ஐயா நீங்கள் இந்த மாதிரி உன்மைகள் சொல்ல உங்களால்தான் முடியும் நன்றி நக்கீரன் கோபால் சார்

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад +1

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.

    • @ram-7288
      @ram-7288 3 года назад +1

      அவன திமுக பத்தி பேச சொல்லு......

  • @nilakutty7089
    @nilakutty7089 3 года назад +79

    அண்ணே நான் உங்க தீவிர ரசிகை உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @VJGAWB
    @VJGAWB 3 года назад +70

    அண்ண நீங்க உண்மையிலேயே தனி ஒரு உண்மை சொல்லும் மனிதன்.,"வாழ்க வாழ்கவே என மனதார வாழ்த்துகிறேன்.,"எல்லோரும் வாழ்த்த வேண்டுகிறேன்

    • @Fastlaneroute
      @Fastlaneroute 3 года назад +3

      அப்படியே கருணாநிதி யோக்கியத்தையும் சொன்னா தெரிஞ்சுக்குவோம்

    • @jothimanijothimani5608
      @jothimanijothimani5608 3 года назад

      valga.valamudan

    • @jothimanijothimani5608
      @jothimanijothimani5608 3 года назад

      suppare..thalaiva

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 3 года назад +9

    அருமையான பேச்சு. உங்களை போல யாராலும் இப்படி உண்மை யை உடைக்க முடியாது.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 3 года назад +87

    நினைத்து பார்க்க முடியாதளவிற்கு உங்கள் செய்தி
    நக்கீரன் நீங்கள் தான் உன்மையான பத்திரிகை

  • @imayavarman376
    @imayavarman376 3 года назад +106

    மற்ற எந்த ஒரு ஊடகங்கள் ளும்,,மறைக்க நினைக்கும் (அ) மறைத்து கொண்டு இருக்கின்ற, பல உண்மைகளை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகின்ற, நக்கீரன் ஊடகம் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கள் பல. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Fastlaneroute
      @Fastlaneroute 3 года назад +10

      அப்படியே கருணாநிதி யோக்கியத்தையும் சொன்னா தெரிஞ்சுக்குவோம்

    • @kalathailakshmi2451
      @kalathailakshmi2451 3 года назад +3

      You try to change foolish people by your media

    • @imayavarman376
      @imayavarman376 3 года назад +2

      @@Fastlaneroute அதான் கருணாநிதி யோக்கியதை உலகம் அறிந்த ஒன்று தான் ,ஏன் உங்களுக்கு தெரியாதா?

    • @imayavarman376
      @imayavarman376 3 года назад +3

      @@kalathailakshmi2451 வெள்ளைக்காரனுக்கு பிறந்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..

    • @dhivyaraman2015
      @dhivyaraman2015 3 года назад

      A. 1க்கு முன்னாள் சட்ட அமைச்சர் cv சண்முகம் தண்டனையில் இருந்து விளக்கு அழிக்கிறார் அவருக்கு ஜனாதிபதி என்று நினைப்பு A 1 க்கு பதில் இவன உள்ள போடனும்

  • @hunknirmal94
    @hunknirmal94 3 года назад +46

    நான் கண்ட சிறந்த பத்திரிகையாளர் அண்ணன் நக்கீரன் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா...🎉🎉

  • @kcbabu1781
    @kcbabu1781 3 года назад +10

    தமிழ்நாட்டோட உண்மையான ஆண் மகன் நீங்க தான் ஐயா 🙏🙏🙏 செம

  • @dharmamuniyandi8580
    @dharmamuniyandi8580 3 года назад +14

    Hats of Anna..Good Interview

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 года назад +63

    மிக சிறப்பு நக்கீரன்
    திரு.கோபால் அவர்களுக்கு.

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад +1

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.

  • @tamilsolai9635
    @tamilsolai9635 3 года назад +24

    அண்ணா நான் உங்க தீவிர ரசிகை.. உங்க பேச்சு super🌹

  • @loganathand4728
    @loganathand4728 3 года назад +13

    என்னத்த வாழ்ந்திட போறாங்க.. A1 நிலைதான் வரும்.. தெய்வம் நின்று கொல்லும்...

  • @srtexports
    @srtexports 3 года назад +1

    Great

  • @venkadeshayyappan8444
    @venkadeshayyappan8444 3 года назад +48

    தமிழ்நாட்டின் அனைத்து கட்சியின் ஊழலையும் பேசுங்க ஐயா...

    • @ghk721
      @ghk721 3 года назад +5

      Avar DMK pathi vaya thirakka maatar..both DMK n AIADMK n all tn political parties are fraud ..

    • @shanmugamuthuswam9204
      @shanmugamuthuswam9204 3 года назад +4

      He is pro DMK for last 15 years

    • @kumareshmh5045
      @kumareshmh5045 3 года назад +1

      Correct, Pointing only ADMK.

    • @krishnasamy4236
      @krishnasamy4236 3 года назад

      Super

    • @suganj6635
      @suganj6635 3 года назад +1

      He only like to pointed out ADMK, DMK is great People 🤣

  • @karthikeyan.g5856
    @karthikeyan.g5856 3 года назад +13

    Anna..neenga nejamave vera vevel annaa..💥🔥🔥🔥...unga thunichel yaarukumae varathu anna...👌👍👏💪

  • @tramesh1672
    @tramesh1672 3 года назад +289

    இன்னும் திருந்தாத ஜென்மங்கள் வரும் தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு என்ன வாகும் விழித்துக் கொள்ளட்டும் தமிழகம்

    • @niranjan6320
      @niranjan6320 3 года назад

      Vilipatharku iru nalla moonji vendu.. athu ingu yarukum illai... Arasiyal sakadai... 🎉

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +3

      These AdMk money is just pickpocket but DMk family is richest in Asia, only thing they did safer side and didn't get into hands of law

    • @dhanalakshmi660
      @dhanalakshmi660 3 года назад +2

      விழித்து கொண்டு யாருக்கு ஓட்டுப்போவார்கள். ADMK OR DMK இதை தவிர நல்லவங்க யார் வந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். காமராஜர் ஆட்சி கனவில் தான் வரும். நான் இதுவரை கம்யூனிஸ்ட்டுக்கு தான் ஓடு போட்டிருக்கிறேன்

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад

      @@dhanalakshmi660 I was waiting for Rajini

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад

      @Akilan A naan sonath correct ah elaya

  • @JJ_GAMER143
    @JJ_GAMER143 3 года назад +27

    எவ்வளவுதான் உண்மையை உடைத்தாலும் முதலில் திருந்த வேண்டியவர்கள் மக்கள்தான். நன்றி நக்கீரன் அண்ணா

    • @ramachandranv8446
      @ramachandranv8446 3 года назад +5

      அதிமுக பாஜக நாம் தமிழர் பமக இந்த நான்கு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் இது கொலைகார கும்பல்

  • @rajajig2629
    @rajajig2629 3 года назад +35

    எடப்பாடி மக்கள் நலனில் கவனம் இல்லாமல் modi க்கூட சேர்ந்து கொண்டு மக்களுக்கு எதிராக சட்டம் போடுவதை ரத்து செய்ய வேண்டும்

  • @raja226e
    @raja226e 3 года назад

    அருமை ஐயா .

  • @SelvamSelvam-wd1ce
    @SelvamSelvam-wd1ce 3 года назад +13

    Sir, your presentation is excellent.

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 3 года назад +30

    உங்கள் புலனாய்வு ஊடகம் தாறு மாறு அண்ணா 🙏👏

  • @delispringweddinggarlandsi8608
    @delispringweddinggarlandsi8608 3 года назад +4

    Hi sir, you are the best !!! All your sentences and opinions semma mass!!?! It's 10000% truthful! Nothing more than truth!!! Wish you all the best. Respect your brief and honestly speech sir 👍🏻👍🏻👍🏻

  • @True_Indian007
    @True_Indian007 3 года назад +6

    கேள்வி கேட்க ஆளில்லை சார்..👍🤝🙏

  • @balajip8911
    @balajip8911 3 года назад +3

    Great speech sir thanks....
    Very Great Man...

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 года назад +17

    உங்களை போன்ற ஒரு நெஞ்சுரம் மிக்க ஆண்மையுள்ள ஒரு ஊடகவியாலரை நான் பார்த்ததில்லை.... வாழ்த்துக்கள் அய்யா...

    • @shanmugavelvel1415
      @shanmugavelvel1415 3 года назад +2

      வணக்கம் !!!
      அப்படியே 2g ஊழல் பற்றி பதிவு போடட்டும் திமுகவினர் செய்த ஊழலை பற்றி அவர்களின் சொத்துக்களை பற்றி பதிவு போடட்டும் அப்போது தான் இவர் நடுநிலை ஆண்மையுள்ள ஊடகவியாளர்.
      திமுக அதிமுக இரண்டும் ஊழல் கட்சிதான்.

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 3 года назад +55

    இந்த வெட்கம் கெட்ட மனிதர்கள் இருக்கும் வரை நல்லாட்சி அமையாது.

    • @yourplaces6388
      @yourplaces6388 3 года назад +1

      சீமான் மற்றும் அவரது தம்பிகளுக்கு சமர்ப்பணம்🙏
      ruclips.net/video/ijgJrrXNiZU/видео.html

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 3 года назад +592

    எப்படிங்க ஐயா அந்த காலத்திலிருந்து இப்பவரைக்கும் இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க ....

    • @Fastlaneroute
      @Fastlaneroute 3 года назад +65

      அப்படியே கருணாநிதி யோக்கியத்தையும் சொன்னா தெரிஞ்சுக்குவோம்

    • @esksvesksv9584
      @esksvesksv9584 3 года назад +17

      Evaru romba kalama putdu kadai vaithu ergkar

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +12

      These AdMk money is just pickpocket but DMk family is richest in Asia, only thing they did safer side and didn't get into hands of law

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +13

      @@Fastlaneroute அதையும் பேசினா சிறந்த ஊடகவியலாளர்..பேச மாட்டாரே..😏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +7

      @@rajanbose1 சரியான வார்த்தைகள்.,இவருக்கும் கொஞ்சம் குடுப்பாங்க போல திமுக காரவங்க..😂😏

  • @pradeeppk4098
    @pradeeppk4098 3 года назад +1

    அருமை

  • @aishwaryatyson2886
    @aishwaryatyson2886 3 года назад +6

    One of your best Gopal.
    Keep rocking.

  • @anjalasuneesh
    @anjalasuneesh 3 года назад +10

    ஐயா வாரத்திற்கு ஒரு காணொளி கண்டிப்பாக நீங்கள் போடுங்கள்....

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 3 года назад +45

    நம்ம Scientists செல்லூர் ராஜு 😂😂😂😂

    • @rgtnsupport4652
      @rgtnsupport4652 3 года назад +1

      Haha 🤣

    • @christopherk7292
      @christopherk7292 3 года назад

      விசயம் தெரியாதவர்கள் எல்லாரையும் தன் மந்திரிகளாக வைத்துக் கொண்டு எல்லா அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துக் கொண்ட கெட்ட விவேகம்

  • @asminasheik3917
    @asminasheik3917 3 года назад +29

    அருமையான பதிவு ஐயா.உங்களால் மட்டும் தான் இப்படி பதிவு வெளியிட முடியும் ஐயா.

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.

  • @sasee1974
    @sasee1974 3 года назад +32

    தமிழக அரசியலில் துரோகம் பற்றி பேசும்பொழுது எல்லாம் எடப்பாடி் பெயர் வரும்....

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam 3 года назад +7

    அருமை நண்பரே!
    நக்கீரன் என்றுமே இருட்டடைப்பு செய்த ரகசியங்களை வெளிச்சத்தில்....

  • @akbarrsp6585
    @akbarrsp6585 3 года назад +23

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 3 года назад +200

    அருமையான விளக்கம் அண்ணா தமிழநாட்டைப்பார்த்து சிரிப்பார்கள் மக்கள் திருந்தவில்லை யேர்மனி

  • @kalirajan9070
    @kalirajan9070 3 года назад +143

    மக்களுக்கு மறதி அதிகம். நினைவு படித்திக் கொண்டே இருக்க வேண்டும். சசிகலா நடிப்பு அபாரம். கோமா நடிப்பு இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, எடுத்து சொல்ல வேண்டும்

    • @sudhirpadmaja
      @sudhirpadmaja 3 года назад +3

      maradhi illainga.. soranai illa....

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 3 года назад

      தெரியும் மறக்க வில்லை 😂😂😂

  • @rajanshiny2385
    @rajanshiny2385 3 года назад +7

    நேர்த்தியான பதிவு, தெளிவான உரை, உண்மைக்கான உறைக்கல்

  • @devboopalan2652
    @devboopalan2652 3 года назад +35

    உண்மை தன்மையை சொல்வது யாரேனும் ஒருவர் இருக்க வேண்டும் அப்போது தான் ஒருவரின் நல் உணர்வு தீய உணர்வு தெரியும் அதை நீங்கள் சொல்வது நன்று

  • @ksundarakrishnan
    @ksundarakrishnan 3 года назад +83

    "இத யோசிச்சே இருக்க மாட்டானுங்க"..... செம கலாய்

    • @getawayandasamy4909
      @getawayandasamy4909 3 года назад

      0

    • @getawayandasamy4909
      @getawayandasamy4909 3 года назад

      0

    • @getawayandasamy4909
      @getawayandasamy4909 3 года назад

      0 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇦🇿🇦🇿🇦🇿🇧🇧🇦🇩🇦🇴🇦🇨

    • @getawayandasamy4909
      @getawayandasamy4909 3 года назад

      0

    • @getawayandasamy4909
      @getawayandasamy4909 3 года назад

      0

  • @superhitssiva2954
    @superhitssiva2954 3 года назад +8

    நக்கீரன் விரைவில் தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உண்மை செய்திகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

  • @RaviChandran-ju7wj
    @RaviChandran-ju7wj 3 года назад +75

    அண்ணே நீங்க, பேச பேச அத பார்த்து, சிரிப்பு வருது . சிந்திக்க தோணுது. தமிழ் நாட்டை நெனச்சா அழுக வருது எப்படி அண்ணே இப்படி பேசறீங்க!

    • @nihilsivamg1408
      @nihilsivamg1408 3 года назад +2

      M

    • @arivuloki6217
      @arivuloki6217 3 года назад +1

      நாம் தமிழர் சீமான் than adutha cm
      சீமான் ஒருவருக்கே இந்த உலகை ஆளதகுதி உள்ளது,
      நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க..
      ஆனால் விஜயலட்சுமி இடம் மட்டும்
      மாமா கெட்டவன்ல்லை கேடு கெட்டவன் என்று கூறுவார்
      இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது,
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் ooohaaa oooohhhaa. Haaaa oohaaooohaaa இது தலைவரின் சிரிப்பு ஆஹாஹா ஆஹாஹா

    • @yourplaces6388
      @yourplaces6388 3 года назад

      சீமான் மற்றும் அவரது தம்பிகளுக்கு சமர்ப்பணம்🙏
      ruclips.net/video/ijgJrrXNiZU/видео.html

    • @srinivasan_prince_
      @srinivasan_prince_ 3 года назад

      தகுதி உடையவர் ஏன் தோத்து விட்டார் சீமான் நாம் தமிழன்👎👎👎👎

  • @NirmalaDevi-nh2wx
    @NirmalaDevi-nh2wx 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 3 года назад +127

    ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

    • @Me-ch1yp
      @Me-ch1yp 3 года назад +3

      Sudalai kasu kotutha pasuvaru

    • @Dskform.
      @Dskform. 3 года назад +1

      @@Me-ch1yp ama bro ivan dmk

    • @meenakitchen1585
      @meenakitchen1585 3 года назад

      Yes

    • @ram.p1395
      @ram.p1395 3 года назад +3

      இன்னுமா மர்மம் இருக்குன்னு நினைக்கிறீங்க

    • @chanda6427
      @chanda6427 3 года назад

      ruclips.net/video/sYxhaJRuemk/видео.html ஓட்டு

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 года назад +17

    யாருக்கும் அடிபனியாத மக்கள் சேவையில் நக்கீரன் !
    கடும் இருளிலும் ஓர் ஒளி நக்கீரன் !!
    சுயநல மற்ற பத்திரிகை ...
    என்றும் உங்களை தமிழ் சமுகம் மறக்காது .....
    அய்யா கோபால் அவர்களை

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 3 года назад +248

    எவன் வீட்டு காசு....இவர்களை சொல்லி குற்றம் இல்லை இவர்கள் கூப்பிட்டவுடன் வருகிற மக்களை தான் சொல்லணும்.....

    • @Blu574
      @Blu574 3 года назад +7

      Sollanum illa,kollanum

    • @mrdevan5770
      @mrdevan5770 3 года назад +1

      2 g kathai nakkiran kathaya solra

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад +3

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.

    • @thangammuthu6241
      @thangammuthu6241 3 года назад +2

      திரு .கோபால் அவர்களே திமுக குடும்பம் யோக்கியமா அவர்களை ஏன் விமர்சிக்கவில்லை
      ஏன் என்றால் அடிக்கிற கொள்ளையில் உமக்கு பங்கு
      உதாரணமாக ராஜ்குமார் ,வீரப்பன் சம்பவம்

    • @arivuloki6217
      @arivuloki6217 3 года назад +2

      நாம் தமிழர் சீமான் than adutha cm
      சீமான் ஒருவருக்கே இந்த உலகை ஆளதகுதி உள்ளது,
      நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க..
      ஆனால் விஜயலட்சுமி இடம் மட்டும்
      மாமா கெட்டவன்ல்லை கேடு கெட்டவன் என்று கூறுவார்
      இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது,
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் ooohaaa oooohhhaa. Haaaa oohaaooohaaa இது தலைவரின் சிரிப்பு ஆஹாஹா ஆஹாஹா

  • @devagit5108
    @devagit5108 3 года назад +12

    எனக்கு அண்ணா கோபால் பேச்சும் எழுத்தும் ரொம்ப பிடிக்கும். உண்மை+ தைரியம் + அரசியல் ஆழம் + சமுதாய அக்கறை + தெளிவு = கோபால் அண்ணன்

  • @rajantony703
    @rajantony703 3 года назад +1

    Anna really good speech 👍🎉🎉🎉

  • @巴兹尔·拉赫曼
    @巴兹尔·拉赫曼 3 года назад +7

    என்றும் நான் உங்கள் ரசிகன்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 года назад +30

    4 மணி நேரம் டிராவல் 23 மணி நேரமாக மாற்றப்பட்டது யாரு விபச்சார media

    • @sakthibhavani4722
      @sakthibhavani4722 3 года назад

      சசி க

    • @sakthibhavani4722
      @sakthibhavani4722 3 года назад +1

      சசிகலா மட்டும் ஆட்சி க்கி வந்தானா அத விட கேவலம் இல்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +261

    தமிழக முதல்வர்பதவி எவ்வளவு கேவலமாக ஏலம் விடப்படுகிறது ?‌‌😠😠😠

    • @he-man1619
      @he-man1619 3 года назад

      சவுக்கு சங்கரா

    • @arivuloki6217
      @arivuloki6217 3 года назад

      நாம் தமிழர் சீமான் than adutha cm
      சீமான் ஒருவருக்கே இந்த உலகை ஆளதகுதி உள்ளது,
      நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் வாழ்க,நாம் தமிழர் வாழ்க..
      ஆனால் விஜயலட்சுமி இடம் மட்டும்
      மாமா கெட்டவன்ல்லை கேடு கெட்டவன் என்று கூறுவார்
      இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது,
      நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் ooohaaa oooohhhaa. Haaaa oohaaooohaaa இது தலைவரின் சிரிப்பு ஆஹாஹா ஆஹாஹா

    • @moorthyjayalakshmi6680
      @moorthyjayalakshmi6680 3 года назад

      @@he-man1619 6

    • @gopalkrishnamsgk9065
      @gopalkrishnamsgk9065 3 года назад

      I6ii7ii

    • @smartshahul9784
      @smartshahul9784 3 года назад

      @@arivuloki6217 😭

  • @lalithamss
    @lalithamss 3 года назад +22

    You are the only one who has given an unbiassed honest portrayal of what is happening, the whole tamilnadu should watch this episode and wake up.

  • @MandalsonBosco
    @MandalsonBosco 3 года назад +5

    Kudos and more power to u sir..lots of respect and love for ur work sir..👌👌👍👍

  • @pspp592
    @pspp592 3 года назад +51

    உண்மையை உரக்க சொண்ண அண்ணன் கோபாலுக்கு நன்றிகள்.... மானங்கெட்ட மக்கள் திருந்தினால்தான் தரங்கெட்ட தருலை அரசியல்வாதிகளை ஒழிக்க முடியும்....

  • @jacquelinewilliams4533
    @jacquelinewilliams4533 3 года назад +6

    Nakkeeran is the.best factual magazine. Always talks about truth and reality. Well done. Best wishes to Mr. Gopal

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +7

    Netrikkan thirappinum kutram kutrame - you only fully deserve for this golden lines. Great Salute to you, you will be remembered by the youngsters in generations to come❤👏👍

  • @msr4464
    @msr4464 3 года назад +83

    சார், அப்படியே கொஞ்சம் நம்ம உதய் அண்ணா, 2G, சாதிக் பாட்சா, பத்தியும் ஒரு வீடியோ போடுங்களேன்.

    • @rgrg921
      @rgrg921 3 года назад +9

      அப்படியே அறுத்து தள்ளிடுவாரு

    • @azhagumanipalaniandi8847
      @azhagumanipalaniandi8847 3 года назад +4

      பேஷா போடுவாரு

    • @jayj8540
      @jayj8540 3 года назад +7

      அடேய்..தவறு நடந்திருந்தால் மத்திய மாநில ஆட்சி யாருடையது ..முட்டாளே ..வழக்கு போட்டு பார்க்க வேண்டியது தானே..

    • @rgrg921
      @rgrg921 3 года назад +2

      @@jayj8540 ஏன்யா கொதிக்கிற. வீடியோதான போடசொன்னாங்க. அதுக்கு போய் இவ்வளோ கொந்தளிக்கிற

    • @viswanathansomasundaram6443
      @viswanathansomasundaram6443 3 года назад

      @@rgrg921 ஃத்ஃத்ஃத்,5,5,5,5,5,5

  • @Kalaivani_Ramesh
    @Kalaivani_Ramesh 3 года назад +10

    'கருமாந்திரம்' அருமையான வார்த்தை அண்ணா

  • @MsNaathan
    @MsNaathan 3 года назад

    உண்மை அண்ணா ........ It's. True .......

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 3 года назад +28

    எல்லாம் கொஞ்ச காலம் தானே

  • @srinivasan3615
    @srinivasan3615 3 года назад +51

    SIR PLEASE START NAKHEERAN TV NEWS CHANNEL
    APA DHAN SADHARANA MAKKALUKUM UNGALODA PADHIVU POI SERUM

  • @Prasanthprasanth-qr6ru
    @Prasanthprasanth-qr6ru 3 года назад +96

    ஜெ ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ஐயா ப்ளீஸ்

    • @selvibas9570
      @selvibas9570 3 года назад +3

      Yes 👍 👍 👍 👍 👍 👍 👍

  • @sasee1974
    @sasee1974 3 года назад +45

    கனிமொழி ஜெயிலுக்கு போய்ட்டு வந்தத பற்றி ஒரு வீடியோ போடுங்க கோவாளு

  • @saaivlog5952
    @saaivlog5952 3 года назад +95

    சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் நெருக்கடி கொடுப்பது போல் பாஜக நடிக்கிறது..! இது அதிமுகவை மீண்டும் வளர்த்தெடுக்க போடும் நாடகம்..!

    • @safiullahziavudeen6913
      @safiullahziavudeen6913 3 года назад +3

      Crt ah sonninga sago

    • @mateenfaheem7911
      @mateenfaheem7911 3 года назад

      Sasikalavuke aaap (revit) vechavununga. Ellarum onnu koodi bjpku aaap vechiduvanunga

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 3 года назад +1

      ruclips.net/video/SlwvUzB9DDM/видео.html😁😁 ஆரிய மும் திராவிடம் திமுக ஒன்று தான்..

  • @mohanr4730
    @mohanr4730 3 года назад +6

    மிகவும் அருமையாக கூறிய நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @ha_bi558
    @ha_bi558 3 года назад +5

    Nakkheeran gopal sir... Romba naal ku Apram Ungala paathathu rommmmmmmba sandhosama iruku 😍😍😍😍😍😍

  • @sathyasathya8633
    @sathyasathya8633 3 года назад +2

    Sir yenakoru sandhegam evanga released agave kodi kodiya kattirukaga avlo panam yedhu naanum daily ozhachitiruke but semippu panna mudiyala

  • @shaskrishna3682
    @shaskrishna3682 3 года назад +4

    Sir m kannadiga .
    Ur a real media person as I know in this generation.... Its not new word for u. But for e ur new and there is true. N I like ur guts sir.... I Love ur Chanel.

    • @shaskrishna3682
      @shaskrishna3682 3 года назад

      Nobody can touch ur showdo also in ur profile sir.u have given a 101percent for ur work. N ur not a king, u can make many Kings,already u made lot sir but..... Somethings s missing.... Find n make sir..... Love ur guts. ur a king maker sir...... 😹

  • @makaer1
    @makaer1 3 года назад +127

    கஷ்டபட்டு பெற்ற சுதந்திரம், இப்படி வீணாகிறது மக்கள் பணம்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 3 года назад +84

    இப்படியானால்...ஆட்டோ சங்ருக்கு கூட ஒரு சிலை வைத்தால் சிறப்புதானே....!

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 3 года назад +16

    Sydney scientist selloor raju nu solunga sir 😂

  • @user-rr6dz9gx3f
    @user-rr6dz9gx3f 3 года назад +33

    I guess you the only person who spoke against Sasikala in tamil nadu.no one has this much guts to speak boldly.

  • @siva2wshankar
    @siva2wshankar 3 года назад +1

    Nice

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +371

    கொள்ளை அடிச்சா என்ன ? கொலை செய்திருந்தால் என்ன ? பணம்‌ இருந்தால் போதும் இந்த அடிமைகள் தொப்பு தொப்பு என்று காலில் விழுவார்கள் ?

    • @mohanm2876
      @mohanm2876 3 года назад +2

      உனக்கு என்ன 🤐🤐🤐

    • @Blu574
      @Blu574 3 года назад +5

      True

    • @customerservice3414
      @customerservice3414 3 года назад +14

      அமைச்சர்கள்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. பிரியாணிக்கும் கோட்டருக்கும் அலையும் மக்களையும் கல்யாணம் செய்ய தாலி வாங்க வக்கில்லாத ஜனங்களையும் ஓட்டுக்கு காசு வாங்கும் பீ திண்ணிகள் கைகூலிகள் மாமா பயலுகள் இவனுங்க இருக்கிறவரை தமிழ்நாடு இப்படி மானங்பகெட்டுத்தானிருக்கும்

    • @MuthuKumar-ll2tl
      @MuthuKumar-ll2tl 3 года назад +3

      தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மத்தியிலுள்ள காங்கிரஸ் பிஜேபி அரசிகள் கொள்ளையடித்த ஊழல்களை வெளிப்படையாக சொல்கிறீர்களா முக்கியமாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஊழல்களை சொல்வீர்களா அண்ணா திமுகவை பற்றி சொல்கிறீர்கள் திமுகவை சொல்லவே மாட்டீர்களே இது உங்களின் நேர்மையான ஊடகம்

    • @gracevincent5652
      @gracevincent5652 3 года назад

      @@customerservice3414 i

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 года назад +85

    படிக்காத ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு இருக்கும் அறிவுகூட இந்த எழவுபாடிக்கு இல்லை. இது அடிமைகூட்டம்.தமிழ் மக்களின் தலை எழுத்து அனுபவிக்கிறோம்...என்ன செய்வது........

    • @began8305
      @began8305 3 года назад +1

      எழவு பாடி பெயர் நன்றாக இருக்கு

  • @SelvaKumar-vt4xp
    @SelvaKumar-vt4xp 3 года назад +5

    Supper நக்கீரன்

  • @muhammadfaris4222
    @muhammadfaris4222 3 года назад +1

    Nalla pativu neraya poduringga nanri. Jaya amma patthi peasaatingga. Ennale edutukka mudiyala. Nanri

  • @naatukoothu2047
    @naatukoothu2047 3 года назад +47

    சிறைவாசம் அனுபவித்தார்,தமிழகத்தை அடகுவைக்கவில்லை....sasikala

    • @messieeveara7206
      @messieeveara7206 3 года назад +14

      சிறைவாசம் எதுக்கு ? சுதந்திர போராட்டமா ?

    • @srajasri366
      @srajasri366 3 года назад +3

      @@messieeveara7206 A2 thane!!

    • @selvavasanth3745
      @selvavasanth3745 3 года назад

      Mind voice yaaruda naa loosu koo🔥🔥 madhiri pesura

    • @gracephilip2188
      @gracephilip2188 3 года назад +3

      சிறைவாசம் செய்த தப்புக்கு சிறை வாசம். தமிழ் நாட்டை அடகு வைக்க வில்லை?Ok ok

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 3 года назад +2

      @@gracephilip2188 அடகு வைப்பது மீட்டு எடுப்பதற்கு. இங்கு நடப்பது Total ஸ்வாகா செய்ய!!! புரிந்து கொள்ளுங்கள்!?

  • @pathmaraj5
    @pathmaraj5 3 года назад +13

    Nakkeran parvai..nettrikan parvai..Nothing missed..No one escape..your welcome ..thank you sir..

  • @rizwanrehan1135
    @rizwanrehan1135 3 года назад +12

    அண்ணன் நக்கீரன் கோபால், 👏🏼👏🏼👏🏼. வரலாறு முக்கியம்

  • @Mushab93
    @Mushab93 3 года назад +2

    அருமையான பதிவு ஐயா 👍👍👍

  • @ramakrishnanm7543
    @ramakrishnanm7543 3 года назад +1

    கோபால் சார் Super sir

  • @noobsistergaming7773
    @noobsistergaming7773 3 года назад +64

    A1சம்பாதிச்ச சொத்தெல்லாம் இப்போ யாரு கிட்ட இருக்கு A2கிட்ட தான.

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.

    • @user-fh3vx8zc5n
      @user-fh3vx8zc5n 3 года назад +3

      @@naalainamathe4377 நீ பாத்தே....

  • @commonman9552
    @commonman9552 3 года назад +20

    tired of Admk, need a change. I am a neutral voter.

    • @mranonymous9714
      @mranonymous9714 3 года назад +1

      அப்ப செத்துரு

    • @commonman9552
      @commonman9552 3 года назад +5

      @@mranonymous9714 tyre nakki

    • @mranonymous9714
      @mranonymous9714 3 года назад +1

      @@commonman9552 சுடலை நக்கி போடா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @messieeveara7206
      @messieeveara7206 3 года назад

      @@mranonymous9714 உங்கொத்தாள அனுப்பு

    • @MrVIKILEAKS
      @MrVIKILEAKS 3 года назад +2

      Unga vijay annavaaa akidalammaa

  • @NNKumar-vj5uy
    @NNKumar-vj5uy 3 года назад +14

    மிக அருமை நல்ல விளக்கம் விவரம். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்........

  • @neethe904
    @neethe904 3 года назад +1

    அருமையான பதிவு திரு.கோபால் அண்ணா...

  • @nathiyac2463
    @nathiyac2463 3 года назад +1

    👌👌👌😢😢😢😊

  • @smileandmove754
    @smileandmove754 3 года назад +19

    Problem is with Us... Only People's Fault in Voting 😓

    • @kasidurai4006
      @kasidurai4006 3 года назад +1

      Well said bro

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 3 года назад

      But TN people are hell bent to bring to power only these two parties fr the past 55yrs..so no point in cribbing as they have been made slaves and enjoy discussing the ATROCITIES of these parties..njoy..when a new Straightforward AND HONEST person contests... You people ignore him n again create a great blunder fr the next 5 years..njoy man ..

    • @kasidurai4006
      @kasidurai4006 3 года назад +1

      @@rameshramaswami1301 My Last vote was 10 Years back bro from then i didnt vote for those 2 parties bro

    • @smileandmove754
      @smileandmove754 3 года назад

      @@rameshramaswami1301 hey man i said whole thing in 1 line... bt u wasted ur time in blabbering in a paragraph 🤦🏻‍♂️🤷🏻‍♂️ BE MATURED MAN INSTEAD BEFORE COMMENTING OTHER'S

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +5

    தெளிவான பேச்சு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா. 💯 சதவீதம் உண்மை ஐயா நன்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி.

  • @gandhirajanl3342
    @gandhirajanl3342 3 года назад +12

    என்னங்க கோபாலு.....தி தான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே மோடி தான் இவ்வளவும் செய்யார் என்று சொல்லவேண்டியது தானே....
    ..,

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 3 года назад +1

      உள்ள வச்சு வாங்கியதை அண்ணன் இன்னும் மறந்திருக்க மாட்டாரு!

  • @karthikmamani3638
    @karthikmamani3638 3 года назад

    Super Anna enaku ungala romba pudikum ungaloda thunichal thairiyam ellamea super Anna

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Год назад

    Nakkeeran sir ungalai ponror vaazum kaalaththil naangal vaazvathai ninaiththu perumai kolgirom 🙏 sir you are really great sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 evargal seitha pana silavu ellaam yaar kanakku sir

  • @user-us3wu1qn4h
    @user-us3wu1qn4h 3 года назад +11

    2G பத்தியும் கொஞ்சம் ???

  • @dharmarajs754
    @dharmarajs754 3 года назад +10

    தியாகம் என்று சொல்லி கொச்சைப்படுத்தவேண்டாம்
    காலம் நிச்சயம் பாடம் புகட்டும்
    வணக்கம் 🙏

    • @mariasheela3072
      @mariasheela3072 3 года назад

      Enna…thiyagam…senjanu…theriyaza…thamilnattai…kollai…aditha…thiyagama

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 3 года назад +28

    அருமை அண்ணே.. உண்மையை உரக்க சொல்வதில் நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே.. 👈👏

  • @ayyappanvj4383
    @ayyappanvj4383 3 года назад

    இதை கேட்ட எவனும் பதில் சொல்ல மட்டனுக நானும் நக்கீரன் உடன் இருக்க ஆசை இருக்கும்

  • @natarajanvenkatesanandco7557
    @natarajanvenkatesanandco7557 3 года назад +4

    நியாமான பதிவு..😌

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +55

    வருத்தப்படாதிங்க கோபால், வருத்தப்படாதிங்க, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளையெல்லாம் கூடியசீக்கிரம் சுனாமி சுருட்டிகிட்டு போயிரும்,

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 3 года назад +128

    கேடுகெட்ட ஆட்சி.மக்கள் வரி பணம்.வீண்.

    • @naalainamathe4377
      @naalainamathe4377 3 года назад +1

      ஊடகக்காரன் என சொல்லிக் கொண்டு பெண்ணின் சதையில் பணம் பார்க்கும் மானங்கெட்ட கோப்பால். பாலியல் கொடுமைக்கு இவனின் ஆபாச பத்திரிக்கையும் ஒரு காரணம்.