Это видео недоступно.
Сожалеем об этом.

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயேந்திரர் Nakkheeran Gopal | Sankararaman Case | Jayendrar Arrest

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2018
  • Nakkheeran Gopal talks about Kanchi Jayendrar Saraswathi in relation to Sankar Raman issue. The event took place in Trichy SriRangam
    22.01.2018 அன்று திருச்சி சிறீரங்கத்தில் நடைபெற்ற அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் படத்திறப்பு மற்றும் நூல் ஆய்வு நிகழ்வில் 'நக்கீரன்' கோபால் அவர்கள் உரையாற்றினார்
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel

Комментарии • 738

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 6 лет назад +73

    கவிஞர் வாலி தன்னுடைய பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்கு அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்த மேடை பேச்சு.

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h 6 лет назад +164

    சூப்பர் . நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு நன்றியும் வாழ்த்துகளும் .
    தொடர்ந்து உண்மை எழுதி வாருங்கள் .

  • @siddarthanv2216
    @siddarthanv2216 3 года назад +14

    தந்தைக்கு பெருமை தேடி தந்த சம்பவம் என் கண்கள் குளமாகியது கோபால் சார். You are great..!

  • @rothmans3340
    @rothmans3340 6 лет назад +18

    நீங்கள் பேசிய விசயங்களிலேயே உங்கள் அப்பாவை பற்றி பேசியது நெஞ்சை நெகிழ செய்தது .மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா

  • @thandhi74
    @thandhi74 6 лет назад +162

    நானும் அக்னிகோத்ரம் தாத்தாசாரியார் குடும்பத்தை சேர்ந்தவள்.
    தாத்தா கருத்துகள் நக்கீரனில் வெளிவரும்போது எங்கள் சமூகத்தினரால் அவருக்கு பல்வேறு நெருக்கடி.
    இப்போது நான் உள்ளது உள்ளபடி பேசுகிறேன். எனக்கும் அதே நெருக்கடி, ஏளனம், தள்ளிவைப்பு.
    But who cares! I always call a spade as spade.

    • @ramsmallkay
      @ramsmallkay 6 лет назад +14

      Vijayalakshmi B don't worry... God bless

    • @MariSelvam9600348630
      @MariSelvam9600348630 6 лет назад +6

      Vijayalakshmi B யாரால்? எப்படி? பதிவு செய்யுங்கள் மேடம்.

    • @senl7231
      @senl7231 6 лет назад +13

      Dont worry. Entire Tamil people will support you.

    • @kd7569
      @kd7569 6 лет назад +7

      Vijayalakshmi B தள்ளி வைப்பு ஏளனம்...???கையலாகத்தவன் பழி வாங்க துடித்து கொண்டு....செய்ய முடியாமல் போகும் பொது...செய்யும் கோமாளி தனம் இது ..வருந்தாதீர் ...உன்னிடம் தோல்வி காண இந்த உலகமே காத்து கிடக்கு....

    • @yagind
      @yagind 6 лет назад +7

      Vijayalakshmi B mam. Proud of you!

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 лет назад +19

    அண்ணா தொடரட்டும் தங்களுடைய பணிகள் வாழ்த்துக்கள்

  • @indiaindia3883
    @indiaindia3883 3 года назад +26

    உங்களைப்போல நல்லமனிதர்
    நாட்டுக்குத் தேவை திரு
    நக்கீரன் கோபால் அவர்களே

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +8

    Wonderful Testimony -- narration of events , boldly and nicely .

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 4 года назад +6

    நல்ல அமுதமான பேச்சு எப்பொழுதும் நியாயமாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். தந்தைக்கு பபெருமை சேர்த்த மகன் மிக உயர்ந்து விட்டீர் பரிசை விட

  • @samuelraj9204
    @samuelraj9204 6 лет назад +153

    தந்தையாரை கணப்படுத்திய செயல்பாடு அற்புதமான நிகழ்வு.

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 5 лет назад +5

    மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @bhuvpkumar5861
    @bhuvpkumar5861 5 лет назад +50

    A Biopic movie of Mr. Gopal would be a great tribute to him!!

  • @sujathashellu408
    @sujathashellu408 6 лет назад +12

    Unga appavirku neenga saitha mariyadhai super sir,everybody should follow you

  • @vggops2010
    @vggops2010 6 лет назад +15

    the court has adjudicated the case.. what is the purpose of going on grinding the same flour.. can any continue accuse raja or kani in same breath for their culpability in 2G scam, court has given verdict.. sabash

  • @isaishaq
    @isaishaq 6 лет назад +15

    May God Bless you for being Truthful Person., and fighting for future Tamil Nation....... Thanks for sharing your story Sir........

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 года назад +1

    காஞ்சி மஹாபெரியவரைப் பற்றி பேசும்போது கொஞ்சம் கண்ணியம் முக்கியம்....திரு.கோபாலன் அவர்களே......இப்போது உள்ள சங்கராச்சாரியாருக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.....அவர் காமாட்சி தேவியின் அவதாரம்......எளிமையின் திருவுருவம் .....காமராஜரே மஹாபெரியவரை புகழ்ந்திருக்கிறார் .....உங்கள் முத்தமிழ் அறிஞரே மஹாபெரியவரிடம் ஆசி பெற்றுள்ளார் ......"காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு" இந்தக் கட்டுரை கலைஞரால் எழுதப்பட்டது ......

  • @archanasatheesh4174
    @archanasatheesh4174 6 лет назад +16

    You are a very good man

  • @saranrajkumar2340
    @saranrajkumar2340 6 лет назад +112

    உங்க அப்பாவை சொன்ன நிகழ்வு மிகவும் நெகிழ வைத்தது..

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 6 лет назад +70

    தமிழ் நாட்டில் மிகச் சிறந்த புலனாய்வு இதழ் நக்கீரன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் நக்கீரன் பத்திரிகை திமுக ஆதரவு இதழ் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே இதற்கு என்ன பதில் தர முடியுமா கோபால் அண்ணா?

    • @ragunadevisinduja3840
      @ragunadevisinduja3840 6 лет назад +3

      see behindwoodstv nakeeran gopal interview..he answered there

    • @giridgaran
      @giridgaran 6 лет назад +8

      அதிமுகவால் அதிகம் நசுக்கப்பட்டவர் அதனால் தான்

    • @allen7632
      @allen7632 4 года назад

      The che mothala dp ya maathu

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 года назад +1

      @@giridgaran தன்னை. காப்பாற்றிக்கொபள்ள வும், ஒரு. கவசம். தேவை, இல்லாவிட்டால் சந்திரலேகா IAS, க்கு. நடந்தது நினைவிருக்கலாம், நாட்டுக்கு. இப்படி. துணிச்சலுடன், செய்திகளை. வெளியிடும். ஒரு. பத்திரிகை. நாட்டுக்கு. தேவை, அவர். நடந்த. விசயங்களை த்தான். எழுதுகிறார், மற்ற. பத்திரிகைகளும், நம். நாட்டில். உள்ளன, பணம். கிடைத்தால். போதும். என்று. இருப்பவர்கள் புலனாய்வு. என்பதெல்லாம். அவர்களுக்கு. ஈடுபாடு. கிடையாது

  • @gowthamvenkatachalam7826
    @gowthamvenkatachalam7826 4 года назад +14

    Thala nee vera level 🤩🥰

  • @user-jq3zi4zj5u
    @user-jq3zi4zj5u 6 лет назад +13

    Good

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад +8

    ஜெயேந்திரனைப் பற்றி பேசியது எல்லாம் உண்மை நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்

  • @balakrishnamoorthyr7854
    @balakrishnamoorthyr7854 6 лет назад +2

    வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன் ! தங்கள் சேவை தொடரட்டும்......

  • @rajprabu6040
    @rajprabu6040 5 лет назад +16

    Inspiration for me , thank u anna

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 6 лет назад +41

    தந்தையை பெருமைபடுத்திய ஆசிரியருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். நன்றி...

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 лет назад +31

    A good investigation journalism expert. Great Gopal sir. You are a king of your industry.

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 4 года назад +2

    nandri anna. unmaigal urangum aanal saagathu.

  • @syedmusthafa6253
    @syedmusthafa6253 4 года назад +2

    Great.....!

  • @mushtaqahamed6968
    @mushtaqahamed6968 Год назад +3

    We have to forget Jiandar which were happened due to him. Past is past. We have to respect all religious leader.

  • @LFHSEDU
    @LFHSEDU 3 года назад +6

    Excellent work for your father..you are great..

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +3

    U r bold enough man

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 6 лет назад +2

    Sir, Stay Strong as Real Tamils are with you..... We enjoy your News publication...

  • @saleemkanyakumari2503
    @saleemkanyakumari2503 5 лет назад +6

    Nakeeran only one true Reporter in india
    I like bro gobal

    • @chewstan
      @chewstan 3 года назад

      He is not telling the truth. He is a pro DMK reporter. He is against Indian culture. Why is he not reporting against Islamic terrorism in TN.

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 лет назад +4

    அருமை அண்ணா

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 года назад +5

    தமிழனுக்கு நீங்க செய்த செயல் மிகவும் பெரியது.

  • @xyz7261-
    @xyz7261- 6 лет назад +6

    It's very emotional to remember proud appa in your speech

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 5 лет назад +18

    sir, Today, i have learned a great lesson from you.

    • @siachikoo4576
      @siachikoo4576 3 года назад

      ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என்று இந்த செயலால். உணர்ந்த அந்தத் தாயை நமஸ்கரிக்கிறேன்.இப்படி அல்லவோ ஒரு தாய் தன் மகனை வளர்க்கவேண்டும்!தாய்மார்களே இந்த தெய்வீக தாயைப்போல் உங்கள் மகனை போற்றி வளருங்கள்.அதுதான் நீங்கள் நம் சமுதாயத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டு.இதற்கு ஜாதி மதம் எதுவும் தேவையில்லை.

  • @kavijacobs2626
    @kavijacobs2626 4 года назад +1

    எனக்கு 45 வயது ஆகிறது.. நான் சிறுவனாக இருந்த போது பேப்பர் படிக்கும் பழக்கத்தை எனது தந்தை ஏற்படுத்தினார்.எனது தாயார் அதிகமாக புத்தகம் வாங்கி படிப்பார்கள். அப்படி எங்கள் வீட்டில் வாங்கிய புத்தகம் தான் நக்கீரன்.. நான் மிகவும் விரும்பி படிப்பேன் காரணம் புலனாய்வு செய்தி.எப்பொழது அடுத்த வாரம் இதழ் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படிப்பேன்.கலைஞரை விட ஜெயலலிதாவுக்கும் கடும் எதிரியாகவும் சிம்மசொப்பனமாக விளங்கியது நக்கீரன் மட்டுமே என்பது வரலாறு. இதற்கு நக்கீரன் சந்தித்த சோதனைகள் ஏராளம் போலீஸாரால் தாக்கி கொல்லப்பட்ட ஐயா சாட்சி... ஆனால் யாருக்கும் விலை போகாமல் இன்று வரை உண்மைகளை நக்கீரனை பாராட்டுகிறேன்....

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 6 лет назад +6

    excellent Sir...

  • @balachandar1312
    @balachandar1312 3 года назад +1

    Very nice sir

  • @j.masilamanimani3020
    @j.masilamanimani3020 Год назад +1

    Arumai Iyaa

  • @senthilvagitharamani6821
    @senthilvagitharamani6821 3 года назад +1

    Nice

  • @vaithyl.1163
    @vaithyl.1163 Год назад

    Very nice speech really super

  • @nithinraj9237
    @nithinraj9237 6 лет назад +2

    நிகழ்காலத்தில் அருமையான மனிதர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள்.
    சமூக அநீதிக்கு எதிராக சமரசமின்றி போராடுபவர்.
    மக்களின் பக்கம் நின்று செயல்படும் நடுநிலை பத்திரிக்கையாளர்.
    இவரது சோர்பொழிவை எவ்வளவு கேட்டாலும் திகட்டாத தித்திப்பு..
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்...

  • @karthin6621
    @karthin6621 3 года назад

    உயர்திரு நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் என்னைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை சாமான்ய மக்களில் நானும் ஒருவன். நீங்கள் ஒரு பத்திரிகை உலகின் ஜாம்பவான் வீரப்பனை சந்திப்பதற்கு முன் 50% பிரபலமாகவும் அதற்கு பின் 100%பிரபலமடைந்ததை யாராலும் மறுக்க முடியாது அதில் ஒரு உண்மை இதுவரை யாருக்கும் தெரிந்திருக்காது அது என்னவென்றால் அந்த வீரப்பனைவிட தைரியத்தில் நீங்கள்தான் உயர்ந்தவர் எப்படி என்றால் வீரப்பனை பொறுத்தவரை நீங்கள் ஒரு பத்திரிகையாளர் ஆனால் வீரப்பனோ 100க்கும் மேற்பட்ட போலீசார்களை கொன்று குவித்தது மூன்று மாநில அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் அதனால் அவரை சந்திப்பது சாதரனவிஷயமல்ல.ஐயா இப்போது இருக்கும் அனைத்து கட்சி அரசியல்வாதிகளில் 90%பேர் ஊழல் செய்து தமிழ் நாட்டில் பாதி சொத்தை வளைத்து போட்டுள்ளார்கள் இதற்கு ஒரு முடிவு கிடையாதா

  • @dittorahulm1278
    @dittorahulm1278 4 года назад +3

    I love nakkheeran all people of your boldness you are awesome

  • @dhinakaran6689
    @dhinakaran6689 3 года назад +4

    Anna really I cried while u tell about the daddy story.. 🙏🙏🙏

  • @kumarm9028
    @kumarm9028 2 года назад +6

    நீங்கள் பிறந்த பயனை அடைந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @rohithkumara613
    @rohithkumara613 4 года назад +6

    Inspiration

  • @prakashvish3988
    @prakashvish3988 29 дней назад

    Great salute sir 👏

  • @natarajansubramaniam894
    @natarajansubramaniam894 Год назад +1

    Gopal sir is GREAT MAN. SUPER HERO SIR.

  • @thandhi74
    @thandhi74 6 лет назад +19

    For jayendrar thamiz thai vazhthu issue I said what he did is wrong but all my people supported only his act. They all blame me that I am not a proper Hindu and I do dhrogam to brahmin community. I said I dont want to be part of such a community where social manners are neglected....

    • @senl7231
      @senl7231 6 лет назад +4

      Super. Thanks for your honesty. Hinduism grew and was widely accepted only due to good brahmins like you.

    • @thandhi74
      @thandhi74 6 лет назад

      Sen L Nandri Anna....Lets fight together!

  • @thyagarajam8411
    @thyagarajam8411 6 лет назад +4

    Great
    Father sentiment is heartfelt matter. Hat's off to you sir.

  • @kasthurij5289
    @kasthurij5289 3 года назад

    Excellent message nakkheeransargodisgradyorpaeans

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 лет назад +1

    Super Sir. Please do continue your service.

  • @user-ox1et8rh8h
    @user-ox1et8rh8h 3 года назад +4

    கோபால் இந்த விஷயத்தை சொன்னது ஒரு நல்ல செயல்தான்.இதை அரசுடன் சேர்ந்து ஏழு கோடி மக்களும் தெரிந்து கொண்டதன் பின்விளைவு என்பது இதுவரை ஏதுமில்லையே.

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 2 года назад

    Great 👍

  • @paramasivam1274
    @paramasivam1274 6 лет назад +19

    Super

  • @Nirmala1969
    @Nirmala1969 6 лет назад +9

    what a moment sir!!!IAS officer opening car door to ur dad

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 5 лет назад +1

    Hi Gobal sir G you are Great iyya

  • @palanisamyk2920
    @palanisamyk2920 Год назад +2

    பாராட்டுக்கள் அய்யா.

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 3 года назад +3

    எனக்கு ரொம்ப பிடித்த நபர் அண்ணன் நக்கீரன் கோபல்

  • @svasanthakumari1129
    @svasanthakumari1129 Год назад

    Mr goal you and your service are very versatile great let God bless you

  • @abinaavsenthil3684
    @abinaavsenthil3684 6 лет назад +1

    Very respectful speech by MR nakkeran gopal sir.

  • @DRaja-ep6th
    @DRaja-ep6th 4 года назад +4

    One of the bold man .I appreciate ur journalism.epdiya narya nakirankal ooruvaganum

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 года назад +1

    Super sir.nakeeran is great

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 2 месяца назад

    Welcome

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 Год назад

    உண்மை , நேர்மை , தைரியத்தின் மொத்த
    உருவம் அண்ணா நீங்கள்.
    God bless you,
    Good luck anna.
    🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @acpssonicpt3122
    @acpssonicpt3122 4 года назад

    Super super Thanks sir

  • @rjchandran3489
    @rjchandran3489 6 лет назад +2

    Super Anna

  • @selvamg9597
    @selvamg9597 4 года назад +1

    உங்கள் அப்பாக்கு நீங்கள் செய்தது .... மிக அருமையான செய்கை.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Год назад

    Amazing sir

  • @sathyapriya1439
    @sathyapriya1439 Год назад

    Very nice sir.. proud of you

  • @hassainhussain6063
    @hassainhussain6063 2 года назад

    Thank you gobal..

  • @ganesans1607
    @ganesans1607 Год назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @harehare3488
    @harehare3488 6 лет назад +17

    You are the best investigative journalist...keep it up

  • @athinarayanan9894
    @athinarayanan9894 6 лет назад +5

    👏👏👏

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 года назад

    Super speach Anna

  • @jawahars4894
    @jawahars4894 2 года назад

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    தங்களின் சேவைகளுக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்க்கூறும் நல்லுலகமும் கடமைப்பட்டிருக்கின்றது.

  • @sokkan4466
    @sokkan4466 3 года назад +5

    அவ்ளோ லெட்டர் வந்தது இல்ல. அப்ப நீங்க உஷாராக இருந்து இருக்கலாம் இல்லையா.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад

    Your dad is a very lucky person to have a son like you👍👍👍💐💐💐

  • @letchumysiwaguru680
    @letchumysiwaguru680 6 лет назад +1

    👍👌👌👌 நக்கீரன் சேவை தொடர்க!

  • @vickybangalore4611
    @vickybangalore4611 6 лет назад +2

    Nakkheeran Super

  • @karthin6621
    @karthin6621 3 года назад

    உயர் திரு நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் என்னைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை சாமான்ய மக்களில் நானும் ஒருவன் ஐயா உங்கள் சாதனைகளை சொல்ல இன்றொரு நாள் போதாது ஐயா அன்று தமிழ்நாட்டை ஆண்ட கல்வி தந்தை காமராஜர் அவர்கள் அரசுப்பள்ளி கல்லூரிகளை அமைத்து ஏழை மாணவமாணவிகளை ஊக்குவித்தார் ஆனால் இப்போது இருக்கும் 90%அரசியல்வாதிகள் சொந்தமாக பள்ளி கல்லூரிகள் அமைத்து ஏழைகளிடமே கொள்ளையடிக்கும் பாடுஸ் அரசியல் வாதிகளுக்கு பாடம்புகட்ட மாட்டீர்களா அதுமட்டுமின்றி அரசுகள்ளுரிகளிள் எம்எல்ஏ கோட்டா மந்திரி கோட்டா என மாணவர்களின் சீட்டை பங்கு போட்டு கொள்ளையடிக்கும் பாடுஸ் தேவிடியா பயல்களுக்கு பாடம் புகட்ட மாட்டீர்களா

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 3 года назад

    சார், எனது பெயர் மோகன். நான் 1973 ல் (அப்ப என் வயது 25) அருப்புக்கோட்டையில் உள்ள திருச்சுழி சாலையில்( ரைஷ்மில் ஓனர் வீட்டில் ) தனலெக்ஷ்மி ஹோட்டல் எதிரில் உதவிக் கோட்டப் பொறியாளர் (நெ.கி.ப.) அலுவலகமாக இயங்கி வந்த ஆபீஸில் தங்களது தகப்பனார் திரு. ராமநாதன் அவர்களுடன் நான் வரைவாளராக பணியாற்றியிருக்கிறேன். அப்பொழுது தங்கள் தகப்பனார் என்னிடம் என் பையன் கோபால் அழகாக வரையும் ஆர்ட்டிஸ்டாக சென்னையில் பணியாற்றிவருகிறார் என்று என்னிடம் பெருமையாகச் சொல்லியிருக்கிறார். அவர் எனக்காக நிறைய உதவிகள் அன்புடன் செய்திருக்கிறார். தாங்கள் இந்த வீடியோவில் தங்கள் தகப்பனாரைப் பற்றி அவர் செய்த அரசுப்பணியானது சிறு பணி என்று கருதாமல் பெருமையாக அவரைப்பற்றி ஓப்பனாக தாங்கள் பேசியிருப்பதும் பொது விஷயங்களில் உண்மையை உள்ளபடி பயப்படாமல் சொல்லும் தங்களது ஆற்றல் எனக்கு தங்கள் மேல் மிகவும் வியப்பும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. வாழ்க உங்களது சமூகப்பணி ! வளர்க உங்களது தொண்டு ! நன்றி ! வணக்கம் சார்.

  • @jjpaul7470
    @jjpaul7470 6 лет назад +1

    Super speech

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 года назад +3

    நீங்கள் அழிய வேண்டும் என்று செயல்பட்டவர்கள் அனைவரும் மன்னோடு மன்னாகி போய்விட்டார்கள் இன்னும் நீதிக்கு போராடவேண்டும்

  • @BalajiDJi
    @BalajiDJi 6 лет назад +4

    Really getting powerful impression after his speech..!!

  • @reghashan7104
    @reghashan7104 3 года назад +8

    நக்கீரன் உண்மையின்உறைவிடம்
    ஐயா வாழ்கவளமுடன் தொடரட்டும்
    உங்கள்பணி

  • @manikandanseetharaman7993
    @manikandanseetharaman7993 Год назад

    Always mass Anna nenga

  • @k.thangapushpam.k.thangapu3079
    @k.thangapushpam.k.thangapu3079 3 года назад

    Super👌👌. Anna

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h 6 лет назад +45

    மகன் தந்தைக்காற்றும் உதவி .

  • @KrishnaVeni-ww5dl
    @KrishnaVeni-ww5dl 4 года назад +7

    I love you appa god bless you ✝

  • @balakumaran2950
    @balakumaran2950 3 года назад

    Vera level bro

  • @ramachandranskr5297
    @ramachandranskr5297 4 года назад +2

    சங்ககால... நக்கீரன் இல்லாத குறையை.... தற்போது.. நியாயத்திற்காக மட்டுமே நெற்றிக்கண் திறக்கிற... மனித தெய்வம்தான் நமது கோபால்.

  • @stlingan529
    @stlingan529 3 года назад

    Really supper gopal sir u r intelligent

  • @nagarajanvenkatasubramania1132
    @nagarajanvenkatasubramania1132 4 года назад +3

    வீரப்பன் புழைப்பு முடிந்தது அடுத்தது சாமியார் பிராமிண். 234 MLA 39 MP யாரும் பிராமிண் இல்லை

  • @hajamohideen8870
    @hajamohideen8870 Год назад

    தந்தை க்கு மகன் நக்கிரன் கோபால் தன் நன்றி யை சரியாக செய்து நம்மையும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் மிகவும் நன்றி ஜ.ஹாஜாமைதீன்..சென்னை

  • @ravichandran4931
    @ravichandran4931 3 года назад

    Nakkheeran truthful very itelgent very great

  • @dineshsenkuttuvan9746
    @dineshsenkuttuvan9746 6 лет назад +14

    So jealous of you sir......😍😍