யாழில் 2 லட்சம் ரூபாயில் கோழி ! Jaffna Farm Tour | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • யாழில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கோழி Jaffna Happy Home Farm | Jaffna Suthan
    Happy Home Farm Contact No : (077) 969 2844
    வணக்கம் நண்பர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறை என்ற ஊரில் அமைந்திருக்கும் Happy Home Farm க்கு சென்று காணொளி எடுத்து பதிவிட்டுள்ளேன் ... அந்த பண்ணையில் பல வகையான விலை கூடிய கோழிகளை பார்க்க முடியும் நன்றி
    நன்றி 🙏❤️….
    Hello Everyone, i'm Jaffna Suthan from jaffna Sri lanka . in this video , I Captured the Largest Chicken farm in jaffna , Which Farm Runs by IT employee, He doing the software engineering job while maintaining the chicken farm.
    Thanks
    #jaffna
    #jaffnasuthan
    #Farmtourtamil
    #Jaffnachicken
    #Jaffnafarm
    #யாழ்ப்பாணம்
    #Jaffnasrilanka
    #jaffnabeautifulplaces
    #jaffnafood
    #jaffnanew
    #jaffnatamilvlog
    #jaffnatoday
    #jaffnavlog
    #jaffnayoutubers
    #jaffnachicken

Комментарии • 145

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan  3 года назад +6

    Farm Contact Details: facebook.com/HappyFarmHome/
    +94 77 969 2844

  • @thuraichitra9624
    @thuraichitra9624 2 года назад +2

    சில மோட்டுக்கேள்விகள் கேட்கிறீர்கள் பதிலளிக்கும் தம்பி மிகவும் திறமைசாலி கெட்டிக்காரன் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @kalavani8665
    @kalavani8665 3 года назад +6

    மிகவும் நல்ல காணொளி. அழகான பல விதமான கோழி வகைகளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.பண்ணை வைத்திருக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்.

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy 3 года назад

    கோழியை விட நீங்கள் பேசும் யாழ்பாண பாசை மிகவும் அருமை நண்பர்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 года назад +7

    அருமை அழகு
    தம்பியின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
    பணி தொடரட்டும் 👍💯👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி🙂

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +1

    நன்றி.பண்ணை வைத்திருக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு சுதன்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +4

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 3 года назад +2

    நல்லது தம்பி எங்களுக்கு தெரியாத கோழிகளை எல்லாம் உங்கள் மூலம் பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @thayakaran7540
    @thayakaran7540 3 года назад

    பண்ணை அண்ணா சூப்பரான விளக்கம் கொடுக்கார், வீடியோ சூப்பர் ப்ரோ

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +2

    இந்த பண்ணையார் நேர்மையாக பதில் அளிக்கிறார். வாழ்த்துக்கள்💐.
    இந்த பண்ணையார் திருச்சி பொன்மலை வருவாரா ? விலை மலிவு. 🐔🐔🐔🐥🐥🦜🦜

  • @rameshpandian4903
    @rameshpandian4903 3 года назад +2

    சிறப்பான .. பயனுள்ள பதிவு.. நன்றி தம்பி

  • @arasipbabu1010
    @arasipbabu1010 Год назад

    அருமை பண்ணை அழகாக உள்ளது ❤

  • @enjoylife223
    @enjoylife223 3 года назад +21

    இந்த பண்ணையாளர் உண்மையில் கருணை உள்ளம் கொண்டவர்

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 3 года назад +3

    காணொளி அருமை

  • @paperidofficials7356
    @paperidofficials7356 3 года назад

    என்ன மாடல் மொபைல் வீடியோ எடுத்தீங்க .. வீடியோ அருமையாக உள்ளது ...

  • @teyak1472
    @teyak1472 3 года назад +2

    அருமையான பதிவு சுதன்.

  • @worthwhile2882
    @worthwhile2882 3 года назад +2

    Bro you are gonna shine with 100k subscribers so sooon ❤️🇱🇰

  • @anomaanoma4212
    @anomaanoma4212 3 месяца назад

    මම අද මේ චැනල් එක දැක්කේ... නියමයි මචන් 😍

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 3 года назад +2

    Beautiful birds. Nice video Suthan.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +2

    Super video.Interesting varieties of poultry and a competent breeder🐔🐓🐥

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +2

    சுதன் திருச்சி பொன்மலை சந்தைக்கு வரவும் 600 , 500, 400
    ரூபாய்க்கு கோழி சேவல் வாங்கி செல்லவும். முறையான அனுமதி இரு நாட்டு சம்பந்தப்பட்ட அலுவரை அணுகவும். விலை கேட்க ஆச்சரியமாக இருக்கிறது.
    உனது நண்பன் ஆர் சந்திரன் திருச்சி. தமிழ் நாடு.

  • @kannanreddy7134
    @kannanreddy7134 3 года назад

    Very nice good effort who buy where u bought

  • @thusyanthanrajendran6995
    @thusyanthanrajendran6995 3 года назад

    Omg.. chicken la evalavu verity a.. superb Suthan..Nice one

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 года назад +3

    ஏன் இவ்வளவு விலை ?🤭 அப்படி என்ன ஸ்பெசல் கோழி பதில் எழுதுங்கோ இப்படி வித்தியாசமான கோழியை பார்த்ததே இல்லை தம்பி சுதன் பதிவுக்கு ரொம்ப நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாங்களும் வாரோம் பார்க்க🔥🔥🔥👍👍👍 2025 ல ??? வித்தியாசமானதும் அருமையான பதிவு தம்பி பார்க்கவே ரொம்ப அழகாக உள்ளது வந்தால்………. என்னை கொத்தாதோ பயமாக இருக்கு😡😡😡😡🤣🤣🤣🤣🤣

    • @TheKingsly007
      @TheKingsly007 3 года назад +9

      வணக்கம், நீங்கள் எனது பண்ணையின் வீடியோவை பார்வையிட்டது மிகவும் சந்தோஷம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.
      அது என்னுடைய பண்ணை தான்..
      உங்களின் கேள்விக்கு பதில்..
      விலை நிர்ணயம் உற்பத்தியின் அளவை வைத்தே செய்யப்படுகிறது, குறிப்பாக தங்கத்தின் தேவை குறைவு என்ற போதிலும் விலை அதிகம், காரணம் தங்கம் அரிதாகவே கிடைக்கிறது, அதை விட பிளாட்டினம் விலை அதிகம். காரணம் அது தங்கத்தை விட அரிது.
      கிளி மூக்கு சேவல்கள் அழகுக்காக தான் அதிகம் வளர்க்க படுகின்றன. ஆனால் அதன் உற்பத்தி எங்கள் நாட்டில் குறைவு. காலப்போக்கில் அதன் விலையும் குறையலாம்.
      கருங் கோழி ஆரம்பத்தில் முட்டையிடும் சோடி 65000 ரூபாய் இருந்தது, இன்று அநேக ஆட்கள் வளர்ப்பதால் 25000 ரூபாய்க்கு கிடைக்க கூடியதாக இருக்கிறது.
      உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து இருக்கும் என நம்புகிறேன்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் விளக்கங்களுக்கு, மற்றும் அக்கா உங்களுக்கும் நன்றி

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 года назад

      😍😍

    • @peakeyblinder9803
      @peakeyblinder9803 3 года назад

      @@TheKingsly007 brother naa matale la iruken , delivery pannuvingalaa? Please reply

    • @rajasothi107
      @rajasothi107 3 года назад

      அண்ணா இவரோட தொடர்பு கொள்ள போன் நம்பர் போட்டு விடுங்க

  • @bunnysha6298
    @bunnysha6298 3 года назад +1

    sema da keep going💪👌👏👏👏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி

  • @levelcafe6691
    @levelcafe6691 3 года назад

    Very nice and beuteful

  • @sivasakthyjewellery3370
    @sivasakthyjewellery3370 3 года назад

    பராட்டுக்கள்

  • @abarnaeric5112
    @abarnaeric5112 3 года назад

    Nichayam ungal pannaiku naan varuvan ✌️☺️keep it up

  • @Luxshithan.F
    @Luxshithan.F 2 года назад

    Intresting Explaination ❤️

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 3 года назад

    அருமையான பதிவு

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад +2

    Cool💛💐👏🏽💚💚💚🇫🇷

  • @hiranprasanna6532
    @hiranprasanna6532 4 месяца назад

    Nice video❤

  • @SanuSanu-lu8nx
    @SanuSanu-lu8nx 3 года назад

    Super Sutan big fan man sanu

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 3 года назад

    Super .Thank you suthan

  • @meenameena3897
    @meenameena3897 3 года назад

    Intha kaalathilum ithai ivalavu paramarikkirathu periya visayam

  • @veramaakaliammalkaliammal6886
    @veramaakaliammalkaliammal6886 3 года назад

    Bro 2022 thai poinkgal valththuikkal bro you are videos super awesome thanks bro

  • @mathankumar.sakthivel767
    @mathankumar.sakthivel767 3 года назад

    அருமை தம்பி

  • @PrathapThadcha
    @PrathapThadcha 7 месяцев назад

    Bro koliku saliku enna saija vendum

  • @farsanafathima8433
    @farsanafathima8433 3 года назад

    அருமை

  • @paperidofficials7356
    @paperidofficials7356 3 года назад

    Video footage yethula eduthathu superb ah iru

  • @slthamilgaming
    @slthamilgaming 3 года назад +3

    Hi bro என்ன போன்ற சிறிய RUclips br உங்கள் ஆதரவும் எங்களுக்கும் தாருங்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி வழ்த்துக்கள் 🔥❤️

  • @raca-9650
    @raca-9650 3 года назад

    Racing homer Patti podungo

  • @gowriguru8857
    @gowriguru8857 3 года назад

    Thank you Suthan.

  • @ajaysilam8618
    @ajaysilam8618 3 года назад

    Thalivare Srilanka forest and Village vlog podunga

  • @slthamilgaming
    @slthamilgaming 3 года назад +2

    என்ன போன்ற இலங்கை சிறிய யூடிபருக்கும் ஆதரவு தாருங்கள்

  • @mi9adxb658
    @mi9adxb658 2 года назад

    Unga thodarpu kolvathu eppadi

  • @worldwar6393
    @worldwar6393 3 года назад +1

    Nice bro👌❤️

  • @santhansanthan5096
    @santhansanthan5096 3 года назад +1

    Super

  • @samsungjst7899
    @samsungjst7899 3 года назад

    Super bro

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +2

    Wow cute birds 👏👏

  • @ramakrishna5891
    @ramakrishna5891 3 года назад

    Tamil Nadu ₹ 1000 than kilimukku kidaikkum. Dio scooter. ₹25000 second
    Fish 🐟🐟 ₹ 200

  • @RaviRavi-hg5jp
    @RaviRavi-hg5jp 3 года назад +1

    Nice

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 года назад

    SUPERB 👌

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 года назад +2

    இவ்வளவு விலையா ப்ரோ கோழி ஐயோ😮😮😮😮😮

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +1

    Nandri

  • @NISHANTH-bq2sm
    @NISHANTH-bq2sm 3 года назад

    Super koiligal anna, tamil natil kili mukko, yannom oru vagai koli irukiradhu idhu tamil natil alagu koli yaga valarka padugiradhu ithan vilai sumar 2 lakh varai velai pogum

  • @rajasothi107
    @rajasothi107 3 года назад

    இவரோட போன் நம்பர் அல்லது முழுமையான விலாசம் தருவிங்களா அண்ணா

  • @tamilrocky7138
    @tamilrocky7138 3 года назад

    Nice bro karung kozhi kunji vaanga kaama bro

  • @paperidofficials7356
    @paperidofficials7356 3 года назад

    Which camera you are using to shoot for this video

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад

    Super👍👍👍

  • @kajani6310
    @kajani6310 3 года назад

    First comment

  • @RAFIZAAM
    @RAFIZAAM 3 года назад

    Ending semma 2.2 laksh kozhi kandippa vaaren kozhi a thiruda 😂😂

  • @பண்ணைக்காரன்
    @பண்ணைக்காரன் 2 месяца назад

    2 இலட்சம் ரூபாய்க்கு எவ்வனாவது வாங்குவாரா

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 года назад

    வணக்கம்.

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 3 года назад

    👍

  • @MT-ss5kb
    @MT-ss5kb 3 года назад

    சப்தம் குறைவாக உள்ளது.அடுத்த பதிவில் இக்குறையை சரிசெய்வீர்கள் என் நம்புகிறேன்.

  • @dilipsview
    @dilipsview 3 года назад

    🤩

  • @fighterroostersrks5800
    @fighterroostersrks5800 3 года назад

    🐣😍🐣

  • @berthaaoun3302
    @berthaaoun3302 3 года назад

    👍👍👍👍🌹

  • @rangithr6368
    @rangithr6368 3 года назад

    India la kilo 450 rupee ku vanga kuda yarum illa bro…

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 года назад

    👍🏻

  • @satheesu9996
    @satheesu9996 3 года назад

    Colombothurai enha

    • @TheKingsly007
      @TheKingsly007 3 года назад +1

      மாம்பழம் சந்திக்கு அருகில்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      ஓம் ஓம் 🙂 நன்றி

  • @kishan.com123
    @kishan.com123 3 года назад

    Dog farm podunko

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад

    👍👍👌👌❤❤🙏🙏

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 года назад

    😃😃

  • @rajasothi107
    @rajasothi107 3 года назад

    இவர் எங்க இருக்கிறார்? ?

    • @TheKingsly007
      @TheKingsly007 3 года назад

      அரியாலை, யாழ்ப்பாணம்

    • @rajasothi107
      @rajasothi107 3 года назад

      முழுமையான இவரோட போன் நம்பர் அல்லது விலாசம் தருவிங்களா அண்ணா

  • @பண்ணைக்காரன்
    @பண்ணைக்காரன் 2 месяца назад

    நீங்கள் வீடியோவுக்கு சம்பந்தமில்லாமல் கதைக்கிற

  • @பண்ணைக்காரன்
    @பண்ணைக்காரன் 2 месяца назад

    அவன் எங்களை அவன் முட்டாள் ஆக்குற மாதிரி கதைக்கிறான்

  • @பண்ணைக்காரன்
    @பண்ணைக்காரன் 2 месяца назад

    வீடியோவுக்கு சம்பந்தமில்லாத மாதிரி கதைக்கிற

  • @uktamilpodijan
    @uktamilpodijan 3 года назад

    Suthan anna unka number thaga

  • @samsungjst7899
    @samsungjst7899 3 года назад

    Super bro

  • @alameen4123
    @alameen4123 3 года назад +1

    Super anna 😍

  • @srisrikaran6529
    @srisrikaran6529 3 года назад

    Super

  • @karunalayanvinayagamoorthy5247
    @karunalayanvinayagamoorthy5247 3 года назад

    Supper brother

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 года назад

    Super

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад

    Super

  • @thuraisamythusiyanthan8138
    @thuraisamythusiyanthan8138 2 года назад

    Super