Это видео недоступно.
Сожалеем об этом.

பெண்ணின் நாய் இறைச்சி கடை🐕 | Indonesia Dog Meat Market🇮🇩 Ep39 | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2023
  • பெண்ணின் நாய் இறைச்சி கடை🐕 | Indonesia Dog Meat Market🇮🇩 Ep39 | Jaffna Suthan
    #volcano
    #indonesiavolcano
    #trekkingtamil
    #samsungtamil
    #tamilrefugee
    #medan
    #medantamil
    #refugeecamp
    #srilankarefugee
    #refugeecamp
    #muslimcountries
    #srilankawar
    #tamileelam
    #gwpbali
    #jaffnasuthan
    #jaffnatamil
    #2023vlog
    #travelvlogtamil
    #srilankanews
    #srilankatour
    #tamilvlog
    #jaffnatamil
    #dogmeat
    #dogmarketincheapprice
    #dogmarkettamil
    #worldtour
    #travelvlog
    #srilankasinhalanews #singharaja #forest
    #hometour #sinhala #tamilvlog #srilankahometour #jaffnahometour
    #singaporetamil
    #tamilvlog
    #baliflight
    #balitravelguide
    #singaporetobali
    #travelwithmom #maldives
    #tamilvlogs
    #jaffnavlog
    #balihoneymoon
    #TheGymPod
    #indonesiatravel
    #singaporegym
    #muslimcountries
    #singaporeharbor
    #luwakcoffee
    #baliluwak
    #poopcoffee
    #balibeach
    #indonesia
    #indonesianmuslim
    #muslim
    #chinatown
    #chinatamil
    #chinanews
    #bali
    #baliflight
    #islamiccoutries
    #chennaitobali
    #indonesia
    #balitour2023
    #srilankatamilgirl
    #bali2023
    #balitamil
    #refugeesnow
    #2023refugees
    #balisightseeing
    #forest
    #jakarta
    #citilink
    #gazamuslim
    #balibeaches
    #baliairport
    #muslimstamil

Комментарии • 131

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v 8 месяцев назад +6

    அவரவர் நாட்டு உணவு. சீனா நாட்டு உணவு நமது பார்வைக்கு மிகவும் 😍.

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 6 месяцев назад +3

    Good info about Indonesia. Keep posting videos like this.

  • @Maniraj4696
    @Maniraj4696 3 месяца назад +7

    அடுத்து மனிதன் தான் இன்னும் கொஞ்ச காலங்களில் மனிதனையும் கொண்டு சாப்பிடுவார்கள் இது என்ன வாழ்க்கை வாழ்க பாரதம்

  • @vijiv564
    @vijiv564 9 месяцев назад +24

    உதுகளுக்கு கிருமி தொத.தாதோ சனங்கள் நல்ல சுத்தமாய் இருந்து வருத்தங்கள் வருகுது. இன்னும் முன்னேறாத காட்டு மனிதர்கள். நாய்கள் பாவம். அழுகைதான் வருகுது.😢

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 8 месяцев назад

      😢😢😢😢😢😢😢😢

    • @MrParani
      @MrParani 7 месяцев назад +1

      Athukale kirumikalthan

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 2 месяца назад +1

      மிகவும் சுகாதாரமற்ற அழுக்கான காய்கறி மற்றும் இறைச்சி சந்தை. வீடியோவில் நாற்றம் உணர முடியாது. இல்லையென்றால் மூக்கை மூடிக்கொண்டுதான் இந்த வீடியோவை பார்க்க முடியும். நேரில் சென்றால் குடலைப் புரட்டி எடுத்து விடும். 😮😮😮

    • @niharahaleem7872
      @niharahaleem7872 Месяц назад

      உங்கள் தகவல்களு நன்றி. தம்பி.இப்பதான் தெளிவாக விளங்குது இந்த நாடுஇவ்வளவு அசுத்தம் என்று. நாய்கடையா ஃ🤮🤦🤔

    • @crafttamiltamil1536
      @crafttamiltamil1536 Месяц назад

      தம்பி இந்தியாவிலேயே நாகலாந்து,,,மிசோரம் மாநிலத்தில் பிரதான் ஸ்பெஷல் மாமிசம் நாய் மாமிசம்,,குரங்கு,,பாம்பு ஆக மொத்தம் ரத்தம் உள்ள உயிரினம் அனைத்துமே உண்பார்கள் அதோடு திரிபுரா,,மணிப்பூர் மாநிலத்தில் டார்லாங்க் என்ற சமூக மக்கள் ,,மிசோ மக்கள் சர்வசாதாரணமாக உண்பார்கள்

  • @sitisiti5111
    @sitisiti5111 9 месяцев назад +4

    Just so you know, Indonesia has various ethnicities, lots of different religions, but they are harmonious in peace

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 9 месяцев назад +5

    Super 👌 👍 😍

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 9 месяцев назад +35

    இந்த இடத்தில் போகும்போது கவனமாக போகவேண்டும் உங்களை வெட்டி இறைச்சோட கலந்து வித்துவிடுவார்கள் கவனம்

  • @moongilisai1809
    @moongilisai1809 9 месяцев назад +3

    அருமை அருமை அருமை

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 8 месяцев назад +5

    அபாயம்உள்ள இடமும் போய் வருகிறீர்கள் கவனமாக போய் வாங்கோ

  • @zerovillagetamil
    @zerovillagetamil 3 месяца назад +3

    அரசாங்கத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும், சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @mcdee367
    @mcdee367 27 дней назад +1

    Rachchikku nay vikkinamo ?

  • @KaviJana-kl1hh
    @KaviJana-kl1hh 2 месяца назад +1

    Pandiyum naiyum nalla viruppam pola inthonishiya Muslim makkalukku valthukkal

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 2 месяца назад

    We can see a world through you.thankyou thambi

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 6 месяцев назад

    ஆப்பிரிக்க சந்தையில் கூட்டம் குறைவாகவே உள்ளது சுதன் அவர்கள் எளிதாக காணொளி எடுத்தது அருமை

  • @psk09816y
    @psk09816y Месяц назад

    Friendly people....

  • @pushparasasl8382
    @pushparasasl8382 9 месяцев назад +2

  • @RajRajscan
    @RajRajscan 9 месяцев назад +4

    Aruveruppu ....
    irukku

  • @sikkandershaik8473
    @sikkandershaik8473 7 месяцев назад

    உங்கள் பதிவுகள் நான் கையொப்பம் எடுவேன் பயங்கர சூப்பர்

  • @batchiboo2936
    @batchiboo2936 9 месяцев назад +1

    Bro,,, elumendaal philippines ku peytu vlog pannunga,, anga nereya edam undu,,,,

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 9 месяцев назад +2

    What! எந்த இடத்தில் எவ்வளவு நேரம் நிற்கலாம் எண்டு தெரியாதோ? Huge vegetable market, do people have enough money to buy here?

  • @thasananth2692
    @thasananth2692 8 месяцев назад +1

    சொர்க்கத்தின்.. வாசலுக்கு போய்யிருக்கியே சுதன்.. 👍👍😄😄😄😄😄

  • @ekioy
    @ekioy 9 месяцев назад +1

    India/prindavan pasar lokal

  • @ramachandranram5216
    @ramachandranram5216 9 месяцев назад +1

    Super bro

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @jerrypl6224
    @jerrypl6224 9 месяцев назад +1

    Wao krenn

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 22 дня назад

    தம்பி இவ்வழவு முன்னேற்றம்
    அடைந்துக்கு வாழ்த்துக்கள்

  • @kuliserabutan-xm9dr
    @kuliserabutan-xm9dr 9 месяцев назад +1

    Dimana nih ???

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 9 месяцев назад +1

    Thank you

  • @mohamedhaniffa9567
    @mohamedhaniffa9567 7 месяцев назад +2

    Bro நாய் இறைச்சிக்கறி சாப்பிட்டங்களோ ?
    ருசியாயிருந்திச்சா?

  • @mcdee367
    @mcdee367 27 дней назад

    nay ka vendi sappuna sooththanai vippinamo?

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 7 месяцев назад +3

    நாய் இறைச்சி"க்" கடை
    வியப்பாகவும்
    அருவருப்பாகவும்.
    உள்ளது.
    K.K.N.

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 8 месяцев назад +1

    ❤❤😂

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 8 месяцев назад +1

    நம்ம நாட்டுல நிறைய இருக்கு

  • @yuvayuva9538
    @yuvayuva9538 9 месяцев назад +3

    Anna pathu pong market Ulla pora time adichi puda poranunga ellam visiyasamana food sapuduravanunga 😂

  • @om8387
    @om8387 4 месяца назад

    தம்பி சுதன் இந்த காட்சியைப் பார்க்க இன்னும்கொஞ்ச நாளிலை மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே என்ற அந்தகாலப் பாடலும் உண்மையாகிடுமோ என்ற அச்சம்வருகிறது தம்பி

  • @mhdsiyam9043
    @mhdsiyam9043 8 месяцев назад +2

    Naayaiyum thinnum makkal 5 Arivu miruhaththai vida mossam, kadavul Alahaana unavuhalaip padaiththullaan suththamaana unavai unnumpadi valihaatti ullaan,

  • @irfanriyadh6491
    @irfanriyadh6491 8 месяцев назад +1

    Aba kabar endru koorungal,
    Awarhal ,baied endru kuruwarhal,
    Mining ,
    How a u,
    Fine,

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Месяц назад +2

    ரொம்பவே கஸ்ட பட்டு வீடியோ பதிவு செய்து உள்ளீர்கள் சகோதரரே பதிவுக்கு நன்றி அனால் உலகில் அருகருப்பான நாடு இந்தோனேஷியா தான் போல தெரிகிறது அவ்வவு அசிங்கமா இருக்கு எப்படி போனீங்க

  • @samueljohn5701
    @samueljohn5701 9 месяцев назад +1

    Brother can I join with you travel, I am now in Europe

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 9 месяцев назад +1

    😥😥😥🚶‍♂️

  • @renukaselvarathnam
    @renukaselvarathnam 8 месяцев назад +1

    Dog pavam

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe 9 месяцев назад +1

    தம்பி வணக்கம்

  • @thayakaranthangawadiwel4577
    @thayakaranthangawadiwel4577 7 месяцев назад +1

    😂😂😂😂🎉🎉🎉

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 9 месяцев назад +50

    அது அவர்களின் உணவு உங்களுக்கு என்ன பிரச்சினை...

  • @Magesh143U
    @Magesh143U 8 месяцев назад +3

    நாய் கறியை சுதன் சுவைத்துப் பார்த்தது உண்டா 😅

  • @jayasankarjai8942
    @jayasankarjai8942 5 месяцев назад

    Gog is god

  • @sananthakumar1610
    @sananthakumar1610 7 месяцев назад +1

    hi Ananth sept ram Lil dar

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 9 месяцев назад +4

    I'm sorry I don't like this market😢

  • @AnaAna-fw9jt
    @AnaAna-fw9jt 7 месяцев назад +1

    😢😢😢😢

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 2 месяца назад

    மிகவும் சுகாதாரமற்ற அழுக்கான காய்கறி மற்றும் இறைச்சி சந்தை. வீடியோவில் நாற்றம் உணர முடியாது. இல்லையென்றால் மூக்கை மூடிக்கொண்டுதான் இந்த வீடியோவை பார்க்க முடியும். நேரில் சென்றால் குடலைப் புரட்டி எடுத்து விடும். 😮😮😮

  • @dhabrealam9829
    @dhabrealam9829 8 месяцев назад +1

    கேமரா வேகமா போவுது.

  • @ShalahudinShalahudin
    @ShalahudinShalahudin 9 месяцев назад +2

    Sampah di mana"

  • @jejakanakrimba3136
    @jejakanakrimba3136 9 месяцев назад +2

    उस जगह पर कैमरा लेकर जाने की हिम्मत करें. मौत की तलाश करो

  • @advoicemaster3188
    @advoicemaster3188 4 месяца назад

    இந்தோ அடிக்கடி அழியுது அதுதான்..

  • @mcdee367
    @mcdee367 27 дней назад

    sappuna sooththan

  • @SannasiSithar
    @SannasiSithar 5 месяцев назад

    Indonesia be careful with your OK very dangerous

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 9 месяцев назад +5

    sometimes u have to ask permission before you take video.i notice that u dont ask their permission.please take care brother

    • @seyontharmal
      @seyontharmal 9 месяцев назад +1

      No need permission in a public place..

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 9 месяцев назад +1

    Sunnakam santhai 😂😂

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 7 месяцев назад +1

    Pls don't kill 😭😭🙏😭😭

  • @janingan7478
    @janingan7478 9 месяцев назад +3

    Kotor gilaaaa

    • @ernibudi9878
      @ernibudi9878 9 месяцев назад

      Iyaa daerah mana tuu.itu si ibu penjual anjing malu"in jahat banget apalagi ngomong sama orang asing seperti itu mau nyiram lagi d kira semua org Indonesia seperti itu...

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 9 месяцев назад +1

    Bad choice good luck Bro 🦮🦮🦮

  • @terampilberkarya
    @terampilberkarya 9 месяцев назад +2

    it's a bad place to visit, I live in Medan but don't want to visit that place and most Muslims will never visit it.

    • @jun47292
      @jun47292 8 месяцев назад

      What you said I don't know. A tamil person sent me this video and said. Is it true that this happened in Indonesia? Hey, you just respect other people's culture. Even in India worship cows. Itah culture. You can only be respectful, okay

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 9 месяцев назад +1

    😭😭😭😭🇨🇭🇨🇭🇨🇭

  • @thileebanbalasingam5524
    @thileebanbalasingam5524 27 дней назад

    Bro Indonesia nobody sale dog meat.that is pet shop 😂😂😂

  • @RajRajscan
    @RajRajscan 9 месяцев назад +1

    Naay thinnira Naaygal

  • @dinda81176
    @dinda81176 5 месяцев назад +1

    Nirathai parkka verum uthai

  • @seyontharmal
    @seyontharmal 9 месяцев назад +2

    I know they eat dogs😢😢😢😢

  • @user_uuwi
    @user_uuwi 7 месяцев назад +2

    மீன் , கோழி னு சொல்லும்போது மட்டும் எவன் Cultured meat க்கு ஆதரவளிக்க மாட்டான் ,
    இதுபோல நாய் , பூனைனு வரும்போதுதான் வருத்த படுதான்க...
    இவளவுதான் மனித நேயம் 🤡

  • @chefshanthi7455
    @chefshanthi7455 Месяц назад

    Nasama po .nai erssi uenda pullyda😂 eat panugooo

  • @MohamedAjwarJee
    @MohamedAjwarJee Месяц назад

    ரெச்சி இல்லடா இறைச்சி

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q 3 месяца назад

    Ugly truth please take care your health

  • @v.m9504
    @v.m9504 2 месяца назад

    ஐயோ தம்பி இந்தோனேசியா போய் மாங்கா ,தேங்கா, புளியங்கா, நாய்,பூனை,கோழி , சந்தை, இப்படியான விசயத்தையா போடுவீங்க பப்பாசிப்பழம் என்று ஏன் சொல்லத்தெரியல்ல பப்பாப்பழம் என்று குழந்தைகள் சொல்வதுபோல் சொல்கிறீர்கள் இந்தோனேசியாவில் காட்டவேண்டிய சொல்லவேண்டிய அறிவுபூர்வமான ஆச்சரியமான விடயங்கள் ஏராளமான விடயங்கள் ஏராளமான விடயங்கள் சொல்ல இருக்கு மீணடும் சொல்கிறேன் நீங்கள் நம்ம பிள்ளை நல்லாவரணும் சிறப்பாக நிகழ்சியை தயாரித்து வழங்குங்கள்.

  • @user-ez4pn3zq1i
    @user-ez4pn3zq1i 8 месяцев назад +1

    😂😂😂😂

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 4 месяца назад

    Pls don't kill dong bro and sisters 😢😢😢😢😢😢😢pls don't kill

  • @dinda81176
    @dinda81176 5 месяцев назад

    Sutha adkalaum eraichiyakipouvankal kavanam

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 4 месяца назад

    அவன் சாப்பாட்டுக்கு வளக்கிறான் நாங்கள் சந்தையில் கொண்டுபோய் விடுறோம் பாவமாகயில்லை?

  • @dasdevasya
    @dasdevasya 6 месяцев назад

    Hai yendru solli avarkalidam adyvankamal erunthal sari

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 7 месяцев назад +1

    They are not muslims

  • @BaabuVel
    @BaabuVel 11 дней назад

    Karumo

  • @prasannavisvalinkam
    @prasannavisvalinkam 4 месяца назад

    Avacoda ila ayya avacado😂😂

  • @mariapaul3465
    @mariapaul3465 9 месяцев назад +2

    😭😭💔💔👎🏾👎🏾👎🏾

  • @tncricket78
    @tncricket78 Месяц назад

    Inga indha mathiri dog Elam adichu kollunga samy enga ponalum thorathitu varutha theru nai

  • @SankaraLingam-sh9vf
    @SankaraLingam-sh9vf 8 месяцев назад +2

    ஐயா தமிழ்நாட்டில் நாய் கறி வச்சு இனிமை தின்று வாங்க நாய்க்கடி பாம்பு கறி தின்னுங்க என்று கேடுகெட்ட மனிதன் மாட்டை மாட்டுக்கறி தின்ன பேலும் மனிதனால் தான் காய்கறியும் பாம்பு கறியும் தின்பான் மனிதனின் சாப்பிடுவான்

    • @achchuthanabirami2982
      @achchuthanabirami2982 5 месяцев назад

      தயவுசெய்து தமிழக்கொல்லாதீங்க 😢😢😢😢

  • @cskcmp5009
    @cskcmp5009 8 месяцев назад +1

    Rabies

  • @user-yg9oc4nq8b
    @user-yg9oc4nq8b 2 месяца назад

    naa ella naai

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 8 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢😢🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @ajithnisar8395
    @ajithnisar8395 2 месяца назад

    சி

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 4 месяца назад

    Pls help me for dogs bro 😭😭😭

  • @om8387
    @om8387 4 месяца назад

    தம்பி சுதன் இந்த காட்சியைப் பார்க்க இன்னும்கொஞ்ச நாளிலை மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே என்ற அந்தகாலப் பாடலும் உண்மையாகிடுமோ என்ற அச்சம்வருகிறது தம்பி நன்றிக்கு உதாரணமான நாயைத் தின்கிற மக்களின் இப்படியான மனிதநேயமற்ற காட்சிகளுக்கு விளம்பரம் கொடுக்காதீங்க

  • @psk09816y
    @psk09816y Месяц назад

    Not clean..... Dirty....

  • @jhonestewart2023
    @jhonestewart2023 8 месяцев назад +1

    ஃ🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @smmwazeer3276
    @smmwazeer3276 6 месяцев назад

    Ithu indonesiyawaha irukka mudiyathu indonesia oru muslim naadu inda sandayyil oru muslim kooda kaanakkidaykavillai

  • @doggyworld-ml8fn
    @doggyworld-ml8fn 4 месяца назад

    Indha country people ah dhayavu senju Islam ku convert panidunga please.. Otherwise they don't change😣💔

  • @shancharan7834
    @shancharan7834 8 месяцев назад +1

    ivan oru imsai

  • @0000jv
    @0000jv 4 месяца назад

    Im Malaysia and my wife Indonesia medan you can't take video without permission.. Indonesia people don't like .. confirm 🌺 nde adi irukku unaku parthu video eduda 😂

  • @user-ly9xq2kd7i
    @user-ly9xq2kd7i 5 месяцев назад

    குப்பை

  • @vasandhand1388
    @vasandhand1388 3 месяца назад

    அன் பிரதர் அங்கு நல்லவரும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் ஏதாவது இருந்தாலும் யோசித்து ஒருதடவை இருதடவை சிந்தித்து அவர்களிடம் கேட்டு அந்த வீடியோ எடுத்தீர்கள் என்றால் எல்லோருக்கும் நல்லது அவர்களும் அதைப் புரிந்து கொள்வார்கள் நீங்களும் அதை ஒரு பிரச்சினை இல்லாமல் வீடியோ எடுத்து போடலாம் நீங்கள் எப்படி கதைத்து வீடியோ எடுக்கும் பொழுது அது உங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பது என்னுடைய கருத்து கவனமாக அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நல்லது நீங்கள் கவனம்

  • @user-hd7lx6ct1g
    @user-hd7lx6ct1g 3 месяца назад

    தாயைப் பார்க்க கவலையாக?
    ஆட்டைப் பார்த்தா கவலை எனக்கு

  • @vasandhand1388
    @vasandhand1388 3 месяца назад +2

    பிரதர் நீங்க இப்படி போய் அந்த நாட்டுல வீடியோ எடுக்கிறது சரியான தவறான ஒரு விஷயம் நீங்கள் அவங்களுடைய உணவு முறைகளை அவமான அவமானப் படுத்துற மாரியும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் ஏனென்றால் நீங்கள் வீடியோவில் பேசும்போதே வழங்குகின்றது தேவையற்ற இடத்துக்கு போய் தேவையற்ற ஒரு வீடியோவை நீங்கள் எடுத்து போட்டு இருக்கிறீர்கள் தயவுசெய்து இதைவிட ஒரு நல்ல இடங்கள் இருக்கின்றது நீங்கள் அங்கு போய் வீடியோக்களை எடுத்து போடுவது நல்லது இப்படியாப்பட்ட இடத்துக்கு தயவுசெய்து இனிமேல் போக வேண்டாம் என்பது எங்களுடைய வேண்டுகோள்

  • @pushparajpushparaj802
    @pushparajpushparaj802 3 месяца назад

    😂😂😂😂